அருண்மொழி சார் யாரும் பேட்டி எடுக்கலையேன்னு நினைப்பேன். ரொம்ப நன்றி சார் அவர பாத்ததுல சந்தோசம் 🙏
@MAGIUPDATES4U4 жыл бұрын
அடையாளம் காணப்பட வேண்டிய தொலைந்து போன ஓர் அற்புத பொக்கிசம்.. அருமையான காணொளி.. அருண்மொழியின் தீவிர ரசிகன்.
@vinothkumar.v.s12044 жыл бұрын
பாடகர் அருண்மொழியின் இந்த நேர்காணலுக்காக மிகவும் ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களில் நானும் ஒருவன்.. நான் அருண்மொழி ஐயாவின் பாடலுக்கு தீவிர ரசிகன்... அவருடைய குரல் சாதாரண இல்ல.. வசீகர குரல்.. அவருடைய குரலோடு யாரையும் ஒப்பிட முடியாது... ஆனால் அவர் மீண்டும் பாட வேண்டும் என்பது அவருடைய ரசிகர்களின் மிகுந்த ஆர்வம்.. அவருடைய புல்லாங்குழல் இசையை விட, அவருடைய குரலுக்கு நான் மிகவும் அடிமை...
பல கோடி நன்றிகள் Mojo TV.. அருண்மொழி அவர்களை நிறைய பேர் பாத்துருக்க கூட மாட்டாங்க, அவர் எங்கும் பேட்டி கூட கொடுத்தது கிடையாது, நீங்கதான் ( #MojoTV ) எங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளீர்கள்.. நானும் அவரின் ரசிகன் என்பதில் பெருமை படுகிறேன்.. வெளியுலகம் மறந்த உன்னதமான கலைஞன்.. #அருண்மொழி underrated hero
@kchandru71695 ай бұрын
இவரது மூச்சுக்காற்றை குழலாகவும் குரலாகவும் வடிவமைத்த இசைஞானிக்கு நன்றி
@danandaraj7 ай бұрын
இப்படி ஒரு தன்னடக்கம் வாழ்க்கைல நான் பார்த்ததே இல்லை ❤
@tamilselvan18884 жыл бұрын
நீங்கள் இசைஞானி அவர்களை சந்தித்தது உங்களது அதிர்ஷ்டம் இல்லை அது எங்களது அதிர்ஷ்டம்....
@muthrakmranima3912 жыл бұрын
இசைஞானியின் இசை கோட்டையில் திரு.மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு பிறகு நிறைய பாடல்களுக்கு உயிர் கொடுத்த வர். பாடகர் அருண்மொழி அவர்கள். எனக்கு மிகவும் பிடித்தவர்.
@lovebrother74404 жыл бұрын
உங்கள் பேட்டியை பார்த்ததும் மிகவும் அகமகிழ்ந்தேன் அண்ணா. தொடர்ந்து பாடுங்கள் அண்ணா
@mathivananr81985 ай бұрын
தன்னார்வம் என்னும் அறிவு விளக்கை மட்டும் வைத்துக்கொண்டு பல தோல்விகள் துயரங்கள் கடந்த பின்புதான் பல சாதனையாளர்கள் உலகுக்கு அறியப்படுகிறார்கள்.அந்த வகையில் அருன்மொழியவர்களின் பேட்டியும் சாதனையும் நமக்கு தெரியவந்தது மிக்க மகிழ்ச்சி.வாழ்க அருன்மொழி இசைக்கலைஞர் அற்புதமான புல்லாங்குழல் வித்தகர் பாடகர் வாழ்க நீண்ட நெடிய காலம்.
