Modi உள்ளே வராதே ! பதறும் பிராமணர்கள் ! வேடிக்கையை பாருங்க.? DR. RK Radhakrishnan | Jeeva Today

  Рет қаралды 98,195

Jeeva Today

Jeeva Today

Күн бұрын

#JeevaToday #rkradhakrishnan #modi #ramartemple #nirmalasitaraman #thuglak #gurumoorthy
அரசியல்,சினிமா,சமூகம் சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். அறிவு சார் நேர்காணல்கள், பகுப்பாய்வுகள், கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
Jeeva Today
Twitter| / jeevatoday
Facebook | / jeevatoday
KZbin | / @jeevatoday5887

Пікірлер: 293
@jeevatoday5887
@jeevatoday5887 10 ай бұрын
நமது ஜீவா டுடே ஊடகத்தை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள் kzbin.info/door/Qref5u7Hm10bAHWSD_sXSQ
@BritishMoralHQ
@BritishMoralHQ 10 ай бұрын
சவுதி அரேபியா: 1) இஸ்லாம் தான் அங்குள்ள அரச மதம். 2) மற்ற மதங்களை பொதுவில் கடைபிடிப்பதற்கு அனுமதி இல்லை. அங்கு வசிக்கும் . 3)இந்துக்கள் பொதுவாக தங்கள் மதத்தை மறைவாகவே கடைபிடிப்பார்கள்.
@BritishMoralHQ
@BritishMoralHQ 10 ай бұрын
மலேசிய அடையாள அட்டை மலேசிய அரசாங்கத்தால் குடிமக்களுக்கும் நிரந்தர குடியிருப்பவர்களுக்கும் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ ஆவணம். இது உங்கள் அடையாளத்தையும் குடியுரிமை நிலையையும் நிரூபிக்கிறது. பூமிபுத்ரா மலேசியாவின் பூர்வீக மக்களை குறிக்கும் சொல் பூமிபுத்ரா. இவர்கள் முதன்மையாக மலாய்க்காரர்கள் மற்றும் ஒராங் அஸ்லி போன்ற பிற பூர்வீக குழுக்களைச் சேர்ந்தவர்கள். அவர்கள் பொதுவாக கல்வி மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் சில சலுகைகள் மற்றும் உறுதியான நடவடிக்கை கொள்கைகளைப் பெறுகிறார்கள். வார்கனேகரா மலாய் மொழிச் சொல் வார்கனேகரா, "குடிமகன்" என்று எளிமையாக அர்த்தம். மலேசியாவில் பிறந்த அல்லது குடியுரிமை பெற்ற எவருக்கும் இந்தச் சொல் பொருத்தமானது.
@BritishMoralHQ
@BritishMoralHQ 10 ай бұрын
சில இடங்கள் குருக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன... முழுமையான கட்டுப்பாடு மற்றும் சரியான பராமரிப்புக்காக. கிறித்தவத்திலும்... வத்திக்கான் நகரிலும் செயின்ட் பீட்டர்ஸ் பேசிலிக்கா: புனித சக்ரிஸ்டி: இந்த அறை, பிரதான பீடத்தின் பின்புறத்தில் அமைந்துள்ளது, குருக்கள் திருபலிக்கு தயாராகி புனித ஆடைகளை சேமிக்கும் இடமாகும். அனுமதி பெற்ற குருக்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. பேப்பல் சக்ரிஸ்டி: இந்த சிறிய சக்ரிஸ்டி, புனித சக்ரிஸ்டிக்கு அருகில், போப்பிற்கும் அவருடைய நெருங்கிய உதவியாளர்களுக்கும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. குறிப்பு: படங்கள் உள்ளடக்கத்தை மேம்படுத்தும் சமயங்களில் அவற்றைச் சேர்க்கிறேன். எனவே, இந்த விஷயத்தில் படங்கள் எதையும் சேர்க்கவில்லை. இருப்பினும், நீங்கள் விரும்பினால், குறிப்பிட்ட பகுதிகளின் படங்களைத் தேட உங்களுக்கு உதவ செய்ய முடியும்.
@BritishMoralHQ
@BritishMoralHQ 10 ай бұрын
அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு விழாவில் உதயநிதி ஸ்டாலின் மேலிருந்து கீழாக பொருட்களை வீசினார்.
@Selva-Selva
@Selva-Selva 10 ай бұрын
👍👍👌👍👍
@ponnusamybsnl6415
@ponnusamybsnl6415 10 ай бұрын
அருமை பதிவு , நாடகம் அரங்கேறி வருகின்றன நீடித்தால் மக்கள் அதோ கதிதான் , தோழர் ஜீவா e.v.m க்கு பதிலா ஓட்டு சீட்டு வேண்டும்.
