திரு, மணியின் பேச்சு மிகவும் உண்மையானது,வாழ்த்துகள்
@Hari-ur9ve16 күн бұрын
ஆமாம் திருமா "நீ எங்கள் தமிழ் கடவுள் முருகனை பத்தி, ஸ்கந்த சஸ்தி கவச்சத்தை பத்தி கேவலமா பேசுவே" !! உன்னைப் பத்தி யேவன் பேசுவான் "? . விஜய் அவர்கள்- "தெய்வ நம்பிகை, தனி பட்ட நம்பிகை என கூறி நகரீக அரசியல் செய்கிறார்".
@SahayaPoongodi17 күн бұрын
வெல்வார் விஜய் 👍
@தோழன்116 күн бұрын
திருமா காலம் முடியும் காலம் வந்து விட்டது.. இனி ஆதவ் அர்ஜுன் தான்
@muruga124116 күн бұрын
நரி
@goodlucktamizha403116 күн бұрын
Yaru da nee😂
@Hari-ur9ve16 күн бұрын
ஆமாம் திருமா "நீ எங்கள் தமிழ் கடவுள் முருகனை பத்தி, ஸ்கந்த சஸ்தி கவச்சத்தை பத்தி கேவலமா பேசுவே" !! உன்னைப் பத்தி யேவன் பேசுவான் "? . விஜய் அவர்கள்- "தெய்வ நம்பிகை, தனி பட்ட நம்பிகை என கூறி நகரீக அரசியல் செய்கிறார்".
@sagajanantham30816 күн бұрын
@@தோழன்1 கனவு காணாதீர்கள் கட்சி தொடங்கி முதல் மாநாட்டில் கோட்டையின் ஆசை கோட்டை விடுவீர்கள்
@itsmemubaraksumathi15 күн бұрын
திருமாவ அளிக்க இங்கே யாரும் கிடையாது டிவிகே லீட் பண்ண ஒரு சிறந்த தலைவர் தேவை அதற்காக விஜய் இருக்கிறார் ஆகச் சிறந்த தலைவர் திருமா வந்தால் அவரை முதலமைச்சர் ஆக்கலாம் அதற்காகத்தான் இந்த கூட்டணி கண்டிப்பாக அதிகாரத்தில் அவருக்கு பங்கு உண்டு
@sureshmurugan19017 күн бұрын
❤ஐயா உண்மையை மட்டுமே பேசுவார் வாழ்க தலைவர் தளபதி விஜய் அவர்கள்
@Hari-ur9ve16 күн бұрын
ஆமாம் திருமா "நீ எங்கள் தமிழ் கடவுள் முருகனை பத்தி, ஸ்கந்த சஸ்தி கவச்சத்தை பத்தி கேவலமா பேசுவே" !! உன்னைப் பத்தி யேவன் பேசுவான் "? . விஜய் அவர்கள்- "தெய்வ நம்பிகை, தனி பட்ட நம்பிகை என கூறி நகரீக அரசியல் செய்கிறார்".
@SivaSiva-rx3de17 күн бұрын
Mani sir ❤❤❤❤tvk
@RaviRavi-bv4bz17 күн бұрын
அடேய் எங்கடா அந்த ரவீந்திர துரைசாமி அரசியல் விஞ்ஞானி கழிச்சு விட்டாங்க போல புதிய தலைமுறை❤❤
@aravinthr619416 күн бұрын
Avan daily court ku poi sign potutu ieuku condition bail la😂😂😂😂 konja Nalaiku vai pesa mata ring vayan😂😂😂
@javeedbasheer190616 күн бұрын
Avan oru tharthura puduchavan.vaya thorantha poi taan pasuvan ravindra thurai swamy.
@muralidharan-wo7ci16 күн бұрын
ஆயிரம் சேனல் ஆயிரம் கருத்துக்கள் நீங்கள் பேசினாலும் ஓட்டு போடுவோம் நாங்க கரெக்டா ஓட்டு போடுவோம் தலைவரே உங்கள் மேன்மையான கருத்துக்கு எங்களுடைய மனமார்ந்த நன்றிகள்
@RamaswamyParthasarathy16 күн бұрын
வணக்கம். மக்கள் நல கூட்டணி புகழ் தெருமா பற்றி பேசுபவர்கள் விரைவில் கீழ் ப்பாக்கத்தில். வாழ்த்துக்கள்.
