இந்த பாட்டை ரசிக்க ஒரு ரசனை வேண்டும். இசை, குரல், தமிழ் மொழியின் வார்த்தைகள், மிகவும் அருமை.
@sabinaya5983 Жыл бұрын
💯💯💯
@pichamuthumalarvili4122 Жыл бұрын
உண்மை மிக மிக உண்மை
@prabhagopinathrao8442 Жыл бұрын
😊
@srinivasansrini503710 ай бұрын
Indha kuralukku sondhakarar balram sir aana ivarai makkal potravillai
@bharathshiva7895 Жыл бұрын
யாரெல்லாம் இந்த பாட்டை 2023 இல் கேட்குறீங்க 😁😁😁 ??!! ரொம்ப அழகான பாடல் 😇😇🥰🥰.
@s.velusamys.velusamy1734 Жыл бұрын
😍
@economics10010 Жыл бұрын
Me also ❤
@m.jagadeeshwaran9007 Жыл бұрын
Yes it's ahh beautiful songs ❤
@paheerathanananthy7803 Жыл бұрын
Me ❤
@eeeeee8266 Жыл бұрын
Intha comment ella songlayum adichi vachirukkanunga p####
@anandhumadhu15895 жыл бұрын
മലയാളികൾ ഉണ്ടോ... രാജുവേട്ടൻ 💓💪💜💙💪
@jerome12015 жыл бұрын
Njan Ind machane 😍😍🖤♥️
@arjunlionheartz68644 жыл бұрын
Rajuettan 🔥🔥🔥🔥🤙 🤙🤙
@nskris83534 жыл бұрын
Jҽɾσɱҽ q
@anandhumadhu15894 жыл бұрын
@anjana_c_v __ 😊😊😘
@snehasureshm56744 жыл бұрын
Rajuvettan 🥰
@sridharsparrow37263 жыл бұрын
இந்த பாடல் கேக்குறவங்க நிச்சயம் வெள்ளை மனம் கொண்டவங்களா தான் இருப்பாங்க... 😊😊😊
@Mr_Manithen2 жыл бұрын
உண்மை சகோதரரே
@sridharsparrow37262 жыл бұрын
@@Mr_Manithen Stay blessed
@premae19952 жыл бұрын
Oh
@karthickrajaraja28582 жыл бұрын
Ippodi comment panna innum peeriyamanasu venum
@charansowmiya18512 жыл бұрын
Ohh
@akilaakila91011 ай бұрын
Yaaralam 2024 la kekkuriga👍
@revathir465210 ай бұрын
I am🤚🏻🤚🏻🤚🏻🤚🏻🤚🏻🤚🏻🤚🏻
@rishikeshwarsuresh591810 ай бұрын
Naa 😌
@divyadiya11879 ай бұрын
❤
@SuzanZoyal8 ай бұрын
Me❤
@chiranjeevireddy30634 ай бұрын
Iam
@ingiritharajissac3811 Жыл бұрын
இந்த பாடலை உருவாக்கிய வைரமுத்து,வித்யா சாகர் அவர்களுக்கு நன்றி
@duplicate51735 ай бұрын
🥰🥰🥰
@masalacoffee94953 жыл бұрын
മൊഴിയിലെ പെർഫോമൻസ്സ് കണ്ടിട്ട് രഞ്ജനികാന്ത് നേരിട്ട് വിളിച്ചിട്ടുണ്ടന്ന് പൃഥ്വിരാജ് പറഞ്ഞിട്ടുണ്ട് ❤️
@user-cv6mo6vf4l2 жыл бұрын
❤️❤️
@vigneshramesh7691 Жыл бұрын
03:06 Whenever seeing zebra crossing this particular scene and tune comes in mind. That's the impact created to me. Such a beautiful composition. We love you Vidyasagar sir❤
@raviprassanna4028 Жыл бұрын
Dear that one pedestrian crossing Not finding just clear that idea of the song like piano music
@praveenareghunath1123 Жыл бұрын
Me too
@johnkingsly729311 ай бұрын
Me tooo❤
@arvindsiva22959 ай бұрын
True.. Even after year's while waiting in signal - the zebra line brings a smile in me with this tune and feel like dancing the same steps.. Nostalgic feel.
