Excellent...by the way people who are commenting that why this much fight for a silly remote...it is not about the remote it is about the core human value of accepting, realising our mistake which can be looks smaller from our side but can affect anybody in a huge way. Kudos 👏
@kumarhimt11 ай бұрын
அப்படியா? இதை எல்லாம் ஆதரிப்பது இந்த ஆயுத கலாச்சாரத்தை தான் வளர்க்கும் மேற்கத்திய நாடுகளில் உள்ளது போல... 2000 வருடங்களுக்கு முன்பே யுவான் சுவாங் போன்ற அண்ணியர்கள் இந்தியாவில் கண்டு வியந்தது , ஆயுதம் இல்லாத பண்பட்ட சமூக அமைப்பை கண்டு தான் , மிருக குணத்தை வளர்த்து உலகை போர்க்களமாக மற்றும் குணம் இது போன்ற அர்ப்ப ஈகோ மனித மனத்தில் இருந்து தான் வருகிறது...
@kumarhimt11 ай бұрын
மகாபாரதம் , ராமாயணம் போன்ற இதிகாசங்கள் கூட பலமுறை ஆலோசித்து , தூது அனுப்ப பட்டு , கடைசியில் தான் ஆயுதத்தை கையில் எடுப்பார்கள். ஆனால் இப்படி அற்பமாக ஆயுதத்தை பயன்படுத்தும் வழக்கம் , அதை விர்ப்பவர்களுக்கு லாபம் தரலாம் , ஆனால் உலகை நரகம் ஆக்கிவிடும்...
@niveshdhanaraj11 ай бұрын
🙂
@mr_blackcat11 ай бұрын
We really miss that old innocent barath😔😔😢😢
@maruthu950111 ай бұрын
இது போன்ற அல்ப விஷயங்களுக்காக பல குடும்பங்களில் உடன் பிறந்தவர்கள் தங்கள் திருமணத்துக்கு பிறகு ஏதோ ஜென்ம பகை போன்று பேசாமல் பிரிந்து விடுகின்றனர்...இந்தப் பிரிவுகளுக்கான காரணம் என்னவோ மிகவும் சிறிய பிரச்சனையாக இருக்கும்...இதனை ரிமோட்டை எடுத்துக்காட்டாக வைத்து சிந்தனைக்குள்ளாக்கியதற்கு பாராட்டுகள்...
@FinallyOffl11 ай бұрын
Thank you Maruthu 😍
@mrkirume11 ай бұрын
அடடே...! மிகவும் சிறப்பாக இருக்கு 👌👌 ஒரு சிறிய விடயத்தை வைத்து பெரிய கருத்தை முன்வைத்தது மற்றும் திரைக்கதை நகர்வு நன்று. நகைச்சுவை சண்டை என்று நினைத்து பரபரப்பாக நகர்த்தி சிறந்த கருத்தில் நிறைவுபெறுகிறது. 👏👏
@kaliyamurthy400711 ай бұрын
Nallarukku man. But sirikkava illa serious ah parkava... mixed emotions
@rajeshadhithya72611 ай бұрын
Definitely missing old times of finally channel, those videos were soo brilliant, it was like crazy mohan and Kamal combination movie scenes and dialogues....
@varunprakash620711 ай бұрын
Remote Fight between two brothers Stunt Sequence Super
@tamizhbharathi244311 ай бұрын
TV remote plays major role in our childhood days.....😅
@Biggboss2311 ай бұрын
Enimae nee video kepiya ... Kepiya 😂😂😂
@amarnathm.v172111 ай бұрын
😂
@gowthamprakaash140910 ай бұрын
😂
@naveenrajg718410 ай бұрын
😅😅😅
@madram201111 ай бұрын
This is what Finally known for 🎉 Back to form ❤
@sketch-raja11 ай бұрын
ஒரு ரிமோட் க்கு இவ்வளவு பெரிய கலவரம்😂😂😂 வேற மாதிரி Bharat bro acting 👍 Story screenplay ultimate 🔥 Team work all the best good job ♥️
@sachinnarayanan681211 ай бұрын
People with IR blaster smartphone😆
@inpursuitofhappiness36611 ай бұрын
Yes yes
@KAVLIN-d8k11 ай бұрын
Superbbb mind blowing ☠️💀☠️💀10:32 to 11:36 lei solla varthaiyeh illa gun shots vfx all ❤️🔥❤️🔥❤️🔥
@venukrithish00711 ай бұрын
Very different concept. Gun vechi oru normal brothers fight ah kamikreengala. But this is not finally is for
Script semma bro...next movie Panna vaalthukkal athurkundana thaguthi yellam Unga team ku erukku
@geethasathish930111 ай бұрын
Grt job ajay. Different idea. Both of you ajay and barath rocked like a thriller movie. Satyaas camera gave additional value to the project. Totally editing music camera everything excellent. Expecting more like this ajay and bharath❤❤
@villagevidvaan230711 ай бұрын
Waiting for post credit scene 😂😂😂
@kuttyprakash682011 ай бұрын
பரத் பழைய போல innocent காமெடி பண்ணுங்க இது பிடிக்கள...
