நீ மகிழ்ச்சியாய் இருக்கிறாயா ? | Walk with Jesus | Bro. Mohan C Lazarus | May 24

  Рет қаралды 143,573

Mohan C Lazarus

Mohan C Lazarus

Ай бұрын

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►KZbin -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #may24 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Пікірлер: 2 500
@MohanCLazarus
@MohanCLazarus 29 күн бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@RajaTirunelveli-qx1lo
@RajaTirunelveli-qx1lo 29 күн бұрын
Amen appa🙇‍♂️
@jtamilarasi578
@jtamilarasi578 29 күн бұрын
Thank you Jesus
@jtamilarasi578
@jtamilarasi578 28 күн бұрын
Thank you Jesus
@user-yi1hn6oj2d
@user-yi1hn6oj2d 28 күн бұрын
Surya✝️👈🙏🙏🙏🙏🙏🙏
@anushapaul9542
@anushapaul9542 28 күн бұрын
இயேசு அப்பா தயவு செய்து அனுலா,அபிஷா,ரீனா,ஜெசி,ஃபெல்சி,பெப்சிக்கு குழந்தையை கொடுங்கள்.குழந்தைக்காக பல வருடங்களாக காத்திருக்கிறார்கள்...அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.நன்றி இயேசு அப்பா..ஆண்டவரே போற்றுங்கள்.ஆமென் 🙏
@om1949
@om1949 28 күн бұрын
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@jayalaychumijaya9955
@jayalaychumijaya9955 28 күн бұрын
தகப்பனே, மனதளவிலும், உடலிலும் பெலன் இல்லாமல், பயந்து போயிருக்கிற என்னுடன் கூட இருந்து என்னைத் தேற்றி ஆசீர்வதியும் அப்பா. ஆமென்.
@om1949
@om1949 28 күн бұрын
எல்லாருக்கும் குழந்தை பாக்கியம் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@user-dr4ue8ed6k
@user-dr4ue8ed6k 28 күн бұрын
இயேசுவே ஜுன் 14ம் தேதி நீட் ரிசல்ட் தகப்பன்னே அனைத்து பிள்ளைங்களும் வெற்றி பெற்று மருத்துவம் படிக்க உதவி செய்யுங்க தகப்பன்னே இயேசுவே உமக்கு நன்றி அப்பா ✝️🙏🙏😭
@jayapaulgospel2703
@jayapaulgospel2703 28 күн бұрын
இயேசப்பா எல்லா அடிமைத்தனத்திலிருந்தும் என்னை விடுவியும் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென் ஆமென்
@vijiviji7096
@vijiviji7096 28 күн бұрын
அப்பா உடல் பலவீனமாகவே இருக்கிறது மனதும் பலவீனமாய் இருக்கிறது இயேசப்பா என்னோட கூட இருங்க ஆமென் அல்லேலூயா
@user-qw8fu4ms5k
@user-qw8fu4ms5k 28 күн бұрын
Ennakkum appadi than irukku yasappa
@Sebapuni-nr8rj
@Sebapuni-nr8rj 28 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என் பயத்தில் இருந்து விடுதலை கலக்கத்தில் இருந்து விடுதலை ஆமென் ஸ்தோத்திரம் அப்பா நன்றி அப்பா
@sabariraj7650
@sabariraj7650 28 күн бұрын
இந்த நாளில் என்னோடு பேசி என்னை தைரியபடுத்திய இயேசப்பாக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்..