@lakshmis33927 ай бұрын
I kept this as my ringtone
@senthilramanathan39576 жыл бұрын
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில், மனிதர்க்கு மொழியே தேவையில்லை.... அருமை...
@ASTROLOGYKPVENNILA2 жыл бұрын
அஅஅஅஅஅஅஅஅஅ்அஅஅ்அஅஅஅஅஅஅஅஅஅஅஅஅஅ்ஂ்அஅ
@ASTROLOGYKPVENNILA2 жыл бұрын
அ்்்ஆஈஈ👍அ👍ஈ👍👍அ👍👍ீ👍👍அ்ஈஅஅஅஅஅஅஈெ்
@ASTROLOGYKPVENNILA2 жыл бұрын
அ
@ASTROLOGYKPVENNILA2 жыл бұрын
அ
@ingiritharajissac38112 жыл бұрын
Kaviperarasu vairamuthu sir legend
@mohanpujar74036 жыл бұрын
Why tears come to my eyes on listening to this song? Does Jyothika's character being deaf and mute makes me cry? Jyothika portrayed her character extremely well! Such films and songs may not succeed at the box-office but they remain in the heart of cinegoers/ music lovers forever!!!! Three cheers to Vidyasagar for an innovative and unforgettable score!!!
@PrasannaKumar-zx7gr5 жыл бұрын
100 percent true sir
@vanikani43634 жыл бұрын
Ya yes sir 100persent true sir
@mohanrajm47894 жыл бұрын
🥺Me too...don't know why I cry when I hear this song....especially female version...love for this song never ends 💚💕
@NandaKumar-mm5bw3 жыл бұрын
What about the actor prithviraj he also nailed the character
@babuashif3 жыл бұрын
Literally me.. !! Had tears
@jsnani5476 Жыл бұрын
உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழியாகும் the most best line from this song
@dreamsvlogs38246 жыл бұрын
എന്ത് പറയാനാ വിദ്യാ സാഗർ അൽഭുത പ്രതിഭ തന്നെ നമമുടെ ഭാഗ്യം
@subalakshmij33726 жыл бұрын
Can anyone translate this?
@anoopjacob20106 жыл бұрын
@@subalakshmij3372 We are lucky to have such a wonderful composer like Vidyaji..
@subalakshmij33726 жыл бұрын
@@anoopjacob2010 OK. Thank you
@dreamsvlogs38245 жыл бұрын
Thanks to all...
@sbnmathew29435 жыл бұрын
വെറുതെയാണോ ഭായ് vidya ji യെ melody King എന്ന് വിശേഷിപ്പിക്കുന്നത്....
