60₹க்கு கல்யாண விருந்து வட பாயாசத்துடன் | 28 Varieties Of Rice 1st time in India | - Karthiks View

  Рет қаралды 2,182,038

Karthik's View

Karthik's View

Күн бұрын

60₹க்கு கல்யாண விருந்து வட பாயாசத்துடன் | 28 Varieties Of Rice 1st time in India | Food Review - karthiks view
In this video, You are going to see the unique food shop which is running by ex-star hotel chef. He is providing 28 types of variety rice using coconut and gingelly oil only. and they providing athentic wedding meals for 60Rs for dine. Their details below.
Shop Details:
Chamundeeswari Hotel
Opp to Chintadripet Fish Market
Arunachala St,
Chintadripet, Chennai, Tamil Nadu 600002
Map: goo.gl/maps/oi...
Contact: 9790959500
Menu:
Meals Dine 60 and parcel 100(2 person can eat as they informed)
Pudina Rice 45
Coriander Rice 45
Thoodhuvalai Rice 45
Mudakathan Rice 45
Parupu Podi Rice 45
Lemon Rice 45
Puli Rice 45
Tomato Rice 45
Keerai Rice 45
Mango Rice 45
Carrot Rice 45
Beetroot Rice 45
Pepper Rice 45
Pepper Rasam Rice 45
Rasam Rice 45
Mushroom Biryani 60
Paneer Biryani 60
Veg Pulav 45
Ginger Rice 45
Sambar Rice 45
Coconut Rice 45
Ponnangani Rice 45
Murungai Keerai Rice 45
Curd Rice 45
Garlic Rice 45
#28VarietiesOfRice #WeddingFeast #karthiksview #foodreviewtamil #foodreview #tamilfoodreview #foodshorts #tamilfoodshorts #chennaifoods #biryanireview #bestfoodreviewtamil
To Contact Channel Creators :
🛑 இது கடை நம்பர் இல்லை 🛑
🛑 This is not Shop number 🛑
Karthiks view : 74490 36197 ( ONLY Whatsapp )
#25VarietiesOfRice #WeddingFeast #karthiksview
-------------------------------------
Follow Me:
Facebook: / karthik-view-229256120...
Instagram:
/ karthiks_view
Twitter: / viewkarthiks

Пікірлер: 1 000
@lpcleavingpainchannel
@lpcleavingpainchannel 2 жыл бұрын
சொல்லி தெரிய வேண்டியதே இல்லை பார்த்தாலே தரம் தெரியுது அவரின் தன்நம்பிக்கைகும் விடாமுயற்சிக்கும் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤
@vidhyabalasalejwellerysare623
@vidhyabalasalejwellerysare623 2 жыл бұрын
Frad neeta illa sappadum nalla illa advidistment kha pasuran
@vasuschannel.3475
@vasuschannel.3475 2 жыл бұрын
Valthugal Anna 👏👏👏🙏
@prasanam2956
@prasanam2956 2 жыл бұрын
P
@prasanam2956
@prasanam2956 2 жыл бұрын
@@vasuschannel.3475 0
@prasanam2956
@prasanam2956 2 жыл бұрын
@@vasuschannel.3475 L0 lp!!!as!!!!!!!!as!!!!!!! l L l lpaaaaaaaaa!!!!!!!!!!!!!!aaaaaaaaaaaaaaa
@gayathris9076
@gayathris9076 2 жыл бұрын
எவ்வளவு கஷ்டத்திலும் நேர்மையை விட்டு கொடுக்கமாட்டேன், உணவின் தரத்தை குறைக்க மாட்டேன் என சொல்வது பாராட்டுக்குரிய குணம். உணவென்றால் நம்பிக்கை அது மக்களிடம் குறையாமல் பார்த்து கொள்வது சிறப்பு.
@balamurugan9954
@balamurugan9954 2 жыл бұрын
உணவுப் பொருளில் "கலப்படம்" நிறைந்த உலகத்தில்.. உணவுப் பொருளில் "கலை நயம்" படைக்கும் உங்களுக்கும் உங்கள் தொழிலாளர் க்கும் வாழ்த்துக்கள் அண்ணா..
