மிதுனமும் அஷ்டம சனியும் - முடிவுரை|உளவியல் பதிவு | END CARD OF ASHTAMA SANI - MITHUNAM

  Рет қаралды 45,358

Tamil Talker

Tamil Talker

Күн бұрын

மிதுனமும் அஷ்டம சனியும் - முடிவுரை|உளவியல் பதிவு | END CARD OF ASHTAMA SANI - MITHUNAM #tamiltalker
அஷ்டம சனியும் கடைசி பக்கங்களை எழுதி கொண்டிருக்கும் மிதுன ராசியினருக்கு இனி வரும் கிரஹ பெயர்ச்சிக்கு மிகுந்த அனுகூலமான சூழ்நிலையை எப்படி சாதகமாக பயன்படுத்த வேண்டும் குறித்த பதிவு. இது மிதுன ராசிக்கு அஷ்டம சனி குறித்த எனது இறுதி பதிவாகும்.
mithunam,mithuna rasi,mithuna rasi ashtama shani,mithuna rasi ashtama sani end date,mithuna rasi ashtama sani,tamiltalker,mithuna rasi ashtama sani palangal,motivational speech tamil,motivational speech tamil whatsapp status,psychology in tamil,astrology in tamil mithunam,astrology in tamil,mithuna rasi tamil 2023,mithuna rasi tamil rasi palan,tamil vedic astrology,rasi palan mithunam in tamil,ashtama sani mithunam in tamil,mithunam rasipalan in tamil,gemini

Пікірлер: 242
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Жыл бұрын
செத்துப் பொழச்சவன் இந்த மிதுனம், 👌👌👌💞 புத்தாண்டு வாழ்த்துக்கள் என் இனத்தவர்களே மிதுன ராசி அன்பர்களே 💞💞💞👌👌👌🙏
@loganathansenthilkumar9223
@loganathansenthilkumar9223 Жыл бұрын
செத்து பிழைச்சாலும் பல பேரை வாழ வைச்ச.மிதுனம் 👍இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்💐
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Жыл бұрын
@@loganathansenthilkumar9223 🙏🙏💞
@digitalmarketing6436
@digitalmarketing6436 Жыл бұрын
@@loganathansenthilkumar9223 உண்மை
@dhamayanthiarumugam3249
@dhamayanthiarumugam3249 Жыл бұрын
வாழ்க வளமுடன் புத்தாண்டு வாழ்த்துக்கள்
@saikamachisaikamachi5850
@saikamachisaikamachi5850 Жыл бұрын
இதற்கு மேலே தாங்காதுபா. இந்த வருஷம் மிதுனராசிக்கு நல்லதாவே தான் நடக்கணும். 👍👍👍👍
@Spk2Kamal
@Spk2Kamal Жыл бұрын
நீங்க ஒருத்தர் மட்டுமே சனி பகவான் தாக்கம் எதற்காக என்று சரியாக சொல்லி இருக்கிங்க. வாழ்க்கையை பக்குவப்படுத்தி நம்மள நல்ல வழியில் செல்ல வேண்டும் என்பதற்காக சனி பகவான் கஷ்டத்தை தருகிறார் எல்லாம் நன்மைக்கே நன்றி சனி பகவான்
@arrtirameshbabu1020
@arrtirameshbabu1020 Жыл бұрын
Lessons kathukala sani thakathal bayam adhigama vandhuduchu,every minute bayam dhan iruku enna nadakumo thirumba ella kashtangalum repeat aagumonu especially aged parents health issues
@lakshmilakshmi2513
@lakshmilakshmi2513 Жыл бұрын
நான் மிதுணம் ராசி என் கணவர் என் தம்பி இந்த அஷ்டம சனிஇல் யேழந்துவிட்டேன் நீறைய கஸ்டம் உயிர் இழப்பு பொருள் இழப்பு பணம் இழப்பு நண்பர்களால் அவமானம் அசிங்கம் எல்லாமே அனுபவித்து விட்டேன்
@kvrenterprises6482
@kvrenterprises6482 Жыл бұрын
Kadavuley nan en money ellam elazthu kadanil sucitde varaigum poitu vanthutan ennum ennala thanga mudiyala
@kalaimohan5421
@kalaimohan5421 Жыл бұрын
@@kvrenterprises6482 me too
@jayanthinis7593
@jayanthinis7593 Жыл бұрын
ஆறுதலான. ..அறிவுரை ...நன்றி தங்களுக்கு ..கஷ்டங்கள் குறைந்தாலே...நிம்மதிகிடைக்கும் மிதுனத்திற்கு.
