1948 ல் இருந்து ஒருவன் அடிவாங்கி கொண்டே இருப்பானா வல்லவனுக்கு வல்லவன்
@RamanaBala-v4b Жыл бұрын
Eniyum venda poran semayaa
@gangatharankandaswamy6564 Жыл бұрын
✔️
@nagarajahravi Жыл бұрын
சில விடய௩்களை பேசி தீர்க்க வேண்டும் தீர்த்துவிட்டு பேச நினைத்தால் இப்படி தான் கொம்பு சீவி விட்டு மற்றவர்கள் ஒளிந்து கொள்கிறார்கள் பாவம் அப்பாவிகள்
@arumainathan6954 Жыл бұрын
ஆமாம் அடி வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும் , வல்லவனையும் கீழே தள்ளி மிதிப்பவர்கள் தான் இஸ்ரேலர் , ஏனென்றால் அவர்களோடு உண்மையான தேவன் இயேசுக் கிருஸ்த்துவானவர் இருக்கிறார் !
@Liersworld Жыл бұрын
ஒரு இனத்துக்கு அறிவையும் ஆற்றலையும் கொடுக்கும் இறைவனால் அந்த அறிவையும் ஆற்றலையும் எந்த இனத்துக்கும் நேரம் வரும்போது கொடுக்க முடியும். இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை பற்றி ஆஹா ஓஹோ என்று நீங்கள் புகழ்ந்தாலும் எனது பார்வையில் அவர்கள் 2000 வருடங்களாக பட்ட துன்பங்களுக்கான கடவுள் அவர்களுக்கு கொடுத்த வலிமை சுதந்திரம் அறிவு தான் இன்று வல்லமையாக இருக்க காரணம் ஆனால் அவர்கள் அதை துஷ்பிரயோகம் செய்து குழந்தைகள் பெண்கள் என்று பாராமல் துன்புறுத்தி இருந்தால் அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை திருவள்ளுவர் அல்லல்பட்டு ஆற்றாது அழுத கண்ணீர் அன்றோ செல்வத்தைத் தேய்க்கும் படை என்று கூறினார் அதாவது அவர்கள் கொடுமை செய்யத் தொடங்கினால், அவர்களிடமிருந்து வலிமைகள் இறைவனாலேயே பறிக்கப்படும் இது எனது அனுபவத்திலும் நான் கண்டிருக்கிறேன், அதாவது எனது மூளை, எனது கண்கள் கூட, என்னை ஏமாற்றி இருக்கின்றது.
@brightrainbow21 Жыл бұрын
Vaalga thamil
@gangatharankandaswamy6564 Жыл бұрын
❤
@srdthpoint Жыл бұрын
100% சரி தோழரே...
@mohammedkhazzali7508 Жыл бұрын
Palastines known their war rules because they are true Muslims. Israel also known their are not terrorist.but both of them are doing world politics
@mohammedkhazzali7508 Жыл бұрын
எதுவா இருந்தாலும் இங்கு மனிதன் காக்க வேண்டும் இரு தரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தி சமாதானம் செய்து கொண்டால் நல்லது
@arrowthavady Жыл бұрын
இதில் ஆச்சரியம் ஏதுமில்லை. தாக்குதல் பற்றி ஏற்கெனவே தெரியும். தாக்கினால் மட்டுமே ஹசாவை இல்லாது ஒழிக்கலாம். பொறுத்திருந்து பாருங்கள். இது ஒரு அரசியல் 🤔🤔🤔
@mohamedsakeer-wx1ty Жыл бұрын
Poda devadiyapayale
@RamkumarRamachandran27 Жыл бұрын
எனது பார்வையும் அப்படியே 👍
@maheenabubackar4992 Жыл бұрын
உண்மையான வரலாறு உங்களுக்கு தெரியுமா? இஸ்ரேலும் இந்தியாவிலுள்ள RSSம் ஒன்றுதான் . பாலஸ்தீன் இஸ்லாமியர்களுக்கு சொந்தமானது.
@ThePattabiraman Жыл бұрын
@SaravananSaravanan-vi7hkk.81opg
@Sovat340 Жыл бұрын
@@Fnn895yes yes 😄😄😄😄😄
@Shiran-n3n8 ай бұрын
ஸ்ரீ கன்கன் புலனாய்வுப் பிரிவினர் உலகின் மிகச் சிறந்த ஒன்று, ஆனால் இன்னும் புலி பயங்கரவாதிகள் இலங்கை விமான நிலையத்தைத் தாக்க முடிந்தது
@tmtsk6085 Жыл бұрын
அண்ணா உங்கள் பதிவுகள் எனக்கு மிகவும் பிடிக்கும் வாழ்த்துக்கள் ❤
@raphealthomas0 Жыл бұрын
மனிதர்களின் உலக ஞானம் எல்லாம் மடம்மை என்பதை நான் நிரூபிப்பேன் என்று பைபிள் சொல்லுகிறது. உண்மை என்று இன்று நிரூபணம் ஆனது.