@tkptkp7677
@tkptkp7677 2 жыл бұрын
இதை சாதாரமண மாக செய்ய இயலாது முதலில் உரிமையாளருக்கு வாழ்த்துக்கள் உடன்பணிசெய்யும்சகோதர சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் கடவுள்ஆசிஇருப்பதால் சிறப்பாக செய்கின்றீர்கள் மேலும் பணி சிறக்க God bless you!
@thirukudumbamchannel
@thirukudumbamchannel 2 жыл бұрын
உண்மையாஇருந்தா இப்படி எல்லாரும் தைரியமாக பேசலாம்.சூப்பர் உங்கள் பயணம் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள்.
@manikandanbalasubramanian9068
@manikandanbalasubramanian9068 2 жыл бұрын
மீண்டும் ஒரு பெரிய முயற்சி உங்கள் அன்பான ஆதரவை தாருங்கள் மீண்டும் வளரட்டும்
@Vijayakumar-bb8dp
@Vijayakumar-bb8dp 2 жыл бұрын
நான் உங்கள் ஊரில் பிறக்கவில்லை என்பதற்காக முதல்முறையாக வருத்தப்படுகிறேன் நீங்கள் மேன்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் இறைவன் உங்களுக்கு துணை இருப்பார்
@rajkumarsr4267
@rajkumarsr4267 2 жыл бұрын
சூப்பர் அண்ணா. இந்த மாதிரி ஒரு உண்மை பார்ட்னர் எனக்கு கிடைக்க வேண்டும். இந்த கலியுகத்தில் நல்லது செய்ய கடவுளுக்கு பயந்து வேலை செய்வது மிக அரிது. வாழ்க வளமுடன், வாழ்க வையகம், வாழ்க பாரத மணித்திருநாடு. சிவ.இராஜ்குமார். மாஅம்பலம், தருமமிகு சென்னை
@vaidhehiramesh9378
@vaidhehiramesh9378 2 жыл бұрын
நல்லது வாழ்க வாழ்க வளர்க. தயவு செய்து ப்ளாஸ்டிக் டப்பாக்களை தவிர்க்க முயற்சிக்க வேண்டுகிறேன். இப்பொழுது கோயம்புத்தூரில் கிழுங்குகளிலிருந்து கப்புகளை தயார் செய்து கொடுக்கின்றனர். அதை முயற்சிக்க முன்வாருங்களேன். அந்த கப்பை சாப்பிடலாம் இல்லையா அதை கால்நடைகள் சாப்பிடலாம் அதுவுமில்லையா மண்ணிற்கு நல்ல உரமாகி போகும்.
@deepan.s5165
@deepan.s5165 6 ай бұрын
Where to get it sir, any address for getting the kelangu cup
@ThePremanand711
@ThePremanand711 2 жыл бұрын
Sir customer is not God You are the God What a beautiful kitchen What excellent staff Mouthwatering sir
@benjaminc6522
@benjaminc6522 2 жыл бұрын
Semma comment, it's true...👍👍
@malleeswaripemmasani4733
@malleeswaripemmasani4733 2 жыл бұрын
L
@Spksats6575
@Spksats6575 Жыл бұрын
Stupid dont compare god with human
@charlesrajan8854
@charlesrajan8854 2 жыл бұрын
நல்ல உணவே மருந்து...... உமிழ்நீர் வாயில்.... அருமை வாழ்த்துக்கள்.
@vadivelmurugan5055
@vadivelmurugan5055 2 жыл бұрын
Very true, he has provided excellent food and cofee in High Court canteen. All the very best to the owner and his team.
@kirupakaransm5400
@kirupakaransm5400 2 жыл бұрын
வாழ்த்துக்கள் கோடி ஐயா 💐💐💐🙏🙏 வாழ்க சிரஞ்சீவியாக 💐 தொடரட்டும் உங்கள் சேவை
@janakavallibalasubramanian1392
@janakavallibalasubramanian1392 2 жыл бұрын
அன்னபூரணி அருள் நிறையவே உள்ளது. நிற த்தை ப் பார்த்தாலே ருசி மணக்கிறது. வாழ்க வளமுடன்
@rajeshbabu7784
@rajeshbabu7784 2 жыл бұрын
எந்த அன்னபூரணி ???
