மிதுனம் ராசி - உங்கள் வாழ்க்கையை மற்றும் வீடியோ Mithunam rasi character 2024 | AstroPrasadTamil |

  Рет қаралды 37,599

Astro Prasad Tamil

Astro Prasad Tamil

Күн бұрын

#AstroPrasadTamil
ஜாதகம் பார்க்க Whatsapp செய்யுங்கள்...
Whatsapp +91 9498066626
கட்டணம் உண்டு. AstroPrasad.
SUBSCRIBE this Channel... / astroprasadtamil
Like... comment... Subscribe... Share...
#Mithunamrasi
#Mithunarasi
#மிதுனராசி
#மிதுனம்ராசி
mithunamrasi, mithunam rasi, mithunam raasi, mithuna rasi, mithunarasi, mithuna raasi, mithunam rasi 2024, mithuna rasi tamil, mithunam rasipalan, mithunam rasi palan, mithunam, mithuna rasi 2024, midhunam rasi, mithunam rasi in tamil, mithuna rasi palan, midhunam raasi, mithuna rasi 2024 tamil, mithunam rasi palangal, mithunam rasi july 2024, mithunam rasi june 2024, mithunam rasi guru dasa, mithunam rasi palan 2024, mithunam 2024 rasi palan
*DISCLAIMER:
This video is only intended for the informational purpose. Viewers and readers are subject to use this information on their own risk. This channel does not take any responsibility for any problems caused due to the use of our content or anything related to this.

Пікірлер: 90
@sivalakshmip3494
@sivalakshmip3494 3 ай бұрын
நான் மிதுனம் நீங்கள் சொல்வது என் வாழ்வில் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை நான் இதுவரை எடுத்த காரியம் எல்லாம் மிகவும் சிறப்பாக தான் செய்திருக்கிறேன் ரெண்டு குழந்தைகளை படிக்க வைத்து நல்ல நிலைமையில் கல்யாணம் பண்ணி கொடுத்து இருக்கிறேன் வீடு கட்டி இருக்கிறேன் யாரும் எனக்கு கொடுத்து உதவவில்லை என் சொந்த உழைப்பால் தான் நான் முன்னுக்கு வந்திருக்கிறேன் ஒரு முடிவு எடுத்துவிட்டால் அதை உடனே செய்ய வேண்டும் என்று நினைப்பேன் தொட்டதெல்லாம் சிறப்பாக தான் அமைந்திருக்கிறது
@venkadeshr305
@venkadeshr305 3 ай бұрын
உங்க ராசி வேறயா இருக்கும் நல்லா பாருங்க
@venkadeshr305
@venkadeshr305 3 ай бұрын
எனக்கு தெரிஞ்சவற மிதுனம் உயிர் மட்டும் இருக்கு அதனால்தான் கண்டிப்பாக உங்க ராசி மிதுனம் இருக்காது திருமணம் நடந்துறுச்சா நடக்க வாய்ப்பு குறைவு
@sivalakshmip3494
@sivalakshmip3494 3 ай бұрын
​@@venkadeshr305எனக்கு வயது 52 பேரன் எடுத்துவிட்டேன் ஒரே ஒரு குறை கணவன் எனக்கு இல்லை இரண்டு தங்கமான குழந்தைகள் இருவரும் இன்ஜினியர் மகள் வெளிநாட்டில் இருக்கிறார் எனக்கு கணவன் இல்லை என்று குறையைத் தவிர வேறு எந்த மனக்கவலையும் இல்லை ராசியை நம்பாதீர்கள் உழைப்பை மட்டுமே நம்புங்கள்
@SURYA828
@SURYA828 3 ай бұрын
நிச்சயமாக நீங்கள் மிதுனமா இருக்க வாய்ப்பில்லை 😢
@ravindranathd8948
@ravindranathd8948 2 ай бұрын
Gtttttercu vvv 6 by the by Dr t.g G Ttt
@kanmani98
@kanmani98 2 ай бұрын
யோசிக்க வைக்கிறது... உண்மை தான்... முயற்சி செய்கிறேன்..... பதிவுக்கு நன்றி
@kalaiSelvi-em4hi
@kalaiSelvi-em4hi 2 ай бұрын
அண்ணா, நீங்கள் சொல்வது அத்தனையும் சரி தான் நான், மிதுனம் ராசி திருவாதிரை நட்சத்திரம், என் வாழைக்கல நிம்மதினு ஒன்னு இல்லாம நாய விட கேவலமா ஆளையேறேன் அண்ணா, நிறைய யோசனை கொஞ்ச கூட நிம்மதி இல்லை, என் மனச என்னால கண்ட்ரோல் பன்ன முடியல 😢
@omnamonarayana3595
@omnamonarayana3595 3 ай бұрын
100/100 ur prediction correct sir. Same nan yosuchite erupen paitheam mathere ...but still 4 years no improvement nina edathulaiye than eruken😢
@sr.r8481
@sr.r8481 3 ай бұрын
Romba nandri sir🙏🏻!
