Why Should Responsible Driving Need to Be Practised? | ft.Tirupur Mohan | MotoCast EP-56 | MotoWagon

  Рет қаралды 52,743

MotoWagon

MotoWagon

Күн бұрын

Hello MotoFam, Welcome to another episode of MotoCast, First Ever Tamil Automotive Podcast. In this Episode we have discussed about the Road Safety Issues currently occurring on our country with our Beloved Tirupur Mohan Anna.
Road Rage :
• Road Rage | Reasons an...
MotoCast Playlist :
• MotoCast
Do watch the full video and let us know what you think about this in the comments.
Join this channel to get access to perks:
/ @motowagon
Expecting Your Valuable Feedback and Suggestions in the Comment Section.
Also let us know the Topics you need us to Speak about it.
Thank You!!
Follow us on Social Media to get everyday updates from the Indian Auto Industry.
Instagram: / motowagon_
Facebook: / motowagon​​​
Twitter: / motowagon360
#motofam #motowagon #roadsafety #safetyfirst

Пікірлер: 197
@hariprasath4320
@hariprasath4320 Жыл бұрын
விபத்துகள் அதிகம் ஆகியிருக்கும் இந்த நேரத்தில்‌பேச வேண்டிய விஷயம் அண்ணா🙏💯
@babus8153
@babus8153 Жыл бұрын
Our RTOs and driving schools also are big culprits. Driving schools bribe RTOs and they in turn do not perform their job rightly. No signal test; just need to move the car in first gear to get license. First and foremost this should change.
@k.kumaravel5011
@k.kumaravel5011 Жыл бұрын
சாலையில் நடக்கும் அனைத்து குற்றங்கள், தவறுகள், திருத்தங்கள், பின்விளைவுகள் எல்லாம் சொன்னீங்க ரொம்ப நன்றி🙏💕 இதை கேட்டு திருந்த வேண்டும் மக்கள் அதுவே மன நிறைவு👌💯
@vigneshkannan5701
@vigneshkannan5701 Жыл бұрын
Super Asir Anna and Mohan Anna very happy to see you both taking efforts to make awareness on safety. Proud to be a Motowagon fam and TMF fam. Drive safely and responsibly.
@nithiyananthd7918
@nithiyananthd7918 Жыл бұрын
Anna pls talk about below points. 1. Sensible parking in city roads 2. Parking practise during vehicle breakdown especially in highways 3. Responsible parking for pickup nd dropoff mainly autorikshaw and buses. 4. Reduced usage of honking. 5. Effective usage of Maps while taking new routes as it gives headsup about curves, junctions etc 6. Not recommended to ask co passengers to guide us as they tell abt turns at last minute resulting in diffucult lane change. 7. Try noticing the sign board instructions and drive cautiously. Anna pls reiterate about sensible parking again as I heard abt multiple accidents recently due to insensible parking. An accident in Krishnagiri resulted in 3 deaths.
@AshikJonathan
@AshikJonathan Жыл бұрын
*ft. Tirupur Mohan* could've been added to the title
@wisdom1000
@wisdom1000 Жыл бұрын
This is actually his second time
@VIRALDIARIES9888
@VIRALDIARIES9888 Жыл бұрын
No need
@mageshsai
@mageshsai Жыл бұрын
இப்படி ஒரு பொறுப்பான விவாதத்தை பார்ப்பது அவ்வளவு சுலபம் அல்ல. Much needed podcast. வாழ்த்துகள்!
@user-ij7og8cu1q
@user-ij7og8cu1q 10 ай бұрын
Awesome Awarness video ❤, Taught like none other. Especially talking about ever day events and providing solution... if I could give 1000 likes I would. Please keep doing more like this
@anbumaha8075
@anbumaha8075 Жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் நேர்காணல் அருமை இதை பார்க்கும் பெற்றோர்கள் தங்களின் பிள்ளைக்கு சாலை விதிகளை சொல்லி விட்டு பின் வாகனம் வாங்கி கொடுங்கள் விலைமதிப்பற்ற உயிரை காப்பாற்ற உதவும் காணொளி வாகனம் எதுவானாலும் சாலை விதிகள் எல்லாருக்கும் ஒன்றே
@amrajkumarhere
@amrajkumarhere Жыл бұрын
மிக நல்ல நோக்கத்துடனான உரையாடல். அற்புதம். தொடரவும். இருவருக்கும் மனமார பாராட்டுக்கள்!!
