Waiting for Pudukkottai District house construction 🏗️
@Uso479Ай бұрын
Yellam oorlayum veedu katti kodupingala sir
@rajeshdrummer335717 күн бұрын
வாழ்த்துக்கள் ஐயா வீடு ரொம்ப அற்புதமாக அழகாக இருக்கு மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் அது நிஜம் தான் ஐயா அதேபோல இயேசுகிறிஸ்துவின் வேதத்தில் இருக்கின்ற வார்த்தையானது என்ன சொல்லியிருக்கு என்றால் புத்தியுள்ள ஸ்த்திரி தன் வீட்டை கட்டுவாள்🎉❤🎉
@riswanaparveen5123Ай бұрын
ரொம்ப அழகா இருக்குங்க ❤என்ஜினீயர் கு என் பாராட்டுகள்..என் ட்ரீம்ஸ் ஹவுஸ் மாதிரி iruku
@TamilVeeduАй бұрын
Thankyou for your valuable feedback
@SangarNandhiniАй бұрын
Mm correct 💯
@RAKESHKUMAR-vj3gtАй бұрын
Enakum தாங்க
@Revan_RajАй бұрын
அருமை அருமை ❤❤❤❤ மனதிற்கு மிகவும் பிடித்தமான வீடு. அருமை அருமை அருமை...😊 வாழ்த்துக்கள் Heyday பில்டர்ஸ் நடுத்தர மக்களுக்கு 10 லட்சம் ரூபாய் என்ற விகிதத்தில் இது போன்ற வீடுகள் கட்டி தரும் போது தமிழ்நாடு முழுவதும் அனைவரும் பயன்படுவார்கள்.. உங்களுக்கும் மக்களுக்கும் நல்ல உறவு ஏற்பட்டு உங்களது நிறுவனம் மென்மேலும் தமிழ்நாடு முழுவதும் வளர எங்கள் வாழ்த்துக்கள்...
@HEYDAYBUILDZАй бұрын
Respected sir Thankyou so much for your valuable feedback....
@JabaJaba-e9rАй бұрын
Naanum ithe than ninaitthen❤
@nithyakalyaninithyakalyani944329 күн бұрын
Your ward is true sir
@ramanvadivelmuruganАй бұрын
பாராட்டுக்கள். அருமையானா வீடு. பாதுகாப்புக்கு கூட்டுகுடும்பம் தான் முக்கியம். தனி, தனியாக வாழும்போது பாதுகாப்பும் இல்லை. நிம்மதியும் இல்லை. சொந்தபந்தங்களும் இல்லை. கட்டுப்பாடு இல்லை.
@sujasingh4300Ай бұрын
After 3 persons murder
@dailynewfuns26 күн бұрын
யாருப்பா நீ கலக்கிட.இப்டியே தொடரனும் உங்கள் மக்கள் சேவை❤❤❤
@kannankannan-ms9deАй бұрын
மிகவும் அழகாக உள்ளது. வாழ்த்துக்கள்👍🏻👍🏻👍🏻
@never33765Ай бұрын
நல்ல வீட்டுக்காரி அமைந்தாலே வீடு அமைத்திடும்
@PSivaKannanАй бұрын
Correct 💯
@bayamariyan89412 күн бұрын
😂😂
@samanthamasters5015Ай бұрын
Very good execution of the project,well planned 👍🏼
@srinivasanv936420 күн бұрын
Nice planning. Sit out innum konjam rendu side extend panni irundha innum superb ah irundhu irukum
@rajeshdrummer335717 күн бұрын
ரொம்ப அழகா இருக்கு எனக்கு புடிச்சா மாதிரியே வாழ்ந்தால் இதுபோல வீட்டில் வாழனும்🎉❤🎉
@TamilVeedu17 күн бұрын
Thankyou
@vasumathiravi5549Ай бұрын
Azhaga iruku 🎉🎉
@nagarajanv848019 күн бұрын
ரொம்ப அருமையா இருக்கு. சேலம் ஆத்தூர் ல கட்டி குடுப்பீங்களா
@Jeevikabalu-mw8oxАй бұрын
Wow... very beautiful... really superb..its seems to b very natural life...