@CArul-od2ui4 жыл бұрын
இந்த லாக் டோன் நேரத்தில் இந்த நாற்பது நிமிடம் மனதிற்கு ஓர் இனிமை
@swaminathanm40072 жыл бұрын
அருண் மொழி அய்யா - இறைவன் நமக்கு கொடுத்த பொக்கிஷம் மிக்க நன்றி
@malathipoompukar98104 жыл бұрын
உங்களுடைய பேட்டி எங்கையாவது இருக்குமான்னு ரொம்பநாளா தேடிட்டு இருந்தேன்.கிடைத்துவிட்டது.இந்த சேனலுக்கு நன்றி
@sriganesansriganesan84844 жыл бұрын
Nanumthan
@krishnarajprabhumk9324 жыл бұрын
அருண்மொழியின் மிகவும் எதார்த்தமான பகிர்தல்கள். நன்றி Mojo TV
@RajeshAnnamalaisamy4 жыл бұрын
He is a superstar among Ilaiyaraja's musicians.
@latharavichandran7703 жыл бұрын
அருண்மொழி பேசும் போது மிகவும் எளிமையாக உள்ளது கடந்த காலங்களை எல்லாம் இன்னும் நினைவில் வைத்துள்ளார் உங்களை நினைக்கும் போது பெறுமையாக உள்ளது எதார்த்தமான பேச்சு உங்கள் பாட்டு அனைத்தும் மிக மிக மிக அருமை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது எனக்கு பிடித்த குரல் அருண்மொழி வாழ்க பல்லாண்டு 🌹🌹🌹
@rajanc7124 жыл бұрын
விளம்பரம் இல்லாத அற்புதமான நேர் காணால் சிறப்பு.. மிக சிறப்பு
@rajavenkat55944 жыл бұрын
இசைஞானிக்கு கிடைத்து அரிய பொக்கிஷம் அருண்மொழி...எனக்கு இவரின் குழலும்,குரலும் மிக மிக பிடிக்கும்.
@arulsudha.arulsudha.14854 жыл бұрын
இசைஞானி கண்டெடுத்த பொக்கிஷம்.
@gr8sathya2 жыл бұрын
இசை ஞானியின் ஒரு உறுப்பு என்றே இவரை சொல்லலாம் ...அருமையான இசை கலைஞன் பாடகர்...மகிழ்ச்சி
@singersinger91452 жыл бұрын
இவரின் குழலாலும் ராஜா சிறந்த விளங்கினார்.
@shr0111044 жыл бұрын
நன்றி மோஜோ டிவி....அருண்மொழி என்கிற நெப்போலியன் அவர்களின் ரசிகன் நான்...வெகுநாட்களாக திருப்தி அளிக்கக்கூடிய ஒரு காணொளியை தேடி சோர்ந்து போன நேரத்தில் இப்படி ஒரு அற்புதமான காணொளியை தந்ததற்கு... நானும் இவர் ராஜா சாரோட மேடையில் பாட மாட்டாரா என்று காத்துக் கொண்டிருந்த வேளையில் சென்ற வாரம் இவர் குறிப்பிட்ட மெல்லிசை மன்னர் நினைவேந்தலில் "கனவிதுதான் நினைவிதுதான்..." பாடக் கேட்டு மகிழ்ந்தேன்... அந்த சிங்கப்பூர் நிகழ்ச்சி பாராட்டையும் பார்த்தேன்...அப்போது தான் "வளை ஓசை கலகலகல..." பாடலின் குழலோசைக்கு விளக்கம் அளித்தனர்...இவரின் குழலிசையை பற்றி சொல்லவும் வேண்டுமோ!!
@meenthamaavu4 жыл бұрын
அருண்மொழி சார் என்னையா மனுஷன் நீங்க துளியும் கூட தற்பெருமை இல்லாத ஆளா இருக்கிங்க நீங்க ஒரு அதிசயபிறவி தான் super sir. By. 47
@SenthilSenthil-tq2iv Жыл бұрын
super sir
@arumugamm60404 жыл бұрын
மல்லிக மொட்டு மனச தொட்டு... என்றென்றும்... இன்னும் எத்தனை எத்தனை பாடல்கள் அத்தனையும் கேட்டுக்கொண்டே இருக்க தூண்டும். அருண்மொழி அவர்கள் நீடூழி வாழ்ந்து அவரது இசை திறமைகளை மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்க வேண்டும்.
