✅ Early Morning prayer in Tamil அதிகாலை ஜெபம் Ravi Abraham | Christian prayers ONE HOUR

  Рет қаралды 83,188

Evangelist Ravi Abraham

Evangelist Ravi Abraham

Күн бұрын

Пікірлер: 401
@dilanshan6237
@dilanshan6237 2 ай бұрын
இயேசப்பா இந்த காலை வேளையில் ஜெபிக்க கிடைத்த தயவுக்காக உமக்கு ஸ்தோத்திரம் இ ன்றைக்கு பிரச்சினைகள் நீங்கி அற்புதங்களையும் அதிசயங்களையும் காணச் செய்து மனவேதனையிலிருந்து விடுதலைகிடைக்க செய்யுங்க அப்பா ஆமென் ஆமென் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்.
@royalfighterofdreamvarier4557
@royalfighterofdreamvarier4557 4 ай бұрын
மூத்த மகளை உமது கரத்தில் ஒப்புக்கொடுக்கிறேன் இயேசப்பா அவளுக்கு இருக்கிற மந்திர கட்டுகள் எடுத்துபோடுங்க இயேசப்பா மகளின் வாழ்க்கையை கெடுக்கிற பிசாசு பில்லி சூனிய கட்டுகள் மாற்றுங்க இயேசப்பா தகடுகள் எரிக்கபடனும் இயேசப்பா மகளின் வாழ்க்கையை உமது கரத்தில் ஒப்புகொடுக்கிறோம் இயேசப்பா ஆசீர்வதிங்க இயேசப்பா
@vchandragani7369
@vchandragani7369 4 ай бұрын
என் இயேசு தயவு செய்து எனக்கு உதவுங்கள் நான் என் கணவர் பிரச்சனையில் தொழில் வளர்ச்சிக்கு உதவுங்கள் தயவு செய்து எனக்கு உதவுங்கள் 🛐🛐🛐🙏🙏🙏🙏🙏
@ranjanadevishan8089
@ranjanadevishan8089 4 ай бұрын
அப்பா பிதாவே இயேசுகிறீஸ்த்துவே இந்தகாலை வேளையில் உமக்கே சோத்திரம் நான் இன்றுசெய்யும் காரியத்தை உம் மலர்பாத்த்தில் வைக்கிறேன் எம்குடும்பத்தையும் எங்களைப்போலுள்ள மக்களையும் காத்துநடத்துவீராக ஆமேன் அல்லேலூயா அல்லேலூயாஆமேன் ❤❤❤❤❤❤❤
@balasubramaniangr3863
@balasubramaniangr3863 Ай бұрын
❤Amen❤ ❤Praise the Lord❤ ❤Thank you Jesus❤ ❤Thank you very much❤ ❤Thank you❤ ❤Amen❤
@TThilagaraj
@TThilagaraj 4 ай бұрын
இயேசுவே.என் மகன் எந்த குழப்பம் இல்லாமல் வளர வேண்டும் பிள்ளைகளின் எதிர்காலம் ஆசிர்வாதமாகவும் ஆவிக்குரிய வாழ்க்கையில் உறுதியாக இருக்க வேண்டும் என் கணவன் பிள்ளைகள் தேவனோடு வாழவேண்டும் தகப்பனாருக்கு நல்ல சுகம் வேண்டும்
@Selvarani-t8i
@Selvarani-t8i 4 ай бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் இயேசப்பா எனது மகனின் வெளிநாட்டு பயணத்துக்கு சகல வழிகளிலும் உதவி செய்யும் இயேசப்பா எனது மகனின் உயர் கல்வியை ஆசீர்வதியும் எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா எனது மகனை பாதுகாத்து ஆசீர்வதீயும் இந்த நாள் முழுவதும் பாதுகாத்து வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் போகும் போது வரும்போதும் துணையாக இருந்த ருளும எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பாதுகாத்து ஆசீர்வதீயும் எனது மகனுக்கு விரைவில் விசா கிடைக்கும் வரை நீங்கள் உதவிசெய்யும் இயேசப்பா எங்கள் வீட்டை பாதுகாத்து ஆசீர்வதீயும்ஆமென்
@Mahalingamkala-lv8cb
@Mahalingamkala-lv8cb 4 ай бұрын
அற்புதமான ஆசீர்வாதமான பயனுள்ள தேவ செய்தியை கேட்டேன் எங்கள் பரலோக பிதாவிற்கு கோடான கோடி நன்றி.. ஆமேன் ஆமேன் ஆமேன். அல்லேலூயா.
