சிலுவையைப் பற்றிய உபதேசம் 2:52 கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது. 1 கொரிந்தியர் 1:18 சிலுவையை அகற்றி விட்டு சிலுவையைப் பற்றிய உபதேசம் கொடுக்கலாமே
@venkatraman88056 күн бұрын
அப்போ நீங்க இலவச சேவை செய்கிறீர்களா father, மாத சம்பளம் வாங்குறதில்லையா...
@venkatraman88056 күн бұрын
ஆனால் கத்தோலிக்க சபைக்கு வருகிறவர்கள் மாதா காலை தொட்டு முத்தமிடுகிறார்கள் மெழுகுவர்த்தி எதுக்கிறார்கள், மாலை போடுகிறார்கள் தெர் இழுக்குக்கிறார்கள், சுருவ வழிபாடு கூடாதுன்னு பெயர் அளவில் தான் இருக்கிறது, கத்தோலிக்க சபையில் வருகிறவர்கள் தாங்கள் விசுவாசிக்கள் என்பதை மறந்து, டிவோட்டிஸ் (சிலை வழிபாடு செய்கிறவர்கள்)களாக மாறிவிடுகிறார்கள்... ☹️
@isaacsunder64609 күн бұрын
லூக்கா நற்செய்தி அதிகாரம் 1 வசனம் 38 பின்னர் மரியா நான் ஆண்டவரின் ( இயேசுவின் ) அடிமை .உம் சொற்படியே எனக்கு நிகழட்டும் என்றார்
@cp.jhoney594910 күн бұрын
Amen🙏🙏🙏
@AgcelRoseeskathiresan.v11 күн бұрын
நான் வணங்கும் என் தாய் எனக்கு கொடுத்த கடமையை முடித்துவிட்டேன்--எதிரிகளால் எம்மக்கள் சோர்வு அடையும் போது நான் உமக்கு அளிக்கும் வார்த்தைகளை என்மக்களிடம் கூறி அவர்களை மகிழ்ச்சியில் நிளைநிருத்துவாயக-- கட்டளையை நிறைவேற்றுவது எனது கடமை --நீ கிரிஸ்த்துவனா என்று கேட்டுவிடாதீர்கள்--என்னை சோதித்து பாருங்கள் உமக்கு புரியும் --ஆமேன்
@Sandy-z7q2n11 күн бұрын
Who is jesus can you post biblical verses for this instesd of cinema
@Sandy-z7q2n11 күн бұрын
The joy comes from the lord jesus and holy spirit present inside marys womb. Dont mislead
@Sandy-z7q2n11 күн бұрын
When will you call abba fatber than lord..
@Sandy-z7q2n11 күн бұрын
Now we are havinh christ inside us.. how to name us
@vignesh656411 күн бұрын
2:08
@isaacsunder646011 күн бұрын
1 கொரிந்தியர் அதிகாரம் 7 வசனம் 2 எங்கும் பரத்தமை காணப்படுவதால் ஆண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்த மனைவியோடேயே வாழவேண்டும் பெண்கள் ஒவ்வொருவரும் தம் சொந்தக் கணவரோடேயே வாழவேண்டும் கடவுள் பணி செய்பவர்கள் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்றுதான் சொல்கிறது
@AgcelRoseeskathiresan.v12 күн бұрын
இறைவன் இயேசுவின் அன்னை மரியாள் மதிக்க தெரியாதவர் இறைவன் யேசுவை வணக்க தகுதி அற்றவர்கள்--இயேசுவே சொன்னார் அன்னையை உம்மில் என்னை என்னை வணக்குவரே எனது முழு ஆசிர்வாதத்தை பெருவார் என்று🎉🎉🎉🎉🎉🎉
@AgcelRoseeskathiresan.v12 күн бұрын
இறை விதை பிறக்க பரிசுத்த இரத்தம் தேவைபட்டது--பரிசு இரத்தால் நிறைந்த ஆன்மா அன்னை மேரி மாதா சூசையப்பர்--புனித இரத்தின் வலிமையை இயேசுவின் இயத்தில் இருகையில் -- இயேசுவின் தாய் தந்தை தெய்வத்தின் திரு விளக்காக மாறினர்--இயேசு சொன்னார் என் கடமையை செய்ய என் தாய் தந்தை என் இதயத்தை ஆளும் தேவதைகள் என்று🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@marysteve400914 күн бұрын
Can I join your team? From which place are u all?
@holylife760314 күн бұрын
கத்தோலிக்க திருச்சபை திருச்சபையே இல்லை வேதத்தின்படி... அது சொல்லும் போதனைகளை கைக்கொண்டால் நரகத்திற்கு செல்வது உறுதி... ஏனெனில் அனைத்து கட்டளைகளும் போதனைகளும் அந்தி கிறிஸ்துவான போபானவர்களாலும் மற்ற உயர் பாதிரியார்களால் உருவாக்கப்பட்டவையாகும்...
