படுக்கைக்கு அழைத்த பாஜக தலைவர்! முன்னாள் காதலி குற்றச்சாட்டு. பகிர் கிளப்பும் தோழி கீதா| NerukkuNer

  Рет қаралды 747,373

Sathiyam News

Sathiyam News

Күн бұрын

படுக்கைக்கு அழைத்த பாஜக தலைவர்கள்
முன்னாள் காதலி குற்றச்சாட்டு - பகிர் கிளப்பும் தோழி கீதா
#jayalalitha #ramartemple #narendramodi #kalaignar #mkstalin #udhayanidhistalin #dmkvsbjp #nerukkuner #mukthar #sathiyamtv
Sathiyam TV News is streaming for 24x7 that tends to bring you all the updates on Latest News and Breaking News happening in and out of Tamil Nadu.
#Sathiyamnews #SathiyamTV #SathiyamNewsLive
Subscribe digital Channel - / @sathiyamtvnews01
Subscribe News Channel - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp....
Android App :
play.google.co...
iOS App
apps.apple.com...
You Can also follow us @
Facebook: www. Sat...
Twitter: / sathiyamnews
Website: sathiyam.tv
Instagram: / sathiyamtv

Пікірлер: 1 300
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 8 ай бұрын
சூப்பர்மா கலைஞரின் காதலியே! வாழ்த்துக்கள்! இருநூறு ஆண்டுகள் வாழ்க!
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 8 ай бұрын
Soothu eriyutha da
@erajaerpandian7306
@erajaerpandian7306 8 ай бұрын
😂😂❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉​@@yuvarajyuvaraj8443
@TamilSelvan-sv5lr
@TamilSelvan-sv5lr 8 ай бұрын
​❤❤❤
@selvarajpoomalai5383
@selvarajpoomalai5383 8 ай бұрын
Llll0l​@@yuvarajyuvaraj8443
@Mahaeswar-h4y
@Mahaeswar-h4y 7 ай бұрын
ரப்பர் வாயீ..........
@batchanoor2443
@batchanoor2443 8 ай бұрын
எல்லாம் தெரிந்தும்,தெரியாத மாதிரி அப்பாவியாக மூஞ்சை வைத்து கேள்வி கேட்டு எங்களை சிரிக்க வைக்க உன்னால் மட்டுமே முடியும் முக்தார்.😂😂😂😂
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 8 ай бұрын
👏👏👏🇨🇭🇨🇭🇨🇭
@poongavanamsolimalai7222
@poongavanamsolimalai7222 7 ай бұрын
மொக்தார் காரியக்கார கில்லாடி 😅😂😂😊
@safrainfotech7977
@safrainfotech7977 7 ай бұрын
😂😂😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@safrainfotech7977
@safrainfotech7977 7 ай бұрын
@safrainfotech7977
@safrainfotech7977 7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhanamdhanam39
@dhanamdhanam39 8 ай бұрын
ஒரு பைத்தியத்திடம் பேட்டி எடுக்கும் திறமை நம் முக்தார் அவர்களுக்கு உண்டு
@vigneshviswanathan2997
@vigneshviswanathan2997 8 ай бұрын
Well said....
@bhuvanan7451
@bhuvanan7451 8 ай бұрын
ரெண்டுமே பைத்தியம் தான்
@krishnaveni2640
@krishnaveni2640 8 ай бұрын
ரெண்டுமே சரியான பைத்தியங்கள்.
@Moulik563
@Moulik563 8 ай бұрын
அவனும் பைத்தியம்
@fireofthunder2475
@fireofthunder2475 8 ай бұрын
முக்தார் ஒரு அய்யோக்கி தா*லி
@RaviMurugan-p5o
@RaviMurugan-p5o 7 ай бұрын
மெண்டலும், அரை மெண்டலும்,சந்திப்பு,அற்புதம்
@sri-u7k
@sri-u7k 8 ай бұрын
எனக்கு இந்த அம்மாவை பிடிக்காது. என்ன பேசுகிறார்கள் என்று கேட்க கேட்க ஒரே 😆சிரிப்பு சிரிப்பாக வந்தது.