@muthumuthu8202
@muthumuthu8202 2 ай бұрын
@@rajeshbabu7784 unakku ethanai annapoorani theriyum?
@rajeshbabu7784
@rajeshbabu7784 2 ай бұрын
@@muthumuthu8202 எனக்கு மூட நம்பிக்கை கிடையாது.
@balajid1157
@balajid1157 2 жыл бұрын
இவர் மேலும் வளர்ந்து நிறைய பேர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்பதற்கு சான்றாக விளங்குகிறார்.
@kathirvelcp8349
@kathirvelcp8349 2 жыл бұрын
Thank you 😊
@renkargovind9000
@renkargovind9000 2 жыл бұрын
பார்க்கும்போது சாப்பிடணும் போல ஆசையாக இருக்கிறது அந்த பகுதியிலுள்ள மக்கள் கொடுத்து வைத்தவர்கள்
@coolrobin000
@coolrobin000 2 жыл бұрын
Simple and straight forward selling point...I like the owners approach to bring himself up..all the best to grow more !!!
@siraja8253
@siraja8253 2 жыл бұрын
The role of this hotel owner should inspire every restraunt owners to provide quality and good foods to the people 👏hatts off to owner and workers for their dedication and sincearity.God bless Everyone
@happyme3930
@happyme3930 2 жыл бұрын
Not possible many inspire for profit onli
@siraja8253
@siraja8253 2 жыл бұрын
@@happyme3930 that's true humans lives are spared
@karthifanschennai
@karthifanschennai 2 жыл бұрын
உண்மை தான் 👌👌👌 சாப்பாடு எல்லாம் அருமை 60rs க்கு இவ்வளவு தரமான சாப்பாடு வேற எங்கேயும் கிடைக்காது 👌👌👌 அண்ணன் வாழ்த்துக்கள் 👌👌👌 சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்கெட் எதிரில் 💐💐💐💐
@avanthika8962
@avanthika8962 2 жыл бұрын
மக்கள் மற்றும் குழந்தைகள் நலன் கருதி இதே மாதிரி அனைவரும் நல்ல தரமான உணவுகளை வழங்க வேண்டும் .🙏 அந்த அண்ணனுக்கும் அங்கு வேலை புரியும் அனைவருக்கும் நன்றி மற்றும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@kaniamuthanl882
@kaniamuthanl882 2 жыл бұрын
பார்த்தால் நாவில் எச்சில் ஊறுகிறது சூப்பரா இருக்கிறது பார்க்கும்போது சாப்பிடணும் தோணுது.
@katze007
@katze007 2 жыл бұрын
Inspiring 🙏🏽 Hotel Sri Chamundeswari, Chennai. True from heart and genuine when so many business people are cheating with cheaper and less ingredients here these people are making such amazing changes! Make God bless all of you abundantly 🔱🙏🏽
@SaiRam-gj1go
@SaiRam-gj1go Жыл бұрын
அன்னமிட்டவர் ஆண்டவனுக்கு சம ம், இந்த நல்ல உள்ளங்கள் வாழ்க வளமுடன், நன்றி, வணக்கம்
@adnanrajam6425
@adnanrajam6425 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உண்மையில் உங்கள் வியாபாரம் சிறப்பாக அமைய எல்லாம் சரி கல்யாண சாப்பாடு அளவு சாப்பாடக இருக்கு சாதம் அன் லிமிட்ல் தாருங்கள் வயிறும் நிரம்பும் மனதும் அறை வயிற்று சாப்பாடு வெற்றி அடையாது
@godislove3769
@godislove3769 2 жыл бұрын
Hats off to his honesty and policy(quality, quantity and service) God bless you and your team💐👏👌
@usharanijs
@usharanijs 2 жыл бұрын
Quality Quantity Service.... Varieties... Excellent Sir...
@vijayalakshmibalki9643
@vijayalakshmibalki9643 2 жыл бұрын
அனைத்து ஊரிலும் உங்கள் கடை விரிவடைந்து மக்களுக்கு பயனடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன் 🙏
@sudhakarkani6221
@sudhakarkani6221 2 жыл бұрын
பிளாஸ்டிக் கு பதிலாக பனை ஓலை சார்ந்தவற்றை பயன்படுதினால் சுவையும் கூடும், ஆரோக்கியதிற்கும் நல்லது 👍
@bhavadharini2022
@bhavadharini2022 Жыл бұрын
procure panni thara mudima? evlo cost per piece?
