Modi கடவுள் அவதாரமா? வெளுத்து வாங்கிய மக்கள் | Public Opinion | Election 2024 | Varanasi | Rahul

  Рет қаралды 228,735

Peralai

Peralai

Ай бұрын

#Peralai #modi #modilatestnews #modigovernment #rahulgandhi #modiinterview #modiinvaranasi #indiavsnda #indiaalliance #nda #modinews18interview #modiabouthismother #modimother
Modi கடவுள் அவதாரமா? வெளுத்து வாங்கிய மக்கள் | Public Opinion | Election 2024 | Varanasi | Rahul
To know about Political Journalism Classes, visit: www.aazhiacademy.com
📌 மும்முனைப் போட்டி:
• Mummunai Potti
📌 KNOW YOUR CANDIDATE:
• KYC - Know Your Candidate
Subscribe to our channel here:
/ peralai
#generalelection #election2024 #loksabhaelection #exitpoll #electoralbonds #electioncommissionofindia #electionsurvey #whowillwin #modi #rahulgandhi #mallikarjunkharge #priyankagandhi #nextpm #INDIA #nda #indiavsnda #akhileshyadav #tejaswiyadav #nitishkumar #laluprasadyadav #mkstalin #edappadipalanisamy #opannerselvam #rajnikant #vijay #kamal #2024electionresult #2024opinionpolls #moodofthenation #indiatoday #chanakya #timesnow #indianexpress #dinamalar #vikatan #arvindkejriwal #hemantsoren #mamatabanerjee #rahulgandhi #anbumaniramaodss #drramadoss #radhikasarathkumar #sarathkumar #premalatha #vijayakanth #annamalai #ttvdhinakaran #ramanadhapuram #theni #coimbatore #lmurugan #araja #tamilisai

Пікірлер: 831
@alexkoki8473
@alexkoki8473 Ай бұрын
கடவுள் என்று சொல்லும் இந்த டம்மி பீஸ் ஏன் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் !! விரைவில் ஏர்வாடிதான் 😅😅😅
@murugesanm3293
@murugesanm3293 Ай бұрын
Modi aatchiyl thaan koraana vanthathu. Unkalal makkal unmaiyaana kadavulaiea nambamaattaarkal.
@babu84735
@babu84735 Ай бұрын
😂😂😂🤣
@dhinav1976
@dhinav1976 Ай бұрын
🎉🎉🎉😅👍🌈 relief for Indians
@somaravi934
@somaravi934 Ай бұрын
🤣😂😋😛🤪😇
@jalalm3072
@jalalm3072 Ай бұрын
விடுதலை
@King-fq4me
@King-fq4me Ай бұрын
கடவுள் என்று சொல்பவருக்கு ஆட்சி சுகம் எதற்கு?.
@MJANSI-vz6mp
@MJANSI-vz6mp Ай бұрын
Kavi pothume latchakanakil aan 👗
@sridharanp8741
@sridharanp8741 Ай бұрын
நாட்டை எந்த அளவுக்கு கேவலமா இந்த ஆள் நினைக்கிறார் .
@singarampillai714
@singarampillai714 Ай бұрын
மணிப்பூர் பெண்களை காப்பாற்ற முடியவில்லை, மில்கிஸ் பானுவை காப்பாற்ற முடியவில்லை, ஆதராஸ் பெண்ணை காப்பாற்ற முடியவில்லை, கோத்ரா ரயில் சம்பவத்தை தடுத்து நிறுத்த இயலவில்லை
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 Ай бұрын
இவார்தான் கடவுள்... யாரையும் காப்பாற்றதா கடவுள்
@mohammedyusufk8291
@mohammedyusufk8291 Ай бұрын
காப்பாற்ற முடியாத அவர்தான் அவதார் ஆண்டி
@anish4775
@anish4775 24 күн бұрын
Congress aatchi la India la entha kalavaramum nadakala apdi thaana thalaiva?
@Rajendran-hx1bt
@Rajendran-hx1bt Ай бұрын
பதவி சொத்து இதெல்லாம் தேவையில்லை என இமயமலைக்கு செல்லலாம். இந்தியா உருப்பட இதை செய்வாரா?
@mohant3686
@mohant3686 Ай бұрын
தயவுசெய்து அந்த இந்தியதேசத்தின் அளப்பறிய அழகின் இந்தியத்தின் பெருமை அப்பேர்பட்ட இமயமலையை இந்தநபர் போய் அசிங்கம் நாசம் செய்யவேண்டாம் நண்பா வேண்டாம் இந்த கொடூரமுடிவு!
