Most Powerful Temple.கொல்லூர் மூகாம்பிகை கோவில் kollur moogambika guide ||Ammashagasraa travelvlog

  Рет қаралды 4,114

Amma shagasraa travelvlog

Amma shagasraa travelvlog

Күн бұрын

Most Powerful Temple.கொல்லூர் மூகாம்பிகை கோவில் kollur moogambika guide ||Ammashagasraa travelvlog
#kollurmookambika#karnatakatemples#sapthashethira#sakthipeedamtamil#thaimookambigaitempletamil#ammashagasraatravelvlog #tamiltravelvlog#தமிழ் #கொல்லூர்தாய்மூகாம்பிகைகோவில் #சக்திப்பீடம்#கர்நாடகக்கோவில்கள் #kodasathirihillstrekking#adhisankarar#falls#natural#westerngoats#roadtrip#karnatakaroadtravel#fallsinkollur
மூகாம்பிகை கோயில் (Mookambika Devi Temple)
இந்தியாவின், கர்நாடக மாநிலத்தில், உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் அமைந்துள்ளது. இது ஒரு இந்து கோயிலாகும்.
இங்கு மூகாம்பிகை தேவி வழிபடப்படுகிறார். உடுப்பி மற்றும் மங்களூருவிலிருந்து கொல்லூருக்கு அடிக்கடி பேருந்து வசதிகள் உண்டு. இக்கோவில் சக்தி பீடங்களில் மிகவும் சக்திவாய்ந்த திருத்தலமாக கருதப்படுகிறது.
நன்றி 🙏🙏🙏🙏

Пікірлер: 15
@ammashagasraa
@ammashagasraa 2 ай бұрын
வணக்கம் பிரண்ட்ஸ். தங்களின் மேலான ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் பிரண்ட்ஸ்.கொல்லூர் மூகாம்பிகை தல வரலாறு : சங்கர மடத்தை நிறுவிய ஆதி சங்கரர் மூகாம்பிகை தேவியின் தரிசனத்தைக் கண்டதால் இங்கு கோயிலை நிர்மாணித்தார் என்று நம்பப்படுகிறது. ஒரு நாள், தேவி மூகாம்பிகை ஆதி சங்கரர் முன்பாகத் தோன்றி வேண்டிய வரத்தைக் கேட்குமாறு பணித்தார். அதற்கு ஆதி சங்கரர், தான் கேரள மாநிலத்தில் தேவியின் சிலையை பிரதிஷ்டை செய்து, மக்கள் அனைவரும் வழிபாடு செய்வதற்கு, ஒரு கோயில் கட்டி வழிபட விரும்புவதாகக் கூறினார். அதற்கு தேவி ஒரு நிபந்தனையுடன் ஒத்துக்கொண்டார். அதாவது, சங்கரர் முன்னே செல்ல வேண்டும் என்றும், குறிப்பிட்ட இடம் வரும் வரை பின்னால் திரும்பி பார்க்கக் கூடாது எனவும் கட்டளையிட்டார். அதனால் ஆதி சங்கரர் முன்னே சென்றார். மூகாம்பிகை தேவி சங்கரரை சோதிக்க விரும்பியதால் தன் காலில் அணிந்த "கொலுசுகளின்" சலங்கை சத்தத்தை கேட்காதவாறு நிறுத்தினார். சலங்கை சத்தம் கேட்காததால் நிபந்தனையை மறந்து சங்கரர் திரும்பிப் பார்த்தார். அங்கு தேவி மூகாம்பிகை சிலை வடிவில் உருமாறி விட்டார். அந்த இடமே தற்போதைய "கொல்லூர்" ஆகும். கோயில் கட்டப்பட்ட இடமானது ஆதி சங்கரர் தவமியற்றிய இடமாகும். மற்றும் தேவி மூகாம்பிகை சங்கரருக்கு காட்சியளித்த இடம் கோடாச்சத்ரி மலை உச்சி ஆகும். இது கொல்லூரிலிருந்து 21 கி.மீ. தொலைவில் உள்ளது. இம் மலையின் உச்சியை கொல்லூர் மூகாம்பிகை கோயிலின் வெளிப்புறத்திலிருந்து காண முடிகிறது. இக்கோயில் மூலவர் மூகாம்பிகை சிலையை 1200 ஆண்டுகளுக்கு முன்னர் ஹலுகல்லு வீர சங்கய்யா என்ற அரசன் நிறுவினார். மிக்க நன்றி my dear youtube family. Thank you very much 🙏 Pl like, share, and subscribe. Thank you dears 🤝🤝🤝🌹🌹🙏🙏🙏🙏 கர்நாடக வீடியோஸ் kzbin.info/www/bejne/ZpvWZoGjjbyMaa8 kzbin.info/www/bejne/oJnJeHuVnrasiMWcttps://kzbin.info/www/bejne/aZKaf6SwncRgnNE kzbin.info/www/bejne/hnTVen98ibatZ9k
@krishipalappan7948
@krishipalappan7948 2 ай бұрын
தங்களின் இயல்பான இனிய பாணியில் மிக மிக அருமையான பதிவு மற்றும் அற்புதமான வர்ணனை அரிய பல ஆன்மீக தகவல்களை தொடர்ந்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்க 👏💞💞🙏🙏🙏💞
@ammashagasraa
@ammashagasraa 2 ай бұрын
மகிழ்ச்சி, மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏🙏
@rajeswarikalyanasundaram5892
@rajeswarikalyanasundaram5892 2 ай бұрын
Divine vlog pa 🥰
@ammashagasraa
@ammashagasraa 2 ай бұрын
மகிழ்ச்சி,மிக்க நன்றி ம்மா 🙏🙏🙏🙏
@jothilakshmi4203
@jothilakshmi4203 Ай бұрын
என் வயது 66 இந்த இடங்களுக்கெல்லாம் என்னால் செல்ல முடியாது ஆனால் உன்னுடைய தயவால் இதை நான் கண்டு களித்தேன்
@KannaiahKalyanakuppam
@KannaiahKalyanakuppam 2 ай бұрын
DHANYAVADHAMULU. Sistr. Jai.sreram
@ammashagasraa
@ammashagasraa 2 ай бұрын
Welcome &Thanks a lot brother 🙏🙏🙏🙏🙏
@gavoussaliasenthilkumar8827
@gavoussaliasenthilkumar8827 2 ай бұрын
Free pilgrimage for senior citizens in புரட்டாசி.
@ammashagasraa
@ammashagasraa 2 ай бұрын
Super. 👌👌👌🙏🙏🙏🙏🙏
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 2 ай бұрын
Pekupannasamy சிலை ஒன்று இருக்கும் பாகுபலி
@rajeswarikalyanasundaram5892
@rajeswarikalyanasundaram5892 2 ай бұрын
Hi mam🤝🤝🥰
@ammashagasraa
@ammashagasraa 2 ай бұрын
Welcome ம்மா 🤝🤝🤝🌹🌹🌹
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 2 ай бұрын
அம்மனavaru அப்பணவரு ie இஸ் தலா Ceinnakey iratu Kool( அண்ண) சன்னகெய் இஏறது
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 200 МЛН
HELP!!!
00:46
Natan por Aí
Рет қаралды 70 МЛН
БУ, ИСПУГАЛСЯ?? #shorts
00:22
Паша Осадчий
Рет қаралды 2,7 МЛН
How Much Tape To Stop A Lamborghini?
00:15
MrBeast
Рет қаралды 200 МЛН