@sarahmary2154
@sarahmary2154 24 күн бұрын
நன்றி பாஸ்டர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஆசீர்வதிப்பாராக 🙏
@lathas6816
@lathas6816 4 ай бұрын
ஆமென் அல்லேலூயா ஜெயம் கொடுக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@arockiamaryarulappan2803
@arockiamaryarulappan2803 4 ай бұрын
இயேசு அப்பா ஆமென் இன்று என் பண தேவைகளை சதிஉயும் இயேசு அப்பா ஆமென்
@xavy1238
@xavy1238 4 ай бұрын
ஆவியானவரே என் அழுகையை மகிழ்ச்சியாய் மாத்துங்க ஆமென் ஸ்தோத்திரம் 🙏🙏
@TThilagaraj
@TThilagaraj 4 ай бұрын
அப்பா என் கணவருக்கு நிரந்தர வேலை வேண்டும் என் குடும்பம் கடைசிவரை தேவனோடு இருக்க வேண்டும் இயேசப்பா என்னை சுற்றியிருக்கிர அன்னிய ஜனங்கள் தேவன் யாரென்டு அறிய வேண்டும் அதற்காக ஜெபியுங்கள் ப்ளீஸ்
@rachelarul8681
@rachelarul8681 4 ай бұрын
இயேசப்பா🙏இயேசப்பா🙏ஸ் தோத்திரம் ஸ்தோத்திரம்இயேசப்பா🙏எந்தஒரு நேரத்திலும்🙏எங்கள்எல்லா காரியங்க ளிலும்நாங்ள்உம்மைஒருபோதும்🙏மறந் திடாதபடிக்கும்🙏உம்மைவிட் டு🙏அகன்று கபோய்விடாதபடிக்கும்🙏உமதுஜீவவாக்கு களினாலே🙏எங்களோடே உ டன்படிக்கை பண்ணி🙏எங்களைஉமது அன்பினாலே காப்பாற்றினீர்🙏உமது கிரு பைக்கு நன்றி🙏நன்றிஇயேசப்பா🙏🙏🙏🙏🙏
@glorysheeba3770
@glorysheeba3770 4 ай бұрын
ஆமென் ஆமென் தகப்பனே, தானியேலுக்கும் யோசேப்புக்கும் கொடுத்த அற்புதமான ஞானத்தை உங்கள் பிள்ளகளுக்கு தந்து மேன்மைபடுத்துங்க தகப்பனே, ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@MelwinPrinceRohan.J
@MelwinPrinceRohan.J 3 ай бұрын
Kodutha banam kidaikka jabikkayum nandri appa.
