சிவனுடைய சொரூபம் கொண்ட- திருவாதிரை நட்சத்திரம் பலன் | thiruvathirai natchathiram in tamil

  Рет қаралды 333,969

Play Tamil

Play Tamil

Жыл бұрын

#rasipalan #thiruvathirai #astrology #jothidam #natchathiram
சிவனுடைய சொரூபம் கொண்ட- திருவாதிரை நட்சத்திரம் பலன் | thiruvathirai natchathiram in tamil
For further enquiries:
playtamilnews@gmail.com
Follow Us:
/ playtamilfb

Пікірлер: 493
@aarthipriya5362
@aarthipriya5362 Жыл бұрын
நீங்கள் சொல்வது 100% உண்மை அய்யா.... நான் சிவனை முழுமையாக நம்புகிறேன் அன்பே சிவம் 🙏....
@annamalaikannappa548
@annamalaikannappa548 Жыл бұрын
அனைத்து ம் உண்மை அய்யா. பிரருக்காக வாழும் உயிர் என்பது உண்மை. தாங்கள் வாழ்க வளமுடன் அய்யா. மிக்க நன்றி அய்யா.
@harishwaranharishwaran3763
@harishwaranharishwaran3763 Жыл бұрын
நீங்க சொன்னது 100% உண்மை ஆனால் 8 வருடமாக கஷ்ட படுக்கிறேன் ஐயா உயிர் மட்டுமே உள்ளது
@mathim3690
@mathim3690 Жыл бұрын
Nambikaiyodu irunga anna nalladhu nadakum
@jayasrih4310
@jayasrih4310 Жыл бұрын
சாவுமட்டுமாவது நெனச்சா மாதிரி இருந்தா நல்லது.
@arunprasannar8702
@arunprasannar8702 Жыл бұрын
யாரு சாமி நீ.. எல்லா வீடியோலையும் ஒரே கமெண்ட போட்டுட்டு இருக்க..
@sakthipandeeswari.j6805
@sakthipandeeswari.j6805 11 ай бұрын
@@mathim3690 888888
@meenacmeenac6274
@meenacmeenac6274 10 ай бұрын
Unmai bro nan patta kastam vera yarukkum varakoodathu
@VijayaLakshmi-vv3mr
@VijayaLakshmi-vv3mr Жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை அய்யா நீங்கள் சொல்வதை கேட்கும்போது உண்மை என்மனசு அதான் அய்யா வாழ்த்துக்கள்
@Deivendran370
@Deivendran370 Жыл бұрын
மிகப் பொருத்தமான அருமையான விளக்கங்கள் .. 99% சரியான கூற்றுக்கள். மிக்க நன்றி. உங்களது ஆலோசனைகளை உடனடியாக கடைப்பிடிக்க வேண்டும் என்கிற ஆவல் எழுகின்றது. மிகச் சரியான நேரத்தில் தெளிவான அறிவுரைகள். மிக்க நன்றிகள்.
@panneerselvame4601
@panneerselvame4601 Жыл бұрын
வணக்கம் ஐயா, அருமையான பதிவு என்னுடைய நட்சத்திரம் திருவாதிரை, நீங்க சொல்வது அனைத்தும் உண்மை. நன்றி ஐயா.
@om8387
@om8387 Жыл бұрын
மற்றவர் உயர்வை கண்டு மகிழும் மனம் எதுவோ அது என்றுமே நன்றென வாழும்
@natarajiyappan4619
@natarajiyappan4619 Жыл бұрын
ஐயா, உங்கள் எல்லா அறிக்கையும் என்னிடம் செய்யப்பட்டது. நானும் திருவாதிரை நட்சத்திரம் தான். உங்கள் ஆலோசனைப்படி நானும் பின்பற்றுகிறேன். மிகவும் நன்றி.
@mleena5241
@mleena5241 Жыл бұрын
100% correct🙏🙏 I'm a teacher, school programme organiser,anchor...
@nikhileshraghavan7658
@nikhileshraghavan7658 Жыл бұрын
Sir I'm Sathyabama. I'm Thiruvathirai star. Mithunam Rasi. U r speaking very positively with beautifully and encouraging us. All r 💯 truth. Thank you.
