அம்மா , நீங்கள் வேலை செய்வதைப் பார்க்க சந்தோசமாக இருக்கிறது.! உங்களால் முடிந்த வரை உழைப்பைச் செய்யுங்கள் .! அதுதான் நல்லது. ! நீங்கள் நூறு வயதிற்கும் மேல் நல்ல உடல்நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் .🌷🌷🌷🙏 “எல்லாரும் நல்லா இருக்கீங்களா ?”என்ற உங்கள் குரல் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும் .!
@mannaifoods6 ай бұрын
நன்றி மா
@GovasKitchen6 ай бұрын
பாட்டி எவ்வளவு அழகா பேசுறீங்க..... நீங்க 100 வயசு நல்லா இருக்கணும்❤❤❤❤
@malasrinivasan13796 ай бұрын
வயசானவங்க ஓடியாடி சுறுசுறுப்பா இருந்தா தான் நல்லது இரத்த ஓட்டம் நல்லா ஓடும்
@venkateswarang1428Ай бұрын
Super ka...avanga vealaiya avanga senja...health ku nallathu...🎉
@asaimanimani6093Ай бұрын
Supper👌👌
@murugiahhelen60072 ай бұрын
Super amma
@sasisasi83685 ай бұрын
பாட்டிமா உங்களோட சமையல் அருமை உங்கள் குடும்பத்துக்கே வாழ்க வளமுடன்
பாட்டி ரொம்ப பிடிக்கும் ❤ எங்க பாட்டி இல்ல எங்க பாட்டி ரொப்ப பிடிக்கும் ❤ ஆவணி மாதம் வீடு குடி போற வாழ்த்து சொல்லுங்க என் பேர் வினோத் வாழ்த்து சொல்லுங்க அம்மா
சூப்பர் மா உங்க வீடியோ பார்க்க புடிக்கும் என் கணவருக்கு உடம்பு முடியல பாட்டி வாழ்த்துங்க
@gnanavalliselvarajen38146 ай бұрын
முருங்க்காய்மீன்குழம்புநல்லரும்❤
@sasinaveen12935 ай бұрын
Super
@ClaraMary-u2q6 ай бұрын
Naanum virahu aduppu mannusatti kulambu thosaikal fry super super super amma🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@mannaifoods6 ай бұрын
நன்றி
@kalaiselvithiruvengadam72026 ай бұрын
நானும் வேதாரண்யம்தான் தஞ்சாவூர் வந்து நாற்பது வருஷமாவுது அது துமட்டிக்கா கொமட்டிக்கா எல்லாம் ஒன்னுதான்
@muthukumutha1756 ай бұрын
Amma appa va nala pathuga 💕💞
@manjularajkumar8286 ай бұрын
Amma neega solvathu nallaerrugu. Thanks mam
@mannaifoods6 ай бұрын
Okay ma
@malasrinivasan13796 ай бұрын
நீங்க ஏன் அதை பத்தி கவலை படுறீங்க சொல்றவன் சொல்லிட்டே இருக்கட்டும் நம்ம வேலையை நம்ம பாக்கணும்
@mannaifoods6 ай бұрын
Thank you
@bujikutty22436 ай бұрын
அருமை ❤❤❤❤❤❤❤❤❤❤😊😊
@rjhari11866 ай бұрын
Amma மேல இருக்கற அக்கறையில சொல்றாங்க... தப்பா நினைக்காதீங்க மா
@mannaifoods6 ай бұрын
எனக்கும் இருக்கு
@rjhari11866 ай бұрын
@@mannaifoods உங்க ரிப்ளை சரியில்லையே... பெரியவங்களா இருக்கீங்க... இப்டி திமிரா பதில் சொல்றிங்க.... எல்லாம் கலிகாலம்....