@srinivasaraghavan9214
@srinivasaraghavan9214 Жыл бұрын
சிறப்பான உரையாடல் சமூகத்திற்கு மிகவும் அவசியமான பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் பெட்ரோல் டீசல் பங்கில் எப்படி எல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை விவரிக்கும் வீடியோ ஒன்று பதிவு செய்யுங்கள் நன்றி 👍
@zyxw36
@zyxw36 Жыл бұрын
சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோ இது. சாலைகளில் பயணிக்கும் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை. நண்பர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்!!!
@subashbabugandhi607
@subashbabugandhi607 Жыл бұрын
Cattle crossing is a big issue..madurai to trichy highway many cows crossing..
@jakaran1
@jakaran1 11 ай бұрын
All important safety points and real time distractions on road discussed in for the common man. Most of it we can relate to correct on a daily basis. It's a continuous effort and big thanks to these two gentlemen for bringing our attention to safety.
@AshikJonathan
@AshikJonathan Жыл бұрын
That driving on the extreme left is something I've followed instinctively since the beginning. I always make sure there is no four-wheelers/larger vehicles in my rear view before I had to make a pass.
@mahendranmayathevar9038
@mahendranmayathevar9038 Жыл бұрын
Good review sir. Simple logic... buy car only if you drive daily or atleast 4 days a week..you will learn everything..if you don't drive regularly ..hire a taxi..don't buy car
@VijaySurya-gt3iz
@VijaySurya-gt3iz Жыл бұрын
Hi Asir. I'm glad you remind us viewers about the appropriate use of high beam in every video. I wished the unnecessary usage of high beam could have also had a segment.
@drbsnsuri
@drbsnsuri Жыл бұрын
More points that cross my mind 1. Coming in the wrong direction that too with high speeds 2. Fused head lights and tail lights ( difficult to know two wheeler or four wheeler during overtaking at night drives) 3. Cattle crossing the road and many more...
@johnrinoofficial4818
@johnrinoofficial4818 Жыл бұрын
In most of the highways the bike lane is occupied with sand, metals etc..which creates unsafe for bikers as well. Sometimes breakdown vehicles or people taking break will park the vehicle. Sometimes when big vehicle overtake wrong side (left) they make bikers to go down from the road.
@Harry-hi5dh
@Harry-hi5dh Жыл бұрын
Romba casual aa iruku bro intha podcast rendu Peru super 😉✌🏻✌🏻✌🏻
@juliangnanadhas6332
@juliangnanadhas6332 Жыл бұрын
Must needed awareness. I appreciate the team for publishing this video. It is disconcerting to see parents driving two-wheelers with their children blatantly violating the traffic signal. What will the next generation learn from their parents?
@krmziaudeen8854
@krmziaudeen8854 Жыл бұрын
நான் பலரிடமும் சொல்லி வேதனைப்பட்ட விசயத்தை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் பேசியதற்கு இருவருக்கும் நன்றி. நாம் டூ வீலரில் ரோட்டின் ஓரமாக போய்க் கொண்டிருக்கும் போது திடீரென இடது புறத்திலிருந்து (ஒரு சந்திலிருந்து)இன்னொரு டூ வீலர் ஓட்டி மெயின் ரோட்டில் பட்டென புகுந்து விடுகிறார்.அவர் தனது வலது புறத்தை திரும்பிக் கூட பார்ப்பதில்லை.ஏல்லோருமே சொல்லி வைத்தாற்போல் இந்த செயலை செய்கின்றனர். அவனுக்காக நான் நின்று வருவதா என்ற "ஈகோ"வைத் தவிர வேறேதும் இதில் இல்லை. ஆனாலும் இந்த முட்டாள்தனமான செயல் தினமும் பல உயிர்ப்பலி உண்டாக காரணமாக உள்ளது.இதனால்தானோ என்னவோ அந்த டீச்சர் நடுவில் போயிருக்கலாம்.
