Muthumani Malai # Chinna Gounder # Ilaiyaraja Tamil Hits Songs # Vijaykanth, Sukanya

  Рет қаралды 35,100,820

Movie World Tamil Film Songs

Movie World Tamil Film Songs

Күн бұрын

Пікірлер: 3 500
@Kumar23966
@Kumar23966 9 ай бұрын
கேப்டன் மறைவுக்கு பின் கண்ணீருடன் இந்த பாடலை கேட்க வந்தவர்கள் எத்தனை பேர்..😢💔
@ConfusedJumpingPuppy-cy4yf
@ConfusedJumpingPuppy-cy4yf 9 ай бұрын
😢
@kajithamil901
@kajithamil901 9 ай бұрын
Vj
@VRTD4376
@VRTD4376 9 ай бұрын
,😢
@veerakumarkumar3072
@veerakumarkumar3072 9 ай бұрын
It's me ❤
@saraswathisamarpanam2474
@saraswathisamarpanam2474 9 ай бұрын
S me also 😢😢
@sanandamohan2094
@sanandamohan2094 3 жыл бұрын
பாடல் முழுவதும் வரும் மணியோசையும் தபேலாவும் அருமையான இசைபரிமாணம். அது தான் எங்கள் இசை சிங்கத்தின் தனித்துவம்
@DrNArul
@DrNArul 3 жыл бұрын
நாடி நரம்பெல்லாம் புத்துணர்வு தரும் இளையராஜாவின் இசை மருத்துவம்🎼🎵
@வேந்தைமன்னர்
@வேந்தைமன்னர் 4 жыл бұрын
ப்பா என்ன இசை.... கேப்டன் வேற லெவல்...;நான் சின்ன,வயசுல இருக்கும் போது 80s பாட்டுக்கள்"கேட்க்கும் போது பிடிக்காது ...ஆனா இந்த பாடல்களோட அருமை இப்போ தான் தெரியுது...
@shamnasshammu6222
@shamnasshammu6222 4 жыл бұрын
ഇന്നും ഹൃദയത്തിൽ കൊണ്ടു നടക്കുന്ന മനോഹരമായ ഗാനം.. 😍😍
@sivasankargoskhan316
@sivasankargoskhan316 9 ай бұрын
2024 le ithe song ah erulam kekurenge...🙌🏻💗😌
@ChindanAryan
@ChindanAryan 8 ай бұрын
Eppolum kettu azhuthittu irukku thampi miss captain❤
@cinemagalaxy3395
@cinemagalaxy3395 8 ай бұрын
❤qq😊ĺ​@@ChindanAryan
@Musical_media
@Musical_media 8 ай бұрын
Watha idha kekurathukeney Varuvingala da 🤬😡 .... Song keka Vantha mood ah spoil pantringalaey da 🤬
@rajag9860
@rajag9860 5 ай бұрын
​@@Musical_medianaan songs mattum nalla kettu enjoy pannen.antha vetkathula Suganya reaction paaka yevolo azhaga irunthanga manusu appadiye rekka katti parakamnum pola iruku.
@GirishKrishnan-q7c
@GirishKrishnan-q7c 3 ай бұрын
12/07/2024 from Ajman UAE
@rajeshrocky7148
@rajeshrocky7148 3 жыл бұрын
என்ன தான் நாம 2k kids ஆ இருந்தாலும் 90s songs தா வேர லெவல்
@radhakrishnanponnuswami2451
@radhakrishnanponnuswami2451 3 жыл бұрын
நன்றி தம்பி நான் 90s
@dineshramachandran3741
@dineshramachandran3741 3 жыл бұрын
Ama suppar
@SakthiVel-ct5hs
@SakthiVel-ct5hs 3 жыл бұрын
Mm ama
@thamilthamilarasan654
@thamilthamilarasan654 3 жыл бұрын
உண்மை தான்
@001adhavanjnd9
@001adhavanjnd9 3 жыл бұрын
It's true bro nan 2k than
@Lalgudisurya
@Lalgudisurya 4 жыл бұрын
வேட்டி, சேலை, கிராமத்தின் இயற்கை, தமிழ் இசைக்கருவி, சுத்தமான தமிழ் வரிகள்..... தமிழ் பாரம்பரியமும், தமிழும் ஓங்கியிருந்த காலம்
@kannanr63
@kannanr63 3 жыл бұрын
I love u
@janetjanet7539
@janetjanet7539 3 жыл бұрын
பாரம்பரியம் என்று சொல்லாதீர்கள் மரபு என்பது சரியான தமிழ் வார்த்தை நன்பரே
@karthikeyan-lh8ut
@karthikeyan-lh8ut 3 жыл бұрын
@5021 _kaviarasu பாடியவர் ஐயா spb அவர்கள்
@kamalesh.kkamalesh.k8886
@kamalesh.kkamalesh.k8886 3 жыл бұрын
@@kannanr63 🙄
@vinothiru1994
@vinothiru1994 3 жыл бұрын
இப்போ அதை விட அதிகமாக தான் இருக்கு ... அப்போலா டைரக்டர்னு தான் இருக்கும் ... இப்போ தான் இயக்குனர்னு சொல்றோம் ..