@juderomiyaljuderomiyal5546 Жыл бұрын
மனிதன் வெறும் மடமைத்தனம் உலகின் சந்தோசம் போரால் அழிவு தன்னைதானே அழிக்க. முடிவெடுத்து விட்டான்
@selvarasanagalingam3710 Жыл бұрын
தன் நாட்டின் சுந்தரத்துக்காக போராடும் வீரர்களை போராளிகள் என்று பதிவிடுங்கள் அண்ணா
@nithyaprasanth3510 Жыл бұрын
Avanunga la terrorist da kiruka citizens ah kidnap panni black mail pannitu irukanunga olarama orama po
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
உலகத் தமிழினம் பாலஸ்தீன மக்களுக்காக குரல் காலம் காலமாக கொடுத்துக் கொண்டுதான் வந்தனர் பாலஸ்தீன மக்களை அப்படி இல்லை சந்தர்ப்பவாதிகள் இவர்களுக்கு மற்ற மதத்தினர் மற்ற இனத்தினர் கொல்லப்பட்டாலும் இனவழிப்பு செய்யப்பட்டாலும் எந்த ஒரு கருணை உள்ளமும் இல்லை நான் ஒரு காலத்தில் பாலஸ்தீன மக்களை ஆதரித்தேன் அவர்களின் உண்மை முகம் தெரிந்து மனம் உடைந்து வெறுத்து ஒதுக்கினேன் கல்நெஞ்சம் படைத்தவர்கள் பாலஸ்தீனியர் தமது சுயநலத்துக்காக பாதிக்கப்பட்ட தமிழினத்தின் முதுகில் குத்தி குளிர் காய்ந்தனர் இலங்கையில் நடந்தது இனவழிப்பு இல்லை தமிழ் மக்கள் கொலை செய்யப்படவில்லை என்று சொல்லி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஐநாவில் வாக்களித்ததோடு நிறுத்தாமல் பாலஸ்தீன நகரான ரமலாவில் உள்ள வீதிக்கு மனித மிருகம் மனித ராஜபக்சவின் பெயரை வைத்து பெருமைப்படுத்தினார்கள் கூகுளில் mahintha rajapaksa road romallah mahinda rajapaksa road palestine இப்படி எழுதி பாருங்கள் தமிழ் இனத்திற்கு எதிரான மிருக வெறி பிடித்த இனவழிப்பு மிருகம் மஹிந்த ராஜபக்சவின் பெயர் பாலஸ்தீன வீதிக்கு வைத்திருக்கிற படங்கள் முழு விபரத்துடன் கிடைக்கும்
@kannanmanickam1731 Жыл бұрын
இராணுவத்துடன் சண்டை போட்டால் போராளி என சொல்லாம். விழா நடக்கும் பகுதிக்குள் புகுந்து கன்ட படி சுடும் கும்பலை.அப்பாவி பொதுமக்கள் குழந்தைகள் பெண்கள் வயதானவர்கள் என குறி வைத்து கொன்றும் கடத்தியும் செல்பவர்களின் பயங்கரவாதிகள் என தான் சொல்ல முடியும்
@srdthpoint Жыл бұрын
ஈழ படுகொலைக்கு ஆதரவாகவும் ஈழ விடுதலைக்கு எதிராக எந்தெந்த நாடுகள் செயல்பட்டதோ அவை அனைத்தும் மண்ணோடு மண்ணாக போகட்டும். எம் இனத்தை அழித்த எந்த இனமும் நிம்மதியாக வாழக் கூடாது. இது நடக்கவேண்டும்.
@billionspleassure6491 Жыл бұрын
உங்களுக்கு பாலஸ்தீன நாய்களின் கேடுகெட்ட கொடூர முகத்தைப் பற்றி தெரியாது போலும் அதனால்தான் அவர்களுக்கு ஆதரவாக கதைக்கிறீர் ..உண்மையிலேயே அதைகளை போல ஒரு கேடுகெட்ட மிருகத்துக்கு கூட நெருக்க முடியாத வார்த்தைகளால் வர்ணிக்கவே முடியாத கொடூர எண்ணங்களைக் கொண்டு மனித உருவில் அலைந்து திரி மிருகக் கூட்டம் அது..அந்தக் கேடுகெட்ட நாய்களால் நான் பட்ட அவஸ்தை என்பது என் வாழ்நாளில் மறக்கவே முடியாது ..இந்த ஓநாய் கூட்டம் எங்கு இருந்தாலும் காயப்பட வேண்டியது கல்லெறிந்து கொள்ளப்பட வேண்டியது அல்லது உயிரோடு இருக்கும் போதே அதன் உடல் உறுப்புகளை கிழித்து எரிந்து கொள்ளப்பட வேண்டியது..
