நெஞ்சு பொறுக்குதில்லை தமிழ்நாட்டில் தமிழின் நிலையைப் பார்க்கும்போது
@Eezhathamizhan Жыл бұрын
தமிழ் வெல்லும்..தமிழ் வாழும்.. உயிர்கொடுத்தேனும் தமிழைக்காப்போம்..❤
@arbeetvnetworks Жыл бұрын
தமிழர் ஆட்சியே தமிழின் வெற்றி... இனம் ஒன்றாவோம் இலக்கை வெல்வோம் நாம் தமிழர் 👍😢😡
@kabisrikabisri34996 ай бұрын
😢😢 நான் கதறி அழுகிறேன். அழுது கொண்டே இருக்கிறது. எனது கண்ணீர் துளி.🎉🎉 மொழிப்போர் தியாகிகள் காலடி சமர்ப்பணம்🎉🎉 தமிழர்களே புரிந்து கொள்ளுங்கள் நம்மள🎉 அளிக்கவும் ஆளவும்🎉 பல திட்டங்கள் நடந்து கொண்டிருக்கிறது🎉🎉 வளர்க வாழ்க வளர்க தமிழ்
@sirajdheen2506 Жыл бұрын
இந்த ஈகியர்களுக்கு நாம் செய்யும் ஒரே நன்மை அவர்கள் கொடுத்த உயிர்களுக்கு தாய் தமிழை பிற மொழி களவாமல் பேசுவதும், ஹிந்தியையும் ஹிந்தி காரர்களையும் திணிக்காமல் நம் நாட்டை நாமே ஆள்வது தான் 2024,2026 முதல் நாம் தமிழனாய் விழுத்து எழுந்து நமது உயிர் தமிழையும், தமிழ் நாட்டையும் காப்பாற்றவது தான். வாழ்க தமிழ் வெல்வது நிச்சயம் நாம் தமிழர் 💪💪💪🙏🏻🙏🏻🙏🏻
@jebajulians8981 Жыл бұрын
என்னால் என்னுடைய கண்ணீரை நிறுத்த முடியவில்லை!!! என் ஈகியர்கள் ஈகம்... உன்னதமானது !!!!
@kumarchidamparam59058 ай бұрын
நம் முன்னோர்கள் நம் தமிழுக்காக நான் தமிழ் வாழ வேண்டி எத்தனை எத்தனை தியாகிகள் தமிழே மூச்சாக தமிழ் மட்டும் வாழ வேண்டும் என்ற ஒற்றை முடிவிற்காக தன் உயிரையே தமிழுக்காக மாய்த்துக் கொண்ட முன்னோர்களுக்கு நம் எத்தனை முறை வணக்கங்கள் செலுத்தினாலும் அது மிகையாகாது நம் முன்னோர்களின் மொழிப்பற்று இப்போது உள்ள தலைமுறைக்கு என்ன என்பது என்ன என்பதை உணரவில்லை என்பது மிகவும் வருத்தமாக உள்ளது நம் முன்னோர்களின் வாழ்க்கை நாம் ஏன் பிறந்தோம் என்று நினைவூட்டுகிறது தமிழுக்காக வாழ்வோம் தமிழுக்காக உயிர் மீட்போம் என உறுதிமொழி எடுப்போம் தாய் தமிழ் வாழ்க❤❤❤❤❤❤❤ சீமான் அண்ணன் இந்த தமிழுக்காக நம் முன்னோர்கள் செய்த தியாகங்களை நினைவூட்டும் வகையில் பல கூட்டங்களில் பேசி வருவது நான் தமிழ் அழிவில் இருந்து மீட்கும் ஒரு போராளியாக போராடி வருவதே நாமும் அவரோட ஒன்றிணைந்து தமிழுக்காக பாடுபடுவோம் தமிழை மீட்போம் நாம் தமிழர் அண்ணன் சீமான் வழியில்❤❤❤❤❤
@jebajulians8981 Жыл бұрын
உறவுகளிடம் நேர்காணல் கண்டது பாராட்டுக்குரியது 🙏🙏🙏
@tamilan_fm_2.0 Жыл бұрын
😡என் பிண்டத்தின் கடைசித்துளி குருதி இம்மண்ணை முத்தமிடும் வரையிலும் தமிழ் படித்துச் சாக வேண்டும்.. என் சாம்பலும் இங்கு தமிழ் மணந்தே வேக வேண்டும்🔥 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@விவசாயி-ச9ன2 ай бұрын
❤❤❤ அன்னைத் தமிழ் புகழ் வாழ்க ❤❤❤
@mani.k.mmasilamani615017 күн бұрын
வாழ்க, வளர்க தமிழுடன்
@prasadomprakash5077 Жыл бұрын
மொழியாகி... என்ற ஆவணப்படத்தை தயாரித்த நாதக நல்உள்ளங்களுக்கு நன்றி.
@girias6262 Жыл бұрын
ஆகச்சிறந்த படைப்பு. நாம் தமிழர் சொந்தங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்... நிச்சயம் நம் ஈகியர்களின் ஆத்மா நம்மை வெற்றிப்பாதையில் வழிநடத்தும்...
@KrishnaKumar-up8yd Жыл бұрын
தமிழ் மொழி. என் மொழி தமிழ். நாம் தமிழர்
@guna058 Жыл бұрын
இலக்கு ஒன்றுதான் தமிழர் விடுதலை ✊🙌🤝
@jebajulians8981 Жыл бұрын
தூய நோக்கம்!!! நம் மொழி காக்க... இன்னுயிர் துறந்த மாவீரர்கள் 🙏🙏🙏
@rajkumargajendran8408 Жыл бұрын
சிறப்பான ஆவணம். படைப்பாளிகளுக்கு வாழ்த்துக்கள்
@மேகபேச்சிராஜன்நாடார் Жыл бұрын
புரட்சிகர வாழ்த்துக்கள் நாம் தமிழர்கள்
@manivannanthangavelu4919 Жыл бұрын
தமிழ்த்தாய் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க. * 🙏***** நாம் தமிழர் .*****🙏 *.