@vijayasasi7250
@vijayasasi7250 2 жыл бұрын
ஹட்செட் போட்டுட்டு கண்ண மூடினால் சொர்கமே தெரிது. கேப்டன்♥♥♥
@anbalaganbalan567
@anbalaganbalan567 10 ай бұрын
உமை சகோ செம்ம மாசான பாட்டு எத்தனைவாட்டி கேட்டாலும் சலிக்காத பாட்டு
@m.gayathrim.gayathri2650
@m.gayathrim.gayathri2650 6 ай бұрын
Ama udan pirappe apdi tha irukku 😊
@nag5130
@nag5130 5 ай бұрын
Yes nanu epo heatset potu tha ketta thungure
@balamuruganmariselvam6702
@balamuruganmariselvam6702 3 жыл бұрын
நெத்திச்சுட்டி ஆடும் உச்சந்தலையில் பொட்டு வச்சது யாரு நான் தானே‌.அருமையான மற்றும் அழகான வரிகள்.👌👌👌👌
@mahashanthi372
@mahashanthi372 2 жыл бұрын
My favorite line ♥️😘
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 жыл бұрын
எனக்கும் பிடித்த வரி.. 😍
@sathishr8941
@sathishr8941 3 жыл бұрын
மக்கள் மீது உண்மையான அன்பும் பாசமும் பண்பும் பரிவும் கொண்ட உண்மையான ஒரே தலைவர் நீங்கள் மட்டுமே.. நீங்கள் மக்களை புரிந்து கொண்ட அளவிற்கு உங்களை மக்கள் புரிந்து கொள்ளவில்லையே அதை நினைக்கும் பொழுது சிறிது மனதிற்கு பாரமாக உள்ளது.. நீங்கள் மீண்டும் பழைய நிலைமைக்கு வர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...
@koilrajkoilraj321
@koilrajkoilraj321 Жыл бұрын
கண்ணீரை தவிர வேறு வார்த்தை இல்லை
@kingram7298
@kingram7298 3 жыл бұрын
இந்த பாடலை பிடிக்கும் என்பவர்கள் ஒரு..like 🤩🤩👍
@yohinthyo1324
@yohinthyo1324 2 жыл бұрын
90,s காலம் தான் உண்மையான சொர்க்கம் ❤️❤️❤️
@vivekanand420
@vivekanand420 2 жыл бұрын
உண்மைதான் தலைவா
@kannannadeshsongs5903
@kannannadeshsongs5903 Жыл бұрын
So true 🙏🏽❤️
@ranjithranjithkumar433
@ranjithranjithkumar433 Жыл бұрын
Yes bro👌❤️
@Venkataja4405
@Venkataja4405 9 ай бұрын
Yes 90 s INI varthu...
@G.KaleeswarikaviG.Kaleeswarika
@G.KaleeswarikaviG.Kaleeswarika 9 ай бұрын
Sss
@gamingmpd6002
@gamingmpd6002 3 жыл бұрын
இப்பவரைக்கும் யாருல்லாம் இந்த song கேக்குறீங்க... செம feel இந்த song....
@jsgaming9261
@jsgaming9261 3 жыл бұрын
Yes
@crazydance-sc8xz
@crazydance-sc8xz 3 жыл бұрын
I am fan for 90 s songs all
@raj____honest4323
@raj____honest4323 3 жыл бұрын
யோவ் இப்போவரைக்கு மட்டுமில்ல இன்னும் எத்தனை வருடம் ஆனாலும் நெஞ்சை விட்டு நீங்குமா இந்தமாதிரி பாட்டெல்லாம்
@ps.thiyaku1712
@ps.thiyaku1712 3 жыл бұрын
My fav😘
@TomJERRY-wk4bg
@TomJERRY-wk4bg 3 жыл бұрын
l Lll
@me.farhanlanka8488
@me.farhanlanka8488 Жыл бұрын
இது வெறுமனே ஒரு பாடல் மட்டும் அல்ல... நிறைய பேருடைய உணர்வு, ராஜாவின் உறவு...❤
@kabaddicholadesam
@kabaddicholadesam 3 жыл бұрын
தனிமையில் ஹெட்செட் போட்டு கேக்கும் சுகம் தனி..👌
@karikalandhaveedu7027
@karikalandhaveedu7027 Жыл бұрын
ஆம நண்பா ❤
@naazeerarja6993
@naazeerarja6993 9 ай бұрын
விஜயகாந்த நினைவுகள் அழியாதவை 😢😢😢😢
@விவசாயிமகன்-ழ9வ
@விவசாயிமகன்-ழ9வ 3 жыл бұрын
எவ்வளவு ஒரு நாகரீகமான பாடல் வரிகள்
@arulrajowe8954
@arulrajowe8954 3 жыл бұрын
M LL as cz pH km
@mohan1771
@mohan1771 2 жыл бұрын
எழுதியவர் R.V. உதயகுமார்
@yaseeraraphath2820
@yaseeraraphath2820 4 жыл бұрын
இசைஞானி இளையராஜா பாடல், காலம் கடந்தாலும் முத்துமணி மாலை , தமிழக கிராமங்களிலும் விசேஷங்களிலும் பஸ்களிலும் இந்த பாடல் ஒலிக்கிறது .படிக்கும் போது வந்த படம் மறக்க முடியவில்லை,அற்புதமான பாடல், எனக்கு பிடித்த பாடல், 💖💖💖💖💖
@mobileone7294
@mobileone7294 2 жыл бұрын
uùùù 7b8 @
@sasiramesh3711
@sasiramesh3711 2 жыл бұрын
எஸ் பி எஸ்
@bala2627
@bala2627 2 жыл бұрын
முத்து சத்தம் இப்படித்தான் இருக்குமோ???? Opening ல வர அந்த tune.... Oh my god... அதுக்கு என்ன instrument use பண்ணரோ தெரில தலைவர்..... Mesmerized 🌹🌹🌹🌹
@viswanathan7235
@viswanathan7235 2 жыл бұрын
My favourite tune brother ❤️❤️❤️
@Muthuvktsg
@Muthuvktsg Жыл бұрын
பழைய பாடலாக இருந்தாலும் நினைவில் உள்ள பிடித்த பாடலில் முதன்மையானது...👍
@mansurik1922
@mansurik1922 11 ай бұрын
பழைய பாடல் என்றால் அது எளயராசா காலத்துக்கு முந்தையது !! அவரது ரசிகர்கள் எப்போதுமே புதுமையாகத்தான் எடுத்துக்கொள்வார்கள் !! இந்தப்பாடலில் தமிழ் தமுளு ஆகியிருக்கிறது !! மாலை என்பது மால எனவும் சேலை என்பது சேல எனவும் நசுங்கி மற்ற வரிகளான சுத்த தமிழில் கலந்து பாலில் சாராயம் கலந்தது போல் ஆகிவிட்டது !! அதனால் சகிக்கவில்லை !!
