Ivlo naal nan than ippadi nu nenachen. Comments read pannumpothu than puriuthu ellarume ippadi than nu. Really proud of Midhunam ❤
@vinisha8952 Жыл бұрын
Correct ah sonninga.... Vara problem ellam unique ah irrukku... No one can handle... But accepting and moving on sir...
@sskalaiselvi10467 ай бұрын
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே.... கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லை.. காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே... காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே. ஒரே வானிலே ஒரே மண்ணிலே...மிதுனத்துக்கு இவ்வளவு பவரா நன்றி நன்றி...🙏
@Kantasamy Жыл бұрын
ஐயா நான் மிதுனராசி திருவாதிரை நச்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை நன்றி ஐயா.
@sivasankar3075 Жыл бұрын
Me to bro
@kmgaming2777 Жыл бұрын
Me to anna
@SakalakalaTv Жыл бұрын
சகலகலா டிவி அருண்னை சுந்தர் நானும் திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசி 1973 பிறந்தேன்
@yazhini2k137 Жыл бұрын
Same bro
@ffkingoffreefire30978 ай бұрын
Appadiya bro 😅😅😅😅😅
@maheswari236010 ай бұрын
மிகவும் நன்றி ஐயா கணவனின் துரோகத்தால் மனம் பேதலித்து இருந்தது உங்கலின் இந்த பதிவு என் பிள்ளைகளுக்கா நான் மீண்டும் உயிர் பெற்றேன்
@sankarraman22545 ай бұрын
😢😢
@sampooranasampoorana20575 ай бұрын
மிகுந்த நன்றி ஐயா மிக்க நன்றி
@KumarN-sg8fr5 ай бұрын
Ok cool
@paramusree29214 ай бұрын
Nanu apptitan
@paramusree29214 ай бұрын
All is well
@sivaperumal4478 Жыл бұрын
நீங்கள் சொல்லு வது எல்லாம் உண்மை தான் ஐயா 💯 நான் இப்போ தான் மீண்டு வருகிறேன் 💯💯💯
@kalavathi4528 Жыл бұрын
அய்யா,100%உண்மை கஷ்டம் நஷ்டம் அவமானம் கொடுத்த பணம் இழப்பு ஆனால் எல்லாம் ஏற்று கொள்ளும் மணம் மட்டும் உண்டு மிக அழகாக சொன்னிர்கள் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@gracyrajraj3382 Жыл бұрын
Migavum. Than. Nambikkai. Villa. Orey. Natchathiram. M. Sireedam
@sivagurut2595 Жыл бұрын
You say 💯 truth
@karthikamarimuthu576 Жыл бұрын
🙏🙏🙏👍👍
@kesavanduraiswamy1492 Жыл бұрын
மனம்
@KalaKala-m1n6 ай бұрын
😅😅😅😅
@manimaran9768 Жыл бұрын
வணக்கம் ஐயா பாட்டு சூப்பர் அதுக்கு மேல நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா கண்களில் கண்ணீரோடு கேட்டேன் நிஜத்தை மட்டுமே சொல்லும் நீங்க ரொம்ப நல்லா இருக்கனும் ஐயா God Bless You உங்களை வாழ்த்த வார்த்தைகள் இல்லை ஐயா😢 மனதளவில் உங்கள் பேச்சு வார்த்தை மிகவும் மகிழ்ச்சி ஐயா நன்றி🙏🙏🙏🙏🙏
@sivaganeshkathirvel2608 Жыл бұрын
ẞ
@sivaganeshkathirvel2608 Жыл бұрын
❤d
@KamatchiSelvaraj-il1pw Жыл бұрын
@@sivaganeshkathirvel26080
@SamikkanuSamikkanu Жыл бұрын
Sathiyam nanum 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 kettan
@floryflory8421 Жыл бұрын
😊
@ramachendrenkannan-rv1ss Жыл бұрын
ஐய்யா பல ஜோசியர்கள் கூறியதை விட உங்களின் பொன்னான கருத்துக்கள்என்னுடைவாழ்வில் அத்தனையும் நடந்தவை நடப்பவை நடக்கின்றவை.மனது நிறைவடைந்தது.ஓம் சிவாய நமஹா!🙏🙏🙏
@ambalsaravanan6068 Жыл бұрын
நீங்கள் கூறியது அணைத்துப் நடந்தது நீங்கள் தான் ஐயா நேர்மறையான கருத்துக்கள் கூறினீர்கள் நன்றி!
