நடிகை அங்கமுத்து அம்மாவின் உச்சரிப்பு மிகவும் அருமை ❤❤❤❤❤
@swift1472711 ай бұрын
அருமையான படம், டி ஆர் மஹாலிங்கம் எஸ். வரலக்ஷ்மிக்காவே பார்த்தேன், ஆனால் ஒட்டுமொத்த நடிகர்களும் அபாரமாக நடித்திருக்கிறார்கள், முடியும்வரை பார்த்தேன்😍😍😍🙏🙏🙏
@vendoorparasu2438 Жыл бұрын
பழமைகள் அற்புதம் ❤
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Both TRM & SVL are good singers . They don't need any playback singers.
@nagarajahshiremagalore226 Жыл бұрын
All actors & actresses have performed well. Movie is nice.
@trrajendrank19902 жыл бұрын
Super 👌👍 Movie Anna 👌👍👏🙏
@Lallissamayalarai7 ай бұрын
Fantastic movie. Excellent Dialogues.Thanks for uploading.
@ramanvelayudham5496 Жыл бұрын
Good moovie
@RuckmaniM Жыл бұрын
சூப்பர் படம்!
@sujathas4786 Жыл бұрын
Nice movie
@musicmate793 Жыл бұрын
அருமை ❤🔦
@dharanyamanush1644 Жыл бұрын
Upload more movies like this specially வேதாள உலகம்
@selvaprasada2 жыл бұрын
thank you so much. you are doing a great service in celebrating the culture of our tamil movies..!!
@snpnishanth9905 Жыл бұрын
Super movie
@raju19508 ай бұрын
Another old times gem. Excellent movie and music. சரளமான dialogues. Svl acted as motherinlaw of gemini in panama pasama
@omsaimantra Жыл бұрын
பாட்டு வேணுமா, ஒரு பாட்டு வேணுமா ". பாட்டைக் கேளுங்கள்
@satishkumarsubramaniam5872 жыл бұрын
Fantastic thanks for uploading the classics if possible Dhikkambara samiyar
@nagarajahshiremagalore226 Жыл бұрын
Sivaji-Padmini movies please upload. Thanks 27-8-2023.
@havisskumar8530 Жыл бұрын
Old movies are gold.
@vu2rjw6 ай бұрын
dancing by chandra babu songs by TRS and SVL good excellent old movie saw till end .
@venkitapathirajunaidu2106 Жыл бұрын
😊
@antonysamy55108 ай бұрын
அருமை
@elamarana55432 ай бұрын
"தை பிறந்தால் வழி பிறக்கும் " படத்தை நண்பர்கள் யாரேனும் upload செய்வீர்களா?
@dineshn73678 ай бұрын
Old is evergreen gold
@rathnavel656 ай бұрын
டி.ஜி.லிங்கப்பா இசை அமைப்பாளரான "மோகன சுந்தரம்" இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் துப்பறியும் கதைகளுக்குத் தமிழ் இலக்கிய வாசகர்களிடையே பெரும் வரவேற்பு இருந்தது. இந்தக் கதைகள் அதிகம் வாசிக்கப்பட்டன. இதுபோன்ற கதைகளை எழுதியவர்களில் வடூவூர் கே.துரைசாமி அய்யங்கார் நட்சத்திர எழுத்தாளராக விளங்கினார். அடுத்து, ஜே.ஆர்.ரங்கராஜு, ஆரணி குப்புசாமி முதலியார், வை.மு. கோதைநாயகி அம்மாள் பிரபலமாக இருந்தனர். வடுவூர் துரைசாமி அய்யங்கார் எழுதிய, மேனகா, திகம்பர சாமியார், மைனர் ராஜாமணி, பாலாமணி, வித்யாபதி போன்ற நாவல்கள் திரைப்படமாகின . கோதைநாயகி அம்மாளின் நாவல்களில் சிலவும் திரைப்படமாகி இருக்கின்றன. இவர்களை அடுத்து இந்த லிஸ்ட்டில், பாளையங்கோட்டையில் பிறந்த ஜெகதாபி ரகுபதி ரங்கராஜு என்ற ஜே.ஆர்.