@RATHINIBA4 ай бұрын
@@rjhari1186ஆமா இவங்கள ஏதும் கேக்க கூடாது னா ஏன் வீடியோ போடுறீங்க வயசானவங்கனு ஒரு அக்கரை தான் உங்க அம்மா மேல உங்களுக்கு இருக்குற அக்கரை வேறு நாங்க சொல்றது வேறு நீங்க இவ்வளவு கோவமா பதில் சரியில்லை. அவுங்க வேலை செய்வதை வீடியோ வில் போடாதீங்க
@RATHINIBA4 ай бұрын
பாட்டியாலா தான் இவ்வளவு சப்ஸ்கிரைப் பர்ஸ் உங்களுக்காக இல்லை ஏன் அதே ஊரில் தான் உங்க அக்கா இருக்காங்க அவுங்க களும் யூடியூப் ல வீடியோ போடுறாங்க அவுங்க சப்ஸ்கிரைப் பர்ஸ் எவ்வளவு பேர்னு பாருங்க பாட்டி இல்லனா உங்களுக்கு ம் அப்படி தான் கம்மியா இருக்கும் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்க
@mountainfallswater47036 ай бұрын
Ippadi fish fry panninathan nalla irrukkum 👌👌👌👌👌kaalam kaalama ippadithan fish fry pannunga but ippothan ginger garlic paste pottu fry pandranga.
@mannaifoods6 ай бұрын
ஆமாம்
@preer266 ай бұрын
பாட்டி கையாள அரைச்சு பாருங்க அதுல கூடுதல் சுவை இருக்கும் கை பக்குவம் உண்மை அம்மா நாம முடியாத போது rest எடுக்கலாம் முடியும் போது சுறுசுறுப்பாக இருப்பதில் தவறு இல்லை negative comments வரும் dont mind it
@mannaifoods6 ай бұрын
நன்றி
@kumaruma41042 ай бұрын
இப்ப யே சாப்பிட னு ம் போல இருக்கு அம்மா
@kalyani15-h8e6 ай бұрын
அம்மா அப்பா உங்கள் குடும்பம் நலமுடன் வாழ வேண்டுகிறோம்❤
@mannaifoods6 ай бұрын
Thank you
@VishaganAshokkumar-vf7md6 ай бұрын
பாட்டிம்மா❤❤❤❤❤❤
@ABC-ff9ct6 ай бұрын
Semma motivation amma
@lakshmig17066 ай бұрын
Good
@vanithaanbazhagan26246 ай бұрын
Appa amma vanakkam Sister vanakkam Arumaiyana pathivu super appa so sweet dear amma Sister fish super 👌 👍 ❤❤❤
@mannaifoods6 ай бұрын
நன்றி மா
@vanithaanbazhagan26246 ай бұрын
❤
@kumaruma41042 ай бұрын
நன்றி.
@Umamaheshwari-mv5mj6 ай бұрын
Superma 6:30 6:31 6:31 6:34 7:05
@amaleena8546 ай бұрын
God gift to have like mother to you Akka. don't mind thous how message bad OK. I love very much Patti amma ❤❤❤❤❤❤❤
@mannaifoods6 ай бұрын
Thanks a lot
@ClaraMary-u2q6 ай бұрын
Enga veetla inru jilabi mango pottu kulambudhan naanum fish fry panna ammiladhan yeppodhum araitthudhan seiven
@mannaifoods6 ай бұрын
Super
@velprabhakaran6 ай бұрын
விஜய்.. வேம்பு இந்த வாரம் கல்யாணம் வாழ்த்துங்கா பாட்டி
@HaseeHaseena-qw5rd6 ай бұрын
Super Akka ammaa🎉🎉🎉
@shanthimanian93516 ай бұрын
You all do your work as usual Don’t mind the negative comments
@mannaifoods6 ай бұрын
Thank you
@NeelaSubraja-ii5kt4 ай бұрын
அம்மா மற்றும் அக்கா உங்களுக்காக sub பண்ணிட்டேன் 🙏🙏
@mannaifoods4 ай бұрын
Thank you
@Jeyanthigunasekar6 ай бұрын
Nandri paati vaalthu sonnaduku ❤❤
@ElavarasiMaruthu6 ай бұрын
SUPER AKKA
@nsma16026 ай бұрын
நாலு கரண்டி மிளகாய் தூள் ரொம்ப காரம். கொஞ்சம் குறையுங்கள்
@KalaiSelvi-sh3up6 ай бұрын
Super sister 😋😋😋
@jamesmelitaemili4356 ай бұрын
Super pati maa ❤❤
@gajavasanth40886 ай бұрын
Superb🎉🎉🙏
@rathinamv50936 ай бұрын
Amma sruthi krishika kuyanthai pirakkanum vazthungal
@ClaraMary-u2q6 ай бұрын
Kumbakonam frank 12 july birthday neenga blessing pannunga amma❤❤❤❤❤❤❤
Unga kuzhambu taste ye unga milagai thool, puli, aduppu, manchatti, nanga dindugal anga kooda ivlo supera yarum adupula samachi paakala. Neenga samaikum bothey athu evlo taste aha irukumnu feel panna mudiyuthu.
