மிதுனம் - சித்தர்கள் எழுதிய சூட்சம கணக்கு | mithunam rasi characteristics in tamil

  Рет қаралды 441,880

Play Tamil

Play Tamil

Жыл бұрын

#mithunam #jothidam #rasipalan #astrology
மிதுனம் - சித்தர்கள் எழுதிய சூட்சம கணக்கு | mithunam rasi characteristics in tamil
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 1 400
@ravichandaranp4541
@ravichandaranp4541 Жыл бұрын
மிதுன ராசிக்கு இவ்வளவு துல்லியமாக எந்த ஜோதிடரும் சொன்னது இல்லை நன்றி வாழ்த்துக்கள்
@deepidhivya916
@deepidhivya916 Жыл бұрын
Super
@sudhakars9632
@sudhakars9632 Жыл бұрын
மிதுன ராசிக்கு100 சதவிதம் சரியாக சொல்லியிருக்கிறார்
@maktechnology8821
@maktechnology8821 Жыл бұрын
நீங்கள் சொன்னது முழுக்க உண்மை ஐயா. கடவுளை நேரில் பார்த்தது போல மனம் இன்பம் அடைகிறது.
@karthikeyans1757
@karthikeyans1757 Жыл бұрын
உண்மைங்க. அய்யா.. பூர்வீகத்த விட்டுட்டு வெளிய வந்ததுக்கப்றம் தான் நான் நல்ல நிலையில் இருக்கிறேன்.
@tjsandi5589
@tjsandi5589 Жыл бұрын
ரியல்
@marimuthumuthu3689
@marimuthumuthu3689 Жыл бұрын
பூர்வீகத்தை விட்டு வந்த பிறகு கொஞ்சம் நன்றாக இருக்கிறது நான் கேட்ட வரையில் நீங்கள் கூறியது என்னுடைய வாழ்க்கையோடு ஒத்து போகிறது மிகவும் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KannanKannan-ev3nt
@KannanKannan-ev3nt Жыл бұрын
Ayya thangalin vakku 100/100 correct.
@arumugamek5229
@arumugamek5229 Жыл бұрын
100/உண்மை தான்அண்ணா கல்யாணத்து பிறகு தான் என் வாழ்க்கையே மாறியது நன்றி அண்ணா 🙏🙏🙏
@lockdowngamers1732
@lockdowngamers1732 Жыл бұрын
எனக்கு உன்மையா நடந்தது அன்ணா
@lockdowngamers1732
@lockdowngamers1732 Жыл бұрын
சத்தியமா உன்மை சொல்கிர்கள் அன்ணா
@lockdowngamers1732
@lockdowngamers1732 Жыл бұрын
மகிழ்ச்சி
@saravanans8949
@saravanans8949 Жыл бұрын
என்னுடைய வாழ்க்கையும் கல்யாணத்துக்கு பின்னாடி தான் இரண்டு இடம் வாங்கினேன் ஆணுடன் பெண் ஒன்று ஆண் மூத்தவர் மனைவி பெயரில் இரண்டு சொத்து வாங்கியுள்ளேன் என் பெயரில் சொத்து எதுவுமே இல்லை என் நண்பர்களுக்கு மிதுன ராசி உள்ள நண்பர்களுக்கு இந்த பதிவை அனுப்பி உள்ளேன்
@rajuraj-hi5vq
@rajuraj-hi5vq Жыл бұрын
நான் கேட்ட வரை மிகவும் துல்லியமாக சொன்ன முதல் நபர். நன்றி 👍
@anbarasans1787
@anbarasans1787 Жыл бұрын
மிகவும்நன்றகசொன்னிர்கள்மேலும்ரேட்ஏவ்வளவு
@balabalu8200
@balabalu8200 Жыл бұрын
@@anbarasans1787 if yt Moko
@jayas5352
@jayas5352 Жыл бұрын
@@balabalu8200 ்ன்
@kannanc220
@kannanc220 Жыл бұрын
எல்லாம் உண்மை 👑👑👑👌👌👌👌👌👌
@dhanalakshmium5381
@dhanalakshmium5381 Жыл бұрын
எல்லாம் உண்மை
@aksagrobiotechfarm
@aksagrobiotechfarm Жыл бұрын
இது நாள் வரை நான் கேட்டதிலே உண்மையை சொன்ன ஒரே மனிதர் நீங்கள் மட்டுமே
@subashkr5126
@subashkr5126 Жыл бұрын
மிக துல்லியமான கணிப்பு.. எடுத்துரைத்த விதம் சிறப்பு
