எனக்கு இப்ப வயசு 39 ஆகுது எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து கடந்த 2, 3 வருடத்திற்கு முன்பு வரை நானும் இப்படி தான் பஸ்சில் ஏரியவுடன் அல்லது இறங்கும் முன் வாந்தி எடுத்து விடுவேன். அந்த பஸ் பயணம் வெறும் பத்து நிமிடம் மட்டும் இருந்தாலும் கூட என்ன செய்தாலும் ஒரு தடவையாவது வாந்தி வந்து விடும். சில நேரத்தில் வாந்தி வந்துட்ட பரவயில்லைனு எனகே தோணும். ஏன்னா வாந்தி வரதுக்கு முன்பு வரை தலைவலி பயங்கரமாக இருக்கும். வந்த பிறகு free ஆயிடுவேன். ஆன இப்ப சில வருடங்களாக 4,5 மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்தாலும் வாந்தி வருவதை இல்லை. 1. வயிறு முட்ட புல்லா சாப்பிட்டு பஸ் ஏறுவேன். 2.கூட்டமாக இருக்க பஸ்ல ஏறவே மாட்டேன். 3.கண்டிப்பாக சீட் இருக்க பஸ்ல மாட்டும் தான் ஏறுவேன் 4. பஸ்சின் முன்வரிசை ஜன்னல் ஓர சீட்ல தான் உக்கருவேன். 5.உக்காந்த உடனே நல்ல காத்து வாங்கிட்டு அப்படியே கண்ணை முடி தூங்க முயற்சிப்பேன். தூக்கம் வந்தாலும் வரவில்லை என்றாலும் கண்ணை மட்டும் திறக்க மாட்டேன். 6. முக்கியமா பஸ்ச விட்டு இறங்கும் வரை வாய திறந்து யார் கிட்டையும் எதுவும் பேச மாட்டேன். இப்ப எல்லாம் எனக்கு பஸ் பயணத்தில் வாந்தி வருவது இல்லை. 😊
@amalraj810 Жыл бұрын
நீங்க என்ன பன்னினாலும் வாந்தி வந்திரும். இந்த பிரச்சனைக்கு ஒரே தீர்வு ரயில் பயணம் அல்லது பைக்ல போகனும்...
@dhanushadhanu7033 Жыл бұрын
இந்த பிரச்சனைநால்தான் எத்தனையோ நாள் அழுது இருக்கென். ஒரு trip கூட சந்தோச மாக போக முடியாது
@savithribalasubramanian7755 Жыл бұрын
Yess
@My_thoughts0410 ай бұрын
Solution iruku bro
@sam-kitchen_896 ай бұрын
😢😢
@arunkumart3260 Жыл бұрын
குறிப்பா கார்ல போனா எனக்கு அடிக்கடி வாந்தி வரும். 😢😢😢😢😢😢
@druidshy Жыл бұрын
same here.
@kalidhasm9606 Жыл бұрын
Same feel
@Jack_Sparrow_Gaming.3148 Жыл бұрын
Same problem
@abinayasis4003 Жыл бұрын
🎉ஜன்னல் கதவு திறங்க... சரி ஆகிடும்
@randya.s5833 Жыл бұрын
Same ,avoided lots of vocation s and function due to this
@elakiyal8031 Жыл бұрын
Lemon juice oru bottle la eduthukonga appo appo konjam kudinga.phone pakathinga then pesikite ponga mind distract pannidunga.empty stomachla kandipa travel pannathinga.konjam easily digestable food saptu travel pannunga.car la ac podathinga.windows open ah vachitu travel pannunga.this is how i am surviving during travel.
@gopi8642 Жыл бұрын
தெய்வமே... நன்றி 🙌
@vijilakshmi4323 Жыл бұрын
S correct
@subrmaniant9247 Жыл бұрын
நேற்று தான் LMES-ல் இந்த டாபிக்ல ஒரு வீடியோ போட்டு இருக்காங்க அதை நான் பார்த்தேன், இன்றைக்கு நீங்கள் போட்டு உள்ளீர்கள்..
Motion sickness irukravanga seat la straight ah ukrathinga mudincha alavuku nalla padukra position la irunga. Normal bus la ipdi ukrathu kastam dhan but try to sleep position. Semi sleeper bus prefer panunga and sleeping coach prefer panunga. படுத்த nilaila irukum pothu vomit varathu, but seat la ukaravo nikavo try pannadhinga vomit vandhurum. Adhe bus stop aanadhum udane ela vendam. Indha tricks use pani தான் thapikren. lemon and TABLET lam use paniruken but vomit vara dhan செய்யும். Ginger koncham வர vidama தடுக்கும் but use paniyum vandhuruku apo thonda எரியும். enaku வாந்தி varama iruka ஒரே trick sleeping position la ukrathu dhan, normal bus la kuda naan seat la நுனி la உட்கார்ந்து nalla saanchu படுகிற stage ku poiruven ithan enaku 100% effective. Daily bus la travel pani palaguna sari agum
@padmavathyv3645 Жыл бұрын
எனக்கு 🚖 book பண்ணவுடனே வாந்தி வர ஆரம்பிச்சுடும்.
@ElizSathya5995 Жыл бұрын
ரொம்ப நன்றி. எனக்கும் இந்த பிரச்சினை இருக்கு பஸ் ல போனா எருன உடனே தூங்கிறுவேன் யாரு என்ன நினைச்சாலும் பரவாயில்ல ன்னு
@CGOKUL-om9ib9 ай бұрын
எனக்கும் இதே பிரச்சினை ஆனால் காரில் லேசாக தலை சுற்றல் வந்தாலோ எனர்ஜி குறைகிற மாதிரி தெரிந்தாலோ உடனே காரை நிறுத்தி கீழே இறங்கி வெளியில் காற்று வாங்கி பின் பயணத்தை தொடர்வேன் இப்படி பயணம் தொடங்கி மூன்று மணி நேரம் இரண்டிலிருந்து மூன்று முறை இறங்கியவுடன் பின் தொடர்ந்து பயணம் பண்ணுவேன் வாந்தி நின்றுவிடுகிறது.😊
@gengasavitha4308 Жыл бұрын
Enakum train, bike, auto, tractor pona onnum pannathu. Bus, car na vamit romba varuthu. Car, bus smell adichale vamit varuthu
@muruga666 Жыл бұрын
En inam
@AshrakBatcha Жыл бұрын
Me too
@trendstomorrow Жыл бұрын
Same
@mathihacreations Жыл бұрын
ada aama smell thanka mudiyathu
@vijicyclist3 Жыл бұрын
Enakum
@Thendral37 Жыл бұрын
எனக்கும் இந்த பிரச்சினை இருந்து வருகிறது ஆனால் பயணம் மேற்கொள்ளும் போது நான் முழு நெல்லிகாயய் சாப்பிடுவேன் நல்ல ரிசல்ட் கிடைத்தது
@abtulkather5668 Жыл бұрын
காட்டு நெல்லிக்காயா நாட்டு நெல்லிக்காயா பிரதர்
@abisworld649 Жыл бұрын
எனக்கு என்ன பண்ணாலும் வாந்தி வந்து தொலைக்கிறது...
@vk-hp9de Жыл бұрын
Oru age kula apatitan romba sapthakutathu food
@auxiliadenismetilda3473 Жыл бұрын
Enakum appaditha enna pannalum ethum panna irunthalum vomit varuthu k😢
Ennakum apdi tan oru time la irunda su. Nan chinna vengayadai before travel onnu mattum sapiten. Konja nal la Sari agirussu. Ippa anda problem illa.
@premkumarmppremkumarmp6262 Жыл бұрын
Enakum tha 😢
@arunbrucelees344 Жыл бұрын
முடிந்த அளவு வாந்தி எடுப்பவர்கள் ஒரு எலுமிச்சம்பழம் கையில் வைத்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் அண்ணன் சொல்வது போல் இஞ்சி கையில் வைத்துக் கொள்ளுங்கள்😊❤😊❤❤😊❤😊
தகவலுக்கு நன்றி தோழமை.... அருமை மகிழ்ச்சி வணக்கம்..
@ashakrishna2444 Жыл бұрын
Enaku than vomit varuthu... Kalutha vayasu vathum kurayalanu feel pana... கமெண்ட் பாக்கும் போது என்ன மாதிரி நெறய பேரு இருக்குறது happy ya iruku...😂❤
@queenrose7486 Жыл бұрын
எனக்கும் motion sickness இருக்கு. Travel க்கு முன்னாடி, Light ஆ ஜீரணம் ஆகுறத சாப்பிட்டா வாமிட் வராது. இட்லி தோசை is best . Empty stomach கண்டிப்பா வரும். Tea, coffee ,milk எத குடிச்சாலும் வரும். Front seatல straight ஆ உட்கார்ந்தா வராது. Daily travel பண்ணா சரி ஆகிடும். இந்த video இளநி குடிக்க சொன்னாங்க. ஆனா இளநி குடிச்சா கண்டிப்பா வாமிட் வரும்.
@buvaneshwaran9035 Жыл бұрын
நான் எங்கயாவது போனால் பஸ்ல இருந்து குதிச்சிறலாம் போல இருக்கும். தலை வலிக்கும் பைத்தியமே பிடிச்சிடும். வாந்தி வரும். உயிர் போய்டுற மாதிரி இருக்கும். 24வயது ஆகிறது. எங்கயும் போக முடியவில்லை. இந்த காரணத்தால்
@Justknow-is3tf Жыл бұрын
I have this. .. It is motion sickness .. It cannot be cured ... I always use train .... By watching the road, or by closing the eyes and sleeping will help ... Can never read, see cell phone or laptop. Thank Gid i dont have this problem in train... So i use train or bike ....
@NarmathaGayunarma Жыл бұрын
Vomit mattum illanga, thala suthi uyirke aabathaa varum... Andha time car or bus a vittu erangiranumnu thonum... Saliva salty ah vandhutte irukum vomit maathiri... Pada pada nu vandhu sweat aahum, adha vaarthaiyaala sollave mudiyaadhu, heart patient ku kuda ipadi la varumaanu therila... Ipadi la irukuranaala traveling pannave mudiyala... But bike train laa othukum... Car and bus tha 😭
@dorathy_a5 ай бұрын
Heart beat kuda fast haa adikum
@mohamednibas8910 Жыл бұрын
இதுக்கு solution கிடையாது எனக்கு car bus ல வாந்தி வரும் but long travel train ல போவேன் வாந்தி வராது, இப்போ regular ஆஹ் bus ல போறேன் அதுனால ஒரு 70 km வரை இப்போ வாந்தி வராது வெளிகாற்றை நல்லா சுவாசிக்கணும்
@DA.NARPAVI Жыл бұрын
71ahvadhu kilometer ill vandhiduma
@mohamednibas8910 Жыл бұрын
@@DA.NARPAVI 😂
@ManiManikandan-nt5ek Жыл бұрын
முக்கிய குறிப்பு பயணம் செய்யும்போது இடுப்பில் இறுக்கமாக உடை எதுவும் அணியக் கூடாது
@Jeliffan Жыл бұрын
எனக்கு இதே பிரச்சனை தான் .. எனக்கு வண்டில பொறதுளாம் அவ்ளோ பிடிக்கும் ஆனா போகாத மாட்டேன் நேத்து கூட எங்க மைனி வெளி ஊர்ல வள காப்பு ... வீட்ல எல்லாரும் போனக என்ன மட்டும் அனதா மாதிரி விட்டு போயாச்சு😢
@PramithaVlogs Жыл бұрын
Paavam 😢
@kjagadeesan2776 Жыл бұрын
பிரயாணம் தொடங்கும் முன் Avomine என்ற மாத்திரையை அரை மணி நேரத்திற்கு முன்னால் போட்டுக் கொள்ளுங்கள் ..வாந்தி வராது..!
@puppykutty7673 Жыл бұрын
Enaku mobile, books pathallum headache varum.. So andha time la kanna moodi thoogiruven... So better feel
@ranjanijayakumar686 Жыл бұрын
மாத்திரை போட்டாலும், லெமன் சாப்பிட்டாலும், வீட்டு சாப்பாடு சாப்பிட்டாலும் வாந்தி தான். அதுவும் நம்மள பார்க்க வைச்சுட்டு வேணும்னு வித விதமாக சாப்பிடுவாங்க பாருங்க. செம கடுப்பு வரும்.
Empy stomach la pona kandipa vomit varum.. Full ah saptu diegest ana piragu travel pana vomit varathu
@queenrose7486 Жыл бұрын
Empty stomach ல கண்டிப்பா வரும் மா. Lite ஆ சாப்பிடனும்.like idly. But tea, coffee, milk.
@lakshmia3215 Жыл бұрын
என் பையன் எங்கே போவதாக இருந்தாலும் சரி 6 ஹால்ஸ் எலுமிச்சை பழம் ப்ளாஸ்டிக் கவர் அப்படி இப்படி னு ரொம்ப ரொம்ப கஷ்டபட்டான் இப்ப நார்மலாகி விட்டான் ஆனால் இப்போது என் பேத்திக்கு வயது 6 இப்பவும் எங்கேயாவது போவதாயிருந்தால் பாட்டி தயவு செய்து கார் வேண்டாம் ஆட்டோல போகலாம் என்று அழுவா எனக்கு மனதுக்கு மிகவும் வேதனையாக இருக்கும் அவ சித்தப்பா மாதிரி கார் ல 10 அடி தூரம் கூட போக பயப்படுவா
@israthraihana706 Жыл бұрын
I recently searched about this topic thanks a lot 👍👍
மலை பகுதியில் travel panna mutum varuvadharku karanam ithu ilaye😢
@JayapraveenS8 ай бұрын
I also had this problem. One of my friends recommended to use anti vomit table. It's available in all medical shops. Very much effective for me. It only costs 3rs per tablet
@dineshm3856 Жыл бұрын
Ivlola pannathinga vaila mittai vachitu ponga vomit varathu...Based on my real experience 😀
@rajeshkumaru7159 Жыл бұрын
Who can watch lmes? Before watching this!
@tamilselvan19203 Жыл бұрын
நல்ல வேளை நமக்கு இதில் எந்த சிக்கலும் இல்லை.நினைத்தபோது ஊர் சுற்றி கொண்டே இருக்கலாம்.
@ronishap3496 Жыл бұрын
Car la porapo front seat la ukkaranumnu sonninga, train la train pora directionla ukkaranumnu sonninga, bt bus la pona epdi ukkaranumnu sollavey illa bro, adhayum konjm sonna useful a irukum, bcoz enaku bus la pogumbodhudhan vomit sense adhigama iruku.
@buvana8236 Жыл бұрын
Centre seet la utkaranum bro
@ajithkumar-np3xi Жыл бұрын
Window seat la utkaruga bro. Travel Ku half an hour munadi saptu avamin tablet poduga vomit la varathu
@arunkutty5259 Жыл бұрын
எனக்கு வாந்தி வரும் ரொம்ப கஷடம் 😢
@parveensha478 Жыл бұрын
Concept enum konjam short ah sollunga .....bore adikuthu.....bt useful comcept
@kannanr936 Жыл бұрын
Already, LMES posted vomiting video.But, This is simple and good.
Nethu LMES Channel la Motion Sickness Pathi Video Potanga. Iniku Neenga Podringa.
@vishnuvel5163 Жыл бұрын
Correct😂
@ajoyalex Жыл бұрын
I was about to comment this@@vishnuvel5163
@pjai8759 Жыл бұрын
😂😂
@Justknow-is3tf Жыл бұрын
Lemon , inji edume enakelam vela seyala ... Motion sickness kodumaigal .... I always travel in train or bike .... Nalla vela train la endha prachana illa .... Car la sitting in front seat and watching the road will help a little ... Apram empty stomach koodadhu, liquid food like water koodave koodadhu . romba kashta paduthum
@gengasavitha4308 Жыл бұрын
Enakum train bike auto tractor pona onnum pannathu. Bus car na vamit romba varuthu
@gengasavitha4308 Жыл бұрын
Smell adichale vamit varuthu
@MeenaLosini. Жыл бұрын
Ivaga solra valimurai yalla enaku theriyamale na follow panniruke..😊
Andha wheel chips packet ah pathadukke oru like potten❤
@MuthuSelvi-x3v Жыл бұрын
Enaku vaanthii varum thalla valikum 😢😢😢😢
@FavoriteForJanani Жыл бұрын
Enakum same problem 2 wheeler la pona evalo thooram ponalum onu ahgathu but car la pona 2 minutes la start ahgidum
@shivapushpa3045 Жыл бұрын
Enakum than 😢
@srigokulakannan3643 Жыл бұрын
I saw this content in lmes channel
@gurusathish2093 Жыл бұрын
Unga yellaroda voiceum slangum ore mathiri irukku eapdi bro
@meghamegha9415 Жыл бұрын
Thanks for informing
@Didyouknow-tech Жыл бұрын
A very useful video for me.... Thanks....
@chacoboy8714 Жыл бұрын
For me when i travel in car or bus i get motion sickness when they play music in car or buss my headache and vomit sensation increases to its peak
@Tamilcinima8179 Жыл бұрын
அவாமின் மாத்திரை எடுங்கள். அடுத்த ஏதும் சந்தேகம் இருந்தால் காமன்ஸ் பண்ணுங்க
@prashanthikarthik68426 ай бұрын
Dont look into mobiles or tv while travelling and especially reduce the perfurmed freshner.
@vigneshvicky7216 Жыл бұрын
LMES channela nerthu than potanga....
@life_of_surya Жыл бұрын
Nice explanation bro💫
@syedismailazeez8490 Жыл бұрын
Thank You
@crishrakki4856 Жыл бұрын
Ji yenaku bus,car travells ithellam pona vamit varuthu.oru 30 minites controll pannalam But train set aguthu. Yenna pannanulam vamit vanthe theerum
@ammubala1284 Жыл бұрын
Nan epavumey avomine ta let potu dhan travel panuvenga...karumo apav vomiting vandhudum..😢😢😢😢
@smile...7312 Жыл бұрын
Konjam late ha achum copy adinga "Lmes" channel la apudiya copy adichu podringiliye da
@cutejamee6979 Жыл бұрын
எனக்கு எதுவுமே வராது , நல்ல என்ஜாய் பண்ணு வன் டிராவல் ல 🤗🤪
@senthamizhjothi1844 Жыл бұрын
Enaku therinji chewing gum dha best. Enaku indha problems heavy irundhudhu aana ippola chewing gum use pantradhala vomiting varadhula aana chewing travel full use pannum. Enaku ac smell la vomiting. Apram car smell.
@pavithran025 Жыл бұрын
LMES La unnoticed pathavanga oru like podunga
@footballtops5998 Жыл бұрын
Nammala maari nerayaa per irupaanga polaye! But enaku hills la mattum thaan konjam problem... Epayum vomit varaathu. Romba uncomfortable ah irunthaa thaan vomit varum....
@rishi2050 Жыл бұрын
Athemari... Ore visayatha paaka kudathu.. Like phone, tv lam.. Apdi panalum vomit vara mari irukum..
@madhuramc.l8055 Жыл бұрын
Na bike la pogum bodhu pakkathula bus van car ponave vomiting varum😢
@dhivyavinoth3593 Жыл бұрын
Enaku thevayana video thank you
@sbqueen5741 Жыл бұрын
Ippa tha indha content a LMES la pathen 😅😅
@revathirea957023 күн бұрын
En payan 6yr aguthu bus yeri 5mins laye sema tired agum face vomit vara start agirum romba kastam travel panave bayama iruku
@CaptionNeeded-kr3ye Жыл бұрын
Car ulla seat cover oda smell than komatitu varudhu enaku. Nalla clean pani smell illana varadhu...
@riveatnagu Жыл бұрын
Entha car la Ac pota matum enaku vomit varum....oru uncomfortable smell varum.... Car seat rexine larnthu oru smell varum ...athuvum vaithaa poratum.... Naan car pona ac off panna soluvan...yellarum thetuvanga ac venum nu.... Antha time la nellikai paaku onnu erukum athaa vaila pota vomit varathu...
@aminaifraaminaifra8431 Жыл бұрын
😂 same problem yanaku yanna panalum vomate varum atha ipa centerfresh sapda Aramichita 😅ipa vomate illa i so happy now
@mr_ganesh1568 Жыл бұрын
Bloopers umm video end la potta nalla irukkum
@sarathiv.s4192 Жыл бұрын
Same topic 1 day before in lmes
@reachelvinod4558 Жыл бұрын
Nalla advice thank you 🙏
@devarajukl9459 Жыл бұрын
Yarruku vomit varutho avunga travel pandradhuku 30 min before oru ice cream sapitunga... Vomit varadhu... Inthu ennaku en frd sonna... Enna workout aagudhu
@positiveenergy49457 ай бұрын
Thanks bro...kadasiyila comment la solution kidachtu...video la ila...
@aadhikeshavanaadhikeshavan2273 Жыл бұрын
Ooty ku pogum pothi kandipa use panna vendithan
@umamaheshwari6960 Жыл бұрын
Yanakum same problem
@sreejithchandran118 Жыл бұрын
Nethu thaan LMES Channela same content potaanga.. Athukulayum engayuma😅
@u.hariniumasankar7082 Жыл бұрын
Enaku car and bus la pona konja nerathuku mela thangathu oru oru stop kum vomit tha
@paranimani81163 ай бұрын
வணக்கம் அண்ணா நான் டிரைவர் கார் ஓட்டம் போது எனக்கு தலையே சுற்றுவது போல் தெரிகிறது இது இரண்டு வாரங்கள் ஆகுது மருத்துவர்கள் பார்த்தாலும் உன்னும் இல்லை என்று சொல்கிறார்கள் அதுக்கு நான் என்ன பன்னலாம்.
@deepakmanishvar Жыл бұрын
Nice
@dspdsp9164 Жыл бұрын
ஜோசியம், ஜாதகம் கணித்தல் எந்த அளவு உண்மை, பொய் என்று விளக்கமாக சொல்லுங்கள் அண்ணா அதனை நம்பலாமா நம்மகூடாதா
@praveen61946 Жыл бұрын
Naythu thaan LMES channela potanga intha topic
@lovebablucooking Жыл бұрын
bus car la vara oru plastic smell um vomiting sense ku kaaranam.. train la mostly varaathu.
@gomathiable Жыл бұрын
Best we can use vomiting tablet... For me and my kids it's working...
@balaganapathi-tx3vs Жыл бұрын
Intha video pathathukku aparam tha vanthi varuthu
@artgalary3649 Жыл бұрын
Ac la travel pannumpothu thala suthuthu tired ah feel aaguthu y