@namseer..nrffhsa1617 Жыл бұрын
உங்கள் கர்த்துக்கும் குரலுக்கும் நன்றி
@mountolivechurch645 Жыл бұрын
மனிதன் எதை விதைக்கிறானொ அதையெ அறுப்பான் 😂
@Crazyfactszih Жыл бұрын
😊
@srdthpoint Жыл бұрын
நிதர்சனம்...🎉
@michaelraj7791 Жыл бұрын
இந்தியாவிற்கு பிறகு நான் மிகவும் நேசிக்கும் தேசம் இஸ்ரேல்
@rubeelyhamze5211 Жыл бұрын
Russia
@NasathKing-lh1dk Жыл бұрын
Ente uyir palastheen Israel le enne irukku?
@mohamedsadham5553 Жыл бұрын
கடைசியில் இஸ்ரேலை அழிக்கும் பாலஸ்தீனம்
@p.masilamani7084 Жыл бұрын
A good presentation. இது மாதிரி போர் மற்றும் அவசர கால நிலையை தடித்த குரலில் உரிய seriousness- வுடன் தடுமாற்றம் இல்லாமல் சொல்லும் போது மக்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும். இலங்கை தமிழ் தனித்தன்மையுடன் பேசுவதே இனிமை.
@Saran_tamil Жыл бұрын
மனிதன் மனிதனை வேட்டையாடி அழிக்கிறான்😭
@user-MRifkhanStr Жыл бұрын
ஹமாஷ் தீவிரவாதி அல்ல பலச்தீன் பாதுகாப்பு படை வரலாற்றை படியுகல்
@ராவணன்-ய7ந Жыл бұрын
இலங்கையில் ஏற்பட்ட நிலைமை தான் பாலஸ்தீன மக்களுக்கும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது முந்தைய வரலாறு எல்லாம் எடுத்துச் சொல்லுங்கப்பா எதனால பிரச்சனை வந்திருக்குன்னு சொல்லி இஸ்ரேல் பாலஸ்தீன மக்களுக்கு எவ்வளவு கொடுமை செய்திருக்காங்க யாருக்கும் வெளியே சொல்லல சும்மா எல்லாரையும் தீவிரவாதி என்று சொல்லாதீங்க
@Periyamanagalam Жыл бұрын
வல்லவனுக்கு எல்லாம் வல்லவன் இறைவன் ஒருத்தன் இருக்கிறான்
@rev.stanleydevakumar3020 Жыл бұрын
பாதிக்கப்படுவது அப்பாவி பொது மக்கள் என்பதுதான் மிகவும் வேதனையான ஒன்று...
@சுரேஸ்தமிழ் Жыл бұрын
உலகத் தமிழினம் பாலஸ்தீன மக்களுக்காக குரல் காலம் காலமாக கொடுத்துக் கொண்டுதான் வந்தனர் பாலஸ்தீன மக்களை அப்படி இல்லை சந்தர்ப்பவாதிகள் இவர்களுக்கு மற்ற மதத்தினர் மற்ற இனத்தினர் கொல்லப்பட்டாலும் இனவழிப்பு செய்யப்பட்டாலும் எந்த ஒரு கருணை உள்ளமும் இல்லை நான் ஒரு காலத்தில் பாலஸ்தீன மக்களை ஆதரித்தேன் அவர்களின் உண்மை முகம் தெரிந்து மனம் உடைந்து வெறுத்து ஒதுக்கினேன் கல்நெஞ்சம் படைத்தவர்கள் பாலஸ்தீனியர் தமது சுயநலத்துக்காக பாதிக்கப்பட்ட தமிழினத்தின் முதுகில் குத்தி குளிர் காய்ந்தனர் இலங்கையில் நடந்தது இனவழிப்பு இல்லை தமிழ் மக்கள் கொலை செய்யப்படவில்லை என்று சொல்லி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக ஐநாவில் வாக்களித்ததோடு நிறுத்தாமல் பாலஸ்தீன நகரான ரமலாவில் உள்ள வீதிக்கு மனித மிருகம் மனித ராஜபக்சவின் பெயரை வைத்து பெருமைப்படுத்தினார்கள் கூகுளில் mahintha rajapaksa road romallah mahinda rajapaksa road palestine இப்படி எழுதி பாருங்கள் தமிழ் இனத்திற்கு எதிரான மிருக வெறி பிடித்த இனவழிப்பு மிருகம் மஹிந்த ராஜபக்சவின் பெயர் பாலஸ்தீன வீதிக்கு வைத்திருக்கிற படங்கள் முழு விபரத்துடன் கிடைக்கும்
@Ashokk-zt3cu Жыл бұрын
@@சுரேஸ்தமிழ்illa poi idhu nee support pannu panama poo adhu vittu comment kadhathe
@mohamedsadham5553 Жыл бұрын
@@சுரேஸ்தமிழ்போய் போய் யூதர்களுக்கு சப்போர்ட் பண்றேன்னு சொல்லுங்க அதை விட்டுட்டு கதை.... முஸ்லிம்கள் நாங்கள் நய வஞ்சகர்கள் கிடையாது
@mohamedsadham5553 Жыл бұрын
பொய் பொய்
@rajmohanrajmohan6485 Жыл бұрын
நன்றி டேவிட் நிராஜ்
@maruthachalam1967 Жыл бұрын
இது மொசாட்டுக்கு நன்றாக தெரியும் இந்த தாக்குதலுக்கு பிறகு ஹமாஸ் மற்றும் ஈரானுக்கு நடப்பதை பாருங்கள்
@paulthinakaran6973 Жыл бұрын
Correct ah sonninga bro
@rameshkannan2500 Жыл бұрын
Yes .to finish them fully Mozart leaved everything
@tamilnanban8076 Жыл бұрын
உன்னோட மீசைல மண்ணு ஒட்டி இருக்கு
@anvardeen5340 Жыл бұрын
இது மொசாட்டுக்கு தெரியுமா??? உலகில் யாருமே கண்டு பிடிக்காத உண்மையை கண்டு பிடித்து விட்டீர்கள் .. வாழ்த்துக்கள்.... இதற்கான பரிசை அமெரிக்காவிடம் பெற்றுக்கொள்ளுங்கள்...