@வபிமுமுசக்திவேல்ராசா4 жыл бұрын
அருமையான கலந்துரையாடல். நெப்போலியன் என்ற அருண்மொழி யினது பதற்றமில்லா அதேநேரத்தில் தலைக்கனமில்லா பேச்சு மகிழ்வைத்தருகிறது. தரமான ஒலிப்பதிவு. பேச்சுகளில் ஓர் எழுத்துகூட விடுபடாமல் காதுக்குள் செல்கிறது. அனைத்து தொழிற்நுட்ப கலைஞர்களுக்கும் நயது பாராட்டுதல்.
@kurinjinaadan4 жыл бұрын
சிறந்த நேர்காணல். தமிழில் பேசுவதும் விருந்தினரை அதிகமாக பேச வைத்ததிலும் அருமை. மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அருண்மொழி யாகவும் நீங்கள் தொடர்ந்திருந்தால் நல்ல பல தமிழ்ப் பாடல்கள் உங்கள் குரலில் எங்களுக்கு கிடைத்திருக்கும்.
@mkkithu204 жыл бұрын
Anandan Veeruperumal Subramani மிக்க நன்றி 🙏🏽
@karthik2754 жыл бұрын
@@mkkithu20 உண்மை! வாழ்த்துகள் சகோ! 🎉🎊🤝
@priyadevithiyagarajan84574 жыл бұрын
கடவுளே இவர் புல்லாங்குழல் கற்றவர் இல்லை என்பது எனக்கு இப்போது தான் தெரிந்தது. இவர் தான் பிறவி கலைஞர். 😍
@arujeeva4 жыл бұрын
எனக்கு மிகுந்த மகிழ்ச்சி! அருண் மொழியில் கலந்த நேர் முகம் கேட்டாதால்...!
@thirunavukkarasunatarajan23514 жыл бұрын
நீங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இசைஞானி போல்
@murugamba4 жыл бұрын
பார்த்திபனுக்கு அருண்மொழி என்று ஒரு இலக்கணத்தை வகுத்தவர் இளையராஜா, அற்புதம்...
@musicmate7934 жыл бұрын
இது 100 சதம் உண்மை மிகவும் பொருத்தம்,, பார்த்திபனின் பொற்களத்தில்,, peak, சமயத்தில் அருண்மொழி வரவும் வராது வந்த நாயகன்,, போன்ற பாடல்களும் பிரிக்கவோ மறக்கவோ முடியாது
@kongugounder84494 жыл бұрын
இவரை இளையராஜா மேடைகளில் புல்லாங்குழல் வாசித்ததை கண்டு வியந்து பார்த்திருக்கிறேன், ஆனால் இவர் தான் பாடகர் அருண்மொழி என இப்போது தான் அறிந்து வியந்துவிட்டேன்! பல பாடல பாடியுள்ளார், அதில் ஒன்று “வராது வந்த நாயகன்” என்ற சிறப்பான பாடலும் ஒன்று!
@babudhakshina83114 жыл бұрын
அற்புதமான குரலுக்கு சொந்தக்காரரான திரு.அருண்மொழி அவர்கள் தொடர்ந்து பாடாதது என் போன்ற இசை ரசிகர்களுக்கு பேரிழப்பே!