@sivashankarlakshmanan3828
@sivashankarlakshmanan3828 Жыл бұрын
மிக சிறப்பான பதிவு.... அருமை.... கடும் துயரத்தில் இருந்தேன்... உங்கள் வார்த்தைகள் ஆறுதல் அளிக்கிறது....
@amaiusha5929
@amaiusha5929 Жыл бұрын
நன்றி சகோதரா, நீங்கள் கூறும், வார்த்தைகள், ஆறுதல், தருகிறது.
@sudalaimuthuvel5823
@sudalaimuthuvel5823 Жыл бұрын
Anna two days ah romba kastama irukku na ennala mudiyala na........ungal varthaigal tha anna sirappa.....🙏🙏🙏
@kowsalyaselvam6775
@kowsalyaselvam6775 Жыл бұрын
Indha video evlo mana aaruthala iruku.. Thank u so much Sir.. Past 5yrs LA evlo adi ini ellam nallathea nadakkum.. ✌..
@thirunavukkarasut7757
@thirunavukkarasut7757 Жыл бұрын
மிகவும் நல்ல ஆறுதலான பதிவேற்றியமைக்கு நன்றிங்க. சிறிய அளவிலான மாற்றம் தெரிகின்றன.
@spirit-lature4607
@spirit-lature4607 Жыл бұрын
கடின காலத்தில் கிடைத்த சரியான வழிகாட்டுதல் நீங்கள் அண்ணா . நன்றி Tamil Talker
@TamilTalker
@TamilTalker Жыл бұрын
நன்றி தம்பி.. எனக்கு தெரிந்த ஜோதிடத்தை எதார்த்தமாக சொல்ல முயன்றேன். இன்று அஷ்டம சனியின் முடிவில் மிதுன ராசி மக்கள் புதிய வாழ்வை துவங்குவதை பார்க்கிறேன். மிக்க மகிழ்ச்சி. :)
@kannan575
@kannan575 Жыл бұрын
Happy New year 💗🎊 நண்பரே .... நான் வணங்கும் அகத்தீஸ்வரர் நீங்கள் ,வேறு என்ன கூற ... வாழ்க்கை அனுபவத்திற்கு நாங்கள் (மிதுனம்) தந்த விலை இருக்கே யப்பா சொல்லி மாளாது மிக அதிகம் ..அந்த நேரத்தில் உங்களின் கானெளி யானது தேவார பதிகம் போன்றது ... உங்கள் வயது , பெயர் , ஊர் ஏதும் அறியேன் , ஆனாலும் நீங்கள் என் உறவு தான் .என் பிராத்தனையில் உங்கள் நலனும் உண்டு .... நீங்கள் நல்ல இருக்க வேண்டும்.. குரு நீங்கள் , நிச்சியம் (மிதுனம்) மீண்டு எழுவோம் .. இறையருள் இருந்தால் உங்களை நேரில் சந்திப்பேன் .... நான் (சென்னையை சேர்ந்தவன் ) நன்றி நண்பா ... சந்திப்போம் . இமைபொழுதும் என் நெஞ்சில் நீங்கா தான் தாள் வாழ்க .. சிவாய நம....