@KarthiKeyan-cu7ot
@KarthiKeyan-cu7ot 7 ай бұрын
முக்தார் அவர்களே உங்கள் அம்மா; மனைவி; மகள் இவர்களை புரோகிராம் பன்னுங்க
@GopalGopal-jt7nj
@GopalGopal-jt7nj 8 ай бұрын
கடைசிய பார்தா இரண்டுமே😢லூசுங்கதானம்😂😂😂😂
@msv28-12
@msv28-12 8 ай бұрын
rendaa??? 🤣🤣🤣🤣
@kasiraman.j
@kasiraman.j 8 ай бұрын
😂😂😂
@mathivanun3543
@mathivanun3543 8 ай бұрын
ஈனப்பய முக்தார் ,எச்ச இலை தெரு நாய்
@ErodePalaniappanSubbiramaniam
@ErodePalaniappanSubbiramaniam 7 ай бұрын
​@@msv28-12❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 😅😅😮😢😢😂❤😊
@SenthilKumar-ru9yk
@SenthilKumar-ru9yk 7 ай бұрын
​@@msv28-12ppppppppp
@kalimuthusuppaiya5835
@kalimuthusuppaiya5835 8 ай бұрын
கலைஞர், கீதாவை காதலித்தது உண்மையாக கூட இருக்கலாம் .......
@aedaud3875
@aedaud3875 6 ай бұрын
கலாரசிகன்னல்ல கட்டுமரம் கீதாரசிகன்
@Thewiper2024
@Thewiper2024 8 ай бұрын
அம்மா ஒரு ஜோக் சொல்லட்டுமா, உங்கள் காதல் புட்டுக்கொள்ள காரணம் நான் கண்டுபிடிச்சிட்டேன்,.. உங்க தமிழில் அவர் தமிழ் மறந்துபோய்விடும் என்பதால் இறைவன் உங்களை பிரித்துவிட்டார்,..
@Jagadeeswari-b1t
@Jagadeeswari-b1t 6 ай бұрын
😂😂😂
@kumuthaj9054
@kumuthaj9054 4 ай бұрын
உண்மையில் இந்த அம்மா நல்லவர்கள் வெளிப்படையாக எந்த ஒளிவு மறைவு இல்லாமல் பேசீறீங்க
@musicminds842
@musicminds842 3 ай бұрын
@MoideenkhanMastan
@MoideenkhanMastan Ай бұрын
111
@LogaDhandapani
@LogaDhandapani 8 ай бұрын
முக்தார் ஓவரா கலாய்க்கிறீங்க.❤
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 8 ай бұрын
உண்மைகளை உரக்க எதார்த்தமாக புன்னகையோடு பரிமாரிய கீதா மேடம்க்கு வாழ்த்துகள் பல...🎉🎉🎉
@umapathygopal549
@umapathygopal549 8 ай бұрын
அப்பாடா...கொஞ்ச நேரம் நல்லா டைம் பாஸ் ஆச்சுப்பா.
@karthikkeeranurp.p.k6471
@karthikkeeranurp.p.k6471 7 ай бұрын
😂😂😂
@sitavenkatesan8470
@sitavenkatesan8470 7 ай бұрын
😂😂😂
@Issacvellachy-gr6os
@Issacvellachy-gr6os 8 ай бұрын
ஓ........ தீம்க இப்படித்தான் தன்னை எதிர்ப்பவர்களை அசிங்கப்படுத்தி ரொம்ப கீழ்த்தரமாக நடந்து கொள்ளும்
@sakthivelchidambaram5899
@sakthivelchidambaram5899 8 ай бұрын
மகிழ்ச்சியாக இருப்பதே வாழ்க்கை
@amaladoss8298
@amaladoss8298 8 ай бұрын
இந்த அம்மா சொன்ன உண்மையான உண்மை , எம்ஜிஆர் பற்றி சொன்னது எல்லாம் முற்றிலும் உண்மை
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 8 ай бұрын
Yes absolutely
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 8 ай бұрын
டேய் பொறம்போக்குங்களா, கருணாநிதியை தனது காதலன் எனச் சொல்லும் இந்த நாய் உண்மையைச் சொல்லுமா?
