ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார் இறைச்சி உண்பது புண்ணியமா அல்லது பாவமா?Jay shree Krishna

  Рет қаралды 458,252

Mk Tamil

Mk Tamil

Күн бұрын

Пікірлер: 595
@thanikavalthanika550
@thanikavalthanika550 Ай бұрын
எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலக்ஷ்மி
@MahendranVeerapan
@MahendranVeerapan Ай бұрын
இறைவா எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க நன்றி ❤❤❤❤😂
@rameshnayak00123
@rameshnayak00123 Ай бұрын
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராமா ஹரே ராமா ராமா ராமா ஹரே ஹரே
@mpthaman9154
@mpthaman9154 Ай бұрын
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா ஜெய் ஸ்ரீ மகாலட்சுமி
@Palanisamy-n9v
@Palanisamy-n9v 5 күн бұрын
உலகத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் இன்புற்று வாழ்க ஜெய கிருஷ்ணா ஜெய மஹாலக்ஷ்மி
@sakaraivarti
@sakaraivarti Ай бұрын
சக்கரவர்த்தி ஜெய் ஸ்ரீரி கிருஷ்ண ஜெய் ஸ்ரீரி லட்சுமி போற்றி போற்றி போற்றி காலை வணக்கம்
@dhilipv9851
@dhilipv9851 Ай бұрын
சுய சிந்தனை உள்ள எவரும் இறைச்சியை உண்ண மாட்டார்கள். ஏனெனில் நமக்கு வலிக்கும் போது எல்லா உயிர்களுக்கும் வலிக்கும் என்ற உணர்வு உள்ளவர்கள் எவரும் இறைச்சியை உண்ண மாட்டார்கள்.😊
@Dhivagaming555
@Dhivagaming555 Ай бұрын
அப்படினா மரம் செடிக்கு வலிக்காதா 😂😂😂
@Dhivagaming555
@Dhivagaming555 Ай бұрын
சுய சிந்தனை உள்ளவர்கள் மூடநம்பிக்கைல இருக்கமாட்டாங்க 😂😂
@ks..2
@ks..2 21 күн бұрын
Pal thair moor kaikarikal palangal ithalam oru murai nam edukkum pothu again urpathi (produce) agividum aanal aadi koli meen ithanai oru murai vettinal athan uyir poividum ithu than vithiyasam
@gajalakshmi8559
@gajalakshmi8559 19 күн бұрын
​@Dhivagaming555neengal suya sindhanaiyudan sindhiyungal............kettu kettu aluthu vittadhu...........artham attra kelvi
@Dhivagaming555
@Dhivagaming555 19 күн бұрын
@@gajalakshmi8559 😂😂😂
@HaridassM-z1e
@HaridassM-z1e Ай бұрын
அருமையான பதிவு உண்மையான பதிவு எந்த உயிரையும் கொன்று தின்றும் உரிமை மனிதனுக்கு இல்லை 🙏🙏🙏🙏
@naturelover9690
@naturelover9690 Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🪔🤍🙏 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க😇💛🥰
@kanmanir1390
@kanmanir1390 3 күн бұрын
கிருஷ்ணர் போற்றி 🙏🙏🙏
@PuneethPradeep
@PuneethPradeep Ай бұрын
ஜெய் கிருஷ்ணா போற்றி போற்றி... ஜெய் மஹாலக்ஷ்மி போற்றி போற்றி...