@tamilarasuvm7804
@tamilarasuvm7804 Жыл бұрын
மிகமிகச்சரியகணித்துச் சொல்கிறீர்கள் நன்றி என்ற ஒற்றைச்சொல் போதாது உடன் இருந்து கண்டவர்போல சொல்கிறீர்கள் பாராட்டுக்கள்
@thilagavathychandrasekaran9529
@thilagavathychandrasekaran9529 Жыл бұрын
இது நாள் வரை நான் கேட்டதிலே உண்மையை சொன்ன ஒரே மனிதர் நீங்கள் மட்டுமே. எல்லாம் சரியா இருக்கு ஐயா. மிகவும் நன்றி. 👌👌👌
@sudhasadha9809
@sudhasadha9809 Жыл бұрын
உண்மை உண்மை ஐயா மேலும் மிதுன ராசிக்கு சிறப்பான ஒரு கருத்தை கூறவும்
@manoprasad6420
@manoprasad6420 Жыл бұрын
@@sudhasadha9809 SaAi
@apoorvasamyapoorvasamy7533
@apoorvasamyapoorvasamy7533 Жыл бұрын
Super👌👏 anna
@satheesram6006
@satheesram6006 Жыл бұрын
உண்மையாக..
@rajanlaxman5955
@rajanlaxman5955 Жыл бұрын
Mostly correct
@shivasankaran1576
@shivasankaran1576 Жыл бұрын
Very true. Mithuma rasi people inspite of being good, intelligent, very loyal, helpful, they don't get due respect, appreciation, suppirt and regard, which they deserve. In our family myself, my husband and my son all three are Mithuna Rasi. Now I have learnt to let go things, so as to get peace of mind and good health. As you said we don't have financial problems and we have very contented life style, but, don't get good regards, support and respect from others inspite of being good.
@s.ramakrishnan366
@s.ramakrishnan366 Жыл бұрын
மிக துல்லியமான கணிப்பு என் வாழ்க்கையில் நடந்ததை அப்படியே கூறி உள்ளீர்கள் ஐயா...
@GPS7571
@GPS7571 Жыл бұрын
100000% நீங்கள் கூறியது அனைத்து என்னுடைய வாழ்க்கையில் நடந்தது ஐயா நன்றி
@manivannanmanivannan8296
@manivannanmanivannan8296 Жыл бұрын
100/':🌠🙏🏻 thankyou
@gopinathr4989
@gopinathr4989 Жыл бұрын
Super sir
@ganapathydmr5135
@ganapathydmr5135 Жыл бұрын
Sri 100%raning to Life vvvv
@SelvaRaj-cu6ih
@SelvaRaj-cu6ih Жыл бұрын
Supper
@SelvaRaj-cu6ih
@SelvaRaj-cu6ih Жыл бұрын
Really sir thanks
@rajeshkumarc1452
@rajeshkumarc1452 Жыл бұрын
நான் வணங்கும் காளியே உங்கள் வாக்கில் நின்று சொல்வது போல் இருந்தது உங்கள் பதிவு. அருமை.
@sharukhsharma1050
@sharukhsharma1050 Жыл бұрын
1000000000000000 வீதம் துல்லியமான கணிப்பு ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@kumaresann1455
@kumaresann1455 Жыл бұрын
நான் பார்த்ததிலே இது போல ஒரு ஜோசியக்காரரை பார்த்ததில்லை முற்றிலும் உண்மை நன்றி ஐயா
@muthiahr5641
@muthiahr5641 Жыл бұрын
சூப்பர்துல்லிதாகூறிஉள்ளீர்கள்நன்று
@lakshmimahalakshmi1176
@lakshmimahalakshmi1176 Жыл бұрын
முற்றிலும் உண்மை ஐயா. இனி இருக்கும் மீதி காலங்களும் ஏமாந்து கொண்டே இருந்தால் வயதான காலத்தில் என் நிலைமை என்னவாகும். எவ்வளவு உஷாராக இருந்தாலும் ஏமாந்து கொண்டே இருக்கிறேன்.