@Disha874 жыл бұрын
'வாச கருவேப்பிலையே என் மாமன் பெத்த...' ' நீதானா நீதானா அன்பே நீதானா' 'வெள்ளிக்கொலுசு மணி....தேனான கண்ணுமணி'.. இன்னும் நிறைய..... KJY, SPB, Mano, Malaysia வாசுதேவன், ஜெயச்சந்திரன்....தாண்டி ராஜா இசையில் எப்போதும் ரசிக்க தோன்றும் பாடல்களுக்கு சொந்தக்காரன் இந்த நெப்போலியன். தமிழ் இசை உலகு இருக்கும் வரை அந்த 'வளையோசை கல கலவென' ஆரம்ப BGM...ப்பா அடிச்சுக்கவே முடியாது...🙏👏
@baskarjosephanthonisamy64874 жыл бұрын
குழல் இசை- நெப்போலியன், குரல் இசை- அருண்மொழி, அட பாடலாசிரியரும் கூட... என்ன ஒரு திறமையான கலைஞன்.... இவரின் குரல் பார்த்திபனுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்... வாழ்க வளமுடன்....
@lollanlollu99534 жыл бұрын
மிக நல்ல உயர்ந்த மனிதர்.. அடக்கம் அமரருள் வைக்கும் என்பதற்கு இவரும் ஒரு உதாரணம்.. தொழில் பக்தி.. குழல் மேல்வைத்த காதலை கடைசிவரை கைவிடாத கலைஞன்.. வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா..👍👍👍
@RKTalkies4 жыл бұрын
தன்னடக்கத்தின் உச்சம்.... Keep it up Arunmozhi sir....இசைஞானி அவர்களை வாழ்நாள் முழுவதும் கொண்டாடிக் கொண்டே இருப்போம்... நன்றி....
@stalinprabhu18834 жыл бұрын
Sir நான் உங்கள் Voice க்கு தீவிர Fan Sir but நெப்போலியன் Sir தான் நாங்கள் பெரிதும் நினைக்கின்ற அருண்மொழி Sirன்னு இந்த Interview பார்த்துதான் தெரிஞ்சுகிட்டோம்👍👍
@sivachidambaramsiva23334 жыл бұрын
இசைஞானி அவர்களின் வலது கரம் போன்றவர்!! தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர் புல்லாங்குழல் வித்தகர் அருண்மொழி அவர்கள்!! வாழ்க!
@inthumathia19294 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த குரல். இந்த பதிவில் அவரை பார்த்தது மகிழ்ச்சி. Anchor voice is super.
@vickybalan18424 жыл бұрын
வாழ்த்துகள் தெய்வீகன்.. நல்லதொரு நேர்க்காணல். அருண்மொழி ஒரு சிறந்த இசைக்கலைஞர். முதல் முறையாக அவரது இசைப்பயணத்தை அவர் சொல்ல இரசிக்கிறேன்.
@sanjayrivendhar34804 жыл бұрын
உருவாக்கப்படும் கலைஞனை விட சுயம்பாய் அவதரிப்பவன் மட்டுமே கலையின் உச்சம் தொடுகிறான்...
@gunasegar843 жыл бұрын
Well said 👍
@gowrishankar34514 жыл бұрын
உண்மையில் இந்த ஒரு பேட்டியில் நல்ல இசைக்கலைஞரை நினைவு கூர வைத்துள்ளார் பேட்டி கண்டவர். அருன்மொழி கூற நினைத்ததும் மறந்ததையும் மிக மிக நயமாக கேள்வி கேட்டு பல்வேறு நிகழ்வுகளை சொல்ல வைத்து பரவசத்தில் ஆழ்த்தும் வகையில் இந்த உரையாடல் அமைந்துள்ளது. மொஜோ நிறுவனத்திற்கும் பேட்டி கண்ட சகோதரருக்கும் பாராட்டுதலும் நன்றியும்.
@tharmadhurai94154 жыл бұрын
மலேசியா தமிழர்கள் எங்களுக்கு தமிழ் மொழியின் மீதும் இசையின் இசையின் மீதும் பற்று அதிகம்.
@mkkithu204 жыл бұрын
gowri shankar நன்றி சார் ❤️
@udaiyakannan29144 жыл бұрын
அழகான நிகழ்ச்சி. திரு.தெய்வீகன் அவர்களின் உச்சரிப்பும், கேட்கும் கேள்விகளும் நாம் கேட்க நினைக்கும் கேள்விகள் போல் உள்ளது. நன்றி.
