Moonlighting: IT ஊழியர்களுக்கு அதிர்ச்சி அளித்த புதிய கட்டுப்பாடுகள் - What next? | Wipro | Infosys

  Рет қаралды 148,109

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Пікірлер: 147
@dhineshp8407
@dhineshp8407 2 жыл бұрын
ஒருத்தன் ஒரு வேலைதான் செய்யனும் சொல்றவனுங்க கிட்ட, ஒருத்தன் ஒரு தொழில் தான் செய்யனும்னு சட்டம் பொட வேண்டும்.
@bhavanieswari3410
@bhavanieswari3410 Жыл бұрын
😂😂😂
@jayaraman5443
@jayaraman5443 2 жыл бұрын
அழகான தெளிவான தமிழ் உச்சரிப்பு வாழ்த்துக்கள்
@தமிழ்-ஞ5ல
@தமிழ்-ஞ5ல 2 жыл бұрын
ரொம்ப முக்கியம்....
@yuvaraj401
@yuvaraj401 2 жыл бұрын
செய்தி ஊடகங்களில் மட்டுமாவது தமிழ் உயிர் வாழட்டும். அதையும் உன்னை போல் ஆட்கள் நடைமுறை தமிழ் என்று கூறி கொண்டு கொன்று விடாதீர்கள். 😡😡😡😡😡😡😡
@maan1604
@maan1604 2 жыл бұрын
In US we work 2-3 jobs. One main job for 8 hours, after that couple of flexible side hustle for few hours everyday. Side hustle will take care of “want” expenses. We are able to save more and invest more. This helps to early retirement and enjoy life. Unfortunately when we are in India, we work for 12 hours when we are paid for only 8 hours.
@void_360
@void_360 2 жыл бұрын
What's your annual pay?
@maan1604
@maan1604 2 жыл бұрын
@@void_360 More than enough.
@sajidabegum5870
@sajidabegum5870 2 жыл бұрын
I'm from India - toxic work environment. There is no time limit for work. Daily logging in early and doing double shifts 😭
@sajidabegum5870
@sajidabegum5870 2 жыл бұрын
only Indian people who are managing projects - they are terrible. I personally feel that ( because they are treating us very poorly).
@maan1604
@maan1604 2 жыл бұрын
@@sajidabegum5870 Very true. Even here in US, nobody likes to work with Indian managers. My manager is not an Indian but he is so good. If he sees me online during a non working hours, he will ask me to sign off. He will tell not to pick office calls in weekend. It’s been 4 years I’m working with him, he still doesn’t have my phone number. He never asked for it. Never called me once in four years. In this year alone I’ve taken full week leave four times. Never even once he has asked for reason. For Indian managers, we have to beg for even two leave and have to tell the reason and they will validate if two days is required for that reason. So bad.
@mathuv8111
@mathuv8111 2 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்புக்கு பாராட்டுக்கள்
@yuvaraj401
@yuvaraj401 2 жыл бұрын
செய்தி ஊடகங்களில் மட்டுமாவது தமிழ் உயிர் வாழட்டும். அதையும் இவரை போல் ஆட்கள் நடைமுறை தமிழ் என்று கூறி கொண்டு கொன்று விடுவதை ஆதரிக்க வேண்டாம் . 😡😡😡😡😡😡😡
@Ttf_bike_rider
@Ttf_bike_rider 2 жыл бұрын
Deii polimer Pannadai ....News Channel kku example BBC Tamil dha pathuko 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@yuvaraj401
@yuvaraj401 2 жыл бұрын
செய்தி ஊடகங்களில் மட்டுமாவது தமிழ் உயிர் வாழட்டும். அதையும் இவரை போல் ஆட்கள் நடைமுறை தமிழ் என்று கூறி கொண்டு கொன்று விடுவதை ஆதரிக்க வேண்டாம் . 😡😡😡😡😡😡😡
@yuvaraj401
@yuvaraj401 2 жыл бұрын
Polimer அது ஒரு கேடு கேட்ட ஊடகம்
@gomathirr2062
@gomathirr2062 2 жыл бұрын
திருத்தமான தமிழ் தெளிவான விளக்கம்!!!
@தமிழ்-ஞ5ல
@தமிழ்-ஞ5ல 2 жыл бұрын
நீங்க housewife ஆ....? கருத்த விட அந்த பொண்ணு உச்சரிப்பு ரொம்ப முக்கியமோ....?