@SenthilKumar-gn2xr10 күн бұрын
Un sootha mooduda
@jeniparp15 күн бұрын
பதில் சொல்ல வில்லை என்றால், ஏன் அமைதியாக இருக்கிறார் என்று சொல்வார்கள்😊😊😊😊😊😊😊😊😊😊
@kalakkalchannelkalakkalchannel16 күн бұрын
2026 தேர்தலில் தளபதி விஜய் பெரிய மாற்றத்தை நிகழ்த்த போவது உறுதி🎉🎉🎉🎉
@kilintonm998117 күн бұрын
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி நல்லா இருக்கு உங்க சுயநல அரசியல் திமுக .
@murugesanthirumalaisamy561315 күн бұрын
மத்தியில் மட்டும் கூட்டாட்சி போட்டு பசையுள்ள இலாகாக்கள் கேட்டு கொள்ளை அடிப்பாங்க😮😮😮. மாநிலத்தில் மட்டும் தனிப்பட்ட கட்சியாக கொள்ளையடித்து விட்டு கொத்தடிமை கூட்டணி சொம்பு கட்சிகளுக்கு ஏதோ கொஞ்சம் பிச்சை போட்டு விடுவார்கள் ஜமுக்காள நீதி திராவிடம் 😮😮😮
@hakkimameena867917 күн бұрын
மணி அவர்களே அவர் திரும்பத் திரும்ப சொல்ல பத்திரிக்கையாளர் திரும்ப திரும்ப சொல்ல வேண்டிய சூழ்நிலை மணி அவர்களை
@sagajanantham30817 күн бұрын
பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கின்றார்கள் அல்லவா அதற்கு பதில் கூறத்தானே வேண்டும்
@kuwaitali877717 күн бұрын
ஒரு முடியும் இல்லை அறிவர் எழுச்சி தமிழர் மக்கள் நலன் மட்டும் தான் DMK எந்த முடிவு எடுத்தாலும் நஷ்டம் திருமாவுக்கு கிடையாது mr மணி சார்
@ajith157315 күн бұрын
அவர் எங்க 5 முறை சொன்னார்..அவர் போகிற இடமெல்லாம் பத்திரிக்கை காரங்க தான் இந்த கேள்வி ய தொடர்ந்து கேட்டு தொந்தரவு செய்கிறார்கள்
@murugesanthirumalaisamy561315 күн бұрын
ஆமா பெரிய அமெரிக்கா ஜனாதிபதி பாரு குருமா😮😮😮
@naveensujith161616 күн бұрын
நல்லா சொன்னாங்க அண்ணா அதை டைம் வரும்போது காட்டுவார் திருமா ஆதவன்... நல்லதே நடக்கும் நாட்டுக்கும் மக்களுக்கும்....
@sarkumar175317 күн бұрын
இந்த மணி நேர்மையாகத்தான் இருந்தார்.அய்யநாதனுக்கு அடித்த அதிர்ஷ்ட காற்று எல்லா பத்திரிகையாளர் மனதிலும் ஆசையை விதைத்து விட்டது!
@kshabu2617 күн бұрын
அண்ணே ஆதவ் அர்ஜுன் எங்கண்ணே இருக்கார்????
@alanabrahamd17 күн бұрын
Dmk against ah pesravunga than nallavunga…so mani is good and straight. Not like dmk slaves.
@Thamizhan-3817 күн бұрын
மணிக்கு பணம் ஆசை வந்து விட்டது
@Vigneshwaran-199016 күн бұрын
ஆதவ் அர்ஜுனன் க்கு இருக்கும் அக்கரை கூட அவர் தொண்டர்களுக்கு இல்லை போல
மக்கள் அனைவரும் தன் குடும்பத்தோடு நன்றாக வாழ வேண்டும் என்று நினைத்தால் அரசியல் கட்சிகள் அனைத்தையும் புறக்கணிக்க வேண்டும் மக்கள்
@kannadasanannamalai440114 күн бұрын
மணி sir கொள்கை தலைவர் திருமாவின் தொலைநோக்கு அரசியல் உங்களுக்குமா புரியவில்லை?
