நீங்கள் முந்திக்கொள்ளுங்கள் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || October 08

  Рет қаралды 158,532

Mohan C Lazarus

Mohan C Lazarus

Күн бұрын

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►KZbin -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #tamil #mohanclazarus #october8 #dailydevotion #tamilwalkwithjesus

Пікірлер: 2 500
@MohanCLazarus
@MohanCLazarus 3 күн бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@RajaK-x5g
@RajaK-x5g 3 күн бұрын
Amen appa 🙇‍♂️🙏🥺
@vinothjacob252
@vinothjacob252 2 күн бұрын
Yesuappa yen velai kariyathil nenga seitha arputhathirkaka umaku kodana kodi sosthiram appa pithave nan umai mathiram nambi irukura yesuappa...
@sulochananayagam4106
@sulochananayagam4106 2 күн бұрын
Praise the Lord 🙏 🙌 Pls pray for my family so much tension one side loan problem other side my daughter study My daughter studying Dr Of Pharmacy 6th year this year internship pls pray for her externship God will help us 🙏
@KABrothers-g5o
@KABrothers-g5o 2 күн бұрын
NA Nala padikunum pray for me brother
@Lsuthalsls
@Lsuthalsls 2 күн бұрын
Amen.....Thank you jesus❤
@thankaperumal8350
@thankaperumal8350 2 күн бұрын
இயேசப்பா, பெருமை வராதபடி, பிறரை கனம் பண்ணும் நல்ல மனதை தாரும் ..... ஆமேன்🙏
@kanialbert3836
@kanialbert3836 2 күн бұрын
கர்த்தாவே எங்கள் குடும்பத்தில் தேவசமாதனம் சந்தோஷம் உண்டாயிருக்கும் செய்தவரே உமக்கு கோடகோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 2 күн бұрын
I love you Jesus I love you father I love you master I love you Holy Spirit 🙏🙏🙏🙏🙏🙏
@om1949
@om1949 2 күн бұрын
எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@om1949
@om1949 2 күн бұрын
எல்லாரும் பெண் குழந்தை பாதுகாப்பு வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@dselventhiranspushpam1041
@dselventhiranspushpam1041 2 күн бұрын
கடன் பிரச்சினை மாற ஜெபிக்கவும் லோன் கிடைக்கும் படி ஜெபிக்கவும் தொடர்ந்து வேலை கிடைக்கும் படி ஜெபிக்கவும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 2 күн бұрын
எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா
@vipyuthvipyuth4641
@vipyuthvipyuth4641 2 күн бұрын
கர்த்தர் ஆசீர்வதிப்பார்
@sheelasagariya6751
@sheelasagariya6751 2 күн бұрын
ஏசாயா 61:7ன் படி கர்த்தர் உங்கள் வாழ்க்கையை மாற்றுவார்.
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 2 күн бұрын
என்பாவத்தை மண்ணிங்கப்பா
@missumissu8714
@missumissu8714 Күн бұрын
ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏
@om1949
@om1949 2 күн бұрын
இந்த மாதம் டெலிவரி எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@dilipraja6503
@dilipraja6503 2 күн бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. நன்றி இயேசப்பா. ஆமென். அல்லேலூயா.