@skr0nytbe389
@skr0nytbe389 Жыл бұрын
In my 30s I used drive at 120 k mph in my zen. But, now at 45, I won’t go beyond 95 kmph. I knew my limits and I changed my driving style.
@tvssenthil
@tvssenthil Жыл бұрын
வணக்கம் அண்ணா.இருவரும் பேசுகிற விடயம் கண்டிப்பாக முக்கிய தொலைக்காட்சிகளில் விவாதிக்க வேண்டிய விடயம்.நான் தனிப்பட்ட முறையில் நினைப்பது முதலில் ஒரு ஒழுங்கு அமைப்பாக உள்ள அரசாங்க பேருந்துகளை இயக்கும் ஓட்டுனர்களை எவ்வாறு சரிசெய்வது தனிப்பட்ட நபர்களின் குறைகளை சரி செய்வது மிக முக்கியம் . ஆனால் பெரும்பாலான அரசு பேருந்து ஓட்டுநர் எந்தவித ஒழுங்கும் இல்லாமல் சாலை அவர்களுக்கு மட்டுமே உரியது என்று நினைப்பது போல் தெரிகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் இரண்டாவது பெரிய சிக்கல். Corona பாதிப்பில் ஏற்பட்ட இருசக்கர வாகன ஓட்டும் சுதந்திரம் அந்த மனநிலையில் இருந்தது மாறவில்லை. அரசாங்கம் பெரிய அளவில் இதற்கு முன்னெடுப்பு செய்ய வேண்டும் என்பது தாழ்மையான கருத்து.
@muthusamygnanamani5590
@muthusamygnanamani5590 Жыл бұрын
THOUGH IT IS A MOST VALUABLE AND INFORMATIVE ONE I DON'T KNOW HOW MANY WILL FOLLOW OR LIKE THIS AS YOU HAVE SAID. PARENTS GOING TO SCHOOL TO DROP THEIR CHILDREN VIOLATING ALL TRAFFIC RULES AND SEEINGS THIS THEIR CHILDREN DO THE SAME WHEN THEY GROW UP.
@senthil8946
@senthil8946 Жыл бұрын
அண்ணா வணக்கம் 🙏🙏🙏 அண்ணா மிக மிக சிறப்பான, விழிப்புணர்வு கருத்தரங்கம் 👏👌🙏 அண்ணா தங்கள் பதிவுக்காக தங்கள் இருவருக்கும் மிக மிக நன்றீங்க🙏🙏🙏🙏
@kavi1190
@kavi1190 Жыл бұрын
விபத்துகளுக்கு கம்பெனிகளை மட்டும் குற்றம் சொல்வதால் எந்த பயனும் இல்லை. மக்களாகிய நாம் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். 1. சாலையில் பொறுமை மிகவும் அவசியம். விட்டு கொடுக்க பழக வேண்டும். 2. மிகவும் கவனமாக வண்டி ஒட்ட வேண்டும். ஒவ்வொருவரும் பொறுப்புடன் வண்டி ஓட்ட வேண்டும். 3. சீரான வேகத்தில் சென்றால் வாகனத்திற்கு நல்லது , நமக்கும் நல்லது. 4. நெடுந்தூர பயணம் மேற்கொள்ளும் போது 2 மணி நேரத்திற்கு ஒரு முறை சிறு இடைவெளி (10-15 mints) எடுத்து செல்வது நலம் 5.வாகனம் ஓட்டும் போது செல்பேசி அறவே தவிர்க்க வேண்டும். 6.அரசும் சாலை சந்திப்புகளில் விபத்து ஏற்படாமல் இருக்க சில தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@sasikumar-px9qh
@sasikumar-px9qh Күн бұрын
அன்றைய வாகனங்கள் ஒட்டுபர்களுக்கு விழிப்புணர்வு பதிவுக்கு ..... நன்றிகள் அண்ணா 🙏
@liteandsound
@liteandsound Жыл бұрын
We started using high speed cars/buses/trucks but awareness and discipline in following road rules are still very low. Government has to take steps in educating and enforcing road rules. In today's social media world, it csn be easily done. For example,awareness on lane traffic like how to change lanes, who has right of way, etc. are very much missing
@srikanthveeraraghavan5590
@srikanthveeraraghavan5590 Жыл бұрын
Excellent topic and most needed . I have always had this topic as we see on daily basis these issues . Some commuters think the road is their home and literally see mobile in middle of road and drive . Especially now a days people in automatic scooters handle throttle in one hand while speaking on mobile .
