🎉 நாங்க என்னங்கய்யா சாதாரண விவசாயி தானே? நாங்க படுற கஷ்டம் எங்க எதிர்கால சந்ததியினர் எங்க எங்களை மாதிரி கஷ்டப்படக்கூடாது படிச்சிட்டு. வெளி வேலைக்கும் வெளிநாட்டுக்கும் போறதுதான் விரும்புறாங்க எங்களுக்கெல்லாம் 50 வயசுக்கு மேல ஆயிடுச்சு ஐயா ஒரு சிறு பண்ணை கருவி கூட வாங்கி பயன்படுத்த முடியல வாங்கும் பண திறன் இல்லை வரவு செலவு செலவுக்கும் சரியா போயிடும் இப்படித்தான் பொழப்பு போகுதுங்க அப்துல் கலாம் இறந்த அன்னைக்கு நானும் என் நண்பனும் சேர்ந்து ஒரு கூட்டம் ஒன்னு கட்டணும் அதனால ஏற்பட்ட பயனால் பல குட்டைகளை பின்னால் அமைக்க வேண்டிய சூழ்நிலைக்கு உருவானதாக மாறி டாங்க
@krishnakumarr793714 күн бұрын
தங்கள் கருத்து மிக முக்கியமான, உயர்தது.
@mahendraraj335313 күн бұрын
எங்களைப் போல் உள்ள விவசாயிகளுக்கு இலவசங்களை அள்ளிக் கொடுக்கும் அரசுகள் சரியான விவசாயியை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தேவையான உபகரணங்களைக் கொடுத்தால் விவசாயி நிம்மதி பெருமூச்சு கொஞ்சம் விடலாம்
@sukumarvpm13 күн бұрын
கடந்த 25 ஆண்டுகளில் விவசாயம் மட்டும் செய்து சம்பாதித்து கடன் இல்லாமல்..... வீடு கட்டினேன்..... பிள்ளைகளை படிக்க வைத்து ஆள் ஆக்கினேன்.... கல்யாணம் செய்து வைத்தேன்..... கூட 2 அல்லது 3 ஏக்கர் நிலம் வாங்கியதாக சொல்லக் கூடிய ஒரே ஒரு நபரை தமிழகத்தில் காட்ட முடியுமா....? விவசாயம் செய்வது முட்டாள்களின் தொழில்... இதுதான் உண்மை....
@jayaramr259810 күн бұрын
நான் காட்டுகிறன் வாங்க எங்க ஊர் உடுமலைப்பேட்டை , திருப்பூர் மாவட்டம் எப்ப வரிங்க
@venkadeshwarand37139 күн бұрын
நா இருக்கேன் வா திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் நவநாரி கிராமம்
@vigneshshivan19949 күн бұрын
எங்க அப்பா விவசாயி தான் 6 பேரு படிச்சி இருக்கோம் அதுவும் எல்லாரும் School English Medium தான் 2 to 3 Degree படிச்சி முடிச்சிட்டோம் 2016ல எங்க அப்பா இறந்துட்டாங்க அதுக்கு அப்புறம் நான் விவசாயம் பண்ணி 4 Sister அவங்களுக்கு கலியாணம் பண்ணி வச்சி இருக்கன் வீடும் கட்டியாச்சு இது எல்லாம் விவசாயம் பண்ணி தான் செஞ்சோம்
@aru664613 күн бұрын
Ellarum vera tholil panni samparichuttu vivasayam panranga vivasayam mattume pannna onnume panna mudiyathu nenga soldrathu correct tha
@AathvikaOrganic_Farm12 күн бұрын
❤உண்மையான வார்த்த
@ramcadsolutions.606710 күн бұрын
8th pay commission shall fix maximum limit for govt. pension? Both Central and State. the excess money shall be used to pay pension to all senior citizen.