@rev.neethinathans4493
@rev.neethinathans4493 Ай бұрын
MODI HAS BEEN AFFECTED BY MULTIPLE CHARECTER ASSASINATION DECESE .. I SUPPOSE
@stephenstephen-ir1bs
@stephenstephen-ir1bs Ай бұрын
Modi is not only an actor,but also comedy actor also
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Ай бұрын
மோடியின் தேர்தலுக்கான இறுதி முயற்சி 😅
@palanisamyctc2629
@palanisamyctc2629 Ай бұрын
பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக
@aruljaisingh
@aruljaisingh Ай бұрын
M r k
@kathijakareem1053
@kathijakareem1053 Ай бұрын
மோடிஅல்ல அவன்ஒருகேடிகீழ்பாக்கத்தில்இருக்கவேண்டியவன்
@yaarumillama6401
@yaarumillama6401 23 күн бұрын
Yes crct❤❤ 👍
@geminivirat9065
@geminivirat9065 Ай бұрын
அம்மா இறந்து போன பின் இவருக்குத் தெரிந்ததாம் ... தான் மற்றவர் போல் சாதாரண மனிதப் பிறவி இல்லை என்று?,.. அதேபோல் பிரதமர் பதவி போன பின்னர் இன்னும் என்னவெல்லாம் தெரியப்போகிறதோ?
@azamji7646
@azamji7646 Ай бұрын
Neraaga kilpakkam.
@Sankareswaran-nv2zj
@Sankareswaran-nv2zj Ай бұрын
Lusa modi losaiya 6:13
@spmspm8641
@spmspm8641 Ай бұрын
மோடி அவர்கள் சாத்தானின் அவதாரம்
@thirusony9011
@thirusony9011 24 күн бұрын
😂😂😂இது 100% உண்மைதான்??
@user-tn8so2we2h
@user-tn8so2we2h Ай бұрын
மோசடி 420
@giriraj6838
@giriraj6838 Ай бұрын
Indian. Modi. One. Of. The. K.d. of....420. ( nances...modi...speech....😂
@marthandansellamuthu7757
@marthandansellamuthu7757 Ай бұрын
ஆட்டோ நண்பர் பெரியார் அவர்களை பின்பற்றினால் விழிப்புணர்வு ஏற்படும் என சொன்னார்,, சிறப்பு!👍.
@murugankumaraswamy9282
@murugankumaraswamy9282 Ай бұрын
❤❤
@mafunehan1641
@mafunehan1641 Ай бұрын
Yes anna
@sivakumar-lv5zc
@sivakumar-lv5zc Ай бұрын
முற்றியது மட்டுமே தன்னை கடவுள் என்று சொல்லும்
@rainydrops522
@rainydrops522 26 күн бұрын
Appo chri?
@Muni571
@Muni571 Ай бұрын
நம்ம ஊரு மக்கள் பிரதமர் என்று கூட பார்க்காமல் ஜோக்கர் ஆக்கிட்டாங்களே
@user-xb3qi6zn9x
@user-xb3qi6zn9x Ай бұрын
😂😂😂
@murugan0t
@murugan0t Ай бұрын
இந்த கடவுள் சொன்ன ரூ 1500000/- யை மட்டும் மக்கள் வங்கிக் கணக்கில் வரவு வைத்தால் நான் முதலில் இவரை கடவுளின் அவதாரம் என ஏற்றுக் கொள்கிறேன்...
@rajashekarrajashekar6417
@rajashekarrajashekar6417 Ай бұрын
இவரை கடவுள் பார்த்து கொண்டு தான் இருக்கிறார். ரிஷிகள் முனிவர்கள் கூட கடவுளின் சீடர் என்று சொன்னதில்லை. தன்னை இப்படி உருவகப்படுத்தி தான் கடவுள் என்று கடவுளே சொன்னது போல உரவாக்குகிறார். இது அந்த கடவுளுக்கே வெளிச்சம்.😥🤔
@AbdulAzeemA-tw6in
@AbdulAzeemA-tw6in Ай бұрын
மோடி இந்தியாவில் ஒரு பெரிய கேடி
@jaleelsahib7705
@jaleelsahib7705 Ай бұрын
😂😂😂
@rainydrops522
@rainydrops522 26 күн бұрын
Jesu amma vayathil thaan piranthaar?