@gurusamy1454
@gurusamy1454 10 ай бұрын
நல்ல பதிவு நல்ல விளக்கம் நல்ல கேள்வி மோடி ஒரு மகா நடிகன் மக்கள் நம்பினார்கள் என்றால் நாசமா போய்விடுவீர்கள் இது தான் உண்மை நிலவரம்
@tamo3506
@tamo3506 10 ай бұрын
People understood.Mr Modi We need Old Ballot Voting No EVM, All Finished.
@janakiramani.4087
@janakiramani.4087 10 ай бұрын
அனைத்க்கடசியினரும்பழைய தேர்தல் வாக்கெடுப்பு முறையை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தைசம்மதிக்க வைக்க வேண்டும்.
@jothisiva2154
@jothisiva2154 10 ай бұрын
இந்த எதிப்பெல்லாம் மோடியின் திருவிளையாடல் நாமதான் புரீஞ்சிகல!!!
@sykanderpillai3093
@sykanderpillai3093 10 ай бұрын
சரியாக சொன்னீர்கள். இது ஒருவிதமான வியூகம்.
@கருணாகரதாசன்
@கருணாகரதாசன் 10 ай бұрын
தாழ்த்தப்பட்டவர்களுக்கு எல்லாம் மோடிஜி உயர் பதவிகள் கொடுத்திருப்பது, அவர்களை உயரத்துவதற்காக அல்ல, அவர்கள் சாரந்துள்ள ஜாதியினரின் ஓட்டுக்களைப் பெறுவதற்காகவே மட்டுமே என்பதை, மறந்துவிடாதீர்கள் சார்.எல்லாம் ஒரு நாடகமே.
@tr998989
@tr998989 10 ай бұрын
Elam politics dan Vanniyar ku 10 percent reservation kuduthathu Enadu Caste census edukama kuduthathu thappu Admk thapa senjanga dmk adha continue panranga Adu politics ilama ena ?
@kadermohideen1156
@kadermohideen1156 10 ай бұрын
தாழ்த்த பட்ட வங்ககளுக்க பதவி கொடுத்து அந்த மக்களை அழிக்க தான்
@ramanathanks1055
@ramanathanks1055 10 ай бұрын
Absolutely correct stunt .
@jayapalanm
@jayapalanm 10 ай бұрын
தி மு க காங்கிரஸ் கம்மீஸ் பன்தெல்லாம் பேசினா பராவில்லையே. மோடியை நாக்பூர பற்றி உங்களக்கு ஏன் கரிசனம். தமிழகத்தில எவ்வளவோ கேவலம் அவலம் அவமான அசிங்கமா ஆட்சி நடக்குதே ... தலித்துகளுக்கு பொதுமக்கள் எவ்வளவோ பாதிப்புக்கு ஆளாகியுள்ளார்களே அதை பற்றி பேச வாய் வரலயா??? வெள்ள பாதிப்பால் மக்கள் பட்ட அவஸ்த்தையை கண்டுகொள்ளாமல் இருந்த உங்க எஜமான் விடியா மூஞ்சிய பற்றி வாயே தொறக்காத அளவிற்கு ...நல்ல கவனிப்போ! !??
@PTRVasudevan
@PTRVasudevan 10 ай бұрын
அப்படியாவது கிடைக்கட்டும்....அதுகூட கொடுக்காமல் தானே மற்ற கட்சிகள் ஆள்கின்றது.
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 10 ай бұрын
வடகலை தென்கலை என்று அவர்களுக்குள் குடுமி சண்டையாக இருந்தாலும் "ஒன்னுக்குள்ள ஒன்னு" ஓய்😂😂😂😂😂
@SubraMani-p6h
@SubraMani-p6h 10 ай бұрын
அருமையான அரசியல். அரசியல்வாதிகளின் ஒவ்வொரு நகர்வும் பதவியை நோக்கியே. அதிகாரிகளும் நமக்கேன் வம்பு என ஒதுங்கி விட்டார்களா சந்தேகம் வலுக்கிறது.
