MPஆகலாம் வாங்க | MP Duty and Salary | Tamilnadu Election 2019 | Tamil | Pokkisham | Vicky | TP

  Рет қаралды 56,973

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 371
@jainashok5911
@jainashok5911 5 жыл бұрын
இந்த தகவலை தந்ததற்கு ரொம்ப நன்றி🙏💕 vickey brother
@jayaseelank8006
@jayaseelank8006 5 жыл бұрын
தாய்மொழி வழிக்கல்வியின் அவசியம் பற்றி பேசுங்க விக்கி சகோ......
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 5 жыл бұрын
Next topic - very important fundamental rights of citizen of India.
@nextelectioncandidate4077
@nextelectioncandidate4077 5 жыл бұрын
Good
@chinnanvicky4217
@chinnanvicky4217 5 жыл бұрын
நன்றி இவ்வளவு நாள் இது தெரியாமல் போச்சே😇❤️
@nextelectioncandidate4077
@nextelectioncandidate4077 5 жыл бұрын
True
@saattaiedupom
@saattaiedupom 5 жыл бұрын
இப்படி ஒரு காணொளிகளை யாரும் போட்டது இல்ல...!!! நிறையோ தெரிந்துக்கொள்கிறேன்!!! இவளவு பணத்தை சம்பளாமாக வாங்கி மக்களுக்கு ஒதுக்கும் பணத்தையும் ஏமாற்றுகிறார்கள்
@nextelectioncandidate4077
@nextelectioncandidate4077 5 жыл бұрын
Good
@balajishastri2876
@balajishastri2876 5 жыл бұрын
This TV news all support for Muslims and against India govt...
@trinita.v723
@trinita.v723 5 жыл бұрын
இவர்கள் சபிக்கப்பட்டவர்கள்
@damanobalan
@damanobalan 5 жыл бұрын
உண்மைலேயே இப்படி ஒரு காணொளி பார்த்ததில்லை... படம் எடுக்கலாம் போல
@jayaseelank8006
@jayaseelank8006 5 жыл бұрын
உங்கள் கடின உழைப்புக்கு என் மனமார்ந்த நன்றி சகோ....
@donyrex1073
@donyrex1073 5 жыл бұрын
நான் இது வரை பார்த்ததிலேயே சிறந்த தமிழ் youtube channel
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 5 жыл бұрын
உண்மையிலேயே எம்எல்ஏக்களின் வசதிவாய்ப்புக்களை சம்பளத்தை கேட்டபோது தலை சுற்றியது
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 5 жыл бұрын
Viki bro no one like you you are unique you think differently...u r great...
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 5 жыл бұрын
No one equalizing you.
@perinbaraj8071
@perinbaraj8071 5 жыл бұрын
ரோம்ப பயங்கரமாகோபம் வருகிறது இவ்வளவுஅனுபவித்துகொன்டு மக்க ளுக்குவிரோதமாசெயல்படுகிற Mp களை என்ன சொல்வது கக்கன்காமராஜ் பெரியார் அண்னா இவர்கள் பற்றிமதிப்புபலமடங்கு கூடுகிறது
@dhivyadhanapal8008
@dhivyadhanapal8008 5 жыл бұрын
அருமை! அரசியல் பற்றி நன்கு புரிந்து கொள்ளும் படியான பேச்சு. இந்த காணொளி அனைத்து பள்ளிகளிலும் காண்பிக்க வேண்டும்.