வெள்ளையர்கள் இன்னும் பத்திரிக்கை எனும் பெயரில் இந்தியாவில் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது ibc உட்பட😂
@KrishnaMoorthy-zf5pd Жыл бұрын
Weldone
@Hamdan14-bd4yx Жыл бұрын
@@KrishnaMoorthy-zf5pdp P😊p😊 P Pp Lppp P 😊 Ppplpp Ppp Ppp P P Ppp 😊 😊 P Pp
@venkatesan2131 Жыл бұрын
கிபி.7 ஆம் நூற்றாண்டில் தான் அரபுகள் அரபியாவில் இஸ்லாமிய மதத்தை உருவாக்கினர். இஸ்லாமிய மதம் அவர்களுக்கு கூறியபடி அவர்கள் இஸ்லாமிய ஜி காதி கலிப்புகள் தலைமையில் ஒவ்வொரு ஊராக பிடித்து உலகின் பல நிலப்பரப்புகளை ஆக்கிரமித்துவிட்டனர். இஸ்லாமிய அரபுகள் பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்கும் முன் அங்கு வாழ்ந்த மக்களை இஸ்லாமிய அரபுகள் விட்டுவைக்கவில்லை.எஞ்சிய அவர்களை கட்டாய மத-மாற்றம் செய்தார்கள். கிபி 700 க்கு முன் Iraq, Syria, Egypt, Jordan, Damascus, Turkey, Israel, Lebanon, Palestine போன்ற நாடுகளில் இஸ்லாமியர்களே கிடையாது.கிபி 700 களில் தான் ஒவ்வொரு ஊராக ஆக்கிரமித்தனர். இலங்கையில் தமிழர்கள் தங்கள் உரிமைக்காக போராடி தோற்றனர்.தமிழர்களின் போராட்டம் இன்னும் முடியவில்லை. இஸ்ரவேலில் யூதர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடி வெற்றி பெற்ற பின்னும் முஸ் thiviravathigal அமைப்புகள் அவர்களை துன்புறுத்தி வருகின்றன. தங்கள் நாட்டைவிட்டு அரபு இஸ்லாமியர்களால் துறத்திவிடப்பட்ட இஸ்ராயேலர்கள் எப்படி தங்கள் நாட்டை ஆட்சி செய்கிறார்களோ அது போல தமிழர்களும் தங்கள் நிலத்தை மீட்டெடுப்பர். அரபிய பாலைவனத்தில் கிபி 7 ஆம் நூற்றாண்டில் இஸ்லாம் மதத்தை தொடங்கிய அரபு இஸ்லாமியர்கள் 1300 வருடங்களில் பூர்வகுடிகளை துறத்திவிட்டு உலகின் பல பகுதிகளில் பல நாடுகளை ஆட்டைய போட்டு வைத்துள்ளனர். ஆனால் யூதர்களுக்கு ஒரு நாடும் இருக்க கூடாதாம். எவ்வளவு நல்ல மனசு.
