தமிழ்நாடு அரசால் 2024ம் ஆண்டுக்கான கலைஞர் கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ள முனைவர் திரு மா செல்வராசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@murugandivramalingam4915Сағат бұрын
அருமை🎉🎉🎉
@ruubanlx55235 сағат бұрын
பிரதமர் திரு மோடி அவர்கள் அறிவித்த பணமதிப்பிழப்பு நடந்து இன்றோடு 8 ஆண்டுகள் நிறைவு..... #மறக்கமுடியுமா #மறக்குமாநெஞ்சம் #demonetizationindia
@yuvarajs5094 сағат бұрын
திமுகவின் செய்தி தொடர்பாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ் உயிரிழப்பு அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்!!!
@thambiduraiganapathiraman63614 сағат бұрын
பண மதிப்பு இழப்பு 8 ஆண்டு நிறைவுக்கு கண்டனம் தெரிவித்து சரண் கருப்பு சட்டை அணிந்து வந்திருப்பது சிறப்பு.
@rameshramesh-z6q5 сағат бұрын
சிபி ஒரு சீனியர் என்று நினைத்தேன், சிபி சரண் இருவரும் சிறப்பாக பணியாற்றி வந்தனர், இந்த வருன் வந்தபிறகு எந்த நிகழ்ச்சியில் பார்த்தாலும் சிரிப்பது சரியல்ல, வருண் புதியவரானதால் சிரிப்பை குறைத்தால் நல்லது, நல்லபடியாக நடந்தால் சிறப்பு.
@senthilshanmugam12192 сағат бұрын
U both are make me happy daily. Same time I learnt lots of news from you people. ❤🎉 If u come anywhere in Bahrain, please let me know i want to meet u gentleman. Too great ❤❤❤
@jamalmohamed6038Сағат бұрын
வசி தொடர்ந்து இருந்தால்!!!? உங்கள் இருவரையும் get out ---- சொல்லி இருப்போம் தப்பி விட்டீர்கள்!!!!!
@ashokramakrishnan4007Сағат бұрын
நான் கடந்த 23 ஆண்டுகளாக தகவல் தொழில்நுட்பத்தில் பணிபுரிகிறேன், எந்த புதிய தொழில்நுட்பமும் எப்போதும் பணியாளர்களை அதிகரிக்கும், பணியாளர்களை குறைக்காது. எஸ்பிஐ வங்கி 18 ஆண்டுகளுக்கு முன்பு லெட்ஜர் புத்தகத்தில் இருந்து மென்பொருள் பயன்பாட்டிற்கு மாற்றப்பட்டதை எடுத்துக் கொள்ளுங்கள், 18 ஆண்டுகளில் அவை அதிகரித்த கிளைகளின் எண்ணிக்கையையும் கடந்த 18 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு எண்ணிக்கையையும் சரிபார்க்கவும், எனவே செயற்கை நுண்ணறிவு வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்.
@ashokramakrishnan4007Сағат бұрын
People who lost their jobs after the Y2K issue is reloved are still in jobs... When you promote digital Junior vikatan, you know people reading books reduced you are adopting digital books from Vikatan, I am sure employment increased due to digital books though book readers reduced... I am sure Vikatan revenge also positive with digital e-books
@sarojabalasubramanian4945 сағат бұрын
சந்திரசூட் போன்ற நீதிபதியைப்போல இனி யாரும் வருவாரா? இல்லை வர விடுவார்களா?
@masoodjey91133 сағат бұрын
இன்று இரண்டு விளையாட்டு செய்திகள் ஒன்று அன்புமணி மற்றொன்று அர்ஜுன் சம்பத்
@anbuprakashkСағат бұрын
ஆப்பிளா ஆரஞ்சா என கேட்டது திண்டுக்கல் சீனிவாசன். நத்தம் விஸ்வநாதன் அல்ல.
@yuvarajs5094 сағат бұрын
அதான் பயமாக இருக்கிறது அமெரிக்க தேர்தல்!!!
@AnandhanR-g5h3 сағат бұрын
A.A.சாப்பாடு உற்பத்தி செய்து கொடுக்குமா? விவசாயியியே வருங்காலதில் தெய்வங்கள்
@shanmugamlakshmanan58674 сағат бұрын
தொழில் நுட்பம் வரட்டும். இப்படித்தான், கம்ப்யூட்டர் வந்தபோது, எல்லோருக்கும் வேலை போய்விடும் என்றார்கள். இப்போது i t sector அதிகமான வேலை கிடைத்து, பணப்புழக்கம் அதிகமானது. இயற்க்கை அதன் போக்கில் தன்னை சமன் படுத்திக்கொள்ளும்.
புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படும் போதெல்லாம், அச்சமும் பெரும்பாலும் பரவுகின்றன. இது இன்றைய AI க்கு மட்டுமன்றி, வரலாற்றில் முன்பும் நடந்தது. ரயில் அறிமுகமானபோது, பின்னர் கணினிகள் அறிமுகமானபோது கூட இதேபோன்ற கவலைகள் எழுந்தன. ஆனால், பெரிதாக எதுவும் நடக்கவில்லை; அதற்கு பதிலாக அதை தழுவி, புதிய வேலைவாய்ப்புகள் உருவானது. கவலை பட ஏதும் இல்லை
Saudi Arabiaவில் பனி பொழிவு எல்லா வருடமும் நிகழும். குறிப்பாக வடக்கு மற்றும் வடமேற்கு நிலப்பகுதிகள் குளிர்காலம் மிக கடுமையான இருக்கும்.
@muthiahchinnaiah15334 сағат бұрын
Sibi and Varun congratulations 👍👍👍👍👍
@mohamedrasheits53 минут бұрын
தமிழ்நாடு தேர்தல் ஆணையர் தேர்நதெடுப்பது தமிழக அரசா இல்லை ஒன்றிய அரசா. மற்றும் முன்னால் தேர்தல் ஆணையர் சத்தியபிரதாப் சாஹூ அவர்கள் பதவி காலம் 6 ஆண்டுகள் இருந்தார். இப்பதவிக்கு பதவிகாலம் ஏதேனும் இருக்கிறதா. கன்னியாகுமரியில் இருந்து. #commentshow #vikatancommentshow #theimperfectshow #thecommentshow
@ramasundar555 сағат бұрын
FYI, All gulf countries has 2 climates as 8 months Summer and 4 Months winter from November to Feb. Hence the snow...
@srishastihasri631Сағат бұрын
Nice
@devsanjay70635 сағат бұрын
சிபி ப்ரோ 😂😂😂டை கொஞ்சம் ஓவர் போலயே முடி கருகருனு இருக்கு😂😂😂
@vganesan71722 сағат бұрын
This day Modi lost his face 😛😛
@manickamjohnchelliah50215 сағат бұрын
Good show brother
@alagarraja30733 сағат бұрын
What is the current status of Irfan case ??
@Suresh2017-i7r3 сағат бұрын
As per the govt protocol ,media won't talk about him !!
Your saying AI is going to take all the jobs I want that to happen let all should go jobless and wants to see how this companies will make money
@vijayaragunathanv29924 сағат бұрын
Video Description thappu thappaa potruku... 🤦🤦 DMK leader Vijay nu potrukinka Shalman khan ku shah rukh khan nu potrukinka Link laam thappu thappa iruku.. 😡
@Chandru.T40 минут бұрын
Creative destruction is inevitable and rapid improvement in technology supposed to make human life easy and have more time in hand. But I believe inflation and currency devaluation are keeping us poor and make people work harder and harder. We need to understand what is hard money and move to hard money standard.
@manickamjohnchelliah50215 сағат бұрын
Vishyam.... Vishyam .. Vishyam..how many times you used the word
@francoisravindirane7237Сағат бұрын
உங்களை மாதிரி ஆட்கள்(தி.மு.க)அரசியல்வாதிகளை விமர்சிக்க பயப்படுகீறீர்கள்
@rajashekaranabaranji20734 сағат бұрын
Will CJI become Guv or RS member ? Blessings of Lord Ganesh ? Both ur goggles r irritating Pl do not laugh Today feku eaha nade India a super piwer
@rajagopal88845 сағат бұрын
Birthday wishes to seeman advise him not to use filthiest words
@Commoanyx9pe17 минут бұрын
Andha vadai pathi sollave illai
@buthu894 сағат бұрын
Yetho Vadi pathi show last la soldringa nu solitu yethumea solalaea
@AyyappanAyyappan-bf3tj4 сағат бұрын
Dai padu Enga தலைவர் photo yanda vachiga
@VijayshahShah-ek4etСағат бұрын
1:44, Jesus is coming !
@sureshkumarp39682 сағат бұрын
Black day
@JayachandranNarayanasamy2 сағат бұрын
Pilai illada pizhai
@nagoorgani36182 сағат бұрын
16.54 Dindigul Srinivasan
@vineethselvam50084 сағат бұрын
unga speaker ku enna than aachu?
@ruubanlx55235 сағат бұрын
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு செந்தமிழன் சீமான் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@rajendrans56603 сағат бұрын
You two are laughing too much..take care..
@sebastianbenedict42554 сағат бұрын
நத்தம் விஸ்வநாதனா? திண்டுக்கல் சீனிவாசனா?
@sathyanarayanan23772 сағат бұрын
Be ready you people learn Japanese language
@elangosarangapani69474 сағат бұрын
சந்திரசூட் கடைசியான தீர்ப்பு அலிகார் தீர்ப்பு. சிறுபான்மையாரால் நடத்தப்படும் நிலையில் அரசியல் சட்டப்படி அது சிறுபான்மை அந்தஸ்து சரியானதுதானே.