@TheMpganesh2009
@TheMpganesh2009 2 ай бұрын
மிதுன ராசியைப் பற்றிய நிறைய நல்ல தகவல்கள் இருந்தும் அதில் எதுவுமே சொல்லாத ஒரே பதிவு
@pradeepraj-iy5wk
@pradeepraj-iy5wk 2 ай бұрын
Semen retention panna soldriga... Athana... Unmatha ne sonnathu... 11years orey loop la maatikitu erukan... Thanks for ur video... Correct timing... ❤
@SIVALINGAMP-b4m
@SIVALINGAMP-b4m 2 ай бұрын
அப்ப சிவனையை வாழ்வில் ஒரு முறையாவதி திருவண்ணாமலை அடி அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும். அப்படி சுற்றினால் உங்கள் வாழ்நடக்கு அதிசயம் பாருங்கள். நல்லதே நடக்கும். பதி பேபர் பலருக்கு புடிச்சி போலம் புடிக்காமலும் போலாம். பக்தியாதான் போனும் இல்லை. 1 லட்சம் கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டாளும் கிடைக்காத பலன். சரிவாழ்வில் நடக்குமாற்றதை பாருங்கள்🕉️🪷 ஓம் நமசிவாயா வாழ்க!வாழ்க!✡️🌿🌿🌿🌿
@chandrakumartchandrakumart4919
@chandrakumartchandrakumart4919 3 ай бұрын
Arumai brother Arumai. Unmaiya sonninga good. 🙏🙏🙏🙏🙏🙏🙏.
@sivathina-kt9ki
@sivathina-kt9ki Ай бұрын
ஆம் 💯 சதவீதம் உண்மை🎉🎉🎉
@yogarajahkirushnaveny1193
@yogarajahkirushnaveny1193 2 ай бұрын
💯 correct, sir.😢 but I couldn't control my mind . Always overthinking and negative thoughts 😕 Give some solutions 😢
@gokuljiscreation7834
@gokuljiscreation7834 3 ай бұрын
நா சொல்றேன் கேளுங்க..ஒரு பொண்ணு இருக்கும்போதே இன்னொரு பொண்ணு பாக்க்கூடாது😂😂
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 3 ай бұрын
Onnumey illaye
@SaravanavelG-bt6fu
@SaravanavelG-bt6fu 3 ай бұрын
💯
@kowsalyakowsi9397
@kowsalyakowsi9397 3 ай бұрын
You are great sir🙏.Neenga sonna Anaithum enakku mattum tha porunthum sir.Astama sani mudinthum nimmatheyia ella sir 😔
@venkadeshr305
@venkadeshr305 3 ай бұрын
அப்படி என்ன பன்னுனிக திரும்ப திரும்ப அடிவிழ
@shylarani5632
@shylarani5632 Ай бұрын
Plzzz... Enna panna kudathunu puriyumbadi sollunga ..... Naanga yosikkirathunala tha talent ah irukkom... Over thinking irukku.. athu epdi control pannanumnu sollunga bro
@Thirukkurald
@Thirukkurald 2 ай бұрын
உண்மைதான் முயற்சிசெய்கிறேன்
@abdullah3131
@abdullah3131 2 ай бұрын
Super bro . 100% correct .
@Kamaraj1964
@Kamaraj1964 3 ай бұрын
100/.TRUE
@ganeshraja4833
@ganeshraja4833 3 ай бұрын
It's true sir....