@mkkithu204 жыл бұрын
Udaiya Kannan Thank You 🤞 நன்றி 😍
@ttechchannel20204 жыл бұрын
தொகுத்து வழங்கியத க்கு மனமார்ந்த நன்றிகள் நண்பரே.......
@josephfernandaz27604 ай бұрын
I'm watching this video on 2nd of August, 2024, I'm here because of an insta reels, where SPB sir gave him a chance to play flute BGM that he missed it picking up a wrong flute mistakenly... Sir, you're a legend... Great respect... Because of your flute BGM, I started liking Ilaya Nila song
@rajasdl66684 жыл бұрын
அருண் மொழி சார், நீங்கள் பாடும் போதும் சரி புல்லாங்குழல் வாசிக்கும் போதும் சரி, உங்களுக்கு நிகர் வேறு யாரும் இல்லை. அருமை அருமை, கடவுள் உங்களை என்று என்றும் ஆசீர்வதித்து கொண்டே இருப்பார்
@thecommandsofmysoul72933 жыл бұрын
அருண்மொழி நெப்போலியன் நம் இசைக்கு கிடைத்த வரம்
@senthilvasan97054 жыл бұрын
ஐயா மிக அருமை, உங்கள் குழல் இசை மட்டுமல்ல குரல் இசையும் மயக்கும். புல்லாங்குழல் மட்டுமே கொண்டு பாடல் இசைத்து பதிவிட்டால் ரசிகர்கள் மகிழ்வர்.
@muthuganesh30384 жыл бұрын
எனது வாழ்நாளிலே நீங்கள் மறக்க முடியாத பாடல் ::: “ உன்னை காணமல் நான் ஏது ! உன்னை எண்ணாத நாள் ஏது..! பூங்குயிலே பைந்தமிழே என்னுயிரே நீதான்””” இந்த பாடல் உங்கள் குரலில் மிக அருமையாக இருந்தது....நான் தினமும் கேட்காத நாட்களே இல்லை ....
@guruzinbox4 жыл бұрын
அருண்மொழி பேசும்போது இளையராஜா குரல் அப்படியே ஒலிக்கிறது.
@anandarajs53154 жыл бұрын
Yes ji when hearing with eyes closed
@TheYoga12123 жыл бұрын
Exactly
@HMSMV3 жыл бұрын
100% true
@ganeshram-tj2fr3 жыл бұрын
Ama pa
@sripranavr3973 жыл бұрын
உண்மை
@mukilann3 жыл бұрын
அருமையான பேட்டி அடக்கமான அருண்மொழி உங்கள் இனிய குரலை மீண்டும் கேட்க ஆர்வமாக உள்ளோம்...🙏🙏🙏
@saarkmaar53144 жыл бұрын
உங்கள் குரலுக்கு நான் ரசிகன். 100 முறை உங்கள் பாடல் கேட்டாலும் திகட்டாத குரல்.
@manivannanj20023 жыл бұрын
மறைக்கப்பட்ட தமிழன் இவரை விட்டு விட்டு தெலுங்கனை கொண்டாடுகின்றோம் நாம் தமிழகத்தில் என்ன கொடுமையடா சாமி வாழ்த்துக்கள் அண்ணா இனிமேலாவது உங்களின் பாடல்களும் உங்களையும் தமிழகம் தெரிந்து கொள்ளும்.........
