1) முன் வைத்த காலைப் பின்வைக்காதே 2) விசுவாசம் எவ்வளவோ அவ்வளவில் விஸ்வரூப வெற்றி 3) காசில் கருத்தாக இருக்க வேண்டும் 4) லட்சியப் பாதையை மேற்கொள்ளுங்கள், பின்வாங்காமல் 5) பாராட்டுபவர், பணக்காரர், பதவிக்காரர் ஆகியோரிடம் நல்ல தொடர்பில் இருங்கள் 🙏🏻🙏🏻🙏🏻
@Socute199225 күн бұрын
நன்றி
@keerthanakumar163225 күн бұрын
Tanq
@lavanyasuresh58920 күн бұрын
Nandri
@123.KuttyPattas_AGSR18 күн бұрын
Thank u very much
@anmelectricalsandservices839910 күн бұрын
அருமை.... அருமை 🙏🏻🙏🏻🙏🏻
@hemapanneerselvam708925 күн бұрын
நன்றி அப்பா, எங்களுக்கு அப்பப்ப சத்துணவு ஊட்டுவது போல் எங்களைஎங்களுக்கு எனர்ஜி கொடுப்பதற்கு நன்றி,தைரியத்தை கொடுப்பதற்கு நன்றி
@kirubyrajarul293724 күн бұрын
Story teller
@Akalya318810 күн бұрын
Fact sis
@Sakthi_mano25 күн бұрын
நன்றி ஐய்யா ❤ தை பிறந்தாள் வழி பிறக்கும்.... நம்பிக்கையோடு செயல்படுவோம்! வெற்றி நிச்சயம் 2025 👍💯💪
@5sundaram40526 күн бұрын
நேர்மறை எண்ணம் கொண்டு பதிவு நன்றி வாழ்த்துக்கள்
@KalaivaniSiva-e9l24 күн бұрын
அய்யா என்னுடைய வாழ்க்கையில் 20 வயது வரை ரொம்ப கஷ்டப்பட்டேன் நெறைய பேர் எதிர்மறையாக சொல்லி எல்லாமே நடக்காம போச்சு கல்யாணம் ஆகி ஒரு தாழி செயின் கூட எடுக்க முடியாதுனு சொன்னாங்க 2 வருசம் கஷ்டபட்டு எடுத்தன் அடுத்த வீடு கட்டனுனு குறிக்கோளோடு இருகென் நெறைய தடைகள் 5 வருசதுகுள் கட்டிருவோம் நன்றி அய்யா
@vsivasankar338624 күн бұрын
ஆண்டவன் துணையோடு நீங்கள் நலமாகவும் இருக்க வேண்டிக்கொள்கிறேன்❤
@srimathiradhakrishna277524 күн бұрын
அய்யா உங்கள் நம்பிக்கையூட்டும் பேச்சு மிக்க ஆறுதலாக உள்ளது. நிறைய ஜோதிடர்கள் இருக்கிறார்கள் நன்மை நடக்காவிட்டாலும் ஆறுதலாக கூட பேச மாட்டார்கள் எதோ எதோ சொல்லி மனதை வேதனைபட வைப்பார்கள் ஆனால் நீங்கள் சொன்னது மனதிற்க்குமிக்க மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வருகிறது.
@VeeramaniMaragatham25 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ஐயா ! அன்பே சிவம்
@indiragandhi177225 күн бұрын
Very true Mithunam rasi always help others and get into trouble
@tnpscgroup522325 күн бұрын
💯
@bhakiyalakshmilКүн бұрын
நீங்க சோல்வது உண்மை தான் இப்ப தான் ஒரு அரண்மனை பொட்டு இதை நான் வாங்க போரேன் என்று இப்ப நீங்க சொல்லுரிங்க சார்❤❤❤
@dsSaravanan26 күн бұрын
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அய்யா
@thiruthiru395525 күн бұрын
இன்னைக்கு தான் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை என்று எனக்கு தெரிய வந்துள்ளது
@MuruganMurugan-ik7hh6 күн бұрын
வணக்கம் சாமி ஐந்து விதமான லட்சியங்கள் என்னிடத்தில் உள்ளது நீங்கள் மிதுன பற்றி கூறுவது முற்றிலும் உண்மையே ஏனென்றால் நான் மிதுன ராசி
@perumalmuthu285423 күн бұрын
நன்றி அய்யா நல்லதே நடக்கும்
@kpkumarkpkumar348625 күн бұрын
வணக்கம் சார் எத்தனையோ ஜோதிடர்கள் ஆசிரியர்கள் U TUBU வந்து ஆலோசனை தந்தாலும் தாங்கள் எங்கள் மிதுனம் உற்சாக டானிக் போல உள்ளது எனக்கு தற்போது வேலையே இல்லை இருந்தாலும் உங்கள் சேனல் பார்த்தால் அந்த சிவனே கைலையில் இருந்து ஆசிகைளை எனக்கு வழங்குவது போல உள்ளது (என் மனைவி என்னை எப்போது பார்த்தாலும் ஜோதிடம் பார்ப்பது தானா என்று சத்தம் போட்டு கொண்டு இருக்கிறார்கள்)
@GnaneshnA10 күн бұрын
Great message subject line ❤️🌹
@smartvinoth632616 күн бұрын
Neega solrathu ellamea true , ennoda life appadiyea soliriga sir ❤❤❤, ni solrathu mari tha en life poikittu eruku
@SaravanakumarSaravana-uf6kb24 күн бұрын
ஐயா மனசில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் நீங்க சொல்லும் ஒரு வார்த்தை கேட்டு
@shanmugasundarams427112 күн бұрын
வாழ்க வளமுடன் நன்றி
@thilagamvelmurugan503325 күн бұрын
🙏🙏🙏🌹 Your words are very valuable Thanks for kind advice 🌹🙏
@indrakumari569526 күн бұрын
அப்பா அட்வான்ஸ் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அப்பா 🙏
1967 05 13 சனிக்கிழமை காலை 10 மணி எனது ராசி என்ன தயவு செய்து கூறுங்கள்
@Revathi9026 күн бұрын
Ayya happy Pongal for u and your family
@prabamathi8 күн бұрын
மேஷ ராசிக்கு சூப்பரா இருக்குன்னு சொன்னீங்க ஆனா நான் மேஷ ராசி தான் எனக்கு ஒன்னும் பெருசா வித்தியாசமே இல்லை இந்த 2025 ல சூப்பரா இருக்குன்னு சொன்னிங்க எப்படி இருக்குனு பாப்போம்
@v.n.sivakumarrani263525 күн бұрын
But ur words are give mentally support ayya
@prakash591523 күн бұрын
விடுங்க சட்ட.. சபையில் சொல்லியாவது .......நிறை வேற்றம்.. செய்து விடுவோம்.. மிதுனம் ராசி கன்னி லக்னம் திருவாதிரை நட்சத்திரம்
@pandiEeswari-po8wi25 күн бұрын
🙏🙏🙏🙏
@AathiKesavan-ok4pg24 күн бұрын
Ayya velai vaainganum
@Niha_lyrics25 күн бұрын
Ayyaaaaa theivame ❤❤❤❤❤❤❤
@bageeyavaratharaj283722 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@p.muneeswaran562723 күн бұрын
ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😢😢
@jeeva.mmanoharan.s637324 күн бұрын
மிருகசீரிஷம் நட்சத்திரம் ஐயா
@VinayagaXerox-ki3zs25 күн бұрын
sir oru masama kata adathula kasu inum varala sir apothan sir varum