@vignesh54
@vignesh54 3 ай бұрын
Correct 💯
@vinothkesavan3993
@vinothkesavan3993 3 ай бұрын
Yes i sm also over thinked person. I will change
@citizenarun
@citizenarun 3 ай бұрын
Yes💯ture
@indhumathig2473
@indhumathig2473 3 ай бұрын
Anmeega uravukku vanakkam unmai ❤
@sangeetha9065
@sangeetha9065 2 ай бұрын
Correct
@VasudevanS-oj6sf
@VasudevanS-oj6sf 2 ай бұрын
உன்மை தான் அன்னா நானும் அப்படிதான் நான் என்னை மாற்ற முயற்சி செய்கிறேன்
@yuva-pd4bw
@yuva-pd4bw 3 ай бұрын
Good assessment
@ITACHI_GAMER-b7r
@ITACHI_GAMER-b7r 3 ай бұрын
Nadakudhu , idhai thirumba nadakama irukka parigaaram sollunga , theriyadhadhai sollunga plz
@gandibanharidass6731
@gandibanharidass6731 3 ай бұрын
திரும்பத் திரும்ப பேசுறீங்க திரும்பத் திரும்ப பேசுறீங்க
@saishalini7707
@saishalini7707 3 ай бұрын
Thank you sir
@maniyalagank4533
@maniyalagank4533 3 ай бұрын
Yes sir its true na mithunam rasi Thiruvathirai nachathiram and mithunam lagnam neenga sonna thu correct sir
@kanchanamathivanan2395
@kanchanamathivanan2395 2 ай бұрын
Hello sir learn astrology deeply ,then talk about mithuna rasi and lagnam
@AstroPrasadTamil
@AstroPrasadTamil 2 ай бұрын
Ok kathu kudunga
@indhusoundarajanindhusound8365
@indhusoundarajanindhusound8365 3 ай бұрын
💯true sir
@p.muruganp.muruganzd8435
@p.muruganp.muruganzd8435 2 ай бұрын
What will you saying. About
@arunachalampalaniappan9586
@arunachalampalaniappan9586 3 ай бұрын
தம்பி இப்ப நீ என்ன சொல்ல வர உனக்கு மைண்ட் கண்ட்ரோலா இருக்கா
@kalpanasubramanian7738
@kalpanasubramanian7738 3 ай бұрын
Yes
@saravanakumar-we5ib
@saravanakumar-we5ib 3 ай бұрын
Birth chart la 7 il guru irundha enna palan? Lagunam il sani iruntha enna palan?Mithunam Rashi, thiruvadhirai natchathiram,Dhanusu lagunam
@sadhasivam7472
@sadhasivam7472 3 ай бұрын
Good
@vanitham2000
@vanitham2000 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@virgingolda3693
@virgingolda3693 3 ай бұрын
Seriya soninga
@sbmurugan8038
@sbmurugan8038 3 ай бұрын
How you tell no mind control , how doctor's are doing operations because we have lot's of doctor's Mithnum Rasi
@AstroPrasadTamil
@AstroPrasadTamil 3 ай бұрын
மிதுனம் அறிவாளிகள் தான் ஆனால் அறிவு வேற Focus வேற..
@ragupathy3427
@ragupathy3427 2 ай бұрын
யோசனை செய்யாவிடில்,கண்டுபிடிப்புக்கள் நிகழ்ந்திருக்காதே...