@yuvaraj401
@yuvaraj401 2 жыл бұрын
செய்தி ஊடகங்களில் மட்டுமாவது தமிழ் உயிர் வாழட்டும். அதையும் இவரை போல் ஆட்கள் நடைமுறை தமிழ் என்று கூறி கொண்டு கொன்று விடுவதை ஆதரிக்க வேண்டாம் . 😡😡😡😡😡😡😡
@shivamannan
@shivamannan 2 жыл бұрын
Clear and calm way of expressing in Tamil. Thank you. I hate some of our own tamil tv channel hosts and news readers , shouting around and using very immature language.
@vishranthkumar3447
@vishranthkumar3447 2 жыл бұрын
i just came to type this
@ramachandrane4630
@ramachandrane4630 2 жыл бұрын
உச்சரிப்பு மிக மிக அழகாக உள்ளது. நன்றி
@yuvaraj401
@yuvaraj401 2 жыл бұрын
செய்தி ஊடகங்களில் மட்டுமாவது தமிழ் உயிர் வாழட்டும். அதையும் இவரை போல் ஆட்கள் நடைமுறை தமிழ் என்று கூறி கொண்டு கொன்று விடுவதை ஆதரிக்க வேண்டாம் . 😡😡😡😡😡😡😡
@sugisugirtharaj3671
@sugisugirtharaj3671 2 жыл бұрын
ஊழியர்கள் தேவைகள் அனைத்தும் நிறுவனத்தால் பூர்த்தி செய்யப்பட்டால் பிற வேலைக்குச் செல்ல வேண்டாம்
@RajaRaja-iq7st
@RajaRaja-iq7st 2 жыл бұрын
குரல் இனிமையாக இருக்கிறது.
@தமிழ்-ஞ5ல
@தமிழ்-ஞ5ல 2 жыл бұрын
ஜொல்லு வடியுது தொடச்சுக்கோ.....
@bharanidharanvasudevan8973
@bharanidharanvasudevan8973 2 жыл бұрын
இந்த நவீன காலம் மனிதனின் நம்பிக்கையை சீர் குலைக்கிறது. வாழ்க்கையில் நம்பிக்கை மற்றும் அன்பே ஆதாரம். அன்பு மற்றும் நம்பிக்கையை இழந்தால் ஒரு நொடி கூட வாழ முடியாது.
@r.p.karmegan6379
@r.p.karmegan6379 2 жыл бұрын
தங்கள் அனைவரின் பணி சிறக்க வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள்.... அரி ஓம்.... அரி ஓம்.
@mohamedfarook177
@mohamedfarook177 2 жыл бұрын
Moonlighting is directly correlated with economic crisis
@singaravelan8146
@singaravelan8146 2 жыл бұрын
IT நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு பிரித்தாளும் திறன் மிகச் சரியாக இருப்பின் moon lighting will be possible
@vishnus847
@vishnus847 2 жыл бұрын
Work time vera oru work pannalaye , avanga free time la pannuna epdi against law aagum. Fresher salary 3.6 LPA adha vechu banglore, chennai mari oru city la Hostel(PG), food nu pay panni V2 ku evlo send panna mudiyum. Salary increase pannunga aprom action edunga
@techthief3278
@techthief3278 2 жыл бұрын
💯💯💯💯
@johnsonemmanuel3757
@johnsonemmanuel3757 2 жыл бұрын
If you are not accepting company terms, why do you join first?
@mohamedasiqshajahan3819
@mohamedasiqshajahan3819 2 жыл бұрын
@@johnsonemmanuel3757 Naama kudukra agreement 9 hours ku thaan sir. 24 hours ku illayae? Thannoda salary pothum nu nenaikravanga innoru velaya part time ah parka matanga sir.