@user-uh8ue2yw3w
@user-uh8ue2yw3w Жыл бұрын
Very informative video. Thanks for both of you for the chosen topics discussed. We are eagerly waiting for the Part 2.
@RajaJagadeesanSarala
@RajaJagadeesanSarala 10 ай бұрын
Anna. I am beginner. Highly useful video. Neenga pesinathu keetu konja car edukave bayama irukku. Thanks for the gud content on responsible driving. Unique video.
@karthikhari6743
@karthikhari6743 Жыл бұрын
I'm a biker but i totally agree with your point of view excellent topic pls do more this kind of educative videos
@inca08keya
@inca08keya Жыл бұрын
Yes. It is. Few months back, I was returning home with my family in car on OMR road and few stupid guys were jumping in front of car and doing push ups for reels. They are least bothered about other’s life.
@karthikarun25
@karthikarun25 Жыл бұрын
Reels kaaga la illa sago ellam kanja adikira podha
@BK1997ap
@BK1997ap Жыл бұрын
@@karthikarun25 avanunga bodhai ku nama polis station court nu alayanum edhachu achuna😪
@karthikarun25
@karthikarun25 Жыл бұрын
@@BK1997ap santhome church road la oru naal night ipdi thaan kanja bodhaila orutthan car munadi vandhu ukkandutaan konjam careful drive pannanaala cut adicchu poitta illa enna aagirumnu yosichhu kooda paaka mudiyala
@thesteeringwheel6282
@thesteeringwheel6282 Жыл бұрын
அன்பு உள்ளங்களுக்கு வணக்கம் Drive"Responsibly" ❤🎉
@GoodBoy-en5lx
@GoodBoy-en5lx Жыл бұрын
great one, thanks to both of you. 1 small suggestion, you could have used graphics to represent the cases that you are discussing which will go a long way in creating awareness in our society.
@jkreally9762
@jkreally9762 Жыл бұрын
Touch screen infotainment also creates situation which divers the driver focus from road
@drbsnsuri
@drbsnsuri Жыл бұрын
Superb sir... Dr. B. Suriyanarayanan
@ashokanandaraj3511
@ashokanandaraj3511 Жыл бұрын
What you said about Sri Lanka is extremely true. Went there last November on vacation. The traffic rules are followed to the T. 1. Both the rider and pillion wear helmets. Pakkathula kadaiku poradhu naalum they wear helmet even for a two minute ride. They don't complain at all since they are used to it and know the idea behind such laws. Naa keatta appo they said fine is 5000 in Sri Lankan Rupees. Currency convert panna it's like Rs.1700 INR. Inga vida fine amount adhigam but they don't complain since they don't have the habit of causing traffic violations. 2. Pedestrian crossing la without a doubt you can cross the road. The incoming vechicles do slow down, stop and do wait until the people are done crossing. Adhe madri people stick to pedestrians for crossing, chumma nenaicha edathula lam they don't do jaywalking. 3. Wrong side driving, triples and minors riding bikes is completely unheard of. 4. We were staying at family friend's house. Appo I asked for their bike to drive within the street (yup, my mistake). Andha country ride panna proper license illa nu venam nu sollitaaru 😅
@vasanthkumar2592
@vasanthkumar2592 Жыл бұрын
Please make a segemt for trouble faced by two wheeler riders caused by car users.
@mks7224
@mks7224 Жыл бұрын
Superb and very informative podcast, never get board seeing this. Love to see two great people speaking, watching like a movie, very interesting 😂, Keep up the good work.
@shankarkvs
@shankarkvs Жыл бұрын
Really nice topic and points 😊 One more thing is Auto and share auto in highways.. they crawl in 20kmph in right lane..
