Пікірлер
@ravichandrag4631
@ravichandrag4631 Күн бұрын
Madam,naanga Guruvayurla kuzhandhaigalukaaha thulabaram kudupadhaha vendikondom,Guruvayur pohamiyavillai. Ingi kodukalama yendru visaarithu sollungal,please.
@ammashagasraa
@ammashagasraa 15 сағат бұрын
Kodukalamam ma. 🙏🙏🙏
@ganesans7473
@ganesans7473 Күн бұрын
கர்நாடக ஆன்மீக சுற்றுலா செல்வதற்கு எவ்வளவு செலவாகும் என்பதை தெரிவிக்க வேண்டுகிறேன்.
@ammashagasraa
@ammashagasraa Күн бұрын
நான்கு பேர் போனால் சராசரியாக நபருக்கு 8,000/- ஆகும். டாக்ஸி, ரூம், உணவு, ரயில் கட்டணம் எல்லாம் சேர்த்து. நன்றி 🙏🙏🙏
@jothilakshmi4203
@jothilakshmi4203 Күн бұрын
என் வயது 66 இந்த இடங்களுக்கெல்லாம் என்னால் செல்ல முடியாது ஆனால் உன்னுடைய தயவால் இதை நான் கண்டு களித்தேன்
@subramanianr3996
@subramanianr3996 Күн бұрын
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏
@ammashagasraa
@ammashagasraa Күн бұрын
ஓம் நமச்சிவாய 🙏🙏🙏🙏
@subramanianr3996
@subramanianr3996 Күн бұрын
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏
@ammashagasraa
@ammashagasraa Күн бұрын
ஓம் சக்தி 🙏🙏🙏🙏
@subramanianr3996
@subramanianr3996 Күн бұрын
குருவின் திருவடி சரணம் ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர 🙏🙏🙏🙏🙏
@ammashagasraa
@ammashagasraa Күн бұрын
🙏🙏🙏🙏🙏
@subramanianr3996
@subramanianr3996 Күн бұрын
முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ammashagasraa
@ammashagasraa Күн бұрын
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏
@manikandanparameswaran9963
@manikandanparameswaran9963 Күн бұрын
🙏🙏🙏
@ammashagasraa
@ammashagasraa Күн бұрын
🙏🙏🙏🙏🙏
@sreemeenatchi7133
@sreemeenatchi7133 2 күн бұрын
Edula seranumna,mudior illathil enna selavu ahum
@kanchanamani9312
@kanchanamani9312 3 күн бұрын
Temple visit tour was good. I appreciate your nice gesture of visiting many elderly people at their place and spending time with them and also sharing food with them. Superma
@ammashagasraa
@ammashagasraa 3 күн бұрын
Thank you so much 🙏🙏🙏🙏
@velazhagupandian9890
@velazhagupandian9890 3 күн бұрын
அருமையான காணொளி. அழகான பதிவு. பார்க்க,வணங்க வேண்டிய ஸ்தலம்,👌📷👌📷👌📷👌📷Wishes from " வேலழகனின் கவிதைகள்",..like, share, Subscribe, பண்ணுங்க, நன்றி.🌄🚙🚗🚙🚗🚙🚗🚙🛕🙏✍️✍️✍️✍️🎨🎨🎨🎨🎨🙏🙏
@ammashagasraa
@ammashagasraa 3 күн бұрын
Thank you so much 🙏🙏🙏🙏🙏
@alagarsamysamy4162
@alagarsamysamy4162 3 күн бұрын
I have seen your many temple vedios, recording super and also your voice. Continue more other temples vedios.