@paulrajpaulraj11044 жыл бұрын
காற்றின் மொழி...ஒலியா? இசையா? பூவின் மொழி....நிறம்மா? மனமா? கடலின் மொழி...அலையா? நுறையா? ... காதல் மொழி...விழியா? இதழா? இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின் மொழிகள் தேவை-இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்து விடில் மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை காற்றின் மொழி...ஒலியா? இசையா? பூவின் மொழி....நிறம்மா? மனமா? காற்றே வீசும் போது திசைகள் கிடையாது காதல் பேசும் போது மொழிகள் கிடையாது பேசும் வார்த்தை போல...மௌனம் புரியாது கண்கள் பேசும் வார்த்தை....கடவுள் அறியது உலவி திரியும் காற்றிருக்கு....உருவம் தீட்ட முடியாது காதல் பேசும் மொழி-எல்லாம்... சப்த கூட்டில் அடங்காது இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின் மொழிகள் தேவை-இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்து விடில் மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை காற்றின் மொழி... வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் வானவில்லின் பேச்சு நிரமாய் வெளியாகும் உண்மை ஊமை ஆனால் கண்ணீர் மொழியாகும் பெண்மை ஊமை ஆனால் நாணம் மொழியாகும் ஓசை தூங்கும் ஜாமத்தில்...குச்சி மீன்கள் மொழியாகும் ஆசை தூங்கும் இதயத்தில்...அசைவு கூட மொழியாகும் இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின் மொழிகள் தேவை-இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்து விடில் மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை காற்றின் மொழி...ஒலியா? இசையா? பூவின் மொழி....நிறம்மா? மனமா? கடலின் மொழி...அலையா? நுறையா? காதல் மொழி...விழியா? இதழா? இயற்கையின் மொழிகள் புரிந்து விடில் மனிதரின் மொழிகள் தேவை-இல்லை இதயத்தின் மொழிகள் புரிந்து விடில் மனிதரிக்கு மொழியே தேவை-இல்லை மேலும் பார்க்க
@ansaransarali58032 жыл бұрын
Awesome 👍😎😎😎
@arrowtechnics2 жыл бұрын
Great , and thanks
@navasismailnavasismail28132 жыл бұрын
Thanks paulraj..
@m..13032 жыл бұрын
Thanks broo.. 😊
@karurypvertion2.o643 Жыл бұрын
Thanks for Beautiful Words 😍
@jeyakumar55349 ай бұрын
மங்கலான நிலவொளி... தலைகோதும் தென்றல்... கண்சிமிட்டும் நட்சத்திரம் இவை அனைத்தோடும் சேர்த்து காதோரம் இந்த பாட்டு உண்மையில் இதுவே பேரானந்தம் என்னைப் பொறுத்தவரை. இந்தப் பாடலை பாடகர் பல்ராம் அவர்கள் பாடுவது ஒரு சுகம் என்றால் இதே பாடலை சுஜாதா அவர்களின் குரலில் கேட்பது பரம சுகம். இந்த பாடலுக்கு நான் எப்போதும் அடிமை....
@chakravarthykrishna89605 жыл бұрын
Why Music director Vidyasagar did n't get Chance now-a-days?😞 Great talent he has
@greenpatchai97375 жыл бұрын
Because he is a good music composer.....and did unique.....
@saranyasundar49883 жыл бұрын
My 20 days old son used to stop crying and start to sleep while playing this song..miracle.
@sivvu_siv2 жыл бұрын
😂🥰
@saraswathig62312 жыл бұрын
Saranya nkkura pear la ullavangale ipdithan.......miracle
@regishbabu56276 жыл бұрын
Prithviraj and vidyasagar reason for so many malayalam comments... One of the musical geniuses of all times.. Vidyaji
@monspeter23165 жыл бұрын
Kerala Young Super Star Prithivraj...............
@duraimurugan72386 жыл бұрын
தமிழ் இனிமையான மொழி.
@renjijoyy5 жыл бұрын
എത്ര കേട്ടാലും മതി വരില്ല ഇൗ പാട്ട്....
@sugankk18805 жыл бұрын
How many people still leasing this song 😍anybody in 2019
@asifE665 жыл бұрын
leasing allada chakkara potta listening
@vishakrk5 жыл бұрын
In 2019, people lease cars. Looks like things have changed quite a bit.
@neha_suresh5 жыл бұрын
@Vishak 😂😂😂😂
@thasbiraz70115 жыл бұрын
Me my fav🤗
@brocklesnar11395 жыл бұрын
Saagura varai keppan
@RajeshRajesh-bs4xk5 жыл бұрын
പൃഥ്വിരാജ് ഫാൻസ് 💪✌️
@kavithaashokan14753 жыл бұрын
Katta prithviraj fan 🔥 🔥🔥🔥
@pradyuthmohan5 жыл бұрын
Are you still remember the song 2019 😍😍😍😍💕🔥
@ANANDKUMAR-od3uy2 жыл бұрын
நிச்சயமாக இந்த பாடலை கேட்கும் போது மனம் சாந்தி அடையும்
@sakthidevi1362 Жыл бұрын
Sure not doubt
@ANANDKUMAR-od3uy Жыл бұрын
Yes
@nijilc82955 жыл бұрын
Tamil is so beautiful language to shape the music.