@imambbimambb9039
@imambbimambb9039 5 жыл бұрын
அய்யோ எங்கள் வீட்டு பணம் இப்படி தண்ணியா போகுதே 🙁🙁🙁
@nextelectioncandidate4077
@nextelectioncandidate4077 5 жыл бұрын
It is correct only.we need Honest and Vision.please try to see muthal adi
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 5 жыл бұрын
இக்கால எடுத்துக்காட்டாக தண்ணீர் சரிவராது. சேமிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
@prasanthramesh7783
@prasanthramesh7783 5 жыл бұрын
Bro pls do video about How many counsellor,mp,mla, ministries, Mayer's, Politics la totally how many category of posts are there From counsellor to cm Oru video pannunga 👍👍
@meenaelangovan9378
@meenaelangovan9378 5 жыл бұрын
இவ்வளவு சலுகைகள் ெகாடுத்தும் மக்களுக்கு ெகாஞ்சமாது நல்லது செய்யனும் எண்ணம் மட்டும் வரமாட்டாது ...அவர்கள் எல்லா வசதிகளும் அனுபவகிட்டும் அது ேபால மக்களுக்கும் எதாவது நன்மை செய்தால் நல்ல இருக்கும்
@ganeshmganesh2571
@ganeshmganesh2571 5 жыл бұрын
இந்த மாதிரி விசயங்களை பள்ளியில் படிக்கும் போதே மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்
@vengadeswarann8925
@vengadeswarann8925 5 жыл бұрын
சரியான பாதை மாற்றத்தை நோக்கிய விழிப்புணர்வு
@King-rm7uc
@King-rm7uc 5 жыл бұрын
Anna i think i am going to change my ambition😂😂😂
@purushothamanbabu2725
@purushothamanbabu2725 5 жыл бұрын
அடேங்கப்பா🙄🙄 bro அவங்க பதவி காலம் முடிந்ததும் அவங்களுக்கு இருக்குற சலுகைகள், PF benefits பத்தி எதுவும் சொல்லலையே bro...!!!
@rj78756
@rj78756 5 жыл бұрын
Life long pension and ect ect
@sandeepkumar-mb5pv
@sandeepkumar-mb5pv 5 жыл бұрын
Vicky Anna recent days ha Namma politics ha pathi discuss pannitu irukom..so ippo political leader oruthara pathi pesa solli na Romba nala kekura but neenga yen comment pakkuringala na therila... Pls make a video about mumahad Ali Jinnah.....he is great political leader avara Romba thappa frame pannitanga so pls ivaru pathi pesunga bro....👏👏👏👏
@tharanit4856
@tharanit4856 5 жыл бұрын
உண்மையில் எப்படி எளிதாக புரியும் படி சொல்லி இருக்கிறீர்கள்.... சிந்தித்து மக்களுக்கு உண்மையில் உழைக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும்... பணமும் பலமும் ஆட்சியும் இல்லாமலே மக்களுக்கு உழைமாணவர்கள் உள்ளனர்.. நாம் தான் சரியானவர்களை இனங்கண்டு கொள்ள வேண்டும்..
@bkspiritualworld117
@bkspiritualworld117 6 ай бұрын
God bless you
@relaxation_soothing_sleep
@relaxation_soothing_sleep 5 жыл бұрын
அண்ணா ஊராட்சி தலைவர் பற்றி பதிவிடுங்கள்
@எதிர்நீச்சல்போட்டுப்பார்தோழா
@எதிர்நீச்சல்போட்டுப்பார்தோழா 5 жыл бұрын
அருமை தோழரே, மக்களின் உழைப்பால் வரும் பணத்தை மக்கள் எவ்வாறு சேமிக்கலாம்?இவர்களிடமிருந்து...
@asif.maheen.3774
@asif.maheen.3774 5 жыл бұрын
We need to manufacture All the product , India need
@kamarajkamaraj1939
@kamarajkamaraj1939 5 жыл бұрын
My vote for விவசாயி 👍
@Deathtonewworldorder
@Deathtonewworldorder 5 жыл бұрын
ஊழல் செய்யக்கூடாது என்ற காரணத்திற்காகவே இத்தனை சம்பளம் தருகிறார்கள். ஆனால் ‽‽‽‽‽‽‽‽ *இந்த விஷயத்துல* _மண்ணராட்சி பரவாயில்லை_
@palanivelkumaran3422
@palanivelkumaran3422 5 жыл бұрын
பஞ்சாயத்து தலைவர் வருமானம் பற்றி சொல்லவும்
@damanobalan
@damanobalan 5 жыл бұрын
ஆமா நண்பா இந்திய மொத்த வருமானத்தில் 60 % government employees salary allowance etc இப்படியே போகுது solranga...