@SATHISHKUMAR-pb3hb
@SATHISHKUMAR-pb3hb Жыл бұрын
Correct ah soldringa sir en character ah
@hamshi8192
@hamshi8192 Жыл бұрын
Me also
@coopertheindianshepherddog7442
@coopertheindianshepherddog7442 Жыл бұрын
Really true
@jayaramanramalingam7478
@jayaramanramalingam7478 Жыл бұрын
உங்களைப் பாராட்ட சொற்கள் இல்லை எப்படி எப்படி படிப் படியாக சொன்னீர்கள். உங்கள் திறமை இமயம். நன்றி🙏
@KarthickSivakumar.
@KarthickSivakumar. Жыл бұрын
உங்களின் பேச்சு மிக அருமையாக இருந்தது ஜாதகத்தை நம்புகிறேன் நம்பவில்லை அது முக்கியமல்ல உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது கோவையில் இருந்து கார்த்தி ❤️
@LRadjaCoumar
@LRadjaCoumar 9 ай бұрын
ஐயா வணக்கம் நான் பல காணொளிகள் இதுபோல கேட்டுள்ளேன் ஆனால் நீங்கள் குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் 95% என் வாழ்வில் நடந்துள்ளன இதுவரையில் நான் கேட்டதில் தங்களுடையது தான் மிகவும் சிறப்பாக உள்ளது நன்றி
@kushi2k
@kushi2k Жыл бұрын
🙏😭 மிகவும் நன்றி ஐயா என் வாழ்க்கையில் இதுவரை இன்று வரை நடந்து கொண்டு இருந்த அத்தனையும் உங்கள் வாயில் வார்த்தைகளாக நான் செவியில் கேட்டுக் கொண்டிருக்கிறேன் நீங்கள் கூறுவது போல் என்னுடைய முயற்சியில் நான் வெற்றி பெற்று வாழ்க்கை மிகப்பெரிய வாழ்க்கை வாழ்க்கை வாழ்வேன் என்று நம்புகிறேன்
@krishnakumart7196
@krishnakumart7196 Жыл бұрын
மிகவும் நன்று.நன்றி.உங்கள் வாக்கு உண்மை மனம் குளிர செய்தது எல்லோருக்கும் உதவுவோம் அவர்கள் முன்னேறிய பின் எங்களை நினைத்து கூட பார்ப்பதில்லை.(குறிப்பாக பெண்களுக்கு). மனம் வருந்துவோம். பின் அடுத்தவருக்கு உதவ ஆரம்பிப்போம். இது மிதுன ராசி வாடிக்கை. பொன் மனம் கொண்ட நல்லவர்கள் நாங்கள்
@ManiKandan-db4zs
@ManiKandan-db4zs Жыл бұрын
All are true sir ,please give appointment for me
@mrajarajakumari862
@mrajarajakumari862 Жыл бұрын
மிகவும் துல்லியமாக சொன்ன முதல் நபர். நன்றி 👍 72
@Thirudarshan2015
@Thirudarshan2015 11 ай бұрын
நீங்கள் கூறிய தகவல்கள் மற்றும் அறிவுரைகள் அனைத்தும் உண்மை ஐயா....
@welcometomyvillage866
@welcometomyvillage866 Жыл бұрын
உங்கள் கணிப்பு மிகவும் உண்மை. அருமையான பதிவு நன்றி sir
@kamals563
@kamals563 Жыл бұрын
அருமை. சிறப்பான கணிப்பு. முதல் படி, இரண்டாவது படி, மூன்றாவது படி, அத்தனையும் உண்மை. பூர்விகம் பற்றி சொன்னதும் உண்மை. சொத்து விவரங்களும் உண்மை. Thondai, மூக்கு, காது பிரச்சனையும் உண்மை. வாகனம் பற்றிய கணிப்பும் உண்மை. இறைவன் அருளால் தனித்து சாதிப்பதும் உண்மை. கடன் கொடுத்தால் திரும்புவது இல்லை. கடன் வாங்கினால் உடனே திருப்பி தருவது பற்றியும் உண்மை. மனதில், அழகிகள் பார்த்தால், சபலம் ஏற்படுவதும் உண்மை. மருத்துவம் எடுத்து கொள்வது பற்றியும் உண்மை. ஆக, அனைத்தும் மிக துல்லியமான, சரியான கணிப்பு. நன்றி அய்யா. வாழ்க வளத்துடன்.