@sethu1984 Жыл бұрын
ஆரியமும் திராவிடமும் தமிழுக்கும் தமிழர்களுக்கும் செய்த துரோகங்களும்( இந்த காணொளியை ஒவ்வொரு தமிழென்னும் பார்க்க வேண்டிய காணொளி)share worldwide 🌐
@ramavarmagr8435 Жыл бұрын
உடல் சிலுக்கிறது...தமிழ் எங்கள் உயிர் என்று சொல்வதை இந்த காணொளி காட்டும்....
@pavithrachinnaswamy2782 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪🐅🐅🐅🐅🐅 நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
@ம.ராஜேஷ்-ங4ழ Жыл бұрын
தமிழ் மொழி வரலாற்றை எங்களுக்கு திறம்பட தெரிவிப்பதற்கு உங்களுக்கு நன்றி அண்ணா நாம் தமிழர் கட்சி கூடலூர் சட்டமன்றத் தொகுதி பந்தலூர் நீலமலை மாவட்டம்
@Rajasolomon-b8b16 күн бұрын
எனது மொழியையும் எனது இனத்தையும் அழிப்பவர்களோடு கூடவே எனது மக்களும் சேர்ந்து பயணிக்கிறார்கள் என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது
@rameshr936 Жыл бұрын
திராவிடம் இவ்வளவு வரலாறை மறைத்துள்ளது என நினைக்கும்போது பெரும் கோபம் வருகிறது. இவை அனைத்தும் தமிழ் பாடப்புத்தகத்தில் ஏன்? இடம் பெறவில்லை.
@ThanjaimadamPrasanth Жыл бұрын
💪வாழ்க தமிழ் 💐👑வெல்க தமிழ்❤️
@விவசாயி-ச9ன Жыл бұрын
வெல்வோம் உறுதியாக.... அன்னைத்தமிழ் வாழ்க. மொழிப்போர் ஈகியர் புகழ் வாழ்க.
@kanchi_natraj8697 Жыл бұрын
நீண்ட நாள் எனக்கு ஏன் இந்த பெயர் வைத்தார்கள் யார் வைத்தார்கள் எனக்கு பிடிக்கவில்லை என்றும் என் பெயரின் இறுதி பெயரை அதிகம் பயன்படுத்தி வந்தேன். என்று தமிழ் மொழிப் போர் தியாகிகள் பெயர்களில் ஒன்று என்று அறியும் முன்னே எனக்கு தமிழ் பற்று இருந்தது. மேலும் மொழிப் போர் குறித்த வரலாற்றை அறிந்த பின் என் பெயரால் நான் பெருமையும் திமிரும் மட்டுமல்ல தமிழின் மீதான பற்று வெறியாக மாறியது என் பெயர் நடராசன்
@abujamelabujamel857518 күн бұрын
Ntk
@dineshn7879 Жыл бұрын
கண் கலங்கிய படியே இருக்கிறது.
@thamaraiboopa Жыл бұрын
தமிழ் எங்கள் உயிர் ❤️💛 நாம் தமிழர் 💛❤️
@Rajasolomon-b8b16 күн бұрын
ஒருவர் பத்து பேரையாவது நாம் தமிழர் கட்சியில் இணைப்போம்
@BalajiDoss-iw7rd4 ай бұрын
நாம் தமிழர் 🐅🐅🐅🐅
@கதிர்காமன் Жыл бұрын
சிறு துரும்பாக... வாய்ப்புக்கு நன்றிகள்
@pramilakumari40819 күн бұрын
❤
@shuhaibck2289 Жыл бұрын
வீர வணக்கம் 💪💪💪🙏🙏🙏👏👏👏
@விவசாயி-ச9ன Жыл бұрын
🔥🔥🔥தமிழ் வாழ்க 🔥🔥🔥
@venkatesan73 Жыл бұрын
நாம் தமிர் கட்சி
@elangovanarumugam7610 Жыл бұрын
சிறப்பு
@kamalkalaiselvan842715 күн бұрын
நாம் தமிழர் ❤❤❤
@thirumayamshortflims5687 Жыл бұрын
கண்டிப்பாக இம்முறை நாம்தமிழர் வெல்வர்
@NTKSEEMAN38 Жыл бұрын
❤️💛🇰🇬🇰🇬✊✊🙏🙏
@LOURDHU1981 Жыл бұрын
Thanks a lot for this documentary. Though it was not there in our school syllabus, through this documentary, we learnt about our Tamil leaders and their sacrifices. I pledge to save our mother tongue -Thamizh and serve our nation 🙏🔥🔥🔥💪
@allwinds2009 Жыл бұрын
அன்று தன்னை தானே மாய்ந்த ஈகியர்கள். தமிழ் அழிய காரணமானவர்களை எதாவது செய்திருந்தால் என்றோ தமிழ் வாழ்ந்திருக்கும்
@Ragul-pj2gy Жыл бұрын
🙏
@thamaraiboopa Жыл бұрын
ரலண்
@desiaraj3278 Жыл бұрын
தமிழ் மொழி காக்க எழுந்த எழுச்சியை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு அரியணை ஏறிய திராவிடம் தமிழுக்காக இந்த 50 ஆண்டுகளில் செய்தவை என்ன?