@paramasivamparamasivam3060
@paramasivamparamasivam3060 8 ай бұрын
வணக்கம் very Very nice and excellent interview. ❤❤😊😊❤❤😊
@samsam-rx7qc
@samsam-rx7qc 6 ай бұрын
Madam you are very simple and smart.very nice talking. Congratulations.
@கைவிசிறி
@கைவிசிறி 8 ай бұрын
கேவலம் பைத்தியக்காரியை கூட விட்டுவைக்கலையா கட்டுமரம்😂
@venkatesanrajaram1401
@venkatesanrajaram1401 7 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂
@gopalakrishna1152
@gopalakrishna1152 7 ай бұрын
Tholi ellai mentel koo evalai kooda vittu vakkilai endha mentel media
@mathankumar4985
@mathankumar4985 7 ай бұрын
😂😂😂😂😂😂. Super bro
@vasudevan1423
@vasudevan1423 7 ай бұрын
உன் அம்மாவை கேள்
@கைவிசிறி
@கைவிசிறி 7 ай бұрын
@@vasudevan1423 கட்டுமரத்தை சொன்னா உனக்கு கோபம் வருதுன்னா உன் அம்மாவைதான் கேட்கனும்
@k..g..f...boysdarshan2171
@k..g..f...boysdarshan2171 8 ай бұрын
கட்டுமரத்துக்கு எங்கேயோ மச்சம் இருக்கும் 😂
@samsungj4hd712
@samsungj4hd712 8 ай бұрын
ILA
@anandnarayanan3810
@anandnarayanan3810 7 ай бұрын
Sunnyil macham
@krishnaveni2640
@krishnaveni2640 8 ай бұрын
இந்த மாதிரியான பேட்டி நாட்டிற்கு ரொம்ப முக்கியம்.
@mohamedgani6515
@mohamedgani6515 8 ай бұрын
அதெப்படி முக்தார் சார்...எதுவுமே தெரியாத மாதிரி அப்பாவியா முகத்தை வெச்சுக்கிட்டு சிரிக்காம கேள்வி கேட்குறிங்க?😂
@sreegangadeeswararkollimal5616
@sreegangadeeswararkollimal5616 8 ай бұрын
உண்மையை சொல்கிறார் கீதா🎉🎉🎉🎉
@kumarweldingwork708
@kumarweldingwork708 8 ай бұрын
இது ஒருloos
@santhachandrasekaran2987
@santhachandrasekaran2987 7 ай бұрын
@@kumarweldingwork708😂😂
@vasudevan1423
@vasudevan1423 7 ай бұрын
​@@kumarweldingwork708நீதானே
@ranganathanramachandran8026
@ranganathanramachandran8026 7 ай бұрын
ஒருவரின் அந்தரங்க வாழ்க்கையை கிளறுவது, அதுவும் இறந்த தலைவர்களின் அந்தரங்கங்களை கிளறவும் போல் கேள்விகள் கேட்பது அநாகரீகம்.
@raninagarajan8685
@raninagarajan8685 8 ай бұрын
உண்மையை உரக்கச் சொல்வோம் கீதாம்மா வாழ்க 🎉🎉🎉🎉🎉🎉🎉
@lakshmimurugan96
@lakshmimurugan96 7 ай бұрын
இரண்டு பேரும் பார்த்தாலே கோபம் தான் எனக்கு வருகிறது பிடிக்கவே பிடிக்காது மீடியாவுக்கு வந்து இரண்டு பேர் காமெடி பண்ணிக்கொண்டு இருக்கிறார்கள் இவர் இரண்டு பேருக்கும் நேரம் போகவில்லை என்றால் வீட்டிலிருந்து பேச வேண்டும்
@kiyas999
@kiyas999 8 ай бұрын
தலைவர்கள் என்று அழைக்கப்படுபவர்களைப் பற்றிய உண்மையை மக்கள் விரும்பவில்லை. பொய் பொய்யான மற்றும் மிகைப்படுத்தப்பட்ட செய்திகளை விரும்புகிறார்கள்.😢😮
@sivaramanr8273
@sivaramanr8273 8 ай бұрын
நாட்டுக்கு மிக முக்கிய நேர் காணல்.