@charlesmanoharan45914 күн бұрын
ஆமென்
@isaacsunder646015 күн бұрын
ஆதித்திருச்சபையில் இயேசுவின் சீடர்கள் நிறுய சபையில் சிலைவழிபாடு மனிதவழிபாடு கிடையாது பிற்காலத்தில் ரோம அரசர்களை திருப்தி செய்வதற்காக அவர்கள் செய்த சிலைவழிபாட்டையும் மனிதவழிபாட்டையும் சபைக்குள் கொண்டு வந்த பிரிவினை சபைதான் ரோமன் கத்தோலிக்கம்
@kerancorla131016 күн бұрын
Father read the Bible verse properly it doesn’t mention that he is taken to heaven , it is mentioned that GOD TOOK HIM AWAY
@kerancorla131016 күн бұрын
WHAT HE SAID WAS APPARENTLY WRONG PREACHINGS PEOPLE READ THE WHOLE VERSE .
@kerancorla131016 күн бұрын
JUST LISTEN TO FIRST 32 sec he said Thodaka nool which is GENESIS -in Old Testament never spoked about mother MARY .JUST THINK READ BIBLE PEOPLE
@kerancorla131016 күн бұрын
Revelation talks about the future only Jesus ascended to heaven . . Then why GOD DIDN’t make miracle through mother Mary. . READ BIBLE THOROUGHLY
@robertqueenton244317 күн бұрын
சின்ன சின்ன தவறுகள் இல்லை உங்கள் போப் பல மில்லியன் பேரை கோன்றவரலாரும் இருக்கிறதது வரலாற்ரப் படிக்க வேண்டும் சும்மா கதை பேச வேண்டாம்
@wilsonpeter710719 күн бұрын
அப்போஸ்தலர்கள் உபதேசத்தை பின்பற்றுகிற சபையே உண்மையான சபை. இப்போது அது போன்ற மணவாட்டி சபை இல்லை.
@vasanthi904519 күн бұрын
❤ நன்றி பாதர்
@mypixl_story414019 күн бұрын
Please mention the scriptures which mention to worship Mary as God
@johnsonjoelv316420 күн бұрын
சரிங்க பாதர்.. போலி என்று எப்படி தெரிந்துகொள்வது.... சில சபையில் குழுக்கள் சீட்டு வசூல் செய்கிறார்கள் அது சரி என்கிறார்கள்...
@ArockiaSamy-y8f21 күн бұрын
Please follow obey firstly first command
@isaacsunder646022 күн бұрын
அருள் நிறைந்தவர்தான் மரியாள் ஆகையால் கடவுளைவிட மேலானவரா
@PondyFoodChannel25 күн бұрын
❤
@jimpravin27 күн бұрын
இதுக்கு நீங்க மரியா...வ கடவுள்...னே சொல்லி இருக்கலாம், இந்த பதிலுக்கு அதுவே தேவல 🤭
@isaacsunder646029 күн бұрын
1500 ஆண்டுகளாக கத்தோலிக்கசபை மட்டும் இருக்கவில்லை இயேசுவின் சீடர்கள் நிறுவிய சபைகள் சிலைவழிபாடு மனிதவழிபாடு இல்லாமல் இருந்து வந்தது நான்காம் நூற்றாண்டில் தான் சிலைவழிபாட்டுடன் கத்தோலிக்கம் சிலைகளுடன் உருவாக்கப்பட்டது
@isaacsunder646029 күн бұрын
அப்போது மட்டுமல்ல இப்போதும் பல தவறுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது அப்போது பாவமன்னிப்பு ச்சீட்டு இருந்தது இப்போதும் சிலைவழிபாடு மனிதவழிபாடு இருக்கிறது
@isaacsunder6460Ай бұрын
திருத்தூதர் பணிகள் அதிகாரம் 2 வசனம் 1 பெந்தேகோஸ்து என்னும் நாள் வந்தபோது அவர்கள் எல்லாரும் ஒரே கூடியிருந்தார்கள் வசனம் 4 அவர்கள் அனைவரும் தூயஆவியால் ஆட்கொள்ளப்பட்டனர் இங்கே மட்டும்தான் என்று எங்கே சொல்லப்பட்டிருக்கிறது
@NelsonFrank-d9eАй бұрын
❤
@momandsonandsister5738Ай бұрын
Sent mobile number
@momandsonandsister5738Ай бұрын
Hi father
@VIOLAVIOLA-f5nАй бұрын
Annai Maria kadavul illai. Aanaal en aandavarin thaai. Ave Maria❤❤❤
Proof that catholics don’t know even where to search in the Bible… REASON IS WE DONT TEACH WHAT GOD AND JESUS CHRIST WHANTS TO KNOW FROM BIBLE…We teach Matha,Rosary,Candle,salt,pepper,Saints, kallrai thirunaal, ect ect all useless things EXCEPT WHAT JESUS CHRIST TEACH US IN HIS WORDS WHICH HE GOT FROM GOD…
In 2024..pope Francis teaching about JesusChrist...Roman catholic started in the year. 336..before that started at jerusalem...at 1st century About 33/34..years..(336_34:302). Are we following..Acts 2 nd chapter verse 1_47...by pouring Holy spirit...the based Apostles teaching/s...what about Revelation 2&3Chapters..every churchhas havingdis obedience. Every where....spritually fit be based upon Jehowah...Rev. 1:1_3. Blessed god's son / daughter..2ndCor..11:4...be preached Bible Christ...many nations but one Heaven. / One HELL . Father...totallybe a christian towards. Jesus Christ...Amen..