@loganathansenthilkumar9223
@loganathansenthilkumar9223 Жыл бұрын
அருமையான பதிவு கண்ணன்👍👌💐
@TamilTalker
@TamilTalker Жыл бұрын
பெரிய வார்த்தைகள் நண்பரே!!! நான் அதற்கு தகுதியானவன் அல்ல. எனது வார்த்தைகள் இறைவனின் சித்தம். உங்களுடன் பயணிக்கும் ஒரு சக பயணி நான். அவ்வளவே :) இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்
@loganathansenthilkumar9223
@loganathansenthilkumar9223 Жыл бұрын
@@TamilTalker இந்த தெளிவு &தன்னடக்கம் தான்.உங்களை.தனித்து காட்டுகிறது மற்றவர்களிடம் இருந்து மிதுனம். கடினமான பயணத்தில் ஒரு ஒளிவிளக்காய் வழிகாட்டியவர் நீங்கள் ஒரு கgoogle map madri U r not passenger U r a driver who takes care the passenger well n drop the destination or telling the correct way to all without any return 👍💐
@sridesigners70
@sridesigners70 Жыл бұрын
Anna really really super. Romba etharatham ma sonnenga.ivlanaal patta kastam intha varthikalala kannamey poiduchu.romba romba nandri🙏🙏🙏
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் மிகவும் அருமைங்க சூப்பர் நன்றி நன்றி 🙏🙏 நான் மயிலுக்கு உணவு வழங்கி வருகிறேன்
@sibivarghese7706
@sibivarghese7706 Жыл бұрын
I will try not to lose my hope no matter how many problems in life.! It's not my ability but the interactions of certain people in my life at those times, their guidance. Living in Kerala, I started listening to your video by accident. You are truly an extraordinary person to be able to so selflessly offer words of comfort and simple solutions to the lives of others at their worst. you are one of the people I want to see directly in my life. All the best bro.
@loganathansenthilkumar9223
@loganathansenthilkumar9223 Жыл бұрын
Very very good assessment by you sibi varghese /👍👌&perfect words 👍
@TamilTalker
@TamilTalker Жыл бұрын
Thanks Brother :) i remember you. You're from Munnar. Running hotel business. You guys are the supporters for me and encouraged to do more content. Thanks for all the support brother ☺️
@lathac3501
@lathac3501 Жыл бұрын
​@@loganathansenthilkumar9223 x
@NatarajanRaveendran
@NatarajanRaveendran Жыл бұрын
@@TamilTalker contact details please Raveendran Salem
@savundaryalaxmivasudevan
@savundaryalaxmivasudevan Жыл бұрын
Fabulous explanation sir ...much needed video..keep uploading many more sir🙏🏻
@velmuruganvel1354
@velmuruganvel1354 Жыл бұрын
புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்கள் மனம் அழகாக இருப்பது உங்கள் வார்த்தையில் தெரிகிறது
@TamilTalker
@TamilTalker Жыл бұрын
😊
@loganathansenthilkumar9223
@loganathansenthilkumar9223 Жыл бұрын
வேலும் மயிலும் என்றுமே அழகு தான் 👍அதே போல் தான் தமிழ் டாக்கர் என்றும் ஒரு கண்ணாடி போல் /கண்ணாடி முன்னாடி நின்னா உண்மை மட்டுமே சொல்லும்/செல்லும்👍
@gokulakannanm6397
@gokulakannanm6397 Жыл бұрын
Thanks bro.....i will definitely come on fire and smart ...... I will reach my success....i will build my life in successfull person......😍👍😎 My life is usefull for me, others and universe.....💐💐💐 I am start my new life on 17.january.2023
@kalaichelvishantharam5896
@kalaichelvishantharam5896 Жыл бұрын
You are great. whatever you said in this video 100% true. We spend lots of money in vows(Pariharam). No change. we did charities. We are satisfied at least . we spent for good cause. Please continue your service as it is. God bless you.