@gunasekaransubbaiah3449
@gunasekaransubbaiah3449 Ай бұрын
பிராமின் தான் highest in society என்று சொல்லிய உமா ஆனந்த மேடம் என்ன இப்போது ஜீ தான் கடவுள் என்று சொல்லிக்கொண்டு இருக்காரே எப்படி? இனி பிரமனர் ஜீ க்கு தான் பூஜை செய்யனும் ?
@srinivasanrao9490
@srinivasanrao9490 Ай бұрын
What is g?
@SangeethaTha-jq1hf
@SangeethaTha-jq1hf Ай бұрын
Modi belongs to backward community
@somaravi934
@somaravi934 Ай бұрын
@@srinivasanrao9490 ; Vadai
@mohant3686
@mohant3686 Ай бұрын
என்ன என்ன நல்லீ சொல்லு காதுகேட்கலை..
@kamalluddinrajamohamed3186
@kamalluddinrajamohamed3186 Ай бұрын
​@@srinivasanrao9490 Representatio of the force of gravity. 😅😅😅
@MSeenivasagan
@MSeenivasagan Ай бұрын
மோடியின் 2024 ல் சிறந்த காமெடி....
@user-bi2lx7ou7i
@user-bi2lx7ou7i Ай бұрын
எந்த செக்குரிட்டி இல்லாமல் மக்கள் முன் வந்து மோடி நிற்பாரா?
@rahuls9886
@rahuls9886 Ай бұрын
நொறுக்கிடுவாங்க...
@chandrakumarmiraclin777
@chandrakumarmiraclin777 Ай бұрын
இது ஒரு லூஸு மட்டும் மோடிக்காக ஒளருது.
@user-cl8io7yb7r
@user-cl8io7yb7r Ай бұрын
கார்ப்பரேட் கம்பேனிகளுக்கு கடவுளாக அவதரித்தவர்
@jameskuttaicode5535
@jameskuttaicode5535 Ай бұрын
சூப்பர்
@SannasiAppan-ve8ns
@SannasiAppan-ve8ns Ай бұрын
😅 Maran brother karpparet company pesu
@mohana1884
@mohana1884 Ай бұрын
Yes.slavery God for adani Ambani
@rainydrops522
@rainydrops522 26 күн бұрын
Ss
@nagalingams4131
@nagalingams4131 Ай бұрын
மோடி மனுஷனா அவரு?
@mohammedhanifa7772
@mohammedhanifa7772 Ай бұрын
மக்களை திசை திருப்பும் வேலை.............திரு மோடி அவர்கள் தன்னை பியோலாஜிக்கால பிறக்கவில்லை என்று சொன்னால் ..... கடவுள் அவதாரம் என்று சொன்னாலும் கூட...கடவுளுக்கு பணம் பதவி சொத்து வகை வகையான அலங்கார ஆடைகள் வகை வகையான உணவுகள் உல்லாச சுற்று பயணம் வித விதமான மாறு வேஷங்கள் ...இன்னும் நிறைய சொல்லலாம். இவையெல்லாம் எதற்கு ? .கோவிலுக்குள் இருக்க வேண்டிய மக்களுக்கு தரிசனம் தர வேண்டியவர் எங்கே இருக்க வேண்டும் ? எதாவது ஒரு குகைக்குள்ளே இருந்து கொண்டு ஜிம் பூம்பா வேலை செய்ய வேண்டும்.
@anbu-xn5hh
@anbu-xn5hh Ай бұрын
வடக்கன்ஸ் கிறுக்கன்ஸ் இவர் செத்தா கோயில் கட்டுவார்கள்.கிறுக்கன்ஸ்கள் இருந்தால் கிறுக்கனும் கடவுள் ஆக முடியும் என்று அவர் கூறுகிறார்.
@user-yq2sk3jv3c
@user-yq2sk3jv3c Ай бұрын
இது வரை நம் இந்திய பிரதமர்களை யாரும் இது மாதிரி பேசியதே இல்லை
@reaspondto
@reaspondto Ай бұрын
இவன் பேச வைக்கிறான்👌
@ashapadmanabhan812
@ashapadmanabhan812 21 күн бұрын
Muthi poittu
@gopalsamy936
@gopalsamy936 Ай бұрын
மோடியின் வலது கை ஆடுமலை இதைப் பற்றி ஒரு நாள் விரிவாகச் சொல்வார். மிகவும் புத்திசாலி அவர் பிறந்து 9 நாட்களில் கழிப்பறைக்குச் சென்றார்.