@mohan10317 күн бұрын
விசிக யாருடன் கூட்டணி வைத்தால் உங்களக்கு இதற்கு எரிகிறது, முனைவர் திருமா அவர்களை மீண்டும் மீண்டும் தலித் தலைவர் என்று கூறுவதில் இருந்தே தெரிகிறது உங்கள் அரசியல் அறிவு.
@murugesanthirumalaisamy561315 күн бұрын
பின்ன அவர் பார்ப்பனர் தலைவர் என்றா ரிசர்வ் தொகுதியை கொடுக்கறாங்க😮😮😮. வன்னியரசு நியூஸ்7 விவாதத்தில் ஓப்பனாக சொன்னாரே கலைஞர் எங்களைச் பார்த்து நீங்க எல்லாம் பொதுத் தொகுதிக்கு ஆசைப்படலாமா என்று 😮😮😮
@SaranNithyaViews16 күн бұрын
Thirumavalavan எப்போதும் தங்கள் கட்சி நிர்வாகிகளை கட்டுப்படுத்தியது இல்லை., அதன் விளைவு தான் இந்த நிலை.
@saravananchidamparam852616 күн бұрын
மணி பாய் திமுக கூட்டணியில் ஆட்சியில் பங்கு கொள்கையை கொண்டுவர சொல்லவும்
மணி மாறி பல காலம் ஆகிவிட்டது.. தயவு செய்து மணியின் கருத்தை ஆராய்ந்து பார்த்து முடிவு எடுங்கள்...திருமாவிற்கு தெரியும் எப்ப என்ன செய்ய வேண்டும் என்று..திருமா கேம் சேஞ்சர்
@murugesanthirumalaisamy561315 күн бұрын
அதைத் தானே அவரும் சொல்கிறார். குட்டியை (ஆதவ் ரெட்டியை) வைத்து ஆழம் பார்ப்பது குருமா தானே 😮😮😮
@myvillagebest540216 күн бұрын
மணி சார் அருமையான பதிவு இது போல் எல்லா ஊடகங்களும் இருக்க வேண்டும் நான் பொதுவானவன் எந்த கட்சியை சேர்ந்தவனும் அல்ல 💞💞💞💞👍
@tamizhsudar-y3e15 күн бұрын
மணி அவர்களே தலைவரைப் பற்றி உங்களுக்கு தெரியும் அவர் எத்தனை மணிக்கு தூங்குவாரு எப்ப எந்திரிப் பண்றது உங்களுக்கு தெரியும் நேரம் கிடைக்காத காரணத்தால் தலைவர் அப்படி ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார் அது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன் நீங்களே சொல்லி இருக்கீங்க உத்தமான தலைவர் திருமாவளவன் நீங்க இப்படி சொல்லக்கூடாது தலைவரே புரிதல் அதிகம் உள்ள ஆள் நீங்க
@hari1986redington17 күн бұрын
TVK 2026 ❤🎉
@senthilkumar-ci2ro16 күн бұрын
Try to get deposit first
@gururani16 күн бұрын
@@senthilkumar-ci2royes wait and watch 234 constituencies 🙏
@KuttyKutty-w9d16 күн бұрын
Mani sir speech 💯 excellent 👌
@srisridhar534417 күн бұрын
இன்றைய தமிழக அரசியல் நிலை எழுச்சி தமிழர் திருமா அவர்களை சுற்றியே எங்களுக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி தமிழகம் முழுவதும் எங்கள் தலைவர் பற்றிய பேச்சே வி.சி.க.இருக்கும் அணியே மகத்தான வெற்றி பெரும்
@sundharamoorthy87317 күн бұрын
😂😂😂
@YuvanMano17 күн бұрын
விசிக 💙♥️🔥🔥🔥🔥
@SriRam-gn2ji17 күн бұрын
Only 2 seat😂
@VasanthiMalaisami17 күн бұрын
மக்கள் நல கூட்டணி😅
@musicstation936516 күн бұрын
@@VasanthiMalaisamiDmk டெபாசிட் Eh வாங்காத Dmk க்கு வரலாறு இருக்கு தம்பி....😂
@anandarajp74517 күн бұрын
மக்கள் என்னும் புயலுக்கு TVK என்ற பெயர் வைத்தால் Dmk என்ற ஆலமரம் சரிந்து விடும் இதுதான் வருகின்ற 2026 தேர்தலில் நடக்கப்போகும் உண்மை
@bk_view17 күн бұрын
😂
@balak.62217 күн бұрын
இருக்கலாம், அதற்கான எந்தப்படிமானமும்கானவில்லை, மேடையில்கருத்துச் சொல்ல இரண்டாம் மனிதர்கள் எவரையும்காணவில்லை.