@ryuvarajabinaya342
@ryuvarajabinaya342 Жыл бұрын
வணக்கம் ஐயா.நீங்கள் கூறியது அனைத்தும் என் வாழ்க்கையில் நடந்தவை நடப்பவை .நீங்கள் சொல்லிய வார்த்தைகள் வருங்கால வளர்ச்சி ஆகும். நன்றி ஐயா.
@GunaSekaran-ie7of
@GunaSekaran-ie7of Жыл бұрын
ஐயா, ஆயிரம் ஆயிரம் மடங்கு உண்மை. என் வாழ்க்கையில் நடந்த, நடக்கின்ற உண்மையான சம்பவங்கள் குறித்து தெளிவாக கூறியுள்ளீர்கள். நன்றி🙏💕
@arunchinnappa622
@arunchinnappa622 Жыл бұрын
Super
@adiyamaanks3387
@adiyamaanks3387 Жыл бұрын
முழுவதும் உண்மை தான் அய்யா
@user-qt3wk9zh5p
@user-qt3wk9zh5p Жыл бұрын
அழகான முறையில் எல்லா உண்மைகளையும் தெளிவாக உரைதீர் நன்றிகள் பல ....🙏🙏🙏🙏🙏🙏
@devanathangejalakshmy7230
@devanathangejalakshmy7230 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prakashspn9000
@prakashspn9000 Жыл бұрын
ஒவ்வொரு வார்த்தையும் உண்மை.🙏🙏🙏
@kalaranikalarani3862
@kalaranikalarani3862 Жыл бұрын
சார் நீங்கள் சொன்னது போல் எனக்கு வயது ஐம்பது இதுவரை பிறந்தநாள் முதல் இப்ப வரையிலும் கஷ்டம்னா கஷ்டம் அளவில்லாத கஷ்டம். நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களும் சூப்பர். ஏமாற்றம் விட்டுகொடுத்தல் கூட்டுத்தொழில் சரியில்லாத நிலமை இவ்வளவும் தாண்டி இப்போது தான் நிலமை கொஞ்சம் கட்டுக்குள் இருக்குதுயா வேலைனு வந்தால் அது தான் முதலில் பக்காவா செய்து முடிக்கும் குணம்.தனக்கென்று வாழாமல் பிறர்க்காக வாழும் குணநலங்கள்.அனைத்தும் புட்டு புட்டு வைத்துவிட்டீர்கள் சார்.
@gnanamoorthysp1515
@gnanamoorthysp1515 Жыл бұрын
நீங்கள் சொல்வது 90 சதம் உன்மையான நிகழ்வுகள் என்வாழ்க்கையில் நடந்து வருகிறது
@selvisaravanan2571
@selvisaravanan2571 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் உன்மை நிகழ்வுகள் என் வாழ்க்கையில் நடந்து வருகிறது.