@aslamothman3854
@aslamothman3854 2 жыл бұрын
I like his self confidence level, paaah manusan pinnitaru. Vera level sir. hatsoff
@arulmozhi3512
@arulmozhi3512 2 жыл бұрын
கையால கலந்து கொடுக்குறதே அம்மா பிசஞ்சு கொடுக்குற மாதிரி ஒரு feel ஆகுது🤝👌very nice is best👍
@parvatanaya
@parvatanaya 2 жыл бұрын
Nice. Suggestion for more healthy variety rices to include in your menu: rajma rice (kidney beans) and chole rice (konda kadalai). Customers will like these.
@janugovind
@janugovind 2 жыл бұрын
வணக்கம் அண்ணா சாப்பாட்டை பார்த்தலே நன்கு தெரியறது, அண்ணா உங்க உழைப்புக்கு வாழ்த்துக்கள்.
@keerthanasekaran648
@keerthanasekaran648 2 жыл бұрын
P
@rajeshms6932
@rajeshms6932 2 жыл бұрын
pona vaaram intha video podrathuku munadi than nanum enoda friend um camera service kuduka vanthirukumpothu intha hotal a saptom, unmaiyile semma taste a seiranga, nanum avanum puliyodharai than saptom apo nan avangita sonna varthai romba masam kazhichu intha taste a nan anubavikiran da nu than sonnan, nan adichu soldran kandipa intha hotal owner naraiya branch chennaila open panuvaru parunga
@balajic3823
@balajic3823 2 жыл бұрын
Quality Quantity and Service are the 3 important things in business....Arumai Arumai Arumai Sir!!👏🙏👏🙏👏🙏
@HAILONNSEKARCOIMBATORE
@HAILONNSEKARCOIMBATORE 2 жыл бұрын
அய்யா மிகவும் அருமையான சேவை உங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவான தொழில் தர்ம் தரம் , அளவு மற்றும் சேவை இம்மூன்றையும் எவரொருவர் கடைபிடிக்கிறாரோ அவரே வெற்றியாளர் மிக்க நன்றி அன்பரே வாழ்க வளமுடன் தொடரட்டும் உம்பணி மென்மேலும் மிக்க மகிழ்ச்சி
@rajarajan9782
@rajarajan9782 2 жыл бұрын
❤ Congrats to the Owner Mr. Kathirvel, for Every Success in future ❤.
@nitinpathak7902
@nitinpathak7902 2 жыл бұрын
Sir i m nitin pathak from gujrat. I like almost all South Indian foods. Especially all rice items. When I will come chennai will definatelly visit your place & test items.
@kppkmurugadasan9238
@kppkmurugadasan9238 2 жыл бұрын
சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 சகோதரா, உங்களின் பேச்சில் புரிகிறது நீங்கள் ஒரு நல்ல உழைப்பாளி என்றும், நிறைய கஷ்டங்களை அனுபவித்து உள்ளீர்கள் என்று. நீங்கள் வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🙏 சிவயநம ஓம் 🙏 சிவ சிவ ஓம் 🙏
@sundarj8174
@sundarj8174 2 жыл бұрын
2 things . Ghee is saturated fat. It might be good for kids and perhaps youngsters if they consume it once in a while. Not suitable for daily consumption. Plastic boxes are to be avoided. Find alternatives. For regular customers, you could ask them to purchase metal carriers from you and give discount for using metal carriers for takeaway. Plastic is never good.
@jeannebye8153
@jeannebye8153 2 жыл бұрын
He is already giving cheap yet good quality food. Paper bowls are more expensive which will increase the cost. Discount? You think money grow on trees? Not everyone are able to or wants to carry a container around. If it’s a rich neighborhood what you said might be practical but it’s a working class neighborhood. Stop bothering people with this avoiding plastic nonsense.
@sundarj8174
@sundarj8174 2 жыл бұрын
@@jeannebye8153 Alright good luck to you. When people get cancer later in their lives they will be wondering from where they got it from. Personally know people who have died from cancer induced by using plastic containers. Perhaps you have a vested interest in this . Plastic is not to be used in food consumption. Period. People got by without using plastic 30 years ago.
