Mobile Planetarium Vlog | நம்ம ஊர்ல நடமாடும் கோளரங்கம் | Mr.GK

  Рет қаралды 178,670

Mr. GK

Mr. GK

Күн бұрын

STARVISION is one of our best explorations we had, “Bringing space to any place”. They have the creative minds and potential to educate and amaze students with the true magic of space and best in class experience. We truly observed that there is transfer of knowledge from this planetarium to students. It is really mind blowing by seeing the fragrance of happiness and positivity in students after learning and leaving at end. Its unlike the other conventional learning out there and enjoyable for students. They can setup space anywhere anytime, which gives a freedom to educational institutions to plant the space interest in little minds.
To get in touch with STARVISION :
Dhayanithi
+91 95859 78588
www.starvision.pro
sales@starvision.pro
Address :
STARVISION
12/9 Indian books centre complex,
Tank Street, 1st cross,
Sai Baba Nagar,
Hosur -635 109
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#planetarium #planet #mrgk
Mr.GK stands for Mr.General Knowledge.

Пікірлер: 440
@prakaaz19
@prakaaz19 2 жыл бұрын
Thanks Mr.GK.. Your service is turning into a revolution for students...Do well..And I am so sure that our next gen is going to be even more noursished with Science 🙏
@MrGKTamil
@MrGKTamil 2 жыл бұрын
Thanks Mr.Gnanaprakash for your contribution 🙏🏼
@ijjaz786
@ijjaz786 2 жыл бұрын
@@MrGKTamil you’re the real inspiration sir cheers 😊
@ganesanmari7691
@ganesanmari7691 2 жыл бұрын
ஆட்டோகிராப் போடும் அளவிற்கு தகுதி உள்ள ஆள் தான் தம்பி நீங்க.. இளம் தலைமுறைக்கு அறிவியல் மீது ஆர்வத்தை உண்டாக்க உங்களது முயற்சி பாராட்டத்தக்கது...
@templerunner1405
@templerunner1405 2 жыл бұрын
உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி - Big fan of Mr. GK
@sajeedkhans7616
@sajeedkhans7616 2 жыл бұрын
100% 🔥
@hariharaprasath9514
@hariharaprasath9514 2 жыл бұрын
❤️❤️❤️👍 nala podunga mr.GK you have that respect
@baskarpulsar2385
@baskarpulsar2385 2 жыл бұрын
"Autograph" போட்ற அளவுக்கு இன்னும் ஏதும் பன்னல Mr.GK உங்களின் தன்னடக்கம் மிகவும் பிடித்துள்ளது 😍😍😍
@sumathykannan510
@sumathykannan510 2 жыл бұрын
Yes yes he so humble
@rajkumarredwingz
@rajkumarredwingz 2 жыл бұрын
Thanks Mr GK! It's happy to see school students are getting inspired by you towards the Science and Galaxy.🤩🤩🤩
@MrGKTamil
@MrGKTamil 2 жыл бұрын
Thanks Mr.Rajkumar for your contribution 🙏
@prakashvivi
@prakashvivi 2 жыл бұрын
பாவம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் நம்பி ஏமாந்து போகிறார்கள்
@rajkumarv4604
@rajkumarv4604 2 жыл бұрын