@sivasankari2166
@sivasankari2166 Жыл бұрын
Thanks brother! For all the videos posted for mithunam during our difficult times. Wish you all the best and Happy new year 2023
@loganathansenthilkumar9223
@loganathansenthilkumar9223 Жыл бұрын
Wish u happy New Year 2023to TamilTalker and all mithunam people and TT Subscribers 💐💐👍💐
@ganesans1554
@ganesans1554 Жыл бұрын
அருமை நண்பரே ,மிதுனராசியை பற்றி விளக்கமாக கூறினீர்கள் ,நன்றி அன்பரே
@sivakannan2k
@sivakannan2k Жыл бұрын
Superb bro... Your old video was given such wonderful motivation to all of us when we were suffering in hell... As you said things are changing step by step... Pls keep up your good work...💐👍😊
@andrewdass4537
@andrewdass4537 Жыл бұрын
first of all thank you brother for posting this relief video. Honesty all your videos have been such a light to me during these tough dark times, just like the light house example you gave. i'm really happy to be one of your earliest subscribers & to have found your channel which is like a 'gem in a pile of mud'. every time I listen to your videos I feel like an elder brother guiding me. Your determining voice of hope, indepth & pracitical analysis & the non commerical, genuine vibe to your videos puts your channel a class apart from all the traditional astrology channels around. Although It would mean the world to me to get my chart cheked by you, I think you clealy mentioned that you do not do so, which is very unfrotunate for me, because i do feel not any astrologers in my vicinity or whom I have been to would satisfy me compared to you. anyway I would be thakful & grateful (only if it is convenient with you) if you could give me a glimpse atleast & let me know as to what is ahead for me post this ashtama sani. Honestly since the start of Saturn mahadsa around 10 years ago my life has completely fallen apart & the past 5 years from 2018 onwards have been literally "hell" for me. Although I had a good life before saturn mahadasa now I have literally lost everythhing & am clueless about life. The biggest of all the issues is a legal battle fought by me & my mum against my father who is trying to kick us out of the house & acquire the properlty (which will result in us being homeless) & the constatnt confuision on career selection & the inability to hold on to a job for a period of time. (been jobless for around 2 years now, although i do pocesses a masters degree) In addtion to these two major issues which are the most worrysome to me, pretty much every aspect in my life is negative from 2018, be it health, friendships, relationships, education, etc etc all have truned upside down. Therefore will the end ashtama sani provide me with some relief, atleast in the 2 major areas i have mentioned. thanks again bro for your contunied support in enhancing peoples lives. cheers. (Umesh Andrew Dass / 27th April 1993 / 2.17 PM / Colombo, Sri Lanka)
@TamilTalker
@TamilTalker Жыл бұрын
I'm analysing your horoscope at the moment.Ill update here in this chat in couple of minutes
@TamilTalker
@TamilTalker Жыл бұрын
You are a Leo ascendant and the Ascendant lord is sitting so powerful in Aries in its exalted sign which is very good.For Leo Ascendants Saturn is enemy and he is powerful sitting in 7th house gaining directional strength as well as in its own house so becoming so powerful and he is running the Mahadasha that's the reason why you are in so much trouble since Saturn Mahadasha and Astama Sani added fuel to the fire. As Venus is exalted in your horoscope and is running the anthar dasha(buthi) now until July 2024 is comparatively a good period. Just like a man finding an oasis in the middle of a desert. You certainly will get your father assets but only after a long struggle. You shall anything that provides service women. Any service to unprivileged is apt for you for your profession. All your father/ancestors assets will come to your hand once you cross 30 years of age in life. You will grow with age. This too shall pass. You will be a respectable person in the later stages of your life and you will be thankful for all the lessons that Saturn is providing in such an early age. All the best bro :)
@andrewdass4537
@andrewdass4537 Жыл бұрын
@@TamilTalker thank you very very much brother for taking the time, effort & going into such precise detail. You have definitely given me some much needed relief, hope & energy to pull through! Much love as always! May God bless you!
@gomathibharath5183
@gomathibharath5183 Жыл бұрын
Me too... 7 il sani raghu... kadagam lagna so astama sani... Jemma sani... Sani thisai... Sani bukthi... Totally collapsed... came to street at once ...