@senthilkumar7619
@senthilkumar7619 Жыл бұрын
அருமை ஐயா !நானும் திருவாதிரை நட்சத்திரம் தான் ஐயா !நீங்கள் கூறிய அனைத்தும் என்வாழ்க்கையில் நடந்து கொண்டுதான் உள்ளது !மிக்க நன்றி ஐயா !🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@annaifoodnetwork7897
@annaifoodnetwork7897 Жыл бұрын
பலகோடி வணக்கம் . எங்கே நீங்கள் இத்தனை நாட்கள் என் கண்களில் பார்த்து இருந்தால் என் வாழ்க்கை மகிழ்ச்சி அளிக்கிறது
@yashravichandran
@yashravichandran Жыл бұрын
அய்யா சொல்வது சரியே! என்ன கஷ்டம் வந்தாலும் முகமலர்ச்சி என்னை விட்டு செல்லாது...
@pavirajaraja2642
@pavirajaraja2642 Жыл бұрын
அய்யா நான் இந்த வீடியோ பாக்கும்போது மிக கவலை யாக இருந்தேன் ஆன இப்போ மனசு ஆறுதலா இருக்கு மிக்க நன்றி அய்யா 🙏🙏🤗
@sugunadeviveeran3773
@sugunadeviveeran3773 Жыл бұрын
Wow.. Amazing.. I'm also thiruvaathirai.. Im also working as a teacher.. Really superb sir.. 👍 👍 Tqvm sir.. 👍 👍
@vanikogi7524
@vanikogi7524 Жыл бұрын
1st time hearing positive statement miga miga nandri ayya 🙏
@muthumeenaakesavan
@muthumeenaakesavan Жыл бұрын
மிதுனம் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த என் வாழ்க்கையே படிப்பு பாதியில் போய்விட்டது ஐயா என்னங்க ஐயா பண்றது எனக்கு படிக்கிறதுக்கு ரொம்ப ஆசையா இருக்கிறது நான் எங்க போனாலும் எனக்கு எல்லாமே தடையாக வந்து சேருகிறது என்னால படிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க பத்தாவது டிஸ்கஷன் பண்ணி ஸ்கூல்ல கொடுத்துட்டாங்க இப்ப எனக்கு படிக்க ஆசையா இருக்கு இப்ப நான் வேலைக்கு போயிட்டு இருக்கிறேன் வேலைக்கு போய் என்னால சரியா வேலை பார்க்க முடியல உடம்பு சோர்வாவே இருக்கிறது எல்லாத்துக்கும் திட்டு வாங்கிட்டு தான் இருக்கிறேன் நானும் ஏதோ பண்ணி சாதிக்கலாம் தான் பார்க்கிறேன் என்னால என்ன பண்றதுன்னு தெரியல ஐயா படாத கஷ்டம் இல்ல எல்லாமே நான் பட்டுட்டேன் ஐயா
@willsmith9276
@willsmith9276 Жыл бұрын
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன் உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள் ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே
@prabharaji1500
@prabharaji1500 Жыл бұрын
மிக்க நன்றி அய்யா... அனைத்தும் உண்மை ஐயா .... ஓம் நமசிவாய 🙏🙏🙏
@eswarikalirathinam7201
@eswarikalirathinam7201 Жыл бұрын
நன்றி அய்யா வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் 🙏🏽🙏🏽🙏🏽
@yashravichandran
@yashravichandran Жыл бұрын
ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... ஓம் நமசிவாய... எங்கும் சிவாய எதிலும் சிவாய 🙏🏾🙏🏾🙏🏾
@muruganjegdeesan2992
@muruganjegdeesan2992 Жыл бұрын
Thank you for your guidelines for the future, present life changing process. May God's grace be ever within U.