@sattamedai1591 Жыл бұрын
Anna ..100% pakka..semma neenge sonna ellamay correct....i salute
@amuthapothiyazhagan9080 Жыл бұрын
உங்க பதிவு எல்லாமே மனசுக்கு ரொம்ப ஆருதலா இருக்குங்க ஐயா , மிகவும் நன்றி🙏🙏
@வசந்த்குமார்-ட9ல Жыл бұрын
🦚
@ksrinivasan5791 Жыл бұрын
இன்று என் மனம் சற்றே சாந்தி அடைந்தது தங்கள் குரல் வளம் அருமை
@suresht8284 Жыл бұрын
கோடி உண்மை குருவே🤗🙏💯💯💯💯👍👍👍🙏🙇
@padmanabanv7683 Жыл бұрын
அருமையான பதிவு
@gunasekarangunasekaran4768 Жыл бұрын
முடியவில்லை ஐயா மிகுந்த கண்ணீர் கமலைமாக தான் வாழ்த்து கொண்டு இருக்கிறோம்
@govindasamyrajagopal3859 Жыл бұрын
உணர்வு பூர்வமாக உண்மை யான பதிவு நன்றி ஐயா வணக்கம்
@agathiyanvarmakalaipayirch4821 Жыл бұрын
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் உங்களுடைய பதிவு மிக அருமை மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கியா
Neenga sullurathu 100% correct sir.... Nan musthunam rasi sir. Nan ellarukum helpe ponnuran ana enna kayapoduthuraga sir....
@masstamilan2554 Жыл бұрын
அருமை ஐயா எப்படி ஐயா இவ்வளவு உண்மை யாக சொல்கிறிங்க நன்றி சார் உங்கள் வழி ஐயா நான்
@SakalakalaTv Жыл бұрын
200% உண்மை ஐயா ் சகலகலா டிவி அருணை சுந்தர்❤ திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசி 14/11-1973 எனது பற்றிய பலன்களை யூடியூபில் போடவும் ஐயா பார்த்து தெரிந்து கொள்கிறேன் மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்னால் முடிந்த ஷேரையும் செய்கிறேன்் நன்றி வணக்கம் உங்களது பேச்சு என்னை கவர்ந்தது🎉 பிறந்த ஊர் திருவண்ணாமலை
@kothainayakey53305 ай бұрын
Nice motivation Ayyappan.
@kothainayakey53305 ай бұрын
Ayya
@Veluvel-zt3lc Жыл бұрын
நன்றி ஐயா என் இரண்டாவது மகன் மிதுனம் ராசி உங்கள் பதிவு என் மகனுக்கு அனுப்பி விடுவேன் நன்றி ஐயா.....🙏🙏🙏🙏🙏
@gajalakshmithirumurugan5489 Жыл бұрын
அருமையான பதிவு ஐயா , பாட்டும் சூப்பர் ❤ நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
@padavettan.m5767 Жыл бұрын
Ture ture my life
@padavettan.m5767 Жыл бұрын
My life all clear
@kivanidravina9967 Жыл бұрын
உங்களின் ஒவ்வொரு சொல்லையும் கேட்டக்கும் போது என் கண்களில் இருந்து நீர் வருகிறது ஐயா நீங்கள் சொல்வது எல்லாம் என் வாழ்வில் நடக்கிறது நீங்கள் சொல்லுவது நூறூ வீதம் உன்மை
@rajaselvaraj7574 Жыл бұрын
கண்ணில் இருந்து கண்ணீர் 😢
@arugajalakshmi5 ай бұрын
Mikavum arumai.mikka nanri.🤲👌🙏
@geethak294 Жыл бұрын
Superb 👌👌 unmai yen cracter apdiye soldreenga....
@DKalidoss_ Жыл бұрын
மக்களின் உணர்வுகளை எடுத்து சொல்லும் சகாதேவன். நீங்கள் சொல்கின்ற ஒவ்வொரு வார்த்தைகளும் எங்களை உற்சாகம் செய்கிறது. பொதுவாக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். நன்றி. ஓம் சங்கர நாராயணா நமக. குருவே சரணம்.