@saranyakarthick7703
@saranyakarthick7703 Жыл бұрын
Hi brother..how are u? Hope u fine. I must thank you on this day for supporting us in our hard times . Unga guidance la cross panni vanthen. Career side la improvements irrukku. 1st athu enaku theriyala. Silent ah sani bhaghavan koduttaru. Even though its meager income .but i m happy in work . Public ku service pannarathula santhosham than. Thank you brother 🙏🙏💐
@arunramtry
@arunramtry Жыл бұрын
வணக்கம் சகோதரா.... நீண்ட நாட்களாக தங்கள் வீடியோவை எதிர்பார்த்தேன்.. நன்றி
@selfiselva9293
@selfiselva9293 Жыл бұрын
என் வாழ்க்கை தினம் தினம் செத்து பிழைத்தேன் சனி 9 இடத்தில் இருந்தும் என் கடன் தொல்லை இன்னும் திறவில்லை நான் என்ன பாவம் செய்தேன் தெரியவில்லை ஆனால் இனி நல்ல வாழ்க்கை அமையானும் என்று கடவலை வணங்குவேன் 😭😭😭😭🙏🙏🙏🙏
@artsentertainment6144
@artsentertainment6144 Жыл бұрын
Thank you .. Start New journey Mituna rasi friends Never give up
@geethasubramani3637
@geethasubramani3637 Жыл бұрын
Praise the lord brother happy to c u again how r u thank u for positive speach
@kousirecipes4340
@kousirecipes4340 Жыл бұрын
அருமையான பதிவு. எனக்கு மிதுனராசி.very useful video
@kalasureshkumar2450
@kalasureshkumar2450 Жыл бұрын
Thank you
@amalanjayam2377
@amalanjayam2377 Жыл бұрын
22,3,1983 7-30 am ஆண் மிதுனம் ராசி. திருவாதிரை நட்ச்சத்ரம்... பட்ட அவமானங்களும் பண கஷ்டமும் கொஞ்சநஞ்சமல்ல.. இனிமேல் எப்பிடியிருக்கும் சகோ.....
@spsuniversehealthcarecente6599
@spsuniversehealthcarecente6599 Жыл бұрын
Same question i am vv suffer i lost everything nothing in my hand
@paintamilpv3189
@paintamilpv3189 Жыл бұрын
100%உண்மை நான் நன்றி சார்
@loganathansenthilkumar9223
@loganathansenthilkumar9223 Жыл бұрын
வணக்கம் சகோ 💐
@ramasamysubramanian3627
@ramasamysubramanian3627 Жыл бұрын
Well explained in a simple and realistic way 👏 👍 👌
@yogarajahkirushnaveny1193
@yogarajahkirushnaveny1193 Жыл бұрын
Thank u so much sir....... your video is the most wanted and helpful for me... I saw this one correct time I think....... "Make money through your experience" what a powerful word for us..... definitely I will follow the fasting. i like your explanation for fasting...
@saranikiprajith3170
@saranikiprajith3170 Жыл бұрын
Thanku sir such positive words...🙏🙏valzgha valamudan 🙏🙏
@srichandratex6040
@srichandratex6040 Жыл бұрын
Whatever u said before and now is very excellent . Expecting ur guidance in upcoming dates also.Thank you so much sir.
@TamilTalker
@TamilTalker Жыл бұрын
I will certainly continue :)
@sridesigners70
@sridesigners70 Жыл бұрын
Simply super anna.no words to say our thanks.very neat speech about astama Sani.🙏🙏
@MultiRoommate
@MultiRoommate Жыл бұрын
Glad that I came across this video. Got new perspective today. Kudos to you and keep doing this work
@swarnajayasekar8472
@swarnajayasekar8472 Жыл бұрын
True practical very nice thanks for this video.
@shanmugamr.806
@shanmugamr.806 Жыл бұрын
Useful information THANKYOU 🙏🙏🙏🙏
@sathishJ15
@sathishJ15 Жыл бұрын
Innum mudiyave illa bro apdiye than iruku life oru video podunga motivational la irukum
@dhivyapalanivel3667
@dhivyapalanivel3667 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕 nandri sir
@kokilavani2045
@kokilavani2045 Жыл бұрын
Whatever you said true, l got all the experience
@muruganp6835
@muruganp6835 Жыл бұрын
Thanks, very nice advise, May God bless You,
@geethasubramani3637
@geethasubramani3637 Жыл бұрын
True true true true true true true
@SandhiaVivek
@SandhiaVivek Жыл бұрын
Feeling Very Positive.. Thank you very much... I have heard your video again and again.. Your voice is also very smoothing.. You should continue doing this kind of positive speech.. Your Video has helped me a lot.