@@prakashvivi enna computer graphics ,eatha paththium research pannama peasa kudathu . mr.gk mattuntha ellarukkum puriura mari science ah satharana makkalukkum puriura mari kondu poi seakkuraru, itha appreciate pannala nalum paravala .ipdi eatha paththium thearunjukkama comment pannathingga
@prakashvivi
@prakashvivi 2 жыл бұрын
@@rajkumarv4604 நான் சொல்றது உண்மை தான் . அவரு வீட்டுல இருந்து ஆராய்ச்சி செய்யுற மாதிரி தான் நானும் செய்றேன் . "Why all space images are Photoshoped" இதை நீங்களே youtube ல தேடி பாருங்க . Space பற்றி வரும் செய்திகள் படங்கள் அனைத்தும் கிராபிக்ஸ் தா
@starwinjoe
@starwinjoe 2 жыл бұрын
Mr. Gk enga school ku vaanga 🙏
@rpraveen1543
@rpraveen1543 2 жыл бұрын
Success is when your signature becomes autograph - - APJ. ABDUL KALAM Im so proud for you Anna ❤️
@TheJothibasu
@TheJothibasu 2 жыл бұрын
Got goosebumps- Armstrong real voice 😂😂😂. MrGK I appreciate your simplicity ( past 5 years following you ) Amazing video. Very proud about you 👏
@user-anbu_thanga_ellame
@user-anbu_thanga_ellame 2 жыл бұрын
Mr Gk 😍 எப்படியும் வாழ்க்கையில் ஒரு முறையாவது பார்த்தே ஆக வேண்டும் என்ற ஒரு நபர்
@pushpavalli1988
@pushpavalli1988 2 жыл бұрын
மெய்சிலிர்க்கிறது தோழா 😍😍😍 இதேபோல் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தால் நன்றாக இருக்கும்...அந்தந்த ஊர்களில் இருக்கும் அறிவியல் ஆர்வலர்கள் இதற்கு கொஞ்சம் செவி சாயுங்கள் , நானும் எனது ஊரில் உள்ள 2 அரசு பள்ளிகளுக்கு இதை பரிந்துரை செய்கிறேன்... எனக்கு கிடைக்காத வாய்ப்பு என் அடுத்த தலைமுறைக்கு கிடைப்பதில் ஓர் இனம் புரியாத ஆனந்தம் 🥰🥰🥰
@ananthkumar4923
@ananthkumar4923 2 жыл бұрын
💐💐💐💐💐💐💐
@mohanp7165
@mohanp7165 2 жыл бұрын
👌👍💐
@StockMarket-Trader
@StockMarket-Trader 2 жыл бұрын
சிறந்த முடிவு தோழரே... நானும் என்னுடைய ஊரில் நான் படித்த பள்ளியில் இதை செய்துதர முயற்சி செய்கிறேன்
@vineethjeffrin4105
@vineethjeffrin4105 2 жыл бұрын
We must turn into a scientific community and we are moving towards it. Mr.GK plays important role in this
@suvisuvithiran9807
@suvisuvithiran9807 2 жыл бұрын
Mr GK அண்ணா உங்கள் videos பார்ப்பேன் அனைத்தும் மிகச் சிறப்பாக உள்ளது. ஐன்ஸ்டைனின் உண்மை வரலாறு video பார்த்தேன் அருமையாக இருந்தது. அதேபோன்று திடீரென ஒரு வீடியோ KZbin ல் " srinivasa ramanujan father of mathematics " இவ்வாறு இருந்தது , அவரைப் பற்றி அறியும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது " Black hole and srinivasa ramanujan " இந்த Video பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டேன். 100 வருடங்களுக்கு முன் விஞ்ஞானிகளே வியப்படையும் தமிழனா என்று. எவ்வாறு உங்களுக்கு சமன்பாடுகள் தெரியும் என்று கேட்கும் போது " நாமகிரி அம்பாள் கனவில் வந்து கூறியதாக " கூறப்படுகிறது இது உண்மையா. - கருந்துளையும் ஸ்ரீனிவாச ராமானுஜனும் - தயவுசெய்து இப்படி ஒரு வீடியோ தர முடியுமா.