@chandrarajen2496
@chandrarajen2496 Жыл бұрын
Thank you so much for the encouragement
@Anguraja-wd9bs
@Anguraja-wd9bs Жыл бұрын
🙏😄 குருஜி ஆரம்பத்துல இருந்தே நீங்க எங்கயாவது. ஒன்னாவது மாத்தி சொள்ளுவீங்கன்னு பார்த்தேன் ம் இல்லயே 99 சதவிகிதம் சூப்பரா சொன்னீங்க இந்த நம்பர் விசயம் மட்டும் மாற்றம் இருந்தாலும் 99 சதவிகிதம் மிகப்பெரிய விசயம் குருஜி நான் விரைவில் தங்களிடம் appointment கேட்பேன் மிகவும் நன்றி நாங்கள் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உங்கள் சோதிடத்தின் ரசிகர்கள் நன்றி,🙏
@rajakumariskitchen1933
@rajakumariskitchen1933 Жыл бұрын
மிக மிக அழகான பதிவு நன்றி ஐயா நீங்க சொன்னது அனைத்தும் உண்மை என்னைசுற்றியுள்ள அனைவரும் நன்றாக வாழ எப்போதுமே அண்ணாமலையாரை வேண்டுவேன் 🙏 நான் திருவண்ணாமலையில் சிவனே என்று வாழ்கிறேன் ஓம்நமச்சிவா 🙏
@elayaraja2008
@elayaraja2008 Жыл бұрын
எனக்கு எந்த யோகம் இல்லை அய்யா
@KarthikKarthik-rq7ij
@KarthikKarthik-rq7ij Жыл бұрын
உண்மை தான் ஐயா ஓம் நமசிவாய 🙏🙏🕉🕉
@kaliyamoorthym6904
@kaliyamoorthym6904 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க ஓம் சற்குரு நாதன்வாழ்கவாழ்க வாழ்க ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க திருச்சிற்றம்பலம்
@Ammakkannu.sAmmu.s
@Ammakkannu.sAmmu.s 8 күн бұрын
பல கோடி வணக்கங்கள் ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் 100% உண்மை என் வாழ்க்கையில் இனிமேல் நான் நன்றாக இருக்க வேண்டும்
@advicebrother8151
@advicebrother8151 Жыл бұрын
Really unmai thaan neengal correct ahh solli irukkiringa sir my favorite god of sivan
@jayanthisadasivam9680
@jayanthisadasivam9680 Жыл бұрын
Enn lovely brother thiruvathir avanga nalla erukanum asirvatham pannuga iyya 👌🏻👍🏻🙏🏻
@shanthic9156
@shanthic9156 Жыл бұрын
Thank you very much sir. 💯 Percent true sir.
@kolanjiyapan7905
@kolanjiyapan7905 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@user-3413-sk
@user-3413-sk Жыл бұрын
இருந்து என்ன செய்வது உயிர் மட்டுமே உள்ளது வாழ்வதா சாவதா என்று வாழ்ந்து வருகிறேன்
@thechennaipetstore7904
@thechennaipetstore7904 Жыл бұрын
100% correct
@krishnanalalwar3475
@krishnanalalwar3475 Жыл бұрын
Dr all the astrologers only advise the not possible ways, difficult to understand and follow.!!!!.
@saravanans748
@saravanans748 Жыл бұрын
200%உண்மை .
@seenuvasan6508
@seenuvasan6508 Жыл бұрын
Nanum
@kovinsith4609
@kovinsith4609 Жыл бұрын
Thank you so much Brother🙏🙏🙏
@SivaKumar-er1oy
@SivaKumar-er1oy Жыл бұрын
மகிழ்ச்சியாக உள்ளது ஐயா
@saranyasrinivasan5869
@saranyasrinivasan5869 Жыл бұрын
Thank you so much ng ayya...
@renugadevi1318
@renugadevi1318 Жыл бұрын
ஐயா நான் பத்து நினைத்தேன். ஐயா உங்கள் பதிவு எனக்கு புது தெம்பு அளிக்கிறது. சிவனே நேரில் வந்து சொன்னது போல் உள்ளது. நன்றி ஐயா.
@sathishkumarpalani4506
@sathishkumarpalani4506 Жыл бұрын
Sir romba correct
@chithiraganeshan4439
@chithiraganeshan4439 Жыл бұрын
நன்றி 🙏🏽
@madamjay3573
@madamjay3573 Жыл бұрын
Nandri ayya. You said the truth. Thiruvathirai from Malaysia.
@sathiavanib883
@sathiavanib883 Жыл бұрын
அருமை ஐயா மிக சரியாக இருக்கிறது
@Cskdthservices
@Cskdthservices Жыл бұрын
நன்றி அய்யா
@hymabodhidasa6831
@hymabodhidasa6831 Жыл бұрын
Great Sir . Excellent. Very true Sir .