@Spk2296
@Spk2296 Ай бұрын
சிறு வயது முதல் இறைச்சி உண்ட நான் கடந்த மூன்று ஆண்டிற்கு முன் சித்தர் பீடம் சென்று ஒரு ஐந்து நிமிடம் தவம் புரிந்தேன்.அப்போது என் மனதுள் பெரும் போராட்டம் நடக்க தொடங்கி நான் இதுவரை என் சிந்தைக்கு எட்டிய வரை யாருக்கும் ஒரு சிறு துன்பம் கூட தந்தது கிடையாது.ஆனால் எனக்கு பல சோதனைகள் பல கஷ்டங்கள் தொடர்ந்து வருகிறது ஏன் என்ற கேளவி எழுந்ததும் எங்கிருந்தோ ஒரு குரல் என்னுள் நீ பாவம் செய்யவில்லையா?யோசித்து பார் என்று கூறியதும் என் போராட்டம் மேலும் தொடர என் மனபோராட்ட நடுவில் என்னுள் எழுந்த கேள்வி யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை என்றதும் மனித உயிருக்கு துன்பம் விளைவிக்கவில்லையெனில் மற்ற உயிர்களுக்கு என்னால் துன்பம் விளைந்ததா?என்று கேள்வி எழுந்ததும் ஆம் இத்தனை வருடங்கள் இன்னொரு உயிரை வதம் செய்து வாய்க்கு ருசியாக்கி கொண்ட நினைவுகள் என் மனதை மிகவும் வறுத்தெடுத்தது.அன்று தான் என் சிந்தனையில் நான் பாவம் செய்தது புரிந்தது.இந்த பாவகணக்கில் இருந்து இனி மேல் மீண்டு எழவேண்டுமாயின் இனி என் ஜீவன் உள்ளவரை பிறஉயிரை கொன்று அதில் வரும் இறைச்சியை உண்ணமாட்டேன் என்று சித்தர் பீடம் முன் சபதமேற்று உறுதிமொழி கொண்டேன்.அதன் படி கடந்த மூன்று ஆண்டாய் சைவம் மட்டும் உணவாய் உண்டு என் பாவக்கணக்கை கழித்து வருகிறேன்.என் பாவகணக்கு கழிவதை கடந்த காலங்களில் என் வாழ்நாளில் நடக்கும் சில நல்ல காரியங்கள் மூலம் அறிந்து வருகிறேன். ஸ்ரீகிருஸ்ணர் பாதம் பணிகிறேன்.
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
உங்களுக்கு என் வாழ்த்துக்கள்
@sanga_tamizhan
@sanga_tamizhan Ай бұрын
நீங்கள் வயதில் முதியவராக இருக்க வேண்டும். உங்களை போன்ற சிந்தனைகள் மற்றவர்களுக்கும், எல்லா மக்களுக்கும் வரனும். நான் 20வயசு தம்பி தான். எனது வாழ்த்துக்கள் நண்பரே..
@njkannnan
@njkannnan Ай бұрын
அனைத்து உயிர் சமம் என்றால் மரம் செடி உயிர் தானே பதில் ?
@sanga_tamizhan
@sanga_tamizhan Ай бұрын
@@njkannnan மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ரத்தம் இருக்கு, ஐந்து புலன்கள் இருக்கு, வலி தெரியும். செடிகளுக்கு அது இருக்கா ?? செடிகள் வலியால் கதறுமா ??😂
@sivagnaness4259
@sivagnaness4259 Ай бұрын
தங்கள் சொந்த அனுபவம் தங்களைத் தற்பாதுகாக்கவிரும்பும் மனிதருக்கு உதவட்டும் நன்றி . பலரும் உயிரைப் பிரிக்கும்போது அதுபடும் பாட்டைப் பார்ப்பதில்லை ! அதனால் அதன் தாக்கமும் தெரிவதிலாலை ?
@sureshsumitha9143
@sureshsumitha9143 Ай бұрын
அறநெறி பயில்வோம் ❤ பலமிக்க யானை சைவத்தை விரும்பி வாழ்வதை அறிந்து நாமும் சைவத்தை விரும்பி வாழ்வோம் ❤ இரத்தம் உனக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு அதுபோல் வலி உனக்கும் உண்டு ஆட்டுக்கும் மாட்டுக்கும் உண்டு. எனவே நம் திருவள்ளுவரும் வள்ளலாரும் கூறிய கொல்லாமை தத்துவத்தை கடைபிடித்து வாழுங்கள் ❤ பகுத்தறிவு என்பது அடுத்த உயிர்களின் வலியையும் கஷ்டத்தையும் உணர்வது தான் ❤ நன்றி ❤ பாவங்களை கழிக்க அறநெறிகளைப் பரப்புங்கள் ❤ உங்களுக்கு பிறவா நிலையில் ஆணந்தப்படுத்திய நிலையில் தெய்வத்தில் இருப்பீர்கள் ❤ நன்றி 🙏🏿🙏🏿🙏🏿