@peeterpeetr3040
@peeterpeetr3040 2 күн бұрын
ஏசுவே கருப்பை வலிக்காக நான் ஸ்கேன் எடுக்க போகறேன் எந்த நோய்ககளும் அந்ததாவறு என்னை ஆசிர்வாதியும் 🙏🙏🙏
@dass.s.ddass.s.d212
@dass.s.ddass.s.d212 2 күн бұрын
அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தி ஆசிர்வதியும் ஆமென் ஆமென் ஆமென்
@PirapuPirapu-jq8pt
@PirapuPirapu-jq8pt 2 күн бұрын
என் இயேசப்பா இதுவரைக்கும் என் தலையை குனிய விடாமல் என் தலையை உயர்த்தி கொண்டே இருக்கிறார் 😢🙏Amen appa 🙏
@om1949
@om1949 2 күн бұрын
எல்லாருக்கும் திருமணம் ஆக ஜெபிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@RajkumarKumar-nt4ws
@RajkumarKumar-nt4ws 2 күн бұрын
கர்த்தர் என்னுடைய கடன் கஷ்டம் எல்லாவற்றையும் என் சூழ்நிலைகலையும் மாற்றுவிராக ஆமேன்
@LimaS-m1g
@LimaS-m1g 2 күн бұрын
இரக்கத்தின் தேவனே என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதித்து கடன் பிரச்சினை மாற கிருபை செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@AmalPrashanth
@AmalPrashanth 2 күн бұрын
எங்கள் மகன் பிரஷாந்த் உமக்கு பிரியமான மகனாக பாவம் அனுகாத மகனாக தேவ பயத்துடன் வாழ உதவும் அப்பா
@ammumarry4977
@ammumarry4977 2 күн бұрын
இயேசப்பா எங்களுக்கு இன்று கஷ்டங்கள் எல்லாம் பிரச்சினை இருந்து இன்று விடுதலை தாங்கள் இயேசுவே யார் மத்தியில் வெட்கப்பட்டு போகதபடி பார்த்து பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் ஜீசஸ்
@sridhark4451
@sridhark4451 Күн бұрын
கர்த்தாவே என் நம்பிக்கையாக இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக .💎✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️💎
@Raavanan_savin
@Raavanan_savin 2 күн бұрын
Appa yesuvin nammmathinale ummakku sothiram🙏🙏🙏🙏🙏
@KannanKannan-p9n
@KannanKannan-p9n 2 күн бұрын
Amen appa vaishuva sodugana sugam kodunga appa amen ❤❤
@Raavanan_savin
@Raavanan_savin 2 күн бұрын
Appa yesuvin nammmathinale kudubathile Samthanm sugam Samthanm nimmathi tharum Appa😢😢😢😢😢😢
@jeya44jesus88
@jeya44jesus88 7 сағат бұрын
❤❤❤❤❤❤❤அமென❤ஆமென்❤ஆமென்❤ஆமென்❤ஆமென்❤ஆமென்❤ஆமென்❤ ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ❤❤❤❤❤❤❤❤❤
@Kamalhoney_EPKR
@Kamalhoney_EPKR 2 күн бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமென் ஆமென் நன்றி தகப்பனே அப்பா பிதாவே அன்பின் தகப்பனே பரலோக பிதாவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இரக்கங்களின் தேவனே ஸ்தோத்திரம் உண்டாவதாக நேற்று முழுவதுமாக எங்களை கண்மணி போல் பாதுகாத்து தந்த கிருபைக்காக கோடான கோடி நன்றி அப்பா உண்ண உணவும் உடுக்க உடையும் இருக்க இருப்பிடமும் கொடுத்தற்காக நன்றி தகப்பனே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அம்மா காகவும் கணவருக்காக மகனுக்காக மகளுக்காக தம்பிக்காக ஜெபிக்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 குடும்ப தேவைகளை சந்தியுங்கள் ராஜா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 பரீட்சை ரிசல்ட் நல்லபடியாக வர கிருபை செய்யுங்கள் அப்பா அடுத்த பரீட்சை எழுத போகும் எனக்கு உதவி செய்யும் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் பாதுகாத்துக் கொள்ளும் ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இவை அனைத்தும் இயேசுவின் நாமத்தினால் கேட்கிறோம் ஜீவன்உள்ளநல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தகப்பனே 🙏
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 2 күн бұрын
இயேசப்பா உம்முடைய பிள்ளைகளாகிய எங்களுக்கு மற்றவர்களை கனம் பண்ண ஞானத்தையும் கிருபையை தாங்க ஆமென் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 2 күн бұрын