@Raj-vn2tj
@Raj-vn2tj Жыл бұрын
Bad roads also leads to accidents, which was not in the topic today 😮
@karthikeyan-S93
@karthikeyan-S93 Жыл бұрын
My personal opinion TN government Transport department and Traffic police department should publish your valuable feedbacks brother regarding Ride Safe and Responsible
@epictamil3755
@epictamil3755 Жыл бұрын
Very Very Important Topic for this generation ! thanks for discussing about it
@sudarshanv9596
@sudarshanv9596 Жыл бұрын
Great talk. Appreciate your constant efforts towards creating awareness on safe driving. Mohan is right about red bull. The biological mechanism is such that once the caffeine effect wanes, sleep hits you all of a sudden. In my experience, I find it distracting if co-passengers chat up a lot so I tell them to be normal and only ensure if I am driving properly and staying awake 😂 I also ensure that I do not drive way beyond (say 1hr max) my usual bedtime
@anbuoils186
@anbuoils186 Жыл бұрын
மக்கள் மேல் குறை இருக்க தான் செய்கிறது இருந்தாலும் இருக்கிற சாலையில் பெரும்பாலும் சரியாக கோடு இருப்பதில்லை, மோட்டார் சைக்கிள் லேனும் இருப்பதில்லை. இவ்வளவு அடர்த்தியான மக்கள் வாழ்ந்தும், அதிக கவனம் உள்ளதாலேயே விபத்து அதிகமாக நடப்பதில்லை, இவ்வளவு தொழில் நுட்பங்கள் நம் சாலைக்கு தேவைப்படாது.
@ravi0389
@ravi0389 Жыл бұрын
Excellent points both of you . One additional point sir , in roads without median many private air buses ( not all) come in opposite side . This is one of the reason for major accidents . Salem to Ulundhurpet road is one classic example . Even though government has put some pipes in road but still I see lot of bus itself coming in opposite side
@aravindjayakumar1072
@aravindjayakumar1072 Жыл бұрын
Anne indha light upgrade panren nu additional lights potu High Beams la vechi otranunga andha topic um cover panirukalam 😌 Ivanunga imsai thanga mudila night drive la
@povguytamil
@povguytamil Ай бұрын
Great video Anna, the other thing I wish to point here is the Highway Barricades in cross sections (especially during night drives), Govt has to take steps in differentiating barricades of which one is at front and which one stays back. we have 2 or three Barricades finished with red and white reflectors finds hard to judge especially at cruising speeds. just denote in future videos if this finds useful. Maybe red reflector as first and green for the back one may be a good point for making the variations. I'm saying Green due to RGB color identifications.
@rajbow1
@rajbow1 Жыл бұрын
hope such a video is presented as an awareness campaign across the country as part of every driving school and every traffic awareness program. (sadly we are living in a world where we we get advised by our friends to 'not be too sensitive' when we complain about driving school car, in a d driving class, jumping stop-light in a busy junction)
@bhuveshkumarm7774
@bhuveshkumarm7774 Жыл бұрын
good speech asir anna and mohan anna nenga randu perum senthu peasarathu nalla iruku
@AbdulNaserS
@AbdulNaserS Жыл бұрын
I came to know what are the mistakes i do while driving bike only after i start driving car. After words i used to keep left while driving my bike.
@selvamr7629
@selvamr7629 Жыл бұрын
I also bro and by driving car i started driving bike responsible also
@vimal7083
@vimal7083 Жыл бұрын
MW and TM MIXING VERY SUPER
@shyamsuresh5884
@shyamsuresh5884 Жыл бұрын
Entair india best car reviewers motowagon & tmf it's my opinion no one is meet this level practical knowledge & explain about auto mobile industry
@Nagabalajibe1988
@Nagabalajibe1988 Жыл бұрын
Very sensible discussion. 👌 really good points you spoke about both 2 wheelers and 4 wheelers. Driving is a skill that everybody can attain, but nobody wants to 💔
@shriramvs4112
@shriramvs4112 Жыл бұрын
Periya mara kilaigal, slow moving vehicles, parked vehicles laam than reason. Also left la pora periya vehicles overtake pannupothu namakkum danger. Like if something on left extreme they will try to move right.
