சோர்ந்துபோய் இருக்கிறீர்களா ? || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || July 7

  Рет қаралды 122,018

Mohan C Lazarus

Mohan C Lazarus

19 күн бұрын

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►KZbin -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #july7 #tamil #mohanclazarus #dailydevotion #tamilwalkwithjesus

Пікірлер: 2 200
@MohanCLazarus
@MohanCLazarus 17 күн бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@Raj.Nellai
@Raj.Nellai 17 күн бұрын
இயேசுவின் நாமத்திற்கு கோடான கோடி நன்றி🧎‍♂️
@sanjaya6630
@sanjaya6630 17 күн бұрын
மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை இனியும் நாங்கள் வெட்கபட கூடாதுப்பா கணவர் அன்பு கிடைக்க கிருபை மகள் கீழ் படிந்து நடக்க கிருபை ஜெபம் செய்யுங்கள் பாஸ்டர் ஐயா🙏
@jtamilarasi578
@jtamilarasi578 17 күн бұрын
Thank you JESUS
@nikhitharam5142
@nikhitharam5142 17 күн бұрын
Good morning ☀️ sir praise the lord 🙏 thank you for today's message.... Lord I need you...... Be wid all Christ through lord 🙏 our Jesus Christ I seek and pray amen amen amen
@user-ux4ms1iz3t
@user-ux4ms1iz3t 17 күн бұрын
ஐயா தேவன்க்கு மகிமை ஆமென்
@mallikakannappan9107
@mallikakannappan9107 17 күн бұрын
என் மகளின் திருமணத்தை கர்த்தர் நல்ல முறையில் நடத்தி தர அருள்புரிவாயாக கர்த்தரால் செய்ய முடியாத அதிசயம் உண்டோ ஆமென்
@victorani5466
@victorani5466 17 күн бұрын
இயேசு சோர்வை விலக்கி புது பெலன் தருகிற கிருபைக்காக ஸ்தோத்திர ஆமென்.
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 16 күн бұрын
Amen 🙏
@maryshyla1410
@maryshyla1410 16 күн бұрын
சோர்ந்து போகாமல் நன்றாக ஜெபிக்க உதவி செய்யுங்கள் இயேசுவே.ஆமேன்
@jothiprakashdeepak6297
@jothiprakashdeepak6297 16 күн бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@Lsuthalsls
@Lsuthalsls 17 күн бұрын
சோர்ந்து போகும் போதெல்லாம் நாங்கள் சோர்ந்து போகாதடி பெல்ன் சத்துவம் கிருபை தந்து வழி நடத்துகிற கிருபைக்காக கோடா கோடி ஸ்தோத்திரங்கள்.....ஆமென் அல்லேலுயா ❤❤❤
@jothi.mblessy6850
@jothi.mblessy6850 17 күн бұрын
சோர்ந்து போகிறவனுக்கு தேவன் பெலன் கொடுத்து வழி நடத்தும் தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️❤️
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 16 күн бұрын
Amen 🙏
@maryhilda5765
@maryhilda5765 16 күн бұрын
❤Amen இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம். நான் சோர்ந்து போகும்போது உங்க வார்த்தையின்படி ஆறுதல் செய்வதற்கு நன்றி அப்பா நீங்க பரிசுத்தர் வாக்கு மாறாதவர் உமக்கே மகிமை உண்டாகட்டும் ஆமென் Amen❤🎉🎉🎉❤
@dilipraja7993
@dilipraja7993 16 күн бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. நன்றி இயேசப்பா. ஆமென்.
@amaladasnadar1980
@amaladasnadar1980 17 күн бұрын
Praise the Lord Jesus Christ 🙏 Amen Hallelujah 🙏✝️🙏 அன்பு இயேசப்பா என்னுடைய பேரன் இம்மானுவேலின் ஜீரண உறுப்புகள் பரிபூரணமாக சுகமடைந்து பரிபூரணமாக செயலபட கிருபை செய்யுங்கள் இயேசப்பா. நாங்கள் உம்மையே நம்பி இருக்கிறேன் இயேசுவின் நாமத்தில் பிதாவே ஆமென்🙏
@peterjessipeterjessi6340
@peterjessipeterjessi6340 17 күн бұрын
எங்கள் வீட்டில் தினமும் நடக்குற வீட்டு ஜெபத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கனும்....