@selvaraj-nz5wf
@selvaraj-nz5wf Ай бұрын
Yes you are correct.
@rahuls9886
@rahuls9886 Ай бұрын
டாய்லெட் ல பீ திங்க போய் எடுத்து தின்னு கிட்டு இருந்தார் என்று சொல்லி கிறாங்க மக்கள்..
@mohammedyusufk8291
@mohammedyusufk8291 Ай бұрын
பீ சப்பி கட்சி அதனால் போய் இருப்பார்
@jacobcheriyan
@jacobcheriyan Ай бұрын
அவர் மனிதன் இல்லை என்பது முற்றிலும் உண்மை. அதனால் தான் தமிழகமும் கேரளமும் அவரை தேர்தெடுப்பதே இல்லை.
@santhoshkkemparaj2291
@santhoshkkemparaj2291 20 күн бұрын
TN people are un educated people s .....
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 Ай бұрын
அகோரி வேடமிட்டு காசி தெருக்களில் திரியட்டும்.. நாட்டுக்கு நல்லது
@user-yi6ch4mp3n
@user-yi6ch4mp3n 24 күн бұрын
Kasi Punithamana idam ivar poka vendam
@user-ub5fc3iz6z
@user-ub5fc3iz6z Ай бұрын
மிகவும் முத்திவிட்டது ஏர்வாடி அல்லது கீழ்பாக்கம் ஏதாவது ஒன்றில் சேர்க்க வேண்டியது தான்
@jothivasanthjothivasanth2961
@jothivasanthjothivasanth2961 Ай бұрын
😂😂😂😂😂😂😂😂
@rajasekaran2086
@rajasekaran2086 28 күн бұрын
😂😂😂😂😂😂
@k.v.sivakumar5738
@k.v.sivakumar5738 Ай бұрын
மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ஆனால் பிறருக்காக கண்ணீர் விடவேண்டும்
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Ай бұрын
மோடி கடவுளா ? சங்கு , சக்கரம் எங்கே ? வாடகைக்கு போய்விட்டதா ?
@venkateshmppu1376
@venkateshmppu1376 Ай бұрын
அதானிக்கு குத்தகைக்கு விட்ருக்கிறார்
@sambasivansambasivan7092
@sambasivansambasivan7092 Ай бұрын
சங்கு ஊத 🎉
@sambasivansambasivan7092
@sambasivansambasivan7092 Ай бұрын
சங்கு ஊத 🎉
@KavinPriyan-wd5ry
@KavinPriyan-wd5ry Ай бұрын
Modi is a actor
@selvanayagam8138
@selvanayagam8138 Ай бұрын
அண்ட புழுகு. எல்லாருடைய காதிலும் பூ சுற்ற பார்க்கிறார்.
@user-bz6zk9jz4w
@user-bz6zk9jz4w Ай бұрын
பைத்தியம் முத்திடிச்சு, உடனடியாக மன நல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் !!!
@jothibasuam8396
@jothibasuam8396 Ай бұрын
நரேந்திர மோடி யை தமிழ்நாட்டு மக்களின் பார்வை மிக சிறந்த செருப்படி பதில்
@minasteelminasteel9086
@minasteelminasteel9086 Ай бұрын
ஏன் தூங்க மாட்டாரா பாத்து ரூம் போக மாட்டாரா முதலில் கோவில் கருவறைக்குள் போக சொல்லுங்க பார்ப்போம்
@sharmyjennifer973
@sharmyjennifer973 Ай бұрын
😂😂
@josephsagayaraj8882
@josephsagayaraj8882 Ай бұрын
Very good speech T N PEOPLES that only one person is 420
@kamarjakamarja7548
@kamarjakamarja7548 Ай бұрын
தெய்வம்.இவனைகன்டிப்பாகதன்டிக்கும்இதுசத்தியம்
@jeevayugandhra6824
@jeevayugandhra6824 Ай бұрын
பத்தாண்டு காலம் விமானத்தில் உலகம் சுற்றி விட்டார் இனிமேல் புஷ்ப விமானத்தில் பயணம் செய்வார்
@ramamourthy9517
@ramamourthy9517 Ай бұрын
சாத்தான் அனுப்பிய மனிதன்.