@chimerayarl9135
@chimerayarl9135 5 жыл бұрын
Ivlo offer iruku nu MP palaruku theriyathu, you opened their eyes, they May thanks giving to you
@balaji_samuthirapandian
@balaji_samuthirapandian 5 жыл бұрын
Bro oru chinna correction.... Rajya sabha MPs are elected by concerned state MLAs...
@mathysmart3960
@mathysmart3960 5 жыл бұрын
Thank u so much ur verry vrery useful info anna, each citizen should know about tis...... U indulged every persons thinking power.... Ivlo naal suma irnthutom.... Ini ethachum pananum nu thoonuthu.... Hope some changes in our generation... Would make nxt generation better..... Once again tanq keep going.... Don't stop
@balajisubbiahdubai
@balajisubbiahdubai 5 жыл бұрын
You have missed there free seats in colleges for mp and mlas
@BabuBhai-sz3xg
@BabuBhai-sz3xg 5 жыл бұрын
இவர்கள் அனைவரும் தான் நம் நாட்டின் காவலாளிகள் ஆச்சே அதற்கு தான் இவ்வளவு சம்பள சலுகைகள் போலும்.
@saravanakumar8708
@saravanakumar8708 4 жыл бұрын
Thanks ji inum ethir parkirom politics News
@சிவத்தொண்டன்
@சிவத்தொண்டன் 5 жыл бұрын
இவர்களுக்கு கிடைக்கும் சலுகைகளில் மூன்றில் ஒரு பங்கு கிடைத்தாலே பொதுமக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாமே. இனிமேலாவது நம் வாக்குகளை சரியான கட்சிக்கு அளிக்கவேண்டும். நாம் தமிழர் எனக்கு தெரிந்தவரை சரியான கட்சியென்று கூறலாம்.
@pragathambal7146
@pragathambal7146 5 жыл бұрын
அருமையான பதிவு இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டது இதனை தெரியப்படுத்தியதற்கு நன்றி சகோதரா இது அனைத்தையும் வாங்கிக்கொன்டு பொதுமக்களின் பணத்தையும் கொள்ளையடிக்கின்றன
@amrithkhan7855
@amrithkhan7855 5 жыл бұрын
Manaivigal....... Super
@prabuanand1319
@prabuanand1319 5 жыл бұрын
நல்ல தகவல்கள்... கவுன்சிலர்களின் வேலைகள் வார்டு உறுப்பினர்கள் பணி பற்றி விளக்கவும்
@karpagapandi6258
@karpagapandi6258 5 жыл бұрын
Super bro....Unga video ku than waiting
@nextelectioncandidate4077
@nextelectioncandidate4077 5 жыл бұрын
Yes.
@NandhiniNandhini-nh6id
@NandhiniNandhini-nh6id 5 жыл бұрын
அரசியல் பற்றிய அவசியமான பதிவு அருமை சகோ,,,
@kalaiselvan6294
@kalaiselvan6294 5 жыл бұрын
Explain full duty of MP's
@bykamesh3856
@bykamesh3856 5 жыл бұрын
Super bro, continue the political subsets, thanq
@sujinlaser9266
@sujinlaser9266 5 жыл бұрын
அருமை... பஞ்சாயத்து தலைவர் பற்றி பேசவில்லை....
@omsairam9480
@omsairam9480 4 жыл бұрын
ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்
@dhanyashree5051
@dhanyashree5051 5 жыл бұрын
Thanks for ur information. Good.
@s.rameshramesh7485
@s.rameshramesh7485 5 жыл бұрын
தகவலுக்கு நன்றி
@coolragul7342
@coolragul7342 5 жыл бұрын
Thank you bro enaku ithuvarai theriyatha vishayatha sonnathuku
@nrk5726
@nrk5726 5 жыл бұрын
மாற வேண்டியது சட்டங்கள்
@Gk26590
@Gk26590 5 жыл бұрын
இந்தியா எதை ஏற்றுமதி செய்கிறது எதை இறக்குமதி செய்கிறது இதை பற்றி ஓர் பதிவு செய்ய முடியுமா
@619VENKAT
@619VENKAT 5 жыл бұрын
இந்த பதிவு கட்டாயம் வேணும்.