@vishxwa2 жыл бұрын
3:17 Zebra Crossing has turned into a Keyboard! 🎹😍
@deepakpalanisamy-vx3rg10 ай бұрын
உலகு தெரியும் காற்றிற்கு உருவம் தீட்ட முடியாது Super 🔥
@Sivakarthikeyn4 жыл бұрын
When I Played this song I feel like Relaxed. Osm song❤💯 Corona Quarantine 2020 😄😜
@kevinrichard62004 жыл бұрын
Hey
@arjunlionheartz68644 жыл бұрын
വിൻ്റേജ് രാജുവേട്ടൻ 😍😍😘
@duplicate51735 ай бұрын
രോമാഞ്ചം 🥰🥰🥰🥰
@victorasuran3 жыл бұрын
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவை இல்லை 💯💞😌
Balram sir have sung many christian songs all superb.....like karam pidithennai vazhi nadathum,inbam inbam en yesallavaa,thevamagan mugham paarka aasai ....divine voice
@murugeshtamilmurugeshtamil78539 ай бұрын
Yarellam intha song 2024 il kekkuringa guys apdi irundha like pannitu ponga❤❤❤
@Puns77338 жыл бұрын
Balram is one of the best voices ive come across in indian music. So unique. But it hurts me that he's sung so less. Not even a wiki page for this man. Sir i love your voice. Guys please mention some of the songs Balram has sung. Pleasee.....
@krishnamurthyn38578 жыл бұрын
Yes.. I love this voice.. where is he?possibly sooooooo talented not to show off?
@Puns77338 жыл бұрын
Cud be. :-)
@srikanths27418 жыл бұрын
100% agree with u...listen to innum enna thozha song from 7aam arivu..
@amalaugustin46597 жыл бұрын
Puns7733 I end up here came after listening his new song in recently released malayalam movie Jomonte Suviseshangal. Song name -Poonkatte poonkatte.
@Puns77337 жыл бұрын
Srikanth s oh yea.i somehow missed this song..Thanks..!
@arsathrahman.s96195 ай бұрын
2024 anyone.🙌
@esakkimuthu26862 ай бұрын
🙌
@sajinio8565Ай бұрын
❤
@CattdogyАй бұрын
Yes
@abkadhai9 ай бұрын
2024 listener's 🍃😇
@suchithrag27828 ай бұрын
Here😂😂🎉
@iammituraj10 ай бұрын
Lyrics - epic Music - epic Visualisation - epic
@kingofkings53655 жыл бұрын
പ്രകാശ് രാജിന്റെ സത്യസന്ധമായ നേരിട്ടുള്ള proposal ആണ് ഇതിന്റെ highlight. അല്ലാതെ പ്രേമിക്കാൻ വേണ്ടി കുറെ അതും ഇതും ചെയ്ത് ഉള്ളി തോലുപൊളിക്കുന്ന പോലെ
@anandhumadhu15895 жыл бұрын
സത്യം 😁
@AdithyanGopinathSG5 жыл бұрын
👌👌
@akshaypradeepan20884 жыл бұрын
How is the movie?