@cadetkarthik5065
@cadetkarthik5065 2 ай бұрын
100% accurate, enga ya irundha nee ithana naala
@cadetkarthik5065
@cadetkarthik5065 2 ай бұрын
Bro Midhuna rasi , midhuna laknam , sevva dosham, kulandhi bagyam poiduchu, manhood problem, whole life ruined, what is the solution, Only a miracle can save me, please suggest anything to save my life, many more health problems. I will die soon . Please help
@karthisahluk9124
@karthisahluk9124 3 ай бұрын
Nan mithunam rasi dhan ye mudivu eppothum ore Mari dhan irukum but ye life partner dhan mudivu la thelivu ilama sothapuvaru
@Kabilan-b3j
@Kabilan-b3j 3 ай бұрын
Hi sir
@prakashprakash4378
@prakashprakash4378 2 ай бұрын
உண்மைதான் 😢
@cadetkarthik5065
@cadetkarthik5065 2 ай бұрын
Bro Midhuna rasi , midhuna laknam , sevva dosham, kulandhi bagyam poiduchu, manhood problem, whole life ruined, what is the solution, Only a miracle can save me, please suggest anything to save my life, many more health problems. I will die soon . Please help
@cadetkarthik5065
@cadetkarthik5065 2 ай бұрын
Bro guidance kudunga, how much do u charge
@AstroPrasadTamil
@AstroPrasadTamil 2 ай бұрын
WhatsApp 9498066626
@dreamcatcher41
@dreamcatcher41 3 ай бұрын
Birth chart la 5 il guru irundha enna palan? Rishaba lagnam, mithunam rasi, thuruvadhirai natchathiram
@AstroPrasadTamil
@AstroPrasadTamil 3 ай бұрын
Good only
@ranganathan5296
@ranganathan5296 3 ай бұрын
💯 truth
@agathiar1
@agathiar1 3 ай бұрын
சார் உங்களிடம் பேச வேண்டும் அலைபேசி எண் அனுப்பவும்
@AstroPrasadTamil
@AstroPrasadTamil 3 ай бұрын
WhatsApp 9498066626
@virgingolda3693
@virgingolda3693 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉 en purusan mydhunam sona kekkama ipo poi kastta paduratu
@HKR555
@HKR555 2 ай бұрын
இந்து மதத்தில் இரூந்தால் தான இந்த ஜாதகம் எல்லலம் தேவை மதம் மாரிவிட்டால்.
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 3 ай бұрын
Mmmmmm
@ranjithkamban
@ranjithkamban 3 ай бұрын
ஆமா ஆமா
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 3 ай бұрын
S
@nagarajannaga7313
@nagarajannaga7313 3 ай бұрын
முடிவா என்ன சொல்றீங்க
@susilseenivas.rsviii-e6385
@susilseenivas.rsviii-e6385 3 ай бұрын
Enna solla varenha sr......too bad experience
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 3 ай бұрын
Items 😢😢😢
@sivakannan2299
@sivakannan2299 2 ай бұрын
தலைவா.... நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம்... Completely disagree with your perspective... ரோட்ல நடந்து போற மனுசனுயோ... லக்சுரி கார்ல போற ஒருத்தவன் கிட்ட பேசி பாருங்க... எல்லாரும் (ஒரு சிலரை தவிர) இரட்டை மனநிலைதான் பயணிச்சிட்டு இருப்பான் வாழ்க்கைல .... மிதுன ராசியோட பலமே அதிகமா யோசிச்சு குழ்மபினாலும் ... இறுதியில் சரியான முடிவை எடுப்பது தான்....
@MalMarugan-v5l
@MalMarugan-v5l 3 ай бұрын
தலைப்பு வேற நீங்க சொல்றது வேற.......வேஸ்ட்
@sugansugan5435
@sugansugan5435 2 ай бұрын
Na yedutha mudivu ellamee thappa irukku
@sarojinik7315
@sarojinik7315 Ай бұрын
ஐயாமிதுனராசியைபற்றிசென்னதுநூற்றுக்குநூறுஉண்மைஐயாநன்றி
@alagusundarampatchaimuthuk8284
@alagusundarampatchaimuthuk8284 2 ай бұрын
ஜாதகத்தை யாரும் நம்பவேண்டாம்,
@trichysureshkumar
@trichysureshkumar 3 ай бұрын
எதாவது கொளுத்தி போட்டு போங்க 😢
@HarinathHari-hp4ul
@HarinathHari-hp4ul 3 ай бұрын
😂
@RajnarayananRaj
@RajnarayananRaj 3 ай бұрын
Nenga ena rasi
@UmaVenkatesan-bl1il
@UmaVenkatesan-bl1il 3 ай бұрын
பைத்தியமா
@HariPrasad-xk1xe
@HariPrasad-xk1xe 2 ай бұрын
Thank you bro
@prasathe9720
@prasathe9720 3 ай бұрын
Correct
@prashanthkumarprashanth5658
@prashanthkumarprashanth5658 3 ай бұрын
Yes
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 21 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 26 МЛН
PUNARPOOSAM NAKSHATRA - Kadagam & Midhunam - AstroPsychology
24:10
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 58 М.
#Mithunam #மிதுனம் #ராசி #2024 to #2030
17:18
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 21 МЛН