@somasenthilnathan11 ай бұрын
Romba sumaraa irukku
@Beautyoftheworld749311 ай бұрын
என் புள்ளைக்கு சொந்தக்காரங்க இவங்க kutty விஷயத்துக்கு room போட்டு scene create பண்ணுவா 🤣🤣🤣🤣
@softwaresplease11 ай бұрын
Finally Ajay is back.
@RPTube-pn1sn11 ай бұрын
ஒருத்தன் வந்தா இன்னொருத்த வர Matukenga..... என்னதாயா உங்க பிரச்சனை........ பாரத் வந்த கிருஷ்ணன் வரல கிருஷ்ணன் வந்தா பாரத் வரல😐😐😊
@Jason_D_Luffy11 ай бұрын
Avaru channel mari irukkaru
@AllisWell...........11 ай бұрын
@@Jason_D_Luffy channel name please
@rajeshkumar-7418511 ай бұрын
This seen remembering pirates of the carribean black pearl and flying dutchman fighting scene 😅😅😅
@தனியொருவன்0111 ай бұрын
🎉adai paithiyam
@moreheroes581311 ай бұрын
Serious ana tone la sirika vecha pathivu👏But erunthalum Remote ku ivalavu alaparaiya Yennama neenga ipdi panreenkalema😂
@prabas455111 ай бұрын
DOP, editing and sound mixing ...awesome
@nandishwaranb646010 ай бұрын
Sound effects super screenplay also super suppose to be crime thriller but concept ultimate hats off to the Director and his Team
@manikandangajendrakumar185011 ай бұрын
What happened to old Finally Team?
@azarsworkshop159111 ай бұрын
i think this is CINEMA MAGIC.....vera maari
@Gogo-bx5cy11 ай бұрын
Cha kadaisila antha remota anaathaya thavikka vitutingaley Bharath
@PragaDeesh8811 ай бұрын
Assassins creed bgm use pannirukinga…nice to listen after long time
@Rhakesh_11 ай бұрын
Still missing Niranjan’s script. But Good work Ajay. Really enjoyed the content.
@chaans11 ай бұрын
Ajay you have done an amazing job !! , After a long time i enjoyed a short film a lot.. The humour behind but the serious tone you conveyed the humour and the effects , action sequence . Elameaa i enjoyed . Kudos to the whole team also Camera and music was excellent as well! WAITING FOR MORE FROM AJAY's Direction and Fresh content like this from Ajay and Finally !
@srikeerthiram11 ай бұрын
Na Enna solrathu therila Bharath kaga pakra avlo tha but miss finally
@KAVLIN-d8k11 ай бұрын
Superbbb mind blowing pah ☠️💀☠️💀
@vasumoulhi958311 ай бұрын
Super nalla iruku ✨👌❤🔥
@PoongodiA-ep6oz11 ай бұрын
Last shot la TV la bullet paattu TV odanchatha kamikila Illa current poirucha
@nareshthilakang987911 ай бұрын
😂😂😂😂😂😂😂😂 recent a social media help vachu climax a mudicha athana tamil padangalayum parthavargal sangam saarbaga vettri adaya valthukkal
@sathyamaruthani985511 ай бұрын
ரொம்ப vithiyasamana content.. then black comedy effort.. Bharath wowww very good acting ..eppadi srikkamea pannigea .climax ennava irukkumunnu ninaika vachutingea.. Sathya Vera level work semmma... Music super.. script work awesome director sir pinnitngea Congratulations guys.. team spirit.. keep it up
Nice content. But missing old finally team. Where are they? Those team and content were awesome.
@karthishwariv414011 ай бұрын
Ajay come back on different mode😊😊
@danishamvlogsgamesandcraft494611 ай бұрын
Barath bro , pls give us some funny video😅
@rajarun0111 ай бұрын
இயக்குனரின் சிந்தனைக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.. நடிகர்களின் திறமைக்கு பாராட்டுகள்.. This is one of an extraordinary spoof.. one of its kind.. I haven't seen a concept like this before.. Best part is I can understand Kudos to the team