ஒரு கிலோ மீட்டருக்கு 30 பைசா கூட வரவில்லை என்பது சரிதான் ஆனால் மூன்று அல்லது ஐந்து வருடங்களில் பேட்டரி மாற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்து பேட்டரி விலையை சேர்த்து 1 கிலோ மீட்டருக்கு எவ்வளவு செலவு ஆகும் என்பதை சொல்லலாமே...
@yuvaraj7613 Жыл бұрын
There is no need to change the new battery. Instead, v can do service by changing cells. One of my frd told the above statement. Plz verify with show room.
@gopeenathperumal3295 Жыл бұрын
😅
@leocharles6775 Жыл бұрын
Don't buy ather scooter spares very costly belt 3500rs.motor belt 3400rs
@sankar17 Жыл бұрын
Thanks for your review. I have been using Ather 450 gen1 for more than 3 years since its launch in Chennai. Until 2 months back I was pleased with Ather's performance and range. But in the recent 2 months started facing huge range issues. Given service multiple times but Ather was not able to solve it. I am observing ~ 20-25 kms loss per charge. I rode only with Eco and Ride modes, the worst range was only 48 kms instead of 65 km. I Hope Ather solves this issue, or else its a big setback once more users start observing them.
@sivvu_siv6 ай бұрын
Did it improve?
@saivikramcdm Жыл бұрын
நிறைய யோசிக்க வேண்டும் காரணம் விலை பட்டியல் spares Charging speed { timing } Emergency drive.....
@r.palanisamy865 Жыл бұрын
140000 ரூபாய்க்கும் மேல் கொடுத்து 65-70 கிலோமீட்டர் ஏத்தர் வேஸ்ட் மோட்டார் விகடனுக்கு நன்றி❤❤❤
@MR-bhavani123 Жыл бұрын
Battery vandi totally waste
@PIXEL00000 Жыл бұрын
Same here bought this week and this is my 1st bike ever in 36 yrs and am loving it
@abineshcutz3264 Жыл бұрын
Till u did not purchase ur first bike u brought a ev scooter
@TUPE_tv10 ай бұрын
Happy for u bro
@sivvu_siv6 ай бұрын
Bro please share your experience with the bike and especially the after sales service..
@PIXEL000006 ай бұрын
@@sivvu_siv Ather is far better than the other ev's in the market.. It it stil an expensive product.. After sales service depends on service center.. I had the worst experience in one center and in one other center, they pamper by bike like a kid 💛
@sivvu_siv6 ай бұрын
@@PIXEL00000 thank you so much for your reply.. have you ever ridden the vehicle during rain? I mean.. in the water.. I am also planning to buy the first bike of my life and I'm very wary in selecting..
@nirmalclipz910310 ай бұрын
பெட்ரோல் டூ EV க்கு மாறுவதே பெட்ரோல் காஸ்ட் கம்மி பண்ணாத but இங்க என்ன பிரச்சினை? பில்ட் quality lam ok dhaa but range ரொம்ப கம்மி. அதும் டபுள்ஸ் போன சுத்தம்😢. சார்ஜ் time super😂. Enda வங்குனோம் nu aachu ponga . Costliest scooter waste of money. Much better TVS I-cube. Don't buy ather brand and save money. Ather vanguna 165500 உண்டியல் ல போட்டதா நெனசுக்க வேண்டியது த. Eco mode doubles only 65 km range
@nextgenerationtamilan Жыл бұрын
அமெரிக்கா கம்பெனியோட ஐபோன 1.40 ஆயிரத்திற்கு வாங்குவிங்கலாமா நம்ம இந்தியா கம்பெனி ATHER வாங்குரதற்கு என்ன தயக்கம் ILOVE INDIA ILOVE ATHER
@santhosesivan1018 Жыл бұрын
Bro, intha price Ku petrol bike vangalunmnu yosipanga, why comparing mobile with bike? Useless
@gamingking3433 Жыл бұрын
Super
@leokid513311 ай бұрын
Sir, Ather electric 450x Jan 2023 Module Red colour vehicle registered on 4 FEb 23 latest 15300km was done after the 3rd service now I have a issue with my vehicle battery and service center accepted there is a problem with the vehicle and to solve this issue they need minimum of 40 to 45 days that to based on the factory approval. Complaint Battery range is 26km for full charge I dont know how iam going to survive 45 days without a Vehicle. Before buying this vehicle just stand before the service center and check with the 1or2 years old users and decide.