@kishorekumara9341
@kishorekumara9341 3 жыл бұрын
Very use full video.... Anna.... Naanum oru party start panna poren.... So enaku usefull than..
@karthikeyanp3567
@karthikeyanp3567 5 жыл бұрын
Anna ungaladhu indha pathivu enaku migavum pidithiruku
@pradap2298
@pradap2298 5 жыл бұрын
Politicians, teachers childerns must be learn in goverment school Dare to do it!!!
@DarkNight-jb7pm
@DarkNight-jb7pm 5 жыл бұрын
Ethuko enoru paiyar than pagall kollaiyo...Sama bro thanks
@vidhyavlogs1491
@vidhyavlogs1491 5 жыл бұрын
Omg Anna really idulam teriyama naama innum irukuradu enga ariyamai .....tq for this fabulous video
@vinothraj6740
@vinothraj6740 5 жыл бұрын
Wow amazing....Ivlo vasathi Ila idhuku mela vasathi irunthalum....oru mp ium makaluku onum pana porathila....
@ashokashok2140
@ashokashok2140 2 жыл бұрын
Semma information anna all the very best for your youtube channel grouth
@juvairiyajubair07juvairiya55
@juvairiyajubair07juvairiya55 5 жыл бұрын
கேட்டாலே தலை சுற்றுகிறது,
@panneeryapanneer6012
@panneeryapanneer6012 5 жыл бұрын
இவனுங்களுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு விக்கி
@pavethraa2000
@pavethraa2000 4 жыл бұрын
இதை போன்ற இந்திய அரசியல் அமைப்பு பற்றிய ஒரு நீண்ட விரிவான விளக்க வீடியோ போடுங்க பிரதர் ௭ல்லோ௫ம் தெரிந்து கொள்ள ௨தவியாக அமையும்.. ௨ங்கௗ் எல்லா பதிவுகள் அ௫மை ...
@MrSaravanhcl
@MrSaravanhcl 5 жыл бұрын
You post very good topic man.. Waiting for rajiyasaba members selection and there salary vedios
@GhostRider-therider
@GhostRider-therider 5 жыл бұрын
well done... good work viki...
@rameshandparthivcraftycorner
@rameshandparthivcraftycorner 5 жыл бұрын
நன்றி விக்கி
@Lavanya_sampath
@Lavanya_sampath 5 жыл бұрын
Post video about duties of IAS sir....
@muthukrishnan-ps4gh
@muthukrishnan-ps4gh 5 жыл бұрын
MP Pensions pathi solla maranthidingkal bro
@gopinathan3037
@gopinathan3037 5 жыл бұрын
ஏம்ப்பா நீ அப்பவே சொன்ன நான்தான் கேட்கல முழுசா கேட்டதும் எனக்கு குப்புனு வேர்த்து விட்டதுப..... !
@dhanalakshmidhanalakshmi594
@dhanalakshmidhanalakshmi594 5 жыл бұрын
Chief minister salary pati sollunga apram PM salary patium sollunga anna
@alageedhiran3480
@alageedhiran3480 5 жыл бұрын
Educated generation will be good politics to india
@nanthankuwait5780
@nanthankuwait5780 5 жыл бұрын
Very good pro naan tapal oottuai patthei keattirunthean pro Konjam velakkam thevai pro
@suryaer7905
@suryaer7905 5 жыл бұрын
அண்ணா இப்ப போட்டி போடுற அனைத்து கட்சிகளின் முழு விவரங்களையும் அடக்கிய ஒரு காணொளியை எதிர் பார்க்கிறேன் ....
@சிறகுகள்-ழ4ங
@சிறகுகள்-ழ4ங 5 жыл бұрын
Anna we support
@leowilton3244
@leowilton3244 5 жыл бұрын
one men one world
@என்னமோபோங்கடா
@என்னமோபோங்கடா 5 жыл бұрын
Come on மன்சூர் அலிகான்💪🏾💪🏾💪🏾
@shahulhameed98
@shahulhameed98 5 жыл бұрын
Counselor ,cm,pm pathiyum solluga
@futurebabymotivation
@futurebabymotivation 5 жыл бұрын
Anna.. Then why Ammma hospital la erundhappa.... Adhukuu. billl pottanga... Adhuvey periya isue va .... Pochuu ( Ittli ) 2lakh... Near nu....