@balajithiruvengadamerode7739
@balajithiruvengadamerode7739 Жыл бұрын
அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி
@chandrakala2387
@chandrakala2387 Жыл бұрын
அருமையான பதிவு மிகவும் நன்றி ஐயா
@suryavijay6280
@suryavijay6280 Жыл бұрын
🙏🙏🙏Migavum nandri iya good explanation 💐
@ShinaUnitedStates
@ShinaUnitedStates Жыл бұрын
Thank you sir 🙏🏻
@sathishkumarpalani4506
@sathishkumarpalani4506 Жыл бұрын
Sir romba correcta soniga
@afrinjavidh4928
@afrinjavidh4928 Жыл бұрын
100% correct sir iam also thiruvadhirai i worked as an administrative officer in a cbse school
@sunitasrinivasan7390
@sunitasrinivasan7390 8 ай бұрын
Mikka Nandri ayya! 🙏🙏🙏
@kalaiarasand2932
@kalaiarasand2932 Жыл бұрын
Thank s. Sir. Very nice. Very. Beautiful voice
@subrasubbu1097
@subrasubbu1097 Жыл бұрын
Dr.Ji namaskaram. Thangaludaya vaakku migavum urchaagam alikkirathu. Intha Piraviyikkaana Kaaranathaiyum Aanmigam matrum vazhitheriyaamal thadumaarum nabargalukku ennal iyandra vagaiyil uthavi/ vazikaatiyaaga irukka vendum endra muyarchiyil irukkindren. Thangalin Aaseervathathai vazangi vitteergal. Eninum ennudaya intha commentukku pathil alithu aaseervathikka kettukkolkiren K.S.Manian Chennai
@thilagavathya8397
@thilagavathya8397 Жыл бұрын
Romba Thanks sir 👍👍👍
@narmadhadhivakar3486
@narmadhadhivakar3486 Жыл бұрын
Thank you lots of lot sir
@sharavanensubramaniyam2741
@sharavanensubramaniyam2741 Жыл бұрын
உங்களுடைய காணொளியை கேட்டோம் மிக்க சந்தோசம் நீங்கள் கூரியது போல் நடந்தால் எல்லாம் சுகமே வணக்கம்.
@srinivasanlakshman7282
@srinivasanlakshman7282 Жыл бұрын
Romba Nella soninga ayya,Nanri!
@kandasamysm1219
@kandasamysm1219 Жыл бұрын
சூப்பர் நன்றி எங்களது மனதார நன்றி
@sangeetharames9440
@sangeetharames9440 Жыл бұрын
Sir thank you so much. NO One said positive about thiruvathirai. 100% truth. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@rajakodik3195
@rajakodik3195 Жыл бұрын
Excellent speech
@thantapanithantapani2945
@thantapanithantapani2945 Жыл бұрын
Iya mikka nandri
@saraswathis752
@saraswathis752 Жыл бұрын
super sir ellame unmai sir Thank you sir
@MATHIVNN518
@MATHIVNN518 Жыл бұрын
நன்றி அய்யா உண்மை தான்
@kalaim3093
@kalaim3093 Жыл бұрын
நன்றி ஐயா☺
@suryavijay6280
@suryavijay6280 Жыл бұрын
Nanu tiruvadurai nachatram swami nan siva poojai panni konde varugiren neenga sonna anaittum 100%unmaitan 🙏🙏🙏 kan kalangavakkireenga. Nallade nadakkum yellorum namudan vazha ungal vazhttu nirayettum🙏🙏
@manomani1389
@manomani1389 Жыл бұрын
Ayya vanakam supr
@suganthi3063
@suganthi3063 Жыл бұрын
நன்றி ஐயா!
@madeswarans7613
@madeswarans7613 Жыл бұрын
நன்றி ஐயா
@shenbagamjayakumar3492
@shenbagamjayakumar3492 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது உண்மை பிறப்பித்துள்ளென் ஓம் நமச்சிவாய அன்பே சிவம் இது போதும் இந்த ஒரு ஜென்மம் போதும்
@chockalingammani9570
@chockalingammani9570 Жыл бұрын
Thanks sir 🙏
@jayalakshmiperumal2144
@jayalakshmiperumal2144 Жыл бұрын
அய்யா நீங்க சொன்னது ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது
@shanthibabu2031
@shanthibabu2031 Жыл бұрын
Thanks ayya 🙏🙏🙏🙏
@sathyasathya7700
@sathyasathya7700 Жыл бұрын
Vannakam nalla செய்தி vathadhukku
@sudhasudha7357
@sudhasudha7357 8 ай бұрын
Thank you Sir
@karunakarang8769
@karunakarang8769 Жыл бұрын
ஐயாவிற்கு இனிய வணக்கம்.🙏
@gnanagowrysivagnanam6604
@gnanagowrysivagnanam6604 Жыл бұрын
Very true நான் நினைத்த நம்பரை சரியாக சொல்லிவீட்டீர்கள்
@sriganesh336polyenterprisi3
@sriganesh336polyenterprisi3 Жыл бұрын
Yes
@grade4874
@grade4874 Жыл бұрын
Thanks sir Your words are100% true.
