வெற்றி பெற்றவர்களின் புறாக்களை வைத்து பறத்தி வெற்றி பெறுவது திறமை கிடையாது, புதிய புறாக்களை சேகரித்து அதை ஜோடி போட்டு அதன் குஞ்சுகளை எடுத்து பறத்தி சாதிப்பவன் தான் திறமைசாலி... இன்பீரிட் புறாக்களை வைத்து எனக்கு 20hrs பறந்தால் போதும் என்று சொல்வது புறாக்கலையா ? நல்ல இனங்களை உருவாக்கி அடுத்த தலைமுறைக்கும் நல்ல இனங்களை உருவாக்கி கொடுப்பவன் தான் நல்ல புறா கலைஞன்.