@manikandang2780
@manikandang2780 Жыл бұрын
Hi Asir bro, this is very much useful . So please keep doing this kind of Sensational and awareness video regularly. Love from Vazhapadi, Salem (Dt)
@baskaran.pperiyasamy4975
@baskaran.pperiyasamy4975 Жыл бұрын
Excellent discussions..I would follwed urs suggestions 👏🏻👏🏻👌👍🏻
@karamcbose
@karamcbose Жыл бұрын
This is a very useful video, I wish such videos get more than a million views.
@Raj-vn2tj
@Raj-vn2tj Жыл бұрын
இடது ஓரத்துல மண் நிறைய சேர்ந்திருக்கும் ங்க. நல்லா இருந்தா கண்டிப்பா போவோம்.. இல்லாத இடத்துல வேற வழி இல்லை
@lathishkumarmathematics9525
@lathishkumarmathematics9525 Жыл бұрын
Great and important topic discussion
@aleanderantony919
@aleanderantony919 Жыл бұрын
Hi Azir bro and Mohan sir I know I am a worst biker, but this video makes me to think that how should I correct my riding style. Let me try. Thanks a lot.
@realstate3724
@realstate3724 Жыл бұрын
Abs must all car and bikes, behind the vehicle to keep 20mtrs distance also good.seat belt must,road warnings signs to note and follow, cautious while driving to ready to avert any crossing dogs,bulls,cows,two wheeler,any people at all time night and day,brakes should be pakka avoid sleeping while driving.as you said no road rage.to drive responsible
@Siva1477
@Siva1477 Жыл бұрын
Quality discussion
@karthickrocksz1882
@karthickrocksz1882 Жыл бұрын
Very useful video and initiative when we share our knowledge it will grow US thanks team
@bluemount03
@bluemount03 Жыл бұрын
நான் அடிக்கடி சொல்வது என்னவென்றால் "நம்ம ஊரில் கார் மற்று வண்டிகள் ஓட்டுவதில் தெரியாது ப்ரேக் உபயோகிக்க தெரியாது"
@user-uy2on4mb9t
@user-uy2on4mb9t Жыл бұрын
சாலை விதிகளை கடைப்பிடிப்பது இல்லை, கற்றுக் கொண்டு லைசென்ஸ் பெறுவதில்லை. எச்சரிக்கை, கவனம், தகவல் பலகை ஆகியவற்றை பற்றி அறிந்து வைத்து கொள்வதில்லை. நான் 15 நாட்கள் பயிற்சி பெற்று ஓட்டுநர் உரிமம் பெற்றேன். ஆனால் தற்பொழுது இல்லை என்பதே உண்மை. பள்ளி மாணவர்கள் குறிப்பாக 11 வகுப்பில் பாடமாக இருக்க வேண்டும் (வாழ்க்கை கல்வி)
@sekarramaiyan2127
@sekarramaiyan2127 Жыл бұрын
பொறுப்பற்ற தன்மை இன்டிகேட்டர் 90%பயன்படுத்துவதே இல்லை யூடர்ன் போகாமல் ராங்கில் வருவதுஇன்னும் நிறைய இருக்கிறது.நீங்கள் தொடர்ந்து விழிப்புணர்வு விவாதம் நடத்தவும்.அதிவேகம் தான் விபத்திற்கு முக்கிய காரணம்.நன்றி.
@parameshs7240
@parameshs7240 Жыл бұрын
இதற்கெல்லாம்பள்ளியில் படிக்கும் போது சுமார் எட்டாம் வகுப்பிலிருந்தே சாலை விதிகள், நடைமுறைகள் கற்பிக்கப்பட்டு இருக்க வேண்டும். இது நமது அரசாங்கத்தின் தலையாய கடமையாக இருக்க வேண்டும். பொதுவாக நமது இளைஞர்கள் சாலையில் வாகனம் ஓட்டும் வரை அதைப் பற்றிய விழிப்புணர்வு சுத்தமாக இருப்பதில்லை.