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 10 ай бұрын
நன்றி ஜீவா டுடே நல்ல பதிவு
@ummarfarook3225
@ummarfarook3225 10 ай бұрын
🧑‍🤝‍🧑👭👬👫🧑‍🤝‍🧑👭👫👬👭🧑‍🤝‍🧑👫👬 சீப்புடய பற்களை போன்று மனிதர்கள் அனைவரும் சமம் நிறத்தால் மொழியால் குலத்தால் இனத்தால் யாரும் உயர்ந்தவர்கள் கிடையாது நபிகள் நாயகம்
@baskarmaster4379
@baskarmaster4379 10 ай бұрын
மிகவும் சிறப்பான நேர்காணல் வாழ்த்துக்கள்
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 10 ай бұрын
😂
@dayanandcl347
@dayanandcl347 10 ай бұрын
ஒரு சர்சையை எறபடுத்தி அதில் மோடியின் பிம்பத்தை ஊதி பெரியதாக்குவது. இதுவரை மோடி அவர்கள் கருவரை உள் செல்வேன் என்று சொல்லவில்லை. எல்லோரையும் போல் கருவரை முன் நின்று அவர் தரிசனம் செய்ய போகிறார். “இதுவும் அவர்களின் திருவிளையாடல்களில் ஒன்று”😂😂😂😂😂😂
@dayanandcl347
@dayanandcl347 10 ай бұрын
1) ஒரு கோயிலை கட்டிய பிறகு, அதற்கு பிறகு வந்தவர்கள் விரிவாக்கம் செய்து உள்ளார்கள். இது வரளாறு படித்தவர்களுக்கு தெரியும். 2) ஸ்தபதிதான், உடல் வலிமை உள்ள வர்கள் சிலையை கற்பகிரகத்தில் வைத்து கட்டுமான பணிகளை முடிப்பார்கள். 3) சிலைக்கு பிறகுதான் பூசைகள் செய்து சக்தி வர வைப்பதாக கூறுவார்கள். ஆகையால் மோடி அவர்கள் a) கட்டி முடிக்காத கோயிலில், b) சிலையை உள்ளே வைப்பது “தவறு எதுவும் இல்லை” மொத்ததில் ஓட்டுக்காக? யார் ஓட்டுக்கு? இவை எல்லாம் வெற்றிக்கு காரணமாக பிறகு சொல்வார்கள்.
@seranm1132
@seranm1132 10 ай бұрын
சனாதன ஒழிப்பு என்று வார்த்தையில் தான் உதயநிதி கூறினார்.அதனை செயல்படுத்தும் மோடி மிகுந்த பாராட்டுக்குரியவர்.
@panneerselvam9631
@panneerselvam9631 10 ай бұрын
இதுவும் ஒரு நாடகம் தான். 2024 தேர்தல் வியூகம் இது.நீங்களே மோடியை ஜெயிக்க வைக்க போதும்.
@amalalan3610
@amalalan3610 10 ай бұрын
உண்மையாக இருந்தால் ஸ்ரீரங்கம் பிராணமாவாள்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 10 ай бұрын
apa avanga sootha nakku
@anniegeorge1311
@anniegeorge1311 10 ай бұрын
Whoever comes to power should work for the development of the country and welfare of people
@goodfoodeverywhere
@goodfoodeverywhere 10 ай бұрын
It's forgotten long back
@SankarDuraisamy-c7c
@SankarDuraisamy-c7c 10 ай бұрын
And merely not for performing poojas in famous temples!
@nateshanandam8380
@nateshanandam8380 10 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊
@anniegeorge1311
@anniegeorge1311 10 ай бұрын
@@goodfoodeverywhere yes gone r those days with Kamaraj
@jayashree6916
@jayashree6916 10 ай бұрын
Arumai. 👌👌👌👏👏👏👏👍👍👍
@mathivananr7358
@mathivananr7358 10 ай бұрын
நாம் சுவாசிக்கும் காற்றையும் அவாள் சுவாசிக்க கூடாதே, தெய்வ குற்றமாயிடுமே. அவாளுக்கு யாராவது எடுத்து சொல்லி சுவாசிக்காமலும் நாம் கொடுக்கும் காசை பயன்படுத்தாமலும் இருக்க சொல்லுங்கப்பா.
@anndarajmuthusamy7854
@anndarajmuthusamy7854 10 ай бұрын
Dear jeeva bro, Shri. RK sir spoke many events in politics and certain açtions done by political parties and their members. Anubavam plus arumai yana discussion by Shri. RK sir. 🎉🎉🎉
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 10 ай бұрын
மணி சங்கர் அய்யர் ஜயர் இல்லை அவர் கூறியுள்ளார் only surname for Air force staff க்கு போட்டது. எந்த பிராமணர்களூம் எதிர்ப்பு இல்லை. ஜாதி பற்றி நீங்கள் தானே பேசுகிறீர்கள். அவர் நியமம் ஆக உள்ளார்.
@Ganeshm-bj3rz
@Ganeshm-bj3rz 10 ай бұрын
Grate interew Mr.jeeva.