@vigneshwaran19194 ай бұрын
most of the spares from abroad bro... but indian scooter😂
@rmurali825 ай бұрын
1.75 லட்சம் வண்டிக்கு ஒரு சென்டர் ஸ்டாண்ட் இல்லை.. வண்டி பஞ்சர் ஆயிடுச்சுன்னா கஷ்டம் தான் ப்ரோ..
@leokid513311 ай бұрын
Sir, Ather electric 450x Jan 2023 Module Red colour vehicle registered on 4 FEb 23 latest 15300km was done after the 3rd service now I have a issue with my vehicle battery and service center accepted there is a problem with the vehicle and to solve this issue they need minimum of 40 to 45 days that to based on the factory approval. Complaint Battery range is 26km for full charge I dont know how iam going to survive 45 days without a Vehicle. Before buying this vehicle just stand before the service center and check with the 1or2 years old users and decide.
@sarababyfuns3051 Жыл бұрын
Best scooter i buy this January month offer. It's Bild quality is good and range is Best. Good review 🎉👍
@nkedits3367 Жыл бұрын
On road price sir
@vaccinefireyt77 Жыл бұрын
@@nkedits3367 now 176000
@palaniappanmba Жыл бұрын
5000 KM க்கு ஒரு முறை ஸ்பேர்ஸ் இல்லாமலே 1000 ரூபாய் சர்வீஸ் சார்ஜ் என்பது சாதாரணமாக பெட்ரோல் வண்டிக்கு ஆகும் செலவு தான் இதற்கும் ஆகிறது. ஒரு எலக்ட்ரிக் வண்டிக்கு இது மிக மிக அதிகம்.
@RajasekarSrinathJeyaseelan7 ай бұрын
Big fan of your voice. Nicce +++
@dineshj4750 Жыл бұрын
Petrol ku bathila Kadaisila battery replacement ku bulk ah kaasu yedukka vendum.
@deepakdkrishna1854 Жыл бұрын
Look mattum dhan sir!!! konjam avg. Old 90s bajaj sunny or tvs scooty maari eruku. Front mud guard , tyre position looks like rally bike.
@DassD-vh4ed Жыл бұрын
சொன்னதெல்லாம் ஓகே ஆனா வேலை கார் வாங்கலாம் பணக்காரர்களுக்கு தெரியாது ஏழைகளுக்கு என்ன மாதிரி ஏழைகள் என்ன விலை கம்மியா கேடச்சா வாங்கி பயன்படுத்தலாம் நன்றி
@RskRajaart Жыл бұрын
I bought it last one month this bike is really great
@PAPATHIS-e2m Жыл бұрын
எனக்கும் இதே பிரச்சினை தான் அண்ணா
@triplesparkrider6281 Жыл бұрын
எப்படியோ நல்ல ரேஞ்ச் எக்ஸ்பெக்ட் பண்றவங்களுக்கு இந்த வண்டி ஆகாது வெறும் குவாலிட்டியை மட்டும் வச்சுக்கிட்டு ஒண்ணுமே பண்ண முடியாது. இந்த வண்டிய பொருத்தவரைக்கும் ரைட் எக்ஸ்பீரியன்ஸ் பண்ணுங்க வண்டியோட குவாலிட்டிய பாருங்க அப்படின்னு சொல்லி விளம்பரம் பண்றாங்க . நம்ம வந்துட்டு பெட்ரோல் செலவு பண்ண வேண்டியது இல்ல அப்படிங்கிறத வந்து மனசுல வச்சுக்கிட்டு தான் Ev எடுக்குறாங்க ஆனா இவங்க குவாலிட்டி ரைடிங் எக்ஸ்பீரியன்ஸ் நல்லா இருக்கும் அப்படின்னு சொல்லி போடுறாங்க குவாலிட்டி அண்ட் ரைடிங் எக்ஸ்பீரியன்ஸ்க்கு எதுக்குங்க அவங்க EV களுக்கு வர்றாங்க. குவாலிட்டி and ரைடிங் எக்ஸ்பீரியன்ஸ் ஓட சேர்த்து நல்ல ரேஞ்ச் கொடுத்தால் மட்டும்தான் மக்கள் வந்து வண்டியை விரும்புவார்கள் சும்மா குவாலிட்டியை மட்டும் வைத்து இவங்க எத்தனை நாளைக்கு வண்டியை விக்க முடியும்.ஓலா இந்த செக்மென்ட்ல நல்லா ஈவிய நிறைய சேல்ஸ் பண்றதுக்கு காரணம் அவங்க ஒரு நல்ல குவாலிட்டி கொடுத்துட்டு நல்ல ரேஞ்ச் கொடுக்கறதனால்தான் இது மட்டும் ஓலா பாலோவ் பண்ணாம இருந்தா அவங்களால வந்து லீடிங் மார்க்கெட் டேக்கரா இருக்கவே முடியாது நம்பர் ஒன்னு சும்மா சொல்ல முடியாது போல உண்மையிலேயே ola நம்பர் ஒன் தான்
@sathiyanarayanan4851 Жыл бұрын
Loyal review 👍
@roopesh668 Жыл бұрын
bro yen 1 unit ku 5 rubai nu kanuku pandringa nu therla. ippo veyil kalathala enga veetla 500 unitku melaye oddum. Ipo indha scooter vangi use panne na 2 masathku neenga sonna kanuku padi 240 units extra oddum. 500 unit Mela oditave adhuku extra kasu katanum illaya. Appo eppadi oru naliku 20 ruba nu soldringa.
