மொத்த ஊரையும் ஆச்சரியப்படுத்திய வெள்ளம் - இணையத்தில் வைரலாகும் வீடியோ

  Рет қаралды 66,751

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

Пікірлер: 63
@farashahsv9699
@farashahsv9699 4 сағат бұрын
ஆச்சர்யம் இல்ல அவமானம்
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 4 сағат бұрын
சுயநலமிக்க பொதுமக்கள்... இதுவரை பூமியை இயற்கை விட்டுவைத்திருப்பது ஆச்சரியமே
@andrewmsd1190
@andrewmsd1190 3 сағат бұрын
சீக்கிரம் நாம எல்லாம் அழியப் போவது உறுதி இயற்கையின் முடிவு விரைவில்.
@Whishkeyboy
@Whishkeyboy 2 сағат бұрын
நம்ம கொடுத்ததை திருப்பி கொடுகுக்குது😂
@gomathy.a9051
@gomathy.a9051 4 сағат бұрын
பிளாஸ்டிக் பொருட்கள் மொத்த தயாரிப்பை தடுத்து நிறுத்த வேண்டும் அரசு
@ancomputerslaptop4217
@ancomputerslaptop4217 3 сағат бұрын
Yes
@maniestcost
@maniestcost 5 сағат бұрын
பொறுப்பு இல்லாத பொது மக்கள் ::: இனாமாக குப்பை சேர்க்கும் வியாபாரிகள் ::: சோம்பேறி குணம் கொண்ட வீட்டு மனிதர்கள் ::: பலன் ::: மழை நீரில் குப்பை பயணம் 🎉🎉🎉😢😢😢😂😂😂
@janasjanarthanam6455
@janasjanarthanam6455 4 сағат бұрын
சரியா சொன்னீங்க சகோ.
@அன்புடன்தமிழ்-ந5ந
@அன்புடன்தமிழ்-ந5ந 4 сағат бұрын
அவனவன் வீட்டுல மட்டும் சுத்தமா வைக்கணும்னு எண்ணம் இருந்தால் போதாது, சுற்றுப்புறதையும் சுத்தமாக வைக்க வேண்டும், பன்னி போன்று இருப்பதற்கு எதற்கு 6 அறிவு.
@வாயுஜி
@வாயுஜி 4 сағат бұрын
நாங்களும் திருப்பூல் இருக்கிறோம் எங்கபகுதியில் மழை இல்லை
@vishnubharathi7530
@vishnubharathi7530 3 сағат бұрын
Maybe yesterday rain
@parvathid6198
@parvathid6198 2 сағат бұрын
மனிதன் போட்டது மனிதனுக்கே திருப்பி வருகிறது.
@P.Rajenderan
@P.Rajenderan Сағат бұрын
மக்கள் செய்த தவறு 😢
@d.rajathi8378
@d.rajathi8378 3 сағат бұрын
100 நாள் வேலை கொடுத்தால் ஒழுங்கா வேலைய செய்தால் நிறைய பிரச்சனை கள் குறையும்
@venpadhanasekar5999
@venpadhanasekar5999 4 сағат бұрын
எதுக்கு இந்த ப்ளாஸ்டிக் க தயாரிக்கிறார்கள்
@myaccmee
@myaccmee 2 сағат бұрын
Cheap
@cruzroy5906
@cruzroy5906 3 сағат бұрын
எப்படி சாக்கடையில் முட்டாள்தனமா போடுறது அப்புறம் 4000 கோடி எங்க போச்சுன்னு கேட்கிறது முட்டாள்கள்
@mohandas1502
@mohandas1502 14 минут бұрын
அப்புறம் தண்ணீர் வடியவில்லை என கொந்தளிப்பது 😢😢😢
@vathsalakedhar1060
@vathsalakedhar1060 3 сағат бұрын
Nature is giving back what we have given to it. As we sow so we reap.
@Senthilkumar-hs2xj
@Senthilkumar-hs2xj 2 сағат бұрын
It looks like some plastic collectiom shop was washed out in Rain.
@mohan237139
@mohan237139 4 сағат бұрын
Idhu ellam ippo kaaveri kulla poga pogudhu...kadavule😢😢😢
@firozcena2900
@firozcena2900 4 сағат бұрын
Im from Tiruppur
@yuvanm5078
@yuvanm5078 38 минут бұрын
In Tirupur where bro
@prasanthradhathiyagarajan8196
@prasanthradhathiyagarajan8196 3 сағат бұрын
ivlo kuppa potu vacha epdi da thanni pogum?
@saraswathisaraswathi6973
@saraswathisaraswathi6973 4 сағат бұрын
இது கடலையும் குப்பை ஆக்கும்
@dharaniganesh8882
@dharaniganesh8882 4 сағат бұрын
பொருப்பு இல்லாத மக்கள்
@bhuvanatex335
@bhuvanatex335 4 сағат бұрын
😮
@MadhavmadhavMadhavmanikandan
@MadhavmadhavMadhavmanikandan 4 сағат бұрын
Thani manitha sinthanai venum naam than intha poomiyai nasamakkukirom