@jaisriramjaisriram57884 күн бұрын
ரொம்ப அழகா இருக்குங்க
@anithaelango2667Ай бұрын
Congratulations Heyday Builders for your design and plan .......🎉
@sathishnagarajan4356Ай бұрын
உண்மை தான் நாங்க முதல 4லச்சத்துல கட்டுன வீட்ல இருந்த நீம்மதி 35 கட்டுன வீட்ல இல்ல இப்ப வரை அந்த ஓட்டு வீட்ல தான் தூங்குவேன் ❤
Very nice sir........ Nice finishing...... interlock bricks for outer area only r also inner building too.....
@TamilVeeduАй бұрын
Inner also
@DhanasekarSekar-lb2woАй бұрын
அருமை ❤
@gopalaswamybalasubramaniam1435Ай бұрын
I have similar house reinforced slab but top kerala tiles giving this look . single bed room one hall one kitchen and bath . Total 450 sqft since 2000. 9 km from Tirutani on Tirupathi high way in my farm . Village Rajee Gandhi nagar ponpadi village I go and stay for a week from city life .
@musicstation936516 күн бұрын
Semma design... 👌🏼👌🏼🤍🧡
@TamilVeedu16 күн бұрын
Thankyou
@MRSQUAD_RIZ24 күн бұрын
Hi bro I'm fist time this video
@susilas2052Ай бұрын
Super , all the best to live with love ....
@vinithasathyanarayanan9684Ай бұрын
Inda maathiri 2bhk coimbatore la city kula irunda slunga pls
@banupriya2827Ай бұрын
So nice❤❤
@Thenika-ds4kkАй бұрын
சார் நாங்க சேலம் எங்களுக்கு ஒரு ஏக்கரா காடு அதுல இதே மாதிரி வீடு இருந்தா எங்களுக்கு சொல்லுங்க சார் இரண்டு ஏக்கரா இருந்தா கூட சரி
@MalathiMahalingam-i8wАй бұрын
Very beautiful.
@TamilVeeduАй бұрын
Thank you! Cheers!
@buelarosiАй бұрын
Sir dindigul la idhu pola simple ah 500 sf irunthal sollunga. Ippa irukira veedu 1800sf. Pidikala. Chinna veeda irunthal nalla irukkum.
@archananavaneethakrishnan1551Ай бұрын
This house is good for people who dnt have any things and keep the house as a museum. But doesn't suit people who have many vessels brass, copper etc handed down over generations.
@TamilVeeduАй бұрын
This is guest house....
@iyer131170Ай бұрын
Super . Looking out 2BHK ( 2 floors )
@SangarNandhiniАй бұрын
Very nice 😊😊
@naguking82062 күн бұрын
👌👌
@janavkeerthanmeenukutty4356Ай бұрын
Nice work
@TamilVeeduАй бұрын
Thanks 🙏
@vinomithran9610Ай бұрын
Rompa azha iruku 🤩
@TamilVeeduАй бұрын
Thankyou
@reginanathan6295Ай бұрын
Very beautiful
@TamilVeeduАй бұрын
Thank you
@MalathiMahalingam-i8wАй бұрын
Soopper.
@lathav5112Ай бұрын
சூப்பர் 👌
@HEYDAYBUILDZАй бұрын
Thank you sir
@sakthipriya9171Ай бұрын
Super anna🎉🎉😍
@RamkumarRamkumar-co4fcАй бұрын
Super sir
@shivaaaa007Ай бұрын
Thiruden vantana ena pantathu, any security
@Snowman28-chinookАй бұрын
Intha maadhiri veedu katta vasathi iruntha niraiya pullainga pethukonha..
@foodiebee5021Ай бұрын
Thoatam veeduna ipditha irukumbthaniya
@sharmilayusuf55379 күн бұрын
How much price
@MohanaBalasubramanian-h8wАй бұрын
LOVELY.
@hemarammusicchannel6000Ай бұрын
Super home
@TamilVeeduАй бұрын
Thank you 😊
@geetharamakrishnan8126Ай бұрын
Super bro
@TamilVeeduАй бұрын
Thankyou
@manoharanmanoharan2726Ай бұрын
This building price includes Interior also va ?
