இரண்டு குட்டி புலிகளின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அதிலும் சின்ன குட்டி புலி சேட்டையோ சேட்டை. ஹாப்பி மதர்ஸ் டே மை டியர் சிஸ்டர். 🥰🥰🥰🥰🥰
@kavisuku58982 жыл бұрын
Thanga thambikala after marriage kandippa maridathenga thambikala. Amma Manasu kolanthai Mathi. Nalla pathukonga yeppavume. OK VA thangam
@mallikadevi19782 жыл бұрын
இந்த மாதிரி சந்தோசம் தான் முக்கியம்....காசு பணம் எப்படி வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம்...இந்த சந்தோசம் எங்க கிடைக்கும்.. உங்கள் குடும்பத்தினர் க்கு வாழ்த்துக்கள் அம்மா
@vedaji65772 жыл бұрын
Unnakkum velai erukkuppa , sonna sollettu poragga , un velai kazdam than , Nan sapport pannaren , en daughter channel vachu erukkagga , Yuvi's best creation , ennakku thereum
@MeenaKumari-ep7nj Жыл бұрын
எங்க வீட்டு பிள்ளைங்க மாதிரியே இருக்குது என் பிள்ளைகளும் இதே மாதிரி தான் பண்ணுவானுங்க என் பிள்ளைங்க பேரு அருண் சுந்தர் பார்க்க பார்க்க ஆனந்தமா இருக்குது வாழ்க்கையில எடுக்கிற எல்லா நல்ல காரியங்களும் நல்லபடியா இந்த பிள்ளைகளுக்கு நடக்கணும் இந்த அம்மாவின் ஆசை
@anithakarthikeyan42522 жыл бұрын
என்னோட செல்ல அம்மாவுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் என்னோட சிரிப்பழகி அம்மா
@skanthagurusainisha22262 жыл бұрын
Thivinesh is cute, povan romba cute, Amma semma cute eppothum ithey Pola happy Ya irukkanum .ungga kudumbam yendrum inbamaaga arokiamaga irukka sivansakthi arul Peruveeraaga.
@classicbabu13552 жыл бұрын
Amma nega rompa nalla payan valaturieginka so God is gift
@premapriya69382 жыл бұрын
அம்மா அன்னையர் தினம் வாழ்த்துகள்🌹🎉💥🌻🌼🌺🌸🌸🏵️
@greenlandmettur33742 жыл бұрын
இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள் காணொளி மிக அருமை எங்கள் வீட்டிற்கு வந்து பாருங்கள்
@omanaradhakrishnan55002 жыл бұрын
அம்மா வணக்கம் Hi hello happy mother's day
@manimegalai61482 жыл бұрын
Ammavukku happy mothers day ma....valthukkal ma dear ella selvamum pettru noyindri anbhodum pasathodum valamodum rendu marumagalhaludanum peran pethihaludanum sandhosamaga vaala valthukkal ma....thiruveni akkaaaa valthukkal ma dear God bless your family ma dear 💖💙💜👌👍👪😃😀🌻🌷🙋
@Annam1332 жыл бұрын
Ghee outside vainga: fridge la vaikathevaillai…..fridge la vaikonumna stainless steel sattila mathi vainga ….suduthaneela satti vatcha meltakum.brinji illai.nakshatara poo..kirambu
@AlwayssmileTamil2 жыл бұрын
Chennai la today cool Chennai bro.neenga feel paninathaala malai vanthutu..
@selvaravi91862 жыл бұрын
Arumai 👍
@pushparani2 жыл бұрын
வேணி வாழ்த்துக்கள் கராம்பு இரண்டு பிள்ளைகளும் நல்ல உதவி
@BD_PLAYING2 жыл бұрын
Happy mothers day அம்மா என்றும் நிங்கள் நலமாய் வாழ வேண்டும்
@manojkumarkumar14312 жыл бұрын
Ok ok Buvanash kuu chekeyram good news nuu nenaikara😊😊😊😊😊
@shilpachandran26132 жыл бұрын
Why do u keep ghee in fridge?!