@reenaleone6190
@reenaleone6190 Ай бұрын
Nantri yesappa. Enakkum en pillaigalukkum oru sontha veedille athei neer thara pogiratharkkai sthothiram😂🎉🎉🎉🎉🎉
@thamizhselvi8214
@thamizhselvi8214 Ай бұрын
என் பிள்ளைகளை உமது கரத்தில் ஒப்புக் கொடுக்கிறேன் அவர்களை காத்துக் கொள்ளும் வழிநடத்தும் இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் பிதாவே ஆமென் அல்லேலூயா
@selvaranierajapaksha9169
@selvaranierajapaksha9169 4 ай бұрын
என் கடங்களில் விடுதலை, சூழ்நிலை கள் மாறனும் பிஸ்னஸ் வலிகள் திறக்கப்படனும் ஆமென் தேங்க்ஸ் யூ ஜீசஸ்
@selvaranierajapaksha9169
@selvaranierajapaksha9169 4 ай бұрын
எல்லா பில்லி சூனியம் காட்டுகள் அறுக்க படனும் ஆமென்
@majithabanu4301
@majithabanu4301 4 ай бұрын
ஆமென் ஸ்தோத்திரம் என் மகன் யாகூப் மூன்றுமாதம் லீவில் இருந்து இன்று வேலைக்கு போகிறார் இயேசப்பா அவனுடன் கூட போகும் ஜெயியுங்கள் யிரதர் நன்றி
@David-ol7jf
@David-ol7jf 4 ай бұрын
அற்புதம் செய்யுங்க இயேசப்பா
@glorysheeba3770
@glorysheeba3770 3 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் தகப்பனே, தேர்வில் வெற்றி பெற்று வேலைகிடைக்க மகளுக்கு கிருபை தாங்க தகப்பனே , ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@ranjanadevishan8089
@ranjanadevishan8089 3 ай бұрын
ஞானஸ்தானம் பெறும்போது எங்களை ஆசீர்வதிக்கவேண்டி நிற்கின்றோம் 08/09/2024/ ஆமேன் அல்லேலூயா அல்லேலூயா❤❤❤❤❤❤❤
@ParameswarieAnandaraja
@ParameswarieAnandaraja 4 ай бұрын
Appa magan anoj a aasirvadiyum appa Ella thevagalai santhiyum aanandavare manavi Priya kulanthai keshalini yaavaraiyum aasirvadiyum amen amen amen 🙏🙏🙏
@ketheeswaranketheeswaran142
@ketheeswaranketheeswaran142 Ай бұрын
ஊழியத்திலும் பெரிய ௧ாரியம் செய்வீரா௧ ஆவியானவரே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Esther-w2n
@Esther-w2n 4 ай бұрын
இயேசப்பா எனக்கு மீண்டும் நான் வேலை பார்த்து வந்த பள்ளியில் எனக்கு மீண்டும் வேலை கிடைக்கும் படி செய்ங்க அப்பா 😢😢😢😢😢😢
@rachelarul8681
@rachelarul8681 4 ай бұрын
மகிமையும்🙏மாட்சிமையும் நி றைந்தவரே உமதுமகிமையான🙏மாற்றங் களினால் 🙏நீர்🙏எங்களைஆசீர்வதித்து🙏உமதுநாம மகிமைக்கென்று🙏நீர்🙏நாட் டின நீதியின் விருட்சங்களாக🙏எங்கள் ஒவ் வொருவரை யும்🙏எங்ள்/அவர்கள்பிள்ளை கள்யும் நீர் தெரிந்துகொண்ட🙏உம் கிரு பைக்கும்🙏உமதுஅன்பிற்க்கும்🙏நன்றி🙏நன் றி🙏நன்றிஇயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏
@rtk2684
@rtk2684 4 ай бұрын
அப்பா எனது சகோதரி மகனுக்கு இரங்கும் விசாவை கொடுத்து அவர்கள் குடும்ப பிரட்சனைகளை தீர்க்கவும் அப்பா சுட்டியின் மகனை ஆசிர்வதியும் அவருக்கு இரங்கும் அந்த 22வயதுமகன் காலில் கான்டரால் அவதிபடுகின்றார் அலரை தொடும் குணாமாக்கும் வீட்டுக்கு முதல் பையன் அப்பா அவர்கள் பாவங்களை மன்னித்து அந்த மகனுக்கு ஒரு அற்புதம் காட்டும் எனது மகனு நல்ல அறிவை குடும் தம்பியின்வயிற்றில்உள்ள கிட்னி கல் யேசுவின் நாமத்தில் அகறிறூம் உம்மால் கூடாதது உணீடோ ராஜா
@nithyaanandh8712
@nithyaanandh8712 3 ай бұрын
கண்டிப்பாக கர்த்தர் உங்கள் ஜெபத்தை கேட்பார் ஆசிர்வதிப்பார் பாதுகாப்பார் எல்லாத்தையும் விளக்குவார்
@sharalasharala3612
@sharalasharala3612 4 ай бұрын
கணவன் உடைய வேலை அற்புதம் செய்யுங்க இருக்கும் இடத்தில் இருக்க உதவி செய்யுங்க அப்பாஇயேசு நன்றி
@BindhuRavivennila
@BindhuRavivennila 2 ай бұрын
Appa engal kudumbatbathyum eru pillaigalaium asservadhiyum.