@VRHema-ul3ko3 жыл бұрын
Idiot manivannan
@simplesmart86134 жыл бұрын
ஆராரோ பாட்டு பாட நானும் தாயில்லை இந்த பாடல் வரிகள் கேட்ட நாள் முதல் இன்று வரை என் என்னத்தில் ஓடிக்கொண்டே இருக்கும் பாடலை மட்டுமே கேட்ட எனக்கு உங்கள் இசை பயணம் ஒரு மறக்க முடியாத ஒரு அனுபவம் பேட்டி கண்டவரும் இருகோடுகளாய் அமைந்தது நெப்போலியன் அருன் மொழி என்றும் என் நினைவுகளாய்
@ஜெயசீலன்கபிரியேல்-ந5ச4 жыл бұрын
நெப்போலியனாக கேட்டு லயித்தது மட்டுமல்ல..... அருண்மொழியாக ரசித்து மகிழ்ந்துமிருக்கிறேன்..... ஆனால் இப்போதுதான் ஒரு கவிஞனாக அறிந்தேன்..... என்ன ஒரு தெளிவான உச்சரிப்பு மிக்க பேச்சு.... தொகுப்பாளரின் வார்த்தை உச்சரிப்பும் மிகஅருமை.....
@ilaamaran85924 жыл бұрын
Arunmozhi + swarnalatha = Mass combo...✌️
@karunakaran57364 жыл бұрын
என்னை 90 க்கு தள்ளி விட்டீர்கள் அருண்மொழி சாரோட தீவிர ரசிகன் நான்.அருமை நன்றி
@bamaganapathi55583 жыл бұрын
பின்னணி பாடும் போது பார்த்தீபன் சாருக்கு அப்படி பொருந்தும். எல்லோரும் flute வாசிப்பதில் மட்டும் வல்லவர் என நினைக்கின்றனர். எனக்கு வராது வந்த நாயகன் மற்றும் நான் என்பது நீ அல்லவா song மிகவும் பிடிக்கும்
@meenatchisundaram24624 жыл бұрын
அருண்மொழி அருமையான கலைஞர், அருமையான மனிதர். இவ்வளவு உயர்ந்தும் மிக எளிமையான பேச்சு. பேட்டி எடுத்தவரும் கொஞ்சமும் குறுக்கிடாமல் ..நிறைவாக இருந்தது..!
@mkkithu204 жыл бұрын
Meenatchi Sundaram Thank You 😊
@sivasubramanian59474 жыл бұрын
One of the most important flutist trained and developed by Ilayaraja Sir who can be compared with any great flutist in India. I can realize from the interview that he is very natural and dedicated person which may be the reason Ilayaraja Sir giving enormous of opportunity even now. There are lot more things which can retrieved from him about Ilayaraja Sir and his Composing specialities since he is the right and eligible person even though lot more seniors are there who were working with Ilayaraja Sir even now.
அருண் மொழி அவர்களின் தமிழ் மொழி மிகவும் அற்புதம் நீங்கள் ராஜா ஐயா அவ்களுடன் சேர்ந்து வாசித்த அனைத்தும் சூப்பர் ஹிட் குறிப்பாக சத்யா படத்தில் வலயோசை பாடலில் துடக்கத்தில் வரும் புல்லாங்குழல் Humming Super
@kamalkannan12094 жыл бұрын
மனதுக்கு மகிழ்சி அளித்த ஒரு நேர் கானல். சிறந்த புல்லாங்குழல் கலைஞர். இந்நகழ்ச்சியில் புல்லாங்குழல் வாசிக்காமல் போனது என்னை போன்ற ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றம் தான்.நன்றி வணக்கம் 🙏
@maduraiveeranponraj834 Жыл бұрын
நீங்கள் வாசிப்பதை கேட்பதற்கு இறைவன் விட்ட குறையோ தொட்ட குறையோ என என்னைப் போல் ரசிகர்களை படைத்திருக்கிறான்
@gnanavelkalai82512 жыл бұрын
அருண்மொழி சார் நீங்க திரும்ப சினிமாவில் பாட வரவேண்டும் pls come back u rocking இப்படிக்கு உங்கள் ரசிகர்கள்
@j.m.zafarullazafarulla14552 жыл бұрын
என் ஆசையும் விருப்பமும் அதுவே
@dharmarasu80214 жыл бұрын
மயக்கும் குழலிசைக்கு சொந்தக்காரர்....என்ன ஒரு குரல் வளம்👏👏👏🌷💓🌹
@Bala105134 жыл бұрын
அருண்மொழியின புல்லாங்குழல் போல் குரலும் இனிது ...பேட்டி கானும் அந்த நன்பரின் குரல் மிகவும் இனிமையாகவும் கம்பீரமாகவும் லகரம் ழகரம் இலக்கனம் எல்லாம் அருமை வாழ்த்துக்கள் நன்பரே....!!!