@nanthakumars1844
@nanthakumars1844 9 ай бұрын
​@@mansurik1922 ayyayo loosu😂😂😂😂
@motivationtoday1586
@motivationtoday1586 5 жыл бұрын
பேருந்து பயணங்களின் போது அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்...
@prithvir5951
@prithvir5951 5 жыл бұрын
Mmmm ama ama enga busla athum ssbtla😍😍😍
@johnanirudh9265
@johnanirudh9265 4 жыл бұрын
Facttu😍
@GaneshKumar-mo2bb
@GaneshKumar-mo2bb 4 жыл бұрын
S
@nkgitachi
@nkgitachi 4 жыл бұрын
@@johnanirudh9265 are you tamilan
@johnanirudh9265
@johnanirudh9265 4 жыл бұрын
@@nkgitachi mm ...
@sivaprakaspv4679
@sivaprakaspv4679 5 ай бұрын
ഗാനം അതിമനോഹരം ! എന്നും കേൾക്കാൻ ആഗ്രഹിക്കുന്ന ഗാനം... SPB സർ സുശീലാജി❤ രാജാ സർ🙏🌻
@shakeerabdull856
@shakeerabdull856 4 жыл бұрын
இந்த தேகம் மறைந்தாளும் இசையாய் மலர்வேன் - RIP SPB sir
@nishadopnishadop7522
@nishadopnishadop7522 2 жыл бұрын
Wowww
@devadevadevadeva9994
@devadevadevadeva9994 2 жыл бұрын
Super bro
@devadevadevadeva9994
@devadevadevadeva9994 2 жыл бұрын
Unmai
@G2Chanakya
@G2Chanakya Жыл бұрын
Vera paatu... But yes true.
@umamaheshwaran2327
@umamaheshwaran2327 5 жыл бұрын
இசைப்பிதா மேஸ்ட்ரோ இளையராஜா இசையில் இசைஅரசி பி. சுசீலா அம்மா எஸ்பிபி குரலில் மண்மணக்கும் பாடல் ஆர். வி. உதயகுமார் விஜயகாந்த் கூட்டணி அருமை
@nadasonjr6547
@nadasonjr6547 2 жыл бұрын
முத்து மணி மாலைக்கு ஏற்ற ஆரம்ப இசை.. சிறப்பு ராஜா சார்.👌
@gramesh-x4e
@gramesh-x4e 9 ай бұрын
Bvvbb
@gramesh-x4e
@gramesh-x4e 9 ай бұрын
Vvhcygcghfhuuyghccfhjdghjiihggģhhgggggģjhfjjjbgfp nnmlpvdxccccdguggccgikc vbbbobggxccvbxx cccc cggyfdddecggggujhhcjoovnmfxssxxxxffxszdfthh
@mohammadbasith9375
@mohammadbasith9375 4 жыл бұрын
வாக்கப்பட்டு வந்த வாச மலரே வண்ணம் கலையாத ரோசாவே 😍😍😍😍😍😍😍
@UTADheivakani
@UTADheivakani 3 жыл бұрын
😍
@boopathy834
@boopathy834 2 жыл бұрын
😁👌🤩🤩😍😘
@gokulsiva4253
@gokulsiva4253 4 жыл бұрын
இது போல் பாடல்கள் இனி வரப்போவது இல்லை, முத்துமணிமாலை எனது கேப்டன் அவர்களே
@anbalaganbalan567
@anbalaganbalan567 10 ай бұрын
😢😢😢
@mohanraj1351
@mohanraj1351 9 ай бұрын
Rest in peace captain❤ You will be missed forever. 80s kids & 90s kids favorite action hero.
@selvarajs574
@selvarajs574 2 жыл бұрын
வாழும் தெய்வமே, வாழும் கர்ணனே உன்னைபோல் மாமனிதர் தமிழ் நாட்டை ஆளவேண்டும்
@kowsickm1684
@kowsickm1684 3 жыл бұрын
பேருந்து பயணம் போது நானும் என் காதலியும் முதல் சந்திப்பிலேயே காதல் கொள்ள காரமான இருந்த பாடல்
@EtNran
@EtNran 3 жыл бұрын
Adadaa enna oru kandraavi kaadhal...
@jake-po2qh
@jake-po2qh 3 жыл бұрын
Sound's good
@mahendranmahi5527
@mahendranmahi5527 3 жыл бұрын
Super thala
@vengimani2421
@vengimani2421 3 жыл бұрын
Super Bro, வாழ்க வளமுடன்.
@chennaikings2638
@chennaikings2638 3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@rasheethrasheeth6608
@rasheethrasheeth6608 2 жыл бұрын
தரமான பாடல்கள் இளையராஜா அவர்கள் என்றும் வாழ்க.......