@judahmilton5037 Жыл бұрын
இஸ்லாம் என்ற மார்க்கம் உலகில் இருக்கும்வரையில் உலகெங்கிலும் வெள்ளையர்கள்(ஆங்கிலேயர்) உயர்ந்த ஸ்தானத்தில் வெளியரங்கமாகவும் மறைமுகமாகவும் எல்லா இடங்களிலும்நிச்சயமாக இருப்பார்கள் தலைமுறை தலைமுறையாக மூடர் மூடர்களாகவே உலகில் இருக்கும்போது ஞானி தலைமுறை தலைமுறையாக மூடர்களை மேய்கும் தலைமையில் நிச்சயம் இருப்பான்
@sarujanview Жыл бұрын
IBC தமிழ் ஒரு தமிழரின் ஊடகம் BBC தான் British ஊடகம் கல்வி அறிவு முக்கியம் சற்று தேடி படியுங்கள்
@udexpresschannel Жыл бұрын
ஆட்சி செய்வதற்கு எநையும் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உருவாகும்
@Queenofheart2007 Жыл бұрын
யார்டா திவாரவாதி 1947 உலக வரை படத்தை பார்
@vaimurthy Жыл бұрын
1500 வருஷம் முன்னாடி பார்
@rranjit941 Жыл бұрын
Summa pora varava sutta thiviravathy thanae military Kuda poi sanda podanum ,potta mathri summa irukavana sutta Enna soldrathu
@manuronald Жыл бұрын
இது ஹமாசுக்கான யுத்தம் இல்லே இஸ்ரேலுக்கான யுத்தம்
@Hellocatohi-zt3yy Жыл бұрын
நன்றி வணக்கம் தமிழ் வாழ்க வளமுடன் பல்லாண்டு
@sathaiahvini84 Жыл бұрын
மன்னிக்கவும் ஹமாஸ் உரிமைக்காக போராடும் ஒரு அமைப்பு
@deepanprasath9732 Жыл бұрын
உங்க காணொளிக்காக தான் waiting ❤️
@tmafurniture Жыл бұрын
யாரு தீவிரவாதி தனது உரிமைக்காக போராடுவது தங்களின் அகராதியில் தீவிரவாதமோ.
Atha senjutanunga ivanunga thrumba adicha avangala thaku pidka mudiyathu, Israel strong ana army ivanunga oru group easya adi vangiduvaunga
@ThahirSt-mt9ft Жыл бұрын
பதிலடி அப்பாவி பொதுமக்களைத்தான் தாக்குவார்கள் ஹமாஸ் குழு இஸ்ரேல் நாட்டுக்குள் புகுந்து அங்குள்ள இராணுவத் தளத்தை தகத்து உடைத்து அங்குள்ள தலைவர்களை பிடித்து சென்றதன் கோபம் பொதுமக்களில் தீர்த்துக் கொள்கின்றார்கள்
@saleemsihanofficial9494 Жыл бұрын
@@22VMADANதஞ்சம் கோறி வந்தவர்களுக்கு தங்க திங்க இடம் கொடுத்தவர்களின் முழு நிலத்தையும் சூறையாட நினைக்கும் தீவிரவாதிகள் இஸ்ரேலியர்கள். அவர்கள் இத்தோடு அடங்கவில்லையாயின் அடக்கப்படுவார்கள்.
@salamonj6797 Жыл бұрын
அண்ணன் உங்கள் குரலில் தமிழ் கேட்கும் போது நன்றாக உள்ளது. ஆனால் வட மொழி கலக்காமல் பேசினால் மிகவும் அருமையாக உள்ளது. என.கா தேசம் தினம்
@muhammadrislan536 Жыл бұрын
ஹமாஸ்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ பாலஸ்தீன்
@kandasamymathan273 Жыл бұрын
வலிந்து தாக்காமல் எதிரியை தங்களது பகுதிக்குள் உள்எடுத்துதாக்குவது
அண்ணா இஸ்ரோல் புலனாய்வு பிரிவுக்கு தெரியாமல் இல்லை. இஸ்ரோல் திருப்பி அடிக்கவோணும் என்றுதான் பார்த்தும் பாராமுகமாக இருந்த்து
@kumarasamyponnu7106 Жыл бұрын
நம் தேவன் முன் செல்வார்
@TAMILSELVAN.D Жыл бұрын
அண்ணா தாங்கள் அவர்களின் உளவு பிரிவு ரகசியம் அறிந்த நீங்கள் சிந்திக்க வேண்டும் அல்லவா . இந்த நிமிடம் வரை சரியான முறையில் திட்டமிட்டதை அமல்படுத்தி வருகின்றனர் இந்த உலக மக்களை மூடர்களாக்க மீண்டும் ஒரு பெரிய முயற்சி வெற்றி பெற்று வருகிறது உளவுத்துறை. முற்றிலும் ஒழித்து கட்ட திட்டம் செயல்படுத்த பட்டு வருகிறது விக்கிப்பீடியாவில் 2007ல் வெளிவந்த இந்த திட்டம் தீட்டப்பட்டு 2023ல் செயல்படுத்தி வருகின்றனர். அப்படி இருக்கும் போது இங்கே யார் வலையில் யார் சிக்கி உள்ளனர் சிந்திக்க வேண்டும் .நண்பர்களே காசா பகுதியில் ஹமாஸ் கொன்ற பச்சிளம் குழந்தைகளை விட இஸ்ரேல் ராணுவம் உளவுத்துறை கொன்ற சிறு குழந்தை முதல் பெரியவர்கள் வரை அதிக அளவில் உயிர் பலி எடுத்து கொண்டு தான் வருகின்றனர். இது மேலும் தொடருமே தவிரே குறையாது நண்பர்களே.