@VictorSamuel-gb1yb
@VictorSamuel-gb1yb 10 ай бұрын
Good Afternoon Jeeva 💜🙏🙏l🙏🙏🙏🙏🙏
@senthilnagarajan1250
@senthilnagarajan1250 10 ай бұрын
அவர்களின் நாடகமே
@mohammedazeez-zw9pq
@mohammedazeez-zw9pq 10 ай бұрын
Good jeeva sir good RK Sir good 🫱🏻‍🫲🏼🫱🏻‍🫲🏼🫱🏻‍🫲🏼🫱🏻‍🫲🏼🫱🏻‍🫲🏼🫵🫵🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@vasumathyvenkitasamy8889
@vasumathyvenkitasamy8889 10 ай бұрын
ஆன்மீகம் வேறு... அரசியல் வேறு.. பதவியைத் தவறான முறையில் யார் பயன்படுத்தினாலும் அவமானம் அவரை தேடி வந்து பிடித்துக் கொள்ளும்.... Rules and regulations ஐ பிரதமராகவே இருந்தாலும் கடைபிடிக்க வேண்டும்.... அது தான் வகிக்கும் பதவிக்கு கௌரவம்... நரேந்திர மோடி இதை உணர வேண்டும்.....
@rev.neethinathans4493
@rev.neethinathans4493 10 ай бұрын
Yes , you are correct Iyya , I too don't like the attempt to invite Modi to chennai again . Annamalai will gather more people to make them shout more than previous by gving money
@22surima
@22surima 10 ай бұрын
இதுவரை மோடிஜி அவரின் பதவிக்கான பெருமையை காப்பாற்றி விட்டாரா என்ன?
@AbdulMalik-vn3th
@AbdulMalik-vn3th 10 ай бұрын
Super 👍
@ravin8405
@ravin8405 10 ай бұрын
Super ji😮
@SreeneevasanSambandam
@SreeneevasanSambandam 10 ай бұрын
எவ்வளவுசாதிவெறி ரங்கனைசேர்த்தாகட்டிக் கொள்ளபோகிறார்இப்பபெரியார்இல்லையே இதற்குத்தான்சநாதனம் ஒழிக என்கிறோம்
@masilamanichelladurai8898
@masilamanichelladurai8898 10 ай бұрын
உண்ணீர் உண்ணீர் என்று கூறமை தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்
@subramaniana7761
@subramaniana7761 10 ай бұрын
That is untouchable behaviour
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 10 ай бұрын
😂
@prakashrv514
@prakashrv514 10 ай бұрын
ஜீவா அண்ணா ராதாகிருஷ்ணன் அண்ணா நீங்களும் நானும் தமிழ் நாடு மக்களும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் மக்களும் நாம் தெரியும் திமுக அதிமுக காங்கிரஸ் பிஜேபி 27 கட்சிகளும் 38 கட்சிகளும் தமிழ் நாடு அனைத்து கட்சிகளும் இந்தியாவில் அனைத்து மாநிலங்கள் அனைத்து கட்சிகளும் உலகம் நாடுகள் அனைத்து கட்சிகளும் அனைத்து கட்சிகளும் மிகப்பெரிய நண்பர்கள் என்று இந்த உன்மை நமக்குத் தெரியும்அனைவரும் நோட்டாவுக்கு ஓட்டு போட்டு நாங்கள் நீதியை காப்பாற்றுவது என்று தமிழ் நாடு மக்களும் இந்தியாவில் அனைத்து மக்களும் உறுதி200% அளிக்கிறோம் ஜீவா அண்ணா மற்றும் ராதாகிருஷ்ணன் அண்ணா
@Selva-Selva
@Selva-Selva 10 ай бұрын
👍
@PTRVasudevan
@PTRVasudevan 10 ай бұрын
நேரடியாக எதிர்க்க முடியவில்லை என்றால் ஒரு அடியாள் வைத்து மிரட்டுவது சர்வ சாதாரணமாக நடக்கும் ஒன்று ....அந்த அடியாளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்துவிட்டால் , தமக்கே சூன்யமாகிவிடும் - என்ற நினைப்பில் இப்போது வேண்டாம்...தூக்குங்க அவரை..இன்னொருத்தன் கிடைப்பான்...இல்லை கிடைத்திருப்பான்...இந்த மாடலில் தான் இயங்குகின்றது அரசியல்.