@void_360
@void_360 2 жыл бұрын
@@johnsonemmanuel3757 freelancing additional backup ah dhan vechirupanga. In case takkunu company fire pannitangana enna panradhu. Adhanaala munnadiye oru nalla review vangi vechi theva padum bodhu use pannipanga. IT la age max 40 varadhukulla fire panniduvanga. Adhukaprom andha person enna panradhu? Illana andha company endha reason kaagavum fire panna maatom nu agreement kuduthurukangala? Freelancing after retirement ku aprom use aagum
@muthurajr1377
@muthurajr1377 2 жыл бұрын
True
@raminformatique6422
@raminformatique6422 2 жыл бұрын
My thought behind Moon Light was , IT Job is always unstable, one has develop his/her skills always in order to sustain in same Job or may be he/she must switch to different job type. The primary goal is like Money flow shouldn't stop for a person coz , most of the people doesn't have backup with no job. For that reason, a person can do moonlight which shouldn't affect the primary job. Advantage is if he/she lost the job, he/she can move forward boldly to get another one. This fast developing world expecting more from one person.
@TAMILTAMIL-qu1xj
@TAMILTAMIL-qu1xj 2 жыл бұрын
Ungaloda Tamil speech excellent 👍
@yuvaraj401
@yuvaraj401 2 жыл бұрын
செய்தி ஊடகங்களில் மட்டுமாவது தமிழ் உயிர் வாழட்டும். அதையும் இவரை போல் ஆட்கள் நடைமுறை தமிழ் என்று கூறி கொண்டு கொன்று விடுவதை ஆதரிக்க வேண்டாம் . 😡😡😡😡😡😡😡
@TAMILTAMIL-qu1xj
@TAMILTAMIL-qu1xj 2 жыл бұрын
மன்னித்து விடுங்கள் யுவராஜ் 💯
@yuvaraj401
@yuvaraj401 2 жыл бұрын
@@TAMILTAMIL-qu1xj மன்னிப்பு என்ற பெரிய வார்த்தைகள் வேண்டாம். 🤝
@rvinfoo3033
@rvinfoo3033 2 жыл бұрын
சம்பளம் அதிகமா தந்த என் பகுதி நேர வேலைக்கு (part time) போறாங்க.
@ItsMyLifeAsh
@ItsMyLifeAsh 2 жыл бұрын
U can reframe like this also, instead of aiming for more salary , live with what you have.... most people buy things beyond their capacity... its a big trap.
@rvinfoo3033
@rvinfoo3033 2 жыл бұрын
@@ItsMyLifeAsh its correct but many business woners giving salary low only
@Karthik_ironman
@Karthik_ironman 2 жыл бұрын
@@ItsMyLifeAsh you are talking about financial discipline, but the problem here is different. Yes, people must be conscious of their finance, but it is their freedom to hustle for what they need. Everyone deserves a good lifestyle and good money flowing inside their pocket. When Employees are given what they need, why will they aim for more salary? why will they freelance to keep their skills alive?
@தமிழ்-ஞ5ல
@தமிழ்-ஞ5ல 2 жыл бұрын
@@Karthik_ironman நீங்க HR ஆ....? 25 ஆயிரம் வாடைகை பெட்ரோலுக்கே பத்தாது.... லூசு மாதிரி பேசாதம்மா....
@ramachandran2023
@ramachandran2023 2 жыл бұрын
that is private company you can be kicked out at anytime anywhere !!!!!!!!! employees are not bonded labourers 24 hrs nobody owns you
@rajasekaran2088
@rajasekaran2088 2 жыл бұрын
It affects our freedom of thought and process..
@rajfml
@rajfml 2 жыл бұрын
தொகுப்பாளருக்கு பாராட்டுக்கள் 👏👏
@yuvaraj401
@yuvaraj401 2 жыл бұрын
செய்தி ஊடகங்களில் மட்டுமாவது தமிழ் உயிர் வாழட்டும். அதையும் உன்னை போல் ஆட்கள் நடைமுறை தமிழ் என்று கூறி கொண்டு கொன்று விடாதீர்கள். 😡😡😡😡😡😡😡
@lachchuar501
@lachchuar501 2 жыл бұрын
நம்மளப்போலான் எல்லாரும் இருக்காங்க🚶‍♂️
@Lokesh-ej5uq
@Lokesh-ej5uq 2 жыл бұрын
மூன் லைட்டிங் டாக்டர் பிரைவேட் கிளினிக்
@velmurugan-xm4od
@velmurugan-xm4od 2 жыл бұрын
Nice explain
@hh-sx5eh
@hh-sx5eh 2 жыл бұрын
தமிழ் அழகா இருக்கு
@9442275140
@9442275140 2 жыл бұрын
Let them give pension. Then will stop moonlighting
@game_ramp
@game_ramp 2 жыл бұрын
The company pays only for 8 hours and not for 24 hours. So anything after 8 hours it's their own personal interest. US allows people to do multiple jobs but not at same time frame. Compare the economy of both the companies. We understand the our government does this to keep people with family and not to run for money. If it's the intention, then follow 40 hours per week hour rule and apply it for all work type and industries to treat every one equally. Then it will make sense to implement moon sun what ever it is.