@ramanathanpl5163
@ramanathanpl5163 8 ай бұрын
Correct.
@saravanampatti1
@saravanampatti1 11 күн бұрын
அந்த அறை குருடன் எவலையும் விட்டு வைக்க வில்லை.
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln 8 ай бұрын
முக்தார் நீ நடிகன்டா, திரிஷா உனக்கு தான் 😂😂😂
@k.s.ramachandrank.s.rama-db7pd
@k.s.ramachandrank.s.rama-db7pd 8 ай бұрын
சூப்பர் நன்பா
@sureshmadurai5044
@sureshmadurai5044 8 ай бұрын
Divya yaruku?
@govindarajulunaidu-op6ln
@govindarajulunaidu-op6ln 8 ай бұрын
@@sureshmadurai5044 உங்களுக்கு😂😂😂
@muthukumar7672
@muthukumar7672 8 ай бұрын
Appo nayanthaara
@digitalkittycat4274
@digitalkittycat4274 8 ай бұрын
கருநாய் பேரை சொன்னால் கிழவிக்கு வெக்கம்! அள்ளி அள்ளி புருடா வுடுறா இவள்!
@sathyaseetharaman3754
@sathyaseetharaman3754 6 ай бұрын
சரியான commedy pease இது
@News91trichy
@News91trichy 8 ай бұрын
நல்ல சி(ற) ரிப்பு பதிவு
@ayashan670
@ayashan670 8 ай бұрын
எங்க ஊர் நாய்க்குட்டி விசரி(பயித்தியம்) போல் இருக்கிறாளே! தெருநாயிடம் பேட்டி.....
@jananijanani7039
@jananijanani7039 8 ай бұрын
Ithu paithiyama illa namma paithiyama😮
@VeeraputhiranPuthiran
@VeeraputhiranPuthiran Ай бұрын
13:56
@Tamilpudur
@Tamilpudur 8 ай бұрын
நல்ல அருமையான பதிவு
@moosa233
@moosa233 8 ай бұрын
வாழ்த்துக்கள் தாயே
@balas200
@balas200 4 ай бұрын
யோவ் முக்தார், கல்லு மனசுயா உனக்கு. இந்த அம்மா ஒரு 23 நிமிசமா உன்னை சிரிக்க வைக்க எவ்வளவு ஜோக்ஸ் சொன்னாங்க. கடைசி வரைக்கும் நீ சிரிக்கவே இல்லையேயா...
@elangovangeorge3121
@elangovangeorge3121 7 ай бұрын
Admire Mr.Muktar expression and the way he handles the interview 😊❤
@manitham_ncnr2816
@manitham_ncnr2816 8 ай бұрын
சுவாரஸ்யமாகவும் ... ரசிக்கும்படியாகவும் இருந்தது....😊😊😊
@natarajanchidambaram4477
@natarajanchidambaram4477 7 ай бұрын
வயசுக்கு தகுந்த பேச்சு
@sshavikumar612
@sshavikumar612 7 ай бұрын
இந்தம்மா mgr பற்றி துணிச்சலாக சொல்ராங்க 👌
@Usa_nethra
@Usa_nethra 8 ай бұрын
முக்தார் 😂😂😂😂😂 கீதா கிட்ட மட்டும் அப்பாவி மாதிரியே பேசுவார்... 😅😅😅😅😅 ,GeethuuuuMaa
@revathiayyavu5023
@revathiayyavu5023 8 ай бұрын
😂
@Usa_nethra
@Usa_nethra 8 ай бұрын
@@revathiayyavu5023 🤣🤣🤣🤣🤣
@thanabalasingamsaravanamut8907
@thanabalasingamsaravanamut8907 8 ай бұрын
சத்தியமே _சத்யத்தின் தெய்வமே_இந்த முத் தாரை , இன்னுமா விட்டு வைதிருகிரீங்க..
@lifetechs123
@lifetechs123 7 ай бұрын
முக்தார் நீங்க சத்யம் டி வி க்கு கிடசிச்ருக்கிற மிகப் பெரிய சொத்து.. Great... கீதா மேடத்தின் வாயிலிருந்து எல்லா முக்கிய விவரங்களையும் வெளி கொண்டு வந்துட்டீங்க. இது எல்லோராலும் முடியாத கலை...