@gkc.lingamgkc.lingam296
@gkc.lingamgkc.lingam296 10 ай бұрын
என் தேசத்தின் பிரதமர் மோடிஜி அவர்களின் மிகச்சிறந்த நிர்வாகம் இது தான்
@kingsmediatv9085
@kingsmediatv9085 10 ай бұрын
God bless Our Honorable Prime Minister Modiji ❤❤❤
@ShriRam-cp5lc
@ShriRam-cp5lc 10 ай бұрын
Why president not allowed parliament opening ceremony . give little salt to president
@Rickvoice007
@Rickvoice007 10 ай бұрын
குரளி வித்தை காட்ட படுகிறது மக்கள் ஏமாந்தால்....... நாடு உஊஊஊஊஊஊ
@vasanthisundernath2067
@vasanthisundernath2067 10 ай бұрын
Yes arumaiyaha sonneerhal
@nagamuthuarumugam2138
@nagamuthuarumugam2138 10 ай бұрын
சனாதன எதிர்ப்பைமுறியடிக்கவேண்டும்என்றுசொன்னவர்மோடிதானே இதுஅவருக்கேதிரும்பும்
@tamo3506
@tamo3506 10 ай бұрын
Newton law.....
@sharafdeen1970-ie5fb
@sharafdeen1970-ie5fb 10 ай бұрын
மோடி கொஞ்சம் கொஞ்சமாக உணர தொடங்கிவிட்டார்
@rameesajalal2892
@rameesajalal2892 10 ай бұрын
Nice
@kingsmediatv9085
@kingsmediatv9085 10 ай бұрын
Jai Shree Ram ❤ Jai Shree Krishna ❤ Jai Hanuman Ji ❤
@Rajamurthy
@Rajamurthy 10 ай бұрын
Supersir.❤❤😂😊
@JohnmspSoundar
@JohnmspSoundar 10 ай бұрын
Wow wonderful my lovely darling mmmmaaaaa ♥️♥️♥️♥️
@murugananthamtnsc2802
@murugananthamtnsc2802 10 ай бұрын
பிற்படுத்தப்பட்டவர்கள் வாக்கை பெற. RSS and BJP இனைந்து நடத்தும் நாடகம்...😢
@rgnanappalaniyappan1775
@rgnanappalaniyappan1775 10 ай бұрын
இது அரசியல் மட்டும்
@MurugesanM-jq8te
@MurugesanM-jq8te 10 ай бұрын
ஜீவா அவர்களே சட்டமன்ற உறுப்பினர் மகன் வீட்டில் ஒரு பொண்ணுக்கு நடந்த கொடுமைகள் பற்றி பேசுங்கள் ஏழைகளுக்கு ஊடகங்கள் தான் துணை நிற்க வேண்டும்
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 10 ай бұрын
😂😂😂😂 Yes. Mr.Jeeva shall talk in his dreams.
@kamalakannanm4235
@kamalakannanm4235 10 ай бұрын
இந்த விஷயத்தில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து எம்.எல்.ஏ மகன் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது. பா.ஜ.க எம். பி. பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கொடுத்து வீதிக்கு வந்து போராடிய போதும் நடவடிக்கை எடுக்காதது பற்றி பேசுங்கள்.
@MurugesanM-jq8te
@MurugesanM-jq8te 10 ай бұрын
இங்கு நம் கண்முன் நடக்கும் பிரச்சினைகளை பேசி தீர்வு காண வேண்டும் அரசு நடவடிக்கை எடுத்தால் பாராட்டுகிறேன். அவனுங்க வேற தமிழ் நாடு என்பது வேறு. ஒரு தவறுக்கு இன்னொரு தவறு உதராணமாக கூடாது
@KNShanmugam-v8r
@KNShanmugam-v8r 10 ай бұрын
சிரிச்சு சிரிச்சு வயிறு புண்ணாயிடுச்சி.அண்ணண் உமாபதி ஜீவாதம்பி உரையாடல் 😅😅😅😅😅
@duraichamy2765
@duraichamy2765 10 ай бұрын
இது ஒரு நாடகம் மோடி ஒரு மகா பெரிய நடிகன்
@balasundaramr7424
@balasundaramr7424 10 ай бұрын
கோவில் கருவறை i ) சிலையை வடித்தெடுப் பதற்கான பாறையை வெட்டி எடுப்பவர் பிராமணர் அல்ல. ii ) சிலையை சிற்பமாய் செதுக்கி எடுபவர் பிராமணர் அல்ல. iii ) கோவில் கட்ட கல் , பாறை , சிமெண்ட் , தலையில் சுமந்து வருபவர் பிராமணர் அல்ல. iv ) கோவில் கட்டுபவர் , கட்டிட வேலை செய்ப வர் பிராமணர் அல்ல. v ) கோவில் கட்ட நிதி அளிப்பவர் பெரும்பான் மையோர் பிராமணர் அல்ல. எல்லாம் அழகா கட்டி முடித்த பிறகு எங்கிருந்துடா வர்றீங்க? நான் தான் உள்ளே இருப்பேன் , நான் தான் அபிஷேகம் , ஆராதனை , அர்ச்சனை , பூஜை புனஸ்காரம் எல்லாம் செய்வேன். இதெல்லாம் செய்வ தற்கு மட்டும் நீங்களா ? நீ சமஸ்கிருதத்தில் மந்திரம் சொன்னால் தான் சாமிக்கு புரியும் என்றால் , நான் வீட்டில் இருந்து கடவுளே என் தாயை , தந்தையை , மகனை , மகளை , மனைவியை , கணவனை , சகோதரனை , சகோத ரியை , நண்பனை காப்பாற்று என்று " எனக்கு தெரிந்த மொழியில் " வேண்டிக் கொண்டால் நடக்குமா , நடக்காதா ? 1. நடக்காது எனில் அது கடவுளா ? ஏன் கடவுள் ? 2. வேண்டி இருக்கி றேன். சில நடந்தன. 3. அப்போ நடுவில் நீ யார் ? நீ எதற்கு ?