@vineethviv Жыл бұрын
Pakka detail review bro, all points cover panitenga
@deepakdkrishna1854 Жыл бұрын
Even tvs iqube look SOLID. But performance is much much important. Not sure iqube or ather which one is best
@Dubukku Жыл бұрын
Iqube has more pickup than ather even with a smaller motor. Many test videos in KZbin.
@sparker1170 Жыл бұрын
Can we buy iqube ??
@deepakdkrishna1854 Жыл бұрын
@@sparker1170 good choice
@dineshrm3688 Жыл бұрын
Ila purila disadvantage la range crt ah kata matiguthu nu solriga advantage la solra mathiri range kudukuthu nu solriga
@krithikalakshmi8847 Жыл бұрын
Nice question even i thought the same
@jaf_007 Жыл бұрын
Range fluctuation is big issue
@e.esakkiraja5062 Жыл бұрын
Bike suspension vituteengalea
@raghunandananrajagopalan3678 Жыл бұрын
Sir, can i purchase this vehicle for highway driving from Guindy to Kamchipuram 2 times a week on Eco mode. Please advise as one user already said "Not Possible".
@gopis8030 Жыл бұрын
I am always supporting Indian products.
@sethupadmanaban4590 Жыл бұрын
Upload bajaj chetak review after usage like this and its upcoming vehicle sir
@RajasekarSrinathJeyaseelan7 ай бұрын
need review on bnc - coimbatore make
@loknathu1785 Жыл бұрын
Sir you did not calculate subsidy 55k so total cost of scooter is 2.15laks
Ev vehicle oda range per kw= ?. City kulla drive pannum bothu range increase yaguma sir or high ways la range increase yagum ma..
@dineshj4750 Жыл бұрын
Unga speed & driving patter ah poruthu maarum. Medium speed with gentle driving pattern la high range kidaikkum
@prrrbamboo8639 Жыл бұрын
Thank u sir
@leocharles6775 Жыл бұрын
Don't buy ather scooter spares very costly. Single belt 3500rs. Motor belt 3400 rs.
@thangadurai7701 Жыл бұрын
இது லித்தியம்பாஸ்பேட் பேட்டரி இல்ல லைப் சைக்கிள் 800தாண் லித்தியம் அயர்ன் வேஸ்ட்
@RajeshRajesh-vk7yw Жыл бұрын
Rs 200 bs6 bike review pannunga bro
@ssivasmr Жыл бұрын
Everything is good, except for the range... I am waiting for Simple One (don't know if they can match this quality and most importantly delivery , will it happen in 2023???) to provide at least a real world range of 175 Km
@akashtn6682 Жыл бұрын
I just have one word of advice you, believe what you see and not what you were promised.
@vadiveljagadeson7295 Жыл бұрын
i feel hand bar hit on knee while u turn
@rjezhil7192 Жыл бұрын
Ayapakkam king intha water service panalama
@gowthamj2261 Жыл бұрын
Yeah
@sethupadmanaban4590 Жыл бұрын
சொன்னது லாம் சாதராண குறைகள் இல்லை அய்யா
@SanthoshKumar-nd6zk Жыл бұрын
அனைத்து குறைகளையும் நிறையாக்குவது பெட்ரோல் செலவிலிருந்து முழுமையாக நாம் தப்பிகொல்வோம் என்பதே.
@sowreeswaran276 Жыл бұрын
Same problem 😅😅 Price too high compare to other vehicle
@ravindranravi606 Жыл бұрын
sir neenga adk brother mari irukeenga . adk brother ttk
@ezhilvasanthan4318 Жыл бұрын
reboot ur os system
@pattaniulagam492 Жыл бұрын
Ola is Best
@unboxingseriestamil Жыл бұрын
Ather 450X Pro (my ride experience) - kzbin.info/www/bejne/mIPcfWukpqiLn6M