Can his heirs question after the death of the person who wrote off the property?

  Рет қаралды 25,150

LAW IS SUPREME  (சட்டம் மேலானது)

LAW IS SUPREME (சட்டம் மேலானது)

Күн бұрын

சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
t.me/+jQEQ3992...
தொடர்புக்கு :-
ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
செல் - 8870009240, 9360314094
சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
செல் - 9597813018, 8438863018
ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
செல் - 7299703493
Office Address :
No. 4 Main Road
Annaya stores first floor
Karpaga nagar
Thirumangalam
Madurai
........................................................................
#Release deed
#document registration
#declaration
#injunction
#forged document
#forged signature
#registration act
#title suit
#patta
#sitta
#legal heirs
Madras High Court
Dated - 10. 06. 2022
S.A.No.356 of 2022
JUSTICE P.T. ASHA
1.S. Lalitha 2.S. Geetha 3.S. Lakshmi 4. Kalaivani Vs 1. T.Durairaj 2. The Sub Registrar, Sub Registrar Office, Kundrathur, Chennai 600 069
ஒரு பதிவு செய்யப்பட்ட ஆவணத்தை நீண்ட நாட்கள் கழித்து போலியானது, ஏமாற்றி வாங்கப்பட்டது என்று கூறமுடியாது. சொத்தை எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருக்கும் வரையில் ஆவணத்தை பொறுத்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நீண்ட நாள் கழித்து அவருடைய வாரிசுகள் அந்த பத்திரத்தை கேள்வி எழுப்ப முடியாது என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Пікірлер: 45
@srianbu9664
@srianbu9664 2 жыл бұрын
உங்கள் கருத்து மற்றும் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன் வளர்க நலமுடன்
@jeraldraja3752
@jeraldraja3752 Жыл бұрын
தேவையற்ற பதிவுகள் எவ்வளவு வந்தாலும், உங்களுடைய பதிவுகள் ஒருவருக்கு பயனுள்ளதாக அமைந்தால் அது உங்களுக்கு கிடைத்த வெற்றியே... உங்களுடைய பதிவுகள் அனைத்தையும் ஒவ்வொரு நாளும் பார்த்துக் கற்றுக் கொண்டே உள்ளேன். மிக்க நன்றி
@rajagopalk9469
@rajagopalk9469 3 ай бұрын
உங்கள் பணி மேலும் மேலும் தொடர வேண்டும் பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வு😅
@ramunagarajan2589
@ramunagarajan2589 2 жыл бұрын
Advagate Sir your the Greatest person Samania Makkalukku Megavum Paianullathaka ullathu melum your giving very Good idias and Toongikondirukkum Arivu Sudargalai Thatti Elupiulligergal . So Ethupondra Paianullathagalvagal Arivukanngalai open Seithullathu Megavum pottruthalgalukkuriathu.
@bakiyarajk3712
@bakiyarajk3712 2 жыл бұрын
அனைத்து தகவல்களும் நல்ல பயனுள்ளதாக இருக்கிறது
@muthuramalingam3411
@muthuramalingam3411 Жыл бұрын
அருமையானா விளக்கம் 🙏🙏🙏
@selva6580
@selva6580 2 жыл бұрын
அருமை அண்ணா👌🏻 நன்றி. நல்ல முறையில் விளக்கம் அளித்துள்ளீர்.🙏🏻
@RADHAKRISHNANMaruthamuthu
@RADHAKRISHNANMaruthamuthu 3 ай бұрын
Ur channel is very useful ❤
@elonmusk1383
@elonmusk1383 2 жыл бұрын
Really well great job. Thank you sir
@narasimhakannanrangachary7744
@narasimhakannanrangachary7744 2 жыл бұрын
Your effort is good Sharing your knowledge and experience is appreciable