@jkalslsmsk4404
@jkalslsmsk4404 Жыл бұрын
என் வாழ்க்கையில் நடந்ததை அப்படியே சொன்ன ஒரே மனிதர் நீங்கள்தான்
@chakaravarthymurali2705
@chakaravarthymurali2705 Жыл бұрын
80% correct
@sivakumar5663
@sivakumar5663 Жыл бұрын
மிகவும் துல்லியமான கணிப்பு 100 சதவீகிதம் உண்மை நன்றி
@kothandanmv5954
@kothandanmv5954 Жыл бұрын
என் வாழ்க்கையில் நடந்தையும் இனி நடக்க பேவதையும் மிக துள்ளியாமக கூறியதுக்கு மிகவும் நன்றி ... மீண்டும் உங்களை சந்திக்க மிகவும் கடமைபடுகிறேன்....🙏
@murugsamy4693
@murugsamy4693 Жыл бұрын
துல்லியமான ஜேதிடர் என்றால் உலக அளவில் நீங்க தான் அய்யா மிக மிக அருமை வாழ்க வளமுடன் வாழ்க வையகம் என்றும் அன்புடன் முருகசாமி
@ganesanmganesan605
@ganesanmganesan605 Жыл бұрын
உண்மையை செல்லியவர் நீங்கள் தான் அய்யா மிக்க நன்றி 🙏
@shanmugammuthukumaar7310
@shanmugammuthukumaar7310 Жыл бұрын
Right You Are,70% Your Analytical Report is Very Correct, Vaalga Vazhamudan, Vaalthukkal 🙏
@PrakashPrakash-hs9rx
@PrakashPrakash-hs9rx Жыл бұрын
நீங்க சொன்னது அனைத்தும் உண்மை ஐயா என் வாழ்க்கையில் அப்படியே நடக்கிறது நான் மிதுனம் ராசி புனர்பூசம் நட்ச்திரத்தில் பிறந்தவன் நீங்கள் சொல்லுவது அப்படியே தான் நடக்கிறது... இப்போது நம்புகிறேன் ஜாதகத்தை நன்றி ஐயா.......
@sayadmohamd6726
@sayadmohamd6726 Жыл бұрын
மிகவும் அருமையான வார்த்தைகள், உங்கள் பதிவை பார்த்தது மிகவும் சந்தோசமாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி.
@niveda020403
@niveda020403 Жыл бұрын
Most of the points are true for me . I am living in London for over 30yrs . I left my home at 13 and hostel n study n finally out of india. Never ever enjoy my life with my brothers and sisters. But I was struggled lot and helped lot including my family but I never expected any help from anyone. God grace I live better life in uk now. You are absolutely right.🙏
@umaom8901
@umaom8901 Жыл бұрын
Every thing true Sir Hats off Great
@umaom8901
@umaom8901 Жыл бұрын
Exactly abt father waauh
@kalaiventhankalai9386
@kalaiventhankalai9386 Жыл бұрын
🙏🙏🙏🙏
@sselvanathan123
@sselvanathan123 Жыл бұрын
உண்மைதான் சார் 2023 வது வருஷம்மாவது நல்லா யிருக்குமா சார் நான் என் மனைவியை பிரிஞ்சி 4 வருஷமாச்சு.ஏன்னா நானும் இந்த பாழாய் போன மிதுனராசியில் பொறந்து தொலைச்சிட்டேன்
@vetrivelbjp6959
@vetrivelbjp6959 7 ай бұрын
இதுவரை எத்தனையோ ஜோதிடர்கள் நண்பர்களாக இருந்தாலும் கூட உங்களைப் போல மிக துல்லியமாக நடந்ததை அருகில் இருந்து பார்த்ததைபோல் அற்புதமாக பலன்கலை சொன்னீர்கள் நன்றி அய்யா
@r.anbarasan9662
@r.anbarasan9662 Жыл бұрын
மிதுன ராசிக்காரருக்கு தெளிவான விளக்கம் அருமையான பதிவு 👌👌👌👌
@BaluBalu-dt3el
@BaluBalu-dt3el Жыл бұрын
நீங்கள் சொல்லியது எல்லாம் உண்மை தான் ஐயா 🙏🙏🙏
@natarajanmuscat1899
@natarajanmuscat1899 Жыл бұрын
இத்தனை நாட்கள் ஜோதிடம் கேட்டு உள்ளேன் முதல் முறை தெளிவானது உங்கள் சொல் நன்றி
@vasanthakumari4054
@vasanthakumari4054 Жыл бұрын
நீங்கள் சொன்னது அனைத்தும் சரி என் வாழ்வில் அப்படியே படிக்கிறீர்கள் தேங்க்யூ சார்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@radhika7338
@radhika7338 Жыл бұрын
உண்மையான கணிப்பு முறை ஐயா..🙏 சிவாயநம 🙏 நன்றி ஐயா....
@n.v.gnanaprahasam5651
@n.v.gnanaprahasam5651 Жыл бұрын
உங்கள் வார்த்தை ஒவ்வொன்றும் என் வாழ்க்கையில் நடந்து இருக்கிறது. அருமை.