@PranithaParthiban-cl1ot
@PranithaParthiban-cl1ot 16 күн бұрын
அப்பா ரியன்ஸ் ku வியாதியில் இருந்து பூரண விடுதலை தாங்க அப்பா.... அவன் ஆரோக்கியமான வாழ் வாழ உம்முடைய உள்ளங்கையில் வைத்து காப்பாத்துங்க இயேசு கிிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிரென் பிதாவே ஆமென் 🙏🙏🙏🙏🙏
@bernadettanthony8579
@bernadettanthony8579 16 күн бұрын
யேசப்பா ஜெபத்தில நான் உண்மையில சோசரல்லப்பா என்பெலன்தான் குறுகிப்போகுது. நான் முழுப்பலத்தோடு ஜெபிக்க உங்கபெலன் வேணும் அப்பா ஆமென் ஆமென் ஆமென்
@arumugampandaram1565
@arumugampandaram1565 17 күн бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா ஒப்புக்கொடுக்கிறேன், அதிகாலை தோறும் உமது கிருபை புதியவைகளுக்காக ஸ்தோத்திரம், இயேசுவின் நாமத்தில் வலுசர்பத்தின் பாம்பாகிய பிசாசே உன்னை துரத்துகிறேன் இப்பொழுது ஓடிப்போ என்று கட்டளையிடுகிறேன் இயேசுவின் நாமத்தினாலே, தேவைகளை சந்தியுங்கப்பா, பெற்றுக்கொண்டோம் என்று விசுவாசிக்கிறேன் நன்றி ஆமென் அல்லேலூயா.
@kasthurikasthuri5189
@kasthurikasthuri5189 17 күн бұрын
ஆண்டவரே நீங்கள் பேசிய வார்த்தைக்காக நன்றி அப்பா நீங்கள் என்னோட வாழ்க்கையில் செய்த நன்மைகளுக்கு நன்றி அப்பா ஜேசுவின் நாமத்தில் வேண்டி நிக்குறேன் Amen Amen Amen 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Duraipaul-xy6tn
@Duraipaul-xy6tn 16 күн бұрын
இன்று எங்களோட கல்யாண நாள் என்னையும் என் குடும்பத்தையும் இதுபோல பல கல்யாண நாளை காண கிருபை செய்து ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா கர்த்தர் நல்லவர் ✝️✝️✝️
@SurprisedAlbatross-pt8qh
@SurprisedAlbatross-pt8qh 16 күн бұрын
அப்பா எனக்கு மெலன் தாரும் தகப்பனே எனக்கு ஜெபத்தின் ஆவியை தாரும் ஆமென் ஆண்டவரே 🙏✝️✝️✝️✝️✝️🙏
@karthikeyanrosalind9300
@karthikeyanrosalind9300 17 күн бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா. ராஜி, சுகுணா இருவருக்கும் நல்ல உடல் சுகத்தை தாருங்கள் அப்பா. சுகுணா ஒரு வீடு வாங்க ஆசிர்வதிங்க இயேசப்பா. சுகுணாவின் பணம் சீக்கிரமாக கிடைக்க ஆசிர்வதிங்க இயேசப்பா. ஆமென்
@rajasekarr2477
@rajasekarr2477 17 күн бұрын
Amen
@subbudurairaj5995
@subbudurairaj5995 17 күн бұрын
இயேசப்பா சோர்வை நீக்கி பலப்படுத்துவேன் என்ற வாக்குதத்திற்கா நன்றி ஆண்டவரே 🙏எங்கள் அனைவரையும் பாதுகாத்து ஆசீர்வாதம் நடத்தியருளும் அப்பா நன்றி 🙏.
@vinovino2481
@vinovino2481 16 күн бұрын
இயேசு அப்பா என் சோர்வு நீங்கி பெலப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@user-ip8bj4zx5i
@user-ip8bj4zx5i 16 күн бұрын
அப்பா என் ஜெபத்தைகேட்டு நீர் என் வாழ்வில் செய்த நன்மைகாக உமக்கு கோடானகோடி நன்றி அப்பா நீர் தந்த குழந்தையை ஆசிர்வதீத்து உமக்கு பிரியமான பிள்ளையாகவும் சாட்சியான பிள்ளையாகவும் வளர உதவி செய்யுங்க குழந்தை சீக்கிரமாக பேச கீருபை தாங்க ஆண்டவரே நீர் தந்த தொழிழை ஆசிர்வதீத்து பெருகபண்ணுங்க. ஆமேன்
@KarthikeyanKarthikeyan-ip8xs
@KarthikeyanKarthikeyan-ip8xs 17 күн бұрын
என் கட னை சீக்கிரம் அடைக்க உதவுங்கஏ யேசு அப்பா
@peterjessipeterjessi6340
@peterjessipeterjessi6340 17 күн бұрын
என் மகன் ஐசக் டேனியேல் வருகிற 16ம் தேதி பிறந்த நாள் கர்த்தர் அவனை ஆசீர்வதிக்க வேண்டும்....அவனுடைய வாக்குத்தத்தம் நிறை வேற வேண்டும்....என் கணவர் வேலை ஆசீர்வதிக்க வேண்டும்...என் மகள் ஐடா ஏஞ்சல் கர்த்தர் ஆசீர்வதிக்கனும்.... அதற்க்காக ஜெபம் செய்து கொள்ளவும்...