@ManiKandan-rn8wm
@ManiKandan-rn8wm 2 жыл бұрын
Ok ok
@devpraveen1316
@devpraveen1316 3 жыл бұрын
(இசை) ஆண்: முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டு விட்டுப் போராட உள்ளத்துல நீதானே உத்தமி உன் பேர்தானே ஒரு நந்தவனப் பூதானே புது சந்தனமும் நீதானே முத்து மணி மாலை உன்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட (இசை) பெண்: கொலுசுதான் மெளனமாகுமா மனசு தான் பேசுமா ஆண்: மேகந்தான் நிலவை மூடுமா மவுசு தான் குறையுமா பெண்: நேசப்பட்டு வந்த பாசக் கொடிக்கு காசிப்பட்டு தந்த ராசாவே ஆண்: வாக்கப்பட்டு வந்த வாசமலரே வண்ணம் கலையாத ரோசாவே பெண்: தாழம்பூவுல வீசும் காத்துல வாசம் தேடி மாமா வா... ஆண்: முத்து மணி மாலை பெண்: என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட ஆண்: வெட்கத்துல சேலை பெண்: கொஞ்சம் விட்டு விட்டுப் போராட (இசை) ஆண்: காலிலே போட்ட மிஞ்சி தான் காதுல பேசுதே பெண்: கழுத்துல போட்ட தாலி தான் காவியம் பாடுதே ஆண்: நெத்திச்சுட்டியாடும் உச்சந்தலையில் பொட்டுவச்சதாரு நான் தானே பெண்: அத்திமரப் பூவும் அச்சப்படுமா பக்கத்துணை யாரு நீ தானே ஆண்: ஆசை பேச்சுல பாதி மூச்சுல லேசா தேகம் சூடேற பெண்: முத்து மணி மாலை என்னத் தொட்டுத் தொட்டுத் தாலாட்ட வெட்கத்துல சேலை கொஞ்சம் விட்டு விட்டுப் போராட உள்ளத்துல நீ தானே உத்தமரும் நீதானே இது நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே ஆண்: ஒரு நந்தவனப் பூ தானே புது சந்தனமும் நீதானே
@ramumoorthy5616
@ramumoorthy5616 3 жыл бұрын
Super
@jayashreea3598
@jayashreea3598 3 жыл бұрын
Superb
@smilydoll5938
@smilydoll5938 3 жыл бұрын
Semma 💖💖💖💖💖
@selvarajm8530
@selvarajm8530 3 жыл бұрын
De
@ganesanganesan1555
@ganesanganesan1555 2 жыл бұрын
Super 🥰
@karuppiahvelmurugan9347
@karuppiahvelmurugan9347 5 жыл бұрын
இசை ஞானியின் இசையால் மனம் கவர்ந்த பாடல். ஒளிப்பதிவு அருமை
@rejeenaritty5056
@rejeenaritty5056 2 жыл бұрын
എന്റെ എപ്പോഴത്തെയും ഇഷ്ടഗാനങ്ങളിൽ ഒന്ന്.... ❤❤
@rockysridhar
@rockysridhar 4 жыл бұрын
No other actor could have done this role better than the great captain and equally appreciating Suganya too. RIP CHiNNA Gounder🙏.
@marcopolo6418
@marcopolo6418 2 жыл бұрын
Have you seen in telugu venkatesh did great job,
@rockysridhar
@rockysridhar 2 жыл бұрын
@@marcopolo6418 Its remake of this and yes saw few scenes, but no match to this original masterpiece and yes Venkatesh is good actor no doubt, but Vijaykanth lived the character .
@banudhana9345
@banudhana9345 9 ай бұрын
True
@usagamer8090
@usagamer8090 9 ай бұрын
2024 கேப்டன் விஜயகாந்த் பாடலை கேட்பவர் யார்
@mohank5063
@mohank5063 4 ай бұрын
Mee
@jini-d8l
@jini-d8l Ай бұрын
September 2❤️
@TokyoArts19
@TokyoArts19 Жыл бұрын
அப்போது இந்த பாட்டின் தாக்கம் புரியவில்லை வயது நிலை மாற மாறத்தான் பாட்டின் அருமை தேகம் புரிகிறது 🔥🔥🔥🔥 நான் கடந்த காலத்திற்கு சென்று விட்ட அனுபவம் ✨️
@loveyourself-ep6mg
@loveyourself-ep6mg Жыл бұрын
unga age bro ?
@niravlogzz9622
@niravlogzz9622 Жыл бұрын
Le me 2k kid vibing for this song🥳❤🔥
@sathishkannan475
@sathishkannan475 9 ай бұрын
ஆழ்ந்த இரங்கல் ஐயா 🕯️😭🕯️
@thilipraj2794
@thilipraj2794 4 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் விஜயகாந்த் பாகுபாடு பார்க்காத மனிதர்.....