@fatimabano3942
@fatimabano3942 Жыл бұрын
எனக்கும் தான்
@datatocloud
@datatocloud Жыл бұрын
Really shocked because he is telling all rights that happened. Thanks for your 100% prediction. Please share more
@sankariragu6781
@sankariragu6781 Жыл бұрын
100% உண்மை. ஒவ்வொரு பாய்ண்டும் அப்படியே சொல்றீங்க. மிக்க நன்றி
@agnibuddhan6882
@agnibuddhan6882 Жыл бұрын
Super sir. ஏறக்குறைய நீங்க சொன்ன பலன்கள் சரியாவே இருக்குதுங்க. வாழ்த்துக்கள் sir. - தாம்பரம் அக்னிபுத்தன்
@amsamkannusamy8476
@amsamkannusamy8476 Жыл бұрын
நீங்கள் சொன்னது முற்றிலும் உண்மை. நன்றி ஐயா.
@sakthimanoj1371
@sakthimanoj1371 Жыл бұрын
ஐயா நான் கண்டிப்பாக உங்களை தொடர்பு கொள்வேன் .. இந்த வீடியோ பார்த்த உடனே ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது🙏🙏🙏
@samysb4884
@samysb4884 Жыл бұрын
சிறப்பாக சொன்ன நபர் அனைத்தும் சத்தியமான உண்மை நான் திருவாதிரை 63 வயசு 3 ஆம்பளை பசங்கதான் எல்லாரும் நல்லா erukkirome சார்
@anandarajananandarajan4053
@anandarajananandarajan4053 Жыл бұрын
அருமையான விளக்கம் ஜோதிடம் மிக சிறப்பு... நல் வாழ்த்துக்கள் ஐயா...
@Sudarsana4400
@Sudarsana4400 Жыл бұрын
நான் திருவாதிரை நீங்க கூறிய. அனைத்தும் உண்மை நான் இப்படிதான் என நினைத்த எல்லாம் சொல்லிற்றீங்க .உங்கள் கணிப்பு சூப்பர் சூப்பர்
@ShinaUnitedStates
@ShinaUnitedStates Жыл бұрын
Exactly right what you predicted sir .. really appreciate!!
@krishnasudhakaran6058
@krishnasudhakaran6058 Жыл бұрын
Those who pretend Astrology is false school of thought, must read all these comments here ...they will change their opinion. Very nicely presented the precise aspects of Mithuna rasi , Kalidas Sir. Thank you so much. Needless to say it matches with mine so much as me too a mithunarasi person.
@kalyanisundaram341
@kalyanisundaram341 Жыл бұрын
நீங்கள் ‌சொன்ன‌ தகவல்கள் அனைத்தும் எனது மனைவிக்கு சரியாக இருந்தது ‌எனது‌மனைவி மிதுனம் ‌ராசி மிருகசீரிடம் ‌நட்சத்திரம்‌ விரைவில் தங்களை சந்திக்க வேண்டும் நன்றி
@cvssubbarao5808
@cvssubbarao5808 Жыл бұрын
Sir,your description of mithuna rasi is awesome. Very true and real because I am a mithuna rasi myself. Sir, do you teach astrology. My hobby is astrology.
@vijaymurugan7406
@vijaymurugan7406 Жыл бұрын
Perfect ah sonninga sir ❤️
@chandrasekarganesan8561
@chandrasekarganesan8561 Жыл бұрын
ஐயா, பக்கத்து வீட்டில் இருந்து பார்த்தது மாதிரி அப்படியே அனைத்து விஷயங்களையும் சொல்லிட்டீங்க. Excellent.