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 10 ай бұрын
Wow 👌 Each & every person involved in the temple did their part and likewise Gurukkals of Brahmin sub caste & Pandarams do their part to the Lord. People like you are doing your part by criticizing i.e., simply talk 😂. Fine. TASMAC shops are open and you people start your drinking duty 🤩
@sharadasivashankar1403
@sharadasivashankar1403 10 ай бұрын
Yes what u say true we must support modi
@narmathanarmatha3284
@narmathanarmatha3284 10 ай бұрын
Ennoda childhood laum engaooru perumal Kovil grukal eppadidhan thulasi poduvaru
@mohideenbatcha4938
@mohideenbatcha4938 10 ай бұрын
ஆர்கே சார் இந்தாலு பிரதமர் வேலையை தவிர எல்லாம் வேலையும் செய்கின்றார் நம்ம பூசாரி பிரதமர்
@selvaradjek3473
@selvaradjek3473 10 ай бұрын
பார்ப்போம்! சனாதனம் / பிராமணியம் என்ன செய்ய போகிறது.
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 10 ай бұрын
Brahmins ku moolai jaasthi. epdiyum Dravidana soothadipanga
@Ganeshm-bj3rz
@Ganeshm-bj3rz 10 ай бұрын
Nothing will hapen RK😊
@varaprasadamirudayaraj6412
@varaprasadamirudayaraj6412 10 ай бұрын
இந்திய மன்னன் மோடியை யாரும் ஒன்றும் செய்ய முடியாது.
@Waste1978
@Waste1978 10 ай бұрын
உங்கள் இரண்டு பேரையும் பார்த்தல் பாவமாக இருக்கிறது நீங்களும் என்னன்னவோ சொல்லி பார்க்கிறீர்கள் ஆனால் மக்கள் மிக தெளிவாக இருக்கிறார்கள்
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 10 ай бұрын
Yes you are 100% right.
@kadermohideen1156
@kadermohideen1156 10 ай бұрын
கண்ட்டிப்பாக
@mdnizar9296
@mdnizar9296 10 ай бұрын
அப்படியெல்லாம் ஒன்றும் கிடையாது. பார்பனிய கதறல் எல்லாமே விளம்பர யுக்தி.
@arunachalampillaiganesan5421
@arunachalampillaiganesan5421 10 ай бұрын
பிரதமர்க்கு உத்தரவு போடும் அதிகரம் என்ன , இவர் ஒரு இந்திய ப்ரசை நரசிம்மன், ஆனால் உதிரவு போடும் பவர் என்ன யார் இவர் என்று தெரியவில்லை.
@noorjahans2580
@noorjahans2580 10 ай бұрын
This is sanathanam.
@Prabakaran-p5u
@Prabakaran-p5u 10 ай бұрын
பிராமணர்கள் உண்மைல் நல்லவர்கள் ஒருவரின் திறமைதான் பார்ப்பார்கள் ஆனால் மற்ற கந்திரிகள் 4 பேர் இருந்தால் யார் யார் என்ன ஜாதி என்பதை ஆராய்ச்சி செய்வார்கள் படித்தவர்கள் படிக்காதவர்கள் இதில் விதிவிலக்கு இல்லை
@amirtharasu
@amirtharasu 10 ай бұрын
Kusarathu lobby not obc but baniyas
@grandpa8619
@grandpa8619 10 ай бұрын
நாமம்னா என்ன....அதன் விவரம் என்ன...
@vanitk5078
@vanitk5078 10 ай бұрын
Education outlook is the main difference between Modi & Kejriwal both Hindutva followers of hindu religion.
