மணி பேச்சு சேனல்பொருளாதாரம் மட்டும் சொல்லவில்லை வாழ்க்கையின் யாதார்த்தம் தத்துவம் தேவைகள் அனைத்தும் சொல்லி கொடுக்கிறது. சேனலின் 1 Million Subs என்பது பெரியதல்ல.கேசவ் நீயும் உன் Teamமும் ஆனந்த் Sir உடனேயே இருக்கிறீர்கள் என்பதே பெரியது. Keshav you all will be great.
@selvamania8745 Жыл бұрын
ஆனந்த் நீங்கள் கோடி மனிதரில் ஒருவர் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
நாளை முதல் 10 லட்சம் பேர் உங்களை பின் தொடர்வார்கள் என நம்புகிறேன். மகிழ்ச்சியுடன் கோவா சென்று வர வாழ்த்துகள் 👋👋
@mohamedazarudeen8045 Жыл бұрын
999k... Come on guys. Let's do this. 1 million🔥🎉
@pk-no7vi Жыл бұрын
1m completed
@kirankumarsukumar Жыл бұрын
If i had invested the money that was spent in Marriage i would have be having a better life. Dont spend a penny in Marriage. Marry in temple, register it and then live without tension. Secure your future and not your debt.
@manojwinner520 Жыл бұрын
நாம் அம்மா அப்பா பாசத்திற்கு மாட்டி கொள்கிறோம்.. இந்த காணொளி நமது கண்களை திறக்கட்டும்.. எனது சிறு வயதில் உறவுகள் அனைத்தும் ஒன்று கூடி சமைத்து பொருள் கொடுத்து நமது இல்லங்களில் திருமணம் நடந்தது.. இப்பொழுது நமது பெற்றோர்களின் ஆசைக்கு பிள்ளைகள் மாட்டி கொள்கிறார்கள் (We fell for Amma Appa sentiments..this video is eye opener ....when I was child I remember all the relatives jointly helped in cooking for the marriages( I have seen even some people bring the groceries in their hand) and marriages are kept in houses..now a days it is unnecessary spendings due to our parents want to show them all that their child is doing great)
@snpssps Жыл бұрын
True
@muruganr4517 Жыл бұрын
கொஞ்சம் தமிழ்ல சொல்லுங்க
@manojwinner520 Жыл бұрын
@@muruganr4517 ஐயா எனக்கு தெரிந்த தமிழில் எனது பதிவை மாற்றியுள்ளேன்.. உங்கள் நாள் இனிய நாளாக அமையட்டும்
@muruganr4517 Жыл бұрын
@@manojwinner520 மிக்க நன்றி இப்ப பலருக்கு உதவியாக இருப்பீர்கள்
@kumar.appukutty Жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐
@kannanr2039Ай бұрын
நீங்கள் இருவரும் அழகாக நட்புடன் கருத்தாழமுடன் பேசிக்கொள்கிறீர்கள்.
@dowlutahbowl Жыл бұрын
You two are a fantastic combo !!! Great advice shared with great humour!!! Wishing to see many more videos from you two
@thanigairajanr3472 Жыл бұрын
மிகவும் அருமையான அறிவுரை வழங்கினார்🎉வாழ்த்துக்கள் ஐயா வாழ்க💐💐💐 வளமுடன்💐💐💐
@XploreDworld Жыл бұрын
Kesava nee host pana video layae best video pa idhu... Nanae more then 10 shares paniten... Mass mass..
@kumargopalakrishnan1697 Жыл бұрын
எனக்கு வயது 54. 6 மாதத்திற்கு முன்பு என் மகனுக்கு திருமணம் செய்தேன். 10 இலட்ச ரூபாய் செலவு செய்தேன். ஆனால் ஒரு ரூபாய் கூட கடன் வாங்கவில்லை. என் மகன் பிறந்தவுடன் படிப்பு, உயர் படிப்பு, திருமணத்திற்கு பிறந்தபோது இருந்து தனி தனியாக சேமித்தேன். இதுவரை கடனே வாங்கியதில்லை. ஆடம்பர திருமணம் தவறில்லை. கடன் வாங்காமல் plan செய்து சேமித்து செய்தால் சரிதான். இது என் அனுபவம்.
@Mahesh_R. Жыл бұрын
Vera level. If I know Anand sir before 2016, I would have saved a lot of money. Super sir. Really enjoyed this video. Long live sir
@cemohankumar1439 Жыл бұрын
நூற்றில் ஒரு சொல்👌👌👌👏👏👏
@connectwithramya Жыл бұрын
Suuuuper super 👌👌👌 இதை பார்த்த பிறகாவது பெற்றோர் மாறினால் நல்லது.