@venugopalb1434
@venugopalb1434 2 жыл бұрын
It's very good idea to have plan B always.. even companies will have multiple lines of business... I am also looking for good opportunity to work part time.. currently working as Hardware design engineer in electronics for Military and aerospace Domain...
@anishantony8
@anishantony8 2 жыл бұрын
Superb tamil, loved the article
@yuvaraj401
@yuvaraj401 2 жыл бұрын
செய்தி ஊடகங்களில் மட்டுமாவது தமிழ் உயிர் வாழட்டும். அதையும் இவரை போல் ஆட்கள் நடைமுறை தமிழ் என்று கூறி கொண்டு கொன்று விடுவதை ஆதரிக்க வேண்டாம் . 😡😡😡😡😡😡😡
@shaawn23
@shaawn23 2 жыл бұрын
Dressing super and pronunciation awesome
@SHAHULHAMEED007
@SHAHULHAMEED007 2 жыл бұрын
If moonlight banned then we can directly assume that we(India) will be removed from growing economic countries list...
@sanjaycb1238
@sanjaycb1238 2 жыл бұрын
Oh yeah 👍
@saravanannanjan2913
@saravanannanjan2913 2 жыл бұрын
Moonlighting will definitely reduce the efficiency of an employee
@Karthik_ironman
@Karthik_ironman 2 жыл бұрын
People moonlight because companies are reluctant in giving them good skills and economical benefits. Employees are normal human beings, striving for a good position in their life every single day. I would say it is a management failure than blaming employees.
@தமிழ்-ஞ5ல
@தமிழ்-ஞ5ல 2 жыл бұрын
Corporate சொம்பு manager ஆ நீ....
@pugazhgandhi3659
@pugazhgandhi3659 2 жыл бұрын
Azhagana thamizh. Until it doesn't affect the productivity of the employee of their job moonlighting is good and it should be encouraged
@yuvaraj401
@yuvaraj401 2 жыл бұрын
செய்தி ஊடகங்களில் மட்டுமாவது தமிழ் உயிர் வாழட்டும். அதையும் இவரை போல் ஆட்கள் நடைமுறை தமிழ் என்று கூறி கொண்டு கொன்று விடுவதை ஆதரிக்க வேண்டாம் . 😡😡😡😡😡😡😡
@yesiamzero443
@yesiamzero443 2 жыл бұрын
Wow super 🌹🌹🌹🌹🌹🤗🤗🤗
@karthikashok2449
@karthikashok2449 2 жыл бұрын
Siva ranjini 💕
@padmanabhanr4242
@padmanabhanr4242 2 жыл бұрын
as long as there is no conflict of interest or time, then it is ok
@dileebanthilakaraja8702
@dileebanthilakaraja8702 2 жыл бұрын
Shez Beautiful :)
@karthika2889
@karthika2889 2 жыл бұрын
40000 ரூபா குடுத்தா அப்புறம் ரெண்டு ஜாப் பண்ணாம செலவு எப்படி சமாளிக்கறது மொதல்ல சம்பளத்த ஏத்திட்டு அப்புறம் பேசுங்கடா
@vishnus847
@vishnus847 2 жыл бұрын
Last 10 years ah fresher salary 3.6 LPA dhan. Epdi oru metro city la sustain panna mudiyum
@தமிழ்-ஞ5ல
@தமிழ்-ஞ5ல 2 жыл бұрын
@@vishnus847 boss only 2 lakhs in hcl wipro
@void_360
@void_360 2 жыл бұрын
@@தமிழ்-ஞ5ல apdiya bro. Naan TCS ninja recruitment 3.6 lpa dhan kammi nu nenachan. Internship stipend solringala?
@தமிழ்-ஞ5ல
@தமிழ்-ஞ5ல 2 жыл бұрын
@@void_360 இதுல part time job not allowed agreement ல கையெழுத்து வாங்கிட்டானுங்க.... at one point of time 5 ஆக 25 பேர் ஒரு வருசத்துல resigned... ஆனா பரிதாபநிலை அடுத்த 25 ஏமாந்த இழிச்சவாயனுகள புடிச்சு போட்டுடானுங்க..... 60 கோடி revenu 10500 ரூபாய் ஒரு மாச சம்பளம்......