நாம் நிர்ப்பதும் நீர்முலமாகாது இருப்பது உங்ககிருபப்பா உங்க கிருபை உங்ககிருபப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx 2 күн бұрын
ஒவ்வொரு நாளும் உம்முடைய வார்த்தையே அனுப்பி ஆறுதல் அளிப்பவர் நீரே ஐயா
@PirapuPirapu-jq8pt
@PirapuPirapu-jq8pt 2 күн бұрын
இயேசப்பா எப்போதும் நீங்கவேன் கூடவே இருங்க அப்பா. இம்மாட்டுமாக நடத்தின என் தேவன் இனி மேலும் என்னை நடத்துவார். இயேசப்பா நான் A/l pass பண்ணி university போகப்போறாதீக்காக நன்றி அப்பா. 🙏
@Kanishjessi1711memory
@Kanishjessi1711memory 2 күн бұрын
இயேசப்பா இது வர எங்களை பாதுகாப்ப நடத்தி வந்தீங்க ரொம்ப நன்றி ஆமென்
@பூங்காவனம்D-dw4cd
@பூங்காவனம்D-dw4cd 2 күн бұрын
சாபுஎண்ணையும் சேர்த்து வைங்க என் குடும்பத்தோடு சேர்த்து வைங்க சாபு என்னோடு சேர்த்து வைக்கணும் இயேசப்பா
@bindhumohanan3017
@bindhumohanan3017 2 күн бұрын
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@Sunil-dx6ml
@Sunil-dx6ml 2 күн бұрын
Appavuku suga balam thanka yesapa
@rateezr4204
@rateezr4204 2 күн бұрын
AMEN PRAISE THE LORD JESUS CHRIST
@Duraipaul-xy6tn
@Duraipaul-xy6tn 2 күн бұрын
ஆமென் அல்லேலூயா கணம் பண்ணுகிறதில் முந்தி கொள்ள கிருபை தாரும் ஆண்டவரே ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ✝️✝️✝️
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 2 күн бұрын
ஆமென் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ஆமென்
@Raavanan_savin
@Raavanan_savin 2 күн бұрын
Appa yesuvin nammmathinale ante makkalude paddippil asirvatham tharum Appa😢😢😢😢😢😢
@roselinemary2921
@roselinemary2921 2 күн бұрын
எந்நேரமும் எவ்வேளையும் உமக்கு கனம் செலுத்துவோம் அப்பா 🙏🙏🙏🙏❤❤❤❤
@angelantony5281
@angelantony5281 Күн бұрын
Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤
@bernadettanthony8579
@bernadettanthony8579 2 күн бұрын
ஆமென் ஆமென் ஆமென்
@deepakd2366
@deepakd2366 2 күн бұрын
எனக்கு ஒரு வேளை கொடுங்கள் இயேசுவின் இரத்தம் ஜெயம்
@sudhaantony9910
@sudhaantony9910 2 күн бұрын
Appa yennode kanavaruku kudipalakathil iruthu viduthalai tharum Appa thirukoodubama matrum Appa. Manenimmathiye tharum appa 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭😭😭😭😭😭😭😭😭😭😭
@YesuPalm
@YesuPalm 2 күн бұрын
இயேசப்பா என் பிள்ளையை நீ கோச்சிங் ஆசீர்வதித்து தாங்க
@JanetIrudayaraj
@JanetIrudayaraj Күн бұрын
Amen amen nandri appa🙏🙏🙏🙏🙏
@bmv6130
@bmv6130 2 күн бұрын
GLORY TO JESUS AMEN HALLELUJAH PRAISE THE LORD
@chitrapalani9687
@chitrapalani9687 2 күн бұрын
இயேசப்பா எங்கள் குடும்பத்தில் எல்லோரும் இரட்சிக்கனும் திருமண தடைகளை நீக்கி போடும் பாதுகாத்து வழி நடத்தும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென்
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 2 күн бұрын
என் சிந்தனையில் விடுதலை தாங்கப்பா
@anidhayal.j
@anidhayal.j 2 күн бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
@stalinbetsy1313
@stalinbetsy1313 2 күн бұрын
My baby and bestie always happy ya irukanum Jesus Christ ✝️
@ranibhaskar1563
@ranibhaskar1563 2 күн бұрын
Devane pirarai ganappaduthum thaazmaiyei yenakkutharum nandriyappa
@SaravananA-s7g
@SaravananA-s7g 2 күн бұрын
PRAISE THE LORD, Heavenly Holy God Father, JESUS CHRIST, Amen Amen Amen, 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Raavanan_savin
@Raavanan_savin 2 күн бұрын
Appa yesuvin nammmathinale anikku uthavi seykire sonna Dhurgavukku seekkrathil lone kidakkam Appa😢😢😢😢😢😢
@muthujayagmmuthujayagm5688
@muthujayagmmuthujayagm5688 2 күн бұрын
Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JESUSSAMUEL.
