Kavi property ல் நான் land வாங்கி உள்ளேன் பொய் சொல்லவே மாட்டார் Correct ஆன person -from Erode
@tylerdurden1226 күн бұрын
Appadiya ne..
@herbalRaja1965.22 күн бұрын
எந்த இடத்தில் வாங்கிநீங்க ஒனேர காட்டு நாரா விலை யார்கிட்ட பேசிநீங்க
@peermohaideen3053Ай бұрын
அருமை . இது போல பல இடங்களை தெரிய படுத்துங்கள்
@gopaltvk8785Ай бұрын
Super agriculture land
@kavipropertys8025Ай бұрын
@@gopaltvk8785 நன்றி
@villagecomedykathampamchan1942Ай бұрын
இது சேனல் views ஆக எடுத்து போட்ட வீடியோ .உண்மையா இருந்தா எந்த ஊர் எந்த மாவட்டம்னு சொல்லி இருப்பார்
@kavipropertys8025Ай бұрын
எல்லா விபரமும் தெளிவா சொல்லிருக்கேன் அது போக போன் நம்பர் குடுத்திருக்கேன் உங்கள மாதரி ஆளுங்க எதுக்கு இப்படி அரையும் குறையுமா பார்த்துட்டு வந்து பாடா படுத்திறீங்க@@villagecomedykathampamchan1942
@rprabu1689Ай бұрын
அருமை நிலம்... வாங்கத்தான் இயலா முடியவில்லை.....
@sbalraj7057Ай бұрын
Don't worry. God's Blessings are with you. You will buy an agrl land in the near future. 🎉
@golden1094Ай бұрын
Same feeling sir nala nilam vaakathan panam illai
@mahankavin2072Ай бұрын
S.pro🎉
@venkatesh.v1685Ай бұрын
Location please
@selvaraj-zo7kyАй бұрын
Area
@srajaraja6613Ай бұрын
சூப்பர் நிலம் வாங்குகிறவர்கள் கொடுதுவைத்தவர்கள் 🎉
@cyrilhelen6066Ай бұрын
நல்ல இடம்....
@salimabegum1752Ай бұрын
இது எந்த ஊரு ங்க
@KanchanaPeriyasamy-r6xАй бұрын
Dharmapuri yiruntha sollunga bro.
@JyothistapleАй бұрын
Bro குத்தகைக்கு நிலம் வேண்டும் மற்றும் கிரயத்திற்கும் வேண்டும் சொல்லுங்க தம்பி நன்றி
@deepakkeerthi8928Ай бұрын
Trichy மணப்பாறை பக்கத்துல இருந்தா சொல்லுங்க....
@sureshkrishna5138Ай бұрын
We sold 2 acres for 2 lakhs in thoothukudi district. Property developers are rising prices.
@packirisamyarumugam205Ай бұрын
Idam irunthaal sollunga
@gopalakrishnans1176Ай бұрын
No you are wrong. Now a days, agri land rates are really sky rocketing. Very minimum 6 lakh and upto 15 lakhs. You have sold to a very low price. Thats very pathatic. Sorry to say
@sureshkrishna5138Ай бұрын
@@gopalakrishnans1176 Yes, it is skyrocketing by people who buy and sell basically property developers. Artificially rising prices.
@murasan738Ай бұрын
நாகர்கோவிலில் இருந்தால் சொல்லுங்கள்.
@SHAIKABDULQADIR-v5nАй бұрын
எந்த இடம்ப்பா?!
@sarathyca3105Ай бұрын
Trichy side iruka bro ?
@rajendra_naidu_coimbatoreАй бұрын
பழனி ஒட்டன்சத்திரம் ஏரியா வில் இருந்தால் சொல்லுங்கள் இதே விலையில்
@seenivasan4083Ай бұрын
Total ah 8lakhs ku mudikalama bro
@SheelaGladies-zf2gpАй бұрын
800000 ge kottubidthare anthe
@kumar.gkumar1928Ай бұрын
Theni side erutha solunga ji
@kalpanam888Ай бұрын
Which place?