@deepan.s5165
@deepan.s5165 6 ай бұрын
What is said is correct already there are lot of plastic waste spoiling mother Earth , usage of plastics can be avoided tiffen carrier can be brought by regular customers, moreover in olden days we were only using mud pot those days very very few were unhealthy , if we think about saving our earth we can do it for the welfare of future generations
@sahanasekar8907
@sahanasekar8907 Жыл бұрын
We went here today and tried variety rices. Wow, It was awesome taste. If you want to taste the variety rices, pls go here and you will definitely feel awesome of food taste 😍😍😍
@kathirvelcp8349
@kathirvelcp8349 Жыл бұрын
Thank you 😊
@muthumahesan2337
@muthumahesan2337 2 жыл бұрын
சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த சாமுண்டீஸ்வரி canteen ஐ நடத்தி வந்தார் திரு கதிர்வேல் அவர்கள்.நல்ல சுவை மிக்க உணவை நன்கு சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் கொடுத்தார் என்பதில் சந்தேகமில்லை. எல்லோரிடத்திலும் இனிமையாக பழக கூடியவர் திரு.கதிர்வேல்.மேலும் தனது ஊழியர்களிடமும் அனுசரனையாக போகக் கூடியவர். அவர் மென்மேலும் வளர அந்த சாமுண்டீஸ்வரி அருள் புரிவார் என்பது உறுதி.
@karthikeyan1001
@karthikeyan1001 2 жыл бұрын
Owner is a great person with excellent marketing skills. Customers will follow for good quality food and his skills.
@JithinTayi
@JithinTayi 2 ай бұрын
இந்த HOTEL ..லில் TIFFEN சாப்பிட்டோம் மிகவும் அருமையாக இருந்தது 👍👌👏 அதுவும்.. அந்த owner ரின் உபசரிப்பு மிகவும் சந்தோஷத்தை தந்தது 💫👌👍 வாழ்க வளமுடன் 🙌🙏
@Nelson-ge2hf
@Nelson-ge2hf 2 жыл бұрын
Support businesses like this.. Small businesses are backbone of our country. எல்லா புகழும் இறைவனுக்கே...!!
@malathyr1220
@malathyr1220 2 жыл бұрын
Very delicious food you can get in this place....👏👏👏both quantity and quality is really up to the mark...Best meal i ever had in my life for jus cost of 60rs... Best thing is very much affordable and nominal to everyone out there.....so please go and enjoy your food....it's better to get parcel coz dinning area bit clumsy...there is lot of variety rice with good quantity and I think no artificial food agents added...Good food with good customer service compare to other branded hotels who respect customer's with low dignity.... Happy Food 🥰
@Anjanassamayal
@Anjanassamayal 2 жыл бұрын
நானும் கேட்டரிங் செய்கிறேன் உங்களால் புது அனுபவம் கிடைத்தது நன்றி அண்ணா💐👌👍
@rekham241
@rekham241 6 ай бұрын
Pulisaadham and keerai vadai Vera level 💥 must try 😋
@ShahulHameed-dw4kh
@ShahulHameed-dw4kh 2 жыл бұрын
ஐயா எங்க ஊர்லையும் உங்கள் உணவு தாருங்கள் அது தாணய்யா கோயம்புத்தூர்
@Mike-zl9lo
@Mike-zl9lo Жыл бұрын
11/09/23 - I came all along from Texas to Chennai and kept reminder to try food here. Food is awesome and quality is perfect
@saranyasakthivelu3447
@saranyasakthivelu3447 2 жыл бұрын
Hiyo I want to buy this good. But it's very far from my place. I love variety rice. 😍 Nice owner.