@JESUSSAMUEL. 2 күн бұрын
Amen நன்றி இயேசப்பா
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 2 күн бұрын
கடண் பாரம் நீங்க உதவி செய்ங்கப்பா
@Raavanan_savin
@Raavanan_savin 2 күн бұрын
Appa yesuvin nammmathinale ante thagchiyude kudubathile Samthanm nimmathi tharum Appa😢😢😢😢😢😢
@amirthaselvi1339
@amirthaselvi1339 2 күн бұрын
இயேசுவே இந்த புதிய நாலை கான செய்த கிருபைகாக நன்றி இந்த நால் முலுவதும் எங்கலை காத்தருலுங்க பணதேவை சந்திஙகபா😢😢😢😢😢
@allinallazhaguraja8762
@allinallazhaguraja8762 2 күн бұрын
Praise the lord in the name of Jesus Christ amen hallelujah 🙏
@ramanifrancis3648
@ramanifrancis3648 2 күн бұрын
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja Nandri Yesuve
@SivaKumar-dz5mz
@SivaKumar-dz5mz 2 күн бұрын
இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🙏🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@prakashff7071
@prakashff7071 2 күн бұрын
அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென் ஆமென்
@subashinisevanthilingam2002
@subashinisevanthilingam2002 2 күн бұрын
இன்றைய நாளை ஆசிர்வதித்து தாரும் தகப்பனே ஆமென் அல்லேலூயா Jesus Christ ✝️✝️🙏✝️✝️
@jeyaseelanjeyaseelan2898
@jeyaseelanjeyaseelan2898 2 күн бұрын
ஆமென் 🙏🙏
@ramanifrancis3648
@ramanifrancis3648 2 күн бұрын
Amen Hallelujah Amen Appa
@KalaKala-gv2iz
@KalaKala-gv2iz 2 күн бұрын
ஸ்தோத்திரம் தகப்பனே அப்பா அந்த நாலு ஆசிர்வதிக்க பாவத்த மன்னிக்க இயேசப்பா தேவைகளை சந்தித்து என் தேவனே ஆசிர்வாதத்தோடு இருக்க என் தேவன் உதவி செய்தே இயேசப்பா ஆமென்
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 2 күн бұрын
இயேசுவே உமக்கு நன்றி நன்றி அப்பா ஸ்தோத்திரம்
@selvajothi8653
@selvajothi8653 3 күн бұрын
ஆண்டவரே என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@rebeccajayanandan8767
@rebeccajayanandan8767 2 күн бұрын
Praise the Lord amen amen 🙏 🙌 👏 ❤️ appa 🙏 🙌 👏 ❤️ ♥️
@asanjay4466
@asanjay4466 Күн бұрын
இயேசுவே நான் செய்கின்ற ஒவ்வொரு காரியங்களையும் ஆசீர்வதித்து வழிநடத்தும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்
@ashalazershanthi1043
@ashalazershanthi1043 2 күн бұрын
❤❤❤❤amen amen amen amen amen amen appa 😘😘😘😘🙏 tq appa 😘😘😘😘 kandipa nan nadainthukuran appa❤❤❤❤tq appa 😘😘😘😘
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 2 күн бұрын
இயேசுவே என் தங்கை தீவிஷா குழந்தைக்கு சுகம் தாரும் இயேசுவே குழந்தை சுகத்தோடும் பாதுகாத்து பிதாவே ஆமென் ஜெபிங்கள் நானும் ஜெபிக்கிறேன் பிதாவே ஆமென் ஆமென் ஆமென்
@shyamishamu2824
@shyamishamu2824 2 күн бұрын
Yesappa en kanavarin thevaiyai sandhithu arulum. Avarudaiya kadan pirachanai yil erundhu vidudhalai aakum aandavare. En mamiyar veetar enaku edhiraga pannum seivinai pirachanai yil erundhu vidudhalai aakum. Amen Appa 🙏🙏🙏