@jebastinejebastine619
@jebastinejebastine619 2 жыл бұрын
Tirunelveli........ Science🔬 centerla china vayasuliye pathuruken........ I'm blessed🙏......... Ellarum paknu.......... Mr Gk anna your inspiration Engsters ku nenga role model aaa irukuringaaa....👌✌👍
@MrGKTamil
@MrGKTamil 2 жыл бұрын
Follow me @ : Facebook: facebook.com/MrGKTamil Twitter: twitter.com/Mr_GK_Tamil Instagram: instagram.com/Mr_Gk_Tamil Telegram: telegram.me/MrGkGroup
@sangeethas9053
@sangeethas9053 2 жыл бұрын
Hi bro
@suvisuvithiran9807
@suvisuvithiran9807 2 жыл бұрын
Mr GK அண்ணா உங்கள் videos பார்ப்பேன் அனைத்தும் மிகச் சிறப்பாக உள்ளது. ஐன்ஸ்டைனின் உண்மை வரலாறு video பார்த்தேன் அருமையாக இருந்தது. அதேபோன்று திடீரென ஒரு வீடியோ KZbin ல் " srinivasa ramanujan father of mathematics " இவ்வாறு இருந்தது , அவரைப் பற்றி அறியும்போது மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது " Black hole and srinivasa ramanujan " இந்த Video பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கி விட்டேன். 100 வருடங்களுக்கு முன் விஞ்ஞானிகளே வியப்படையும் தமிழனா என்று. எவ்வாறு உங்களுக்கு சமன்பாடுகள் தெரியும் என்று கேட்கும் போது " நாமகிரி அம்பாள் கனவில் வந்து கூறியதாக " கூறப்படுகிறது இது உண்மையா. - கருந்துளையும் ஸ்ரீனிவாச ராமானுஜனும் - தயவுசெய்து இப்படி ஒரு வீடியோ தர முடியுமா.
@suvisuvithiran9807
@suvisuvithiran9807 2 жыл бұрын
தவறாமல் பார்க்கவும்.
@tanglishkavithaikal5454
@tanglishkavithaikal5454 2 жыл бұрын
Unmailiye super na., Nenka entha entha alavukku prapalam aaki irukinka aprom entha alavukku unkla makkal purijnu irukaanka puthsa evlo peru evlo kathukittu iruntha ivlo love pannuvanka., Great na.
@jokeman4647
@jokeman4647 2 жыл бұрын
நான் இதுவரை பார்த்த யூ ட்யூப் சேனல் லயே உருப்புடியான ஒரே சேனல் உங்க சேனல் மட்டும் தான். இது போன்ற சேனல் ஐ ஊக்கப் படுத்தாமல் மக்கள் வேறு வழியில் செல்கின்றனர். பெற்றோர்கள் இந்த சேனல் ஐ தங்கள் குழந்தை களுக்கு அலோசிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். ,👍🤩🤩🤩
@lifeofvignesh5948
@lifeofvignesh5948 2 жыл бұрын
That autograph moment 😀.....you touched ❤️ sir..True gentle man words.... 👍
@rukmanivenkatesan4590
@rukmanivenkatesan4590 2 жыл бұрын
Oru 5 yrs munnadiye enga school la na indha planetarium paathurukan anna... This video brought back a lot of memories.. Thank you for this video.
@sheikdawood9064
@sheikdawood9064 2 жыл бұрын
Mr GK உங்களின் அறிவியல் ஆர்வத்தால் நிறைய குழந்தைகள் பொது உங்கள் யூடியூப் சேனலை பார்த்து மகிழ்ச்சி அடைகிறார்கள்
@naveenanjali1689
@naveenanjali1689 2 жыл бұрын
அண்ணா உங்கள்ளல் விண்வெளி பற்றிய ஆர்வம் அறிவும் அதிகரிக்கிறது..நன்றி அண்ணா
@jilheart
@jilheart 2 жыл бұрын
How you feel...when youngs asking for autograph? That moments its true inspiration of young generation. Good job, twinkle the spark of imagination to all
@Ranjith2K00
@Ranjith2K00 2 жыл бұрын
Hi sir🙏,2010 ல school ல Tour கூட்டிட்டு போனாப்போ "திருச்சி கொளரங்கத்துல" இத நா exprience பண்ணிருக்கேன் (mindblowing)✨️✨️✨️❤️
@tamilarasan6173
@tamilarasan6173 2 жыл бұрын
Me too
@ambarishfreecky08
@ambarishfreecky08 2 жыл бұрын
Arumai👌🏻👌🏻👌🏻👌🏻 நீங்களே எனக்கு டீச்சர் ஆ வந்திருக்கலாம்🤔🤔🤔
@shekarc2607
@shekarc2607 2 жыл бұрын
It is truly inspiring to see the work your doing! The curiosity your bringing in each individuals, especially the young generation! Appreciate for your recognition on viewers thoughts! Thank you for visiting hosur!