@KaviHari3028
@KaviHari3028 2 жыл бұрын
2022 ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் போடுங்க friends 😍🤗😍
@KARTHIR15
@KARTHIR15 2 жыл бұрын
Unaku vera vela illaya vanthu replay panra
@devadevadevadeva9994
@devadevadevadeva9994 2 жыл бұрын
@@KARTHIR15 super bro
@devadevadevadeva9994
@devadevadevadeva9994 2 жыл бұрын
@@dhayanithis5822 unna enna da
@madhivadhanij5814
@madhivadhanij5814 Жыл бұрын
@@devadevadevadeva9994 oiu
@ThiVioil
@ThiVioil 9 ай бұрын
2023 ❤
@manikandanyugesh8442
@manikandanyugesh8442 4 жыл бұрын
கேப்டன் நல்ல நடிகர் மட்டுமல்ல நல்ல மனிதர்
@jayaramanml7872
@jayaramanml7872 3 жыл бұрын
2021ல் இந்த பாடலை யாரேனும் கேட்டாள் ஒரு👍👍
@VasuVasu-dj8tw
@VasuVasu-dj8tw 3 жыл бұрын
Mee too bro😍❤️
@s.jayabharathincon840
@s.jayabharathincon840 3 жыл бұрын
My fvrt
@s.kinformations.9070
@s.kinformations.9070 3 жыл бұрын
Like poda mudiyaadhu,🤣😂😂
@chandrainchandrain359
@chandrainchandrain359 3 жыл бұрын
@@riyotharshu4710 nn. . Nñ
@sanchkannan3574
@sanchkannan3574 3 жыл бұрын
My favorite bro
@mavullaharis
@mavullaharis 9 ай бұрын
Love you vijayakanth from kerala. 🥰RIP
@suryakumarsundaramoorthy8189
@suryakumarsundaramoorthy8189 4 жыл бұрын
2:44 to 3:17 ஐய்யோ ராஜா சார் என்ன சார் இப்படி compose பண்ணி இருக்கீங்க.கொல்றீஙக போங்க...
@chandrasekaranv7070
@chandrasekaranv7070 4 жыл бұрын
Super.
@vikneshsreenuvikneshsreenu2004
@vikneshsreenuvikneshsreenu2004 4 жыл бұрын
உண்மையில் இந்த இடம் மனசை பிசைகிறது
@nagenthirannagenthiran8669
@nagenthirannagenthiran8669 4 жыл бұрын
Varathan 👍👍👍👍👍👌👌👌👌👌👌🦸🦸🦸🦸🦸🦸🦸🦸🦸🦸🦸🦸🏁🏁🏁🏁🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@gavaskarvrp5102
@gavaskarvrp5102 4 жыл бұрын
9
@chezhiyannithi2441
@chezhiyannithi2441 4 жыл бұрын
Mmmmm
@balack2762
@balack2762 3 жыл бұрын
Three legends..Raja sir SPB Suseelamma..wonderful melody..🙏🙏🙏
@suriyanarayanansuriyanaray6083
@suriyanarayanansuriyanaray6083 2 жыл бұрын
என்ன ஒரு இசை ஞானம்💖...
@parathkumar4073
@parathkumar4073 3 жыл бұрын
2:43 to 3:10 கேட்க கேட்க அற்புதம் இப்பயுந்தா பாட்டு வருதே Music என்ற பேர்ல போட்டு பாடா படுத்துராங்கே நான் இசைஞானியின் ரசிகனல்ல நான் வெறியன்
@dinesh__kumar9962
@dinesh__kumar9962 3 жыл бұрын
நானும் ராஜாவின் வெறியன் சகோ
@இனியவள்மலர்க்கொடி
@இனியவள்மலர்க்கொடி 4 жыл бұрын
நேசபட்டு வந்த பாசக்கொடிக்கு பாசிபட்டு தந்த ராசாவே 😍 அத்திமர பூவும் அச்சப்படுமா பக்கத்துணையாரு நீதானே 😘😘😘
@nisharithu9482
@nisharithu9482 4 жыл бұрын
No bb
@pradeepakumar8616
@pradeepakumar8616 3 жыл бұрын
பயணம் செல்லும் போதும் அடிக்கடி கேக்கும் பாடல் loveable song.......💕
@tamilram4198
@tamilram4198 5 жыл бұрын
ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல்
@srivarshni644
@srivarshni644 3 жыл бұрын
Yes
@shalinikh9537
@shalinikh9537 2 жыл бұрын
Correct 💯
@r.malaichamyr.malaichamy7309
@r.malaichamyr.malaichamy7309 2 жыл бұрын
@@shalinikh9537 owoo
@r.malaichamyr.malaichamy7309
@r.malaichamyr.malaichamy7309 2 жыл бұрын
oo
@r.malaichamyr.malaichamy7309
@r.malaichamyr.malaichamy7309 2 жыл бұрын
@nadhibalad3657
@nadhibalad3657 5 жыл бұрын
எத்தன தங்கம் வந்தாலும் என் கருப்புத் தங்கத்துக்கு ஈடாகாது 😍😍😍😍
@mglegends453
@mglegends453 4 жыл бұрын
Ssssssbbbaaa.. Mudiyala...
@srinathvesrinathve1401
@srinathvesrinathve1401 4 жыл бұрын
சூப்பரா சொன்னிங்க அன்னே
@mglegends453
@mglegends453 4 жыл бұрын
@@srinathvesrinathve1401 gold not black..
@sakthicsm54
@sakthicsm54 4 жыл бұрын
@@mglegends453 karuppu tha engalukku gold
@mglegends453
@mglegends453 4 жыл бұрын
@@sakthicsm54 😇😇😇super comedy..
@mohamedahamed772
@mohamedahamed772 3 жыл бұрын
உதயகுமார் ❤️ இளையராஜா ❤️ சுசீலா ❤️ விஜயகாந்த் ❤️ SPB❤️ சுகன்யா ❤️
@mayilsamy1733
@mayilsamy1733 3 жыл бұрын
P.சுசிலா அம்மாவவிட்டுடிங்க
@praveensn6906
@praveensn6906 2 жыл бұрын
Where is P. Susheela Amma?
@gopakumargnair5688
@gopakumargnair5688 4 жыл бұрын
മുത്തുമണി മാലൈ,,, ഉന്നെ തൊട്ട്, തൊട്ട്,, താലാട്ട,,, വെക്കത്തിലെ സേല കൊഞ്ചം വിട്ട്, വിട്ട് പോരാട...🍁🌹♥️
@draraja_
@draraja_ 4 жыл бұрын
Ring 💍 tone
@arunroja6273
@arunroja6273 4 жыл бұрын
ഹോ എന്താ ഒരു സുഖം.... മനോഹരമായ പാട്ട്
@arunroja6273
@arunroja6273 4 жыл бұрын
@@nissamkhan1629 ആരെയാ ചീത്ത വിളിച്ചത് ?
@anithasathiya8006
@anithasathiya8006 3 жыл бұрын
Wii
@midhuntech3872
@midhuntech3872 3 жыл бұрын
Poli poli
@manojjose735
@manojjose735 4 жыл бұрын
എത്ര കേട്ടാലും മതി വരില്ല. സൂപ്പർ
@safooramd6732
@safooramd6732 3 жыл бұрын
Crct .
@deepat6025
@deepat6025 3 жыл бұрын
Like the song 😍 So much.................Heart Melting 😍♥️♥️♥️♥️♥️♥️ Ethana Singer's , Music Directer Vanthalum , SPB Sir and Illaiyaraja sir lam Vera leval 🔥 Avanga place sa yaralum full panna mudiyathuuu
@kousalyasrinivasan6673
@kousalyasrinivasan6673 5 жыл бұрын
அருமையான பாடல்.100முறையாவது கேட்டு இருப்பேன்
@mohanm1586
@mohanm1586 4 жыл бұрын
Yed
@sakthipillai7938
@sakthipillai7938 3 жыл бұрын
Yes of course
@monisha1839
@monisha1839 3 жыл бұрын
Avlo dhana
@balusmmsaya3819
@balusmmsaya3819 2 жыл бұрын
அருமை க
@UmaShankar-lp9ro
@UmaShankar-lp9ro 2 жыл бұрын
Raja sir songs never gets old.....he has given refreshing songs when hear at any time....that is his magic he has done on each and every songs....his orchestration and composing still a goosebumps....i wud like to fall in love everytime....after listening his songs....
@samiselvamr1718
@samiselvamr1718 2 жыл бұрын
மறக்க முடியாத பாடல் முத்து மணி மாலை அ௫மை அ௫மை
@udayakumarpu9463
@udayakumarpu9463 4 жыл бұрын
മലയാളീസിനെ അങ്ങനെ ഒന്നുമില്ല ഇഷ്ടപെട്ടാൽ തേടി പിടിച്ചു വരും.. 🥰
@vineethvarghese6811
@vineethvarghese6811 3 жыл бұрын
സത്യം broiii
@fabithfabi1170
@fabithfabi1170 2 жыл бұрын
❤പഴയ പാട്ടുകൾ കേൾക്കുമ്പോൾ ഇതിന് തന്നെ ഒന്നാം സ്ഥാനം
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய்
@கற்பி.ஒன்றுசேர்புரட்சிசெய் Жыл бұрын
எப்ப கேட்டாலும் இந்த பாட்டு உங்க மனச ஒரு உலுக்கு உலுக்கிட்டு தாங்க போகும் அப்படிப்பட்ட நினைவுகளை இந்தப் பாடல் ஏற்படுத்தும் உங்கள் இதயத்துக்கும் பக்கத்தில் நெருக்கமான வரிகள்
@sulthanmuhammed9290
@sulthanmuhammed9290 4 жыл бұрын
സുകന്യ മാഡത്തിനെ കാണാൻ എന്തൊരു ഭംഗിയാ super song 😍
@user-cv2fm4zf8l
@user-cv2fm4zf8l 5 ай бұрын
இந்த song 2024 கேக்குறவங்க 🫶🫶👍👍
@bala2627
@bala2627 2 жыл бұрын
இந்த song ல குடை தண்ணில போறதுலாம் wow...... செம்ம creative ❤❤
@shanmugaprabu3295
@shanmugaprabu3295 3 жыл бұрын
காலத்தை வென்ற காவியம் இன்னும் ஏதோ ஒரு இடத்தில் இசைத்த்து கொண்டே இருக்கின்றது
@vallarasu25852
@vallarasu25852 3 жыл бұрын
எத்தனை தங்கம் வந்தாலும் ஏன் மாமாவ போல வரமுடியாது என் தங்கம் . 😍😍😍😍😍❤️❤️❤️❤️❤️
@suresharuna4212
@suresharuna4212 3 жыл бұрын
யாரு
@sullanmahesh8244
@sullanmahesh8244 9 ай бұрын
Nesapattu vandha vasam nelavea ....... nice line ❤❤
@moinulhaq7676
@moinulhaq7676 4 жыл бұрын
Listen to this gem of a song, in repeat mode, sleeping on your terrace in summer 's moonlit night and sink into world of Bliss. Thank you, SPB, Susheelaji, and RAJA sir. Thank you God for such a talented team.
@ThiVioil
@ThiVioil 9 ай бұрын
Vera level ❤
@treasureaquarius2540
@treasureaquarius2540 3 жыл бұрын
fan from kerala, i love this song , becouse of SPB.....
@Ali-si5hk
@Ali-si5hk 9 ай бұрын
what a beautiful chill song and beautiful music composition by Thimir Raja... Sir...
@harishsreebalanr4454
@harishsreebalanr4454 6 жыл бұрын
actor Vijay told in an conference that this song is his favorite song always....
@aswathyamal4849
@aswathyamal4849 9 ай бұрын
മരിച്ചാലും മറക്കാത്ത ഓർമകൾ 😭🌹
@diviprabhu6432
@diviprabhu6432 3 жыл бұрын
கவுண்டரை பெருமை படுத்திய படம் இப்படிக்கு கடை குட்டி சிங்கம்
@manimn8086
@manimn8086 4 жыл бұрын
உள்ளத்துல நீ தானே உத்தமி உன் பேர் தானே மனைவியை காதலிக்கும் ஆணிற்கு மட்டுமே புரியும் i love You my sweet பொண்டாட்டி😔
@ajalpatiajalpati7385
@ajalpatiajalpati7385 3 жыл бұрын
அஹ் என்று சொல்ல வேண்டும் நல்ல வேலை கிடைக்கும் என்று கூறி அதை ஈ அல்லது அச்சு அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்ட அணி என்ற பெயரில் ஒரு நூலை எழுதி வெளியிட்டார் இது போன்ற உரையாடல்கள் மூலம் அவர்
@ajalpatiajalpati7385
@ajalpatiajalpati7385 3 жыл бұрын
வே்டே
@sanjeewakumaragamage3213
@sanjeewakumaragamage3213 3 жыл бұрын
ooooooooooo
@ramuvlogs7712
@ramuvlogs7712 3 жыл бұрын
0000p
@rameezaboxer6191
@rameezaboxer6191 3 жыл бұрын
@@ajalpatiajalpati7385 l
@jaganjee2356
@jaganjee2356 3 жыл бұрын
பாடகி: சுசீலா அம்மா பாடகர்: எஸ் பி
@sagadevank747
@sagadevank747 3 жыл бұрын
சூப்பர் தலைவா உன்னை மாதிரி ஒரு நல்ல மனிதர் இனிமேல் எவனும் பிறக்க வாய்ப்பு இல்லை
@vinodvaliyaveettil1596
@vinodvaliyaveettil1596 4 жыл бұрын
സൂപ്പർ പാട്ട്.. സുശീലാമ്മ പാടിയഭാഗമൊക്കെ എന്തൊരു ഫീൽ..
@jayanb160
@jayanb160 4 жыл бұрын
Oh what a creation.!!! The music wizard ilayaraja with sp and p suseela. Ilyaraja,s music remind me of real Tamil culture l, and his tunes really depicting rural ancient dravidian culture. Sukanya and vijakant really done justice to this wonderful creation of my favourite ilayaraja. For a malyalee he is like our devarajan master .
@saisruthib4837
@saisruthib4837 4 жыл бұрын
Janaki would have sung better , if she was given this song
@jayanb160
@jayanb160 4 жыл бұрын
@@saisruthib4837 Yea,. You are right, janaki can sing both malayalam and tamil at ease But suseela did wondeful in malayalam, as her voice sound silmilar malayale female voice Thx for the comment
@amuthavalli3858
@amuthavalli3858 3 жыл бұрын
இசைக்கொரு ஞானி இசைஞானி 🤗
@narayananc1294
@narayananc1294 Жыл бұрын
2023 மட்டுமல்ல 3023 ம் ஒரு குறையுமே இல்லாமல் ஓயாமல் ஒளிக்கும் இந்த பாடல் என்பதில் ஒரு சந்தேகமும் இல்லை எனவே ஒரு லைக் போடுங்க நண்பர்களே
@ishuwarya93
@ishuwarya93 6 жыл бұрын
என் கல்யாணத்துல நானும் என் மாமாவும்பாடின பாடல்....என் மாமனார்(அப்பா) அவர் நான் சந்தோஷம் பட்டதை பார்த்து ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தார்...வீட்டுக்கு யார் வந்தாலும் இதான் என் வீட்டு பொண்ணு... எங்க வீட்டு மகாலட்சுமி என்று சொல்வார்...என் மேல உயிரை வைத்திருந்தார்...இப்போது இந்த உலகிலே அவர் இல்லை...நான் இறந்தால் கூட இந்த இழப்பு என் மனதை விட்டு போகாது....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@muthuraj3365
@muthuraj3365 6 жыл бұрын
Ishu Warya super
@karthikdon5
@karthikdon5 6 жыл бұрын
😊😊😊
@vanthuraja5735
@vanthuraja5735 5 жыл бұрын
Ungala madam wife erutha enakkum Epo? Good song
@venkateshpandianvenky
@venkateshpandianvenky 5 жыл бұрын
venum na neeium kuda poyien ...
@ishuwarya93
@ishuwarya93 5 жыл бұрын
@@venkateshpandianvenky unnathan anuppi vaika solirukanga ....Epo pora......…?😁😂
@saraswathisamarpanam2474
@saraswathisamarpanam2474 9 ай бұрын
கண்களில் கண்ணீர் வழிய கண்டேன். விஜயகாந்த் சார் இன்று நீங்கள் இல்லை என நினைக்கும் போது நெஞ்சு வலிக்குது.உங்களுக்கு நிகர் நீங்கள் தான்.
@sivasankargoskhan316
@sivasankargoskhan316 9 ай бұрын
2k kidz le erulam itha song ah kekuringe..😌🕊️😻avangalam oru like podunge..
@gowrishankarmano2202
@gowrishankarmano2202 4 жыл бұрын
ராஜா சார் என்றுமே ராஜாதான்❤❤❤❤💚💚💚💡💡💡💡🆒🆒🆒🆒🇱🇰🇱🇰🇱🇰🇱🇰பாலா சுசீலா இனிமையான குரல் சேர்வை
@RaviRavi-dx3un
@RaviRavi-dx3un 2 жыл бұрын
இப்ப வெளிவந்த பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க சலிக்கின்றது.ஆனால் என்றும் சலிக்காத பாடல்கள் அந்த காலத்துத் பாடல்கள் மட்டுமே.....🤩🤩😍
@maheshdeva6769
@maheshdeva6769 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. தினமும் 2 முறையாவது கேட்பேன்
@maneyr6455
@maneyr6455 2 жыл бұрын
Power of ilayaraja 🥺🔥✌️
@kalajeeva9378
@kalajeeva9378 Жыл бұрын
Yes unma than but....
@azaghuraja5023
@azaghuraja5023 9 ай бұрын
இளையராஜாவின் இசை மருந்து தான் இப்படிப்பட்ட பாடல்கள்🎉🎉🎉🎉
@roman-wr2sw
@roman-wr2sw 5 жыл бұрын
எவண்டா இந்த பாட்டுக்கும் dislike பண்ணவங்க உங்களுக்கு இந்த பாட்டு பிடிக்கலேனா வேற எந்த பாட்டு புடிக்கும் 🤦‍♂️🤦‍♂️
@arun.datsme
@arun.datsme 5 жыл бұрын
அவங்களுக்குலாம் பைசா நோட்ட வாங்கி பாத்தேன் காந்திய காணோம் தான் புடிக்கும் போல..
@VinothKumar-ho3lm
@VinothKumar-ho3lm 4 жыл бұрын
@@arun.datsme adhunga edhachum kirukku pasangala irupanga
@ayyapskandasamy6569
@ayyapskandasamy6569 4 жыл бұрын
Enga pullingoo ellam payangaram😂😂
@sangeethaanburaj2448
@sangeethaanburaj2448 4 жыл бұрын
Super
@sangeethaanburaj2448
@sangeethaanburaj2448 4 жыл бұрын
Nice song
@premranga2700
@premranga2700 5 жыл бұрын
no messy instruments, simple instrumentation, just the voices and the tabla, but still amazing magic. In IRs songs the instruments would never overpower the vocals.
@seenuseenu263
@seenuseenu263 3 жыл бұрын
Super
@seenuseenu263
@seenuseenu263 3 жыл бұрын
I love this song
@kanagunbr
@kanagunbr 2 жыл бұрын
Agree. You articulated my opinion well
@velligiri6916
@velligiri6916 2 жыл бұрын
@@seenuseenu263 sy
@maikkammaikkam8968
@maikkammaikkam8968 2 жыл бұрын
என்ன பாட்டு டா இது சாமி ...எங்க பாட்டிக்கு மிகவும் பிடித்த பாட்டு ... அவர்கள் இப்போது இல்லை என்றாலும் இந்தப் பாட்டை கேட்கும் போது எனக்கு எங்க பாட்டி ஞாபகம் வருகிறது..🥺🥺
@makilandeswari12
@makilandeswari12 6 ай бұрын
2024 yaarellam kekringa like pannitu ponga ❤
@shihab3126
@shihab3126 5 ай бұрын
I love these song very much❤
@devanand4260
@devanand4260 5 ай бұрын
Iam
@ChinnuChinnus-tb3pn
@ChinnuChinnus-tb3pn 2 ай бұрын
🥰song
@guhansmart4356
@guhansmart4356 Ай бұрын
Im
@Johnnyjohn-u8n
@Johnnyjohn-u8n 9 күн бұрын
ഞാൻ ഉണ്ട്❤
@mechmani4216
@mechmani4216 9 ай бұрын
நான் மைக் செட் காரன் எங்க மைக்செட் போட்டாலும் நம்ம தலைவர் பாட்டு இடம் பெறும்
@pjtamil8708
@pjtamil8708 Жыл бұрын
தமிழ் நாட்டில் பிரிந்து சொல்லும் போது ஒரு பெருமை இருக்கு இசை இளையராஜா ஐயா அவர்கள்
@mandakasayam11
@mandakasayam11 9 ай бұрын
Captain Vijaykant's legacy encompasses both his impactful political career and his notable contributions to the tamil cinema industry. His leadership, dedication, and versatility as an actor have left a lasting impression on his followers and fans alike. His presence in both spheres will be remembered and celebrated for years to come. Rest in POWER, my Captain🫡
@dharanidharanchokkalingam6056
@dharanidharanchokkalingam6056 3 жыл бұрын
வேறும் இசையை மட்டுமே சலிக்காமல் கேட்கலாம். Upto 1990 is the golden musical..
@kogilavanisathya7891
@kogilavanisathya7891 2 жыл бұрын
Itha vida Best romantic song kandippa irukkathu semma lyrics salute for lyricst
@sasir6533
@sasir6533 3 жыл бұрын
வேற வழி தெரியல ஆத்தா லைக் போடுறது தவிர....
@thangamvell698
@thangamvell698 3 жыл бұрын
Endra thavasi 18 pattikku panchaayath panravan pesura pechaa ithu
@sasir6533
@sasir6533 3 жыл бұрын
😅😅😅
@yousufz2780
@yousufz2780 3 жыл бұрын
👌✨
@p.manimegalai6978
@p.manimegalai6978 3 жыл бұрын
Unmaiyavey vera level neenga
@sasir6533
@sasir6533 3 жыл бұрын
@@p.manimegalai6978 tqqqqq
@maheshd9676
@maheshd9676 2 жыл бұрын
சின்ன கவுண்டர் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் 1000 முறை கேட்டாலும் சலிக்காத பாட்டு
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН
НАШЛА ДЕНЬГИ🙀@VERONIKAborsch
00:38
МишАня
Рет қаралды 2,9 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 80 МЛН
SISTER EXPOSED MY MAGIC @Whoispelagheya
00:45
MasomkaMagic
Рет қаралды 13 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 34 МЛН