@madeshm8558
@madeshm8558 2 жыл бұрын
Super explanation.. Nice sir.
@manip922
@manip922 2 жыл бұрын
தானா செட்டில்மெண்ட் எப்படி உடைப்பது? அத பத்தி சொல்லுங்க சார்
@lingeswarank.s4454
@lingeswarank.s4454 2 жыл бұрын
" Comment off" Facility is available in KZbin. Don't respond to inappropriate comments. Ignore.
@nagaiahgovindraj8536
@nagaiahgovindraj8536 2 жыл бұрын
Very well explained Sir.
@sivaravanan6296
@sivaravanan6296 2 жыл бұрын
வல்லப சக்திகள் வகையாய் அளித்திடு அருட்பெரும்சோதி....
@parthasarathy3084
@parthasarathy3084 2 жыл бұрын
Excellent.pl.continue ur service.
@doraisamy7156
@doraisamy7156 2 жыл бұрын
Super 👍
@shanmugasundaram5402
@shanmugasundaram5402 2 жыл бұрын
Super sir Great 👍
@padmacr4521
@padmacr4521 2 жыл бұрын
Super explanation
@jais8011
@jais8011 Жыл бұрын
அந்த மனைவி மற்றும் பிள்ளைகளுக்கெ தெரியமால் அல்லது மறைத்து வைத்திருந்தால் என்ன செய்வது? சிலர் அண்ணன் தம்பிக்குள் யாரிடமும் சொல்லாமல் செய்து வைத்துகொண்டு ஆண்டுகள் பல ஆனபின் தெரிந்தால் என்ன செய்வது?
@ArunEdit-p6k
@ArunEdit-p6k Жыл бұрын
If you dont want comment plz. make turn off option.
@govindhasamy7087
@govindhasamy7087 Жыл бұрын
என்.தாத்தா.சொத்தை.எணது.அம்மா.எணக்கு.9வயது.இருக்கும்.பொது.விற்பயனை.செய்யிது. விட்டார்.நான்.வறீக்ஷ்தார்.அஆண்
@avinashitrickmaingv3275
@avinashitrickmaingv3275 Жыл бұрын
Vgood
@varunlal4211
@varunlal4211 2 жыл бұрын
தெளிவான விளக்கம் இருந்தாலும் நீங்கள் வழக்கு என் மற்றும் தீர்ப்பை PDF அல்லது வழக்கின் விவரம் தெளிவாக என் மற்றும் ஆண்டு கூறினால் பயனுள்ளதாக இருக்கும்
@chitra.jchitra8517
@chitra.jchitra8517 Жыл бұрын
சார் சாரி கருத்து சொல்லும் போது பெயரை சொல்ல வேண்டாம் ரிக்வஸ்ட்
@jayakumartraders9953
@jayakumartraders9953 2 жыл бұрын
Super
@chitra.jchitra8517
@chitra.jchitra8517 Жыл бұрын
சார் நீங்கள் சொன்னது சரி எனது தந்தை உயில் எழுதி வைத்துள்ளார் ஆனால் அதில் இரண்டாம் மனைவிக்கு சொத்தில் பங்கு இல்லை முதல் மனைவி இறந்த பிறகு முறையாக திருமணம் செய்து கொண்டார் ஆனால் எனது தந்தை வர்புரித்து உயில் எழுதி முதல் மனைவி பிள்ளைகள் எழுதி வாங்கிக்யள்ளார் ஆனால் அவருக்கு எந்த உரிமை இல்லை பேசுகின்றனர் இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம் ஆனால் இப்போது அவர் இறந்து நாங்கள் என்ன அம்மாவிற்கு எந்த உரிமை இல்லை பேசுகின்றனர் இதற்கு நாங்கள் இப்போது தான் முதல் மனைவி இறந்த பிறகு முறையாக இரண்டாம் திருமணம் செய்வது சட்டபடி முதல் மனைவி எவ்வளவு உரிமை இருக்றதோ அந்த உரிமை சமம் என்கிறது சட்டம் ஆனால் எனது தந்தை எப்படி இரண்டாம் மனைவிக்கு சொத்தில் பங்கு இல்லை என எழுதலாம் இந்து உரிமை சட்டம் முறையாக இரண்டாம் திருமணம் செய்வது சட்டபடி செல்லும் அவருக்கு இருபது ஆண்டுகள் பெராலிஸ் நோய் ஆனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் ஆலோசனை வேண்டும் சார் சித்ரா
@saravanantmani3226
@saravanantmani3226 2 жыл бұрын
Comments section off செய்து வைக்க ஏதாவது கேள்விகள் கேட்க வேண்டும் என்றால் telegram இல் கேள்விகள் கேட்க வழிவகை செய்யுங்கள் சார்.
@kanagaraja1568
@kanagaraja1568 5 ай бұрын
Hi.
@sindujaanand9919
@sindujaanand9919 9 ай бұрын