@kumuthaj9054
@kumuthaj9054 4 ай бұрын
முக்தார் உண்மையில் சிறப்பாக மடக்கி கேக்கிறீங்க😂
@RAMESHKUMARVENKATACHALAM-q7u
@RAMESHKUMARVENKATACHALAM-q7u 8 ай бұрын
முக்தார் உனக்கு இது அசிங்கமா இல்லையா
@srividyasubramaniam9444
@srividyasubramaniam9444 8 ай бұрын
வம்பு
@jamesedward4746
@jamesedward4746 8 ай бұрын
Ethuku. Senchavaluku asingam illaye😊
@vigneshkumar2477
@vigneshkumar2477 8 ай бұрын
Yennathan paithiyama irrunthalum Captain Vijaykanth pugalnthu peesutha, Appreciation, Salute Captain
@karthikaloganathan5845
@karthikaloganathan5845 8 ай бұрын
டேய் ஒன்னு பைத்தியம் சொல்லு. இல்ல தெளிவா பேசுறான்னு சொல்லு. இல்ல உனக்கு பைத்தியம்ன்னு அர்த்தம்.
@shanmugamp8365
@shanmugamp8365 7 ай бұрын
கலைஞர்கள் காதலியே காற்றிலே போகையிலே அந்த கால நாயகியே ஆடியே அடங்கிய தேவியே இந்த பேட்டி ஒன்றில் இருந்தே ஒன்னும் விளங்கலியே விளங்கலியே...
@PrabhuVani-y6d
@PrabhuVani-y6d 7 ай бұрын
Bold, honest, brave, lady She never lie She speak truth
@narayananm4222
@narayananm4222 7 ай бұрын
Open and genuine talk nice
@rajivenky6846
@rajivenky6846 8 ай бұрын
Roundly I/2 an hour I was in mental hospital 😇😇😂
@santhachandrasekaran2987
@santhachandrasekaran2987 7 ай бұрын
😂😂😂
@vasudevan1423
@vasudevan1423 7 ай бұрын
உண்மை கசக்கத்தான் செய்யும்
@srinivasanranganathan3961
@srinivasanranganathan3961 7 ай бұрын
மென்டல் சரியாயிடுச்சா இல்லை எல்லோரும் பயத்துடன் வஆழனஉமஆ.
@jothiram111
@jothiram111 Ай бұрын
ஒரு முழு நீல காமெடி திரைப்படம்.
@Kalyanakumar-c9s
@Kalyanakumar-c9s 8 ай бұрын
எம்.ஜி.ஆர் பற்றிய உண்மைகளை அறிந்த பெண்மணி
@RaviChandran-sy1wb
@RaviChandran-sy1wb Ай бұрын
ஒருபெண்நிடம்கேவளமா இப்படிகேள்விகேக்ககூடாது
@gnanamani3312
@gnanamani3312 8 ай бұрын
என்னமா இப்படி ஓப்பனா பேசுறது தான் உங்களுடைய சிறப்பு மா!
@watermax9285
@watermax9285 7 ай бұрын
MGR - ஜெ குறித்து தனிநபர் விமர்சனத்தை தரம்தாழ்ந்து விமர்சனம் செய்வது ஊடக அறமா..? இதை வாதிடுவதுதான் நெறியாளரா? இவனெலலாம் உண்மை பலேயே பிறப்பால் சந்தேக பட உள்ளது.
@subramaniyamkandasamy2811
@subramaniyamkandasamy2811 8 ай бұрын
இந்த கீதா , அடுத்த பேட்டியில், முக்தாா் என்னை படுக்கைக்கு அழைத்தாா் என்றும் கூட கூறுவாா், முக்தாா், விஜய லட்சுமியிடம் வழிந்ததைத்தான், நாம், முன்னரே பாா்த்தோமே,
@RadhaDelhi-j3m
@RadhaDelhi-j3m 4 ай бұрын
திரைத் துறையில் அனைத்து கதாநாயகிகளுடன் நடித்தது எம்ஜிஆர் மட்டுமே. ஆனால் கலைஞர் தான் அவ்வாறு இருந்ததக எழுதுகிறார்கள். இந்த அம்மா இன்னோசண்ட்டா பேகிவது அனைத்தும் உண்மை போலத்தான் தெரிகிறது.