@DivyaS-mg8rh
@DivyaS-mg8rh Ай бұрын
செடிகள் மரங்களுக்கு உயிர் இருக்கிறது
@DivyaS-mg8rh
@DivyaS-mg8rh Ай бұрын
கொசுவிற்கும் உயிர் இருக்கிறது
@kannansrirangam9117
@kannansrirangam9117 Ай бұрын
​@@DivyaS-mg8rhஅசைவ உயிரினங்கள் மனிதர்களை போல் உணர்வுகளை வலி வேதனை போன்று பலவற்றை வெளிப்படுத்துகிறது ஆனால் சைவ உயிரினங்கள் மனிதன் மயக்க நிலையில் இருக்கும்போது உயிருடன் இருந்தாலும் உணர்வுகளை அறிவதில்லை அதனால்தான் மனிதர்களுக்கு அறுவை சிகிச்சைக்கு மயக்க நிலை ஏற்பட வைத்து பிறகு அறுவை சிகிச்சை செய்ய படுகிறது சைவம் அசைவம் இரண்டுமே உயிரினங்கள் என்றாலும் நம்மை போல் உணர்வுகளை உடைய உயினங்களின் உணர்வுகளை புரிந்து அதற்க்கு மதிப்பளிக்கும் வகையில் அதை நாம் சாப்பிடாமல் இருக்கலாம் ஆனால் பசிக்கும் உயிர் வாழ்வதற்கு சைவ உணவே போதுமானது
@sanga_tamizhan
@sanga_tamizhan Ай бұрын
மேடம், நீங்க உண்மையிலியே நல்ல கதைகள தூய் வடிவத்தில காண்பிக்குரிங்க. இது போன்ற உண்மை கதைகளை தமிழ் சமுகத்திற்கு தெரிய படுத்த பகவான் உங்களை அனுப்பி இருக்க வேண்டும். கோடி நன்றிகள் ❤❤🙏🙏
@GopiKannan-jm1di
@GopiKannan-jm1di Ай бұрын
நான் இறைச்சி உண்பதை 24 ஆ‌ண்டுகளாக தவிர்த்து விட்டேன் காரண‌ம் இறைவன் எனக்கு புரிய வைத்தான் எவரும் எனக்கு தினிக்கவில்லை அதன் முன் சாப்பிட்டவன் என் குடும்பத்தினர் சாப்பிடுகின்றனர் அவர்களுக்கு உயிர்வதை புரிய வைத்தேன் ஏற்றுகொள்ளவில்லை சுவையில் முழுகுகின்றனர் நான் உயிரை கொல்லவில்லை என்று கூறுகிறார்கள். நான் மனிதனாக வாழ விறும்புகிறேன் பகவான் உறைக்க நான் ஏற்றது உறவென மனிதர்கள் உலகுல யாரையும் வணங்குபவன் உடல் மனம் சொல் இவற்றால் அறமென தூய்மையை காப்பவன் வைணவன் என் விருப்பம் போல் செய்கிறேன் எவர் மணமும் புன்படாமல் செய்கிறேன் கடவுளை நான் மனித உருவில் கண்டேன் சிங்க பெருமாள் கோயில் ஆலயத்தில் கண்டேன். பொய்யல்ல உண்மை நீங்களும் காணலாம் அதற்கு ...உங்களுக்கு புரியும் ஸ்ரீராமபக்தன் க. கோபி
@subbbiahsamysamy2841
@subbbiahsamysamy2841 21 күн бұрын
நன்றி தெய்வமே🎉🎉🎉
@babuthirumalai9815
@babuthirumalai9815 Ай бұрын
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி ஜெய் ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி அம்மா நீவரணு என்வீட்க்குவாஅம்மா தாயே ஓம் சக்தி பராசக்தி அம்மா நீவரணு என்வீட்க்குவாஅம்மா தாயே ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி
@youtu547
@youtu547 Ай бұрын
இயற்கையில் மனிதன் ஒரு மிருகம் என்பதால் சைவம் அசைவம் கலந்தே இருக்கும் இது இயற்கை.உணவு சுழற்சி எல்லாம் அவன் செயல்🙏🙏🙏
@anandhianjana4996
@anandhianjana4996 Ай бұрын
நல்ல தகவல், வாழ்க வளமுடன் ஆண்டவரே என்று நீங்கள் கூறுவது பைபிள் வாசிப்பதை போன்று தோன்றுகிறது
@maharaja2675
@maharaja2675 Ай бұрын
தான் செய்யும் கர்மாவிலிருந்து யாரும் தப்ப முடியாது....