@nithyaanu4371
@nithyaanu4371 Жыл бұрын
அண்ணா எதுக்காகவே நான் உங்க கடைக்கு வரேன் நான் கோயம்புத்தூர்ல இருக்கேன் உங்க தன்னம்பிக்கையான பேச்சு ரொம்ப பிடிச்சிருக்கு மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் அண்ணா
@pradeepamuthu2417
@pradeepamuthu2417 2 жыл бұрын
நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி சார் வாழ்க வளமுடன்
@tvinodnaiduthisisme
@tvinodnaiduthisisme 2 жыл бұрын
Is it Chennai iam searching for such rices i didn't get it anywhere i love this rices every where only birayani and Chinese rices every where through out Chennai
@malavikaravikanth5590
@malavikaravikanth5590 2 жыл бұрын
Yes Sir, Chennai only. Its located in Chintadripet. You can get these rices between 11.30 to 2 pm
@YuvanCMR_NTK
@YuvanCMR_NTK 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐🎂
@balanmanian352
@balanmanian352 2 жыл бұрын
So happy to see this. Wishing them the best. Suggestion to make variety rice WITHOUT GHEE also. Many of us prefer without ghee. Let us not forget that ghee today in 2022 comes from cows and buffaloes who are given steroid Estrogen and Antibiotics which causes breast cancer, ovarian cancer, prostate cancer, heart attack, strokes. Cows and Buffaloes are abandoned on the street to eat garbage and die due to vehicle accidents. Baby calves are starved to death so that we can steal his mother's milk. Please be aware of the truth about dairy. Love Variety Rice. Make it truly healthy. We need to be environmentally aware and support recylcing and reduction of plastic waste. Suggestion to stop using plastic containers. Our planet needs our help. Each one of us must do our part. Wishing you greater and greater success.
@nochalursanthanamsundarraj6421
@nochalursanthanamsundarraj6421 2 жыл бұрын
Today milk is the most dangerous food item. All animal products are very unhealthy unethical
@adhi_r
@adhi_r 2 жыл бұрын
True and go vegan
@kalaiselvan3785
@kalaiselvan3785 2 жыл бұрын
0pppppppppppppppp0
@jeannebye8153
@jeannebye8153 2 жыл бұрын
There we go, one of those plastic warriors. Go preach in a rich neighborhood. Leave the working class alone!!! Paper bowls THAT DON’T RIP APART are expensive. He is already trying to give as cheap as possible with good quality ingredients. I bet you drive a car instead of taking public transportation or cycling. Bet your house is air conditioned. Bet you go to malls that uses a bunch of air conditioners. Bet you buy products from companies that emit greenhouse gases in their factories that you don’t see. GET OUTTA HERE
@muralidharan7488
@muralidharan7488 2 жыл бұрын
Mr kathirvel sir customer and staff are pillar of hotel. Your kindness making success all the best
@varsharavikumar9976
@varsharavikumar9976 8 ай бұрын
26.01.2024 Food and service was extremely good and homely food Best quality food Loved it and must try spot
@vasaprabha8581
@vasaprabha8581 Жыл бұрын
When I am eating this place one puliyothara rice it's very yummy and tasty and cashew nuts are good quality price is reasonable.
@pooyamthirunaldsthampuran8152
@pooyamthirunaldsthampuran8152 2 жыл бұрын
Advantages n benefits ;- 1) job for people 2) Healthy and long life food 3) Preserving Culture ( suddha saivam) 4) customer relationship management.
@30yrs.hotelsrestaurants
@30yrs.hotelsrestaurants 10 ай бұрын
Also created inspiration..
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 жыл бұрын
Rice Ku ghee use pannarangale adhukku kudukanum big thanks... Different variety Semma..
@subramanianp9639
@subramanianp9639 2 жыл бұрын
Looks very yummy, neat and healthy food... God bless all..
@raghuramachandran6203
@raghuramachandran6203 2 жыл бұрын
He is giving at good price really good not money minded.
@ramya2269
@ramya2269 2 жыл бұрын
புதிய முறை முயற்சி வாழ்த்துக்கள்💐💐💐
@vijayalakshmivasudevan8644
@vijayalakshmivasudevan8644 Ай бұрын
He is very genuinely running his business. I am his regular customer. The food tastes very good, So much of cashew and groundnuts. Very cheap in price but he don't compromise in quality of the food. God bless him for such wise business mentality.
@shaaranineethirajan1015
@shaaranineethirajan1015 2 жыл бұрын
Shop owner speech is very nice congratulations for your hard work sir When I visit chennai compulsory I visit here.