@kasturiswami784 Жыл бұрын
It is a jolly good conversation. I am older than mr.srinivasan. for our b.days,payasam at home,archanai in the temple. No new clothes.
@deva7722 Жыл бұрын
Yenga அப்பா கூட பிறந்த தங்கை 6 பேரு அவரு 80 பவுன் போர்ட்டர் ஆனால் எங்களுக்கு ஒன்றும் செய்யவில்லை சேர்த்து வைகா வில்லை
@murugesanthirumalaisamy56133 ай бұрын
80 பவுன் போர்ட்டர் 😮😮😮
@jeevathanankrishnamoorthy3362 Жыл бұрын
Sir, you are my rich dad ❤
@kanishka9511 Жыл бұрын
Our generation couldn't get these advice ...ten years before if I would have heard these I would have been in better place
@Nanda27j Жыл бұрын
True
@peepforlearning6058 Жыл бұрын
Keshav fan base ore like ah poduga 🎉🎉, keep going forward keshav 🔥
@kaduvettikuppan9253 Жыл бұрын
எனக்கு தெரிந்து திருப்பூர், சிவகாசி விருது நகர் போன்ற நகரங்களில் உள்ள மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் நிறைய பேர் காஸ்ட்லி டிரஸ் வாங்கி பார்த்தது இல்லை...
@mpsenthil7709 Жыл бұрын
மிக அருமையான கருத்து ...ஆனந்த் சாா்...
@jaganathansathyajaganathan39194 ай бұрын
👌👍❤️ உங்கள் அறிவுரைகள் மிகவும் நன்றி
@manimaran7551 Жыл бұрын
தரமான பதிவு😊😊😊
@velayuthamsugumaran5276 Жыл бұрын
ஆடம்பர செலவு செய்பவர்களுக்கு நல்ல அறிவுரை.நன்றி.
@aashiqshaja5075 Жыл бұрын
congrats 🎉🎉🎉 for 1 Million 😻 😍
@joylife428 Жыл бұрын
இந்திய கலாசாரத்தில் மிக பெரிய தவறு. திருமணம் கவுரவம் சார்ந்த விஷயம் ஆகி விட்டது. ஜாதி பணம் இது தான் திருமண வாழ்கையை பெற்றோர்களால் தீர்மானிக்கப் படுகிறது. 😂😂😂😛😛😛
@ganesanm6071 Жыл бұрын
இதே காரணங்களால் தான் திருமண பந்தத்திற்கேன்றே இன்றும் ஒரு மரியாதை இருக்கிறது. என்று திருமணங்கள் எளிமையாகிறதோ, அன்று அது அதன் மதிப்பு இழக்கும்.
@sudhakarraju1520 Жыл бұрын
Mr ganesan what respect do u find in marriage max 5 years couple stay together and them they split, since today guy r lady they earn and want to live life as they wish, its very foolish thing to stay in united family and living like slave, even today dowry is received in arranged marriage, insulting girls, even they have good education and big posting. In what way today bonding useful. So better live a life that u wish.
@joylife428 Жыл бұрын
@@sudhakarraju1520 i am not saying all marriages are like that. Most marriages are like property exchanges. There r true married couples too in this part of the world.☺️
@ganesanm6071 Жыл бұрын
@@sudhakarraju1520 what about girls? They expect prosperity from grooms by checking thier curent job, package, own house etc.. So nobody are fools here... Now the trends are slowly changing, bcs getting a girl for marriage is difficult. So go and watch, what they expect from grooms
@venkataramansubramani7524 Жыл бұрын
Anand sir ultimate. Keshav like people are so lucky to work with him.
@ashokkrish2855 Жыл бұрын
Goa la 🍺🍻🍾 ku below half price thaa.. apdi kuda save pannalam money 💰 .... Thank you informative videos Anand sir and team... advance congratulations for one million subscribers....
@edwinpaulpitchai354 Жыл бұрын
அருமையான அறிவுரை !!!
@gnanapandithanbharathi9557 Жыл бұрын
Kasu kareintha pinna intha video va nan parkkuren,, youngsters please follow his advise without fail, for your benefits
@SathishCbe_Official Жыл бұрын
Sema.. sema.. Kesav Army Vazhka.. By Thalaivar Coimbatore - Kesav Army Team
1M followers Advance happy money peachu veiwers ,Thank you all ....