@தமிழ்-ஞ5ல
@தமிழ்-ஞ5ல 2 жыл бұрын
@@void_360 முழு creative freedom ஓட, 12 லட்சத்துக்கு கீழ் சம்பளத்துல யாருமே வேலைக்கு சேரலைனா மட்டும் தான் இந்த பேர்வழிகள் திருந்துங்க..... இந்தியனுக்கு ஒற்றுமை கிடையாது..... திருந்துந்தா அடிமைவர்கம்.. மதமா, ஜாதியா, மொழியா, பிரிஞ்சு கிடக்குறோம்.... தெலுங்கனுக்கு தமிழன புடிக்காது தமிழனுக்கு இந்திகாரன புடிக்காது..... நம்ம எங்க உருப்பிட..... என் experience ல Infosys hcl tcs wipro இன்னும் அடுக்கிகிட்டே போகலாம்... எங்க பாத்தாலும் இந்த அவலம் தான்....
@Channel-tq8zu
@Channel-tq8zu 2 жыл бұрын
Employers can have multiple companies. They can have multiple investments. But their employees should not have multiple incomes.
@alexarnold3085
@alexarnold3085 2 жыл бұрын
kadasi varikum yen antha company la lay off pannanga nu sollavea illayea
@dineshkumar-md6ew
@dineshkumar-md6ew 2 жыл бұрын
Emi pottutu work pona 20k than varum...IT la work pannuravanga paper kuta poruka poranga na parthu iruken....
@RossGeller_0611
@RossGeller_0611 2 жыл бұрын
Apdiye recession in 2023 ah forecast panranga, atha pathiyum pesunga! ulagame moonlighting pathi pesi mudicha apram neenga pesreenga! atleast recession/depression pathi aachum konjam seekram pesunga!
@RajRaj-ve2sn
@RajRaj-ve2sn 2 жыл бұрын
ஒருவருமானம் ஒரு குடும்பத்தை நடத்த போதாது
@dineshkumar-md6ew
@dineshkumar-md6ew 2 жыл бұрын
1lack salary vankuna athula emi vera home car bike ...family ku paper poruka kuta thayanka matanga
@shivamannan
@shivamannan 2 жыл бұрын
People always used to do part time jobs to earn more. There is nothing wrong.
@maniveljkbmv
@maniveljkbmv 2 жыл бұрын
Salary olunga kodukka vakkilla... Fire mattum panna vandhuruvanunga
@MageshNagarajan
@MageshNagarajan 2 жыл бұрын
They have certain rules, because they don't want any employees to leak confidential Data to other companies also they thinks it will affect their daily Productivity. In simple words they want loyal workers.
@guyfrommadras
@guyfrommadras 2 жыл бұрын
Dude why we should be loyal? It's enough we work for our salary and don't leak confidential and classified data. It's our wish to work for additional income
@MageshNagarajan
@MageshNagarajan 2 жыл бұрын
@@guyfrommadras How about loyal to what you do? Mainly companies care about low productivity & data leakage and when you join the company you literally agree to their rules so yeah if you go against the rules they have every right to fire you since it's all business 😌
@guyfrommadras
@guyfrommadras 2 жыл бұрын
@@MageshNagarajan dude You can't stop anyone who is hungry for better life and their passion. Thanks!!
@fxcts
@fxcts 2 жыл бұрын
This is a biggest problem when people don't get job you blame all the companies and when u earn a job you start looking for the companies after 1-2 years jumping from one to another company doing partime works. I am not saying right or wrong when people who work for 8 hours a day they get a compensation from the company and when they choose another company for 8 hours with high / low salary in freelance they will obviously reduce the office work and also perform low. The company should hire a person with his willingness to opt for moonlighting or not then this problem will solve. If a person opt for moonlight his salary will be as per the company norms but he / she will be fired immediatly if there is no performance , where as if not opted then the they should get salary norms + advantage of not been fired immediatly from the company if they needed they serve a notice period. This is my opinion
@mohammedsait1073
@mohammedsait1073 2 жыл бұрын
partime ah earn panna ungaluku enna? unga vaelaiya mudichangala mattu parunga. all IT engineers avoid wipro,infosys.