@sharpsastha1286
@sharpsastha1286 2 жыл бұрын
Ithu yantha ooru
@b.karthikb.karthik4797
@b.karthikb.karthik4797 2 жыл бұрын
VAAZLGA VALAMUDAN VAAZLGA NALAMUDAN
@SivaKumar-cg2ch
@SivaKumar-cg2ch 2 жыл бұрын
மிகவும் அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌷🙏👍
@umavaiyapuri4993
@umavaiyapuri4993 2 жыл бұрын
❤️👍
@madhupriya66
@madhupriya66 2 жыл бұрын
உண்மை நேர்மை நாணயம் ஊழியர்களை மகிழ்ச்சியாக வைத்தால் தான் நீங்கள் மேலும் மேலும் உயரலாம்
@riturevathy
@riturevathy 2 жыл бұрын
Sir pls Start a branch in south Chennai, Velachery, eagerly waiting for these variety rice
@sowmyakochukrishnan
@sowmyakochukrishnan 8 ай бұрын
Taste is very good.. affordable by all classes of people...best shop for all types of variety rice... Thool pakoda was also very tasty
@priyankachandrasekaran1325
@priyankachandrasekaran1325 2 жыл бұрын
Ayyo..I wish I was in Chennai. Chennai is best when it comes to providing these types of food 😍💫... So much variety to choose from.. Ntn like this in blr 😒
@francisjoseph7147
@francisjoseph7147 2 жыл бұрын
Quality Quantity service.....nice....oru slonga ah ve video full sollitu irukapale
@mdshan6353
@mdshan6353 2 жыл бұрын
😂😂😂 promotion
@sreeramesh2514
@sreeramesh2514 2 жыл бұрын
God bless you sir I'm impressed with your veraity rice's.....
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 жыл бұрын
அவர் சொன்ன 3 விஷயம் quality, quantity & customer service இது மூன்றும் இருந்தால் customer's நம்மை(hotel's or any organisation) தேடி வருவார்கள் இது உண்மை நான் petrol செலவு செய்து நல்ல பொருள் கிடைக்கும் இடத்தில் தான் வாங்குவேன் நாம் சாப்பிடும் உணவு தரமா இருந்தால் doctor fees தேவையில்லை (people should compare the expenses for quality foods with doctor's expenses)
@sethupathiv3056
@sethupathiv3056 2 жыл бұрын
Quality, Quantity ,Services - Pure MBA ☺
@zakirhussain7065
@zakirhussain7065 2 жыл бұрын
You ARE DOING A GREAT SERVICE.KEEP IT UP
@yuvaranisasikumar6556
@yuvaranisasikumar6556 2 жыл бұрын
சாமுண்டீஸ்வரி உணவகத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👍♥️♥️
@madhuridhu1911
@madhuridhu1911 2 жыл бұрын
புலிசாதம் எப்படி சார் கெடும்
@subramanianrajendran6183
@subramanianrajendran6183 2 жыл бұрын
My best wishes brother. By God grace you will be with good health and give service. True words you are saying.
@sathyanarayananchandraseka9641
@sathyanarayananchandraseka9641 Жыл бұрын
I have came nd tried today (23.9.23 )meals nd variety rice it was delicious nd awesome taste by this shop . Must try all nd enjoy it ..🎉❤
@ponmanishan3531
@ponmanishan3531 Жыл бұрын
Food was excellent. Delivery was on time and perfectly handled.
@saiadithyavarma
@saiadithyavarma Жыл бұрын
Our go to place. Hygienic and quality is very good. Typing this right in the hotel… respectful man and good food. Our personal fav is puli satham and elaneer payasam.
@sharankumaar7088
@sharankumaar7088 2 жыл бұрын
Customer is the key. Superb homely foods.👍
@yuvarajanr
@yuvarajanr 8 ай бұрын
Healthy food served with good manners
@MrVinodrajkumar
@MrVinodrajkumar Жыл бұрын
Have tried veg biryani, really very good taste, and owner is very good gentleman,
@krishkalai_official
@krishkalai_official 2 жыл бұрын
I am from Saudi Arabia sir really proud of you your valuable effort with your team members keep it up 👏👏👏once I come back to Chennai sure I will try sir thanks 🎉🎉
@revathyv5613
@revathyv5613 2 жыл бұрын
நல்ல உழைப்பாளிகள் தான் உயர்வு தர முடியும்
@priyangaramsharan3938
@priyangaramsharan3938 2 жыл бұрын
U are equal to God sir...... Your dedecation is very great
@ARUNBEN18
@ARUNBEN18 Жыл бұрын
Super please carry on with your good confidence and dedication ❤❤❤❤❤❤❤❤❤
@santhiandavan9270
@santhiandavan9270 2 жыл бұрын
When I come India, I will definitely come your restaurant sir.