@sengonk748
@sengonk748 Ай бұрын
ஜெய் ஸ்ரீ க்ருஷ்ணா ஜெய் ஸ்ரீ மகாலஷ்மி திருவடிகள் சரணம்
@eswaranlalitha9675
@eswaranlalitha9675 Ай бұрын
Jai Shreekrishna Jai Shree Mahalakshmi Meaningful story. Thanks a lot. Expecting more stories like this from you.
@prabhakaranr2284
@prabhakaranr2284 Ай бұрын
அப்படி பார்த்தால் எல்லாமே உயிர் இனங்கள் தான் எது பிடித்து இருக்கோ அதை சாப்பிடுவது எதுவும் தப்பில்லை❤
@RajesWari-j2l
@RajesWari-j2l Ай бұрын
ஜெயங கிருஷ்ணா ஜெய் மாஹலெட்சுமி
@mohansega9812
@mohansega9812 Ай бұрын
❤JESUS CHRIST IS LORD❤
@tamiljodhidam9874
@tamiljodhidam9874 Ай бұрын
ஜெயகிருனா.ஜெயஸிராம்.மிகசிரந்த.ஆன்மிக.கருத்து.நன்றி
@radhakrishnansundaram
@radhakrishnansundaram Ай бұрын
50 வருடங்களுக்கு முன் நூற்றுக்கு60பேர்தான் இறைச்சிஉன்டனர்.இப்போது நூற்றுக்கு95பேர் இறைச்சிஉன்டுகின்றனர்.நானும் என்குடும்பமும் இறைச்சிஉன்பதை விட்டு 25வருடங்கள் ஆயிற்று.
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq Ай бұрын
இப்படி சொல்றவன் தாண்டா முழு ஆட்டை வெட்டு வெட்டு என்று வெட்டுவான்😂😂
@ShivaShivaShivaShiva-dq2lq
@ShivaShivaShivaShiva-dq2lq Ай бұрын
ராதாகிருஷ்ணன் சுந்தரம் நாளையிலிருந்து பாலும் குடிக்காதே தயிர் மோர் போன்ற எதையும் தின்னாதே பசு தன் மடியில் சுரக்கும் பாலை மனிதர்களுக்காக சுரக்கவில்லை தான் கன்றின் பசிக்காக தான் அது சுரக்கிறது அதுவும் கொடுஞ்செயல் பாவம் தான்😂😂
@mohansundaram2798
@mohansundaram2798 Ай бұрын
கலிகாலம் ...அரக்கர்கள் ஆட்டம் அதிகமாகத்தான் இருக்கும்.....ஆனால் விரைவில் அடக்கப்படுவார்கள்..
@JamuChinna-e1e
@JamuChinna-e1e Ай бұрын
சாப்பிட்டா குற்றம் இல்லை
@vibgyorhealthylife2736
@vibgyorhealthylife2736 Ай бұрын
கொல்லான் புலாலை மறுத்தானை எல்லா உயிரும் கைகூப்பித் தொழும்....
@hari5261
@hari5261 Ай бұрын
6:22 super point 👏👏 itha paathavathu moodaanaga illamal irakkam kaatungal uyirgaluku
@venkatroysymonds5094
@venkatroysymonds5094 Ай бұрын
ஒரு மனிதன் சராசரியாக 2 குழந்தைகளை பெற்று கொள்கிறான்.ஆனால் ஒரு ஆடு வாழ்நாளில் 30 குட்டிகளையும் ஒருகோழி தன் வாழ்நாளில் 100 கோழிகளையும் ஒரு மாடு 15 கன்றுகளையும் மற்ற அனைத்து மிருகங்கள் 10 முதல் 15 உயிர்களை பெற்று எடுக்கின்றது.உயிர்களை கொன்று சாப்பிடும் மனிதர்களோ சிங்கம் புலி போன்ற உயிரினங்களோ இல்லாவிட்டால் உணவு சங்கிலியில் மாற்றம் எற்பட்டு பூமியின் சமநிலை பாதிக்கப்படும்.ஆடு மாடுகள் எண்ணிக்கை அதிகமானால் அது அனைத்து பயிர்களையும் மேய்ந்துவிடும்.அப்புறம் சைவம் சாப்பிடுபவர்களுக்கு எப்படி உணவு கிடைக்கும்.ஆடு மாடு கட்டும் இடத்தில் புல் பூண்டு கூட முளைக்காது.ஒரு இனத்தையே அழிபாபது தான் தவறு கொன்று சாப்பிடு கட்டுப்படுத்துவது தவறல்ல.