@luciyafrancis3530
@luciyafrancis3530 Ай бұрын
666
@rdxarun7298
@rdxarun7298 Ай бұрын
​@@luciyafrancis3530மோடியே சாத்தான் தான்
@narayanasamya9142
@narayanasamya9142 Ай бұрын
மென்டல் certificate வாங்கி கொடுத்து தப்பிக்க முயற்சி
@luciyafrancis3530
@luciyafrancis3530 Ай бұрын
Correctly said. It's pre planned
@RajuRaju-dc9up
@RajuRaju-dc9up Ай бұрын
100kku.100.vunmai.avan.thappikkathaan.thannai.paiththiyam.yendru.kaattaththaan
@sivasankarana5470
@sivasankarana5470 Ай бұрын
அன்னபூரணி அம்மா ன்னு ஒருத்தர் போன வருசம் வந்தாருல்ல அது மாதிரியா?
@user-yd9xp4zp2x
@user-yd9xp4zp2x Ай бұрын
😢😢😢😢😢அந்தப் பரமாத்மாவ அரெஸ்ட் பண்ணி உள்ள வைங்கடா 😢😢😢இத்தனை நாள் இந்தக் கொடுமைக்கு காரணம் யார் என்று தெரியாமல் இருந்தது 😅😅😅😅😅😅
@sakthivelsakthivel4100
@sakthivelsakthivel4100 Ай бұрын
உண்மை 100% சாரியான கூற்று, உங்கள் கருத்தை விரைவாக நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@govindasamyraju3913
@govindasamyraju3913 Ай бұрын
அந்த. ஆள்ஓருபைத்தியம்ங்க
@kanniappanim917
@kanniappanim917 Ай бұрын
Wonderful comedy of Modi.
@madhavaraj2511
@madhavaraj2511 Ай бұрын
உனக்கு அப்பன் பேர்
@iyaduraipandian8403
@iyaduraipandian8403 Ай бұрын
உயிரோடு அவனை சமாதியில் உள்ள போட்டு அடக்கம் பண்ணனும்
@akbalaji4585
@akbalaji4585 25 күн бұрын
😂
@luciyafrancis3530
@luciyafrancis3530 Ай бұрын
He is fully off. He need mental treatment.
@IrfanIrfan-oi6po
@IrfanIrfan-oi6po Ай бұрын
நான் தான் கடவுள் என்று சொன்னவன் கதியெல்லாம் என்ன ஆயிற்று தெரியுமா போய் எகிப்து நாட்டில் போய் பார் பிரவுன் இன்னும் அடக்கம் செய்யவில்லை
@sivakumars1345
@sivakumars1345 Ай бұрын
தமிழ்நாடு தமிழ்நாடு தான் இந்திய பரப்பில் இதற்கு நிகரான மக்கள் வேறெங்கும் கிடையாது. வெல்க... தமிழ்நாடு.
@puspasr5345
@puspasr5345 Ай бұрын
To think india was governed for 10 years by an unsound mind. How scary?
@vertez1
@vertez1 Ай бұрын
நாரடிக்கிறாங்க
@MOHANRaj-bb6vu
@MOHANRaj-bb6vu Ай бұрын
பாவம் பைத்தியம்
@madhavaraj2511
@madhavaraj2511 Ай бұрын
ஏண்டா உனக்கு அப்பன் சுப்பன் என்று யாரும் இல்ல
@vairavanmariappan559
@vairavanmariappan559 Ай бұрын
அப்பன் இல்லா மல்😂பிறந்தவனோ!
@rdxarun7298
@rdxarun7298 Ай бұрын
மோடிக்கு ஒரு அப்பன் இருந்தால் ஞாபகம் இருக்கும்... அவன் ஆத்தாவுக்கே வெளிச்சம்😂
@user-ol7pj8kj4b
@user-ol7pj8kj4b Ай бұрын
EVM மற்றும் டுபாக்கூர் தேர்தல் கமிஷன் மீது உச்ச நீதிமன்றமும், எதிர்க்கட்சிகளும் கவனம் செலுத்த வேண்டும். The Supreme Court and the opposition parties have to pay attention to EVM and Dubakoor election commission.