@jonsnow822
@jonsnow822 Жыл бұрын
govt buses are limited in 80kmph but private buses don't have speed limit
@Rajasekar-bb1qi
@Rajasekar-bb1qi Жыл бұрын
Boss, in 8 way lane, a bike was travelling in the opposite lane that too right most lane (road is turning right and it's a bridge section [perfect blind spot]). The person in the correct lane will not be able to see the person (biker) coming opposite as the road is turning right. Since, the recommended speed as per the sign board was followed, was able to navigate the situation comfortably.
@nandakumarsubash
@nandakumarsubash 6 ай бұрын
I bought a car with lots of expectations. But, I hate driving these days on our roads. Lack of raod discipline is irking and i am just negotiation rather driving.
@sajeevguru7151
@sajeevguru7151 Жыл бұрын
We can see people driving styles from Chengalpattu to Chennai.
@antoprakash2099
@antoprakash2099 Жыл бұрын
Earlier I remember, lorry or bus drivers used to hand signal the cars coming behind whether to over take or not. There were some understanding and helpful between drivers while driving on highways. Now a days those helping mind is missing.
@karthikeyan-S93
@karthikeyan-S93 Жыл бұрын
Iam from Udumalpet bro I got my both 2wg & lmv licence in the year of 2012 with the help of driving school. Kannan Driving school Udumalpet he used to explain everything thing before taking us to car and he has class room sessions also bro he'll teach sign board and other rules via videos.
@gnanavinayakan
@gnanavinayakan Жыл бұрын
When I checked with lorry driers, they are telling that most of the two wheelers are using left lane. So they have to switch between right (or mid ) lane while overtaking a two wheeler. When I checked with two wheelers about why they are not using two-wheelers lane instead of left lane, their response was some vehicles are using two-wheeler lane to drive in opposite direction.
@kumarthangaraj4997
@kumarthangaraj4997 Жыл бұрын
Excellent discussion 2wheelers MUST see.
@vignesh_vadivel
@vignesh_vadivel Жыл бұрын
Good that you initiated this crucial topic, and too many ads in between bro, not sure why!
@randomthings9032
@randomthings9032 Жыл бұрын
Nice initiative from your team! To really develop responsibilie driving in socecity, we need to teach importance of traffic rules from Schooling. It would be good if you guys do some guest lecturing or seminar to school and college about responsibile driving.
@prasadrs100
@prasadrs100 Жыл бұрын
House Step Ramp over pushed to road constructions has major issues on accidents please note this as well. Road traffic police has to file complains on those residents
@karthikeyan-S93
@karthikeyan-S93 Жыл бұрын
Indicators must bro, ( High Beam + Indicators ❌ ), ( Low beam or parking + Indicators ✅ )
@friendswater6391
@friendswater6391 Жыл бұрын
Very useful message......
@vedaviyas.j4615
@vedaviyas.j4615 Жыл бұрын
im glad that MW is more concerned against social exploitation
@rajbow1
@rajbow1 Жыл бұрын
ஓங்கி அடிக்கலைனாலும் ஒரு டன் weight நிக்கறது வெறும் 1mm நரம்புல தான் அப்படின்னு ஒவ்வொரு முறை வண்டி எடுக்கும்போதும் ஒவ்வொரு ஓட்டுனரும் நினைவுல நிறுத்தி வண்டி ஓட்டுனாலே பாதி பிரச்னை இருக்காது. மீதி பிரச்சனை எல்லாரும் rules follow பண்ணா இருக்காது
@sidhu9138
@sidhu9138 Жыл бұрын
Autos neraya rules follow panradhu illa , thirumba pesuna sandai ku varanga bcoz they are local supports , two wheelers double side mirrors remove panranga , car maximum cities la responsible ah irukanga oru sila L board cars middle road varadhu la neraya mistake panranga .
@marimuthumnmmnn3428
@marimuthumnmmnn3428 Жыл бұрын
5) Vehicles STOP at CENTRE OF THE ROADS Especially at Newly SINGLE LANE CONSTRUCTED roads in small towns to get loading passengers or goods.