@RajamohanRajendran
@RajamohanRajendran 2 жыл бұрын
always Outstanding , You are inspiring many people and also students, my daughter watched this video she asked me book on her Birthday, she needs to watch along her friends, she told , How GK uncle forget to wear seat belt , i shocked how come she noticed, it indicates she like and enjoy your video each every frame. small suggestion from our side. Keep rock and feed lot of information. we salute your hardwork and effort.
@Naguenjoy
@Naguenjoy 2 жыл бұрын
நம்ம வாழ்கிற வாழ்க்கை மற்றவர்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் போது தான் நம் வாழ்க்கை முழுமை அடைகிறது. நான் உங்க வீடியோஸ 5வருடமா பார்த்துகிட்டு இருக்கேன். நான் பார்க்க ஆரம்பிக்கும் போது 234K subscribes தான் இருந்தாங்க. உங்களை மாதிரி நிறைய பேர் வரனும். LMES, தேனீர் இடைவேளை, scientific tamizha மற்றும் சில குறிப்பிட்ட channels வருங்கால சமூகத்திற்கு நல்ல பயனுள்ள தகவல்களை கொடுப்பீர்கள் என்று உணர்கிறேன்.
@baskar4036
@baskar4036 2 жыл бұрын
மிஸ்டர் ஜிகே நாங்களே போயிட்டு வந்த மாதிரி ஒரு சந்தோஷம் உங்களின் தன்னடக்கம் ரொம்ப புடிச்சிருக்கு வாழ்த்துக்கள் மென்மேலும் வளர
@letsexplore356
@letsexplore356 2 жыл бұрын
Mr GK IS DIAMOND FOR US … Keep him safe
@muthuvignesht9303
@muthuvignesht9303 2 жыл бұрын
Nice bro full informative hats off to Mr gk sir👏👏
@GTM-m6p
@GTM-m6p 2 жыл бұрын
தங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் Mr GK❤️❤️
@varunprakash6207
@varunprakash6207 2 жыл бұрын
Mobile planetarium Wow amazing 🌌 experience Curiosity of Space view and Goosebumps 🔥 10:43 Autograph venna photo 📷 simplicity the man creates Science world in intersting way of narration 👌 curiosity of space exploration and Mobile planetarium & Mr GK anna the way of Space science curiosity 👌 Goosebumps 🔥 Mr GK anna 👍 and The Science in simple way
@a.venkateshwarana.venkates6547
@a.venkateshwarana.venkates6547 2 жыл бұрын
உங்கள் அறிவியல் வீடியோ தொடர்ந்து பார்த்தன் பயனாக நானும் play store இல் ஒரு ஆப் டவுன்லோட் செய்து தினமும் இரவில் மற்றும் நடு இரவில் வானத்தில் jubiter planet maars வெறும் கண்ணால் பார்த்து ஆச்சரியப்பட்டேன் தினசரி ஜூபிட்டர் எந்த இடம் இருக்கு அம்மாவாசை முடிந்து பௌர்ணமி ஆகுற டைம் ல moon pakkathula jubiter பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டேன் என் வீட்டில் உள்ளவங்க கிட்டயும் சொல்லி காட்டினேன் எனக்கு இந்தளவுக்கு இந்த பிரபஞ்சம் பற்றி ஆர்வத்தை ஏற்படுத்திய உங்களுக்கு கோடி நன்றி brother தொடரட்டும் உங்கள் பயணம்
@krishna-ls9kp
@krishna-ls9kp 2 жыл бұрын
Please put more vlogs Mr. GK.. My favourite youtuber always 😊
@Ttf_bike_rider
@Ttf_bike_rider 2 жыл бұрын
Mr gk ....endha oru bandha illama ..mathavangala solradha humble ah kekuringa super Mr Gk Anna 🔥🔥🔥♥️
@saravanan.ssaravanan.s6279
@saravanan.ssaravanan.s6279 2 жыл бұрын
Super anna unga video eallame varum kalam students kku payanullathaga irukkum apram ungallukku autograph podrathukku thaguthi kandippa irukku anna
@Jamesm-v8g
@Jamesm-v8g 2 жыл бұрын
மிகவும் அருமையான நல்ல பதிவு.‌ தொடர்ந்து வளரட்டும் ‌ உங்கள் பணி.