@aruneshandharinyavlogs356
@aruneshandharinyavlogs356 Ай бұрын
Good joke.
@mohanj1768
@mohanj1768 Ай бұрын
ஜெய் கிருஷ்ணா ஜெய் Jay Mahalaxmi அன்பே சிவம் 🙏🙏🙏🙏🙏
@palanikumari9788
@palanikumari9788 Ай бұрын
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ண கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே. ஹரே ராமா ஹரே ஹரே ராமா ராமா ஹரே ஹரே ராம . ஜெய் ராம் 🙏
@parimalaramar9356
@parimalaramar9356 8 күн бұрын
ஜெய் கிருஷ்ணா ஜெய் கிருஷ்ணா
@kdhanabalan7565
@kdhanabalan7565 Ай бұрын
A very good small explanation .Thank you.
@ananthn8873
@ananthn8873 23 сағат бұрын
இறைச்சி உண்பது பாவம்
@uzin7570
@uzin7570 Ай бұрын
ஜெய்கிருஷ்ணாஜெய்மஹாலெட்சுமி
@karthickrk4168
@karthickrk4168 Ай бұрын
🌺jai🌺 krishna🌺jai🌺 mahalaxmi 🌺
@mayilvaganan5567
@mayilvaganan5567 Ай бұрын
ஜெயகிருஷ்ணன் ஜெயபாமா
@mukeshMukesj-rt9hs
@mukeshMukesj-rt9hs Ай бұрын
ஜெய் ஸ்ரீ கிருஷ்ண ஜெய் மகாலக்ஷ்மி
@balakrishnanramachandran5296
@balakrishnanramachandran5296 Ай бұрын
ஹரேராம ஹரேகிருஷ்ணா
@Nirmala-f5d
@Nirmala-f5d Ай бұрын
Jai Krishna 🌺🌹🌸🙏 Jai Mahalakshmi 🌺🌹🌸🙏
@kamalakannanperiyan3950
@kamalakannanperiyan3950 Күн бұрын
Jai Krishna 3:29 Jai Mahalakshmi
@karthikeyankumaranpatti5030
@karthikeyankumaranpatti5030 Ай бұрын
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம்
@johnjack6222
@johnjack6222 Ай бұрын
இயற்கையின் முன்பு யாரும் விதிவிலக்கல்ல.
@MurukanM-rn8rf
@MurukanM-rn8rf Ай бұрын
Jaikrishna jaimahalakshmi aum
@Ramraj-dj7ne
@Ramraj-dj7ne Ай бұрын
Jay KrishnaJai Mahalakshmi
@PadmavathiS-qd4cx
@PadmavathiS-qd4cx Ай бұрын
JAI KRISHNA JAI MAHALAXMI
@manjumanjula2336
@manjumanjula2336 Ай бұрын
அன்பே சிவம் 🙏🙇‍♀️
@mohansega9812
@mohansega9812 Ай бұрын
❤NO JESUS CHRIST NO HEAVEN❤😢
@Ramraj-dj7ne
@Ramraj-dj7ne Ай бұрын
Hare Krishna Hare Krishna Hare Krishna Sri ramajayam
@nagarajt1828
@nagarajt1828 Ай бұрын
ஸ்ரீஜெ ய்கிருஷ்ணா. ஸ்ரீஜெய் காமட்சி.
@karunakaranduraisamy6664
@karunakaranduraisamy6664 Ай бұрын
ஓம் நமசிவாய போற்றி.🙏🙏🙏🙏🙏
@BhuvanaRajasekar-fx4tl
@BhuvanaRajasekar-fx4tl Ай бұрын
Jai sri krishna❤
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 Ай бұрын
ஜெய் கிருஷ்ணா போற்றி போற்றி. ஜெய் மகாலட்சுமி போற்றி போற்றி.