@rajaarya5881
@rajaarya5881 Жыл бұрын
தமிழகத்தில் விபத்துகளை தடுக்க தங்களைப் போன்ற மக்கள் மீது அக்கறை கொண்டவர்களை வைத்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தலாம்.
@balasubramanian3549
@balasubramanian3549 Жыл бұрын
More than two-wheelers., lorries atrocities have increased drastically. On highways, Lorries which are below 50km/h will be on the right lane which directly impacts the on-moving traffic. More the lorries on the right lane, the more vehicles jammed on the road. This makes driving very annoying and results in traffic jams, mileage loss, and other vehicles that couldn't follow the lane rules. This must be taken into a serious issue and must be resorted as soon as possible. Proper driving classes should be taken for heavy vehicle drivers more than the light vehicles.
@skr0nytbe389
@skr0nytbe389 Жыл бұрын
Main reason for heavy vehicles picking right track is, left lane many times occupied by two wheelers and sudden incoming from left side. That’s why they try to keep in right lane.
@RajaSekar-dw1kb
@RajaSekar-dw1kb Жыл бұрын
Not that you are unaware out of your driving experience bro but in my little experience of highway driving the reason I see the truck drivers drive on right lane is to avoid bikes and auto rickshaws that protrude and come into the space for them to drive and any such sudden protrusions will disturb their vehicle stability due to sudden steering input and that would cause an accident, because lot of times when I try to overtake a truck on the left side the factor that causing me to break is a two wheeler driving in the middle of the road .
@ramanathannavaneethakrishn7868
@ramanathannavaneethakrishn7868 Жыл бұрын
You have mentioned trucks going in right lane. In my opinion they are doing so because two wheeler menace on the left lane. Big trucks cannot manage sudden intrusion of 2 wheelers if they drive on the left lane. That is why they drive on the right lane.
@marimuthumnmmnn3428
@marimuthumnmmnn3428 Жыл бұрын
4) my point is new drivers should one twice time doors are locked properly , IN old vehicles with out auto locking facility cars some people who drive first time with L board make mistake yet they forget to close door correctly ,many times i alert cars they stop cars close door properly.
@robwalt153
@robwalt153 Жыл бұрын
High beam is wrong, unless the road is very dark. Any comments on white headlights? I think they are much brighter than yellow ones.
@prasadrs100
@prasadrs100 Жыл бұрын
Please Please Please, Speak about German Driving license Eligibility and Courses needed.
@sivamani163
@sivamani163 Жыл бұрын
Driving responablity very usefull clarification
@Nareshsharp777
@Nareshsharp777 Жыл бұрын
In Chennai most of the cars are running left and this video mentioned asir one point is real. That is car is not allowing mid of both front and back car , Here want to think two wheelers can't balence at corner of the cars here car suppose to leave space or depends the road size sure biker will injured , if car having 1 lane biker having 1 lane mean , dame sure biker will go calm and reach place earlier without road rage and finally 4bikres can run in the space of 1car.
@saranas6568
@saranas6568 Жыл бұрын
Nice meeting mw useful information 👌
@karthikeyan-S93
@karthikeyan-S93 Жыл бұрын
Neenga sonna old vehicles speed um pogathu Break um pudikaathu bro. So many break failures
@marimuthumnmmnn3428
@marimuthumnmmnn3428 Жыл бұрын
HI anna both are doing great work on discussing on responsible driving , at time 9.29 Asir anna question answer as my idea bellow This is my point to responsible driving " is it possible a car app could detect actual traffic from any mapping app and give feed back to diver as{{ voice note or warning symbols }}to maintain speeds upcoming traffic on the roads before in close radius of 3 kms or less then 1 km, of exact road crossing is it possible ? " , ADAS FEATURE ONLY IN CLOSE RANGE IF but i mention above visibility unknown roads in hilly terrain like land slides or slow moving of vehicles ? 2. how much AI needed responsible driving in cars more than ADAS control ?
Real Or Cake For $10,000
00:37
MrBeast
Рет қаралды 59 МЛН
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 35 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
Real Or Cake For $10,000
00:37
MrBeast
Рет қаралды 59 МЛН