@freefolk1986
@freefolk1986 2 жыл бұрын
Bro you are a important person to your family and for us also. So wear seat belt while driving 🙏🙏
@philominalyacoppu7226
@philominalyacoppu7226 2 жыл бұрын
Hi Mr.GK brother ,I'm diehard fan of u ,u inspired me to watch all the universe related videos, thanks lot.keep rocking...👍
@thalapathyvenkatm5198
@thalapathyvenkatm5198 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணன் மிஸ்டர் ஜிகே அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
@sen-ow7ub
@sen-ow7ub 2 жыл бұрын
When I was a child I didn't have the opportunity to study like this but even now I consider myself as a little boy and I keep watching all your videos and the interest is growing little by little that I am learning through you.
@muthuraja8505
@muthuraja8505 2 жыл бұрын
Nice 👍👍👍 rompa nalla irunthuchu
@harishkhanna6214
@harishkhanna6214 2 жыл бұрын
I'm proud that some of the youtubers are still very useful and congrats for ur hard work sir .
@shankard6587
@shankard6587 2 жыл бұрын
நான் நேரில் சந்திக்க விரும்பும் மிகச்சிலருல் ஒருவரான நீங்கள் எங்கள் ஓசூருக்கு வந்தும் உங்களை சந்திக்க முடியாதது வருத்தமே. எனினும் என் நண்பர் தயாநிதியின் முயற்சிகளுக்கு உங்கள் வருகை வலுவூட்டியதில் மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் அறிவியல் பணி. வாழ்த்துக்கள் நண்பரே 💐
@boopathidev934
@boopathidev934 2 жыл бұрын
Great anna .... keep going anna🤩🤩🤩🤩🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@nishan824
@nishan824 2 жыл бұрын
Hi Anna really super Anna and nan unga videos Ellam pappan From Sri Lanka
@ananthkumar4923
@ananthkumar4923 2 жыл бұрын
அருமை...அருமை...வாழ்த்துகள்ங்க 👌👌👌👌👌😊😊😊😊💐💐💐💐💐
@sksriram
@sksriram 2 жыл бұрын
En school la 7th padikela paathen super experience❤️❤️❤️
@saravananvasu6320
@saravananvasu6320 2 жыл бұрын
Super sir.. I have commented so many times to you visit schools.. finally done.. I am sure students will learn from you science and space sir..
@layaps5303
@layaps5303 2 жыл бұрын
Feel so good to see you with kids,..
@veerapandi6545
@veerapandi6545 2 жыл бұрын
அருமையான ஏற்பாடு congratulations
@dhayalson35
@dhayalson35 2 жыл бұрын
Ipdi oruthar kitta autograph vanguradhula thappu illa. Neenga oru 1000 good teachers Ku equal brooo. Na scl padikumbodhu unga channel ilanu na lam feel panren. Ipo na neraiya space patthi kathukuren keep on rock bro(teacher)
@karthigaganesan9358
@karthigaganesan9358 2 жыл бұрын
You deserve it sir.. Such a great scholar u r..🙏👏👏
@ashoksankar3446
@ashoksankar3446 2 жыл бұрын
Good luck... proud of you
@sunsolarsystems
@sunsolarsystems 2 жыл бұрын
Superb concept portable planetarium... 👍👏
@ManiKandan-in6bj
@ManiKandan-in6bj 2 жыл бұрын
Good information Sir..... thank you for this video...
@irontailz7rr
@irontailz7rr 2 жыл бұрын
😂😂😂👏👏👏kutty pasanga+planitorium owner+Mr.gk=💥💥💥
@pokemonmaster3066
@pokemonmaster3066 2 жыл бұрын
Bro ungala paakura oru chance enakku kedaikanum nu rombo aasa dreams true comes true I am waiting to see you bro thanks for your all videos
@gowthamk4232
@gowthamk4232 2 жыл бұрын
Very good to visit with children. Planetarium consists knowledge giving models, charts & sky-theatre🌠.