@ammashagasraa
@ammashagasraa 3 күн бұрын
Sure,Thank you so much 🙏🙏🙏🙏
@ammashagasraa
@ammashagasraa 3 күн бұрын
My dear friends, வணக்கம். ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் பிரண்ட்ஸ். முற்றிலும் வித்தியாசமான பதிவு இது. முதியோர் இல்லம் : நிறைய பெரியவங்களை சந்தித்து பேசிய அனுபவம். பிளாக் A யில் தனியா நிறைய ரூம்களில் பெண்கள் மட்டும் இருக்கிறார்கள். ஒரு சில ரூம்களில் கணவர் மனைவி இருக்கிறார்கள். நிறைய பேர் ரூமை விட்டு வெளியே வர முடியாதவர்கள். எல்லோரையும் சந்தித்தேன். உதவியாளர் வைத்து இருக்கிறார்கள். பிளாக் B எல்லோரும் ஒன்றாக அரட்டை அடிக்கிறார்கள். அந்த இடமே கலகல வென்று இருக்கிறது. இங்கும் நிறைய ரூம்களில் பெண்கள் மட்டுமே. ஆண்கள் மட்டும் தனியாக இருப்பது ரொம்ப ரொம்ப குறைவு. நெகிழ்ச்சியான, பாசமிகு பெரியவங்க அன்பில் கரைந்து தான் போனேன். நன்றி 🙏🙏🙏. Sriperumputhur kzbin.info/www/bejne/e2jFeJ5srpqbi9U
@RameshRamesh-zn6qd
@RameshRamesh-zn6qd 3 күн бұрын
Nan edichi eruken enga ooru kovil
@usharani-xo5hv
@usharani-xo5hv 4 күн бұрын
Pls share your karnataka tour saptra chetram taxi details..how much for taxi.i also like to go 4 member
@ammashagasraa
@ammashagasraa 4 күн бұрын
Driver Manju 7676641918 Pl informed you are my subscriber. He reduced 500 to 1000/- rs. bargaining and decide final amount. Thanks 🙏🙏🙏🙏
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 4 күн бұрын
Excellent
@ammashagasraa
@ammashagasraa 4 күн бұрын
Thank you so much 🙏🙏🙏🙏🙏
@krishipalappan7948
@krishipalappan7948 5 күн бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றி 🙏💞🙏🙏🙏
@ammashagasraa
@ammashagasraa 5 күн бұрын
Thanks a lot sir🙏🙏🙏🙏🙏
@maragathammani7032
@maragathammani7032 6 күн бұрын
Nice video 🎉
@ammashagasraa
@ammashagasraa 6 күн бұрын
Thank you so much 🙏🙏🙏🙏
@ammashagasraa
@ammashagasraa 6 күн бұрын
மை டியர் பிரண்ட்ஸ், வணக்கம். ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள்பிரண்ட்ஸ். ஸ்ரீ ராமானுஜர்: (1017 - 1137 CE), ஸ்ரீ வைஷ்ணவத்தின் மிக முக்கியமான தத்துவஞானி-துறவி மற்றும் சமூக சீர்திருத்தவாதி. ஒவ்வொருவரிடமும், முக்கியமாக தாழ்த்தப்பட்ட இன மக்களிடையே, இரக்கம், கருணை, பரிவு முதலிய நற்குணங்களைச் சொரிந்ததோடு "திருக்குலத்தார்" என்றும் அவர்களை அழைக்கலானார். தமிழ்ப் பாசுரங்களை ஓதி வைணவச் சின்னங்களைத் தரிக்கும் எல்லோரும், அவர் எந்தச் சாதியினரோ ஆணோ பெண்ணோ, "வைணவர்கள்"என்று அனைவரும் ஏற்கச் செய்தார். இராமானுசரின் "வசித்டாத்வைதத்தில் "சேர உயர் வகுப்பினனாக இருக்க வேண்டாம். நாளும் "மறை ஓத' வேண்டாம். "மந்திரச்சடங்குகள்"தெரிந்திருக்க வேண்டாம். "ஏழை-பணக்காரன்" என்ற வேறுபாடு இல்லை. "குல அடையாளம்"தேவையில்லை, "அனைவரும் வைணவர்களே" என்ற இந்த புதிய சாதியொழிப்பு சிந்தனை ஏற்றத்தாழ்வு ஒழிப்புமுறை அக்கால உயர் வகுப்பினரையும், மன்னர்களையும் தாக்கியது. மன்னனும், மண்பாண்டத் தொழிலாளியும் ஒன்றாகி விட முடியுமா? இதை ஏற்றுக் கொள்ள முடியாத ஆணவம் தன் அதிகாரத்தைப் பயன்படுத்தி இராமானுசரைக் கொல்லப் பார்த்தது. பானை செய்பவரும், வேதம் ஓதுபவர்களும், வேடர்களும், மல்லர் குலத்தைச் சேர்ந்தவர்களும், நாவிதர்களும் ஒன்றே என்ற சமத்துவம் பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. பானை செய்யும் குலத்தைச் சார்ந்த பாணாழ்வார், வேளாளர் குலத்தைச் சார்ந்த நம்மாழ்வார், கள்ள மரபினர், திருமங்கை ஆழ்வார் போன்றோரை அந்தணர் குலத்தைச் சார்ந்த மதுரகவி, பெரியாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார் முதலான அந்தணர்குல ஆழ்வார்களையும் ஒன்றாக கோவிலுக்குள் அமர்த்த "பாஞ்சராத்ரம் "என்ற வழிமுறையைக் கொண்டு வந்தார். "பக்தி "ஒன்றைத் தவிர இறைவனை அடைய வேறு எந்தத் தகுதியும் தேவையில்லை. மன்னன், கூலித் தொழிலாளி யாவராயினும் பக்தியின் மூலம் இறைவனை அடையலாம் என்ற சமத்துவக் கொள்கையே இராமானுசரின் கொள்கை. சமய வாழ்வில் "சாதிக்கும், பணத்திற்கும்" இடமில்லை என்ற உலகியல் உண்மையை உரக்கச் சொல்லி செயலில் காட்டிய ராமானுஜரின் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும். நன்றி 🙏🙏 Thanks a lot my dear youtube family. 🤝🤝🤝🌹🌹🌹🙏🙏🙏🙏. Pl subscribe and support dears. Thank you 🙏🙏🙏🙏.