@ranjanadevishan8089
@ranjanadevishan8089 3 ай бұрын
எங்கள் பாவங்களை மன்னிப்பீராக அல்லேஏலூயா அல்லேலூயா
@rachelarul8681
@rachelarul8681 4 ай бұрын
இயேசப்பா🙏ஸ்தோத்திரம் இ யேசப்பா அனுதினமும்எங்கள்கும்எங்ள் /அவர்கள் பிள்ளைகளுக்கும்🙏எங்கள் தலைமுறை க்கும்🙏எங்கள்ஜீவகாலத்துக் கும்நாங்கள் ஆராதிக்கிற🙏பரிசுத்தமும்🙏உன்னதத் தில்உயர்ந்திருக்கும்வல்லமையள்ள🙏 மகிமைபொருந்தினவரும்எங்கள்தேவனா கியகர்த்தர்🙏நீர்ஒருவரே🙏நீர் 🙏ஒருவரே உம்மையேதுதிக்கிறோம்🙏ஸ்தோத்தரிக் கிறோம்🙏இயேசப்பா🙏ஆமெ ன்🙏ஆமென் ஆமென்அல்லேலூயா🙏🙏🙏🙏🙏
@manimanikandan2313
@manimanikandan2313 4 ай бұрын
Appa indha ikkatana soolnilaiyai matrum,udhavi seiyyum karthave,en thevaikalai sandhium,Amen Amen Amen ✝️✝️✝️🛐🛐🛐🙏🙏🙏
@vasanthajayanandaraj9419
@vasanthajayanandaraj9419 4 ай бұрын
இயேசு வே என்குடுப்சொத்தில்இருக்கிறபிறச்சனைக்குநிரேநியாயம்செய்யும்
@vasanthajayanandaraj9419
@vasanthajayanandaraj9419 4 ай бұрын
ஆமேன்
@premsai207
@premsai207 4 ай бұрын
Thankyou jesus you are with us&your wonderful blessings in my finance,prosperity,health,wealth&joy,happiness❤❤❤❤❤
@thangaveluchellam5774
@thangaveluchellam5774 4 ай бұрын
உமது பிள்ளைகள் உம்மை நீக்கிப் பார்க்கிற பிள்ளைகளை கண்ணோக்கிப்பாரும் இயேசப்பா
@AndiyappanVallikodi
@AndiyappanVallikodi 4 ай бұрын
Amen jesappa en maligning kadaiku ethira potiyaum erukum anathilum Nan jeikanum ❤❤❤
@RajaKumari-co1xz
@RajaKumari-co1xz 4 ай бұрын
Halaluya thank you jesus jesapaa nahn kilpadigiran migaum thalmauidan kakiran kartharuku magimai undawadaga appa annudaya Ninda nal kathirupukum En Erudayathula erukira wandudalukum jabathukum En mana virupathaium jesusvin Namathinale unga karathil oppu kodukiran nigala En kariya sithathai vaikka pannuga appa kartharuku sosthiram sosthiram Amen Amen 🙏♥️🙏
@priyankadilip5256
@priyankadilip5256 4 ай бұрын
Amen.praise the lord 🙏🙏🙏
@AjindhaVinodh
@AjindhaVinodh 2 ай бұрын
இயேசப்பா.நான்.சௌதிஅரேபியாவிலிருந்து.இருந்துஇலங்கை.செல்ல.எனக்கு.உதவி.செய்யுங்கப்பா
@antonyjeyanthi2273
@antonyjeyanthi2273 4 ай бұрын
Amen 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 🙏🏻 Thank you Jesus 🙏🏻
@premsai207
@premsai207 2 ай бұрын
Amen Amen Amen Amen thankyou jesus your wonderful blessings in prosperity,health,wealth joy&happiness To us.❤❤❤❤