ரங்கராஜும் இணைந்தார். இவர் எழுதிய இராஜாம்பாள், சந்திரகாந்தா நாவல்கள் திரைப்படங்களாகின. இவருடைய நாவல்களில் வரும் துப்பறியும் கோவிந்தன், சவுக்கடி சந்திரகாந்தா எனும் கதாபாத்திரங்கள் அப்போது புகழ் பெற்றிருந்தன. திரைப்படமான இவரது இன்னொரு நாவல், "மோகன சுந்தரம்". இதை ஏ.டி.கிருஷ்ணசாமி இயக்கினார். 'ஏடிகே' என்றழைக்கப்படும் இவர், சபாபதி, மனம் ஒரு குரங்கு, அறிவாளி உள்பட பல படங்களை இயக்கியவர். "மோகன சுந்தரம்' படத்தில் டி.ஆர். மகாலிங்கம் நாயகனாக நடித்தார். படத்தைத் தனது ஸ்ரீ சுகுமார் புரொடக்சன்ஸ் சார்பில் அவரே தயாரித்தார். எஸ்.வரலட்சுமி நாயகி. இருவரும் நன்றாகப் பாடுவார்கள் என்பதால் இந்த ஜோடிக்கு அப்போது வரவேற்பு இருந்தது. பி.ஆர்.பந்துலு, கே.சாரங்கபாணி, வி.கே.ராமசாமி, டி.கே.ராமச்சந்திரன், சந்திரபாபு, கே.சாய்ராம், வி.கே. கார்த்திகேயன், வி.சுசீலா, கே.எஸ்.அங்கமுத்து, ஜி.சகுந்தலா உள்பட பலர் நடித்தனர். தனியார் வங்கியில் ஒரு கொலையும், கொள்ளையும் நடக்கிறது. கொல்லப்பட்டவர் வங்கியின் பங்குதாரர்களில் ஒருவரான சுந்தரம் (பந்துலு) என்று கூறப் படுகிறது. அமெச்சூர் துப்பறியும் நிபுணரான கோவிந்தன், ('ஜெயக்கொடி' நடராஜன்) எப்படித் துப்பறிந்து உண்மையை வெளி கொண்டு வருகிறார் என்பது கதை. டி.ஜி.லிங்கப்பா இசை அமைத்த முதல் படம் இது. இவரும் டி.ஆர்.மகாலிங்கமும் நண்பர்கள் என்பதால், பல்வேறு இசை அமைப்பாளர்களிடம் பணியாற்றிக் கொண்டிருந்த லிங்கப்பாவை இதில் இசை அமைப்பாளராக அறிமுகப்படுத்தினார் டி.ஆர்.மகாலிங்கம். பாடல்களை கே.டி.சந்தானம் எழுதினார். 'ஓ ஜகமதில் இன்பம்', 'பாட்டு வேணுமா ஒரு பாட்டு வேணுமா', 'புள்ளிமானைப் போல வந்து', 'கண்ணீர் தானோ என் வாழ்நாளில்', 'அவர்தானே என் ஆருயிர்', 'வெண்முகில் காணா தோகை போல' 'இன்பம் கொஞ்சும் வேளை' ஆகிய பாடல்கள் வரவேற்பைப் பெற்றன. 'இன்பம் கொஞ்சும் வேளை' பாடலில் சந்திரபாபு ஆங்கிலம் கலந்து பாடும் 'ஹலோ மை டியர் டார்லிங்...' பாடல், 'ஒய் திஸ் கொலவெறி பாடலுக்கு முன்னோடி. 21.7.1951-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், சுவாரஸியமான கதைக்களம் இருந்தும் சராசரி வெற்றியை மட்டுமே பெற்றது. -நன்றி "இந்து தமிழ்" 21.7.2024 .
@sekars199 Жыл бұрын
❤
@subramanibalaji80497 ай бұрын
That villain lady is beautiful
@sathishk272611 ай бұрын
Based on J. R. Rangaraju's novel of same title with little variations 🙏
@balemurupi6597 ай бұрын
S வரலட்சுமி மீதான காதலால் அவரை ஹீரோயினாகப் போட்டு 5 சொந்தப் படங்களை எடுத்து டி ஆர் மஹாலிங்கம் போண்டியான வரலாறு..மறுபடி கண்ணதாசன் மூலம் முன்னேறினார்.
@vicneswary-3480Ай бұрын
Yellorum arputha nadipu
@ushar-e5r2 ай бұрын
上
@pthoppae9 ай бұрын
1:26:0
@kathiresht.m20284 ай бұрын
This is the flop movie that time like this two three movies he produced and lost his all money and became very down period in his life😢😢😢
@omsaimantra Жыл бұрын
பாட்டு வேணுமா, ஒரு பாட்டு வேணுமா ". பாட்டைக் கேளுங்கள்
@omsaimantra Жыл бұрын
பாட்டு வேணுமா, ஒரு பாட்டு வேணுமா ". பாட்டைக் கேளுங்கள்
@omsaimantra Жыл бұрын
பாட்டு வேணுமா, ஒரு பாட்டு வேணுமா ". பாட்டைக் கேளுங்கள்