@MuruganMurugan-wr7wp
@MuruganMurugan-wr7wp 28 күн бұрын
நான், பயப்படாமலும்,கலங்காமலும்,சோர்வடையாமலும், இருக்கும் படி என்னெ பெலப்படுத்துகிற இயேசு கிறிஸ்துவுக்கு ஸ்தோத்ரம், ஸ்தோத்ரம், ஸ்தோத்ரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏
@Kanimozhi31
@Kanimozhi31 28 күн бұрын
அப்பா பிதாவே பிள்ளைகளை உங்கள் கரத்தில் ஒப்புகொடுக்கிரேன் பாதுகாத்துக் கொள்ளுங்க ஏசுவே இன்றைய உங்கள் வார்த்தை என்னை தேற்றியது குழப்பத்தில் இருந்த என்னை தெலியவைத்த என் தேவனுக்கு ஸ்தோத்திரம் ஏசுவே பிள்ளைகளுக்கு எப்போதும் பாதுகாப்பா இருங்க ஆமென்
@babym5137
@babym5137 28 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நமக்கு ஜெயம் கொடடுக்கிற இயேசு அப்பா வுக்கு கோடி ஸ்தோத்திரம் ஆமேன் அல்லேலூயா🙏💕
@rajammalselva3200
@rajammalselva3200 28 күн бұрын
உம்மை நம்பி இருப்பதால் பயப்பட மாட்டேன் திகிலுக்கு நடுங்க மாட்டேன் அதை மேற்கொள்ள பெலன் நீங்க தருவீங்க அப்பா 🙏🙏🙏🙏🙏
@kalaivani4521
@kalaivani4521 28 күн бұрын
இயேசப்பா என் மகளுக்கு கருவை கொடுத்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் கர்ப்பத்திற்கான தேவன் ஆசீர்வதிக்க தேவன் கோடான கோடி ஸ்தோத்திரம் மறுமை பள்ளி கூடிப் படுத்தும் விடுதலை கொடுக்கப்படும் அப்பா 💕🙏 அப்பா நன்றி இயேசப்பா கோடி நன்றி
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 28 күн бұрын
Amen 🙏
@jayanthigopalakrishnan1365
@jayanthigopalakrishnan1365 28 күн бұрын
இயேசு ராஜா என் குழந்தைக்கு ஒரு அற்புதம் செய்யும் தேவனே உமக்கு நன்றி ராஜா ஆமேன் ஆண்டாவரே 🎉🎉🎉🎉🎉🎉
@priyaapriya1479
@priyaapriya1479 28 күн бұрын
Amen.
@sureshkumar.m6909
@sureshkumar.m6909 28 күн бұрын
என் இயேசு அப்பா இருக்கிறார் நாங்கள் பயப்படமல் இருப்போம் எங்களுக்கு துணையாக இருங்கள்இயேசு அப்பா🙇‍♀️🙇‍♀️✝️✝️❤️❤️❤️🙇‍♀️
@helenvictoriaaruldass3241
@helenvictoriaaruldass3241 28 күн бұрын
இயேசப்பா! நீர் என் பிள்ளைகளுக்கு எப்போதும் கூடவே இருந்து அவர்களுக்கு ஏற்படுகின்ற கவலையிலிருந்தும்,பயத்திலிருந்தும் விலக்கி காத்து உம் செட்டைகளின் பாதுகாவவில் அவர்களை மூடி மறைத்து வைத்தருளும். இம்மட்டுமாய் கண்ணின் மணிக்குள் வைத்து காத்த கிருபைக்கு கோடானகோடி நன்றி தகப்பனே. நன்றி ராஜா. ஆமென்
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th 28 күн бұрын
இயேசப்பா என் பிள்ளைகளுடைய வாழ்க்கையில உம்முடைய சித்தம் மாத்திரம் நிறைவேறட்டும்
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx 29 күн бұрын
உம்முடைய வார்த்தையை கொண்டு தினந்தோறும் எங்களோடு பேசுகிற தேவனை உமக்கு நன்றி அப்பா
@Subash807
@Subash807 28 күн бұрын
அப்பா என் பாவங்களை மன்னித்து ஆசீர்வதியன்கள்... என் கூடவே இருந்து வழிநடத்துங்கள். எனக்கு வேலை கிடைக்க வரம் தாரும் அப்பா.... ஆமென்...