@pasupathinatht3694
@pasupathinatht3694 2 жыл бұрын
Went today and had lunch... Very good taste and hygienic...
@JairamJaiRam-tr1yv
@JairamJaiRam-tr1yv 2 жыл бұрын
Quality quantity service
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 2 жыл бұрын
நானும் சிறிய அளவில் வீட்டு முறையில் செய்து வருகிறேன். நல்ல முறையில் செய்து கொடுத்தால் மக்கள் எப்பொழுதும் நம்பக்கம்...வாழ்த்துகள்....
@janarthanannagarajan-lr1pm
@janarthanannagarajan-lr1pm Жыл бұрын
I came from London and had coconut payasam which is very delicious 😋 here. I also bought other variety rice like coriander rice , Mango rice and samabar rice. I wish every one to try the food here.
@madhousenetwork
@madhousenetwork Жыл бұрын
nee london lendhu vandhaya nu evanum kekkala
@ಪದ್ಮಹಸ್ತಂ
@ಪದ್ಮಹಸ್ತಂ 8 ай бұрын
@@madhousenetwork London kku innoru meaning undu.. kandupidikkavum ha ha ha
@rameshkumara5989
@rameshkumara5989 2 жыл бұрын
ஆரிய பவன், ஓட்டல் சரவணபவன், சங்கீதா ஹோட்டல் ஓனர்கள் பார்வைபடும் வரை சேர் செய்வோம் நண்பர்களே!
@businessbrain542
@businessbrain542 2 жыл бұрын
திருப்பூர் ல ஓபன் பண்ணுங்க..இந்த மாதிரி hygienic hotel tirupur la ilaa..pls open tirupur
@manjulasampath4317
@manjulasampath4317 2 жыл бұрын
Neenga banglore le hotel open panringla
@businessbrain542
@businessbrain542 2 жыл бұрын
@@manjulasampath4317 why
@prabhalakshman6758
@prabhalakshman6758 2 жыл бұрын
Amazing you are much better than any top management guy you are doing a great service without risk there is no business 👍
@DK-th9kz
@DK-th9kz 5 күн бұрын
simply superb vera level food we ordered mini meals for our company here no wrds to express the taste. kindly continue the same Mr. Kathirvel kudoos to the team
@kathirvelcp8349
@kathirvelcp8349 5 күн бұрын
Thank you for your support and blessings sir❤
@appusarath9710
@appusarath9710 Жыл бұрын
Sir your food 😋 was so, excellent. Thanks for your service. Rate compair from other hotel your rate should be verl less.🎉
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 2 жыл бұрын
Sad to say when I was in India, I didn't know about your restaurant 😕 anyway keep it up
@palanidossc.r.4146
@palanidossc.r.4146 Жыл бұрын
Yesterday, we have buy food from chamu hotel, really good👍 taste and Higinic. Especially pully sadam and Veg biryani. Fantastic🤘😝🤘
@dr.vidhyabala5129
@dr.vidhyabala5129 2 жыл бұрын
That's great job,can go for natural packing instead of plastic cup&cover
@peterthomas1861
@peterthomas1861 2 жыл бұрын
Generally islamic teans maintaining fast food/tiffin shops everywhere in Tamil Nadu (cities, towns, villages and even remote areas). These people always providing Cheap and Best services to economically poor people. No doubt, this foodstuff stall owner also one kind hearted gentleman.
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 13 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 52 МЛН
Do you choose Inside Out 2 or The Amazing World of Gumball? 🤔
00:19
ANNAPOORNA THE PRIDE OF COIMBATORE
16:00
Studio A by Amar Ramesh
Рет қаралды 3,9 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 13 МЛН