@m.nithyanantham.nithyan-do6zt
@m.nithyanantham.nithyan-do6zt 6 күн бұрын
நன்றி அம்மா மிக மிக அருமை தெளிவான விளக்கம் ❤❤❤❤🎉🎉🎉🎉
@ammashagasraa
@ammashagasraa 6 күн бұрын
மிக்க நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
@vedhadhyanam7977
@vedhadhyanam7977 7 күн бұрын
அங்கு பெண்களின் நிலை பற்றி அறிந்து சொல்லுங்கள் காரணம் குழந்தை திருமணம் குழந்தை பிரசவத்தில் பெண் தனக்கு தானே பிரசவம் பார்த்துக் கொள்ளனுமாம் அது இப்போது மாறிவிட்டதா
@thangammani8948
@thangammani8948 8 күн бұрын
உங்களுடையவீடியோஅனைத்தும்மிகதெளிவாகவும்அற்ப்புதமாகவும்உள்ளது... 👍🙏🙏🙏🙏ஓம்நற்ப்பவி.... குருப். போன்நம்பர்தெரிபடுத்தவும்
@ammashagasraa
@ammashagasraa 6 күн бұрын
நன்றிங்க. 🙏🙏🙏🙏
@PrakashPrakash-bu4kk
@PrakashPrakash-bu4kk 8 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@ammashagasraa
@ammashagasraa 8 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@thangammani8948
@thangammani8948 8 күн бұрын
குருப்போன்நம்பர்
@prakashsrinivasan7840
@prakashsrinivasan7840 9 күн бұрын
It's Dharmasthala not Darmasala
@ammashagasraa
@ammashagasraa 8 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@sivayamsiva9343
@sivayamsiva9343 9 күн бұрын
Thank you so much 🙏
@ammashagasraa
@ammashagasraa 9 күн бұрын
Always welcome. 🙏🙏🙏🙏🙏
@sivayamsiva9343
@sivayamsiva9343 9 күн бұрын
Thanks for sharing wonderful video and detailed information really we are enjoyed congratulations, greatly appreciated 👌
@ammashagasraa
@ammashagasraa 9 күн бұрын
Thank you so much 🙏🙏🙏🙏
@charlesnelson4609
@charlesnelson4609 9 күн бұрын
Because, the devotes, wants to take bath ,Because going inside the temple 🛕
@ammashagasraa
@ammashagasraa 9 күн бұрын
Yes, thank you 🙏🙏🙏🙏🙏
@thangammani8948
@thangammani8948 9 күн бұрын
இதைகானநன்ஆவலாக உளேன்எப்படிபோகலாம்.எவ்வளுவுகாசுஆகும்
@ammashagasraa
@ammashagasraa 9 күн бұрын
குரூப்பில் போனால் 7,000/- வரை ஆகும். நன்றி 🙏🙏🙏🙏🙏
@thangammani8948
@thangammani8948 9 күн бұрын
🙏🙏🙏
@ammashagasraa
@ammashagasraa 9 күн бұрын
🙏🙏🙏🌹🌹🌹
@thangammani8948
@thangammani8948 9 күн бұрын
முடேஸ்வரர்டூசுப்பிரமன்யாகோவில்எத்னைகிலோமிட்டர்இருக்கும்
@krishipalappan7948
@krishipalappan7948 10 күн бұрын
மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க 👏👏 👏 🙏🙏🙏
@ammashagasraa
@ammashagasraa 9 күн бұрын
மகிழ்ச்சி. மிக்க நன்றி சார் 🙏🙏🙏🙏
@ramakrishnaudupa633
@ramakrishnaudupa633 10 күн бұрын
கோவில் அன்ன பிரசாதம் சாப்பிடுவது ஓட்டலில் சாப்பிடுவதைவிட மிக சிறந்தது. மங்களூரில் எல்லா பெரிய கோவில்களிலும் அன்ன பிரசாதம் வழங்குவார்கள். மிகவும் சுவையாக இருக்கும்
@ammashagasraa
@ammashagasraa 10 күн бұрын
ஆமாம், உண்மை. நன்றி 🙏🙏🙏🙏🙏
@jayaramanjayaram7703
@jayaramanjayaram7703 10 күн бұрын