@hussainanwar1621
@hussainanwar1621 5 жыл бұрын
Bro u can stand for mp... V vote for u.. 👍👍
@sundarrajan3648
@sundarrajan3648 4 жыл бұрын
தரமான பதிவுகள்.....
@ghssithivayal7296
@ghssithivayal7296 5 жыл бұрын
good job anna.. nalla Theliva pesringa..👍👍
@maripandi6683
@maripandi6683 5 жыл бұрын
இதைக் கேட்டால் என் நெஞ்சு வலிக்கிறது இவ்வளவு சம்பளம் இவ்வளவு சலுகைகள் இது பத்தாதுன்னு ஊழல் வேற செய்றாங்க
@Saravanan35596
@Saravanan35596 5 жыл бұрын
Hi vikky sir, oru mp ku ivolo evelance na naatil innum yethanaiyo per namma olaipai kollai adikarargal Thank you sir
@vijayaranigovindaraju6632
@vijayaranigovindaraju6632 5 жыл бұрын
Present we knowing MP's salary and allowances. People of India must ask questions to MP regarding development without fear.
@saravanasamy3183
@saravanasamy3183 5 жыл бұрын
இந்த அரசியல்வாதிகள் மக்களின் பிரச்சனையை தீர்க்க முடியாது. ஏனெனில் மக்களின் பிரச்சனையே இவர்கள் தான்.- ஆபிரகாம் லிங்கன்.
@muthurani9426
@muthurani9426 5 жыл бұрын
intha ulagathula kollayadikkuravanukkum kolagaranukkum tha kaalam pola....ethanayo per epdi epdiyo kastapduranga avangalukku correct ah na remuneration illa recognition illa epo maarumo.....thank you anna ............
@damodharanganesh3463
@damodharanganesh3463 5 жыл бұрын
Vicky, The way of articulation is fantastic but any how very informative.
@devajirao9944
@devajirao9944 5 жыл бұрын
Nice information, intresting
@vijeshktly
@vijeshktly 5 жыл бұрын
Opening Warning Super...
@JoelJohnJs
@JoelJohnJs 5 жыл бұрын
Also, consider the number of citizens they represent to the government of India.
@மனதின்குரல்தமிழச்சி
@மனதின்குரல்தமிழச்சி 5 жыл бұрын
விக்கி அண்ணா நான் உங்கள் video தான் காத்துக்கிட்டு இருந்தேன். நான் புதுசா சொல்ல ஏதும் இல்ல. அரசியல் தலைவர்கள் அப்துல்கலாம் அவர்கள் போல நாட்டிற்க்காக தான் வாழ்நாள் மூடுவதும் அப்பணித்தவராக இருக்கணும் அண்ணா. மேப் க்கு இவ்வளவு சம்பளம், நாட்டின் முதுகெலும்பு ஆனா விவசாயிக்கு தினக்கூலி 100. இந்த பொருளாதார சூழ்நிலைக்கு 100 Rs. பத்துமா அண்ணா. Mp யோட
@மனதின்குரல்தமிழச்சி
@மனதின்குரல்தமிழச்சி 5 жыл бұрын
Mp யோட சம்பளம் அதுகூடவென alavence கூட சாதாரண பாமர மக்களுக்கு கிடைக்கமாடுதே வருட சம்பளமாககுட. 👸👸👨‍🚒நான் முத்தைய பதிவில் சொன்னது போல அரசியல் சட்டங்களும், தீர்மானங்களும், கொள்கைகளும் அரசியல்வாதிக்கும், அரசு அதிகரிக்கும் 👨‍👩‍👦🛀🧘‍♀️🛌தான் வரையறுக்கப்படுகிறது. 🤸‍♀️🤸‍♀️நடுத்தர மக்கள்களை நசுக்கும்👷👷‍👩‍🎨👩‍🌾👩‍🔧 ஆதிகாரவர்க்கத்துக்கு தான் நன்மை தருவனவாக உள்ளது இந்த அரசு.