@AlwaiAntonyAlbert
@AlwaiAntonyAlbert 28 күн бұрын
அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா, உமது கரத்தினை பிடித்து நடக்கின்ற நாங்கள் பயம், திகில் இவற்றால் பாதிப்படையாமல் உன்னதரின் கைகளின் மறைவில் வாழ்ந்திட வேண்டும் , நான் என் ஆன்மாவிலும், உள்ளத்தாலும் பாவம் செய்ய தேவனே நீர் உமது மகனை அனுமதியாதேயும், வேலை செய்கின்ற இடத்தில் ஞானத்தோடும் தைரியமாகவும் பனபுரிந்திட கிருபை தாங்க அப்பா, இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே. ஆமென்
@mercyinigo3616
@mercyinigo3616 28 күн бұрын
நான் பயப்பட மாட்டேன்.இயேசு கிறிஸ்துவினாலே எனக்கு ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு Amen
@tamilselviselvi5481
@tamilselviselvi5481 28 күн бұрын
நான் கலங்கி நிற்கும் அடியாளை ஆற்றி தேற்றினீரே ஸ்தோத்திரம்.நாங்கள் பயத்துக்கு தூரமா வோம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
@SumathiSumathi-fv4eo
@SumathiSumathi-fv4eo 28 күн бұрын
இந்த நிகழ்ச்சி முலம் எனக்கு எல்லையற்ற ஆசிர்வாதம் தந்த தேவன் கோடி கோடன கோடி நன்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sridhark4451
@sridhark4451 28 күн бұрын
கர்த்தாவே உம்முடைய சித்தத்தின்படி வழிநடத்துங்கப்பா. 💚✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💚
@sureshachu2580
@sureshachu2580 28 күн бұрын
இயேசப்பா அம்மாவை இழந்து வாடும் எங்களுக்கு மன நிம்மதி தாரும் அப்பா. பிரிந்து இருக்கும் என் அண்ணன் அண்ணியை சேர்த்து வைங்க அப்பா. என் அண்ணிக்கு சேர்ந்து வாழனும் என்று மன மாற்றத்தை கொடுங்க அப்பா ஆமென் ப்ளீஸ் 😢😢😢😢😢😢
@kirthikeerthi9540
@kirthikeerthi9540 28 күн бұрын
Don't worry God with you always ❤❤❤
@anushapaul9542
@anushapaul9542 28 күн бұрын
இயேசு அப்பா தயவு செய்து அனுலா,அபிஷா,ரீனா,ஜெசி,ஃபெல்சி,பெப்சிக்கு குழந்தையை கொடுங்கள்.குழந்தைக்காக பல வருடங்களாக காத்திருக்கிறார்கள்...அவர்களுக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.நன்றி இயேசு அப்பா..ஆண்டவரே போற்றுங்கள்.ஆமென். 🙏
@kanagarajv3152
@kanagarajv3152 28 күн бұрын
Godblessyou
@sarahsankar9172
@sarahsankar9172 28 күн бұрын
கர்த்தர் நிச்சயமாக நன்மை செய்வார்
@nijielakkiya614
@nijielakkiya614 28 күн бұрын
Enakkagavum jebingal sister
@nijielakkiya614
@nijielakkiya614 28 күн бұрын
Esappa en karpathin kaniyai asirrvathinga esappa
@jollysangeetha8060
@jollysangeetha8060 28 күн бұрын
நான் 13 வருடம் காத்திருந்தேன் கடவுள் இன்று தந்திருக்கிறார் உங்களுக்கும் தருவார் காத்திருங்கள் கர்த்தர் நன்மை செய்வார் தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@sureshkumar.m6909
@sureshkumar.m6909 28 күн бұрын
ஆமென் இயேசு அப்பா நாங்கள் பயமில்லாதிருப்போம் திகிலுக்குத் தூரமாவோம் அதே எங்களை அணுகுவதில்லை 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️என்று வாக்கு தந்த என் இயேசு அப்பாவுக்கு கோடனா கோடி நன்றி இயேசு அப்பா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️✝️✝️
@jothiprakashdeepak6297
@jothiprakashdeepak6297 28 күн бұрын
Amen ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென்
@selvajothi8653
@selvajothi8653 29 күн бұрын
ஆண்டவரே என் அண்ணனுக்கு பொறுமையை தாருங்கள் அவனுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@jenifer2160
@jenifer2160 28 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே என்னை பயப்படுத்துகிற காரியங்கள் ஒன்றுமில்லாமல் போனதற்காய் உமக்கு சோத்திரம் சோத்திரம் 🤍🙏
@om1949
@om1949 28 күн бұрын
எல்லாருக்கும் மதுபான பாவம் விலக வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@Elda-kk3ok
@Elda-kk3ok 28 күн бұрын