@christeenanesamanin490
@christeenanesamanin490 16 күн бұрын
இயேசப்பா ‌என்‌ ‌மகனுடைய வருங்காலத்தை உம்முடைய கைகளில் ஒப்புக்கொடுக்கிறேன்‌. உம்முடைய ‌சித்ததின்‌ படி‌ அவனை வழிநடத்தும். ஆமென்.
@Sora.716
@Sora.716 16 күн бұрын
என் தொண்டை கட்டு சரியாக கிருபை செய்யும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻 என் சோர்வு நீங்கும் படி உதவி செய்யும் ஆமென் 🙏🏻🙏🏻🙏🏻
@ManigandanM-qm7tt
@ManigandanM-qm7tt 17 күн бұрын
இயேசுவே எனக்கு பெலன் சுகம் ஆரோக்கியத்தை தாங்க ஆண்டவரே என் சரீரத்தை ஆசீர்வதிக்க எனக்கு ஜெப வல்லமை தாங்கே ஏசப்பா🎉❤❤❤❤❤❤❤🎉
@SindhuAnu-fo5cx
@SindhuAnu-fo5cx 17 күн бұрын
அப்பா பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் அன்பின் பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் பரலோகப் பிதாவே உமக்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனே உமக்கு ஸ்தோத்திரம்
@DMary-gp6bt
@DMary-gp6bt 16 күн бұрын
யேசப்பா எங்க பணத்தேவைகளை சந்திங்க யேசப்பா.please yesappa. பிள்ளைகளுக்கு பீஸ் கட்டனும் யேசப்பா.
@raghulraghul1231
@raghulraghul1231 16 күн бұрын
அப்பா நீர் எங்களை இந்த வாரம் முழுவதும் எங்களை கண்ணீன்யிமைப்போல பாதுகாத்து ஆசிர்வாதமாய் எங்களை வழிநடத்துவிராக ஆமென் அப்பா இயேசுவின் இரத்தம் ஜெயம் ஆமென் அப்பா ☦️🙇🏻‍♂️🛐
@patturajanaruthalraj3633
@patturajanaruthalraj3633 17 күн бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இந்த ஓய்வு நாளை நீர் எங்களுக்கு ஆசீர்வதித்து தாரும் தகப்பனே இந்த நாள் முழுவதும் நீர் எங்களை பாதுகாத்துக் கொள்ளும்
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 17 күн бұрын
இயேசப்பா நாங்க அநேக நேரங்களில் பிசாசு பயத்தை தந்து சோர்ந்து போய் பைபிள் படிக்காமலும் ஜெபம் பண்ணாமலும் இருந்தாலும் இயேசப்பா நீங்க எங்களுக்காக பட்ட. பாடுகளை நினைத்து பார்க்கும் போது தகப்பனாகிய தேவன் எங்களோடு இருந்து சோர்வை நீக்கி எங்களுக்கு பெலத்தை தந்து வசனத்தை படிக்கவும் ஜெபிக்கிறதற்க்கு தைரியத்தை தந்து ஆபிரகாமுக்கு அருளிய ஆசீர்வாதத்தை எங்களுக்கு தந்து ஆசீர்வதிக்க வேண்டும் விசுவாசத்தோடு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@JoiceThenmozhi-bt8nh
@JoiceThenmozhi-bt8nh 17 күн бұрын
Amen
@renolinjuvona6208
@renolinjuvona6208 16 күн бұрын
என் தேவன் இருக்கும் போது எனக்கு பயம் இல்லை இயேசு அப்பா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா சுகத்தையும் பலத்தையும் கொடுத்த இயேசு அப்பா கோடி ஸ்தோத்திரம் தகப்பனே ❤❤❤❤❤❤
@BrindhaKeshav-or1fh
@BrindhaKeshav-or1fh 16 күн бұрын
இயேசுவே... எனக்கும் பெலன் கொடுங்கப்பா. ஆமென்,,, அல்லேலூயா. தேவனுக்கே என்றென்றும் மகிமை உண்டாவதாக ✝️🙏. ஏசாயா 40:29.