@SelvaraajM-b4i
@SelvaraajM-b4i 3 сағат бұрын
தமிழ் நாட்டுல சுகதாரா துறை எந்த லட்சணத்துல இருக்கு பாருங்க இவனுங்க வாங்குற சம்பளம் எல்லாம் இவனுங்க குடும்பத்துக்கு நிலைக்குமா?.
@Whishkeyboy
@Whishkeyboy 3 сағат бұрын
Self responsibility venum
@alwinedwardarockiarajj248
@alwinedwardarockiarajj248 4 сағат бұрын
Krishnagiri No rain ❤ 😂😂😂😂😂
@dranandphd
@dranandphd 4 сағат бұрын
😢😢😢😢😢
@chandrasekaranelango4858
@chandrasekaranelango4858 Сағат бұрын
Stop pet bottles, plastics... Aavin change your plastic pls
@FathimabanuAnsari
@FathimabanuAnsari 3 сағат бұрын
Enda thirppur poi solluringa
@sunny7859
@sunny7859 3 сағат бұрын
Next election udaya nidhi will be CM.
@anbu6039
@anbu6039 2 сағат бұрын
Plastic bottle and cover manufacturing pannum factories and atha support pannum government great 😂😂😂
@janasjanarthanam6455
@janasjanarthanam6455 4 сағат бұрын
ஆச்சரியபட எனன இருக்கு .இதுக்கு யார் காரணம்
@அன்புடன்தமிழ்-ந5ந
@அன்புடன்தமிழ்-ந5ந 4 сағат бұрын
6 அறிவு பன்றிகள்.
@kasthuria9042
@kasthuria9042 4 сағат бұрын
Plastic than athigama irukku
@devakumarc53093
@devakumarc53093 4 сағат бұрын
😁😁😁😁😁😁👌👌👌👌👌👌
@balajin1308
@balajin1308 3 сағат бұрын
If they have caught...they must be penalized for careless ...
@JebaKumar-bd5hd
@JebaKumar-bd5hd 4 сағат бұрын
Digital India
@rajarun9128
@rajarun9128 4 сағат бұрын
Oh this is what karma va ..what u give come back to you...
@meenakshivenkateshwaran5047
@meenakshivenkateshwaran5047 4 сағат бұрын
The Govt should be ashamed.
@josephrajand3642
@josephrajand3642 4 сағат бұрын
அரசு அவமானப்பட வேண்டியது இல்லை. ஒவ்வொரு மனிதனும் அவமானப்பட வேண்டும். முதலில் நம்மை சுற்றி உள்ள இடங்களை நாம் பாதுகாக்க கற்றுக்கொள்ள வேண்டும்.
@அன்புடன்தமிழ்-ந5ந
@அன்புடன்தமிழ்-ந5ந 4 сағат бұрын
அரசு எதற்கு வெட்கப்பட வேண்டும், அவனவன் வீட்டுல மட்டும் சுத்தமா வைக்கணும்னு எண்ணம் இருந்தால் போதாது, சுற்றுப்புறதையும் சுத்தமாக வைக்க வேண்டும், பன்னி போன்று இருப்பதற்கு எதற்கு 6 அறிவு.
@marktony5500
@marktony5500 4 сағат бұрын
டேய் நீங்க கொட்ற குப்ப தான் டா இது!
@Karthick-bq3xb
@Karthick-bq3xb 4 сағат бұрын
குடிச்சுட்டு சந்து பொந்துலதான் போடுவோம் அது எல்லாம் ஓன்னுகூடி வீதிக்கு வந்துருச்சுபோல😅
@DeviDevi-ym1oy
@DeviDevi-ym1oy 4 сағат бұрын
Ellam nenga potta kuppai
@karthikak9579
@karthikak9579 4 сағат бұрын
No rain in Tamilnadu 2024 its admk and BJP made video by 2001
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 3 сағат бұрын
இதை சுத்தம் செய்ய நேரமில்லை.. அரச நிர்வாகத்திற்கு........... ஆயிரம் போதும்....... இந்த மக்களுக்கு...
@senthiltamilms9095
@senthiltamilms9095 4 сағат бұрын
மூன்று நாட்கள் முன்பு நான் வீசிய பிளாஸ்டிக் டப்பா
@VijayKumar-ix6is
@VijayKumar-ix6is 4 сағат бұрын
இதுதான் திராவிட ஆட்சியின் சாதனை
@KMSA001
@KMSA001 4 сағат бұрын
60 varuda Dravida model achivement 😂😂😂😂
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 4 МЛН
REAL 3D brush can draw grass Life Hack #shorts #lifehacks
00:42
MrMaximus
Рет қаралды 9 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 657 М.
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 7 МЛН