ஐயா வணக்கம் தாங்கள் கூறிய அனைத்தும் உண்மை எல்லா நன்மைக்கே நன்றி வணக்கம்
@sivam.s7104 Жыл бұрын
உண்மை 🌹👌பதிவு. நன்றி 🙏🙏🙏👍👍
@ambigamurugesu8317 Жыл бұрын
Unmayana pachi Ayya.🙏🙏🙏ungaludaya anaitu video kalum parppen om shakti.Nan. Sri Lanka
@shanthipriya9295 Жыл бұрын
Always your words will be One and only positive Sir. Hats off to you Sir 🎉🎉
@vinithatime4315 Жыл бұрын
Thank you sir for explain my truth life, correcta irunthathu neega sonnathu ellame, en life la nadanthuruku, neega sonnathu confident and happiya irunthathu, nandri sir,
@SMNT795 Жыл бұрын
Thank you sir needooli vala valthugirean
@tulasimohan5741 Жыл бұрын
True Sir,so many herdles,but people expect me something,expecting help from me,I do that,what he said is true.. Great..
@gunasekaranr7340 Жыл бұрын
தாங்கள் கூறியது மிகவும் முக்கியமான ஒன்று மிக்க நன்றி
@yougesvariyougesvari3444 Жыл бұрын
💯 true 👍 sir, my husband mithunam rasi...
@kalyani15-h8e Жыл бұрын
6.05 எனக்கு நடந்தது ! நல்ல பதிவு ஆறுதலாக இருந்தது நன்றி
@monishamoni14078 ай бұрын
அய்யா நீங்க சொல்வது உண்மை 🙏🏻🙏🏻🙏🏻
@sarthysami8890 Жыл бұрын
அய்யா நான் மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம் நீங்கள் சொல்வது அனைத்தும் 💯/💯 உன்மை
அய்யா நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தை உண்மை ஐய்யனே எல்லாம் கஷ்ங்கள்ளும் பட்டுவிட்டேன் இனிமேல் வது நல்ல காலம் நடக்க வேண்டும் குருவே போற்றிவ்ர்சபத்வராய வித்மகேக்கிரினிகர் சாய தீமகேத.னோ குருப்ரோசோதயாத் குருபகவானே போற்றி
@kalaiselvisounderraj5784 Жыл бұрын
சத்தியமான உண்மை குருவே போற்றி❤
@Kamal-np4mx Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா.எல்லாம் நன்மைக்கே அனைத்திற்கும் நன்றி
@JeevanTrends Жыл бұрын
By your talk confidence came thank you🙏💕
@KrishnaveniDuraikunnu Жыл бұрын
Iyarumb Ramon Ayala
@KrishnaveniDuraikunnu Жыл бұрын
😢 14:51 Alia Alia Bhatt
@KrishnaveniDuraikunnu Жыл бұрын
14:51
@ramaaragu14656 ай бұрын
Very good said sir. Neenga sonnada after 8 months after I am listening. Since starts your speech my eyes are pouring.
@nalinakshis149 Жыл бұрын
This is a wonderful presentation. To the point, sincere & meaningful, helpful🙏
@MrCandyraj Жыл бұрын
💯neegal sonnathu than nadathutu irukku sila nimisham rip pannidalama thonum but andavan irukan yengidra nambikaila life oditu irukku ji❤
Mithunam naale ilichavayan thaana ayya.. 😂. Aptinu oru doubt irunthuchu. Ninga sonnathula ippa conform ye aakiduchu
@vishnupriya1352 Жыл бұрын
😂😂😂
@sanjanan9279 Жыл бұрын
😂
@pvsathish5973 Жыл бұрын
😂😂😂
@Ik53058 Жыл бұрын
🤣🤣
@SriSrithar-x3j8 ай бұрын
😂
@akrishnaveni40276 ай бұрын
Neengasonnadhu migavumsari savu varai senduettunal icu vil irundhuvittu vandhen ini eppadi irukkum sollunga🙏🙏🙏🙏🙏🙏
@svsivaprakeshsivaprakesh4380 Жыл бұрын
நன்றி ஐயா உங்கள் வார்தை ஆருதலாக உள்ளது 🙏🏽🙏🏽💐
@marimuthumuthu2787 Жыл бұрын
100 சதம் உண்மை அய்யா 🙏 நன்றி 🌹
@guditv45487 ай бұрын
Super sir. Hundred percent correct. I understand my life purpose. Thank you❤🙏🙏🙏
@RajanRajan-fv7rh Жыл бұрын
Namaskarams sir, really a moral boost and eye opener sir. Iam my birth star is arudra. Myself got energy and self confidence. Thank you so much.