@bhavanisamy2347
@bhavanisamy2347 17 күн бұрын
சோர்ந்து போகிறவர் களுக்கு பெலன் கொடுக்கிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் அப்பா 🙏
@Elda-kk3ok
@Elda-kk3ok 17 күн бұрын
இயேசப்பா என் மகனுக்கு எந்த கட்டியும் வராமல் பாதுகாத்துகொள்ளுங்கப்பா ஆமென்
@pathmaperera6332
@pathmaperera6332 16 күн бұрын
இயேசுராஜாவே எப்போதைக்கும் என்றென்றைக்கும் சோர்ந்துபோகாதபடி விழித்திருந்தே ஜெபம்பண்ணத்தாங்கப்பா. தகப்பனே மகனின் தேவைகளைச்சந்தித்து நிறைவேற்றி கொடுத்து மனைவி பிள்ளைகளிருவரையும் கூட்டிவந்து ஒரே குடும்பமாக வாழ வையுங்கப்பா. அப்படியே நீர் செய்யபோவதற்காக உமக்கு கோடான கோடி நன்றியப்பா நன்றி நன்றி. ✝️✝️✝️✝️✝️✝️✝️✝️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@sridhark4451
@sridhark4451 16 күн бұрын
கர்த்தாவே நீங்க என் நம்பிக்கையாக இருப்பதற்காக உமக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக 💙✝️கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக ✝️🩵
@ramanik6225
@ramanik6225 17 күн бұрын
இந்த நாளை எங்களை ஆசிர்வதியும்
@malathimalu3207
@malathimalu3207 17 күн бұрын
Nethu order mudinji PanAm thirumba vandhamaikum, pudhiya order kidaithamaikum nandri appa..... Amen
@user-zr7pe7er1q
@user-zr7pe7er1q 16 күн бұрын
ஏசப்பா நீர் கொடுத்த இந்த பரிசுத்த ஓய்வு நாளுக்காய் ஸ்தோத்திரிம் இந்த நாள் முழுவதும் உம்முடைய நாமத்தை‌ மகிமை படுத்த எங்களை கூட்டு சேர்த்த மகிமைக்காக உமக்கு கோடான கோடி நன்றி ஏசப்பா ஆமேன்
@ananthanbalagan4200
@ananthanbalagan4200 16 күн бұрын
ஆவியானவரே சிறிய சோர்வு கூட உம்மை விட்டு என்னை பிரிக்கக்கூடாது இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்.. காரியம் மாறனும் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏
@kanialbert3836
@kanialbert3836 17 күн бұрын
என் மருமகள் அக்கினோ தேவபயத்தோட இருக்கவும் இரட்சிக்கபடவும் தயவு செய்து ஜெபித்து கொள்ளுங்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-yg2wh8qg1k
@user-yg2wh8qg1k 17 күн бұрын
நன்றி அப்பா எங்கள் சோர்வை நீக்கி புது பெலன் தாரும் அப்பா உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் உமக்கே மகிமை உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே ஸ்தோத்திரம் உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென்
@jayalaychumijaya9955
@jayalaychumijaya9955 16 күн бұрын
தகப்பனே, சோர்ந்து போயிருக்கிற என்னை பெலப்படுத்தி உற்சாகம் தந்து ஆசீர்வதியும் அப்பா. ஆமென்.