Sir i want talk sir
@sujikumard6312
@sujikumard6312 Жыл бұрын
தாத்தா சொத்து, அப்பாவுக்கும், இரண்டு பிள்ளைகளுக்குமாக மூன்று பங்கு உண்டா
@Chinnappan11
@Chinnappan11 2 жыл бұрын
Law is supereme (சட்டம் மேலானது)vs Laws superior (கார்த்திக்) இந்த இரண்டு சேனலும் ஒன்று தானா என்பதை வக்கீல் ஐயா கொஞ்சம் பார்க்கவும் காரணம் கார்த்திக் என்பவர் உங்கள் அட்மினில் உள்ளார் அவர் Law superior எந்த முறையில் தங்களுடன் இணைந்துள்ளார் என்பதை கொஞ்சம் கவனித்து பதிவுகளை ஆய்வு செய்யுங்கள்
@prabakhart6108
@prabakhart6108 2 жыл бұрын
Sir don't give significance at all for the people circulating negative comments
@KarunakaranM-wx8yw
@KarunakaranM-wx8yw 3 ай бұрын
Hi
@shivanixpress7226
@shivanixpress7226 2 жыл бұрын
Brother, command da first mute pannunga
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 2 жыл бұрын
மொத்த சொத்தில் ஒ௫பகுதி சொத்துனா அன்-டிவைடட் போா்ஷனா? அப்போ கூட்டுப் பட்டாவில் உள்ளதா?
@தமிழ்தமிழ்-ண5த
@தமிழ்தமிழ்-ண5த Жыл бұрын
ஐயா, நீங்கள் பேசும்போது கொஞ்சம் ஆங்கிலம் கலக்காம பேசுங்கள், சில வார்த்தைகள் புரியல சார்.
@ajoeus
@ajoeus 2 жыл бұрын
Sir give me an explanation. My father died and he inherited 3 acres of land from my grandfather. we are now 4 brothers and 3 sisters. The proerty is not divided yet among ourselves. My eldest sister passed away without having any children. we plan on dividing the property. Should we include my Brother in Law in par with my brothers and sisters when dividing the property or we can leave him out as my sister did not have any children. please help.
@k.sramyarachel4259
@k.sramyarachel4259 2 жыл бұрын
Ur brothr in law doesn't have right to claim his (demised)wifes property
@jayaramanramakrishnan4686
@jayaramanramakrishnan4686 2 жыл бұрын
நீா் ௭ன்ன அரசியலா பேசுகிறீா்? அன் வாண்டட் கமெண்ட்ஸ் வ௫வதற்கு?
@sathishadharvakumar4749
@sathishadharvakumar4749 2 жыл бұрын
Super
@agriculturemyblood2116
@agriculturemyblood2116 2 жыл бұрын
Super
Can't the change of patta be done just because a civil case is pending? #Patta #Name #Transfer
22:49
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 57 М.
Double Document, Adverse Possession, Limitation #High #Court #judgement #Tamil
21:05
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 37 М.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 19 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 51 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 18 МЛН
If an employee is dismissed from service....# ஒரு தொழிலாளி பணி நீக்கம் செய்யப்பட்டால்...
22:34
ஜி.எம். சேவியரின் சட்டம் தெளிவோம்
Рет қаралды 3 М.
Do women who were married before 1977 have a share in ancestral property? #பூர்வீகச் சொத்து
22:18
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 283 М.
What are the conditions for women's Get the ancestral property? #High #Court #judgement#Tamil
15:32
LAW IS SUPREME (சட்டம் மேலானது)
Рет қаралды 44 М.
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 19 МЛН