@savvysshares
@savvysshares 2 жыл бұрын
Companies thrive at the cost of employees. Make them work long hours and reap benefits from clients. They deserve this. Indian companies will lose if they fire. These companies hit the work life balance out of a person's life and make them along for hours. In many companies the log in time is more than 9.15 hrs per day. Where are the labour rules, added to the commute time. It's a debate that's long awaited. After fleecing a resource till their last drop of blood , deny hikes and promotions with lame excuses. The field undergoes a change. Employers take their bitter medicine before it's too late.
@Arpicks.
@Arpicks. 2 жыл бұрын
It will loose value very soon for doing these . Loss for it companies .
@sathishk4568
@sathishk4568 2 жыл бұрын
Voice not matching
@Arpicks.
@Arpicks. 2 жыл бұрын
This drama to affect other fields .
@keerthi9226
@keerthi9226 2 жыл бұрын
I'm an interior designer at private studio,,,can I do a same project as a freelancer??
@rajanr1061
@rajanr1061 2 жыл бұрын
Pblm enana WFH ah use pani work time la vera work panuranga
@PraveenG1556
@PraveenG1556 Жыл бұрын
WFH na
@loganathanchellappan1099
@loganathanchellappan1099 2 жыл бұрын
What about cooking for my family to save money ? Is it moonlighting?
@priya-jk
@priya-jk 2 жыл бұрын
😂
@nenjaeyezhu2088
@nenjaeyezhu2088 2 жыл бұрын
Big company poga kudadu
@suryaramkumar4148
@suryaramkumar4148 2 жыл бұрын
There are people who drink and work, and no one cares. But people who work extra for there expenses is a crime! Lol… 😄
@yuvaraj401
@yuvaraj401 2 жыл бұрын
செய்தி ஊடகங்களில் மட்டுமாவது தமிழ் உயிர் வாழட்டும். அதையும் உன்னை போல் ஆட்கள் நடைமுறை தமிழ் என்று கூறி கொண்டு கொன்று விடாதீர்கள். 😡😡😡😡😡😡😡
@caarunjoshi6769
@caarunjoshi6769 2 жыл бұрын
is there any link in-between ADANI stocks huge fall & upcoming Gujarat ELECTIONs MEDIA must investigate it Why ADANI AMBANI TATA BIRLA JINDAL not giving 30% dividends to help investers confidence amidst economic recession threat PAYTYM NYKAA CARTRADE ZOMATO etc must declare decent dividends to stay afloat
@muralip4572
@muralip4572 2 жыл бұрын
It job ku aduke avlo salary
@mahendrans7817
@mahendrans7817 2 жыл бұрын
Ellam edhuku seiringa think yourself first 😂😂😂
@9442275140
@9442275140 2 жыл бұрын
It companies are bad... india dont have proper labour laws
@happyboy2830
@happyboy2830 2 жыл бұрын
nee news reader dhane. ingayum vandutya
@shrisuryarathinam97
@shrisuryarathinam97 2 жыл бұрын
Modern day slavery .😢
@karthik4800
@karthik4800 2 жыл бұрын
Ungalaku Puthiya thalaimurai sariya salary kudukalaya intha channel thaavitinga
@parthasarathymb7186
@parthasarathymb7186 2 жыл бұрын
பிழைப்பு கல்வி
@ponrenjith
@ponrenjith 2 жыл бұрын
this is the main reason people move abroad.
@தமிழ்-ஞ5ல
@தமிழ்-ஞ5ல 2 жыл бұрын
Best quit from Wipro... Don't attend any interview from Wipro.. Infosys.. IBM... Permanently
@Sriram049
@Sriram049 2 жыл бұрын
Y bro
@தமிழ்-ஞ5ல
@தமிழ்-ஞ5ல 2 жыл бұрын
@@Sriram049 slavery
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 26 МЛН
2 MAGIC SECRETS @denismagicshow @roman_magic
00:32
MasomkaMagic
Рет қаралды 31 МЛН
Why not Print more Rupee and make INDIA Richer ? | Tamil | Israel Jebasingh
19:29
Israel Jebasingh Ex IAS
Рет қаралды 170 М.
Who is Donald Trump? முழு பின்னணி
8:44
BBC News Tamil
Рет қаралды 139 М.
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 26 МЛН