@sathishananthi4148 Жыл бұрын
Anand sir amma marithaan enga appa amma irukkanga. How blessed am !!... I think this cideo will hit the most along with the budgeting couples to live in chennai
@wealthfuture3658 Жыл бұрын
Keshav vera level, our total family your fan....good luck keshav
@shijipaleridivakaran Жыл бұрын
Keshav and sir is such a beautiful conversation
@manik0323 Жыл бұрын
Keshav’s spontaneity is too good and Sirs answering with so much patience. Super fun to watch 😂😂
@MindLoop18 Жыл бұрын
கேசவா புள்ளையா பாக்க கோவா போக போறாரு 🎉🎉🎉🎉🎉 1M subscriber 🎉🎉🎉🎉🎉
@sharwanize Жыл бұрын
Wow ..nice video..every youngsters need to follow this channel 👏
@krishnaraoragavendran75923 ай бұрын
10:02 நான் பிறந்தது Dec 1974. ஒரே பையன். ஒரு ஆண்டு கூட பிறந்த நாள் கொண்டாடியதில்லை.
@sumiharish666harish9 Жыл бұрын
Good kesav .....I underestimate U .. good question..excellent answer and guideness..Thanks to both of U ..keep doing ...congratulations..
@benzeneme2159 Жыл бұрын
At one side: THE GREAT INDIAN MARRIAGE but on the other: wedding includes close relative and less expense
@nivethashri8568 Жыл бұрын
Advances congratulations 1 million 🎉 money pechu . Thank you for the informative videos ..
@rajeshkanna7284 Жыл бұрын
Semma fun. Kalyanam mukiyum thaa 27 age la pannunga and salary 40k enough. Summa 60k 55k la velaiku povathu pongada. Semma fun hindhi Proverbs. Jolly video. Keshav fun. Anand sir semma kalaai. Congratulations for 1 million subscribers.
@manivasu5689 Жыл бұрын
10lk subsc you reached heartly congratulations Anand sir and his team.....
@nothing-tf7ov Жыл бұрын
வாழ்த்துக்கள்- 1மி.heartily congrats 👏🏻 🎉 to MP team
@lalithamudaliar5183 Жыл бұрын
Super sir nanum oru ammava ippadithan pillaigaluku kalyanam pannum nu ninaikiren
@karthickraja2436 Жыл бұрын
Thanks for the Valuable information sir and Team 👍🏻
@ramasamyvijayaraghavan6540 Жыл бұрын
Excellent talk... This is what we have followed before .. Anand Srinivasan.... Excellent... Really i admire him... My age is 52...
@mathworld4793 Жыл бұрын
1st time unga channel pakren.. athum anand srinivas sir kaga tha pathen... mostly sir video na pathudven.... unga kita tha jolly ah pesrar matha channel vida😅
@ramesh1109 Жыл бұрын
Some people are unnecessarily worried that they dont have any children. Will be good to see Anand Sir comment/opinion on this..
@pkpraveen99 Жыл бұрын
Yes, childfree life is actually good
@sharmishain591 Жыл бұрын
Child free life is best
@devsanjay7063 Жыл бұрын
It's his choice 😂😂😂afterall children never take care parents if u are lucky only u get care
@munjulagangadharan8297 Жыл бұрын
Highlight of this video -- Gift -- Moi means interest free loan - in Tamil vaddi illatha Kadan Super sir , correct
@Abis-jh8pu Жыл бұрын
It's because of the stupid people around them asking when are you having child. Stupids
@kanishka9511 Жыл бұрын
Best advice to youth and parents of Middle class...
கேசவா, ஊர்ல உள்ள எல்லா மக்களும் உன் கல்யாணத்துக்கு கூட்டமா வறோம்.
@saravananmurugesan5516 Жыл бұрын
🎉🎉🎉Make a video on sir+Immanuel+keshav for 1m special 🎉🎉🎉 Enjoy your goa trip keshav 🎉
@withoutyouiamnothing59792 ай бұрын
For Marriage as Vedhathiri Maharishi aaiya said - For blessings we need to call people - but in this modern world they get jealous of richness and curse they and go So its better to follow Anand Sir
@ilakyavishvanathan8722 Жыл бұрын
Very interesting to see your program.... Also having good guidance... Tq Anad sir and k7.
@Karthikn_aka_sk153 ай бұрын
Sir is very cool & straight forward
@vasuv-ep5nn Жыл бұрын
really missing ( anandh sir dialouge....)**vanakkam da**😁😁
@kanthamurugan6688 Жыл бұрын
அருமை!