@Thamizhan-3817 күн бұрын
விஜய் உத்தமரும் இல்லை. Dmk தோற்க போவதும் இல்லை
@anandarajp74516 күн бұрын
@Thamizhan-38 கடைசிவரை (200 u p) கொத்தடிமையாக இருப்பதுதான் உங்களுடைய விருப்பம் போல
@theman77816 күн бұрын
@@anandarajp745 yes...Admai arasanavaan
@Sangimalai9017 күн бұрын
இந்த ஆசாமியின் உள்நோக்கத்தை, மக்களின் கருத்தாக திணிப்பது வாடிக்கை🤔🤔🤔 இந்த ஆசாமி இதுவரை உதிர்த்த கருத்துக்கள் ஏதாவது அரசியலில் நடந்திருக்கா 🤔🤔🤔
@senthilkumars200614 күн бұрын
MY FAMILY VOTE FULL 18 VOTE VIJAY SIRKKUTHAAN ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@tamilantamil644317 күн бұрын
மணி சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்,தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் ❤❤
@Vijayakumar-lm7fd17 күн бұрын
Admk உடன் இனைந்து tvk மாபெரும் வெற்றி பேரும் 🙏👍👍👍👍👍👍👍👍👍
@murugeshmurugesh694216 күн бұрын
2031 வரை ஸடாலின் தான் எவன் வநதாலும்
@sprabhakaran928915 күн бұрын
புதிய தலைமுறை நெறியாளர் RSB அங்கம். இது போல ஊடகங்கள் புறக்கக்கணிக்க வேண்டும்
@polytricks965517 күн бұрын
திமுகவுக்கு ஆப்பு ரெடி, திமுக 6 முறை மீண்டும் மீண்டும் தோற்ற வரலாறு உண்டு, திமுக மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது இதுவே வரலாறு மட்டுமல்ல இயற்கையும் கூட ???😂😂😂😂😂😂😂😂😂
@Thamizhan-3817 күн бұрын
வாய்ப்பு இல்ல
@murugesanthirumalaisamy561315 күн бұрын
@@Thamizhan-38சரிடா தற்குறி தெலுங்கா😮😮😮
@gamertimes781116 күн бұрын
Eppa oru maanaadu thaan da pottaru evvalavu katharalgala vijay power ❤❤❤🎉
@balasubramaniyan233217 күн бұрын
கூட்டணியில் இருந்து வெளியேறும் காலத்தில் பொய்யை உண்மை என்று சொல்லுவார்
@selvamveeraiyan111617 күн бұрын
பணம் யார்அதிகமாக கொடுத்தாலும் அங்கே கூட்டனி
@pubgandmusic152917 күн бұрын
PMK
@கண்ணகிதேவி16 күн бұрын
உங்களுக்கு திருமாவை நோன்டுறத தவிர வேற வேலயே இல்ல😢
@haricr726117 күн бұрын
தமிழக வெற்றிக் கழகம் நிச்சயம் வெல்லும் 💯💯💯👍👍👍👍
@karthickraj744416 күн бұрын
Thalapathy Vijay ku than my family vote
@aruns127817 күн бұрын
TVK TVK
@appuvigneshwaran4816 күн бұрын
I ajith fan join TVK😍😍😍
@SIVAKUMAR-wq7ku16 күн бұрын
திருமா கூட்டணியில் பங்கு கேட்கிறார் ஒத்துக் கொள்கிறோம் 234 சட்டமன்ற தொகுதிகளில் திருமாவளவன் அவர்கள் கட்சிக்கு எவ்வளவு பழம் இருக்கு குறிப்பிட்ட ஒரு சில தொகுதிகளில் மட்டுமே அவருடைய கட்சியின் செல்வாக்கு இருக்கிறது அதை வைத்து.....
