Sir vanakkam, John berral home theater la lift right mattum low volume varuthu. Enna resion sir Pls sollunga
@edukitzz8 күн бұрын
வால்யூம் கன்ட்ரோல் பழுது இருக்கலாம். மாற்றி பாருங்கள்.
@anburajanburaj95042 күн бұрын
Sir 12v supply kodugalama
@edukitzz2 күн бұрын
கொடுக்கலாம்.
@rajkhumar0017 күн бұрын
Sir monostable kum astable kum enna different.? Konjam explanation kodunga.
@edukitzz6 күн бұрын
மோனோ ஸ்டேபிள்: வெளியில் இருந்து தரப்படும் ட்ரிகரால் தற்காலிக நிலையில் சிறிய நேரம் இருந்து விட்டு நிலையான ஸ்டேட்டுக்கு திரும்பும். அஸ்டேபிள் : வெளியில் இருந்து ட்ரிகர் தேவையில்லை.இரு நிலையில் ஆசில்லேட் ஆகும்.