@ramcadsolutions.606710 күн бұрын
As per the Old-pension scheme, Govt spending huge budget, If Govt fixing upper limit for the pension payment, considering National average income and GDP.; Which shall be some where between Rs.20000- Rs 30000. While fellow senior citizens struggling for food, there is no justification to receive higher Pension at 50% of last drawn salary. for some retires it is Rs150,000.
@sivakumarliveshrithesh370110 күн бұрын
Super sir
@Logu-l4eКүн бұрын
ஐயா ரோட்டோரம் வச்சிருக்குற 70 ரூபாய் கடன் விவசாய உற்பத்தியில் இருந்து கிடைத்த பொருள்களைக் கொண்டுதான் நடக்குது ஆனா அந்த விற்பனை விலையில் ஒரு 10 பாகம் எங்களை வந்து அடையுமா இன்னைக்கு தெரியாதையா எங்க உழைப்பு எல்லாம் நாங்க எல்லாம் ஸ்கூல் போறதுக்கு முன்னாடியே விவசாயத்துக்கு உதவி பண்ணிட்டு தான் போகணும் திரும்பி படிப்பு முடிச்சுட்டு வந்து பண்ணி தான் படிப்புல முழு ஆர்வத்தை காட்ட முடியாமல் போச்சு விண்கலத்தில் நாங்க விவசாயத்தை சார்ந்து இருக்க வேண்டிய சூழ்நிலை
@rameshbabu265614 күн бұрын
எங்களையும் ஞயபகம் வைத்துள்ளது நம்பிக்கை அளிக்கிறது விவசாயம் வாழும் .ஆனால் விவசாயி?????
@ககுமரேசன்15 күн бұрын
எதிர்காலத்தில் விவசாயம் வெல்லும்
@rameshbabu265614 күн бұрын
மக்கள் உள்ளவரை விவசாயம வாழும ஆனால் விவசாயி?????
@sukumarvpm13 күн бұрын
சான்ஸ் இல்லை ராஜா....
@mohanavelm694413 күн бұрын
சார், இது போதாது மீண்டும் பதிவு செய்தால் நன்றாக இருக்கும். Times of Republic சேனலுக்கு நன்றி.
@NammaPaathai17 күн бұрын
Awesome
@VigneshVicky-cn8ek14 күн бұрын
Excellent content
@SenthilKumar-w9d14 күн бұрын
நன்றி கெட்ட அரசியல்வாதிகள் எப்போதும் விவசாயிகளை பார்க்க மாட்டார்கள்
@karanchitra673613 күн бұрын
Superbb sir as semman says
@prakash-zo3op13 күн бұрын
மருத்துவ காப்பீடு, ஆயுள் காப்பீடு வந்த பிறகு மருத்துவ துறை பெரும் வளர்ச்சியை கண்டது, அது போல தனிநபர் உணவு காப்பீடு என்று உருவாக்கி விவசாய நல திட்டங்களை திறம்பட செய்தால் விவசாயம் வளர்ச்சி அடையும்.
@r.velmuruganr.v600614 күн бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் நன்றி
@thirumavalavanvalavan507414 күн бұрын
Good interview
@aru664614 күн бұрын
Vivasyam ennaikum vala mattta nanum vivasayam tha panra, enakku sinna vayasula irunthu ipdi tha soldranga vivasai innum 10 varusam 5 varusam nu soldranga, more than half population agri based workers industry tha irukku but central government ku vivasi nalla iruntha tha india porulatharame nalla irukkum ana avangalukku ambani athani nalla iruntha pothum nu pakkaranga
@kalaiyarasanS-nu1qp11 күн бұрын
Ippadi pattavangala interveiw pannunga boss, reterite police, army man, collector, Doctor interview panna, younger generation knowledge oda varan, insta dogs ellam interview eduthu nasam agathageya social media va
@jebinwillardjacob354513 күн бұрын
Ipidi oru ias officer aa😮😮🔥🔥
@srimv905815 күн бұрын
Indha nattula vivayasa kadasi varikum mela vara vida matanga....