@asinymylife2 жыл бұрын
so sweet family ❤❤❤ippadiye eppavum irukanum naa kadavul kitta pray pannikuren.... Happy mothers day amma 😘😘😘🌹
@harinimani27652 жыл бұрын
புவன் தம்பி பெரண்ணு பெயர் என்ன
@sudhaashok46552 жыл бұрын
It looks reddish in colour.After grounded masala Amma did u add red chilly powder too..?
@jaisankarsankar94892 жыл бұрын
Hi bro ipodha video pakiren robo happy irukarath Super you family super amma samaya pesarath happy brother s ipiditharikikanam
@divaneshinstylefoodlover86682 жыл бұрын
அம்மா அன்னையர் தின வாழ்த்துகள்
@umaramumk61762 жыл бұрын
Air cooler will not work 100 percent in Chennai since it has sea. It's a waste of money n water too. Best thing is Small AC. We get even .75 tons. u can buy. Or for 3 months u can take it on rental which will cost u per month 1000. U can even share with room mates. For biryani do not put full ghee. 1st put oil then after completing put 2 r 3 table spoons at the top. Only ghee it will frooze by next day.
@kaalaviewpointtamil42232 жыл бұрын
When I see this family i feel I am also feel this family member...😅😅
@rukhyakhanam46352 жыл бұрын
Akka annaiyar thena vaaltthukkal neengal oru perfect amma
@tintafooddiaries95932 жыл бұрын
Hi hi
@SamMala-ey8bp2 жыл бұрын
அம்மா வுங்கல பாக்கனும் அம்மா
@bathmabathma85412 жыл бұрын
நல்லாகலக்குரீங்கநல்லா இரூக்கூது
@kavithajayakumar29442 жыл бұрын
Tomato athigam portal athu briyani illa thakkali satham
@mathavanspokenenglish41642 жыл бұрын
Very nice amma
@jesisamayal-arai5372 жыл бұрын
Sema sema .....
@rajakannan94322 жыл бұрын
Deepanesh bro ur speech vera level 🥰👌👌👌👍👍👍bhuvan, deepanesh, amma conversation sema 🤗💐🥰always super video..umaraja
@christophesaintmarc19312 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா
@banumathib68762 жыл бұрын
ரெண்டு பேரும் சேர்ந்து அம்மா லுக்கு ஒரு ஸ்வீட் பண்ணி கொடுக்க வேண்டிய அதுதானே அது என்ன பழமொழி வார்த்தை சரியாக புரியவில்லை
@shanmukkanivelusamy21822 жыл бұрын
Super pathivu pa Thampigala Rompa pasakara pillaigal 👍
@karthikamohan55332 жыл бұрын
Happy Mother’s Day Amma . Very good thambi 😊😍💥👍🙏🏻🎉🥰💐☺️👌
@NimmiMnimmi2 жыл бұрын
Thagara katthi vangungga oru theetu theetinadhum nalla sarak sarakunu cutpannum.
@malarmathi94052 жыл бұрын
Happy mother's day Akka ரொம்ப லேட்டா சொல்லி இருக்கேன் 😊
@vanithasubramanian7642 жыл бұрын
Karadi mama karadi mama yenga porenga song ammava pada sollunga… one line she did once it was cuite😍🤩🌻
@jegarivazhagan17152 жыл бұрын
மிகவும் அருமை அம்மா
@Prabu6382 жыл бұрын
#bhuvan bro marriage ku kandipa vara inum amma...💐
@cook_with_moni2 жыл бұрын
Enaku........ Anni ....kedachirichi.........na ... Romba...... happy......irkuan......
Aambala pasangla eppdi valrkanumnu tips sollunga amma, unga pasanga jolly ahh nalla pasangala erukkanga, oru amma eppadi erukkanumnu sollunga, neenga enna paninganu sollunga please 🙏
@sujiisanthiya2 жыл бұрын
ஆண் பிள்ளைகளை உங்க ஃப்ரண்ட் மாதிரி வளங்க ....... மகனின் தோலில் கைப்போட்டு பிரன்ட் மாதிரி பாத்துக்கிட்டாலே .....உங்க மகன் ௭ன்ன பிரச்சினை இருந்தாலும் உங்க கிட்ட ஒரு ஃப்ரண்ட் கிட்ட share பன்ர மாதிரி உங்க கிட்ட jolly ah நல்ல பசங்கலா இருப்பாங்க....... கண்டிப்பு இருக்க வேண்டிய இடத்தில் மட்டுமே கண்டிப்பு இருக்க வேண்டும்..... மத்தபடி friendly ah ve palagunga.... 🙏
@muthulakshmiv70062 жыл бұрын
Sss.. intha kaladhula idhu challange ta.. mother's day vazhdhukal 👍👍
@sujiisanthiya2 жыл бұрын
😍🙏🙏
@santhiyavelladurai61652 жыл бұрын
Thanks surya
@javidahamed50472 жыл бұрын
பிரியாணிக்கு வெங்காயம் அதிகமாபோடுங்க அண்ணா ஆனலும் பிரியாணி சூப்பர்
@nasarbashai92512 жыл бұрын
Hai அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள் நீங்கசெய்யர பீரியாணி எந்தஊர் ஸ்டைல் சொல்லுங்க
@infinityKavitha-channel2 жыл бұрын
Sithiramum kai pazhakam senthamizhum na pazhakam is the proverb you said
@srimathiprabha97572 жыл бұрын
Mother’s day special , Amma kai pakuvam , Ammaku antha azhagu kai ku enna bhuvan , Dheepan ethuvume gift kodukala? Next video la rendu perum. Amma kai ku en saarba. Mutham kodunga 🥰
@sindhusivakumar66502 жыл бұрын
anbukaka our like
@josephinemary52312 жыл бұрын
அக்கா உங்களுக்கு எண் வாழ்த்துக்கள்
@flowerlover24122 жыл бұрын
Happy Mother’s Day mom 🙏🙏👍👍⭐️⭐️💐🌺🌹🎁🥰
@vijayasheelachakrapani67842 жыл бұрын
HI GUYS WHILE COOKING ANDA WINDOWVA OPEN PANNU PA IS IT POSSIBLE.
@hariprasath3522 жыл бұрын
Cute cute family amma
@kiranvasudev97492 жыл бұрын
I am having an unused water cooler in loft.havent used it at all .you can take it if u need it.we are in chennai.near where u live
@umaramumk61762 жыл бұрын
Happy mothers day Enjoy. Stay blessed. Omsairam.
@kathiryazhini93162 жыл бұрын
அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்.
@rmoonneverevergiveup4062 жыл бұрын
கத்தரிக்காய் முத்துனா கடைக்கு வந்துதான ஆகனும்
@manjumary264 Жыл бұрын
Happy mother.day💞💞💞🇰🇼 day S
@revathiclm46052 жыл бұрын
ஹாய் அம்மா நல்லா இருக்கீங்களா எங்க ஊரு சைசில்
@vidhyasatish27092 жыл бұрын
Deepan vendam pooiiiiya sollathenga
@LSsakthivel2 жыл бұрын
தம்பி நான் லைக்கு போட்டுடேன்👌🏾👌🏾👌🏾👌🏾🌻🌻🌻✍🙏🏻
@kavitamudaliyar37732 жыл бұрын
Bhuvan romba slm aitinga but health important..
@rahuldinesh90492 жыл бұрын
Bhuvan sonnadhu unmaithan. Chennai very heat. Chennai makkal pavam. Nangalum chennai than.
@ytgaming7812 жыл бұрын
Hi
@manimegalai61482 жыл бұрын
Wowwwwwww ammmezing chikken briyani soo suuuperb testee recipe bhuvanaaa deepanaaa. .....ammaaa suuuperrrr pa.....deepan vunnoda shirt red colour so awesome pa thambiiii. ...akkavoda srippu alaghooo alagu ma dears valga valarga pallandu dears tk cr da kannas byeeee dears God bless your family ma dears 👍👌👪😀😃💖💙💜🌻🌷