அன்புக்கு அழகான கதையுடன் விளக்கம் கொடுத்து, ஆழமாக விவரித்துள்ளார் திருமிகு. இறை "அன்பு" அவர்கள். நன்றிகள்..🙏
@gandhimathin88643 жыл бұрын
பரிவும் பிரியமும் எத்தனை அற்புதம்! தன்னை தந்தையே விட்டபோதும் பாவமான ஜீவனைத் தான் விடக்கூடாது என்ற இது போன்ற மேன்மை எளிய மனிதர்களிடம் நிறைந்திருப்பதை நிரூபிக்கும் தங்களைப் போன்ற மேலானவர்களால்தான் சார் நாடே நலம் பெறுகிறது!
@dravidamanidm78115 жыл бұрын
பிரம்மாதம் சார். இதயத்தை தொட்டது நாகா கதை. தாங்கள் சொன்ன விதம் மிக மிக அருமை. இனிய நன்றிகள். வாழ்த்துகள்.
@lathagovindasamy18523 жыл бұрын
So nice and Excellent Sir! Hats off to you for your excellent Speeches Sir!
@jayasurya75604 жыл бұрын
Marruka padatha unmai iyya. Nandri iyya 🌷🙏
@nalinil.v81256 ай бұрын
Superb sir..middle class la love and affection..sentiments irukum..high class la andha sentiments irukaadhu..koncham rare avalavudha..but...yenaku seconds pidikila sir..Yenna Madhiri dha yenaku pidikum...sir...Naa yaaraum pointout pannale..ore sentence..yenaku Yenna pola dha pidikum...Naa empty hands sir..yendha commitments illa..I mean .pasagala vachikitu aduthavunga mela depend agardhu..so..life la naraya kasta patte..ipovavudhu atleast yenaku Yenna pola irukanum nu expect pandre....yallarkum kastam irukum..avunga pola irukaravugala avunga select panikitum...avunga needs ku Yenna blame seyardhu nyayam illa..sir...neenga blame seinzalum ..Naa empty hands dha..and hands are also clean... avungale test panitu sollurukanga .apo yenaku yedhaku azhuku hands..?...sollunga sir..neenga chief secretary to govt..illaya .oru manasakshi vuda pesunga...
@MKMK-vh5fj2 жыл бұрын
Unmai
@poothasamyp93852 жыл бұрын
அன்பு குறித்து இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்கள் வழங்கிய கதை நம் தமிழ் சமுதாயத்தில் இன்றளவும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.அதிலும் தாய் அன்புக்கு ஈடு எதுவுமில்லை எனலாம். மகாபாரதம் போர் முடிந்து விட்டது. குந்தியைப்பார்த்து கண்ணன் அத்தை! நீங்கள் நிறைய கஷ்டங்கள்எல்லாம் பட்டுவிட்டூர். இனிமேலாவது நீங்கள் நன்றாக இருக்க வேண்டும். அதற்கு நீங்கள் என்னிடம் இரண்டு வரங்கள் கேளுங்கள் தருகிறேன் என்றான் கண்ணன். . அதற்கு குந்தி, நான் கஷ்டப்பட்டதால்தான் உன்னை மறவாமல் இருக்கிறேன். எனவே, எனக்கு உன்னை மறவாமல் இருக்க வேண்டுமானால் அதற்கு வரம் தருவாயாக," என்றாள்.எப்படி பார்த்தீர்கள் குந்தி கண்ணன்மீது கொண்டுள்ள பாசம்.