Рет қаралды 39,231
கலைநயம் மிக்க வீட்டு அலங்காரப் பொருட்களைப் பார்த்தாலே மனம் துள்ளிக் குதிக்கிறது….
எனக்கு பார்த்திபனை 8 வருடங்களாகத் தெரியும்… நிர்விக்னலக்ஷ்மி இல்லத்தின் விநாயகர் சிலைகளில் குறிப்பிடத்தக்கவை இவர் எனக்காக ப்ரத்யேகமாக செய்து தந்தது…
இந்தியா முழுவதும் தேடித்தேடி கிராமத்து கைவினைக் கலைஞர்களின் கைவண்ணத்தை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார்
இந்தியாவில் தயாரிக்கப்படும் கலைநயம்மிக்க பொருட்களை மட்டுமே தனது கடையில் விற்பனையும் செய்து வருகிறார்…
இவரது தேசப்பற்று பாராட்டுக்குரியது…
அவர் மென்மேலும் வியாபாரத்தில் முன்னேற்றம் கண்டு பல கடைகள் உலகமெங்கும் துவங்கிட எனது வாழ்த்துக்களும் ப்ரார்த்தனைகளும்
Motherland craft
No.573 Kamaraj bhavan
Anna Salai, Thiru vi ka kudiyiruppu
Teynampet Chennai 600006
+91 98408 10379 Mr Parthiban