@Mahaeswar-h4y
@Mahaeswar-h4y 7 ай бұрын
அண்ணாதுரை கடிவாளம் போடவில்லையென்றால் ஒருவருடைய மனைவிகள் பட்டியல் நீண்டு கொண்டே போயிருக்கும்.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 8 ай бұрын
எம்ஜியார் பாடல்களில் நடிகைகளுடன் "உழைத்தார்". கட்டுமரம் 🌳🌳🌳 திரைக்கு பின்னால் "உழைத்தார்" 😂😂😂😂😂
@ganeshsankar8410
@ganeshsankar8410 8 ай бұрын
தோட்டா இல்லாத துப்பாக்கி தான், எம்ஜி ராமசந்திரன். மூன்று மனைவிகள் வாய்த்தும், குழந்தை பேறு இல்லாதவர்.
@afghafgh2173
@afghafgh2173 8 ай бұрын
Nee.oombu
@KarthikrajaKarthikraja-dp5cp
@KarthikrajaKarthikraja-dp5cp 8 ай бұрын
அந்த முன்னால் காதலி சத்தியம் டிவி முதலாளி பொண்டாட்டி தான்
@sanjeeviv997
@sanjeeviv997 8 ай бұрын
சத்யம் தொலைக்காட்சியை வன்மையாக கண்டிக்கிறேன்
@Mr.Thamiz
@Mr.Thamiz 7 ай бұрын
சத்தியம் சேனல் எப்போதும் நம்ப தகுந்த சானல் அல்ல ...
@mohanashankar3496
@mohanashankar3496 7 ай бұрын
அறிவார்ந்த பெண்மணி.உண்மை இவரிடம் உள்ளது என்றே நம்புகிறேன்.ரசிக்கும் படியே பேட்டி இருந்தது. ஆக, சூப்பர்.இவர்களை எல்லோரும் நேசிப்போம்.
@balasubramanianramasamy6944
@balasubramanianramasamy6944 8 ай бұрын
முக்தார். உன் பேட்டி அசிங்கம் ரொம்ப கீழ்த்தரம்
@kennedimg
@kennedimg 7 ай бұрын
முக்தார் எப்படி நீங்க சிரிக்காமல் கேள்வி கேட்டீங்க....
@masilamanipalanisamy2239
@masilamanipalanisamy2239 7 ай бұрын
சற்றும் வெட்கமற்ற இருவர்
@jamesmichael3752
@jamesmichael3752 7 ай бұрын
எல்லாம் தெரிந்தும்,தெரியாத மாதிரி அப்பாவியாக மூஞ்சை வைத்து கேள்வி கேட்டு எங்களை சிரிக்க வைக்க உன்னால் மட்டுமே முடியும் முக்தார்.
@rajendrank9585
@rajendrank9585 8 ай бұрын
Geethamma avargalukku ennudaiya siram thalndha vanakkangal.annamalam,gorru moorthy mamappaya,pannutti manangetta modi/kedippayaukku mama velai parkkum brokker padukal.kalaingar neengal solvathu pol Mika Mika nallamanithar.periyar pol samooka seerthiruttha vadi.elaikalukku udavuvathaiye than valnalai kurikkolaka kondavar.ungaludaya perunthanmai,erakka gunam ellavattrukkum manamarntha nandrikal.vijaya kanth mathiri than neengalum.ungalai neril parthu vananga vendum endru en manam vendukirathu.neengal needuli kalam sirappaka vala vendum endru thirchendur Muruga perumanai vendukiren.mikka nandri.
@kv7689
@kv7689 8 ай бұрын
அடப்பாவமே. மூன்றாவது பைத்தியம். அண்ணாமலைக்கு உங க பேரன் வயது. சந்திரமுகி போல கற்பனை உலகில, மிதக்கும் பைத்தியம்
@davidraja6490
@davidraja6490 8 ай бұрын
M G R பலபேர் வாழ்க்கை யை கெடுத்தவன், பல நடிகர்கள் முன்னேற்றத்தை கெடுத்தவன், பல நடிகைகளின் கற்பை சூறையாடின காமுகன்.