@srravichandran35084 жыл бұрын
புன்னைவன பூங்குயிலே பூமகளே வா.. // semma song
@mogansivalingam4 жыл бұрын
My all time Favourite Singer. Finally being interviewed. He is second to no other legendary singers.
@manjushijolifestyle17694 жыл бұрын
இனியும் கண்டிப்பா பாட்டு பாடுங்க சார் ரொம்ப இனிமையா இருக்கு உங்க குரல்
@amusam73254 жыл бұрын
Only because the title contained "Ilayaraja" I watched this interview..:) Good one
@Raja_Manokaran3 жыл бұрын
சுவர்ணலதா மற்றும் அருண்மொழி இணைந்து பாடிய பாடல்கள் அனைத்தும் தனிச்சிறப்பு 🙏🙏
இந்த நிகழ்ச்சி யை யூடியூப் மூலம் பார்த்ததில் மகிழ்ச்சி
@ManjusSamayal4 жыл бұрын
அருமையான பதிவு,மிகவும் பிடித்த பாடகர் அருன் மொழி, இங்கு உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி!😍 நன்றி
@steajeable4 жыл бұрын
Music directors don't give the opportunity for him.another reason
@kumarprabu70334 жыл бұрын
As usual, Theiveegan's voice and interviewing skills are excellent. As a Malaysia Tamizhan, proud to see positive comments about the anchor's Tamizh pronunciation and way of conducting the interview.
@anbudhoss49574 жыл бұрын
என்னோட முதல் காதலன் எப்போதும் எப்பவுமே நீங்க தான். ஒருமுறையேனும் பார்த்துவிட நினைக்கும் ஒரு அதிசயம் அருண்
@subramanik39554 жыл бұрын
👍👍✔️✔️
@nirmaldevang63855 ай бұрын
அருண்மொழி அவர்களின் நேர்காணல் மிகவும் சிறப்பாக இருந்தது....
@Kskumaran084 жыл бұрын
Super 💗💗👍👏👍 சார் தான் திரு அருண்மொழியா 😲செம👌🏻👍 அற்புதமான குரல்,, இளையராஜா அவர்களை பற்றி பேசும் போது,,,அவரே பேசியது போல இருந்தது👏 அருமை
@sathishd57784 жыл бұрын
இவரை இப்போதுதான் பார்க்கிறேன் உருவம் தெரியாமல் உங்கள் பாட்டை ரசித்தேன் மோஜோ டீவீகு நன்றி
@krishnankrishnan31104 жыл бұрын
அவர் குழல் வாசிக்கும் அழகே தனி, 1990 முதல் நான் அவரின் ரசிகன் ஏனெனில் முதல் முறையாக தூர்தர்ஷனில் அவரின் வாசிப்பை அன்று தான் பார்த்தேன். அவர் நல்ல தேக ஆரோக்யத்துடன் இருக்க இறைவன் அருள் புரியவேண்டுமென்று அனைவரின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்
@subramanik39554 жыл бұрын
👍👍
@sakthivelt6385 Жыл бұрын
அற்புதமான புல்லாங்குழல் இசை அறிவர் திரு அருண் மொழி
@shasireca4 жыл бұрын
Thanks Mojo TV .. Arunmozhi is such a humble and down to earth legend in Tamil cinema
@subramanik39554 жыл бұрын
✔️✔️✔️✔️👍👍
@fighter39214 жыл бұрын
Bro i too agree....