@muralidharan3805
@muralidharan3805 Жыл бұрын
For me your predictions are 95 per centage perfect. Thanks a lot for your video that happens to be excellent
@premarajagopal3391
@premarajagopal3391 Жыл бұрын
நேரில் பார்த்தது போன்ற வார்த்தைகள்.வாழ்க வளமுடன் என்றும் நலமுடன்
@sathishambalam9949
@sathishambalam9949 Жыл бұрын
Unmai
@thalaakash1163
@thalaakash1163 Жыл бұрын
100% சதவீதம் உண்மை பதிவு வாழ்த்துக்கள் துல்லிய கணிப்பு
@rajakumaran4886
@rajakumaran4886 Жыл бұрын
Super அய்யா என் அப்பா இப்படிதான் இருப்பார்
@manimekalairajanbabu9271
@manimekalairajanbabu9271 Жыл бұрын
மிக மிக அருமை மிதுன ராசிக்கு நடந்தது இனி நடக்கப் போவது குறித்து மிக அருமையாக தெளிவாக சொன்னீர்கள் நன்றி ஐயா வணக்கம் வாழ்த்துக்கள்
@bsubrain
@bsubrain Жыл бұрын
மிகத் தெளிவான விளக்கங்கள் நன்றி நன்றி நன்றி
@-gopi29
@-gopi29 Жыл бұрын
நீங்களும் மிதுன ராசியாக தான் இருப்பீர்கள் என நினைக்கிறேன்
@user-ol9cr4ll9p
@user-ol9cr4ll9p Жыл бұрын
🤣😂
@GG-kb2sd
@GG-kb2sd Жыл бұрын
@@user-ol9cr4ll9p hehe
@RaviRavi-fw7ps
@RaviRavi-fw7ps Жыл бұрын
என்னுடைய 43வயது வரை நீங்கள் கூறிய அனைத்தும் நடந்துள்ளது அருமை அண்ணா
@KamalKumar-rb2br
@KamalKumar-rb2br Жыл бұрын
என்னுடைய வாழ்க்கையில் என்னென்ன நடந்ததோ என்ன நடக்க இருக்கிறதோ அத்தனையும் நீங்கள் நேரில் பார்த்தது போல் சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள் மிகவும் அருமையாக இருக்கிறது
@saravananinvnbj3174
@saravananinvnbj3174 Жыл бұрын
Sir,Up to now what i faced in my life same u has told supper
@priyamvadaagopinath7899
@priyamvadaagopinath7899 Жыл бұрын
Sir what you say is 100./. Correct in my life. Now iam aged 74 years. Thank you sir.
@manogarankrishnanmano2521
@manogarankrishnanmano2521 Жыл бұрын
நான் மிதுன ராசிகாரன் எனக்கு என்னை பற்றி 99% சரியாக சொன்ன 2 வது ஜோதிடர் மிக்க நன்றி
@vijayakumarr5329
@vijayakumarr5329 Жыл бұрын
அருமையான முழுமையான் அத்தனையும் உண்மைதான பதிவு அய்யா . நன்றி .
@thalaakash1163
@thalaakash1163 Жыл бұрын
என் வாழ்க்கையை தோழிறுத்து காட்டிய ஐயாவுக்கு நன்றி
@RamRam-fm1zl
@RamRam-fm1zl Жыл бұрын
ஐயா நீங்கள் கணித்த கணிப்பு நூற்றுக்கு நூறு உண்மை ஐயா ரொம்ப நன்றி
@dhasnamurthi4984
@dhasnamurthi4984 Жыл бұрын
இதுவரையில் என் வாழ்க்கையில் அரைகுறையாக ஜோதிடத்தே நம்பினேன் ஆனால் உங்கள் பேச்சைக் கேட்ட பிறகு முழுமையாக நம்பிக்கை வந்து விட்டது நன்றி வணக்கம்
@srirajendratransport994
@srirajendratransport994 Жыл бұрын
என்னை பொருத்தவரை இவர் சொல்வது அனைத்தும் உண்மை
@orgmano8857
@orgmano8857 Жыл бұрын
ஐயா தாங்கள் கணித்த பலன்கள் கிட்டதட்ட என் வாழ்க்கையில் நடந்த உண்மை... அத்தனையும் முழுமையானது.நன்றி. வணக்கம்... வாழ்த்துக்கள்.