@djdj9948
@djdj9948 2 жыл бұрын
உங்கள் வீடியோ வந்தால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்குது
@Manoj-MRM
@Manoj-MRM 2 жыл бұрын
எல்லாருக்கும்
@electrotech7609
@electrotech7609 2 жыл бұрын
I am 8th standard study pannurappa etha show enga school la nadathathu that is wonderful show
@Arrow_The_Gamer
@Arrow_The_Gamer 2 жыл бұрын
0.30 gk bro forgot our cameraman 😂
@manikandankarthi233
@manikandankarthi233 2 жыл бұрын
Anna Nee vera mari ♥ anna🫂ellamea theliva solldringa anna &26th Monday evening Jupiter video eduthu poodunga😇🥰
@SaddyOG
@SaddyOG 2 жыл бұрын
Big Fan bro....Naanum 12th student thaan....naan unga veriyaana fan...
@kirubakiru28
@kirubakiru28 2 жыл бұрын
Great Mr gk really i am very happy that students r so interested about science you did excellent job sir 👍🙏🙏 from KGF.
@srinic6
@srinic6 2 жыл бұрын
Good to see people welcome such creators who brings younger generation accept science and its concepts…. Not just films and entertainments which anyone can do
@BitcoinRonnie
@BitcoinRonnie 2 жыл бұрын
Super celestial experience for kids in safer place at school with the mobile planetarium 👍
@ganeshkumar657
@ganeshkumar657 2 жыл бұрын
Arumai bro. Very interesting bro . Very useful to school children .nice.
@saravanakarthi5862
@saravanakarthi5862 2 жыл бұрын
நடமாடும் planetorium 👌 நா படிக்கும்போதுலாம் கண்ணாத்தா படம் தா போட்டுக்காட்டுனாங்க 😪😁😹
@thothworld883
@thothworld883 2 жыл бұрын
Kanner than bro varuthu... Jejita maara.... Ethir kaala pillaigalidam ariviyalin arvam athigama kathikitanga nu solrapo pothum.. vera enna vendum. Ini mooda nambikaigalai koranju ISRO sirantha scientist varuvanga. Congrats
@velliangiri7097
@velliangiri7097 2 жыл бұрын
Mr.gk it's beginning
@vimalraj2541
@vimalraj2541 2 жыл бұрын
You are great sir❤
@vigneshignatius5319
@vigneshignatius5319 2 жыл бұрын
Nice vlog bro😍😍😍
@shurithikkavin
@shurithikkavin 2 жыл бұрын
Enga ooru Chill city Hosur ❤️🥰
@gauthammuthuveloo6221
@gauthammuthuveloo6221 2 жыл бұрын
Mr.gk Vera level neege, salute to all
@prabakarprabakaran619
@prabakarprabakaran619 2 жыл бұрын
Super mr gk pro 👌 👏 👍
@Krishna94824
@Krishna94824 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா 🥰😍👍
@jayasurya6679
@jayasurya6679 2 жыл бұрын
Keep it up ...sir... superb
@k.k.s.jananiarts5733
@k.k.s.jananiarts5733 Жыл бұрын
தங்களது சேவைகள் தொடர வாழ்த்துகிறோம் 🙏🏻
@smileplease0326
@smileplease0326 2 жыл бұрын
Super 👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻
@goldwinchandra2542
@goldwinchandra2542 2 жыл бұрын
Dear Brother, your brilliant way of simplified explanation makes your videos a real treasure for us. We eagerly await for your upcoming videos. Meanwhile as a well wisher, I want to request you to wear the car seat belt all the time! We noticed that you were wearing it in highway but not in city. Thanks and wish you a great success with all your projects!
