இனிமையான பாடல்களை கட் பன்னிவிட்டு வெறும் கதை மட்டும் சொல்வது அநியாயம்.pls.add all songs.
@sakthirajesh62063 ай бұрын
4
@sakthirajesh62063 ай бұрын
⁷⁷⁷7⁶uu😂⁶⁶⁷
@sharmz8266 Жыл бұрын
கண்கள் ரெண்டும் வண்டு நிறம் கன்னம் ரோஜாச் செண்டு நிறம் …கலையே ..வடிவாய் ..வருவாள் அவளங்கம் தங்க நிறம் ..கண்கள்.. விண்ணில் பிறந்த மின்னல் இறங்கி மண்ணில் நடந்து வந்ததுபோல் ஆஆஆஆ வண்ண மலர் மாலை கொண்டு வாழ்வினிலே ஆசை கொண்டு …வந்திடுவாள் நாணம் கொண்டு ..மணமகளும் நானே என்று வாலிபரை அழகில் வென்று வாட்டிடுவாள் சபையில் நின்று …ஆஆஆஆ…கண்கள்.. மோகத் தென்றலில் ஆடும் கூந்தல் மேகத்தோடு சிநேகம் ஆஆஆ. குறியாக பாய்ந்திடும் நாணபார்வைகள் வீரன் கணையிலும் வேகம் ….நளின நடை அன்னம் போலே நெளியும் இடை மின்னல் போலே …. அன்பு மொழி கன்னல் போலே …ஆடை கொடி பின்னல் போலே …நெஞ்சினிலே நேசத்தாலே நீந்திடுவேன் மீனைப் போலே …அங்கம் யாவும் தங்க நிறம்.. ஆசை உள்ளம் சங்கு நிறம் ..அழகே ..வடிவாய் வரும் மங்கையென் மாமுகம் மஞ்சள் நிறம் …அங்கம் யாவும் தங்க நிறம்.. அழகு விருந்தெனை அடைய நினைத்திடும் ஆண் மகனும் எவரோ…. அறிவு மிகுந்தொரு உறவு கலந்திடும் அளவு தெரிந்தவரோ… பகைவரிடம் பல்லைக்காட்டித் தளபதியாய் வந்தவர் வேண்டாம் ….பாவையரை அருகில் வைத்து பார்த்து ருசி கண்டவர் வேண்டாம் …கடமையுணர்ந்தவர் அருகில் அமர்ந்திட கண்கள் விரைந்திடுதே ….இளமை குலுங்கிடும் இவரை மணந்திட இதயம் விரும்பிடுதே ….ஆஆஆஆஆ……அங்கம்.. Sharmini Satgunam !
@thamizhkeeri430010 ай бұрын
அந்தக் காலத்தில் படம் 3 மணி நேரம் ஓடும் ஒருமணி கட் பண்ணினால்இபபடித் தான் இருக்கும். முழுவதும் கிடைக்கலயா? மகாலிங்கத்தின் இரண்டாவது ,நடிடப்ப சூப்பர.முதல் நடிப்பு எல்லாவற்றிலும் பார்த்துள்ளேன்
@rajasekar1680 Жыл бұрын
நிறைய முக்கிய காட்சிகள் Cut பண்ணி விட்டீர்கள் .. ரொம்ப சந்தோஷம்
@Moniy-jl3in8 ай бұрын
பாடல்களும் முக்கிய காட்சிகளும் வெட்டப்பட்டு விட்டதால், படத்தின் சுவாரஸ்யம் குன்றிவிட்டது. இருந்தாலும், சூப்பர் படம். 30 காசுகள் கொடுத்து ஞாயிறு காலைக்காட்சியாக அன்று பார்த்து பிரமித்த ஞாபகம் நெஞ்சினில் அலைகளாக தோன்றுகிறது. - எஸ்.மணிராஜ், மலேசியா
@rajiahr9338 Жыл бұрын
நல்ல நல்ல பாடல்களையெல்லாம் cut செய்து இப்படத்தை வெளியிட்டு ஏமாற்றிய உங்களுக்கு நல் வாழ்த்துக்கள்.