@anandananandan871916 күн бұрын
முன்னர் முதல்வரா பார்க்க நேரம் கிடைக்காது எதிர்க்கட்சிகளுக்கு இபோ அறிக்கை மேல் அறிக்கை நிலமைடா
@balun87217 күн бұрын
மதுவிலக்கு மாநாடு செலவு பல லட்சங்கள். கூட்டணித் தலைவர் ஸ்டாலின் இடம் தொலைபேசியில் பேசினால் 100 ரூபாய் செலவு. திருமாவுக்கு தெளிவு வேண்டும்
@murugesanthirumalaisamy561315 күн бұрын
தொலைபேசியில் பேசினால் மாதம் பத்து கோடி சாராய வியாபாரிகள் கிட்ட எப்படி கிடைக்கும். பாவம் இது கூட புரியாத ஆளாக இருக்கீங்களே 😮😮😮
@Balasubramaniyan-ru2ge17 күн бұрын
இதை ஆரம்பித்து விசிக அதனால் தான் நானும் இங்கே தான் இருக்கிறேன் என்று மிஸ்டர் திருமா சொல் வதர்க்கு காரணம் ஒன்று அஇஅதிமுக மது ஒளிப்பு மாநாட்டில் கலந்து கொல்லவேண்டும் என்று சொன்னது நீங்கள் தானே அப்பரம் ஏன் ஆட்சி யில் பங்கு வேண்டும் என்று சொன்னது நீங்கள் தனே திருமா அவர்களே
@kadarkaraiyandiperumal851311 күн бұрын
இருக்கோம் இருக்கோம் என்றால் இல்லை இல்லை என்பதே
@ssivakumar391115 күн бұрын
❤Thiruma ❤
@kshabu2617 күн бұрын
திருப்ப திருப்ப திருமா.. திரும்ப திரும்ப பேசுற நீ moment for thiruma
@arumugagchidambaram747117 күн бұрын
Polytricks நி நினைப்பது நடக்காது இப்படிதான் ஸ்டாலின் கட்டம் சரிஇல்ழை அவர் முதல்வர் ஆகமுடியாது என்று சொன்னார்கள் என்ன ஆனது அதை போல் மீண்டும் முதல்வர் ஆவார்
@MurugarajGovardhanan17 күн бұрын
65 வருடம் திருடி அதிகமாகவே சேர்த்தாச்சு போதும் என்று ஸ்வீட் பாக்ஸ்..... சொல்வாரா
@ElumalaiN-t5w17 күн бұрын
Mani,sir,super
@kalaiyarasan649017 күн бұрын
மணி சார் சூப்பர்
@nilavazhagantamil332016 күн бұрын
தயவுசெய்து சட்டமன்றம் என்கிற தமிழ் டப்பிங் தெலுங்கு படத்தை எல்லா எம்எல்ஏ க்களுக்கும் சட்டமன்றத்திலேயே போட்டு காண்பிக்குமாறு முதல்வரின் பாதங்களில் வணங்கி கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@senthilkumarpanneerselvam665717 күн бұрын
Mami Vijay's Advisor
@njailani881717 күн бұрын
அடுத்த கூட்டநி அதிமுக விசிக தவேக தேமுதிக மமக கம்யூநிஸ்ட்,100,%உறுதியாகிவிட்டது
@sureshkumarsivasubramaniam189517 күн бұрын
Dmdk and communist thavira its good strength, DMDK has no strength and all their seats in a coalition will be lost, so they’re a liability.
@ViyomViyom-jf9gh16 күн бұрын
யார் முதல்வர்😂😂😂
@m.velumookkan625616 күн бұрын
முன்னின்று நடத்தியதே நீங்கள் தானோ ? மூடிட்டு போங்கடா இடியட்ஸ்
@murugeshmurugesh694216 күн бұрын
முதலவர் ஸடாலின் தான்❤❤❤❤
@003sbalasundarakannan316 күн бұрын
Annamalai @@ViyomViyom-jf9gh
@arumugam891117 күн бұрын
புதிய கண்டுபிடிப்பு 2024 மணியா செம காமெடி
@AmuthaAnand-n7g15 күн бұрын
விஜயோடு விசிக கூட்டணி வைக்க வேண்டும் இதைதான் மக்கள் ஆதரிப்பார்கள்
@chandrasekhar-hu6ux16 күн бұрын
2026இல்... தமிழ்நாடு காப்பாற்ற படட்டும்.... மக்கள் விரோத பொய் பேசும் சக்திகள் ஒழியட்டும்.... கூட்டணி ஆட்சி வரட்டும்
குருமாவின் அரசியல், முடிவை நோக்கி சென்றுக்கொண்டிருக்கிறது.