@Felciyaselvi
@Felciyaselvi 16 күн бұрын
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤
@roslinejohnson6476
@roslinejohnson6476 17 күн бұрын
ஸ்தோத்திரம் கர்த்தருடைய பரிசுத்த ஓய்வு நாளை காண செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென் அல்லெலுயா ❤❤
@PanneerSelvam-mu3vj
@PanneerSelvam-mu3vj 17 күн бұрын
என் தேவனே சோர்ந்து போகிற எங்களை நீங்க உற்சாகப் படுத்துங்க அப்பா உமக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 16 күн бұрын
Amen 🙏
@sridevi4149
@sridevi4149 16 күн бұрын
ஆமேன் இயேசப்பா ஏலக்காய். பேசினவார்தைகளுக்காய் நன்றி. நன்றி ஆமென் இசைப்பா
@meenaanandaraj6258
@meenaanandaraj6258 16 күн бұрын
ஆமென் அல்லேலூயா இயேசு அப்பா என்னை சோர்ந்து போகாமல் பாதுகாத்து என்னோடு கூட இருக்கிறீர் ஸ்தோத்திரம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@user-sn2yi9jk9m
@user-sn2yi9jk9m 17 күн бұрын
ஆண்டவரே எனக்கு ஒரு வழி காட்டும் எனக்கு தைரியம் ❤கொடும் அப்பா ஆமென்❤🎉
@jansirainj618
@jansirainj618 17 күн бұрын
என்கணவர் பிள்ளைகள் உறவினர்ஏதுசெய்தலும் குற்றம்சொல்லுரங்க சோர்வுவார்த்தைதேற்றினதேவன் நன்மைசெய்த தேவன்மகன்டேனிதிறுமணம்கடன்பிரச்சனை குழந்தைபாக்கியம்ஆசிவதிங்க மகள்நல்லகணவர்பிள்ளைகல் வேலைதந்ததேவன் இளயமகன்சென்னைவீடுவாங்ககிறுபைதந்த தேவன்முற்றிலும்கட்டிகிரேபிரஷம்நடகனும் குழந்தைபாக்கியம்தாங்க ஆமேன்
@dass.s.ddass.s.d212
@dass.s.ddass.s.d212 16 күн бұрын
அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழி நடத்தும் ஆமென்
@racheljeba4800
@racheljeba4800 16 күн бұрын
ஆமேன் தோத்திரம் எங்களுக்கு பெலன் தந்து உம் சத்துவத்தை கொடுத்து வழி நடத்தும் அப்பா உம் பாதத்தில் ஒப்பு கொடுத்து ஜெபிக்க வேண்டும் அப்பா உமக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே
@saraswathysadagopan-lu2jt
@saraswathysadagopan-lu2jt 17 күн бұрын
தகப்பனே சோர்ந்து போகாமல் என்னை பலப்படுத்தும் உமது கரத்தில் என்னையும் என் பிள்ளைகளையும் ஒப்புக் கொடுக்கிறேன் ஆமென் ஆமென்
@jothilinshyla6098
@jothilinshyla6098 17 күн бұрын
சோர்ந்து போகாமல் இருக்க பெலன் தாருங்க இயேசப்பா கோடி நன்றி
@mariyanathan1513
@mariyanathan1513 17 күн бұрын
Amen
@Kamalhoney_kh
@Kamalhoney_kh 16 күн бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே
@maheshwarin7600
@maheshwarin7600 16 күн бұрын
கர்த்தாவே 😭😭என் தேவனே 😭😭என் சோர்வை போக்கி என்னை பலப்படித்தும் ஆண்டவரே 😭😭ஆமென் 🙏🏿🙏🏿🙏🏿
@sundarit7146
@sundarit7146 17 күн бұрын
என் கால் வலியை சரியாக்க இயேசப்பா
@Meera-rg9px
@Meera-rg9px 17 күн бұрын
மகள்கள் சர்வேதா சகானா தேவ ஞானத்திலும் தேவ பாதுகாப்பிலும் நன்கு படிக்க கிருபை செய்யுங்கள் இயேசப்பா
@missumissu8714
@missumissu8714 16 күн бұрын
ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏💐🙏💐
@ssangeetha8033
@ssangeetha8033 16 күн бұрын
தேவன் எங்களை துணை பாதுகாவலர் பலப்படுத்தினார் இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊
@user-kn5gb3vi2z
@user-kn5gb3vi2z 17 күн бұрын
இயேசுவே என் மனதில் தேவ இல்லாத என் னங்கள் எல்லாம் மாறும் படி ஜெபிக்க வேண்டும் ஸ்தோத்திரம் ஆமென்
@chandrasekar974
@chandrasekar974 17 күн бұрын
என் தேவனே நீர் எங்களோடு இருக்கிறீர். எங்களுக்கு பயமில்லை. ஆமேன்.🙏🙏✝️🙏✝️🙏✝️✝️🌷🌷🌷
@Priya140889
@Priya140889 15 күн бұрын
Amen 🙏
@kalaiselvijesus6612
@kalaiselvijesus6612 16 күн бұрын
ஆண்டவரே இயேசப்பா என்னை கல்லூரியில் திரும்பவும் வேலைக்கு கூப்பிட உதவி செய்யுங்கள் உமது சித்தமாக இருக்கனும் இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா
@manjuchitra3787
@manjuchitra3787 16 күн бұрын
சோர்ந்து போகிற எனக்கு பலன் கொடுக்கிற தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்❤❤❤❤
@Meera-rg9px
@Meera-rg9px 17 күн бұрын
முகிலன் மீரா சர்வேதா சகானா அபி கிரேஸ் பத்மா ராமர் தியாகராஜன் காயத்ரி எல்லோரையும் உங்க பாதுகாப்பான கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் இயேசப்பா
@Elda-kk3ok
@Elda-kk3ok 17 күн бұрын
இயேசப்பா இன்று முழுவதும் எங்களை பாதுகாத்து கொள்ள போகிறதுக்காய் ஸ்தோத்திரம் ஆமென்
@KanchanaKanchana-r8w
@KanchanaKanchana-r8w 16 күн бұрын
சோர்ந்து போகாதபடி பாதுகாக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்
@jenifer2160
@jenifer2160 16 күн бұрын
என் நிலையை அறிந்த தகப்பனே உம்முடைய வார்த்தையினால் என்னுடன் பேசி என்னை தேற்றுகிற உம்முடைய மா தயவிற்கு சோத்திரம் சோத்திரம் 🥺🙏
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 17 күн бұрын
நன்றி ஆண்டவரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா ஆமென்
@user-yg2wh8qg1k
@user-yg2wh8qg1k 17 күн бұрын
அதிகாலை வரை காத்திப்பேன் உம் மகிமைக்காக ஆமென் உமக்கே மகிமை உமக்கே மகிமை உமக்கே மகிமை ஆமென் அப்பா ஆமென் உமக்கே ஆமென்
@PratheebhaRamanathan
@PratheebhaRamanathan 16 күн бұрын
அப்பா என்னை படிக்க வைத்து TRP ல வேலை வாங்கி தாங்கப்பா அப்படி செய்ய போவதற்காய் சோத்திரம் ஆமென் அல்லேலூயா இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏✝️✝️🙏
@shanthim863
@shanthim863 16 күн бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen amen 🎉🎉 🎉🎉🎉🎉🎉 thankyou thankyou thankyou thankyou so so so much Jesus appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉 yassappa yassappa yassappa yangaluku nenga saidha adesayangaukaha ummaku kodana kodana Kodi Kodi shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava yassappa yassappa ya Dalivary Suga prasavthirkaga ummaku kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ungala yannaku romba pudikum appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉
@tamilselviselvi5481
@tamilselviselvi5481 17 күн бұрын
சோர்ந்து போகிற எங்களை தூக்கி எடுப்பவர் நீர் ராஜா ஆமென் நீர் எங்களோடு இருந்து ஆசீர்வதித்து பாதுகாத்து வழிநடத்துவதற்க்காக ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ✝️
@user-lp4yp6ng5n
@user-lp4yp6ng5n 17 күн бұрын
ஆமென்.. எங்களுடைய சோர்வுகளை நீக்குகிற தெய்வமே உமக்கு நன்றி அப்பா
@rabineinstein1895
@rabineinstein1895 16 күн бұрын
இயேசப்பா அலர்ஜி பிரச்சனையிலிருந்து விடுதலை கொடுங்க பா. என் கர்ப்பத்தின் கனியை ஆசீர்வதீங்க பா எனக்கு புது பெலன் மற்றும் இரட்டிப்பான நன்மை கொடுத்ததற்காக உமக்கு ஸ்தோத்திரம் 🎉🙏
@asanjay4466
@asanjay4466 16 күн бұрын
இயேசுவே என் கஷ்டங்கள் என் மனஅழுத்தம் என்னை விட்டு விலகட்டும் இயேசுவின் நாமத்தினாலே ஆமென் ஆமென் ஆமென்
@user-qg2kr4gw1s
@user-qg2kr4gw1s 17 күн бұрын
இயேசப்பா எனக்கு அற்புதம் செய்து என் தேவைகள் எல்லாம் சந்தித்து மகிழ பண்ணின கிருபைக்காக கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா
@joesheela1488
@joesheela1488 15 күн бұрын
இயேசப்பா என் கணவருக்கு கடன் பிரச்சினை மாற்றி தருமாறு என் மகனுக்கு உடல் உள்ள நலம் தாருங்கள் அப்பா
@vinojeyam2743
@vinojeyam2743 16 күн бұрын
இயேசப்பா எனக்கு திருமணம் ஆகி எட்டு வருடங்கள் ஆகின்றது எனக்கு கர்ப்பத்தின் கனி தாங்கப்பா
@shankarnallaiya3572