@aravindb19054 жыл бұрын
@@akshaypradeepan2088 nice Its available in KZbin
@sandrarhari4 жыл бұрын
@@akshaypradeepan2088 super
@chithu5245 Жыл бұрын
என்னனு தெரியல திடிர்னு இந்த பாடல் கேக்கணும் போல் இருந்துச்சு.... பிரபஞ்சம் 🙏🙏🙏🙏
@muralivenkataraman59227 жыл бұрын
Such a talented and melodious singer. Unfortunate that Composers have not used him. A great loss for film music
@ariprakashs98615 жыл бұрын
A R Rahman introduced him and unfortunately he sang only few numbers :(
@jelakkiya26794 жыл бұрын
One of my most favourite song for ever, idhayathin mozhigal purinthuvidil manitharkku mozhiye thevai illai 💯
@subramanianramachandran80946 жыл бұрын
Vidyasagar is one of the best composer. But he doesn't get due recognition for his knowledge.
@musiclover-ik7bq4 жыл бұрын
in kerala not like that...
@anandhumadhu15893 жыл бұрын
എജ്ജാതി പാട്ട് 😘😍 വിദ്യാസാഗർ ❣️
@thrivikraman80599 ай бұрын
Jo trying learn or feel music is the best thing in this movie and a matter that help to develop love towards rajettan
@mvasmvas10857 ай бұрын
இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் 💚 மனிதர்க்கு மொழியே தேவையில்லை...🤍❣️
@akshayskumar76045 жыл бұрын
Lots of love from kerala.... U r such a good actress jyothika... 💟💟
@vasanthanainparasa873428 күн бұрын
இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை...💚❤️
@akshayskumar76045 жыл бұрын
Jyothika... U beauty...
@karthik04324 жыл бұрын
Vidhya sagar Sir ultimate..... melody king sir Neenga
@queenseeli52505 жыл бұрын
Jothika mam... Acting... Superb...
@theharowrajaack3 жыл бұрын
Super song
@NandaKumar-mm5bw3 жыл бұрын
Prithviraj our rajuettan also superb 😍😍😍
@prasanthd76063 жыл бұрын
ഒരേയൊരു വിദ്യാസാഗർ 😘🔥
@vinubalan33243 жыл бұрын
എന്ത് ഫീലിംഗ് ഈ സോങ് 😘👍👌👌❤
@sashiraam29223 жыл бұрын
கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகள் அருமை
@manoselvam155010 ай бұрын
2024 who's ?
@veerapraveen52989 ай бұрын
❤i am
@poornimashankar245 ай бұрын
Meeeeeee🎉🎉🎉🎉🎉
@sathishshivakumar68604 ай бұрын
Till my last breath I'll listen this song it's my most favourite ❤❤❤❤
@haripriya7723 ай бұрын
✋
@Supriya-g4g2 ай бұрын
First wishing today.
@ATHIRIPUTHIRI26214 жыл бұрын
Kavipperarasu Vairamuthu is the best lyricist Tamil or any other Indian language has ever produced.
@alishah14804 жыл бұрын
Best song in a centiry
@manu.3353 жыл бұрын
Gireesh puthanchery in malayalam
@NandaKumar-mm5bw3 жыл бұрын
Lol 😂😂😂 what about the actor prithviraj from mollywood 😍😍😍😍😍
@mohidheenkadhar72663 жыл бұрын
@@NandaKumar-mm5bw is he a lyricist?
@niraimathikandhasamy67033 жыл бұрын
Also Na. Muthukumar! No one can write lyrics like Vairamuthu and Muthukumar ❤️❤️❤️❤️
@ammu64113 жыл бұрын
What a beautiful song❤ Thanks for mk ഈ song ഞാൻ ആദ്യം കേൾക്കുന്നത് mk പാടിയപ്പോഴാണ് 🥰
@peermohamed492 жыл бұрын
Hii🥰🥰
@AnuAnu-do1wr7 жыл бұрын
indha song innu konju needikkunuma irunchi kekka ila enna oru arudhal manasuk Wow enna lines super.. 🙆🙅👌👌👌👌👌👌👌🙏 who is created hats up
@nagasuryak5 жыл бұрын
sujatha
@nagasuryak5 жыл бұрын
lyrics Vairamuthu
@haifusworld56372 жыл бұрын
Balram voice superb❤
@mvenkatesan79644 ай бұрын
Evergreen, never get bored even after heard multiple times, fantastic music, tone , lyrics and picturisation.......
@Master-bm8lf7 жыл бұрын
കേൾക്കാൻ സുഖമുള്ള ഗാനം...
@subalakshmij33726 жыл бұрын
Can anyone translate this?
@tmsyasar44976 жыл бұрын
கேட்பதற்க்கு சுகமா இருக்குது பாட்டூ
@queenseeli52505 жыл бұрын
Jothika madam... Very nice.. Acting this film
@clafinconsultant3117 Жыл бұрын
Apart from beautiful music....the lyrics is awesome. Vairamuthu...just enhaced the scope of the word 'Mozhi' as multi dimensional medium. Mozhi is not just what we speak or write.... everything in this world has its own language to convey or talk. Excellent deep the thinking from the lyricst deserves a national award and a national award would have crowned this euphoric song. Thanks to Vidyasagar, Vairamuthu & Balram. Warm regards...Vinu Kumar
@dreamsvlogs38246 жыл бұрын
I haven't words to explain this song vidyasagar vairamuthu balaram great team
@elangohnarasimhan99564 жыл бұрын
So nice
@aadhityatejaswin37696 жыл бұрын
Superb song.... best to hear to relieve tension and stress
@surendranathbaburao95026 жыл бұрын
Super song
@ArumugamArumugam-co2fs5 жыл бұрын
Super song👌👌👌💕
@Hannah-hg7xr4 жыл бұрын
So true...whenever I feel down I listen to this song
@gokulkr17162 жыл бұрын
എന്റെ രാജുവേട്ട എന്ത് cute ആണ് അന്ന് 🥰 ഇതുപോലെ ഇടക്ക് ഇടക്ക് തമിഴ് പടം ഒക്കെ ചെയ്യ് ഏട്ടാ.. നിങ്ങൾ വേറെ ലെവൽ ആകും 😍🔥 One And Only PRITHVIRAJ SUKUMARAN 💖
@pandip73483 жыл бұрын
Such a relaxed song 🙏👌✌👍 Feeling refreshed 2021 😎 Jyothika 😍 Vidhyasagar 🤴
@OKAYforALL4 жыл бұрын
Vidhya ji ur absolutely true make phenomenon. No doubt for that. I'd listening for Lot of vidhya ji songs especially my experience, any unbearable and shredding tension moved to our thoughts, that's power into true music.... രാജുവേട്ടൻ 👍
@samam44645 жыл бұрын
2019... still fills me with happiness and love ♥️
@krishnamoorthi5182 Жыл бұрын
2017
@jenisirumani4 жыл бұрын
திரைப்படம் : மொழி (2007) பாடகர் : பால்ராம் வரிகள் : வைரமுத்து இசையமைப்பாளர் : வித்யாசாகர் காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா கடலின் மொழி அலையா நுரையா காதல் மொழி விழியா இதழா இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா காற்று வீசும் போது திசைகள் கிடையாது காதல் பேசும் போது மொழி்கள் கிடையாது பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது உலவித்திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது காதல் பேசும் மொழியெல்லாம் சப்தக்கூட்டில் அடங்காது இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை காற்றின் மொழி வானம் பேசும் பேச்சு துளியாய் வெளியாகும் வானவில்லின் பேச்சு நிறமாய் வெளியாகும் உண்மை ஊமையானால் கண்ணீர் மொழியாகும் பெண்மை ஊமையானால் நாணம் மொழியாகும் ஓசைதூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள் மொழியாகும் ஆசைதூங்கும் இதயத்தில் அசைவுகூட மொழியாகும் இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை காற்றின் மொழி ஒலியா இசையா பூவின் மொழி நிறமா மணமா கடலின் மொழி அலையா நுரையா காதல் மொழி விழியா இதழா இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில் மனிதரின் மொழிகள் தேவையில்லை இதயத்தின் மொழிகள் புரிந்துவிடில் மனிதர்க்கு மொழியே தேவையில்லை காற்றின் மொழி
@sankarganesh7942 жыл бұрын
Vidhyasagar underrated King🔥
@sameerzaara70747 ай бұрын
Voice music vision lyrics......... Yennai may marundu pogirain... Arumaiyanna pattu...... Thanks... Vidya sagar sir...... singer best tamil words..... Awsome that is tamil........
Amazing lyrics, amazing tune & last but not least amazing singing
@TRAVELWORLD600 Жыл бұрын
All Kerala Prithviraj Fans&Welfare Association Ernakulam unit🔥🔥Mozhi My favourite movie My Fovourite Song❤️❤️❤️❤️
@muniandynarasiman7753 жыл бұрын
What a powerful lyrics by Kavipperarasu Vairamuthu. Genius
@sarithar62655 жыл бұрын
2019? Anyone? 😍
@midhunraj56383 жыл бұрын
2008 april masam aadyamayi e cinema tv yil ittappol vaikunneram kalaignar tvyil kuthiyirunnu kandu theerthittund 😍 2007ile most profitable movie aayirunnu after sivaji, billa and pokkiri
@nihazrodg77044 жыл бұрын
ഒരു നല്ല പാട്ടിന്റെ അടിയിലും വന്ന് നായകന് മുദ്രാവാക്യം വിളിക്കുന്ന മലയാളിയുടെ വിഷ്വൽ അഡിക്ഷൻ എത്രത്തോളം വൃത്തികെട്ടതാണ് എന്ന് തെളിയിക്കുന്നതാണ് ഒരു സോങ് വീഡിയോ ആയിട്ട് പോലും അതിലെ സിങ്ങർ നേ പറ്റി ഒരു വാക്ക് പോലും ഒരുത്തനും ചിന്തിക്കുകയും പറയുകയും ചെയ്യാത്തത്.. എന്നിട്ടാണ് താരാരാധനക്ക് ഇവനൊക്കെ തമിഴനെ കളിയാക്കുന്നത്.!!! Balram❤️ Most Underrated Singer in South indian Industry..
@smulesaravanan49524 жыл бұрын
என்ன ஒரு இனிமையான இசை மற்றும் வரிகள் my favorite song
@sanjuthimmaiah41293 жыл бұрын
I'm hearing this song not less than 50 times since yesterday but still not satisfied. What such a magic in this song... going mad ❤️🧡💚
@mariposa27633 жыл бұрын
A very underrated pair.
@neerajahj7 жыл бұрын
such an amazing song....luv ur vocal balram ji.....my grandpa s a grt fan of dz song ji...tq...
@mithrapoonkodi46245 жыл бұрын
My most favorite song and peaceful mind relaxing when listening this song
@singammohan9 жыл бұрын
excellent song. blissful. peaceful feeling
@kilimusic-jq5ov Жыл бұрын
ഞാൻ സ്കൂളിൽ പഠിക്കുമ്പോ ഇറങ്ങിയ പടത്തിലെ പാട്ടാണ്. കൊറെയേറെ ഓർമ്മകൾ ചിത്രങ്ങളായി മനസ്സിൽ ഇപ്പോഴും ഉണ്ട്. ഓരോ പ്രാവശ്യം കേൾക്കുമ്പോഴും അത് ഓർമ്മകൾക്ക് ഒരു റീഫ്രഷ് ബട്ടൺ ആവും.
@sreekanthsnair-jw8mh8 ай бұрын
അപ്പൊ സ്കൂളിൽ ഒക്കെ പോയിട്ടുണ്ടല്ലേ
@santhoshnair26806 жыл бұрын
I love this song really too much. So gentle flow of the lyrics... Well sung
@anoopgopi21302 жыл бұрын
Balram- my fav singer. I like his Rayilil pogum nathiye song
@vinishak.s98444 жыл бұрын
Wow...only after this mozhi..I started to learn sign language....✌️feel gud song