@chithu5245
@chithu5245 Ай бұрын
நான் ஒரு மாதம் சாப்பிடாமல் இருந்தேன் ஆனால் உடலில் பல problrm ஆனது so அதிலிருந்து medecine போல சாப்பிடுறேன்.. 🙏
@user-ex8vt9wt5j
@user-ex8vt9wt5j Ай бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏
@AmaranJagadesh007
@AmaranJagadesh007 Ай бұрын
ஜெய் கிருஷ்ணா 💥
@thilagavathy501
@thilagavathy501 Ай бұрын
jai krishna jai mahalakshmi
@surendrensurendren9422
@surendrensurendren9422 Ай бұрын
ஜெய் கிருஷ்ண ஜெய கிருஷ்ண
@VPpaiyapppan
@VPpaiyapppan Ай бұрын
JAY KRISHNA JAY MAHALAKSHMI
@SaravanaKumar-wd9xj
@SaravanaKumar-wd9xj 26 күн бұрын
Jey kirushna jey lakshumi
@balasubramanyam48
@balasubramanyam48 Ай бұрын
நல்ல விளக்கம்
@மாதிகா
@மாதிகா Ай бұрын
ஜெய் கிருஷ்ணா என்றும் பகவான் அடியேன்
@BalasarojaSelvavinayagamoorty
@BalasarojaSelvavinayagamoorty Ай бұрын
Jey krishna
@r.sreenivasaragavan1802
@r.sreenivasaragavan1802 Ай бұрын
ஜெய் கிருஷ்ணா ஜெய் மஹாலட்சுமி❤❤❤
@MuthappanMuniandy
@MuthappanMuniandy 8 күн бұрын
Jaya Krisnan Jaya Mahalaxmi..❤
@Ravi_info
@Ravi_info Ай бұрын
ஒரு உயிரினம் உயிர் வாழ மற்றொரு உயிரினத்தை உணவாக உட்கொண்டே ஆக வேண்டும், அந்த உணவு தாவரமாகவோ அல்லது விலங்காகவோ இருக்கலாம். இதுவே இயற்கையின் விதி, இதற்கு யாரும் விதிவிலக்கல்ல
@karthickc314
@karthickc314 Ай бұрын
அப்போ மனிதக் கறி சாப்பிடலாமா
@aruneshandharinyavlogs356
@aruneshandharinyavlogs356 Ай бұрын
ஐந்தறிவு கொண்ட உயிரினங்களுக்கு இது சரிதான். மனிதனாக வாழ விரும்புவர்கள் தாவர உணவு உண்ண வேண்டும்.
@Kiruthika.LKiruthika.L
@Kiruthika.LKiruthika.L 23 күн бұрын
ஜெய் கிருஷ்ணா ஜெய்மகாலக்ஷ்மி
@sharmiladeve823
@sharmiladeve823 Ай бұрын
Jaikrishna.jaimaghlasmi
@krishnavenier5950
@krishnavenier5950 Ай бұрын
Jai Sreekrishna jai Mahalakshmi
@HariKrishnan-vy7ws
@HariKrishnan-vy7ws Ай бұрын
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகா லட்சுமி🌹🌷🙏🙏🙏🚩
@kandhaswamys8963
@kandhaswamys8963 Ай бұрын
ஜெய்கிருஷ்ணா ஜெய்மகாலஷ்மி
@RajandevaDevarajan
@RajandevaDevarajan Ай бұрын
வீடியோ பதிவை பார்க்காமல் என்னுடைய கருத்தினை தெரிவிக்கிறேன். எவ்வுயிரும் தம் உயிர் போல் எண்ணும் எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் வரவேண்டும்.
@DevaRaj-mq3gp
@DevaRaj-mq3gp Ай бұрын
Correct
@Vel22Jansi
@Vel22Jansi Ай бұрын
அருமையான ஆழ்ந்த விளக்கம் சகோதரி🙏🙏 அன்பே சொரூபமானவர்❤கடவுள்❤
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 21 күн бұрын
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி. ஜெய் கிருஷ்ணா. ஜெய் மகாலட்சுமி. ஜெய் கிருஷ்ணா. ஜெய் மகாலட்சுமி.