@vasanthivas4708Ай бұрын
Super
@TamilVeeduАй бұрын
Thanks
@mareeshwaran6687Ай бұрын
Enga urla ithey mari kati kodupingla
@p.rsudhakar1570Ай бұрын
Soooooooper
@TamilVeeduАй бұрын
Thankyou
@HEYDAYBUILDZАй бұрын
Thank you sir ..
@mathavanhari104Ай бұрын
ரொம்ப அழகா இருக்கு
@TamilVeeduАй бұрын
Thankyou
@saravanagr5301Ай бұрын
Budjet evlo nu sollunga
@sathyakala6012Ай бұрын
🎉🎉 nice home 🏠
@madhuswamy55Ай бұрын
how many cents this area..?
@TamilVeeduАй бұрын
5.5cent
@SuganyaKarthik-v4mАй бұрын
Azhaga iruka kattuna intha mathiri kattannam
@dailynewfuns26 күн бұрын
02:07 intha thotti theva illa closed ah eukurathu safe😢
@AchieveRaghuАй бұрын
❤💐👌👏
@sanjanaaks6829Ай бұрын
Salem la veedu katti tharuvingala
@TamilVeeduАй бұрын
Only in Coimbatore mam
@meenam7784Ай бұрын
Can you built like this house near chennai?
@TamilVeeduАй бұрын
Only in Coimbatore and nearby districts
@sss7275Ай бұрын
Yes we can build in Chennai.
@parthibanvijaybabu4853Ай бұрын
18 lakhs ku full'a finish panni tharuvengala including interior
@TamilVeeduАй бұрын
Only house construction cost is 18Lakhs
@அச்சம்தவிர்-ண5சАй бұрын
எவ்வளவு செலவு அண்ணே
@kandasamysamy6667Ай бұрын
🙏👌👌👌👌👌
@amitkumardeo6800Ай бұрын
What is the total area ?
@TamilVeeduАй бұрын
50x50feet
@Karthick_Velu11Ай бұрын
Evanachu vandhu adichu potalum theriyadhuu
@regno38nandhini71Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@BhavaniPriya-it6vgАй бұрын
Total yethana cent
@TamilVeeduАй бұрын
50x50feet size
@balajiiyengar4Ай бұрын
Swimming pool, landscaping garden .. lol 😂 it's a water tank and a 2x2 4x4 grass bed. There is a limit to exaggeration 😅 no doubt beautiful house.😊
@ajeethkumar7835Ай бұрын
Evlo bujet
@TamilVeeduАй бұрын
25Lakhs
@GREATONE-tp4jbАй бұрын
அட பாவிகளா 25lacks ஆ?
@aespakarina204Ай бұрын
In every house malls private buildings government buildings keep only Indian toilet do not keep western toilet it is unhygienic and uncomfortable.
@jaisriramjaisriram57884 күн бұрын
இது எவ்ளோ பணம் ஆச்சுங்க
@victoriagopinath6614Ай бұрын
எங்களூக்கு கட்டி தருவிங்கிளா
@DhivagarS-jv9esАй бұрын
Bed room ku ethuku camera vachurukinga😅
@TamilVeeduАй бұрын
There is no camera in bedroom
@kishornakshathraАй бұрын
Total estimate
@TamilVeeduАй бұрын
25Lakhs
@subasri2891Ай бұрын
🎉🎉🎉❤❤🌳🌳🌾🌴🎉🎉🎉
@relaxpls2555Ай бұрын
வீட்டின் பிரம்பஸ்தானம் என்று சொல்ல கூடிய இடத்தில் கழிவறை அமைத்து உள்ளார்கள். கழிவறை எப்பொழுதும் வெளிப்புற சுவரை ஒட்டியே இருக்க வேண்டும். சற்று யோசித்து இருக்கலாம்
@vigneshdhamodharan4039Ай бұрын
Waste of money
@moorthimoorthi7647Ай бұрын
உனக்கெல்லாம் என்ன தெரியும்
@vigneshdhamodharan4039Ай бұрын
@moorthimoorthi7647 veedu owner aa.. Haha... Ethu maari ooru middle class pooi kaasa pooduvanaa
@jayakumarr4082Ай бұрын
1 bed room 18 lak ah, toomuch..
@TamilVeeduАй бұрын
You should consider builtup area also while calculating price... simply should not say 1bhk or 2bhk or 3bhk