@rachelarul8681
@rachelarul8681 Ай бұрын
இயேசப்பாஇயேசப்பாஸ்தோத்ரம்பா🙏 எங்ள்க்ம்🙏எங்ள்/அவர்கள் பி ள்ளைகள்க்ம் அற்புதமான🙏ஆசீர்வாதமான மாற்றங்ளை இப்/எப்பொழுதும் நீர்🙏பிள் ளைகள்🙏ஒவ் வொர்வரக்ம்தந்துஎங்ள்தலை களைநிமிரப் பண்ணி🙏பிள்ளைகள்க்காகநீ ர்🙏நியமித் திருக்கிற🙏உயர்ந்தஉன்னத🙏நிரந்தர ஸ் தானத் தில்🙏உம்புதிய அபி ஷேகத்தினால் புதுப்பெலத்தோடும்உயர்த் திபுதியபாதைக ளில்🙏நீர்வழிநடத்துகிற 🙏உம்கிருபை க்ம்🙏உம்அன்பிற்கும்🙏நன்றி ப்பா🙏நன்றி இயேசப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jasminjeenus7711
@jasminjeenus7711 4 ай бұрын
Praise the Lord Nan saudi la iruken Prometric exam 3 rd time fail. Job ellama roomla iruken. But ennagaka ellarum hospital management kitta pesiruganga. Tomorrow theriyum. Ennaku kandipa athe edathula ennaku vela kedaikanum. Thali kunintha edathule nan thali nimiranum. Yesappa enaku eranganum.
@Anusuya-xs5mj
@Anusuya-xs5mj 4 ай бұрын
APPAESAPPA DANIELUKKU YOSEPPUKKUM KODITHA ARPUDAMANA GNANTHAI ENGAL KUDUMBATHIRKU THARUM ENGAL MAGAN KARTHIKRAJ MARUMAGAL SWARNA IRUVARUM VELINADU SELLA MUYARCHI SEIIGIRARGAL PILLAGALUDAYA VINNAPITHATHAI ESAPPA ASIRVADITHU PILLAGAL KAI ITTU SEIUM ELLAVELILUM JAYAM KIDAIKA ASIRVADIUM THAGAPPANE PILLASELVAM SEEKKIRAM KIDAIKKANUM GARBATHIN KANI SEEKKIRAM KIDAIKA ASIRVADIUM THAGAPPANE. NANDRI APPA. 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 ASIRVADITHU
@AmmuSalini
@AmmuSalini 4 ай бұрын
Amen appa 🙏 engala 2 nalukkul panathevai irukku pa neengakathan engala kapathunka 🙏 🙏🙏🙏🙏🙏🙏
@R.NagalingamR.Nagalingam
@R.NagalingamR.Nagalingam 4 ай бұрын
My life My Jesus Amen Amen Amen Amen Amen i Love my father Jesus Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🌹🌹💕💕
@MuneeswariM-co2rd
@MuneeswariM-co2rd 4 ай бұрын
பிரதர் என் மகள் திருமணம் சீர்வரிசை செய்ய வேண்டும் அதற்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் என்னிடம் ஒன்றுமில்லை
@vathana8533
@vathana8533 4 ай бұрын
Amen amen amen amen amen amen thank you Jesus golore golore to Jesus amen amen amen amen amen
@chitraramesh1257
@chitraramesh1257 4 ай бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🙏
@Aashlin_raj_2009.