@venkatesannithya100017 күн бұрын
திருமாவளவன் ஒரு சிறந்த ஆய்வாளர் எனவே வெய்ட் பன்னுங்க சார் பார்த்து கொள்ளலாம் ❤
@murugesanthirumalaisamy561315 күн бұрын
ஆய் ஆய்வாளரா அறிவாலயத்தில்😮😮😮
@mohansusi826916 күн бұрын
Vijay❤...
@ashokasvith579716 күн бұрын
19 90 களிலிருந்து சுமார் 2020 வரைக்கும் எந்த ஊடகமும் விவாதிக்கப்படாத ஒரு கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்பொழுது 24 * 7 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர்வை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறது இப்பொழுது 24 * 7 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நகர்வை பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறது. வரவேற்கக் கூடியது ஒன்று திரு . மணி அவர்களும் ஒரு ஊடக நண்பர் ஏன் ஒரு கேள்வி மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் கூட்டணியில் சலசலப்பா என்று மீண்டும் எங்கள் தலைவர் சொல்கிறார் எங்கள் கூட்டணிக்குள் விரிச்சல் இல்லை என்றால் நாங்கள் கூட்டணியில் இருக்கிற காரணத்திற்காக நாங்கள் பதில் சொல்கிறோம் எங்களை நோக்கி கேள்வி வரும்பொழுது நாங்கள் தான் 100 முறை என்றாலும் பதில் சொல்லி ஆக வேண்டும் அது மனிதர்களுக்கு அது மணி அவர்களுக்கு தெரியாதா கார்த்திகேயனுக்கு தெரியாதா பல முடியுமா அறிக்கைகள் விட்டும் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லி மீண்டும் ஒரு விவாத பொருள் ஆகிறது என்றால் அது உங்களைப் போல ஊடக நண்பர்களும் ஆசிரியர்களும் தான் ...நாங்கள் பதில் சொல்லியே பிறகும் நீங்கள் மீண்டும் விவாதிக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன பொருள் என்ன அர்த்தம் உங்களுக்கு வெட்கமா இல்லையா ஒரு கேள்வியை 100 முறை விவாதிக்க
@ArunKumar-zx5hy16 күн бұрын
சமீபமா தமிழ்நாட்டு ஊடகங்கள் விடுதலைச் சிறுத்தைகளைத்தான் அதிகமா Target பண்ணராங்கனு ஒரு எளிய மனிதரும் அறிவார் இதற்கு பெரிய ஆய்வு தேவையில்லை. விசிக மேல்தான் அதிக கேள்விவைக்கப்படுகிறது ஆகையால் பதில் சொல்கிறது.
@naren1128615 күн бұрын
For the first time Mr. Mani had spoken correctly.
@gokulkrish763217 күн бұрын
New political thinking youngster like us - we are feeling that Senior journalist Mani sir assessment and analysis were on point 💯 and gives different dimensions unlike other paid UP's Journalist
@sankaranmahadevan998517 күн бұрын
எல்லாத்துக்கும் சனாதனம் பிஜேபி தான் தெரியும்.இருந்தும் பிஜேபி நிச்சயமாக வளரும்
@Vijayakumar-lm7fd17 күн бұрын
அய்யா eps அவர்களுக்கு அன்பான வேண்டுகோள் சிங்குலா நில்லுங்கள் 👍சிங்கம் போல் வெல்லுங்கள் 🎉🎉🎉🎉🎉
@narainasuberamaniam357516 күн бұрын
Sir, If Thiruma had been quiet, the message would have been "yes." It is his moral duty to motivate the members and inform them of the party's stand. Continuously stressing his stand reinforces his stand in the DMK Alliance.
@jeffrichmmmgamingop7 күн бұрын
மணி சார் உங்களுக்கு தலைவணங்குகிறேன்.ஆனால் விஜய் ஜெயிக்க மாட்டேன்னு வார்த்தைக்கு வார்த்தை சொல்லாதிங்க மக்கள் மாற்றத்தை நோக்கி இந்த வாய்ப்பை விடமாட்டோம்.நான் விஜய் ரசிகன் அல்ல ஊழல் வாதிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்ற வேண்டும்.