@periyasamys8975Ай бұрын
அருமை வாழ்த்துக்கள் 🔥🔥🔥
@lathab3007Ай бұрын
பூமி மாதா ❤🙏🙏🙏🙏🙏 நல்லவர்கள் கைக்கு செல்லட்டும்.
@kavipropertys8025Ай бұрын
@@lathab3007 வாழ்க வளமுடன்
@rajadurai806713 күн бұрын
முதலில் ஊர் மற்றும் மாவட்டம் சொல்லி வீடியோ போஸ்ட் செய்தால் நன்றாக இருக்கும்
@saravananramakrishnan4101Ай бұрын
Borewell, EB connection irukka bro
@emmar479Ай бұрын
எந்த ஊரு சார் ? முகவரி ஐ முதலில் சொல்லுங்க பாஸ்.
@kavipropertys8025Ай бұрын
Ok
@emmar479Ай бұрын
@kavipropertys8025 , நன்றி சகோதரரே.
@g.shinduhandballteam925919 күн бұрын
திருவில்லிபுத்தூர் ஏரியாவைச் சுற்றி ஏதாவது இந்த மாதிரி லோ பட்ஜெட் விலைக்கு இருந்தால் சொல்லுங்கள் அண்ணா இதே மாதிரி குறைந்த விலையில்
@kamalakannankamalakannan8532Ай бұрын
👍
@lakshmiarun7578Ай бұрын
Where ?
@mahendranmuthusamy3137Ай бұрын
Pls tell the exact location.....
@manikandank282520 күн бұрын
முதல்ல இடம் எந்த ஊர் கிராமம் மாவட்டம் சொல்லுங்க அப்புறம்🙄😲🙄😲😲😲 திருவண்ணாமலை அருகில் ஏதேனும் உள்ளதா?
@malikabdullah808717 күн бұрын
Enda oru
@prushothamanb14 күн бұрын
Video ல இடம் இருக்கும் இடத்தை பற்றி சொல்லி இருக்கார்
@s.ganesan6585Ай бұрын
முதல்ல இடத்தை ஊரையும் பேரும் சொல்லிடுங்க அண்ணே
@monnamohamed7125Ай бұрын
அதான் கீழ mention பண்ணிருக்காரே 🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️
@arasakumar327017 күн бұрын
ARASAKUMAR.
@AarathiyaАй бұрын
அண்ணா ஆலங்குளம் அருகே இடம் சொல்லவும்
@p.dhanyasree9-d18527 күн бұрын
எந்த மாவட்டம்
@sudhakarshankar5085Ай бұрын
Without pump or with pump?
@mrajiv8240Ай бұрын
Salem side iruntha solluga
@srinivasan7022Ай бұрын
Anna, around sivakasi , thiruvenkadam radius 20 km land wanted 06 acres, budget 25 lakhs pls follow
@kkinfotamil1009Ай бұрын
இந்த இடம் எந்த ஊர்
@senthilvelvaratharajan3421Ай бұрын
Exact location and other details please
@karthip670625 күн бұрын
எந்த ஊருங்க
@Vinith.sVinith.s-ug2vdАй бұрын
ஒடனே சொல்லுங்க சார் எந்த ஏரியா வாங்கறோம்
@abdupms6187Ай бұрын
🎉Super good price 🎉
@kavipropertys8025Ай бұрын
நன்றி சார்
@SIVAKUMARPALANISAMY-y9cАй бұрын
சேலம் மாவட்டம் ஈரோடு மாவட்டம் தர்மபுரி மாவட்டம் இந்த மூன்று மாவட்டங்களில் இருந்தால் சொல்லுங்க சார்
@dhushyanthpkg5998Ай бұрын
It is nanjai or punjai ?
@kalaiyarasikalai8210Ай бұрын
2 aker 24 latcham vara pogudhu epdi kammi ya na vilai potrukeenga