@Aashlin_raj_2009. 4 ай бұрын
பனகஷ்டத்திலிருந்து விடுதலை தாருங்கள்
@StellaVijayakumari
@StellaVijayakumari 2 ай бұрын
Praise the lord 🙏 en maganin job intayku kidaika kirubai tharum Amen 🙏🙏🙏 thankyou Jesus 🙏🙏🙏
@geethanjalyrobert8915
@geethanjalyrobert8915 4 ай бұрын
என் தொழில் மேன்மை அடைய வேண்டும் கிருபை தாருங்கள்
@seethasb733
@seethasb733 4 ай бұрын
🙏Amen 🙏Amen 🙏Amen🙏 praise🙏 the🙏 lord 🙏thank you Jesus 🌹❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️❤️♥️
@எஸ்தர்தேவி
@எஸ்தர்தேவி 4 ай бұрын
ஏசப்பா எநக்கு நிரந்தரம்மா வேலைகிடைக் கோனும்ஏசப்பா
@lathajoshua4860
@lathajoshua4860 4 ай бұрын
என்னை சந்தித்த தகப்பனுக்கு கோடான கோடி நன்றிகளும் ஸ்தொதிரங்களும் உண்டாவதாக
@BindhuRavivennila
@BindhuRavivennila 4 ай бұрын
Iya engalkudumbthukkaga jebiyunga en pillaiglin kadanum boyun pattra kuryum marattum arogam ayulum kooti kdukka venum arogyam kodukka Venum engalukkaga jebinga iya karthar ungalai megavum asservathippar mikka nandrli iya amen amen amen.
@theresatheresa3859
@theresatheresa3859 4 ай бұрын
Praise the lord brother and your ministry amen
@JohnthanParameswaran-wz8gx
@JohnthanParameswaran-wz8gx 4 ай бұрын
Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️🙏❤️🙏❤️❤️❤️❤️
@TuwanfarzanRasheed-i4l
@TuwanfarzanRasheed-i4l Ай бұрын
❤❤❤❤ameen 🙏 ❤️ 💖 💕 ♥️ helpme my farther ❤❤❤❤blessings me500000🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@KiruthikaKiruthika-vu1nn
@KiruthikaKiruthika-vu1nn 4 ай бұрын
Amen amen thank you Jesus praise the e mail
@ranimickel5300
@ranimickel5300 4 ай бұрын
Amen Yesapa en kudumbathil oru arputham athisayam seitheer nandri yesapa visuvacikiren 🙏🏽 Yesapa Alleluia
@ParameswarieAnandaraja
@ParameswarieAnandaraja 4 ай бұрын
Appa magan vinod a aasirvadiyum seira velaya aasirvadiyum appa amen amen amen 🙏🙏🙏🙏
@renukac9669
@renukac9669 4 ай бұрын
ತಂದೆ ಯೆಸಯ್ಯ ನಿಮ್ಮಗೆ ಸ್ತೋತ್ರ ಸ್ವಾಮಿ 🙏🙏🙏
@edwarddakson8952
@edwarddakson8952 4 ай бұрын
🙏 Amen ‼️ Praise the Lord ‼️ God bless you! 🙏
@LissyLissy-ri7xs
@LissyLissy-ri7xs 4 ай бұрын
Yesappa enru na theriyatha oru velaikku kadanthuporen yesappa ungala nampithan entha velaikku poren yesappa yenkku entha Vela seiya yenkku janatha tharum neenga yenna Aachi r vathiyum ayya nalla sampalam kedaikka kirupa seinga appa na unga pulla yennoda nilavaram arintha thevane uthavi seinga appaunganampi velaikku poren yesappa yenkku thunaiya irunga appa yenkku yentha janamuilla appa neenga mattuntha yenna thunai yenkkaka prayer pannunga pastor ❤
@jesus-ld4po
@jesus-ld4po 4 ай бұрын
Thank you appa aman appa aman appa aman appa aman appa aman appa aman appa aman appa aman appa aman
@எஸ்தர்தேவி
@எஸ்தர்தேவி 4 ай бұрын