@356cggd37a
@356cggd37a 10 ай бұрын
அண்ணாமலை மாபெரும் வெற்றி பெறுவார் 👍🎉❤
@vijaykumarkandaswamy1976
@vijaykumarkandaswamy1976 10 ай бұрын
Tamil people should be careful.. Because Modi is being opposed by brahmins does not attract sympathy towards Modi and hence votes in TN.. He has been prepared by the RSS hardcore brahmins who believe in Brahmin supremacy and to achieve that they will do all sorts of gimmicks.. BE CAREFUL PEOPLE..
@SundarHarris
@SundarHarris 10 ай бұрын
CSI rc all church differents please speech
@CosmosChill7649
@CosmosChill7649 10 ай бұрын
RK Radhakrishnan = nair. Nairs are brahmin concubines traditionally in Kerala They spread propaganda that RC CSI are all castes
@kumarmanickamdiravidantami5481
@kumarmanickamdiravidantami5481 10 ай бұрын
சத்யராஜை விட பெரிய அமாவாசை மேலும் இவர்கள் சொல்வது நினைப்பது எல்லாம் நாடகம் .இது நடிகர் திலகம் மோடிக்கு தெரியாமலா இருக்கும் அவர் நம்மை விட பெரிய புத்திசாலி
@santhoshjohn5325
@santhoshjohn5325 10 ай бұрын
56 inch is a great actor in politics
@selvarajs8628
@selvarajs8628 10 ай бұрын
இதில் மிகப்பெரிய சதி அடங்கி இருக்கிறது
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 10 ай бұрын
என்ன சதி ? புரியும்படி சொல்ல முடியுமா ?
@krishnamoorthynaidu5048
@krishnamoorthynaidu5048 10 ай бұрын
Then why not for the entire other public? You mean to say for all these every one should become PM
@vanitk5078
@vanitk5078 10 ай бұрын
The agamam is strictly followed in South India than Northern states.
@psoundpsound1964
@psoundpsound1964 10 ай бұрын
இவங்கதான் இந்தியா வுக்கு தீராத தலைவலிப்பா.
@narayanansubramanian6019
@narayanansubramanian6019 10 ай бұрын
In guruvayur they are all Nambudris and not brahmins
@kaaviyangalintamil5220
@kaaviyangalintamil5220 10 ай бұрын
Brahmin cannot go to garbagraham.😂
@maduraigkalaivanantn1198
@maduraigkalaivanantn1198 10 ай бұрын
மக்கள் மழை வெள்ளத்தில் தவித்தபோது ஆறுதல் கூட சொல்ல வராத மோடி விழா என்றால் மட்டும் வருவாரா?
@kanagarajanramaiyan6036
@kanagarajanramaiyan6036 10 ай бұрын
இது மோடி RSS இருவரும் சேர்ந்து நடத்தும் நாடகம்
@jayaramanm4752
@jayaramanm4752 10 ай бұрын
R K is not a neutral journalist he is always against BJP and DMK sombu.
@kirubakarandpi
@kirubakarandpi 10 ай бұрын
Jeeva thairiyama journalistna pallavaram mla magan veetla nadantha pesanum.
@abiramig6307
@abiramig6307 10 ай бұрын
Gullible quality of him to be changed.
@marimuthuas4165
@marimuthuas4165 10 ай бұрын
Temples are not brahmin's properties. They were & are built by Kings / people. They belong to the state of the day. Brahmins work in temples. Employees are employees & not owners. Dr. Ambedkar statement is correct that hinduism is nothing but brahminism. Brahmins kept education as their own preserve thro' gruhulam. Sanskrit was their exclusive language. Sanskrit was denied to other castes. Other castes had been kept illiterate. Whatever be the sanskrit -contents they were meant to preserve brahmin's dominant position in temple & society. All the hindu scriptures & epics were in sanskrit & the works of brahmins/aryans. Other had no knowledge about their contents & meaning. It is time to democratise both entry into & working in temples. The state represents the people, who are the true owners of temples. All passages in scriptures derogatory to other castes should be erased & disowned by state & center.
@SankarDuraisamy-c7c
@SankarDuraisamy-c7c 10 ай бұрын
Bro., your comment deserves a greater amount of admiration and appreciation; details are very excellent and explanatory; once again congrats!
@mathangiramdas9193
@mathangiramdas9193 10 ай бұрын
For ur information Srirangam.temple is in the hands of அறனிலைய துறை. ஆகையால் இவர் சொல்வது அனைத்தும் பொய்.
@baskarans1018
@baskarans1018 10 ай бұрын
Thozar Jeeva, When you are going to Speak about EVM and VVPAT Function,we are waiting
@lakshminarayanprasanna3657
@lakshminarayanprasanna3657 10 ай бұрын
gommala
@subramanianmahadevan1250
@subramanianmahadevan1250 10 ай бұрын
I saw a few interviews of this type. Some of those interviewed are atheists, but the are promoting themselves as experts on hinduism. Ofcourse, we are a free country, and they have the right of speech.