@m.velmurugan7630 Жыл бұрын
ஆணைக்கும் அடி சறுக்கும்
@jegadisa9 Жыл бұрын
போர் நிறுத்தப்பட வேண்டும் அங்கு அமைதி நிலவ வேண்டும் இரு பிரிவுகளுக்கும் இடையில் சமாதானம் ஏற்பட வேண்டும் எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்
@kumarasamyduraisamy603 Жыл бұрын
அருமையான பதிவு
@sajahansadique6085 Жыл бұрын
உங்கள் விவரணம் மிகவும் வரவேற்கத்தக்கது.வாழ்க வளர்க.
@wolverine2314 Жыл бұрын
இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுகளுக்கு என்ன நடந்தது ?....நீங்கள் எடுத்த தலைப்புக்கு உங்களிடமே பதில் இல்லாத பார்ப்பவர்களின் நேரத்தை வீணடிக்கும் ஒரு பதிவு இது.
@jnowfalrizwan Жыл бұрын
எப்படிடா ஹமாஸ் தீவிரவாத இயக்கம் என்று சொல்ல முடிகிறது. அப்பொழுது உங்களுடைய பார்வையில் விடுதலை புலிகளும் தீவிரவாத இயக்கமா?
@udexpresschannel Жыл бұрын
ஒருசிறு திடீர் தாக்குதல் திட்டமென்றால் தெரிய புலனாய்வு செய்ய முடியாமல் இருக்கலாம்
@SasiKumar-tx5oq Жыл бұрын
இஸ்ரேல் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
@KaleelRahman-l8z Жыл бұрын
Maatu moothiram😂
@cyn7253 Жыл бұрын
@@KaleelRahman-l8z நி ஒட்டகம் மூத்திரம் 😂😂😂 முகமது காட்டுவாசி பய நோய்கள் மாற ஒட்டகம் மூத்திரம் குடித்தால் சரியாகிவிடும் மாம் டுபாக்கூர் முகமது
@sithiravelkumaravel8992 Жыл бұрын
அருமையான கருத்து ஐயா
@balasubramanaian5739 Жыл бұрын
இஸ்ரேல் வெற்றிபெற வாழ்த்துக்கள் அன்புடன் பாலு
@SRsafwan Жыл бұрын
ரிப்போட்டர் பாலூ ஓரமா போடா பூலு உலக அரசியல் தெரியாம பேசாதடா
@jonehomecene Жыл бұрын
save Israel. 🇮🇱🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@MSArabic-le5jg Жыл бұрын
இஸ்ரேல் இன வெறி ஒழிக!
@mohammadriyasmohammadriyas8174 Жыл бұрын
Luosi Payal
@puttalamevents1965 Жыл бұрын
Mental payal
@cgrobert9170 Жыл бұрын
Mossad முன்னமே அறிந்திருக்கும். நடவடிக்கை எடுக்கும் முன்னரே கமாஸ் முந்திவிட்டது.
இது பேச நல்லா இருக்கும். உங்க குடும்பம் அந்த இடத்தில இருந்தால் தெரியும். தேவையில்லாம இஸ்ரேலை தாக்கி இப்போ அடிவாங்கும்போது கதற வேண்டியது. @@rokinirikini7053
@kumarasivana Жыл бұрын
Save the People of Palestinian நாம்தமிழர்
@paindthamizh1163 Жыл бұрын
பாலஸ்த்தீனம் வெற்றி பெற வாழ்த்துக்கள். மண்ணின் மக்கள் நிச்சயம் ஒரு நாள் வெல்வார்கள்.
@jeijei534 Жыл бұрын
No way 😂😂
@MSArabic-le5jg Жыл бұрын
@@jeijei534 எப்படி 7 மற்றும் 8 நூற்றாண்டில் Jews & Christians ஓடி ஒளிந்ததை போலவா?😂
@vaimurthy Жыл бұрын
யூதர்கள் தான் மண்ணின் மக்கள். இடையில் வந்தவர்கள் பாலஸ்தீன அரேபியர்கள்.
@vaimurthy Жыл бұрын
அதான் அதுக்கு சேர்த்து இப்போ ராடாடிக்கிறாங்களே @@MSArabic-le5jg
Norah u are very great and your voice more great anyway Haja did big mistake Israel fighting only save Israel people all world need to support and save Israel god help isreal
@kalirajkaliraj614 Жыл бұрын
மொசாட் அமைப்பு அன்று உகாண்டா நாட்டிற்குள் சென்று இடி அமீன் போலவே வேடமிட்டு ஆள் மாராட்டம செய்து * ஆப்ரேஷன் பெயர் மாற்றம் செய்யப்பட்ட * ஜோனாத்தன் நெத்தான்யாகு தற்போதைய அதிபராக இருப்பவரின் சகோதரர் பெயர்**** கிட்டத்த 25 பேருடன் சென்ற மொசாட் பிரிவின் குழு 2000 கிலோமீட்டர் தொலைவில் விமானத்தில் கடத்திசென்ற பயணிகளை மீட்ட மொசாட் அமைப்புக்கு தெரியாமல் தற்போதைய ஹமாஸ் இயக்கத்தின் நடவடிக்கை எடுக்க முடியாது... இதுவும் மொசாட்டின் உளவியல் நடவடிக்கைதான்... ஹமாஸ்க்கு மொசாட் மூலமாக மறைமுகமாக ஆயுதத உதவி செய்து இருக்கலாம்.....