இயேசப்பா என் குடும்பம் முழுவதையும் பாதுகாத்து கொள்ளுகிறது க்காய் ஸ்தோத்திரம் ஆமென்
@JocoRena
@JocoRena 28 күн бұрын
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 28 күн бұрын
Amen 🙏
@rubylewin1818
@rubylewin1818 28 күн бұрын
ஆமென். நன்றி தகப்பனே. எங்கள் பயங்களை நீக்கி, எங்களை கலங்க விடாமல் எங்களைத் தேற்றி, பாதுகாத்து வழிநடத்தும் எங்கள் தேவனுக்கு கோடானுகோடி நன்றி. 🙏🙏🙏
@gobitharanrajagopal1637
@gobitharanrajagopal1637 28 күн бұрын
சிறியவர்களை, உயர்த்தும் தேவனே, உமக்கு கோடி ஸ்தோத்திரம்...🙏🙏🙏
@cpskuilkuppam2667
@cpskuilkuppam2667 28 күн бұрын
இயேசு கிறிஸ்துவே எங்களை பயமில்லாமல்வைப்பவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 28 күн бұрын
இயேசப்பா இயற்கையை எங்களுக்கு நேர்தியாய் படைத்த சர்வவல்லமையுள்ள தேவனுக்கு ஸ்தோத்திரம்🙏இயேசுவின் நாமத்தில் பயத்தையும் கலக்கத்தையும் கொண்டு வரும் பொல்லாத சாத்தானே இயேசுவின் நாமத்தில் கடிந்து கொள்கிறேன் என் தகப்பனாகிய ஆண்டவரே எங்களுக்கு ஜெயத்தை தந்து வெற்றி சிறக்க பண்ணி நடத்த வேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvajothi8653
@selvajothi8653 29 күн бұрын
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@VishaganAshokkumar-vf7md
@VishaganAshokkumar-vf7md 28 күн бұрын
இயேசப்பா என் மருமகனுக்கு அரசு வேலை தாருமப்பா ஆமே ஆமே❤❤❤❤
@arumugampandaram1565
@arumugampandaram1565 28 күн бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா இம்மட்டும் பாதுகாத்த எபிநேசர் இனிமேலும் பாதுகாப்பிங்கள் நன்றி தகப்பனே, தாகத்தோடு இருக்கிறேன் அப்பா, பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகத்தை ஊற்றுங்கப்பா, கிருபைக்காக ஸ்தோத்திரம், தேவைகளை சந்தியுங்கள், பெற்றுக்கொண்டேன் விசுவாசிக்கிறேன் நன்றி ஆவியானவரே ஆமென்.
@PanneerSelvam-mu3vj
@PanneerSelvam-mu3vj 28 күн бұрын
எங்களுக்கு ஜெயத்தை தருகிற என் தேவனுக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென்
@jansi.k1786
@jansi.k1786 28 күн бұрын
இயேசு அப்பா நான் எதற்கும் பயப்படாமல் நல்ல தைரியத்தை தாங்கப்பா இயேசுவின் நாமத்தில் ஆமென் 🙏🙏🙏🙏
@rajvandhana1818
@rajvandhana1818 28 күн бұрын
அப்பா எங்க அம்மாவுக்கு சுகம் கிடைக்க கிருபை செய்யும் இயேசுவே
@raghulraghul1231
@raghulraghul1231 28 күн бұрын
அப்பா நீர் எங்க கூட இருக்கும் போது எங்களுக்கு பயம் என்னவென்று தெரியாது அப்பா நீர் எங்களை கண்ணீன்மணிப்போல எங்களை பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிர் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐
@user-cj9jw9ui7j
@user-cj9jw9ui7j 28 күн бұрын
Jesus போராட்டத்தில் இருந்து விடுதலை தாங்க.
@niranjanasha3118
@niranjanasha3118 28 күн бұрын
Appa inru ummudaya varthiyal en kudumbaththi asrivathium amen3❤❤❤
@missumissu8714
@missumissu8714 27 күн бұрын
ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏
@om1949
@om1949 28 күн бұрын
எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென்
@SivaKumar-bk2oq
@SivaKumar-bk2oq 28 күн бұрын
அப்பா இந்த. காலைவேலைக்காய் உமக்கு தோத்திரம். நீ. திகிலுக்கு. தூரமாவாய். என்று சொன்ன. என். தேவனுக்கு. கோடான கோடி. தோத்திரம் அப்பா. என். குடும்பத்தில். அனைத்து. தேவைகளையும். சந்தித்த. என தேவனுக்குப். தோத்திரம் எங்களுக்கு ஒரு வீட்டைத் தாரும் ஆமென்.
@dharshinidharshini8702
@dharshinidharshini8702 28 күн бұрын
எனக்கு கற்பத்தின் கனி தந்த என் தேவனுக்கு கோடான கோடி நன்றி. இந்த ஐந்து மாதம் முழுவதும் என்னை கண்மணி போல பாதுகாத்து வந்த தேவனுக்கு நன்றி. இன்று ஆறாவது மாதத்தில் அடி வைக்கின்ற என்னையும் நான் சுமக்கின்ற குழந்தையும் ஆசிர்வாதியும் ஆமென்.