@TamilTalker
@TamilTalker Жыл бұрын
I'm honoured sister :)
@zealfaron8596
@zealfaron8596 Жыл бұрын
You are absolutely correct brother. Iam a Mithunam
@ssvj-ssp-kamali-ltt
@ssvj-ssp-kamali-ltt Жыл бұрын
Capitalize Your Experience 👌👌
@chandiranv5195
@chandiranv5195 Жыл бұрын
Super I got positive energy Thank you 🙏
@kgstamaraichenthan7210
@kgstamaraichenthan7210 Жыл бұрын
Sir, you are 100percent correct..
@sivakumartrichy2876
@sivakumartrichy2876 Жыл бұрын
Thanks Brother for your wishes
@ravanan1011
@ravanan1011 Жыл бұрын
Vera level Bro neenga epavume correct ah solluringa bro❤️naa Mumbai la irukan Inga vadakans la personal horoscope olunga pakka mattukanga 😁 avangalaku onum theriyula 😅
@mkumaravel5002
@mkumaravel5002 Жыл бұрын
Super Advise! Life Lines, Great Words!
@vezhavendan5980
@vezhavendan5980 Жыл бұрын
This year at transits dates i facing miracles ❤️❤️❤️❤️ only this year 🙏🙏🙏🙏 now I'm knowing the Sani god 🙏🙏🙏
@kavij9565
@kavij9565 Жыл бұрын
Thank you sir
@sarathbabu9359
@sarathbabu9359 Жыл бұрын
All your videos for mithunam good thanks bro....
@govindaraj166
@govindaraj166 Жыл бұрын
நல்ல விளக்கம் சூப்பர் ஜீ
@jganesh8397
@jganesh8397 Жыл бұрын
Thank you anna
@ssvj-ssp-kamali-ltt
@ssvj-ssp-kamali-ltt Жыл бұрын
Pictures in the video are very pleasing
@PK-km7wp
@PK-km7wp Жыл бұрын
Thank you sir i lost everything nothing in my hand
@rudrastyle5200
@rudrastyle5200 Жыл бұрын
Thank you Anna 🤗🤗🤗🤗🤗🤗🤗🙏🏼
@geethav6872
@geethav6872 Жыл бұрын
Waav. Today only I thought of U. Thanks for the video.
@hemalataa1550
@hemalataa1550 Жыл бұрын
Thank you sir..I was waiting for your vdo
@jganesh8397
@jganesh8397 Жыл бұрын
Anna pls update miduna rasi , thank you
@user-zh4mm9lz3m
@user-zh4mm9lz3m Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏. மிக்க நன்றி அண்ணா
@loganathansenthilkumar9223
@loganathansenthilkumar9223 Жыл бұрын
அருமை சகோ இந்த பதிவு💐👌👍 எப்போதும் போல் தெளிவான தெளிவுரை &முடிவுரை U always speak reality and wat to do and how look forward wat ever happens or happened Tats the special in you always Keep rocking bro 👍💐 Some.realted topics u spoke reg midunam- Astama Sani in the past as below ------------------------------------- July 29th 2021- 36,503 views Aug 24th 2021-10,931 views Oct 31st -2021-93,592 views (மிதுனம் உளவியல் சார்ந்த பதிவு) Jan 21st-2022 -11,622 views (Midunam thanks giving 100th vedio) Mar 15th 2022 -8201 views (Sani peyarchi a glance ) Jul 8th 2022-13,475 views (Sani kochar effect ) Sep 21st -2022 -4409 views (Sani reverse kochar effect) Dec 7th 2022 -3697 views (Reg 2023 sani predictions ) Total views fr midunam alone fr above YT post of u is 1,82,430 views Overall as of today fr all 130 vedios of you is 4,17,233 views So almost 50 percent is midunam.viewers U have supported mithunam in this hard times till now and it's our turn and payback time (geminians &midunam people to support the rest of the years fr you ) I think all will give their support by telling to their Friends n relatives reg Tamiltalker channel and your noble service to the society without any returns or any penny from us Keep rocking bro and all the best fr you💐👍💐 Regards Senthil
@TamilTalker
@TamilTalker Жыл бұрын
Wow. Even i haven't worked on so much statistics for the channel. I'm amazed. Thank you so much for supporting me all the way and i certainly will be of useful in my contents to our subscribers/viewers in the years to come :)
@loganathansenthilkumar9223
@loganathansenthilkumar9223 Жыл бұрын
@@TamilTalker welcome bro 💐and u deserve it 👍👍👍💯🙏🙏🙏
@viewersofvicky1264
@viewersofvicky1264 Жыл бұрын
@@loganathansenthilkumar9223 Hat's off bro...👏👏👏
@Sethu5407
@Sethu5407 Жыл бұрын
Best motivated speech .