@naturestrength1971
@naturestrength1971 Ай бұрын
ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா, 🙏🙏🙏
@kannammalisha346
@kannammalisha346 20 күн бұрын
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி.❤
@namachivayamsundaram7356
@namachivayamsundaram7356 Ай бұрын
ஓம் ஶ்ரீ கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 Ай бұрын
எல்லா உயிர்களையும் நேசிப்பவர் அசைவ உணவை உண்ண மாட்டார்கள். அசைவ உணவு உடலுக்கு மிகவும் கேடு. திருவள்ளுவர் திருக்குறளில் "புலால் மறுத்தல்" என்னும் அதிகாரத்தில் சொல்லி இருக்கிறார். இன்றைய காலத்தில் மனிதனுக்கே பல நோய்கள் வருகின்றது. மிருகங்களுக்கு எத்தனை நோய்கள் வந்தாலும் யாரும் மிருகங்களுக்கு ரத்த பரிசோதனை செய்து உண்பதில்லை , ரத்த பரிசோதனை செய்யாமல் தான் வெட்டி உணவாக உண்கிறார்கள்.தன்‌ உடம்பையும்‌ கெடுத்துவிடுகிறார்கள். நாம் எதை உண்கிறோமோ அதுவே நம் ரத்தமும் சதையும் ஆகிறது. காய் பழவகைகளில் அசைவ உணவை விட பல புரத சத்துக்கள் இருக்கின்றது. ஓம் நமசிவாய அன்பே சிவம் ❤
@SrinathRagu
@SrinathRagu 16 күн бұрын
சிவசிவ சங்கர, ஹர ஹர சங்கர
@MahesanLoga
@MahesanLoga Ай бұрын
எல்லா இன மக்கள் வணங்கும் கோவிலாக மாறவேண்டும். வெளியில் இருந்து வருபவர்கள் சிறுகாணிக்கை செலுத்தி இந்த கிராமத்தினை சிறந்ததாக மாற்ற வேண்டும். நன்றி.
@T.Chidamparam7771
@T.Chidamparam7771 Ай бұрын
சைவமாக வாழ்ந்தால் நேர்வழியில் செல்லும் உலகம்
@thanigaivelsuresh6246
@thanigaivelsuresh6246 Ай бұрын
சிவ சிவ
@sarasus5157
@sarasus5157 Ай бұрын
ஜெய் கிருஷ்ணா 🙏🏻🙏🏻🙏🏻ஜெய் மஹாலக்ஷ்மி 🙏🏻🙏🏻🙏🏻
@saravana0454
@saravana0454 Ай бұрын
Jai Krishna Jai Maha Lakshmi
@AZHAKURAJ82
@AZHAKURAJ82 Ай бұрын
ஜெய் கிருஷ்ணா ஜெய் மாகலஷ்மி
@Palanisubbs
@Palanisubbs 22 күн бұрын
ஜெய் கிருஷ்ணா ஜை i raam
@sadhasivamm9248
@sadhasivamm9248 24 күн бұрын
JaisriRam
@Panjavarnam-p2e
@Panjavarnam-p2e Ай бұрын
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி ஜெய் ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி அம்மா நீவரணு என்வீட்க்குவாஅம்மா தாயே ஓம் சக்தி பராசக்தி அம்மா நீவரணு என்வீட்க்குவாஅம்மா தாயே ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி ❤❤❤❤
@Jaikanchana
@Jaikanchana Ай бұрын
Jai kirushna jai mahalakshmi jai jai kirushna jai mahakirushna
@Theertham-g2p
@Theertham-g2p 19 күн бұрын
வள்ளலார் ஒரு உயிரையும் விலங்குகளை கொள்வது பாவம் என்று சொல்கிறார் நானும் 38 வருடம் இது தெரியாமல் இருந்தேன் யோகா மூலம் இப்பொழுது இறைச்சி உண்ணக்கூடாது என்று தெரிந்தது ஆன்மீக பாதையில் போனால் அது புரியும் புலால் உண்ணக் கூடாது தயவு செய்து உயிர்களை (விலங்குகளை) கொள்ளாதீர்கள் அப்பொழுது தான் இறைவன் உங்கள் பக்கத்தில் வருவார் இது உண்மை! நிஜம்! சத்தியம்! அனுபவபூர்வமாக உணர்ந்து சொல்கிறேன்
@PravinKumar-m2v
@PravinKumar-m2v 11 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthikani5181
@sakthikani5181 25 күн бұрын
ஜெய் கிருஷ்ணா ஜெய் மகாலட்சுமி ❤❤❤❤❤❤
@manimekalairamamoorthy1510
@manimekalairamamoorthy1510 Ай бұрын
Hare krishna
@Gamers-i1w
@Gamers-i1w Ай бұрын
Jai krishan jai mahalakshmi
@kamalanathanvimaal6865
@kamalanathanvimaal6865 Ай бұрын
ஜெய் கிருஷ்ணா
@RamaduraiC-y7k
@RamaduraiC-y7k 14 күн бұрын
Jay Shri Krishna
@shymalak9847
@shymalak9847 Ай бұрын
நமக்கு லழிப்பது போல் அவைகளின் குட்டி தாய என வாழ ஆசைப்படும் நமக்கு வலி உள்ளது போலவே அதற்கும் வலிக்கும் மனிததன்னம . இரக்கம் உள்ளவன் உயிர்களை கொன்று சாப்பிடமாடான்
@ishwaryasanthanam46
@ishwaryasanthanam46 Ай бұрын
Jaikrishnajaimahalakshmi
@krishnakumarv3201
@krishnakumarv3201 Ай бұрын
Jai sri krishna
@Yuvaraj-h6r
@Yuvaraj-h6r Ай бұрын
Jai krishna🙏🙏🙏🙏🙏
@malathykesavan5955
@malathykesavan5955 Ай бұрын
Jai sree krishna ❤
@sundararaman4129
@sundararaman4129 Ай бұрын
இந்த உலகில் ஒரு உயிர்தான் இன்னொரு உயிருக்கு உணவு. தாவரங்களுக்கும் உயிர் உண்டு.