Thanks. I have heard about this temple but so far not visited. However we have a plan to visit this temple and I pray lord subrahmanya for his anugraham for darisanam. Chennai guy
@ammashagasraa
@ammashagasraa 10 күн бұрын
Welcome. Thanks 🙏🙏🙏🙏🙏
@chandrasekarannarayanan1706
@chandrasekarannarayanan1706 10 күн бұрын
Mam ur videos are quite good. All the best👍💯🎉
@ammashagasraa
@ammashagasraa 10 күн бұрын
Thanks a lot 🙏🙏🙏🙏🙏
@chandrasekarannarayanan1706
@chandrasekarannarayanan1706 10 күн бұрын
Thulu
@venkatesanpalani8480
@venkatesanpalani8480 10 күн бұрын
🎉🎉very nice 🎉🎉❤
@ammashagasraa
@ammashagasraa 10 күн бұрын
Thanks a lot 🙏🙏🙏🙏🙏
@ammashagasraa
@ammashagasraa 10 күн бұрын
மை டியர் பிரண்ட்ஸ், வணக்கம். ஆதரவுக்கு நன்றி. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் பிரண்ட்ஸ். Thanks a lot my dear youtube family. 🤝🤝🤝🌹🌹🌹🙏🙏🙏🙏. Pl subscribe and support dears. Thank you 🙏🙏🙏🙏. கர்நாடகா கோவில் வீடியோஸ் kzbin.info/www/bejne/ZpvWZoGjjbyMaa8 kzbin.info/www/bejne/oJnJeHuVnrasiMWcttps://kzbin.info/www/bejne/aZKaf6SwncRgnNE kzbin.info/www/bejne/hnTVen98ibatZ9k kzbin.info/www/bejne/rILClaipZ6-Ze9k kzbin.info/www/bejne/ZpvWZoGjjbyMaa8 kzbin.info/www/bejne/eZuuiaB3m5VqoNE kzbin.info/www/bejne/hnTVen98ibatZ9k
@velrajp8373
@velrajp8373 10 күн бұрын
சப்த ஷேத்திரங்கள் எவை
@ammashagasraa
@ammashagasraa 10 күн бұрын
உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணா,, முருதீஸ்வர், கொல்லூர் தாய் மூகாம்பிகை , சிருங்கேரி சாரதாம் பாள் , ஹொரநாடு அன்னபூரணி , தர்மஸ்தலா, குக்கே சுப்பிரமணியா. நன்றி 🙏🙏🙏🙏🙏
@perawadi848
@perawadi848 11 күн бұрын
🎉Nandri nandri🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💝
@ammashagasraa
@ammashagasraa 11 күн бұрын
மகிழ்ச்சி, நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
@manivannan9371
@manivannan9371 11 күн бұрын
நீதி வேண்டி இறைவனிடம் கன்னட மக்கள் செல்வார்கள் என்றால் ஏன் காவிரி நீர் தமிழ் நாட்டுக்கு தர மறுக்கும கன்னட திராவிடர்கள்
@velazhagupandian9890
@velazhagupandian9890 11 күн бұрын
தரிசிக்க வேண்டிய முருகர் ஆலயம். ஓம் முருகர் துணை.
@ammashagasraa
@ammashagasraa 11 күн бұрын
ஆமாம், நன்றிங்க 🙏🙏🙏🙏🙏
@thangammani8948
@thangammani8948 12 күн бұрын
தணிநபர்போகலாமாஎப்டிபோகாலாம். ஓம்நற்பவி
@ammashagasraa
@ammashagasraa 12 күн бұрын
போகலாம். மங்களூரில் இருந்து சப்த ஷேத்திரங்கள் கர்நாடக பஸ் சர்வீஸ் உண்டு. தமிழ்நாட்டில் இருந்தும் ஏராளமான டூர் ஆபரேட் டர்கள் கூட்டிச் செல்கிறார்கள். நன்றி 🙏🙏🙏
@thangammani8948
@thangammani8948 12 күн бұрын
உங்களுடையபதிவுமிகதெளிவாக உள்ளது. ஓம்நற்பவி
@ammashagasraa
@ammashagasraa 12 күн бұрын
மகிழ்ச்சி, மிக்க நன்றிங்க 🙏🙏🙏🙏
@thangammani8948
@thangammani8948 12 күн бұрын
தணிநபர்போகலாமாஎப்படிபோகலாம். ஓம்நற்பவி