@ttfvasan1380 Жыл бұрын
Mp good working and congratulations for 1 million subscribers
@balajiravi9259 Жыл бұрын
Final touch super sir 👌
@tamilnews6449 Жыл бұрын
We need to see money pechu celebration for 1 million subscribers
@pkpraveen99 Жыл бұрын
Similarly, Please talk about the income we need for having kids and also advantage of childfree life
@radhakrishnanm1341 Жыл бұрын
Super nice K7 sir good develpement
@sarojat6539 Жыл бұрын
வணக்கம் ஐயா அருமையான பதிவு இது போல கல்யாணம் சமீபத்தில் நடந்தது என் வயது 77 வயது 1966 ல் திருமணம் அன்ரே மொய் தவிர்க்கப்பட்டது என்று போடப்பட்டது அது ஒரு விதத்தில் நன்மைக்கே நன்றி
@ganeshkumar657 Жыл бұрын
Arumaiyana villakkam sir
@rajbalajin8423 Жыл бұрын
Really, It's great sir.
@Dark_Knight1189 Жыл бұрын
Congratulations for 1 million 🎉 soon❤
@dinesh.yesdinesh2727 Жыл бұрын
Subscribed the mp channel only for Kesavan....
@unknownking2895 Жыл бұрын
கேள்வி பதில் யதார்த்தமாக உள்ளது.
@asalnaturalfoods Жыл бұрын
What I did before 3 and half years to my marriage that same thing clearly now said by Mr. Anand srinivasan sir. Am happy to be a fan of Mr. Anand sir..
@kathir.1989 Жыл бұрын
வணக்கம் sir, கடன் வாங்கி சொந்த வீடு வாங்க வே னமுனு சொல்றிங்க , கல்யாணமும் பண்ண வேணாம்னமுனு சொல்றிங்க , அப்பா என்ன தான் பண்ண சொல்றிங்க பாவம் 90's வெற என்ன தான் பண்ணாணும் கேட்டு சொல்லுங்க k7.
@balamurali5151 Жыл бұрын
good time pass, enjoyed well.
@ferozejacobbenjamin1260 Жыл бұрын
Worth vedio👌Keshav correct question and Anand sir right words
@dhanyakumar8965 Жыл бұрын
999k keep up the good work K7 + A rocking
@fact363 Жыл бұрын
There's a lot of ground work behind the show ... keep rocking guys
@vijayjazz816 Жыл бұрын
Soon to reach 1M subscribers 🥳
@mafasmunaseer Жыл бұрын
Finally 1M subsidiaries. I am happy to say I am also 1 in 1M
@Potriselvan7 Жыл бұрын
Just 1k to go for 1M subs... Congratulations in advance team money pechu!!🎉🎉
@narayanaganesh Жыл бұрын
you should do a video with immanuel and keshav in a single episode- would be interesting
@gogita3619 Жыл бұрын
Vera Vera level kesavan u r rocking
@HariKrishnanVe Жыл бұрын
Money pechu 1 million waiting
@vijayakumartc4902 Жыл бұрын
Funny but really a gem of advice.
@skiptothegoodpart Жыл бұрын
3:13 to 4:15 deivame nandri 🙏
@ilangovansubramanian9556 Жыл бұрын
verithanam!.... Great . Thanks
@umagopalakrishnan3250 Жыл бұрын
Super Anand sir. U were talking about onlo the marriage expenses. If u know the stitching charges for bride's costumes I m sure you will be shocked. When we were young, birthday celebration means, going to temple, offer one archanai , namaskarams to elders and mother used to prepare one payasam...dars all. Now, my maid wants to buy Rs.3k worth dress for her grand daughter's birthday. What to do.
@Tit45Tat Жыл бұрын
Advance congratulations 🎉👏🎉 for Million subscribers 👍👍👍
@patrickjerome4950 Жыл бұрын
Advance congratulations for 1M subscribers...Money pechu team...
@jagadeesans315 Жыл бұрын
Hi sir! I am following your video daily . Pls starting couching center sir.
@RazakAr Жыл бұрын
Thalaiva you’re GREAT !
@ncsshan Жыл бұрын
As I said MP achieved 1 million subscribers today!! Happy 1M to Anaand sir and Moneypechu team 🎉🎉
@வேலுநாச்சியார்வலையொலி Жыл бұрын
😂😂❤❤ நன்றி ஐயா சிறப்பு
@paj6226 Жыл бұрын
Aiyo sir arumai ❤
@kris12340 Жыл бұрын
Superb sir!! Very practical advice, must watch by everyone!