அண்ணா சூப்பர் தகவல் சொன்னிங்க நீங்க சொன்ன மாரி அடமானம் வைத்து அது மீட்க பட்டு உள்ளது எங்கள் சுவாதினத்தில் தான் உள்ளது ஆனால் தற்போது அந்த அடமானம் செய்த பத்திரதை வைத்துக்கொண்டு எங்களை சுவாதினம் செய்ய தடுக்ககிறார்கள் நீங்கள் தான் எங்களுக்கு நல்லா முடிவு கூற வேண்டும்
Nall tharamana judgement sir.enga grandpa 1953 la adamanam vaikiraru athan piragu adamana cancel pannala 1960 la enga grandpa sale pannamari document registered pannirigaga sir ippadi pannamudima sir.plz details venum sir.
@saravanakmkkumar79332 жыл бұрын
Can also mention previous case law for our further reference sir
@muruganpalapan62882 жыл бұрын
No doubt ,it is a thought ptovocking judgement which is not based pn the literary mesni g of the limitation act .zzIt must have taken minimum of 30 years or more .I
Engaketa 35 years before land adamanam vachi irukanga bro . Ippo enna panradhu
@sundarrajan21832 жыл бұрын
Sir cooperative bank mortgage pre closed document received. But SRO not signed. What are the issues may raise. Please share your answer. Thanks in advance 🙏
@SathishKumar-ki6td Жыл бұрын
ஈடு கட்டி அடமான பத்திரம் கால அவகாசம் உள்ளதா மீட்டுக்கொள்ள ஐயா
@uthaya709 Жыл бұрын
வாதி நீதிமன்றத்தில் இருந்து எங்களுக்கு அனுப்பிய சுட் சம்மன் தேதி 3 12 2022. அன்று நாங்கள் நீதிமன்றத்திற்கு சென்ற போது இது நீதிமன்ற விடுமுறை. நீதிமன்ற அலுவலகத்தில் இந்த சம்மன் பற்றி கேட்டபோது இதன் உண்மையான தேதி 5 12 2022 என்று கூறினர். எங்களை Ex-party அதற்காக இந்த தவறான தேதியை இட்டு அனுப்பி உள்ளனர் என்பது பிறகு எங்களுக்கு தெரியவந்தது. அப்போ தற்பொழுது இந்த வழக்கை நாங்கள் எடுத்து நடத்தி வருகிறோம் இந்த தேதியினை நீதிமன்றத்தில் எங்களுக்கு சாதகமான ஒரு பாயிண்டாக சேர்த்துக் கொள்ளலாமா
@subramaniansubramanian77583 ай бұрын
சார் வாராக் கடனை திருப்பி ஒன் மோர் செட்டில்மென்ட் செய்ய போனால் பேங்க்கில் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்கள் நில சீர்திருத்தங்கள் செய்ய பத்திரம் அடமானம் இப்போது யூ.கோ.வங்கி கேஸ் போட்டு உள்ளனர் இதை எப்படி தீர்வு காண வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் நன்றி
@indhumathip4168 Жыл бұрын
Sir, how long this case will take
@SSVVelu5173king8 ай бұрын
1988 அடமானம் என் தாத்தா வைத்தார் ஐயா ஆனால் தற்போது எங்களிடம் எந்த ஆவணமும் இல்லை ஐயா இதற்கு எதாவது வழி உள்ளதா ஐயா
அய்யா ஒரு சொத்தை ஒருவரிடம் அடமானம் வைத்து மீட்பதற்கு முன்பாக வேறு ஒருவரிடம் அதே சொத்தை அடமானம் வைத்துவிட முடியமா அய்யா அப்படி ஒரு அடமானம் பதிவு இடையே இருந்தால் என்ன செய்யலாம்
@pichaimani6486 Жыл бұрын
சார் வணக்கம்
@jasmineroja9989 Жыл бұрын
தந்தை ஒத்திக்கு வச்ச பத்திரத்தை மகன் திரும்பப முடியுமா