@user-vs5hz2sj8e
@user-vs5hz2sj8e 28 күн бұрын
இயேசப்பா எங்கலுக்கு கர்பத்தின் கணி ஆசிர்வதியும் அப்பா 🎉🎉🎉❤❤❤❤❤❤❤
@om1949
@om1949 28 күн бұрын
எல்லாருக்கும் கடன் சரியாக வேண்டும் ஏசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@user-yg2wh8qg1k
@user-yg2wh8qg1k 28 күн бұрын
பயத்திலிருந்து வடுவிக்கிற தேவனே உமக்கே மகிமை கலக்கத்திலிருந்து மீட்கும் தேவனே உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென்
@chitrapalani9687
@chitrapalani9687 28 күн бұрын
இயேசப்பா என் மகளுக்கு திருமண தடைகளை நீக்க போடுங்க இயேசுவே ஆமென்
@AkilLibin
@AkilLibin 28 күн бұрын
இயேசு அப்பா இந்த ஊழியத்தை நடத்துகிற மக்களை ஆசீர்வதியும் ஆமேன்
@johnjohna4778
@johnjohna4778 28 күн бұрын
❤ இயேசப்பா ஸ்தோத்ரம் ❤❤ ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ❤❤❤
@ManigandanM-qm7tt
@ManigandanM-qm7tt 28 күн бұрын
ஆண்டவரே நன்றி தேவனே நன்றி நன்றி தேவனே சாரிர வியதி ஏசுவின் நாமத்தினால் மரைவதகா ஏசுவே ஆல்லேலுய இந்த வார்த்தை எனக்கு உதவி செய்ங்க தேவனே ❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@vallivalli-bf9kg
@vallivalli-bf9kg 28 күн бұрын
ஏசப்பா என் மகள் மறுமகனுக்கு அரசு வேலை கிடைக்க வழி காட்டுங்கள் அப்பா
@vinojeyam2743
@vinojeyam2743 28 күн бұрын
இயேசப்பா எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்கப்பா
@RajaRaja-mf7ez
@RajaRaja-mf7ez 28 күн бұрын
இயேசுவின் நாமத்தில் நான் கலங்கமாட்டோன்
@sathyamary4831
@sathyamary4831 28 күн бұрын
இயேசப்பா வுக்கு நன்றி இன்று இன்று எங்க திருமன நாள் 25 வருடம் எங்களை என் குடுப்பத்தை கண்மனி போல பாத்துக். காத்து வந்த தேவனுக்கு கோடி கோடி நன்றி ❤❤
@santhi5298
@santhi5298 28 күн бұрын
இயேசுவே எங்கள் பாவங்களை மன்னியும் இயேசுவே உம்முடைய சித்தத்தின் படி என் மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வழி காட்டும் நன்றி இயேசுவே
@bindhurajukuttanbindhu862
@bindhurajukuttanbindhu862 28 күн бұрын
இயேசுவே எங்கள் கடன் பிரச்சினை மாற்றி தாரும்
@kanakaselvaraj2632
@kanakaselvaraj2632 28 күн бұрын
பொல்லாத பயத்தை கொண்டு வருகின்ற பொல்லாத சத்துருவின் கிரியைகள் இயேசுவின் நாமத்தினாலே. துரத்தினோம் ஆமென் அல்லேலூயா
@chandrasekar974
@chandrasekar974 28 күн бұрын
ஆண்டவரே இயேசப்பா நாங்கள் பயமும் தி கிளும் இல்லாமல் உம்மாலே, சேனைக்குள் பாய்வேன் ஆமேன்.✝️✝️✝️🙏🙏🙏🙏👍👍🌺🌺🌺🌺
@victorani5466
@victorani5466 28 күн бұрын
இயேசுவே நான் பயப்படாமலும், கலங்காமலும் என்னை காத்து வழிநடத்தும். ஆமென்
@PratheebhaRamanathan
@PratheebhaRamanathan 28 күн бұрын
உம்மை மட்டுமே நேசிப்பவர் விசுவாசிப்பவர் ஒருவரையும் ஒருபோதும் கைவிட மாட்டிர் ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏✝️✝️🙏
@hemaranipraisethelord9587
@hemaranipraisethelord9587 28 күн бұрын
ஆமென் அப்பா பயத்தையும் கழகத்தையும் கொண்டு வருகிற பொல்லாத ஆவிய உங்க நாமத்தில் அதம் பண்ணி போடுங்க அப்பா நன்றி அப்பா
@chitrapalani9687
@chitrapalani9687 28 күн бұрын
என் கணவர் மற்றும என் வேலை பரர்க்கும் இடத்தை ஆசீர்வதியும் பாதுகாத்து வழிநடத்தும் இயேசுவே ஆமென்
@raniv9649
@raniv9649 28 күн бұрын
Amen
@mariaantonyraj4654
@mariaantonyraj4654 28 күн бұрын
இயேசப்பா நீங்க எங்ககூட இருந்து எல்லாப்பயங்களுக்கும் திகிலுக்கும் விலக்கி காப்பதற்காக நன்றி தகப்பனே.