@gopalakrishnan123454 жыл бұрын
Best interview super thanks mojo TV legent arun mozie
@gajendargaja94284 жыл бұрын
Super super super super super super
@rklandmark59534 жыл бұрын
super
@7475866 Жыл бұрын
இவரின் பக்தி இளையராஜாவின் மீது எந்தளவுக்கு புறையோடிபோய் உள்ளது என்பது இவரின் வார்த்தைகள் வெளிவரும் குரலின் இறுதி காற்றதிர்வில் கேட்கலாம் அச்சு அசல் இளையராஜாவின் குரல் எதிரொலியாய் இருக்கும் கவனித்து கேட்கவேண்டும் இளையராஜா குரலிலும் இவரால் பாடமுடியும் ❤
@santhoshkumar84804 жыл бұрын
காவேரி பாயும் தேசத்து கலைஞர். ஆதலால் பன்தினறன் இருப்பதில் ஆச்சரியம் இல்லை. கன்டெடுத்த ராகதேவனுக்கு நன்றி. தன்னடக்கத்தின் உச்சம். உங்கள் குழலிலும் குழலிலும் ஒரு மயக்கம். வாழ்க. வாழ்க பல்லாண்டு.
@ள்டான்M4 жыл бұрын
சூப்பர்👍 மிக சிறந்த கருத்து
@arulmozhiarulmozhi77814 жыл бұрын
மிகவும் அருமையான நேர்காணல். உங்கள் முயற்சிக்கு தெய்வம் தந்த வரம் சார்💙
@niraimathirajendran47524 жыл бұрын
அண்ணா மல்லிகை மொட்டு பாட்டு எனக்கு பிடித்த பாடல் என் மன அழுத்தத்தை மாற்றும் மந்திர ம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன். அண்ணா
@baskarjosephanthonisamy64874 жыл бұрын
அருண்மொழி என்கிற நெப்போலியன் ... நீங்கள் ஒரு அருமையான பாடகர் ,நீங்கள் மீண்டும் பாட வேண்டும்....
@prabakaranprabakaran6674 жыл бұрын
இவரு interviewகாக காத்திருந்தேன் நன்றி
@subramanik39554 жыл бұрын
👍👍👍👍
@sugumararumugam46822 жыл бұрын
ஆஹா ! இதுவன்றோ உயிர்ப்பு கொண்ட நேர்காணல் ! இங்கு பேட்டி காண்பவரின் உடல்மொழியும் குரல்வளமும் அற்புதமான சூழலில் அமைந்தது ! இங்கு பேட்டி தரும் இசையாளுமையாளரும் தான் வந்த பாதையை மறவாமல் தலைக்கனம் கொள்ளாத வகையில் எளிமையான பதில் தந்தார் ! இது நம்மனைவரது மனதிலும் நாம்வாழும் வாழ்க்கை இறைவன் தந்தது என்பதையென்றும் மறவாமல் இருக்கவே ! தான் செய்யும் செயலில் இருந்து தடம் மாறி விடக்கூடாது என்பதற்காக அருண்மொழி என்கிற நெப்போலியன் அவர்கள் நமக்கு தந்த பாடம்தான் ! 👍👍👌👌💐💐💐💐💐💐💐👌👌👌👍
@shankarr28224 жыл бұрын
ஒரு சிற்பியால் செதுக்கப்பட்ட சிற்பி நீங்கள். உங்கள் குழல் இன்னிசை என்றும் அருமை.....
@rajasekaranp33373 жыл бұрын
நான் என்பது நீ அல்லவோ தேவ தேவி-என்ன ஒரு இனிமை🌷😘😍 இனிமையான
@robertzen10924 жыл бұрын
காதல் நிலாவே பூவே my favorite இதயம் தொட்ட பாடகர். தெவிட்டாத தெம்மாங்குக்கு சொந்தகாரர்
@arunprasadv31254 жыл бұрын
Am really impressed with this anchor who knows how to handle an interview. He let the musician speak alot and extracted most of the information without interruption and speak only when necessary .... Good Luck....