@lourdhumary3992
@lourdhumary3992 8 ай бұрын
அருமை அருமையான பதிவு நண்பா 👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@SureshKumar-kc2jw
@SureshKumar-kc2jw 7 ай бұрын
பிறர் மீது அவதூறு வீசும் , லூசுத்தனமாக பேசும இந்த பெண்மணியை பேட்டி காணும் முக்தாரை என்ன என்று அழைப்பது?.
@amjamj6228
@amjamj6228 8 ай бұрын
முக்தார் தோழர் அவர்களுக்கு மாலை வணக்கம் 🙏
@MSRaby-ot9ie
@MSRaby-ot9ie 8 ай бұрын
Innocence and reality exhibited in in her reply. Open minded nothing hided.salute you madam.
@Niranjan31313
@Niranjan31313 7 ай бұрын
இவள் பெரிய அளவில் இருக்கும் என்று நினைக்கிறேன் என்றார் டாக்டர்...
@TAMILHAPPY365
@TAMILHAPPY365 8 ай бұрын
கலைஞரின் எத்தனாது இது தெரிஞ்சது இது தெரியாதது எத்தனையோ
@ViyomPrasad-bc7od
@ViyomPrasad-bc7od 8 ай бұрын
ஆபாச அண்ணாமலை
@vasudevan1423
@vasudevan1423 7 ай бұрын
உங்கம்மாவையும் கணக்கில் கொண்டுவா
@TAMILHAPPY365
@TAMILHAPPY365 7 ай бұрын
@@vasudevan1423 உங்க அம்மாவும் அந்த கணக்குல இருக்குறதால உனக்கு கோபம் வருதா
@kanesanparamanathan7904
@kanesanparamanathan7904 7 ай бұрын
அண்ணாமலை தங்கம்
@Navinkumar-bx6rp
@Navinkumar-bx6rp 8 ай бұрын
அண்ணன் முக்தார் ரசிகன் 🔥
@ItzMe191
@ItzMe191 7 ай бұрын
கலைஞர் love you சொல்லிருப்பாரோ😂😂😂
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 8 ай бұрын
பிஜேபி வளர்வது நிச்சயம் அதை தடுக்க சில பேர் பேசுவதை எல்லாம் மக்கள் நம்புவார்கள் என்று முக்தார் அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தால் அது அண்ணாமலை தூய்மையானவர் நேர்மையானவர் வல்லவர் நல்லவர் நேர்மை
@BronzeCrown
@BronzeCrown 7 ай бұрын
Aadu biryani parcel 😂😂😂
@saibalaji4403
@saibalaji4403 7 ай бұрын
வெளிவரும் நல்லவனா காட்டினாலும் உள்ள எம்ஜிஆர் வேற ஆளு உள்ளேயும் வெளியேயும் ஒரே மாதிரி என கேப்டன் விஜயகாந்த்
@thomasraj7656
@thomasraj7656 8 ай бұрын
Good and Frankly talking
@kkmvanankkm6854
@kkmvanankkm6854 7 ай бұрын
சின்ன திரை நாடகங்கள் மேலோங்க வாழ்த்துக்கள்
@paramalingamputtien9435
@paramalingamputtien9435 8 ай бұрын
படுக்கத்தானே கூப்பிடடன் படுக்கவில்லை
@uvinnesan9539
@uvinnesan9539 8 ай бұрын
இந்த சேனல் திட்டமிட்டே ஜெயலலிதாவின் நற்பெயருக்கு முடிந்த வரையில் களங்கம் விளைவித்து கொண்டே இருக்கிறார்கள்....இந்த பேட்டி கொடுக்கும் நபர் வஞ்ச புகழ்ச்சி யாகவே பேசி ஜெயலலிதா அம்மாவை நன்றாக இகழ்ந்து பேசுகிறார்....நன்றாக இந்த பெண்மணியின் பேட்டிகளில் கவனித்து பார்த்தால் புரியும்.... அனைவரையும் கேவலமாக பேசுகிறார். திட்டமிட்டு ஜெயலலிதா அம்மா அவர்களை கேவலப்படுத்துகிறார்கள் யாரையோ சந்தோஷப் படுத்துவதற்காக யாருக்கோ பலன் கிடைக்கவும் இது போன்ற பிரயோஜனம் இல்லாத பேட்டிகளை ஒளிபரப்பு செய்கிறார்கள்...