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 28 күн бұрын
Amen 🙏
@dorarasiahbaskaradevan1989
@dorarasiahbaskaradevan1989 28 күн бұрын
நீங்கள்தான் எங்களுக்கு எல்லா காரியங்களை செய்து வைக்கும் தேவன் இயேசுவே நீர் எம்மோடு இருக்கும் போது எமக்கு எவ்வித கலக்கமோ பயமோ இல்லை ஆண்டவரெ நன்றி தகப்பனே ஆமென் ஆமென் ஆமென்
@praisethelordr3681
@praisethelordr3681 28 күн бұрын
இயேசப்பா இன்று School Fees கட்டனும். பணத்தின் தேவைகளை நீங்கள் சந்திகப்பா Pls appa.
@SaalemYoutube7tamil
@SaalemYoutube7tamil 28 күн бұрын
இயேசப்பா என்னிடத்திலுள்ள பயத்தின் ஆவியை எடுத்துபோடுவதற்காக ஸ்தோத்திரம் குடும்பத்தில் சமாதானம் தாரும் ஆமென் அல்லேலூயா
@MrJohnsonarockiam
@MrJohnsonarockiam 28 күн бұрын
இயேசப்பா விடம் ஜோசப்கு வலது கை கால் செயல்பட வேண்டும் ஜெபியுங்கள் ஆமென் அல்லேலூயா 🙏🙏
@meenaanandaraj6258
@meenaanandaraj6258 28 күн бұрын
Amen hallelujah இயேசு அப்பா நாங்கள் பயம்யில்லாமல் திகில் இல்லாமல் பாதுக்காக்கிறதற்காய் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம் ஸ்தோத்ரம்
@tamilyuva3021
@tamilyuva3021 28 күн бұрын
இயேசப்பா நான் அவருடைய பர்த்டே விஷஸ் இயேசுவின் நாமத்தில் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் உயர்த்தி இயேசுவின் கிருபையின் கொடுக்க வேண்டும் இயேசுவின் நாமத்தில் நினைவு கூறுகின்றேன் உங்கள் கரத்தில் என்னை ஒப்புக் கொடுக்கின்றேன் இன்னும் நான்கு நாட்கள் கழித்து நடக்கப் போகின்ற பர்த்டே சிலபஸ் இயேசு எனக்கு துணை இருக்க வேண்டும் எங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று பேசினார்கள் ஆமென் ஆமென் 🙏🥹😢
@rajakumarip-wv3iw
@rajakumarip-wv3iw 28 күн бұрын
ஆண்டவரே எனக்கும் என் பிள்ளைகளுக்கும் ஜெயம் கொடுக்கிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம். ஆமென் ஆமென் 🙏🙏🙏
@gelizabethpushparanivincen7232
@gelizabethpushparanivincen7232 28 күн бұрын
என் பயத்தை எடுத்து போட்டு ஜெயத்தை தாரும் இயேசுவே
@annaischool8421
@annaischool8421 28 күн бұрын
ஆமென் அப்பா எங்கள் பயங்கள் யாவையும் நீக்கி, எங்களை வழி நடத்துகிற உமது தயவுக்காய் உமக்கு ஸ்தோத்திரம் அப்பா.