@shankarnallaiya3572 17 күн бұрын
Priase the Lord🙏 glory to God Thanks Lord🙏 Aandavare Ummaiya Nambi irukken yesappa Thakappanae enaku Nalla sugam Thanga yesappa🙏 hallelujah AMEN🙏🌴🙏🌴🙏
@ram.k7310
@ram.k7310 17 күн бұрын
Eanakku mana nimmathi tharum appa jesus
@jenifer1787
@jenifer1787 16 күн бұрын
🙏 yeasappa Engalai kadan prachanai irunthu Nirmulamakunga Appa 😭😭😭😭😭 plz Appa 🙏 prise the lord 🙏 thankyou Jesus 🙏 Amen Amen 🙏
@HotCoolMedia-MovieReview
@HotCoolMedia-MovieReview 17 күн бұрын
இயேசுவே நாங்கள் வெட்கப்பட்டுப்போகாதபடி சோர்வை நீக்கி மகிழ்ச்சியை எங்கள் வாழ்வில் என்றென்றும் தாரும். ஆமென். ❤❤
@VellaichamyM.k
@VellaichamyM.k 17 күн бұрын
இயேசப்பாஉமக்கு ஸ்தோத்திரம் இந்த நாளை நீர் ஆசிர்வதித்து தாரும் தகப்பனே என் கடன் பிரச்சினைஇல்இருந்துஎனக்கு விடுதலை தரும் இயேசுப்பா ஆமேன்
@Menariya7
@Menariya7 16 күн бұрын
💙இந்த நாளுக்குறிய வாக்குதத்திற்காக நன்றி ஆண்டவரே 💙 🩵சோர்ந்து போன எங்களை பெலபடுத்துங்க அப்பா, உம்மை ஜெபிக்க, துதிக்க வல்லமை தாரும் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏இயேசாப்பா.
@chandrat6776
@chandrat6776 17 күн бұрын
இயேசப்பா என் பேரப்பிள்ளைகளுக்கு கல்விஞானம்கொடுங்கப்பாஎன்மகள்ரொம்பகஸ்டபடுகிறாள்பிள்ளைகளைநினைத்துபடிக்கரொம்பகஸ்டபடுத்துகிறாங்கபிள்ளைகளுக்குகல்விஞானம்கொடுங்கப்பா
@User-lw9du
@User-lw9du 16 күн бұрын
Yen ma unga oorula Pastor illaya illana Church illaya.. Athaa ooruku athana church irukula anga ponga
@muthujayagmmuthujayagm5688
@muthujayagmmuthujayagm5688 17 күн бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏🙏
@user-kj6yp4jn7t
@user-kj6yp4jn7t 16 күн бұрын
சோர்ந்து போகிறேன் என்ன பலப்படுத்துற தேவனே உங்க கூட சுத்துறேன் நீ கணவரின் தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
@angelantony5281
@angelantony5281 15 күн бұрын
Amen YESAPPA hallelujah nandri YESUVAE neer solla aagum katalaiyida nirkum APPA amen hallelujah naangal ummudaiyavargal APPA neer engaludaiyavar YESAPPA we believe we receive those amazing blessings from your Holy Hands alone oh our Loving Living Heavenly Father GOD JESUS CHRIST Amen Hallelujah❤❤
@mariaantonyraj4654
@mariaantonyraj4654 17 күн бұрын
இயேசப்பா உம்முடைய ஊழியத்தை உண்மையோடும் உத்தமத் தோடும் நிறைவேற்ற எங்களுக்கு உதவி செய்யும் ஆண்டவரே
@ritamurugan6210
@ritamurugan6210 17 күн бұрын
, இயேசு அப்பா எனக்கு ஜெப ஆவி தாங்க எங்கள் சபையில் ஜஎபமஉம் துதியும் சத்தம் எந்த நேரத்திலும் கேட்டுக் கொண்டே இருக்கனும் ஆமென் அல்லேலூயா அல்லேலூயா ஆமென் ❤❤❤
@ilovemyjesus0728
@ilovemyjesus0728 17 күн бұрын
Amen amen amen 🙇‍♀️
@subithajasmine
@subithajasmine 17 күн бұрын
Amen amen
@davidruby12
@davidruby12 17 күн бұрын
❤❤❤❤❤❤❤❤
@SURAVATHISHYAM
@SURAVATHISHYAM 17 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@poornimaraj3137
@poornimaraj3137 16 күн бұрын
🙏 Amen Amen🙏
@gladushorts5044
@gladushorts5044 5 күн бұрын
ஆண்டவரே என்னை ஆராய்ந்து என் இதயத்தை அறிந்து கொள்ளும் என் எதிர் காலத்தை கண்ணோக்கும்
@Ramadevi12345
@Ramadevi12345 16 күн бұрын