@rathinamgubenthiran9909
@rathinamgubenthiran9909 Ай бұрын
கிருக்குபயல் உளறுகிறான்
@manikamraja
@manikamraja Ай бұрын
என்னங்க.கடவுளுக்குவந்தசோதனை.மோடிகடவுளின்தனிப்பிரிவு.செக்ரட்டரியாம்.நம்புங்கசார்.😂😂😂😂😂😂😂😂😂😂
@jjaiarunarun11
@jjaiarunarun11 Ай бұрын
Excellent interview 🎉
@anime_is_for_u
@anime_is_for_u Ай бұрын
பாவம் முத்திபோச்சி
@gablee5668
@gablee5668 Ай бұрын
Super makkale idhu thaan nam makkal. Vote vaangara thuku.
@kokilatherasa8375
@kokilatherasa8375 Ай бұрын
Worst pm
@Mrsashfelix
@Mrsashfelix Ай бұрын
Semma thought process namma tamilnattu makkalukku! Very proud ❤
@shanthiramamoorthy6923
@shanthiramamoorthy6923 Ай бұрын
3:16 Super
@murugayah6583
@murugayah6583 Ай бұрын
இது மனிதர்கள் உலகம்
@pudhuvaikavigner1290
@pudhuvaikavigner1290 Ай бұрын
இன்றைய அரசியல் தலைவர்களில் மிகவும் பரிதாபகரமான நிலைக்கு ச் சென்று கொண்டிருப்பதால் என்ன பேசுகிறோம் எனத் தெரியாத மன நிலையில் இருக்கிறார் அமரர் ஆன இவர் தம் தாயார் இதை எல்லாம் மன்னிக்க மாட்டார் ஜுன் 4ல் எந்த இடத்தில் இருக்கப் போகிறார் என்பதை நாட்டு மக்களின் ஒற்றை விரல் முடிவு செய்யும்!
@anbucherian1372
@anbucherian1372 Ай бұрын
Confirmed.... That he is in dis order..condition..
@sankaralingams4711
@sankaralingams4711 Ай бұрын
வெட்கம் வெட்கம் வெட்கம்
@democracylover2014
@democracylover2014 Ай бұрын
Blue baniyan bro super speech
@austinemajella6673
@austinemajella6673 22 күн бұрын
Thats is tamil people. clarity of thinjing Hats off my dear Tamil makkalae
@richardminus6894
@richardminus6894 Ай бұрын
Will take over from Jaggi after June 4th
@venkatachalambabu176
@venkatachalambabu176 Ай бұрын
tuf compitation to Jaggi :)😛😛
@venkatachalamramasamy4823
@venkatachalamramasamy4823 Ай бұрын
Wate pecec diverted main issues. Unemployment, growth, electrol bond pmcarefund, rafele correction, madu, erumai thali muslim Pakistan urbon naxecel... etc
@amigo4558
@amigo4558 Ай бұрын
குமட்டுகிறது.
@ramaswamiramu7807
@ramaswamiramu7807 Ай бұрын
Then go to new country opened by Nithi and enjoy.
@crazyguru7115
@crazyguru7115 25 күн бұрын
கடவுள் மோடி அவதாரம் எப்போ ருத்ரதாண்டவம் அடுவீங்க மோடி நீங்க ஆடும் பொழுது தான் இந்தியா வல்லரசு ஆகும் என்று நினைக்கிறேன்
@marimuthu-ti5xl
@marimuthu-ti5xl Ай бұрын
கடவுளுடைய அவதாரம் என்றால் ஒரு கையைவெட்டுவோம்உண்மைஎன்றால்கைஒட்டிக்கொள்ளும்
@t.ananthanananth7704
@t.ananthanananth7704 Ай бұрын
கடவுள் அவதாரம் என்று சொன்னால் அது விவசாயிகள் மட்டும்தான்
@kannathathsan2746
@kannathathsan2746 Ай бұрын
ஆட்டோ அண்ணன், ஊதா டி சர்ட் அண்ணன் பதிவுகள் அருமை.
@ravimasimuni8175
@ravimasimuni8175 Ай бұрын
Good opinion.