@poornimaraj3137
@poornimaraj3137 Күн бұрын
🙏 Amen Appa 🙏
@devakirubai6247
@devakirubai6247 Күн бұрын
Amen appa 😭😭😭😭😭😭
@vasanthakumarikumari
@vasanthakumarikumari 2 күн бұрын
அப்பா நீர் கொடுத்த ஆலோசனைக்காய் நன்றி பா ஆமென்.
@Elda-kk3ok
@Elda-kk3ok 2 күн бұрын
இயேசப்பா இன்று என் குடும்பம் முழுவதையும் பாதுகாத்து கொள்ள போகிறதுக்காய் ஸ்தோத்திரம் ஆமென்
@bharathrajavadingadu
@bharathrajavadingadu 3 күн бұрын
Praise the Lord Brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@issacabhishek737
@issacabhishek737 Күн бұрын
Amen praise the Lord 🙏🙏🙏
@sekarannal2649
@sekarannal2649 2 күн бұрын
ஆண்டவரே இயேசப்பா🙏🏻, மகன், கடன் பிரச்சனை யிலிருந்து விடுவியும் ஆண்டவரே✝️🙏🏻, ஜெபியுங்கள் 🙏🏻
@antonyselvi1857
@antonyselvi1857 3 күн бұрын
ஆமேன் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் எனக்கு சுகம் தரும் அப்பா எனக்கு பெலன்தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் குடும்பத்தை ஆசிர்வாதம் தரும் அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன் என் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு உதவி செய்யும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அப்பா ஸ்தோத்திரம் அப்பா நன்றி இயேசுவே ஆமேன்
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 2 күн бұрын
எங்கள் குடும்பத்தில் சாப கட்டுகள் அதிகமா இருக்கு பாஸ்டர் ஜெபித்து கொள்ளுங்கள்
@NithyanandYeso
@NithyanandYeso 2 күн бұрын
Prasie the Lord brother 🙏
@sanjaya6630
@sanjaya6630 2 күн бұрын
ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் மூத்த மகனுக்கு ரொம்ப நாளா மார்க் சீட் சரி செய்து வரல இன்னும் 2நாளில் வந்து விடும் என்று அவுங்க காலேஜில் சொன்னார்கள் இயேசுப்பா கோடான கோடி நன்றி இயேசுப்பா🙏🙏🙏🙏🙏
@selvajothi8653
@selvajothi8653 3 күн бұрын
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@exploresound857
@exploresound857 2 күн бұрын
Amen
@jothiprakashdeepak6297
@jothiprakashdeepak6297 2 күн бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆமென்
@SUGUNASUGUNA-b7s
@SUGUNASUGUNA-b7s 2 күн бұрын
இயேப்பா என்.மகன்ஹரிகரனுக்கு.அவர்.விறுமபிவேளை.கிடைக்கநிங்க‌உதவிசெய்யவேன்டும்.அப்பாஇயேசுவே.ஆமேன்.ராஜா❤
@franklin.aprabakaran.8925
@franklin.aprabakaran.8925 2 күн бұрын
Yesu appa En Thirumana Kariyam Vaaikka,intha week Enaku oru Arputham seium... AMEN
@AlwaiAntonyAlbert
@AlwaiAntonyAlbert 2 күн бұрын
அன்புள்ள பிதாவே இந்த புதிய நாளுக்காக உமக்கு நன்றி அப்பா எங்ளிடத்தில் தாழ்மை உன்டாகியிருக்க கிருபை தாரும் பிதாவே அனைவரையும் நேசிக்கவும் மதிக்கவும் என்னை படிப்பித்தருளும் வேலை ஸ்தலத்திலே அமைதியையும் பாதுகாப்பையும் தாங்க அப்பா இயெசுகிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் பிதாவே ஆமென்.