@sivanandams6337 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்க நலமுடன் மிக்க மகிழ்ச்சி🕉️🙏🌹
@rajeevimuralidhara8028Ай бұрын
Thanks swamy good guidance for us
@arounasenthil1575 Жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை உண்மை உண்மை சாமி🙏🙏🙏
@saraswathialaganathan8517 Жыл бұрын
உண்மை இறைவனுடைய சொல் தங்களுடைய திரு வாக்கு நன்றி.🙏🙏🙏
@kalyaniramu5718 Жыл бұрын
Ayya neenga sonnadellame en vaazhkaila nadandadu kashtam avamanam nadanthadu kapparam than kadaval kai kodukkuraru kappathuraru neenga solldru 💯 nijama iruku en vaazhkaiyil🙏🙏
@sureshm27575 ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
@parimalasundaramurthy1847 Жыл бұрын
👍Nanri sir valga valamudan valga nalamudan
@nspchitra739 Жыл бұрын
Exactly your description is very correct, 🎉 you are great sir 👍
@worldvettuvachannel2554 Жыл бұрын
54 வயதான போதிலும் எனது எண்ணங்களை மாற்றமுடியாதவன் நானும் மிதுனம் தான்
@Sam-nl7yw Жыл бұрын
Aiya,I am 70 yrs old but ups and downs, slot of Turogam, and so on but God is with me
@gunasekarangunasekaran4768 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@TharmaraiKannan Жыл бұрын
நன்றி ஐயா வணக்கம் வாழ்த்துக்கள்
@kavithak8812 Жыл бұрын
A booster speech towards our future tq sir 🙏 😊 stay blessed always sir 🙏
@வசந்த்குமார்-ட9ல Жыл бұрын
🌹
@natarajanr5247 ай бұрын
Namaskaram sir 🙏 ungaludaya upadhasam very grateful sir thanks and regards nataraja Iyer 🙏🙏🙏
@murugesane2324 Жыл бұрын
🎉😢super expliend panninga ayya mithunam punarpoosam thank you
@girijakj57828 ай бұрын
முற்றிலும் உண்மை ஐயா நன்றி நன்றி
@kalpanasudhakar8129 Жыл бұрын
Amanga sir nenga solrathu 💯💯 correct 👏👏👏👏 thanks sir 💐
@selvamjs73768 ай бұрын
🙋உண்மையும் நேர்மையும் மட்டுமே எங்கள் சொத்து 🌹 வலிமை உள்ள மிருகம் வாழும் காட்டிலும் சரி நாட்டிலும் சரி 🔥 மிருகசிரிஷம்🙏🙏🙏 🔥 சிவோகம்🔥🤝🔥
@KalaiSelvi-qu4uu5 ай бұрын
நன்றி அண்ணா அனைத்தும் உண்மை உதவி செய்தாலும் நன்றி மறந்து அலட்சியம் செய்கிறார்கள்
@I_am_sridharan Жыл бұрын
சிவனே துனை அய்யா❤
@I_am_sridharan Жыл бұрын
@@gayathrik1175 சிவனை யா🫣
@hasinash5781 Жыл бұрын
நன்றி ஐயா நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை நன்றி ஐயா
@thuginatixxx2329 Жыл бұрын
Thank you aiya🙏🙏🙏Aum Namashivaya❤
@mahishamahiii37047 ай бұрын
அனைத்தும் உண்மை குருவே
@vaaheeshanveerasingamany4551 Жыл бұрын
மிக்க நன்றிகள் ஐயா 🙏🙏🙏🙏🙏🙏
@letsgogurudev10 ай бұрын
I have 2 pooja room. I kept siva and parvati in kitchen. Kept Vidhnu and lakshmi in pooja room. Morning lighting lamp to siva and evening to vishnu. No worries, I am happy. One thing you can feel what others can't feel is cosmic energy.