@Siuuu186
@Siuuu186 10 ай бұрын
Dmk pathi moochae vida matanunga rendu oopis um😂😂😂 aaga siranda kothadimai
@vasudevan1423
@vasudevan1423 10 ай бұрын
சூத்து எரியுதா.டிம்கே என்ன உங்கம்மாவையா......
@RajKumar-gk7lr
@RajKumar-gk7lr 10 ай бұрын
அவன் தமிழ் நாட்டுக்கு 100 தடவ வருவான் - ராம நாத 3 புரத்தில் நிப்பான் - ஓடு - ஆதரி
@sundarraj7971
@sundarraj7971 10 ай бұрын
முதலில் மோடி அரசியல் வேறு மதம் வேறு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் பேசாமல் மோடி அரசியலை விட்டு விட்டு மதம் சார்ந்த பணிகள் செய்ய ஆர்வம் காட்டி அரசியல் மதம் என்ற குழப்பத்தை விளைவிக்கிறார்
@brksk4309
@brksk4309 10 ай бұрын
He is not a PM, he is a broker.
@balasethuraman7977
@balasethuraman7977 10 ай бұрын
கர்ப்ப கிருஹத்துக்குள் பிராமணர்கள் எல்லோரும் செல்ல முடியாது.அர்ச்சகர்கள் மட.டும் செல்ல முடியும்
@Kemp276
@Kemp276 10 ай бұрын
வருங்கால பிரதமர் நிர்மலா சீதாராமன் வாழ்க.🤪🤪🤪
@josemankarai5978
@josemankarai5978 10 ай бұрын
Ithu ellamae BJP in drama than.Modium,Annamalaiyum RSS in unmaiyana adimaihal than.Vote vanga enna drama venalum poduvanga.OBC makkalai ematha than intha drama ellam.Makkal purinthu kondal avarhalukku nallathu.
@annaduraimallika5323
@annaduraimallika5323 10 ай бұрын
ஆமாம்... சீரங்க ரங்கா..என்னா..ஆவாளுக்கு மட்டுமா...ஆவா உரிமைகொண்டாட???ஒண்டவந்த பிடாரிகளே.😅😅😅😅😅
@UshaBalamurugan-w5d
@UshaBalamurugan-w5d 10 ай бұрын
Whoever respect RK as journalist, Ashamed!
@Nattyboy66
@Nattyboy66 10 ай бұрын
Enna jeeva sir. Annamalai ke engal vaaku nu oruthan potrukan. Neenga like potrukeenga 😮
@shankarsubrahmaniyum8519
@shankarsubrahmaniyum8519 10 ай бұрын
It's just for money. Mr.Jeeva is never a saint 🤩
@Nattyboy66
@Nattyboy66 10 ай бұрын
@@shankarsubrahmaniyum8519 no he will be never like what u said. I know him. It may be accidentally. Or admin people. But namma like podum podhum namma Kolgai ka na karutha irukkanum nu solla virumbinen. And I don't believe in saints always 🤣🙂
@Abduplll
@Abduplll 10 ай бұрын
வாக்குசீட்டுமுறைதான்கொண்டுவரவேண்டும்
@anithasureshkumar384
@anithasureshkumar384 10 ай бұрын
I don't think so..... What he is saying is carect .
@Umaseetharaman-fk9ck
@Umaseetharaman-fk9ck 10 ай бұрын
Why wasting time with temple.is this helpful to develop our economy.
@goodfoodeverywhere
@goodfoodeverywhere 10 ай бұрын
Modi changed his strategy long back now they are not so focused on ram and religious politics. He has gone to OBC issue and he is going against rss and Brahmins. So this is irrigation to lot of people. So we should see who is ram and who is Ravan
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 10 ай бұрын
Srirangam koviluku ponavanga Thorpathu uruthinuvanga
@Ganeshm-bj3rz
@Ganeshm-bj3rz 10 ай бұрын
Mr.Rk.your analysis is worang. Becase of uper cast Mr. Modi going to losses. He newer become a pm. Becase RSS.neglated.
@nagarajanp4782
@nagarajanp4782 10 ай бұрын
இன்னும் நிறய நடக்கணும் பாப்பான் மண்டை கிலியனும்
@aruldassmurugesu7349
@aruldassmurugesu7349 10 ай бұрын
losing some respects on Jeeva & RK. Modi is doing great for the country. Let's wait and see.. Too much conclusions.
@velayuthams7183
@velayuthams7183 10 ай бұрын
Sv Sekar group
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 8 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 8 МЛН