ஜோசியரே நீங்கள் சொல்வது சரிதான் எனக்கு திருமணத்திற்கு பெண் பார்த்து நிச்சயம் செய்து விட்டு வந்த 16 வது நாளில் என் தந்தை இறந்து விட்டார்.அனைவரும் இப்படி பட்ட பெண் வேண்டுமா? என்று கேட்டபோது நம் வீட்டில் இருக்கும் ஐந்து பெண்களில் ஒருவருக்கு நிச்சயம் செய்து விட்டு சென்ற வீட்டில் மாமனார் இறந்து விட்டார் என்று திருமணமே வேண்டாம் என்று நிறுத்தி விட்டால் நம் மனது எவ்வளவு பாடுபடும்? அதையே. காரணமாக காட்டி யார் மணம் முடிக்க வருவார் கள் அதனால் அந்த பெண்ணையே மூன்று மாதங்கள் கழித்து மணம் முடித்து விடுகிறோம் என்று சொன்னதால் என் அம்மா அப்படியே சொல்லி அனுப்பி அதன் படியே திருமணம் நடந்தது ஆனால் திருமணம் நடந்த ஒரு மாதத்தில் மாப்பிள்ளைக்கு ஏதோ ஒரு குறை என்பதால் இந்த காலகட்டத்திலும் திருமணத்திற்கு ஒத்துக் கொண்டீர்கள் என்று பிரச்சினை செய்தார்கள் பெரியவர்களை வைத்து பேசும் போது வீட்டோட மாப்பிள்ளையாக இருந்தால் நாங்கள் சம்மதிக்கிறோம் என்றார்கள் இரண்டு பிள்ளைகள் பிறந்த பிறகும் இவ்வாறு இடையிடையே பிரச்சினை செய்தார்கள் என்று திருமணம் நிச்சயம் செய்தார் களோ அன்றே எனக்கு சனி பிடித்து இன்னும் ஆட்டிக் கொண்டு இருக்கிறது அனைவரும் பெண் பாவம் பொல்லாதது என்பார்கள் ஆனால் ஒரு பெண்ணிற்கு உணர்ச்சியைத் பாவம் பார்க்க போய் தான் இப்போது பெற்ற அருமை மகளை தீயிற்கு பலி கொடுத்து மனைவி என்ற சனியால் அவஸ்தை பட்டு கொண்டு இருக்கிறேன் பெண் பாவம் பொல்லாதது என்ற சொல் ஆரம்பித்து வைத்தவன் என கண்ணில் பட்டால் செருப்பால் அடிக்கலாம் என்று இருக்கிறேன்