@user-ht3cv4sg2q
@user-ht3cv4sg2q Жыл бұрын
மகிழ்ச்சி நன்றி
@rajnilanr2575
@rajnilanr2575 Жыл бұрын
💯💯💯💯💯💯💯💯 so many problems in my life 💯💯 🥺😭 no peaceful life 💯
@souls2music567
@souls2music567 Жыл бұрын
W😍nderful explanations brother
@saikumar271080
@saikumar271080 Жыл бұрын
Extraordinary bro.romba thanks bro🙏🙏🙏
@kalpanap5418
@kalpanap5418 Жыл бұрын
Kandipa bro ..problem inum full ah solve agala but oru clarity mind vanthuruchu.positive vibes theriyudu...aduvum December month la iruthu tha...
@saranyakarthick7703
@saranyakarthick7703 Жыл бұрын
Happy new year brother 💐💐 and all Geminis .all the best👍👍💐
@kumarankumaran.t5608
@kumarankumaran.t5608 Жыл бұрын
Arumaiyana vilakkam ...super Anna.,🙏🙏🙏
@nirunithy4847
@nirunithy4847 Жыл бұрын
அண்ணா மிதுன ராசி அன்பர்கள் மீது நீங்கள் கொண்ட அக்கறை மிகவும் மகிழ்ச்சி..... என்னுடைய பலன்களை கூ ற முடியுமா??? 1986-03-18 நேரம் 12.56 pm
@saranyakarthick7703
@saranyakarthick7703 Жыл бұрын
Very happy to see this video bcoz first time i watched ur psychological video with is image only. That's my turning point on that time. Afterwards i got a clarity from ur guidances. Now I am able tackle the problems confidently and focusing on my career and take caring of my child. I hope will be fine every thing. Thank u for supporting Geminis. Thank you brother 💐👍
@loganathansenthilkumar9223
@loganathansenthilkumar9223 Жыл бұрын
Perfect saying sister 👍👌💐
@saranyakarthick7703
@saranyakarthick7703 Жыл бұрын
@@loganathansenthilkumar9223 Thank you brother 👍👍
@loganathansenthilkumar9223
@loganathansenthilkumar9223 Жыл бұрын
@@saranyakarthick7703 👍🙏
@baburajendran9761
@baburajendran9761 Жыл бұрын
மிகவும் நன்றி தம்பி
@SureshSuresh-vd7pz
@SureshSuresh-vd7pz Жыл бұрын
Ok.sir.goob
@pavir9027
@pavir9027 Жыл бұрын
Mithunam rasi ponnarposam viruchagam lakanam kulathai pakiyam epothu kidikum sir
@kalaisaravana5383
@kalaisaravana5383 Жыл бұрын
Haven't listen, but thanks to you first 😊
@sureshsreesha7942
@sureshsreesha7942 Жыл бұрын
நன்றி ஐயா
@villagevlogsshorts6470
@villagevlogsshorts6470 Жыл бұрын
Yes bro 💯% உண்மை last 4½ years very bad and sad life
@rubysaravanan4650
@rubysaravanan4650 Жыл бұрын
Nanri
@mohanchandk3889
@mohanchandk3889 Жыл бұрын
God Bless you sir
@gajendransanggaya1031
@gajendransanggaya1031 Жыл бұрын
What a video,waited so long for a video from yourself wich i would say the best of all rasipalan channels in youtube, moreover,the way you explain make us stronger than the present strength,Honestly,i would say you are the very best of all time.Thanks alot brother for all your past and future videos. Lastly,i have a small question,mesha lagnam mithunam rasi,how would be sani dasa starting 2024,pls get me a small advise brother..tq Gajendran,Malaysia.