@mannaifoods6 ай бұрын
நன்றி மா
@kayalvizhi9306 ай бұрын
அம்மா..... நான் மலேசியாவில் இருந்து பேசுறேன்.... கயல்விழி எனக்கு கேன்சர்....மா எனக்கு ஆப்ரேஷன் முடிஞ்சது நான் நல்ல மாதிரி குணமாகி மீண்டு வர என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அம்மா....🙏🙏🙏🙏
@varun_17576 ай бұрын
நலம் பெற இறைவனை வேண்டுகிரேன்
@kayalvizhi9306 ай бұрын
@@varun_1757 நன்றிங்க வருண் 🙏🙏
@mannaifoods6 ай бұрын
Okay ma
@kayalvizhi9306 ай бұрын
@@mannaifoods நன்றி அம்மா....🙏🙏
@Tamil_Quotes076 ай бұрын
Entha meen thol urikkanum
@ChandrakalaAdhikesavanАй бұрын
Poondu poda maatigala ...
@mannaifoodsАй бұрын
போடமாட்டோம்
@MalaSundaresan-j7k6 ай бұрын
Mene varuval eppadithan sayanum
@kalaiselvithiruvengadam72026 ай бұрын
பாட்டி சொல்லரதெல்லாம் சரி தான்
@meenamohan10826 ай бұрын
வேலையா நினைக்கிறதால கஷ்டம்னு நினைக்கிறார்கள். Exercise மற்றும் விரும்பி செய்தால் கஷ்டமாக இருக்காது
@mannaifoods6 ай бұрын
ஆமாம்
@Subu-es6ow6 ай бұрын
அம்மா தேமல் பிரச்சனை குறித்து கை வைத்தியம் சொல்லுங்க
@RameshRamesh-mb1jt5 ай бұрын
Un
@Vimala-m2j6 ай бұрын
அம்மா நீங்க சொல்றது தான் சரி படுக்காதீங்க உங்க ளால் முடிந்தவரை வேலை செய்ங்க அக்கா உங்களையும் தாத்தாவையும் பிடிச்சிருக்கு ஜாலியா பேசிட்டே வேலைசெய்யும் நல்லாயிருக்கு bye bye
@mannaifoods6 ай бұрын
Thank you
@Tamil_Quotes076 ай бұрын
Uppaiyum araikkanum
@maragadhamelogam83246 ай бұрын
Vanakam patimaaa sister enaku vatel items venum call panninen line kidaikala what s up la hi potuiruken sister 😊
@mannaifoods6 ай бұрын
Okay ma
@venkateswarang1428Ай бұрын
Pundu?
@kalaashok16316 ай бұрын
Amma ku ithu oru excrise than, avangalal mudintha alavu seiyatum, athan avangaluku nalathu
@mannaifoods6 ай бұрын
Thank you
@niranjanvsjsjeb16326 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@user-nan4606 ай бұрын
Nisa Araika kudatha
@ranip37886 ай бұрын
Amma enga Annanuku kalyanam. Seekiram. nadakanumunu. Valthuga. Pattyma. Amm. Engaluku. Amma illa