ஏசப்பா என் கணவர் என்னை விட்டு பிரிந்து 5வருசம் அச்சு நானும் என் மகனும்தனியாக த்தான் இருக்கோம் என் கணவர் என்னுடன் சேர்ந்து வாழனும் ஏசப்பா என் கணவர் என்னுடன் வாழனும் ஏசப்பா நீங்க தான் சேத்தி வெக்கோனும் ஏசப்பா நான் உங்கலெநம்பிதா இருக்க அப்பா
@theworlduslastmniutejohnso6541
@theworlduslastmniutejohnso6541 3 ай бұрын
உங்கள் கணவர் எப்பொழுது உங்களை விட்டு பிரிந்தார் என்று எனக்கு தெரியாது ஆனால் இப்பொழுது சொல்கிறோன் நான் சொல்வதை நீங்கள் விசுவாசித்தால் இன்னும் பத்துநாளில் உங்கள் கணவரை ஆண்டவர் அழைத்துவருவார் ஆமென்
@JacquelineSelvaraj-mh2dx
@JacquelineSelvaraj-mh2dx 2 ай бұрын
அப்பா எனது மகன் களுக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைக்க அருள் புரியும் அவர்களுக்கு இரக்கம் காட்டுங்கள் தந்தை யேஆமென்🙏
@joycefelicia5051
@joycefelicia5051 4 ай бұрын
அப்பா எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும் எங்கள் கஷ்டமும் கடனும் நோயும் நீங்கி நோயற்ற கடனில்லா வாழ்க்கை தாரும் என் அன்னியின் குடும்பத்தை ஆசீர்வதியும் அவர் மகனுக்கு நல்ல வேலை கிடைக்கவும் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கவும் ஆசீவதியும் அப்பா நன்றி இயேசுவே ஆமேன்.
@Yking369
@Yking369 Ай бұрын
Saavukku inamaana en sarirangalai uyirpikkirathu nan unarnthen appa Athigaalai 3 mani muthal 4 mani varai mulangaal jebam seiya kirubai thantheere nandry aiya umakku Atputham .....athisayam ... Nandry aiya❤😊 Yesuvin naamathil pithave amen amen
@pushpavathim377
@pushpavathim377 3 ай бұрын
Please pray for my family problems and happyness peaceful mind and blessed our family and daughter's Catherine and rachu for good health and safety and get good job and my son Balaji must be happy at home with everyone and peaceful mind and he must come for church my husband good healthy 🙏🙏🙏🙏 money problems 14lac should come return back must get nice home 🙏🙏🙏🙏
@ranik322
@ranik322 4 ай бұрын
Praise the lord brother 🙏🙏🙏 thank you Jesus thank you dad
@danadevapragasam5657
@danadevapragasam5657 4 ай бұрын
Amen praise the Lord Almighty God jesus be mercy for my daughters future life and her to get the visa in time and my sons family blessings thanks 🙏 please Lord bless my daughters husband to overcome this situation and get back to his land soon 🙏
@vinothdaniel739
@vinothdaniel739 4 ай бұрын
ALL GLORY TO OUR LIVING GOD JESUS CHRIST 💐
@jesusloves4572
@jesusloves4572 4 ай бұрын
தேவனே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@solmonpandi3936
@solmonpandi3936 4 ай бұрын
Amen Amen Amen Amen kadan problem sari akanum andavare...
@StellaDevid-w2h
@StellaDevid-w2h 4 ай бұрын
Praise the lord. 🌹🌹🌹
@PongotiPongoti
@PongotiPongoti 3 ай бұрын
அப்பா என் மூத்த மகன் குடியில் யிருந்து விடுதலை கொடுங்க அப்பா
@selvaraneerajendra7429
@selvaraneerajendra7429 4 ай бұрын
Lovely God 's blessing message.