@-GladiesJeniferM
@-GladiesJeniferM Жыл бұрын
Super 😗
@aruloliprabhakaran8743
@aruloliprabhakaran8743 Жыл бұрын
Correct sir
@ramayeekasi8379
@ramayeekasi8379 Жыл бұрын
மிகவும் அருமையாக சொன்னீர்கள் ரொம்ப நன்றி வாழ்க வளமுடன் 👌👌👌💯💯🙏🙏🙏
@bavanbavan4948
@bavanbavan4948 Жыл бұрын
உண்மை அண்ணா எல்லாம் உண்மை யாரும் உதவி தன்னம்பிக்கை கொடுக்க யாரும் இல்லை
@MrGaja68
@MrGaja68 Жыл бұрын
இதுவரை ஜோசியம் பல கேட்டதுண்டு எனது வாழ்க்கை வரலாற்றை 98% சரியாக கூறினார் நன்றி ஜாதகம் இல்லை பெயர் ராசிதான் சரியாக சொன்னார் நன்றி ஐயா
@user-wg1uk9br8q
@user-wg1uk9br8q Жыл бұрын
நன்றி அண்ணா நீங்கள் சொல்வது சரி🙏🙏🙏🙏🙏
@kannappaneaswaran148
@kannappaneaswaran148 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சார் நிஜம் really super very very true thank you very much
@JayaKumari-eu6xo
@JayaKumari-eu6xo Жыл бұрын
Awesome explanation really true 🙏👍❣️ thank you sir 🙏
@kanmanimugilv6227
@kanmanimugilv6227 Жыл бұрын
அருமையான பகிர்வு
@sivaperagas3225
@sivaperagas3225 Жыл бұрын
Very clear,true,and amazing ayya....
@chandrasekarank8124
@chandrasekarank8124 Жыл бұрын
மிகவும் பயனுள்ள நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@kalaiselvan5166
@kalaiselvan5166 Жыл бұрын
I never belive before astrology,,, but he's great 👍
@geethakanakaraj1594
@geethakanakaraj1594 Жыл бұрын
So so accurate . Amazing !
@saranyan8325
@saranyan8325 Жыл бұрын
All the points that you have highlighted is clearly happened in my life. Such a transparency the way you speak. Thank you so much.
@Sathyacraft24
@Sathyacraft24 Жыл бұрын
Very true
@kunasingamganesan7641
@kunasingamganesan7641 Жыл бұрын
What you said is true.....🙏
@krishnangangatharan7
@krishnangangatharan7 Жыл бұрын
Wowwwwwww Sooooo many things what he said I can correlate with it.. Really I stunned on few comments!!!!!! 😮 😮 😮 95% He is so accurate !!! Great Hats off jiii
@srikanthm4894
@srikanthm4894 Жыл бұрын
மிகச் சிறப்பு 100% சரியான தகவல் நன்றி
@bharathikumar1632
@bharathikumar1632 Жыл бұрын
Very perfect and honest analysis sir 💯 true lines 👍 thank you
@ravivarmana5924
@ravivarmana5924 Жыл бұрын
நிஜமான வார்த்தைகள் நன்றிகள் பல
@lathas9422
@lathas9422 Жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் என் கணவருக்கு பொருத்தமாக உள்ளது மிக்க நன்றி ஐயா
@lathasrao5682
@lathasrao5682 Жыл бұрын
Almost perfect prediction and facts about Mithuna Rashi.....
@mpramila5653
@mpramila5653 Жыл бұрын
ஜோதிடம் நடக்க போகும் பலன்களை கனித்து கூறும் ஆனால் அதை தடுத்து நிறுத்தாது.அதனால் நாம் செய்யும் நல்லதையும் திமைக்கான பலனையும் அனுபவித்தே ஆகவேண்டும்
@MkYT499
@MkYT499 Жыл бұрын
துல்லியமான பதிவு ஐயா
FOOTBALL WITH PLAY BUTTONS ▶️ #roadto100m
00:29
Celine Dept
Рет қаралды 74 МЛН
小路飞姐姐居然让路飞小路飞都消失了#海贼王  #路飞
00:47
路飞与唐舞桐
Рет қаралды 95 МЛН
Dynamic #gadgets for math genius! #maths
00:29
FLIP FLOP Hacks
Рет қаралды 18 МЛН
格斗裁判暴力执法!#fighting #shorts
00:15
武林之巅
Рет қаралды 90 МЛН
FOOTBALL WITH PLAY BUTTONS ▶️ #roadto100m
00:29
Celine Dept
Рет қаралды 74 МЛН