@mariyaloorthu3068
@mariyaloorthu3068 Ай бұрын
தாவரங்கள் துன்புறுவது இல்லை..
@SekarPandiyan-r3m
@SekarPandiyan-r3m Ай бұрын
தாவரங்களுக்கு மனமுதலிய கரணங்கள் இல்லை மேலும் அதன் காய்கனிகளை உண்பது நகம் ரோமம் வெட்டுவது போலாகும் வலி ஏற்படாது வேறோடு பிடுங்கபடாது இலை தழைகளை உண்ணலாம்
@balatcode
@balatcode Ай бұрын
@@mariyaloorthu3068 அதற்கு உணர்வு இல்லை என்று உங்களுக்கு எப்படி தெரியும்? உங்களால் உணர முடியவில்லை என்று கூறுங்கள்.... பல ஆராய்ச்சிகள் தாவரங்கள் ஒன்றுடன் மற்றொன்று பேசுகிறது என்று நிரூபித்துள்ளது.
@velmuruganmaran5863
@velmuruganmaran5863 Ай бұрын
இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரினங்களும் ஐம்பூத சக்தியை மையமாக வைத்தே இயங்குகின்றன. அந்த ஐம்பூத சக்திகளில் நிலந்தையும் நீரையும் மையமாக வைத்து உருவாககூடிய செடி கொடி பயிர்வகைகளின் உணர்திறனை பூமி தாங்கிகொள்வதால் அந்த செடிக்கு எந்த ஒரு வலியும் இருக்காது...ஆனால் நம்மை போன்ற உயிர்சக்திகளாகிய ஆடு மாடு பறவை 16:32 மீன் மற்ற அனைத்து உயிரினங்களும் நம்மைபோல் வலியின் வேதனை அறிந்து துடிக்க கூடியவைகள்
@ramamurthyvenkatraman5800
@ramamurthyvenkatraman5800 Ай бұрын
தாவரங்கள் காய் கனி கொடுக்கிறது. அதை நாம் உண்கிறோம். இதனால் தாவரத்தின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை.
@S.karthikeyanKarthik-v9v
@S.karthikeyanKarthik-v9v Ай бұрын
Super super ❤ I have follow this video. for, S.karthikeyan. ( covai)
@renukanatraj7441
@renukanatraj7441 21 күн бұрын
JAI SHRI KRISHNA JAI SHRI MAHALAKSHMI
@shreelatharoxx2832
@shreelatharoxx2832 Ай бұрын
Jai krishna, jai mahalakshmi
@KaniMozhi-t1g
@KaniMozhi-t1g 23 күн бұрын
Jai Krishna jaimahalakhsmi ❤❤❤
@VigneshS.
@VigneshS. Ай бұрын
ஜெய் கிருவஷ்ணா ஜெய்மகாலட்சுமி❤😊🎉
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
ஆன்மீக டிப்ஸ்
16:33
Tamil surri sivam
Рет қаралды 835 М.
How to Turn Life’s Struggles into Blessings? 🌟 Buddha’s Secret Revealed 🙏
12:41
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН