❤90"s குழந்தைகள் வாழ்வில் மறக்க முடியாத எஜமான்.....
@NagarajNag-wp9tj Жыл бұрын
❤❤
@NagarajNag-wp9tj Жыл бұрын
❤❤
@NagarajNag-wp9tj Жыл бұрын
❤❤
@globe4488 Жыл бұрын
My favourite movie
@VishwanthVishwanth-jh1io Жыл бұрын
❤❤❤❤❤❤❤my favourite ❤❤
@logasaravanan2554 Жыл бұрын
❤விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் ❤wow lyrics ❤
@VaithiswaranK-gn7ox10 ай бұрын
2024 இல் இந்த பாட்ட கேட்கிறேன் இனிமேலும் கேட்பேன் என் உயிர் உள்ளவரை காரணம் சின்ன வயசுல இந்த பாட்டு கேட்டு மீனா மாதிரி மனைவி அழகா இருக்கணும் னு நெனச்சேன் என்னோட பேர் வைத்தியராஜ் எனக்கு ஏத்த பேர் என்னவாக இருக்கும்னு நெனைக்கும்போது இந்த படத்துல வைத்திஸ்வரி னு பேர் வந்துச்சு அன்னைக்கு மனசுல நெனச்சேன் கடவுள் தந்த வரம் எனக்கு வைத்திஸ்வரி னு பேர் கொண்டு என்னோட மனைவி யாக வந்தால் என்னோட தேவதை வைத்திஸ்வரி நான் ரொம்ப கொடுத்து வைத்தவன் ஒரு ஆண் ஒரு பெண் குழந்தை கல் எங்களுக்கு மிகவும் அருமையாக செல்கிறது என்னோட வாழ்க்கை ❤❤❤❤🙏🙏 எங்கள் குல தெய்வம் வைத்திஸ்வரன் அருளால் 🙏🙏🙏
@AAA-vd7ww5 ай бұрын
👌👌👌👌👌👍👍
@t.karmegamt.karmegam85485 ай бұрын
அருமை நண்பரே
@n.smeenakshin.s8086Ай бұрын
❤❤❤❤❤Super God bless you
@nathans1318Ай бұрын
All the best Brother👏🏾👏🏾👍🏽
@GAMING_VILLAIN123Ай бұрын
ெொஎஎெ
@malarkodi6992 Жыл бұрын
அப்பப்பா மீனா செம செம அழகு. தேவதை. அப்படி ஒரு அழகு
@Sundarithangs00711 ай бұрын
2024 ல் யார் இன்னும் இந்த பாடலை கேட்கிரிங்க
@shereefkkv16939 ай бұрын
Naan കേൾക്കുന്നു From kerala Wayand
@kathirkodi5989 ай бұрын
Me
@Jeevakutti9 ай бұрын
Naa
@ഞാനൊരുമലയാളി-ണ1ഞ9 ай бұрын
me🥰🥰🥰
@SivalovelyboyM9 ай бұрын
Mee
@muthu2251980 Жыл бұрын
My fvrt song.... வாழ்வில் மறக்க முடியாத எஜமான்.....
@sathishnayak8719 Жыл бұрын
இந்த திரைபடத்தை மீண்டும் திரையில் பார்க்கவேண்டும் என்று ஆசையாக உள்ளது
@santhoshyuva2616 Жыл бұрын
2024 இந்த song கேட்டு கிட்டு இருக்கவங்க ஒரு லைக் பண்ணுங்க
@nandhininandhini93715 ай бұрын
😂
@SrivigneshVignesh2 ай бұрын
😮okmeena@@nandhininandhini9371
@tungstan19998 ай бұрын
As a 90s kid single intha maari la namakku nadakkaathu maaplaingala kashtam 😅 single eh best .. Puthusa kalyaanam aana jodi ku ithu ok semma feel semma paatu vena rajini meena romance and paata rasikalam avlo thaan 🙉🙈🙊
@sarosaravanan8342 Жыл бұрын
இதுபோல் நமக்கும் அமையகூடாதா என்று என்னியதில் நானும் ஒருவன்
@KPNESEVAI5 ай бұрын
elai athula ava pondaty sethuruvada elai ethumari onakku amayanuma
@irshadmohamed1646 Жыл бұрын
2023 இந்தப் பாடலை இன்னும் கேட்போர்கள் உண்டா
@sakthiii95 Жыл бұрын
🤚🤚🤚🤚
@vijaykarthi1688 Жыл бұрын
❤
@mohamedhabeeb7850 Жыл бұрын
😂
@chithrasubramaniyan40 Жыл бұрын
@user-te8fg3oj6j😊h
@ramya-wu2lo Жыл бұрын
✋️
@KannanKannan-om7xe Жыл бұрын
எஸ் பி பாலசுப்ரமணியம் ஐயா குரல்.. எஸ் ஜானகி அம்மா குரல்... இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் அருமை..
@priyangadhivya8223 Жыл бұрын
இந்த மாதிரி பாடல் கேட்க நாம் குடுத்து வைக்க வேண்டும் spb sir Miss u
@mariyamn8653 Жыл бұрын
Th
@thirumuruganrajendran5854 Жыл бұрын
உன் உதிரம் போலே தான் உன் உடலில் ஓடுவேன் உன் உடலில் நான் ஓடி உள்ளழகை தேடுவேன் ....
@vennilar66996 ай бұрын
Hmm❤
@arputham-iz5ps5 ай бұрын
@@vennilar6699 ஒத்த ரோசா
@rajasundarsundar769 Жыл бұрын
என்றும் நிலையானது இளையராஜா இசை 🎤🎤🎤🎤உணர்வோடு வாழ்வியளோடு ராகதேவன் ❤❤❤🍫🍫🌹
@லோகநாதன்ரவிச்சந்திரன் Жыл бұрын
ஒரு நாளும் உனை மறவாத கங்கணகணவென கிண்கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி முழங்க முழங்க ஒரு சுயம்வரம் நடக்கிறதே.. இது சுகம் தரும் சுயம்வரமே.. ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே ஆ..ஹா.. ஆ..ஹா.. ஆ..ஹா... ஆ..ஹா... ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் தனனனனனா தனனனனனா தனனனனனா தனனனன னானானானானா சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன் உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன் உன்னுதிரம் போல் நானே பொன்னுடலில் ஓடுவேன் உன்னுடலில் நான் ஓடி உள் அழகைத் தேடுவேன் தோகை கொண்டு நின்றாடும் செங்கரும்பு தேகம் முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம்
@RedmiNote7s-s3j7 ай бұрын
❤My favourite song ❤
@arunvijay446529 күн бұрын
Any one 2024end ❤
@Nivetha-th5ji10 ай бұрын
எத்தனை பாடல் வந்தாலும் இந்த பாடல் போல வருமோ?❤
@Richard_Parker_Offl Жыл бұрын
4:19 "கட்டில் இடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே முல்லைக் கொடி தரும் அந்தப் பிள்ளைக் கனி வேண்டுமே."
@Mani-yo6gh3 ай бұрын
2k kids entha patta kekka vandha vanga like podunga❤❤
@karthikks82 Жыл бұрын
Super star Rajini romantic love song. Million thanks to Illayaraja sir and spb sir 🙏. Msv sir, Kvm sir, Am.raja sir, Vedha sir, V.kumar sir, Shankar ganesh sir, Ilayaraja sir, T.Rajendar sir, Chandrabose sir, Ar.rahman sir, Deva sir, SA.Rajkumar sir, Hamsaleka sir, Keeravani sir, Bharadwaj sir and Vidyasagar sir. TMS sir, PBS sir, SPB sir, Yesudass sir, Jayachandran sir, Malaysia vasudevan sir, Mano sir, Unni menon sir, Hariharan sir, Unni krishnan sir and Shankar mahadevan sir. Thanks to all the legends for making our life happy and memorable daily. From 1960s to 2000s 40 superb years of south indian music.
@omnamashivaya9942 жыл бұрын
அன்றும். இன்றும். என்றும். மனதில் நிற்கும் பாடல் ( RIP SPB sir 😭😭😭 )
@sravi955 Жыл бұрын
சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
@KalaiKalai-by5mg11 ай бұрын
2024 intha song kekkuran my fav song
@VaithiswaranK-gn7oxАй бұрын
உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா ❤❤❤ தாரமே தாய் என்பதற்கு இந்த பாடல் வரிகள் போதும் ❤❤❤❤❤
@vaishulashmi62866 ай бұрын
குழு : கங்கண கணவென கிண்கிணி மணிகளும் ஒலிக்க ஒலிக்க எங்கெங்கிலும் மங்களம் மங்களம் எனும் மொழி முழங்க முழங்க ஒரு சுயம்வரம் நடக்கின்றதே இது சுகம் தரும் சுயம்வரமே ஆஆஆஆஆஆஆஆ பெண் : { ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் } (2) பெண் : விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் { எனையாளும் எஜமானே } (4) குழு : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ… ஆண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் குழு : தனனனனனா தனனனனனா தனனனனனா தனனனன னானானானானா பெண் : சுட்டுவிரல் நீ காட்டு சொன்னபடி ஆடுவேன் உன்னடிமை நான் என்று கையெழுத்துப் போடுவேன் ஆண் : உன்னுதிரம் போலே நான் பொன்னுடலில் ஓடுவேன் உன்னுடலில் நான் ஓடி உள் அழகைத் தேடுவேன் பெண் : தோகை கொண்டு நின்றாடும் தேன்கரும்பு தேகம் ஆண் : முந்தி வரும் தேன் வாங்கிப் பந்தி வைக்கும் நேரம் பெண் : அம்புகள் பட்டு நரம்புகள் சுட்டு வம்புகள் என்ன வரம்புகள் விட்டு குழு : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ… ஆண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் ஆண் : { இணையான இளமானே துணையான இளமானே } (2) குழு : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ… பெண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் ஆண் : கட்டில் இடும் சூட்டோடு தொட்டில் கட்டு அன்னமே முல்லைக் கொடி தரும் அந்தப் பிள்ளைக் கனி வேண்டுமே பெண் : உன்னை ஒரு சேய் போலே என் மடியில் தாங்கவா என்னுடைய தாலாட்டில் கண்மயங்கித் தூங்கவா ஆண் : ஆரீராரோ நீ பாட ஆசை உண்டு மானே பெண் : ஆறு ஏழு கேட்டாலும் பெற்றெடுப்பேன் நானே ஆண் : முத்தினம் வரும் முத்து தினம் என்று சித்திரம் வரும் விசித்திரம் என்று குழு : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ… பெண் : ஒரு நாளும் உனை மறவாத இனிதான வரம் வேண்டும் ஆண் : உறவாலும் உடல் உயிராலும் பிரியாத வரம் வேண்டும் பெண் : விழியோடு இமை போலே விலகாத நிலை வேண்டும் ஆண் : இணையான இளமானே துணையான இளமானே பெண் : ஓ..எனையாளும் எஜமானே எனையாளும் எஜமானே குழு : ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆஹா ஆ…
@rajaanitha8910Ай бұрын
😅
@PrabodhaDilrukshi Жыл бұрын
I' m 2k kid but i like 90s songs specially meena mam songs i'm meena mam fan in🇱🇰
@r.p.manivannan993211 ай бұрын
Super🎉
@kannan05193 ай бұрын
well, if 2k kids do not like it, it doesn't matter......Raja sir or Rajini sir has nothing to lose due to that......
@vijayakumark.m40034 ай бұрын
ನಾನು ಈ ಹಾಡನ್ನು ರೇಡಿಯೋದಲ್ಲಿ ನನ್ನ ಯೌವನದಲ್ಲಿ ಕೇಳಿ ಆನಂದಿಸಿ.... ಈಗಲೂ ಅದನ್ನು ಮೆಲುಕು ಹಾಕುತ್ತಿದ್ದು.... ಮರೆಯಲಾಗದ ಅದ್ಬುತ ಹಾಡು ಇದಾಗಿದೆ....
@buvaneshtnfdc5039 Жыл бұрын
Naa sinna pullaya irukumpodhu Kalyana veetula micke setula indha paatu ninnu ketutu poven Sema music
@ஜெயம்-e4e2 ай бұрын
அன்பில் ஆடும் பூந்தேரின் சொந்தம் ஒன்றை தேடுவேன் ❤❤ இனிமை வசந்தம் இனிதேடி கவிதை காற்றை அள்ளுவேன் 💖🎊 ஓசை வாழ்ந்த மூங்கில் காட்டிலே மெழுகின் நல்தீபமிங்கே 🎉💕 கனவாய் நகர்ந்த நிமிடத்தில் இனிமை ஊர்வலம் நம் நினைவாலே 💔👌👌
@surendranmk7389 Жыл бұрын
രജനി Sir ❤❤❤
@santhoshsidhusiddharth4429 Жыл бұрын
An unforgettable song❤ Rajini sir all time favourite......🎉.......Meena mam cute this song❤
@sramachandran56524 ай бұрын
என்னுடைய மனைவி பெயர் மீனா தான் ஆகையால் இந்த பாட்டு எப்புவும் பிடிக்கும் ❤❤❤❤
@sanjaij5918 Жыл бұрын
Endrum eppothum ketkum salikadha padal😍
@Nithyakalyani-v9s5 ай бұрын
தெய்வத்திற்கே இந்த பாடல் பிடித்து விடும் 😀💕 family doctor போல family song
@User123-ye2go Жыл бұрын
Anakku romba pidittha padal super ❤
@armanju6943 ай бұрын
ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும்❤...... My Kuttyma❤
@lifechenneltn5075 Жыл бұрын
என் உயிர் பாடல்....
@oldisgold111311 ай бұрын
2024 ல் இந்த பாடலை யார் யார் கேட்டு கொண்டு இருக்கிற்கள்😊
@SornaSamundi-d1f2 ай бұрын
Me 😂
@mpalanimurugan47932 ай бұрын
Oru naalum unai maravatha enithana varam vendum..uravalum udal uyiralum piriyatha varam vendum... Nice line i like this line..... ❤❤❤❤❤❤