@pavitharasenthilkumar5835
@pavitharasenthilkumar5835 Жыл бұрын
Super sir... Nandri
@kirupakarankirupa4007
@kirupakarankirupa4007 Жыл бұрын
Yes correct thambi
@PachaMuthuGanesh
@PachaMuthuGanesh Жыл бұрын
Hai brother,Am mithunam rasi/punarpoosam 3rd/Budhan dhasa sukra puthi ongoing now. Am struggling as of now,Any prediction from you it will boost me to came out of my harder times.Your words could heal us. 🙏🙏
@raghukumaran5332
@raghukumaran5332 Жыл бұрын
நன்றி நண்பரே
@jothimjothi8918
@jothimjothi8918 Жыл бұрын
Very true brother
@spsuniversehealthcarecente6599
@spsuniversehealthcarecente6599 Жыл бұрын
Life changes vanthaal santhosam am 40 years old i lost everything nothing in my hand till also kamalanathan S 05-11-1982 /10:55am SALEM thiruchencode
@eshwarsridhar6042
@eshwarsridhar6042 Жыл бұрын
I feel some positive changes after 15 years but not fully recovered still i have fear
@Saitan00757
@Saitan00757 Жыл бұрын
Yaa this 💯 true so many problems in my life 😐
@vengadesank2118
@vengadesank2118 Жыл бұрын
🙏
@duraiselvan5498
@duraiselvan5498 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Thanks ❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹
@sevukamoorthyarumugam8711
@sevukamoorthyarumugam8711 Жыл бұрын
sir thanks a lot
@karthickkarthick4331
@karthickkarthick4331 Жыл бұрын
Nandri anna 🦚🦚🦚🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@mangairkarasiarasi
@mangairkarasiarasi Жыл бұрын
Sir me mithunam now sani dasa run on 2020 2021 me though many trouble first my mom dead then asthama sani start then sani dasa aslo on short I was terminated job ,after tat corona then no get job ,after asthama sani now leg ankle injured wat it's situation for me,hw long I need like its,my married when now me age 39 yes old,after it's sani dasa Surya bukthi he my married life at this dasa bukti do on video for mithunam mesham lagnam
@anbarsigovindasamykanniah2130
@anbarsigovindasamykanniah2130 Жыл бұрын
Hi sir for me it's kethu fasa and Sani bukthi. How it will be?
@blackheart7097
@blackheart7097 Жыл бұрын
Bro enaku Mithuna Lagnam simma rasi enaku 6to7 varushama romba kashtapattutriken bro soorya dasa soorya bukthi nadakkuthu 23 age bro neenga solrathu enaku apdiye porunthuthu bro
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 16 МЛН
Amazing Parenting Hacks! 👶✨ #ParentingTips #LifeHacks
00:18
Snack Chat
Рет қаралды 15 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 19 МЛН
PUNARPOOSAM NAKSHATRA - Kadagam & Midhunam - AstroPsychology
24:10
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 50 М.
How to Create a Fashion E-Commerce Website on WordPress | Tamilwordpress
1:51:45
THIRUVATHIRAI NAKSHATRA - AstroPsychology - Jeevitha Meyyappan
23:39
Jeevitha Meyyappan - AstroPsychologist
Рет қаралды 111 М.
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 16 МЛН