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக அவர்களுக்கு தாருங்கள் இயேசு அப்பா நீங்கள் தான் அவர்களை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்கள் எந்த வித தீங்கையும் காணாமல் பார்த்து கொள்ளுங்கள் அவர்களுக்கு நன்மையை தாருங்கள் இரக்கம் காட்டுங்கள் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவர்களுக்கு குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்களுக்கு குழந்தை இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா நீங்கள் தான் என் இரண்டாவது மகளுக்கு குழந்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் பெரிய மகள் அமிர்தா தேவி 14 வருடங்கள் குழந்தை இல்லை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் தருவேன் இன்று தருவேன் என்று சொல்லி இருக்கிறீர்கள் இயேசு அப்பா அமிர்தா தேவிக்கும் குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா அவளுக்கும் குழந்தை இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களால் மட்டும் தான் இந்த அற்புதத்தை செய்ய முடியும் நீங்கள் தான் அமிர்தா தேவிக்கும் குழந்தை இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக குழந்தை தந்து இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருக்கிறான் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் அனுப்ப கூடாது இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள சாத்தானை உடனடியாக விரட்டியடித்து வெளியே அனுப்புங்கள் இயேசு அப்பா அவன் மனதில் உள்ள அவளை அகற்றி அவனுக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனுக்கு உணரவையுங்கள் இயேசு அப்பா அவள் அக்கா என்பதை உடனடியாக உணரவையுங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவன் மனதை மாற்றி அவனை இந்த தீங்கில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா அவனுக்கு ஒரு நல்ல பெண் கிடைக்க உதவ வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனுக்கு இந்த வருடம் இந்த மாதம் கண்டிப்பாக அவனை கல்யாணம் செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளுக்கும் உங்கள் ஆசிர்வாதம் வலிமை தைரியம் சமாதானத்தையும் சந்தோசத்தையும் உறக்கத்தையும் தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவர்கள் நோய் நொடி இன்றி நல்ல படியாக வாழவைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
@antonysamysl1168
@antonysamysl1168 17 күн бұрын
சோர்ந்து போகிறவர்களை பெலப்படுத்தி தைரியப்படுத்தி தட்டி எழுப்புகிற தெய்வமே அப்பா இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏
@user-kd1vc5ik6b
@user-kd1vc5ik6b 17 күн бұрын
இயேசப்பா என் கடன் பிரச்சினையிலிருந்து விடுதலை தாருங்கள் ...
@User-lw9du
@User-lw9du 16 күн бұрын
Unnaiya loan vanga sonnara. God
@RRCookingchannel265
@RRCookingchannel265 16 күн бұрын
ரொம்ப சோர்ந்து போய் தான் இருக்கேன் நீங்க கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுங்கள் அப்பா😢ஆமென்
@simsonsimson9821
@simsonsimson9821 16 күн бұрын
ஸ்தோத்திரம் இயேசுவே ஆமேன் சோர்ந்து போய் இருக்கின்றேன் சத்துவம் தந்து பெலபடுத்துங்க இயேசப்பா ஆமேன் ஆமேன்
@rohi9894
@rohi9894 17 күн бұрын
கடன் பிரச்சினை காரணமாக குடும்பத்தில் சமாதானம் இல்லை கடன் கொடுத்தவர்கள் என்னை நெருக்காதபடிக்கு ஜெபம் பண்ணுங்கள்
@Raavanan_savin
@Raavanan_savin 17 күн бұрын
Appa ante veettukkkarkku government valai kidakkam Appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 36 МЛН
Nitnem | Japji Sahib | Jaap Sahib | Savaiye | Morning Nitnem | Bhai Gurbaj Singh
54:55
Punjabi Lok Devotional
Рет қаралды 17 МЛН
🔴🅻🅸🆅🅴 || ஆராதிப்போம் வாருங்கள் ! || Come Let's Worship || June 6, 2024
58:03
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 34 М.
Parisutha Aradhana Paadalgal | Fr S J Berchmans | Audio Juke Box | Best of Jebathotta Jeyageethangal
59:43