@saanthijohnson2443
@saanthijohnson2443 5 күн бұрын
அப்பா உமக்கு நன்றி என் கணவருக்கு இன்று எதுவிதமான தடைகளும் இல்லாமல் லண்டனில் போய் இறங்க உதவி செய்ய வேண்டும் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@JAFFIADARICE
@JAFFIADARICE 4 ай бұрын
Amen Praise the lord
@vinothdaniel739
@vinothdaniel739 4 ай бұрын
AMEN 🙌🙏🙌🙏🙌🙏🙌
@SahayaRani-m9r
@SahayaRani-m9r Ай бұрын
Amen nanti thagapane nanti nanti ❤❤❤❤
@Jothiboss-h4q
@Jothiboss-h4q 5 күн бұрын
ஜோதி, இயேவே எனக்கு குடிபழக்கத்தில் இருந்து எனக்கு விடுதலை தரும் எனக்கு கொந்து காலம் விகவும் இல்லமால் இருக்கிறேன் எனக்கு வலி செய்யும்
@Mindfultamilan
@Mindfultamilan 4 ай бұрын
Amen thank you lird
@venkatajalamvenkatajalam7347
@venkatajalamvenkatajalam7347 2 ай бұрын
இயேசப்பா இந்த ஹீமா ஃபேமிலிய இந்த நோயிலிருந்து விடுதலை கொடுங்க அப்பா ஆமென்
@angelsharmila1471
@angelsharmila1471 4 ай бұрын
Pray for Asish Ajill Shane Akshay Auxin Sheela me Shiny Amma anna
@DRithu
@DRithu 4 ай бұрын
AMEN AMEN AMEN AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉 THANK YOU JESUS I ❤❤❤❤❤❤❤ ME
@JoyceJeyatharshini
@JoyceJeyatharshini 4 ай бұрын
Pastor please pray for my son and daughter for their spiritual life. Gods presence go before our family. very heart touching sermon . Thank you Jesus.
@ramasamyk8636
@ramasamyk8636 2 ай бұрын
பெரியவர் இருமல் குணமாக கிருபை செய்யுங்கள் அப்பா.
@amosamos8721
@amosamos8721 Ай бұрын
Appa en kanavar Amos manam thirumbi ratchikapattu , ennidam vandhu Sera vendum ,in Jesus name amen
@Mahalingamkala-lv8cb
@Mahalingamkala-lv8cb 4 ай бұрын
ஆமேன் ஆமேன் அல்லேலூயா.
@eesvarathaassulaksan9665
@eesvarathaassulaksan9665 Ай бұрын
🎉ஆபிரிக்காவில் இருக்கிற என் மகன் விரைவாக எங்களோடு வந்து சேரவேண்டும் என்று ஜெபியுங்கள்
@sweetysweetyclara6465
@sweetysweetyclara6465 4 ай бұрын
Amen amen amen amen amen ❤
@jothijothi5538
@jothijothi5538 4 ай бұрын
Intru prayer enakkuthan brotharamrm allaluya
@manjulamurthy7165
@manjulamurthy7165 4 ай бұрын
Praise Lord paster Pl pray my son logesh good job in mnc company]. Paster Pl Appa maganuk jabikavum nandri.
@Vajana-k8y
@Vajana-k8y 4 ай бұрын
Appa en pirachanayai thirthu vaiunga appa amen
@shailark8154
@shailark8154 4 ай бұрын
Amen tqjeses praiselordpaster pls pray for my family salvation pls pray for haripriyavin thirumanam anthathadayumendri nadaka uthavicheyum amen forgetandforgive me my familyfalts
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 17 МЛН
Что-что Мурсдей говорит? 💭 #симбочка #симба #мурсдей
00:19
You are called ! Praiselin Stephen #tamilchristianmessage
33:43
Winfred Christ
Рет қаралды 10 М.
Tamil Christian - அந்தோணியார் மன்றாட்டு மாலை
18:47
Tamil Christian Songs All Time
Рет қаралды 4,2 МЛН
1000 Praises | ஸ்தோத்திர பலி 1000 | Sthothira Baligal 1000
1:07:29
She made herself an ear of corn from his marmalade candies🌽🌽🌽
00:38
Valja & Maxim Family
Рет қаралды 17 МЛН