@JauferJaufer-hd5jq
@JauferJaufer-hd5jq 26 күн бұрын
Appadi oru prathamar ippadi pesurathu Anna ariu pothu makkalai paiththiya karangalunu nanachche irukkurano
@sulaimansulaiman9450
@sulaimansulaiman9450 Ай бұрын
மெண்டல் பிரதமர் இந்தியாவில்மட்டும்தான்உண்டு
@VijayJeba-ty9ot
@VijayJeba-ty9ot 24 күн бұрын
இயேசுவோடு ஒப்பிடும் பொழுது பிரதமர் அவர்கள் பரமாத்மாவாக இருந்தால் அவர்கள் அனைத்து ஆகமங்களின் விதிகளையும் கற்று தேர்ந்தவர் ஆக உபதேசிப்பவராக அதன்படி நடக்கிறவராக இருக்க வேண்டும். இயற்கை படைப்பு மானுட மானுட விதி நிலையானது நிலையற்றது எல்லாவற்றையும் குறித்து அவர் நன்கு அறிந்தவராக அதை மக்களுக்கு வாழ்வியல் அடிப்படையில் காண்பிப்பவர் ஆக இருக்க வேண்டும்.
@gopalkrishnan9514
@gopalkrishnan9514 Ай бұрын
அவர் ஒரு தே.. தே... தே..... தேவ பிறவி 😊😊😊
@selvaraniselvarani5288
@selvaraniselvarani5288 26 күн бұрын
👌👌👌❤️❤️❤️wak
@arumugamlaxmi7980
@arumugamlaxmi7980 Ай бұрын
ஏப்பா மணிப்பூர் க்கு கடவுள் போகல . நீயல்ல சிரிப்பு பிரதமர் ,
@immanuelsunder7761
@immanuelsunder7761 27 күн бұрын
கடவுள் பொய் சொல்ல மாட்டார் 👌 ஆன இவரு பொய்யை தவிர வேறு வொன்னும் பேசமாட்டார் 😮
@alimastaan120
@alimastaan120 Ай бұрын
GREATEST TAMIL NADU PEOPLE
@easterdevavaram6813
@easterdevavaram6813 Ай бұрын
modi statement is correct after 4 June he is fully samiyar parathesi thaan
@ramanp5861
@ramanp5861 Ай бұрын
விண்ணுலகிலும் சரி மண்ணுலகிலும் சரி கடவுள் என்றால் ஒரே ஒருவர் தான். ஆம். அவர் உலகை ஆளும் உலக நீதிபதியான நீதி தேவர் மட்டுமே..
@jahirhussain4485
@jahirhussain4485 Ай бұрын
இந்த உலகத்திலே கடவுள் ஆளும் நாடு இந்தியா மட்டும் தான்
@nageswaranvadivelu4380
@nageswaranvadivelu4380 Ай бұрын
த்தூ
@rathakrishnan7941
@rathakrishnan7941 Ай бұрын
இலவசம் கொடுத்தாதான் நாங்க மதிப்போம். வாடகை வாயர்கள் சூப்பர்
@user-bc7cd2gs8n
@user-bc7cd2gs8n 25 күн бұрын
காதில் பூ சுத்தும் இந்த நிலையில் தான் உள்ளது உண்மை
@choganesan7654
@choganesan7654 Ай бұрын
சூப்பர் தலை
@user-eg3ht8ge9v
@user-eg3ht8ge9v Ай бұрын
பல கேடிகளின் உருவம் அந்த டீ
@gnanaraja4618
@gnanaraja4618 Ай бұрын
His speach is good sign to develop and open Eyes to North Indians He Never speak like that in South india . Useless PM we never had seen in Indian History and would be very shameful to Gujarat. We need a Prime Minister as educated and kind hearted person Now only we came to know about Mahabharatha Saguni. He is as good as Saguni in Maha bharatham. We can give him 100% for as Saguni . Super!!!! Let we rejoice with the Great Ji
@ysrajan2943
@ysrajan2943 Ай бұрын
It is unfortunate to have higher authority like a man like this.
@user-sc2ih9yj5l
@user-sc2ih9yj5l Ай бұрын
Ta shrt sar arumai vera lewal
@user-qs4qm1wd7b
@user-qs4qm1wd7b 29 күн бұрын
கடவுளுக்கு எது கட்சி பதவி........??????
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 21 күн бұрын
முழு இந்திய சமூகமும் அறிவியல் தெரிவில் உலகிலேயே பின் நிட்கின்றனர்
@SureshSuresh-pd3nd
@SureshSuresh-pd3nd Ай бұрын
இந்த கடவுளுக்கு மணிப்பூர் மக்களின் கஷ்டங்களை தீர்க்க முடியாமல் போனதேனோ?
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 871 М.
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 11 МЛН
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,1 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 871 М.