@seeliapowlin5878
@seeliapowlin5878 28 күн бұрын
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌺 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌺 சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 🌺 இயேசுவே உமக்கு நன்றி 🙏 இயேசுவே உமக்கு நன்றி 🙏 இயேசுவே உமக்கு நன்றி 🙏 வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமை உள்ள தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 💐 வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமை உள்ள தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 💐 வானத்தையும் பூமியையும் படைத்த சர்வ வல்லமை உள்ள தேவன் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் 💐 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🌹🌹🌹 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🌹🌹🌹 இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி 🌹🌹🌹
@roopavathi8852
@roopavathi8852 28 күн бұрын
வித்யா குழந்தை பாக்கியம் கிடைக்கனும் ஆண்ட. வா நன்றி இயேசப்பா ஆமேன்
@Janaranjana3048
@Janaranjana3048 28 күн бұрын
எங்கள் குடும்பத்தை ஆசீர்வதிங்க. தேவனே எல்லா பிரச்சனையிலிருந்து எங்களுக்கு விடுதலை தாங்க ஆண்டவரே
@queenbee3257
@queenbee3257 28 күн бұрын
இயேசப்பா நாங்களும் இனி பயப்படாமல் இருக்க வேண்டும்.......பெரியம்மா பொண்ணு ஜெமிலா அக்காளுக்கு ஒரு குழந்தைய கொடுங்கப்பா.... எல்லோரும் ஜெபம் பண்ணுங்க...... ஆமென்
@MeenaS-nb4eg
@MeenaS-nb4eg 28 күн бұрын
ஆமென் ஆமென் அப்பா என்னுடைய எல்லா பயத்த நீக்குங்க ஏசப்பா என் வியாதியை சுகமாக்குங்க கர்த்தாவே 💝💝💝🙏🙏🙏🙇‍♀️
@vanithaprabhu7918
@vanithaprabhu7918 28 күн бұрын
ஆமென்.இன்று எங்களுக்கு14ம் ஆண்டு திருமண நாள் எங்களுக்கா ஜெபித்துக் கொள்ளவும்
@premjoyceypremjoycey9650
@premjoyceypremjoycey9650 28 күн бұрын
இயேசப்பா என் கடன் பிரச்சனை எல்லாம் மாறனும் இயேசப்பா அதுக்காக உதவி...😢😢😢
@bhuvi6021
@bhuvi6021 28 күн бұрын
இயேசப்பா கொடுத்த இந்த வார்த்தைக்காக உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏✝️🙏🙏🙏 கர்த்தாவே பயத்தினால் ஆவியை என்னிடத்தில் இருந்து எடுத்துப் போடும் சமாதானத்தை குளைத்து போடுகிற பொல்லாத ஆவியே எண்ணில் இருந்து எடுத்து போடும் சமாதானம் தந்து பாதுகாத்துக் கொள்ளவும் கத்தார் எல்லா குறைகளையும் நிறைவாக்குவார். எந்தத் தீங்கும் அணுகாதபடி பாதுகாத்துக் கொள்வார் ஆசீர்வதிப்பார். ஆமென் அப்பா 🙏🙏🙏✝️🙏🙏🙏✝️🙏🙏🙏
@user-zr7pe7er1q
@user-zr7pe7er1q 28 күн бұрын
ஏசப்பா இந்த புதிய நாளை காண செய்த உம்மை துதிக்கிறோம் ஸ்தோத்திரிக்கிறோம் வரவேற்கிறோம் ஏசப்பா இன்று முழுவதம் நான் உழைப்பதர்க்கு பெலன் தந்து என்னை என் சித்தத்தின் படி அல்லாமல் உன் சித்தத்தின் படி எங்களை இன்று முழுவதம் வழி நடத்திச் செல்லும் ஆமேன் ஆமேன் ஏசப்பா என் சகோதரி சுமி குழந்தை பாக்கியம் தாங்க ஏசப்பா
@estherrani7054
@estherrani7054 28 күн бұрын
இயேசப்பா உமது சித்தம் எதுவோ அது என்னுடைய வாழ்க்கையில் நடக்க வேண்டும். நான் உங்க மேல் இன்னும் அதிக விசுவாசம் வைக்க வேண்டும் தேவனே
@user-pj7kx8qh9t
@user-pj7kx8qh9t 28 күн бұрын
ஆமென் ஆமென் ஆமென் 🙏ஏசுவே உமக்கு சித்தமாந்த செயா எனக்கு தரணி தாங்க யேசப்பா எளியவே போல் ஜெபிக்க கிருபை தாங்க யேசப்பா ஆமென்
@ruthsundari
@ruthsundari 27 күн бұрын
இயேசுவே என் குடும்பத்தில் திகிலை நீக்கி என் மகன் வாழ்வில் நித்திய மகிழ்ச்சியை தந்து இயேசுவின் நாமதில் ஜெபிக்கிறேன் ஆமேன்
@margaretantonysamy2535
@margaretantonysamy2535 28 күн бұрын
Amen appa yesuve naan yeppoluthum matravargalukku asirvathamai irunthu mahilchyai koduthu asirvathium yesuve sthothiram yesuve nandri 🙏🙏🙏🙏🙏
@rajakumarip-wv3iw
@rajakumarip-wv3iw 28 күн бұрын
இயேசு அப்பா நீர் என்னோடும் என் பிள்ளைகளோடும் இருப்பதால் நாங்கள் பயப்பமாட்டோம் இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென்🙏🙏🙏
@sarasaelizabeth1732
@sarasaelizabeth1732 28 күн бұрын
இயேசப்பா பயத்தின் ஆவியை நீக்கி தைரியத்தின் ஆவியை தாங்கப்பா.