@Raavanan_savin
@Raavanan_savin 2 күн бұрын
Appa yesuvin nammmathinale ante veettukkarude kudi palakkathil ninnu viduthalai thaga appa😢😢😢😢😢😢😢😢
@ajithak5880
@ajithak5880 2 күн бұрын
Amen yasappa 🙏 🙌
@poornimaraj3137
@poornimaraj3137 Күн бұрын
Jesus loves me🙏
@jenifer2160
@jenifer2160 2 күн бұрын
கனம் பண்ணுகிறதில் முந்திக்கொள்ள உதவி செய்யுங்க தாழ்மையுள்ள இருதயத்தை கொடுங்கப்பா 🤍🙏
@KalaKala-gv2iz
@KalaKala-gv2iz 2 күн бұрын
இயேசுவே இயேசு சொன்னது எல்லாம் மாற்றங்கள் தகப்பனே மாற்ற போற கிருபைக்காக உமக்கு நன்றி இயேசப்பா அந்த கடையை ஆசீர்வதிக்க தகப்பனே தேவைகளை வாங்கி போட என் தேவன் உதவி செய்யுங்க ஏசப்பா ஆமென்
@JohnJohn-jj4dt
@JohnJohn-jj4dt 2 күн бұрын
இயேசப்பா நான் இந்த camp la இந்த room la இருந்ததற்காக நன்றி கோடான கோடி நன்றி இயேசப்பா ❤
@ArockiaRaj-w9l
@ArockiaRaj-w9l 2 күн бұрын
Amen Amen Amen ஆமென் ஆமென் ஆமென்
@JSowntharya
@JSowntharya 2 күн бұрын
🙏🙏praise the lord🙏🙏praise the lord🙏🙏Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Raavanan_savin
@Raavanan_savin 2 күн бұрын
Appa yesuvin nammmathinale kudubathile kadan prechanail ninnu viduthalai thaga appa😢😢😢😢
@DhanaLakshmi-lv6yd
@DhanaLakshmi-lv6yd 2 күн бұрын
என் மகனுக்கு ஞானத்தை தாங்கப்பா அவன எல்லாரும் கேவலமா நீனைக்கீராங்க நீங்க தான் கிருபை தரனும் தம்பிக்கு காலேஸ் பீஸ் கட்ட உதவி செய்ங்கப்பா வாலிப வயதில் பரிசுத்தமா இருக்க வேண்டும் அதர்க்காக ஜெபித்து கொள்ளுங்கள் பாஸ்டர் 🙏🙏🙏
@danielnjrdk4745
@danielnjrdk4745 2 күн бұрын
Kandippa karthar dhayai purivar sister🎉
@sathyapriyarohith5437
@sathyapriyarohith5437 2 күн бұрын
✝️✝️🙏 kodana Kodi nandri appa 🙏✝️✝️
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 33 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 18 МЛН
Mom had to stand up for the whole family!❤️😍😁
00:39
DaMus
Рет қаралды 1,4 МЛН
Ebenesarae | John Jebaraj | Tamil Christian song #johnjebaraj  #tamilchristiansongs
7:53
John Jebaraj - Levi Ministries - Official Channel
Рет қаралды 34 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 33 МЛН