@nandhininehru5979
@nandhininehru5979 Жыл бұрын
Thank u pa,thank u soo much
@sandhamanin5278
@sandhamanin5278 Жыл бұрын
ஓம் நமசிவாயம் நன்றி ஐயா வாழ்கவளமுடன்
@koreanfeelthesoul2045
@koreanfeelthesoul2045 Жыл бұрын
Neengal valthiyathu arulathaga ullathu sir,ennai yarumey ipadi valthiyathu illai sir thank you sir.
@madamjay3573
@madamjay3573 Жыл бұрын
My favorite God Sivan too.
@raajmohan1245
@raajmohan1245 Жыл бұрын
Ayya super🙏
@syamnair3862
@syamnair3862 Жыл бұрын
1000% true AyyA 👏👏👏👏👏
@menakasomasundram2558
@menakasomasundram2558 Жыл бұрын
10q...Sir...mikka Nandri🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rajuushasrilanka9999
@rajuushasrilanka9999 Жыл бұрын
நன்றி ஜயா
@paxgren
@paxgren Жыл бұрын
நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை ஐயா .... மிக்க நன்றி.
@Nanthinypriv
@Nanthinypriv 4 ай бұрын
Thank you so much for the message om Nana sivaja
@rajramesh3706
@rajramesh3706 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா நானும் திருவாதிரை நட்சத்திரம் தான் ஐயா 🛐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@thangavelupalanisamy917
@thangavelupalanisamy917 Жыл бұрын
என் வயது 76 .100 சதவீதம் சரியான விளக்கம்.நன்றி ஐயா.
@s.kamalis.kamali7200
@s.kamalis.kamali7200 Жыл бұрын
Romba thanks swammy..neega sollrathu manasuku romba kavala illama irukku..
@sathiamoorthysathiamoorthy4416
@sathiamoorthysathiamoorthy4416 Жыл бұрын
Swami ungal vaakku arumai
@RajaRam-sj3kv
@RajaRam-sj3kv Жыл бұрын
அருமை ஐயா
@kjarunmbakjarun9984
@kjarunmbakjarun9984 Жыл бұрын
நன்றிகள் பல ஐயா
@murugananthamr5383
@murugananthamr5383 Жыл бұрын
நன்றி 🙏
@hotelustav6477
@hotelustav6477 Жыл бұрын
THANKS AYYA
@balakrishnanmahalingam9745
@balakrishnanmahalingam9745 Жыл бұрын
I have full faith. It is very true i accept u very much Namachivaya Namaha
@sreedevi6832
@sreedevi6832 Жыл бұрын
Ayya vanakkam. Neenga solvathu ellam 100/. Unmai. Shivane sharanam
@muruganp6835
@muruganp6835 Жыл бұрын
Very nice sir, thanks
@karthijothi5002
@karthijothi5002 Жыл бұрын
Saththiyama ounmai sami mekka nanree sir God bless you
@sankaridevia.5154
@sankaridevia.5154 7 ай бұрын
Mikka Nandri iya
@govindarajgovind5871
@govindarajgovind5871 Жыл бұрын
Ayya. Ninga. Intha. Thiruvatthirai. Nassatthiram. Barri. சொல்லுவதலம் அப்படியே. நீங்கல். தான். அவர்கள். தலை. எழுதை. எழுதிங்களா எவ்ளவு துல்லியமாக கணித்திர்கள் நீங்கள். சொல்லு வது எல்லாம் உண்மை ஏன்னனா நீங்க. சொன்னிங்களே.ரொம்ப மவுனம்மா இருப்பாங்க. ஆனால் நடராஜ பெரும்மாள். தாண்டவம்.அடினால். கோவம்னு. வந்துடட யாரும்மே. பிடிக்க. முடியாது ஆனால். தருமம். செய்வது. இவங்களுக்கு பிறவிலிருந்தே வந்த குணம். சூப்பர் வாழ்த்துக்கள் 🌹
@user-zl3zw4wh6e
@user-zl3zw4wh6e 8 ай бұрын
நன்றி ஜயா 🙏🙏🙏🙏😁
@subalekshmi1297
@subalekshmi1297 Жыл бұрын
You are right sir🙏
О, сосисочки! (Или корейская уличная еда?)
00:32
Кушать Хочу
Рет қаралды 6 МЛН
Follow @karina-kola please 🙏🥺
00:21
Andrey Grechka
Рет қаралды 21 МЛН