@ssiva228117 күн бұрын
All VCK cadre with Aadhav Arjuna 💎 of VCK
@mathanm441217 күн бұрын
Very good analysis Mani sir 👏👏
@gopalakrishnandharmalingam260317 күн бұрын
Well said sir
@akrishnan821117 күн бұрын
திரு.மணி நல்ல பத்திரிக்கையாளர்.சிறந்த பத்திரிக்கையாளர் கிடையாது.Good,not best.
மணி Sir மதசார்பற்ற கூட்டணி என்றால் என்ன? மணிசார விளக்கம் தர முடியுமா?
@yesuiktransports869417 күн бұрын
TVK ❤ vck
@Gopinathh2116 күн бұрын
Super
@MrKalaiarasan00717 күн бұрын
இர்பானை மறக்க வச்சிட்டாங்களே
@Govindham47317 күн бұрын
வேறு கண்ட்டண்ட் கிடைக்கவில்லை?. ஏம்ப்பா.
@vishnus702217 күн бұрын
Tvk❤
@sureshmurugan19017 күн бұрын
2026 ஆண்டு தலைவர் தளபதி விஜய்க்காக அரசியலில் மக்களிடையே சேவை செய்வே❤ஓட்டு வாங்கி கொடுப்பேன் என் சொந்த பணத்தில் குவைத்தில் இருந்து தமிழக வெற்றிக் கழகம் கட்சி தோழர்❤ நான்
@jamesedward474617 күн бұрын
Poi unga familya paarungadaa 😅
@sureshmurugan19017 күн бұрын
@jamesedward4746 எங்கள் பேம்லி தமிழ்நாட்டில் வாழும் மக்கள் தான் நண்பா
@sundharamoorthy87317 күн бұрын
@@jamesedward4746 ulaichi thinnuda British missionary,,,😂😂😂😂
@subbujothi431016 күн бұрын
அண்ணன் மணி அவர்களுக்கு வணக்கம் சமீபகாலமாகவே அண்ணன் மணி அவர்கள் தளபதி விஜய் அவர்களை அவருடைய தலையில் தூக்கிக்கொண்டு ஆடுவது மனதிற்கு ரொம்ப வேதனையாக இருக்கிறது அண்ணா திருமா ஓடும் தளபதி விஜயை ஒப்பிட்டு பேசுவது மிக வருத்தமாக இருக்கிறது அதுவும் நீங்கள் பேசுவது ரொம்ப வருத்தமாக இருக்கிறது நான் அதிகமாக பேச விரும்பவில்லை அண்ணனுடைய பேட்டி ஒரு பேட்டி விடாமல் தவறாமல் பார்ப்பது நாங்கள் அப்படி இருக்கும் போது உங்களிடத்திலே சனாதனம் இருக்கிறது என்று நாங்கள் பார்க்கிறோம் வேற வழியே இல்லை ஏன் என்று கேட்டால் தலைவர் திருமாவை பற்றி நீங்கள் அடிக்கடி தொலைக்காட்சியில் ஒரு சமரசம் இல்லாத தலைவர் நல்ல தலைவர் என்று சொல்லிக்கொண்டிருக்கும் நீங்கள்
@arulnithigpunniyakodi612516 күн бұрын
அதிகாரத்தில்பங்கு ஆட்சியில் பங்கு என்று ஆதவ் சொன்னதால் தான் இந்த நிலைஎன்று மக்கள் யோசனை
@nanmozhibakki905717 күн бұрын
அடிக்கடி பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்கிறார்கள் அவர் பதில் கூறுகிறார்
@murugesanthirumalaisamy561315 күн бұрын
நம்பிட்டோம் நாதாரியே 😮😮😮
@vijayakumarn235817 күн бұрын
Thiruma correct way vck come out from dmk Alliance and mani sir correct suggestions
@murugesanmurugesan841817 күн бұрын
Mani sir realy yourare great.But ullachi therdhal dhan point
@trendingfoodie16 күн бұрын
தளபதி விஜய் : ஆட்சி அதிகாரத்தில் பங்கு மற்ற கட்சிகள் : இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே பங்கு!!!!!!!!