காலையில் நான் எப்போதும் போல office செல்வத்துக்காக பொருந்துநிலையத்தில் காத்துகொண்டு இருந்தேன். அங்கு இரு வாலிபர்கள் திடீர்ரென்று கத்தினான் தகாத வார்த்தையை சொல்லத்தொடங்கினான். மக்கள் அனைவரும் பாத்துட்டு அவரவர் தன்பணியை பாக்கறாங்க. அத்த வாலிபனை எல்லா அரசு draiver, contractor அனைவரும் அடிக்கறாங்க யாரும் முன்வரல தடுக்க என்ன சமுதாயம் இது. ரெண்டு வாலிபரை 25 பேர் அடிக்கறாங்க இதுல எங்கபோசி மனிதவிமானம் விக்கி அண்ணா. ஓரு அரசு அதிகாரிக்கு ஒண்ணுன்னா இன்னொரு அரசு அதிகாரிகள் வராங்க. ஆனால் ஓரு public ஒண்ணுன்னா இன்னொரு public வரதயங்குவது ஏன்???????,. எனக்கு புரியல காவல்துறை வந்தாலும் அந்த அரசு அதிகாரிக்குத்தான் ஆதரவாகஉள்ளர் காரணம் என்ன????. ஓரு துறை சேர்த்தும், மத சேர்த்தும் மக்கள் இணைவதுதான் நாம் பலவீனம், நாம் தமிழர் தமிழராக என்று இணைவோம். அதுதான் நாம் வாழ்க்கைக்கும், வளத்திற்கும் நல்லது. தமிழராக வாழடா, தலை நிமிர்ந்து செல்லடா. இது பொன்மொழி. விக்கி அண்ணா எவ்வளவோ தலைப்பில் பதிவு வெளிட்டிர்கள். நாம் மாநகராட்சி சென்னையில் அதிகம் பயணம் செய்ப்பவர்கள் பெருந்தில்தான் அதைப்பறியும், அதான் விதிமுறைகள் பற்றியும் சொல்லுங்கள் அண்ணா. மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@fishii5758
@fishii5758 5 жыл бұрын
Oh hooo ivanga freeya kondada thaan nammaku yellathyum... Vari kattanum
@gopik2110
@gopik2110 4 жыл бұрын
Supper supper news sir Vicky sir
@v.sakthivel
@v.sakthivel 3 жыл бұрын
Ragasiya kappu pramanam pathi video podunga
@manikandank6281
@manikandank6281 3 жыл бұрын
காவல்துறை பணிகள் பற்றி சொல்லுங்க அண்ணா👍👍👍
@karthikeyanp3567
@karthikeyanp3567 5 жыл бұрын
Talk about important Indian laws
@368mani
@368mani 5 жыл бұрын
what is their duties & responsibilities please... (mp & mla)
@santoshkumar-gj5gh
@santoshkumar-gj5gh 5 жыл бұрын
For development & good governance of India every state of INDIA should have educated female MLA'S 50% in their total strength of party. Then only our country girls related crime will be decrease.
@michaelmagesh892
@michaelmagesh892 5 жыл бұрын
#Vote for Seeman
@dharanidarano-positive974
@dharanidarano-positive974 5 жыл бұрын
எனக்கு சம்பளம் மட்டும் போதும், மற்றவை வேண்டாம். இதர பனத்தை மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன் படுத்தலாம்.
@wakeuptamizha4503
@wakeuptamizha4503 5 жыл бұрын
நாடளுமன்றம் மற்றும் சட்டமன்றம் ஒரே நேரத்தில் தேர்தல் எப்படி நடத்தபடும் எத்தனை வாக்கு நாம் அளிப்போம்? இதை பற்றி விளக்கம் கொடுங்கள் விக்கி
@ashok4320
@ashok4320 5 жыл бұрын
நல்ல தகவல்
@aravindsubramaniam4474
@aravindsubramaniam4474 5 жыл бұрын
Amazing video Thank you!!
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 16 МЛН
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 27 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 8 МЛН
Indian Parliament in tamil |Power of MP and MLA  | Chiselers
26:55
Sirpigal Motivation
Рет қаралды 71 М.
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН