உங்களை ஆசிரியர் என்று நினைத்தேன் காவல்துறை அதிகாரி என்று இப்பொழுது தான் தெரிந்தது. 🔥கம்பீரமாக இருக்குறீர்கள்💪ஆசிரியராக பார்க்கும்பொழுது பணிவு🙏 அதிகாரியாக பார்க்கும்பொழுது சற்று. பயம்😁
@suryasenthil66543 жыл бұрын
Nanum apdithan nenachean bro
@gunaguna96513 жыл бұрын
Super
@mrs49873 жыл бұрын
Nanum apadi than nenachen
@masilamani82333 жыл бұрын
Nanum appadithan ninaithen nanbare
@vinnarasu.m6473 жыл бұрын
Naanum appaditha nenacha bro
@vinovino26464 жыл бұрын
அருமை....சார் உங்களை காவல் துறை உடையில் பார்ப்பதற்கு அழகாகவும், அருமையாகவும் உள்ளது....
@gurusamy65574 жыл бұрын
Super
@sukil5634 жыл бұрын
@@SS-qr6dk பிரிவினை பேசுற நியலாம் எப்போவும் அரசு துறைக்கு வேலைக்கு போகமாட்டா
@s.amalashinyiiie23443 жыл бұрын
Super sir👍
@அன்பேசிவம்-ல6த3 жыл бұрын
@@SS-qr6dk neengallam yenga erunthu da varinga?
@UmaMaheswari-on9ml3 жыл бұрын
@@SS-qr6dk p
@preman2343 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா. தங்களின் தமிழ் பற்று என்னை பிரமிக்க வைக்கிறது. எனக்கும் தமிழ் மீது காதல் வந்து விட்டது. உங்களின் சேவை தொடர வாழ்த்துக்கள் அண்ணா. வாழ்க வளமுடன்.
@rajra1t5422 жыл бұрын
Mm
@maysakstalinr81114 жыл бұрын
என் கடன் பணி செய்து கிடப்பதே....Thank You Sir......
@alexjeba68663 жыл бұрын
ஐயா தாங்கள் தமிழ் ஆசிரியர் என்று நினைத்தேன் இந்த வீடியோ பார்த்துதான் புரிந்து கொண்டேன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் நாம் உங்களுக்காக ப்ராத்திக்கிறேன்
@vaithegir43333 жыл бұрын
💞💞வெறும் வார்த்தைகளால் சொல்ல முடியாது!!! ❣️❣️ஏன்னென்றால் சொல்லுவதற்கு வார்த்தையே கிடையாது!!! ❣️❣️அப்படிப்பட்ட ஒரு அழகிய கவிதை தான்!!! 😍💞💞Akash Sir 💞💞😍
@MagizhanJeeva3 жыл бұрын
தமிழ் ஆசிரியர் இவளோ பெரிய மீசை வச்சி நான் பார்த்ததே இல்ல, அப்பவே யோசிச்சேன், நீங்க கண்டிப்பா காவல்துறை தான்னு, ரொம்ப கம்பீரமா இருக்கீங்க சார்.. மனசுல இருக்குற நம்பிக்கை என்கிற விதை உங்களால தான் இப்போ துளிர்க்க ஆரம்பிச்சு இருக்கு. நம் கடமை பொது பணி செய்து கிடப்பதே 👍💪
@cutedoll8173 жыл бұрын
மீசை
@jessialak77864 жыл бұрын
Intha maariye Ella police um iruntha...super ah irukkum sir.. Evlo alaga humanity ah irukkinga..ungala people paatha approach pantramaari irukkinga..sir..athan sir..unga kita help ku varanga..unga vaarthaiye pothum...irunthalum police na light ah payama irukku..sir..ipo nadakura incident paatha.. But intha academy la padichavanga nalla padiya nadanthukuvaanga I hope sir...ungala paathu avunga kathukanum..ungala police ah paakratha vida sir ah paathathan sir nallarku..unmaiyave..😊✌️
@worldpeace33103 жыл бұрын
85 percentage good police than
@manikandamoorthyt30943 жыл бұрын
ஐயா தாங்களை மிகசிறந்த ஆசிரியர் என்றுதான் இதுவரை நினைத்திருந்தேன். இப்பொழுதுதான் தாங்கள் ஒரு மிகசிறந்த காவல்துறை அதிகாரி என்று தெரிந்து கொண்டேன். தங்களின் இந்த இரண்டு மகத்தான பணிகளும் தொடர வாழ்த்தும் தங்களின் இணையவழி மாணவன். வாழ்த்துகள் ஐயா
@hariraj59684 жыл бұрын
என் கடன் பணி செய்து கிடப்பதே... காக்கியே கடவுள்... ஜெய்ஹிந்த்...
@udhayakumard25713 жыл бұрын
உங்கள் மாணவன் என்பதில் நான் மிகவும் பெருமை படுகிறேன்.உங்களை போன்று நான்,என் வாழ்வில் நேர்மையாக செயல்படுவேன் என்று கூறுகிறேன்..👍.
@kaminiadhi47904 жыл бұрын
Unga free coaching, vedio pakkum podhe therinjidhu sir, neenga kandipa police dept la irukinganu. What a Brave and kind man! Royal salute sir. 🙏
@aarthi25543 жыл бұрын
Neenga enga training paninga sir
@aarthi25543 жыл бұрын
Coaching enga naa paningala sir
@raghu.k6492 жыл бұрын
ஆசிரியர் and காவல் துறை அதிகாரி ஆகிய இரண்டு துறைக்கும் பொருத்தமான sir neenga mattum than... Great sir ... Congratulations
@arunrajan6336 Жыл бұрын
ஐயா உங்கள் உரையாடல்களை கேட்கும் போது எல்லாம் மனதில் ஒவ்வொரு புது புது தைரியம் தெளிவு தன்னம்பிக்கை ஒரு ஆர்வத்தை தூண்டும் வகையில் உள்ளது உங்கள் வழியில் புதுக்கோட்டை கிளை மாணவன் உங்களை போன்ற ஆசான் கிடைக்க நாங்கள் தான் புன்னியம் செய்து இருக்க வேண்டும் அரசு பணி இலக்கை நோக்கி ஒரு வெற்றி பயணம் 🙏🙏♥️♥️♥️💐💐💐
@massmani34284 жыл бұрын
Vera level Sir ....❤️❤️ Nengalum unga video um tha motivation Sir .... Kandippa oru nall Thalai la Singatha sumanthu vanthu nippen ..... Unga munnadii ...❤️
@RajKumar-ei2bt4 жыл бұрын
Congratulations my dear brother....❤️❤️❤️❤️and my Great wishes to achieve your goal💖.... லட்சம் கனவு கண்ணோடு...♥️ இலட்சியங்கள் நெஞ்சோடு...❣️ உன்னை வெல்ல யாருமில்லை💯 உறுதியோடு💥 போராடு🔥🔥🔥🔥
@ananthalaskmia.2713 жыл бұрын
Fantastic sir, it's 100/ true sir, நீங்க ஆசிரியர்னு நினைச்சேன் சார், super sir, வாழ்த்துக்கள் சார்
@sweetysalamon60333 жыл бұрын
Excellent speech sir...ungala ellarum தமிழ் staff nu soldranga..ipo police ah nikiringa...idhe expectation noda dha nanum ipo prepare ayitu iruken...nanum English teacher ah irundhen ipo SI Ku try pannitu iruken...ungaloda motivation Nala kandipa oru SI ah ungakita vandhu nippen sir...big salute
@joshibajoshiba60393 жыл бұрын
Semma sir. Ivalo naal neenga police nu theriyathu sir. Hands off sir. Neenga tamil teacher nu ninachen sir.
@kalaivani-bd2uo3 жыл бұрын
Nenga police ah sir ??? 😱 Tamil sir nu nenachen.... Very proud of you sir... 🙏🙏🙏
@arulselvarasu14162 жыл бұрын
Ama sister
@karthikatweety5404 жыл бұрын
அருமை ஐயா.... நாம Service செய்ய தான் Job போகுறோம்.... உண்மை ஐயா.
@aadhiraistalin29453 жыл бұрын
உங்களை ஆசிரியர் என்று நினைத்தேன் உங்களின் திறமைக்கு அளவே இல்லாமல் போய்விட்டது உங்கள் கல்வி சேவை தொடர வாழ்த்துக்கள்
@Karthick-oy7ic4 жыл бұрын
Sir u r my first& best tamil teacher.Now only I know about u. Big salute anna
@dhanalakshmilakshmi39762 жыл бұрын
Mopilnuperpoilce
@priya37433 жыл бұрын
Sir unga motivation dhan Sir ennoda every day status.. Kandippa na oru naal Group 1 Officer aagi ungala meet panni romba thanks solluven Sir.
@Jeevarathinam77774 жыл бұрын
👌👌👌👌👌👌👏👏 நீங்கள் ஒரு தமிழ் ஆசிரியர் ௭ன்று நினைத்தேன். 💝
@பூமிநாதன்-ண2ள4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 🔥🔥🎉🎉🙏
@SivarakkottaiR.Ananth13 күн бұрын
உங்களுடைய ஒவ்வொரு வார்த்தைகளும் மிகவும் motivation na இருக்கு சார்
@siddeswarjaswanth73463 жыл бұрын
Jeyika sonna intha Ulagam ketkathu, but jeyitchavanga sonna kandipa intha ulagam ketkum.Athumathri unga words nanga kandipa ketpom sir Thank you
@swethasundram48963 жыл бұрын
sir neega police ah naa modern india cls paathutu social staff nu nenaichan ....handsofff sir👏
@vijayalakshminavaneethakri88093 жыл бұрын
Tamil teacher nu eruthan sir .ana Tamilnadu kaval dress pokumpothu very happy 🙏
@navaneethar92373 жыл бұрын
Semma confident varuthu sir unga speech ah pathathum 👍
@kalaivani-bd2uo3 жыл бұрын
உங்களின் தமிழ் வகுப்புகளை பார்த்து ஐயா என்று அழைத்தேன், இன்று முதல் அண்ணா என்று அன்போடு அழைக்க விரும்புகிறேன்... தமிழ் பாவையின் அன்பு வணக்கங்கள் அண்ணா 🙏🙏🙏
@thenraja90264 жыл бұрын
Great sir.... Unga thirukural class sema
@soundariraman9383 жыл бұрын
Sir intha video parthathuku apram than nenga SI nu therinchuthu. Nanum தமிழ் ஐயா nu than nenaithen. Hats off sir.
@dashdash40142 жыл бұрын
உன்னால் முடியும்.. நீ செய் என்று சொல்லதான் இங்கே நிறைய பேர் இல்லை... ஆனால் உங்கள் அறிவுரையை கேட்க்கும் பொழுது காவலன் ஆகவேண்டும் ஆசை இன்னும் அதிகம் ஆகிறது... ஐயா
@umauma17514 жыл бұрын
Best motivation sir . Unga tamil class vera level 👍🏻👍🏻
@san.jsan.j32383 жыл бұрын
சார் உண்மையான தேர்வு எழுதுபவருக்கு உண்மையா யாரும் இருக்குது இல்ல சார். உண்மையான உழைப்பிற்கு எப்போதும் தோல்வி மட்டும்தான் மிச்சம்.......
@sakthistudies2 жыл бұрын
Great sir.. 💯🔥👌 best inspiration to all aspirants.. 💯💯
@m.sathyasathya12903 жыл бұрын
எல்லா கலர் சட்டையிலும் உங்களைப் பார்த்தேன். காக்கி சட்டையில் கடைசியில் தான் பார்த்தேன் 🙏🧑✈️
@purushothmathan51312 жыл бұрын
Superb sir neenga police department officer ah sir semma maaàsss sir👍👍👌👌🔥🔥🔥🔥🔥🥳🥳🥳🥳🥳💪💪💪💪
@uvaawindiary53192 жыл бұрын
Wow Superb sir நீங்கள் காவல் அதிகாரியா உங்களையே என் முன்னோடியாக எடுத்து நான் செயல் பட போகிறேன் 🙏🙏👍👍👍
@skaverikanaga99842 жыл бұрын
உங்களை நினைக்கும்போது நாங்கள் எல்லோரும் பெருமை படுகிறோம் ஐயா
@anjalidsp26184 жыл бұрын
I love police🤝👍, I am waiting for dsp police 🔥🔥🔥🔥
@rajadurai29694 жыл бұрын
Hi
@rajadurai29694 жыл бұрын
Nanum DSP ku try panitu iruka friend......🔥
@anjalidsp26184 жыл бұрын
@@rajadurai2969 all the best
@rajadurai29694 жыл бұрын
🙏
@rajadurai29694 жыл бұрын
Sister ninga class poringla
@mathavanrajan53444 жыл бұрын
I am really proud of machi. He is my college mate by R. Neelakandan physics teacher
@danad25433 жыл бұрын
Really
@queenofkakki48463 жыл бұрын
💐💐
@deepikayazhini51962 жыл бұрын
Which clg sir?
@sankarinarayana36472 жыл бұрын
I am a physics graduate sir. Feeling proud to say😊
@124a.meenakshisundaram24 жыл бұрын
Super speech sir unga speech romba enakku improvement ah irukku
@josi65232 жыл бұрын
Thank yoy so much neenga teachea illa police romba happya irugu sir unga video yenagu romba usefulla irugu
@gajapriyad38813 жыл бұрын
Really proud of u sir.. En oda best rollmodel neenga dhan anna
@kanagavalli41723 жыл бұрын
Nenga teacher ninaithen but now oly know u r Inspector really superb sir
@MrSSI-on2id3 жыл бұрын
Sir ungala asiriyara parthen. But police officer Vera level sir multi talented with multi achievements I inspire u sir.
@t.muthukumar8482 жыл бұрын
என் கடன் பணிசெய்து கிடப்பதே❤
@vickym78812 жыл бұрын
Sir unga motivationala 2022 na police agituva ....ungala kanpa pakka varuva
@mahalakshmik2363 жыл бұрын
🙏🙏🙏❤️❤️❤️salute sir .....nanum neenga teacher nu nenechen sir... really u r great sir...... proud of u sir.....🙏🙏🙏👏👏👌👏👌👌👌
நல்லா உத்தவேகம் தரும் அனைவரும் உங்கள் வார்த்தைகள் நேர்மைக்கு என்றுமே விலை கிடையாது இவ்உலகில் 👍
@magizhmithranfamily Жыл бұрын
My favourite motivator ஆகாஷ் sir😊😊😊
@chess_material Жыл бұрын
Happy to hear. Really your speech makes me motivated 😉. God bless you sir. Life long live happy 😊.❤️
@RAJKUMAR-eb8su4 жыл бұрын
Super annaa.. Vera level speech Anna...
@sheikali31923 жыл бұрын
Vera level speech...the real of the hero tamil nadu police😍
@ramolagovintharaj62923 жыл бұрын
உங்களை காக்கி உடையில் பார்த்த பிறகு காக்கி உடையின் மேல் நல்ல எண்ணம் உண்டாகி இருக்கிறது ஐயா
@nithyamalai13903 жыл бұрын
Sir class pathen semmya irunthushu unga name therijukanum nu thedunen ipa tha pathean unga professional ethan nu ipa tha therijathu na ninasu kuda pakala really great sir ❤ yapdi sir evalo padisenga time iruka konja share panuga sir use full ah irukum😇
@m.kathirvel71903 жыл бұрын
Sir neengathan best teacher in world
@shakilabanu87092 жыл бұрын
Ungala romba pidikum sir nalla motivation ah na pesuringa congrats sir
@mahendranammu47582 жыл бұрын
ஐயா உங்கள் குரலாலே நான் வெற்றி பெறுவேன்...
@Magizh186 Жыл бұрын
சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் உங்கள் கிளையை ஒன்று துவங்க வேண்டும் அய்யா ஏனெனில் இப்பகுதியில் பல பின் தங்கிய கிராமங்கள் உள்ளன.... வருங்கால சமூகத்தை மாற்ற நினைக்கும் உங்கள் எண்ணத்தில் எங்கள் பகுதியும் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் (ஆசைப்படுகின்றோம்)❤❤❤❤❤❤
@bhuvanak37332 жыл бұрын
Sir niga police nu eppotha therikirathu🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥mass sir
@thirumurugana88834 жыл бұрын
Sir Vera level motivation , super speech sir👍💪
@alexvalliofficial2 жыл бұрын
அண்ணன் சொன்னது இப்ப மாணவர்கள் மாற தொடங்கிடாங்க,,,,,,,,,,,,,,,,,,இன்று (18-06-2022) சென்னை கடற்கரை அருகே ராணுவத்திற்கு பயிற்சி எடுக்கும் மாணவர்கள் அௌ்னி பாத் திட்டத்திற்கு எதிராக போராடுகிறார்கள் ...... போராடும் மாணவர்கள் சொன்ன நல்ல வார்த்தை, #நாங்கள் சம்பளத்திற்காக வரவில்லை, நாங்கள் SERVICE காக வருகிறோம் என்று மாணவர்கள் கோரிக்கையிட்டு போராடினர்,,,,,,,அப்போது தென்காசி அண்ணா சொன்னதுதான் எனக்கு தோன்றியது
@kiritheeshkutty14632 жыл бұрын
Nan tamil teacher nu nenachen sir neenga academy nadathi varinganu nenachen very good sir
@Thinkfullvedios66013 жыл бұрын
Sir neenga police a lesson super a edukuringa sir unga lesson dha Nan paathutu iruken thank you sir thank you so much sir
@arulraj-cy9yp4 жыл бұрын
ஆனால் நான் அங்கு 2013 ல் கல்வி கற்றுக்கொள்ள எனது பெயரை பதிவு செய்து வந்தது தான் இந்நாள் வரை அங்கு செல்லவில்லை இப்போது அங்கு செல்ல விரும்புகிறேன் ஆனால் மனம் வலிக்கிறது காலத்தின் அருமை தெரியாமல் மண் போன்று உணர்வற்ற ஜடமாக இவ்வளவு நாள் (இன்று வரை 11.2.2021) கழிக்கிறேன் என்னுல் உந்துதல் இருப்பதை உணர்கிறேன் ஆனால் அதை தொடர்ந்து பயணிக்க முடியவில்லை வருந்துகிறேன்
@snedunchezhian93704 жыл бұрын
Nice speech and best teacher forever Thank u sir
@LADDER104 жыл бұрын
உங்களின் வாழ்த்துக்களுக்கு நன்றி
@subbushopana4623 Жыл бұрын
Sir neenga police ah... tamil teacher ninaithen ayya. Super sir
@malini.s.47574 жыл бұрын
It's true sir. Vazhthugal 🙏
@mohanrajselvaraj48313 жыл бұрын
Good speaking skills, indha skill onnu pothum sir lifela evlo periya positionum attain panirlam..
@astroapps59104 жыл бұрын
Ungala mari than sir Police aknum👮♂️💐💐🚔💐
@sivapratheeba98644 жыл бұрын
👍
@ruthrar81134 жыл бұрын
Super motivated sir 💂💂♂️💂♀️
@pPriyamurugan87913 жыл бұрын
நீங்கள் ஒரு சிறந்த மாமனிதர்....
@PARIMALAPARIMALA-f3t Жыл бұрын
Super sir valthukal ungala pakanum pesanum sir
@arulselvarasu14162 жыл бұрын
Sir munnadi varanunu nenaikira ella pasangalukkum neenga than sir ellame 🥰
@aravindaltair12303 жыл бұрын
First 30 secs speech 1000 times ku mela kettutan voice payankram sir
@yasminyasmin-r4c Жыл бұрын
நீங்க டீச்சர் இல்லையா போலீஸ்சா 👮👌 சார் 💐❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@vanithakk89702 жыл бұрын
Super teaching vera level but police ha ippa than theriyuthu vera level sir neenga
@VIJI.M_1003 жыл бұрын
என் கடன் பணி செய்து கிடப்பதே...என்றும் ஐயாவின் வழியில்...
@வாசுபாலா4 жыл бұрын
Super sir 👍👌👌🔥 verithanamm sir......
@jesusjerlin20153 жыл бұрын
Super sir for ur motivation praying God bless sir
@sathiyaks2 жыл бұрын
சார் எனக்கு போலீஸ் ஆகனும் அப்படின்னு ஆசை என் குரு நீங்க தான் சார் என் குருவிற்கு வணக்கம்
@balasundarb42644 жыл бұрын
Kandippa sir unga asirvatham engalukku eppavume irukku
@Kalai012343 жыл бұрын
sar uinga speech semayaengala motivation panninuchunga sar thank you sar
@AffenderVP3 жыл бұрын
I thought he's looking like police while watching his motivational videos and here it is he is police in real life 2 .
@seethakaruna59463 жыл бұрын
Neenga police ahh sir superb sir Nan I thought teacher ....
@P.M.Vijayakumar Жыл бұрын
என்றும் உங்கள் மாணவன் ஐயா....❤
@indhujasenthil16244 жыл бұрын
Big salute sir....
@LG-yc9rb2 жыл бұрын
அண்ணா! நீங்க போலீஸ் ஆ? .மைய இயக்குநர் என்று நினைத்தேன். செம்ம அண்ணா.
@Supershorts65783 жыл бұрын
Real hero ningathan sir
@magilpvtltd84423 жыл бұрын
Super nega ore revenue la irpinga nu ninachn..great
@sheikkader10903 жыл бұрын
Moorthy Anna valthukkal na ippatha unga KZbin blook pakuran
@senthilsan50803 жыл бұрын
நான் உங்களை ஆசிரியர் என்று நினைத்தேன்
@samkausi80283 жыл бұрын
Sir I think u are teacher but u are police sir I proud of u sir
@SudhaP-sl1oy5 ай бұрын
Arumai ayya ❤❤❤❤
@jigan64892 жыл бұрын
Nice speech sir.you are a good motivated person sir.i like your tamil speech sir.thank you