@asuguna5885
@asuguna5885 28 күн бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் நாங்கள் வஞ்மேன் வேலை செய்து கொட்டு இருந்தேன் இப்போ வேண்டம் என்று சொல்லிட்டகஎதற்காக என் அம்மா பிள்ளைகள்இருக்கூடது என்று சொன்னர் சம்பவம் 10000 ஆயரம் இரவுபகல் அங்கே இருந்தேன் பேருக்கனம் கர்பர்க்கிங் படி மெட்டமடி எல்லம் செயுதும் பத்து ஆயிரம் சம்பவம் அதிகமய் கோட்டேன் அதனல் சாக்கு சொல்லி அம்மா பிள்ளைகள் இருக்க குடதுஎன்று சொன்னர் அவர்கள் இல்லமல் எப்படி இருப்பது அதனல் வடகை விடுபர்த்து 3.தோதி போகப்போருமநீர் தம் குட இருந்து எங்களை வழிநடத்தும் எனக்கு ஒரு வேலையும் கொடுத்து ஆசிர்வதியும்இயேசுவின் மூலம் கேட்கிறேன் ஆமேன்☦️😭😭😭😭😭😭😭🙏🙏🙏🛐
@PradeepPradeep-oc5lj
@PradeepPradeep-oc5lj 29 күн бұрын
கையிட்டுசெய்யும்வேலை,ஆசீவதியும்.இருதயமேரி.பிலிப் ஆமென்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-ht4fl4ji7g
@user-ht4fl4ji7g 28 күн бұрын
இயேசப்பா என் கணவரை குடிப்பழக்கத்தில் இருந்து மாற்றுங்கள் மன வேதனை நிம்மதி இல்லை வீண் பிரச்சனைகள் அநேகம் 🙏
@om1949
@om1949 28 күн бұрын
என் பெயர் விஜி எனக்கு திருமணம் ஆகி 13 வருஷம் ஆயிடுச்சு இப்போது எனக்கு கர்ப்பத்தில் குழந்தை இயேசுப்பா ஆசிர்வதித்தார் உமக்கு நன்றி ராஜா ஆமென் அல்லேலூயா
@monagodwin7624
@monagodwin7624 28 күн бұрын
இயேசுவே என் குடும்பத்தை ஆசீர்வதிக்க வேண்டும் என் கணவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என் கணவருக்கு இரட்சிப்பு அடைய வேண்டும் என் பிள்ளைகள் இரட்சிப்பு அடைய வேண்டும் என் பிள்ளைகள் ஆசிர்வதிக்கபட வேண்டும் என் கணவருக்கு தோல் ஓட்ட வேண்டும் என்று டாக்டர் சொன்னார் ஆனால் தோல் ஓட்ட மால் சுகம் கிடைக்க வேண்டும் என் பண தேவை சந்திக்க பட வேண்டும் ஆமென்
PINK STEERING STEERING CAR
00:31
Levsob
Рет қаралды 22 МЛН
Василиса наняла личного массажиста 😂 #shorts
00:22
Денис Кукояка
Рет қаралды 7 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 28 МЛН
ஜூன் மாத வாக்குத்தத்த செய்தி - 2024 | June Promise Message | Bro. Mohan C Lazarus
31:43
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 173 М.