@PremKumar-oe7vg
@PremKumar-oe7vg 8 ай бұрын
இவங்க வயசு 32 கலைஞர் வயசு?..Muktar edit ..
@rkgnanam5591
@rkgnanam5591 8 ай бұрын
சத்தியம் டி வியில் முகதர் சிறந்த புத்திசாலி என்று நினைத்திருந்தேன் ,,இவளை போய் பேட்டி எடுத்ததில் ??????????? தான் முடிவு செய்து விட்டேன்
@pugazhenthipandian9040
@pugazhenthipandian9040 8 ай бұрын
Amma always straight forward... Open talk 🙏🙏🙏
@Angalamman402
@Angalamman402 2 ай бұрын
இருவருக்கு தான் தொியும் எல்லாம் யாராருக்கு என்ன தொடா்பு என்பது பற்றி நன்றாக தொியும்
@thiyagushrinithi8992
@thiyagushrinithi8992 8 ай бұрын
வாயை திறந்தாலே பொய் தான்
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 8 ай бұрын
She saying 50 percent truth
@vasudevan1423
@vasudevan1423 7 ай бұрын
​@peacockappleorchard8813 நூறு சதவீதம் உண்மை
@rayappans8806
@rayappans8806 5 ай бұрын
சரியான பைத்தியம் சிக்கிஇருக்கு வச்சிசெய்யுங்க சிரிச்சிக்கிட்டே. பாக்குரோம்லா😊😊😊😊😊😊
@baburaj7760
@baburaj7760 8 ай бұрын
கிறுக்கனும் கிறுக்கி யும்.
@robertgeorge758
@robertgeorge758 6 ай бұрын
முக்தார் பேட்டியின் போது இரண்டு தவறுகளை எல்லா நேரமும் செய்கிறார். 1- 'ஏன்.. ஏன்..ஏன்..?' எனத் தேவையில்லாமல் பேட்டியின் போது, அவசியமின்றி நுழைகிறார். 2- 'ஏடாகூட சிந்தனை'யோடு பல நேரங்களில் பேட்டி கொடுப்பவரை இடை மறித்து குதர்க்கமாக கேள்வி கேட்கிறார். இதனை தவிர்ப்பது நல்லது. பேட்டி கொடுப்பவர் மனம் திறந்து விஷயங்களை சொல்வதை, நாசுக்காக பெற்றுக் கொள்ள இவர் முயற்சிக்க வேண்டும்.
@SundarSingh-b4g
@SundarSingh-b4g 4 ай бұрын
யாரை வேனாலும் குறை சொல் ஆனால் எம் ஜிஆரை மட்டும் குறை சொல்லாதே
@thirupathiramasamy9987
@thirupathiramasamy9987 8 ай бұрын
கீதா அம்மாவுக்கு இன்றைய சம்பளம் 2000 ரூபாய்
@galaxyrizers9670
@galaxyrizers9670 3 ай бұрын
யாரு இந்த அம்மா...நான் கேள்விப்பட்டதே இல்லை..என்னென்னவோ சொல்கிறார்
@malathisubramaniam1138
@malathisubramaniam1138 8 ай бұрын
Mukthar interview very interesting. Good jokes.
@jaishankarperumal7426
@jaishankarperumal7426 7 ай бұрын
இவ ஒரு ஆளூன்னு பேட்டி எடுக்கறீங்களே நெறியாளரே
@subumani9606
@subumani9606 8 ай бұрын
காமாட்சி நாயுடு, ஜெயலலிதா தோழி கீதா இருவரும் தமிழக அரசியலுக்கு தேவை -
@Araamarasiyal
@Araamarasiyal 8 ай бұрын
முக்தார் ஊடகத்திற்கு அவமானச் சின்னம்
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 16 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 16 МЛН