@rampop1000
@rampop1000 2 жыл бұрын
Vaazhum Abdul Kalam Mr.GK ❤️
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 2 жыл бұрын
சிறப்பு 👌👌
@Zero_dongy_dog
@Zero_dongy_dog 2 жыл бұрын
சார் ரொம்ப அழகாக உள்ளது. காடுகளை பற்றி வீடியோக்களை நீங்கள் பதிவு இறக்கம் செய்யுங்கள் சார்
@surya_3
@surya_3 2 жыл бұрын
You are the reason I'm changing in survival of fittest to survival of intelligence bro! You're are made every human precious thing of the universe! Thank you so much sir ❤😍
@987sai
@987sai 2 жыл бұрын
Nanbare ithuthan ungalin adayalam naam arintha arivai matravarukku therivippathai Vida Vera eathuvume siranthathu illai. ❤️
@krishna53111
@krishna53111 2 жыл бұрын
Ellam ok bro travel pannum pothu video pesittu vandi otta vendom..safe drive always good ...pls avoid bro...ur videos awesome bro
@KIDS-5A
@KIDS-5A 2 жыл бұрын
உங்கள் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்க வேண்டும் அண்ணா உங்களுடைய தகவல் மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கிறது பால்வழி அண்டத்தை பற்றி 🙏
@anichampookal5615
@anichampookal5615 2 жыл бұрын
Amazing 🤩👍🥳🥳🥳
@kirubakiru7591
@kirubakiru7591 2 жыл бұрын
Anna super 👌 Anna niraya irukku solla simple asolren love you anna
@anandarasan9774
@anandarasan9774 2 жыл бұрын
Let me tell u Mr. Gk..naan school la padikka kashtapatta topic lam ipo than aarvama padikiren... Ungalala than. .ungala maari oru teacher illanu neraya Vatti engi iruken..
@THYAGURC1711
@THYAGURC1711 2 жыл бұрын
So proud to be your subscriber 🙏🙏🙏
@ansarmubarak7190
@ansarmubarak7190 2 жыл бұрын
mr GK சிரப்பான பதிவு 👌👌👌
@dhamodharanpandian7350
@dhamodharanpandian7350 2 жыл бұрын
Mr.GK autograph tha verithanam, podunga brother evan evano podram neenga podrathuku enna ungaluku ella thaguthiyum irukku. Oru naal Mr GK logo edhavadhu oru school la science exhibition la idam perum DOT.
@rameshsathiya2212
@rameshsathiya2212 2 жыл бұрын
மிக அழகான அருமையான பகிர்வு 👍
@kirubakaran3087
@kirubakaran3087 2 жыл бұрын
அண்ணா,திங்களன்று வியாழன் கோள் 59 ஆண்டுகளுக்கு பின் பூமிக்கு மிக அருகில் வருகிறது அதனை பற்றிய விரிவான தகவல் மற்றும் எவ்வாறு காண்பது என்று கூறுங்கள் அண்ணா... ❤️
@arulprakash6180
@arulprakash6180 2 жыл бұрын
உங்களை குழந்தைகளுடன் பார்க்க நல்லா இருக்கு 😃
@varshavarshini5907
@varshavarshini5907 2 жыл бұрын
Super sir thank you. New car super.
@shekarshekar7941
@shekarshekar7941 2 жыл бұрын
Welcome to hosur💛💛💛💛
@rajeshrajendiran8454
@rajeshrajendiran8454 2 жыл бұрын
Mrgk என்னுடைய மிகவும் முக்கியான புடித்த chenal
@sakshisview8476
@sakshisview8476 2 жыл бұрын
Super Mr GK keep rocking
@majestyfox2302
@majestyfox2302 2 жыл бұрын
Hi. Mr. GK. So Nice Experience.
@avilathresgloriya4378
@avilathresgloriya4378 2 жыл бұрын
Being inspiration 🥰
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН
Жездуха 42-серия
29:26
Million Show
Рет қаралды 2,6 МЛН
The Lost World: Living Room Edition
0:46
Daniel LaBelle
Рет қаралды 27 МЛН
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46
كيف تنجح العلاقات مع ياسر الحزيمي | بودكاست فنجان
3:03:09
Science Behind Ghosts | What Happens After Death? | Mr.GK
1:00:59
Mr. GK
Рет қаралды 1,8 МЛН
Какой я клей? | CLEX #shorts
0:59
CLEX
Рет қаралды 1,9 МЛН