@ChandranVictor Жыл бұрын
ஆனைக்கும் அடி சறுக்கும். அடிக்குமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்.
@dhashneemaashif5122 Жыл бұрын
இஸ்ரேல் பயந்து பயந்துதான் வாழும் இதுதான் விதி
@Rubatradingofficial Жыл бұрын
Voice not clear and unable to understand
@manim7077 Жыл бұрын
I was waiting to hear the news in your voice sir
@ravikanags7341 Жыл бұрын
Niraj , your review and yir voice super machan! I am so peoud for your Thamizh pronunciation. Proud to be Srilankan ❤
@rajkumarperiyathamby2413 Жыл бұрын
மிக சிறந்த பதிவுகள் வாழ்த்துகள் அண்ணா👍 இயற்கையும் இறைவனும் அழிவுகளில் அவலங்களில் இருந்து அப்பாவிபொதுமக்களை பாதுகாக்கட்டும் காப்பாற்றட்டும்🌄 🙏
@user-Jj2006qoi Жыл бұрын
Bro. David நீரஜ் iyya unga voice very super🌺🌻🌹🌷
@SelvaKumar-wf3vh Жыл бұрын
0 poll 0
@mohajiffrykalamasath1284 Жыл бұрын
But no brain
@ravikanags7341 Жыл бұрын
Not Neeraj bro, his name is Niraj😊
@hariprasathsports Жыл бұрын
I stand with Palastine. From my heart I'm happy that I'm standing in right side with innocent. ❤️💪🫡
@kumarasivana Жыл бұрын
Super👌 speech and💯 true நாம்தமிழர்
@aarokiaraj4652 Жыл бұрын
அண்ணன் நீரஜ் டேவிட் அவர்கள்
@nagadevannagadevan4919 Жыл бұрын
உலகத்தில் தீவிரவாதி எங்க இருந்தாலும் கருவை அறுக்க இந்தியாவிலிருந்து இஸ்ரேலுக்கு ஆதரவு
@peacelover9912 Жыл бұрын
ஹமாஸ் தீவிரவாதி என்றால் பின்னர் பாலஸ்தீனத்துக்கு எப்படி விடிவு ,சுதந்திரம் கிடைக்கும்.ஐயா நீ ஒரு பக்க சார்பான ஊடகவியலாளர்.
@listenking5266 Жыл бұрын
Israel ❤️❤️❤️
@arulromesh Жыл бұрын
“கமாஸ் தீவிரவாதிகள்” ஊடக தர்மம் 😂😂
@mohamedfarees4244 Жыл бұрын
இஸ்ரேல் புலனாய்வுப் பிரிவுகளுக்கு என்ன நடந்தது ? no answer till the end
@velankannitoday7641 Жыл бұрын
Onakku mattum piriyala 😂😂😂😂😂
@justmiss_108 Жыл бұрын
Your Speech is Traveling on other World
@786-Shan Жыл бұрын
உலகில் மிக மிக கொடுரமான உயிரினம் மனிதன் 😂😂😂😂😂😂
@ranjithmc5570 Жыл бұрын
Israël 💪💪
@arsar8164 Жыл бұрын
உள்ள இருந்து பணத்திற்க்காக சொந்த மக்களை காட்டி கொடுக்கும் கயவர்கள் இல்லை.. அடுத்தவனின் ஆசை தானே உளவுக்கு பெறுமதி...
@niranjanniranjan9242 Жыл бұрын
niraj david ❤❤❤❤ you best journlist reporter🎉🎉🎉🎉🎉
@vetrivel7122 Жыл бұрын
விபரமான விளக்கங்களும் சிறந்த தரவுகளும் அண்ணா, தமிழ்அலை" இருக்கும் போது உங்கள் கருத்துக்களை படிப்பேன் அண்ணா. எதுவாகினும் இது கமாஸ்க்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே பார்க்கப்படுகிறது. அழிவது அப்பாவி பொதுமக்களே. என்ன செய்வது! ஒன்றை இழந்துதான் இன்னும் ஒன்றை பெற முடியும். சுதந்திரத்தை.
@velankannitoday7641 Жыл бұрын
Muslim seththaa onakku prachna illa 😂
@vetrivel7122 Жыл бұрын
@@velankannitoday7641 நீங்கள் தவறாக புரிந்து விட்டீர்கள். நான் இப்படி குறிப்பிடவில்லையே? எல்லோரும் மானிட மனிதர்களே! எல்லோரும் இந்த பூமி பந்தில் வாழ,வாழ்வதற்கு தகுதியானவர்களே! நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் ஒற்றுமையாக சந்தோசமாக வாழ்ந்துவிட்டுப் போவோம் அவ்வளவுதான். இங்கு நிலையானது எதுவும் இல்லை. நீங்களும் வாடகைதான், நானும் வாடகைதான்.
@Tamilpokkisam9 Жыл бұрын
Hamaas military veraleval 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@jafffjammm Жыл бұрын
Also publish a video of the Palestine people’s struggle and hamas intelligence
@god123servent Жыл бұрын
ஜயா உங்களுடைய பதிவுக்க தான் காத்திருந்தேன் , இது போல் எங்களுக்கு நிரைய தகவல் வேண்டும்
@selvamnarayanan2563 Жыл бұрын
11.08....அதிசயமும் இல்லை, ஆச்சர்யமும் இல்லை,மர்மமும் இல்லை ....எல்லாம் காஸாவை மொத்தமாக அழிக்கத்தான்.....
@velankannitoday7641 Жыл бұрын
and iran then 3rd wwar
@naleemplay80 Жыл бұрын
தலைவர் பிரபாகரன் கொள்ள மோசத் உதவி சிரிலங்கவுக்கு
@udexpresschannel Жыл бұрын
முன்னைய நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் போக்கு உருவாகும் சமாதானமே நல்லது என்ற அரசியல் பேசுவோர் உருவாகுவார்கள்
@வாழ்கவளமுடன்-ஞ3ம Жыл бұрын
Your voice very nice ❤
@maridaasmariya2405 Жыл бұрын
Good afternoon sir have a beautiful day God bless you ❤
@brindakishor6939 Жыл бұрын
Vanakkam thala
@த.ந.சங்கம் Жыл бұрын
இஸ்ரேலிய எதிர் கட்சிகளின் சதியா.....?
@salautheen7468 Жыл бұрын
அவர்கள் போராளிகள் திவரவதிகள் அல்ல..!
@MSArabic-le5jg Жыл бұрын
மற்றவர்களின் இறப்பு உங்களுக்கு அது தீர்க்கதரிசனம்! நல்ல தீர்க்கதரிசனம்!
@KrishnaMoorthy-zf5pd Жыл бұрын
Evanunga alkay mundagal
@Athy0610 Жыл бұрын
ஆனைக்கும் அடி சறுக்கும்.
@melwinamerica2873 Жыл бұрын
Need more videos like this❤❤❤
@jeijei534 Жыл бұрын
இஸ்லாமிய தீவிரவாதத்ததுக்கு முடிவு கட்டப்படவேண்டு ம்
@KaleelRahman-l8z Жыл бұрын
Unga😂ammada pubdaioa
@lifeofheaven7509 Жыл бұрын
Bro, ena islamiya theeviravathi solringa...... Words crct ah pesunga Muslims yarum theviravathigal illa poraata kuluvinargal.....
@muhammadsajjath8543 Жыл бұрын
முஸ்லீம்னா தீவிரவாதியா ஏன் இப்படி இருக்கீங்க, ஏன் உங்க மதம் தீவிரவாதி இல்லையா லூசு மாதிரி கமெண்ட் பண்ணாதீங்க சரியா. Mind ur word bro,இது சமத்துவ நாடு இங்க எல்லா மத்தது ஆட்களு உள்ளனர் பார்த்து பேசவும்......
@KaleelRahman-l8z Жыл бұрын
Unga naai Hindu terrorist a enga Sri Lankan army kondathu thappa illa da naaye surra mari
@kishorjahanmohamedbadurdee318 Жыл бұрын
Because Our god Allah is grate ,he is the most creator on this world
@amalacademy6276 Жыл бұрын
ஹமாஸ் வெற்றி நிச்சயம்
@SuriyaKumar-u1f8 ай бұрын
இந்த தீவிரவாதிகள உலகத்தில் எங்கும் வாழ விடக்குடது இஸ்ரேயல் இவர்கள விடது
@umerlebbypeermohamed8126 Жыл бұрын
இஸ்ரேலின் புலனாய்வு புஷ் வானம் ஆகிவிட்டது ஹூய்........
@sajanthansajan3114 Жыл бұрын
உங்கள் பதிவுக்காக காத்திருந்தேன்... நன்றி.. ரசிகன்..
@velankannitoday7641 Жыл бұрын
Ellaathayum sollittiye pangu😂😂😂
@harryvimal9782 Жыл бұрын
Palestine supported this war now see the face of the lion 😅😅😅😅 From India supporting Israel
@muthuvelmurugan184 Жыл бұрын
தீவிரவாதிகள் என்ற பதம் உங்களிடம் இருந்து வருவது அதிர்ச்சியளிக்கிறது...